வலி, இருப்பவர்கள் , டாய்லெட் போன பிறகு ஒரு bath tub il hot water il ukkanthu 10 minits free panikita pain குறையும். மசாலா items avoid panitu கொய்யா வாழைப்பழம், கீரை , எடுத்து கொள்ளுங்கள், water neraya குடிக்கணும், சமாளிக்க முடியவில்லை என்றால், டாக்டர் இடம் போகவேண்டும், லைட் food எடுத்துக்கொண்டால் சரி ஆகும், இதெல்லாம் எனுடய அனுபவம்,
@@k.saravanaraj3270துத்தி கீரையை சாதாரணமாக கீரை சமைப்பது போல் சமைத்து சாதத்தில் பிசைந்து இரண்டு நாள் சாப்பிட்டாலே சரியாகிவிடும். இது எல்லா இடத்திலேயும் கிடைக்கும்.
@@k.saravanaraj3270 உடைச்சகடலை வேற்கடலை உப்புகடலை சாப்டவே கூடாது... கீரை தினமும் சாப்டா 2 நாள்ல வலி இருக்காது காரம் அளவா சாப்டுங்க தினமும் காலை இரவு செவ்வாழை பழம் சாப்டுங்க இது என் அனுபவம்
வணக்கம் அய்யா.மிக அருமையான முக்கியமான தகவல்கள்.நன்றி 3 மணி நேரம் காத்திருந்து, பணம் அதிகமாக கொடுத்துக்கூட ஒரு தகவலும் தராத மருத்துவர்களிருக்க...நல்ல மனித நேயத்தோடு நீங்கள் பகிர்ந்த விடயங்களுக்கு கோடி நன்றிகள். தொடரட்டும் உங்கள் நற்பணி.
மூலம் நிவாரணம் கிடைக்க புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராதி அருகில் உள்ள உலகம் பட்டியில் ஸ்ரீ போகர் சித்த மருத்துவ மனையில் உள்ளே சாப்பிடவும் வெளி உபயோகத்திற்கும் மருந்துகள் தருகிறார்கள். வியாதியின் நிலைக்கு ஏற்ப எவ்வளவு நாள் மருந்துகள் உபயோகிக்க வேண்டும் என சொல்கிறார்களோ அவ்வளவு நாள் சாப்பிட்டு வந்தால் மூலம் முற்றிலும் குணமாகும்.இது எனது அனுபவத்தில் ஏற்பட்டது.. நம்பகமான மருத்துவம்
100% correct information. I was suffering from piles for more than 8 years but I don't want to get operated. So I tried ayurvedic and siddha medicine. After a long reasearch I found the same medicine what Dr Sivaraman sir was saying. Those who have piles follow his suggestions strictly. Thank you Dr Sivaraman sir wonderful and valid information. Thank you so much The biggest problem in solving piles is some people will get sick if they cool their body. Please post a video to cool our body without getting headache or sick. Thank you
Cucumber,mulambalam,aloe vera ,vendayam thanni, chinnavengayam, pasu nei,thuthi thalai,mutton,pig meat,vilakanai,pommegernate,apples,mullangi juice ,suraikai juice,oil bath ithellam moolam ku nallathu,milagu
நீங்கள் முழுமையாக ஒரே நேர மருந்தில் குணமடைய விரும்புகிறீர்களா அழைக்கவும் ரத ரூபாய் 55000 மட்டும் குணமடையவில்லை என்றால் பணத்தை திரும்ப பெறும் உத்திரவாதத்துடன்
சாத்தியமான உண்மை. எனக்கு 4 ஆம் கட்டத்தில் இருந்தேன் துத்தி இலையை அரைத்து வைத்தேன்,பிறகு குடித்தேன் ஓரளவுக்கு சரியாகும் நேரத்தில் நான் கோதுமை உணவுகள் சப்பாத்தி,பூரி,போண்டா,போன்ற உணவுகள் சாப்பிட்டு இப்போ ரொம்ப வலியால் துடிக்கிறேன். கட்டி சைஸ் இப்ப பெரியதாகி விட்டது. 😢😢😢. கண்டிப்பா கோதுமை உணவுகள் தவிர்க்க வேண்டும்.
என்னுடைய குழந்தைக்கு ஐந்து வயது ஆகிறது அவளுக்கு டாய்லெட் போற இடத்தில் சிறிதாக கட்டி இருக்கிறது ஆனால் அது மூலம் என்று அனைவரும் கூறுகிறார்கள் இப்பொழுது இரண்டு நாட்கள் முன்னால் நான் பார்த்தேன் என்ன செய்யலாம் என்ன செய்வது என தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
மூலம் குணமாக சின்ன வெங்காயத்தை நன்றாக நசுக்கி ஆசானவாயில் வைக்க வேண்டும் சிக்கன் பச்சை மிளகாய் அரைத்த குளம்பு காரம் இவை எல்லாம் சேர்ந்த கூடாது தலைக்கு விளக்கெண்ணெய் தேய்க்க வேண்டும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும் குறைவான சாப்பாடு அதிகமாக தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்
Enakum after delivery ku piragu than sir intha problem vanthuchu nan yella medicinum try paniten ippo homeo um eduthudu iruken normal aga treatment sollunga sir
ஆசனவாய் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும்.. ஆசனவாய் வெடிப்பு -க்கு மருத்துவம் பார்த்து பல 1000கும் மேற்பட்டோர் குணம்பெற்றுள்ளனர்.. நேரில் வரவும்.. நேரில் வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.. பார்த்த பின் நோய்க்கு ஏற்றவாறு மருந்துகள் தரப்படும்.. சிலருக்கு உள்மருந்தாகவும், சிலருக்கு வெளிமருந்தும் பரிந்துரைக்கப்படும் Contact me:9655094171 Siddha hospital Doctor name: Dr.R.sugananthan b.s.m.s Hospital name : m.s siddha hospital ( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure.
Dr. 🙏 துத்தி கீரை உடல் சூட்டை அதிகரிக்குமா? இயல்பாகவே சூட்டு உடல்வாகு உள்ளவர்கள் மூல நிவாரணியாக துத்தி கீரை சாப்பிடலாமா? துத்தி கீரை உடல் சூட்டை தணிக்குமா இல்லை அதிகரிக்குமா? Please clarify....
ஆசனவாய் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும்.. ஆசனவாய் வெடிப்பு -க்கு மருத்துவம் பார்த்து பல 1000கும் மேற்பட்டோர் குணம்பெற்றுள்ளனர்.. நேரில் வரவும்.. நேரில் வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.. பார்த்த பின் நோய்க்கு ஏற்றவாறு மருந்துகள் தரப்படும்.. சிலருக்கு உள்மருந்தாகவும், சிலருக்கு வெளிமருந்தும் பரிந்துரைக்கப்படும் Contact me:9655094171 Siddha hospital Doctor name: Dr.R.sugananthan b.s.m.s Hospital name : m.s siddha hospital ( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure. .
நண்பர்களே மருத்துவர் சொல்வது உண்மை ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை நான் மருந்து கொடுத்து வருகிறேன் எந்த பத்தியமும் இல்லை ஒரே நேர மருந்து 55000 மட்டும் திரும்ப வரவே வராது திரும்ப வந்தால் பணம் திரும்ப பெறும் உத்திரவாதம்
வணக்கம் ஐயா எனக்கு அடிக்கடி மலக்கட்டு ஏற்படுகிறது.பின்பு வலியுடன் ஆசனவாய் பகுதியில் சிறிய கட்டி உருவாகி அது உடைந்து சீல் போன்று வெளியாகிறது. இதை Doctor Fistula என்று கூறுகிறார். அதிகமான வலியின் காரணமாக வnழ்வை வெறுத்து துன்புறுகிறேன். தாங்கள் ஏதேனும் சித்தமருந்து உட்கொள்ள கூறுங்கள்.🙏🙏🙏🙏
@@nithiya39 s . Enaku sari aagiruchi. Athu crt ah life style follow pannuna sari aagiruthu. So no problem.udamba heat aagama paathukonga and niraya water content eduthukonga. Naan doctor ta kaamichan. Enaku antha katti reduce aaga mattum tablet thanthaga 3 days ku. Saptan and doctor sonna maathiri ellam follow pannunan. Cure aagiruchi but sari aagiruchi nu doctor sonnatha stop pannira koodathu. Udamba heat aagama paathukanum so chicken sapda koodathu and etc follow panna solli irukaru.
@@nithiya39 sister intha problem sari aagirum. Enaku sari aagiruchi. Naan doctor paathan. Antha katti reduce aaga tablet's thanthaga and udambu heat aagama iruka and enna reasons naala varum nu solli athula panna ma diffrent life style follow panna sonnanga. Ippp sari aagiruchi
ஆசனவாய் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும்.. ஆசனவாய் வெடிப்பு -க்கு மருத்துவம் பார்த்து பல 1000கும் மேற்பட்டோர் குணம்பெற்றுள்ளனர்.. நேரில் வரவும்.. நேரில் வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.. பார்த்த பின் நோய்க்கு ஏற்றவாறு மருந்துகள் தரப்படும்.. சிலருக்கு உள்மருந்தாகவும், சிலருக்கு வெளிமருந்தும் பரிந்துரைக்கப்படும் Contact me:9655094171 Siddha hospital Doctor name: Dr.R.sugananthan b.s.m.s Hospital name : m.s siddha hospital ( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure.
piles nu vandha sariaguma ( piles kaanama poguma ) illa kadasi varaikum problem irukkuma ? enaku age 17 thaan but piles sonnaga asana vai la oru baloon thotram pola irukku romba bayama irukku yarachum theliva sollunga please 😭😭😭😭😭
வலி, இருப்பவர்கள் , டாய்லெட் போன பிறகு ஒரு bath tub il hot water il ukkanthu 10 minits free panikita pain குறையும். மசாலா items avoid panitu கொய்யா வாழைப்பழம், கீரை , எடுத்து கொள்ளுங்கள், water neraya குடிக்கணும், சமாளிக்க முடியவில்லை என்றால், டாக்டர் இடம் போகவேண்டும், லைட் food எடுத்துக்கொண்டால் சரி ஆகும், இதெல்லாம் எனுடய அனுபவம்,
@@k.saravanaraj3270 heavy food sapta night padukum bothu picklin plus nu oru syrup kudichitu padunga morning free motion varum bleed aagathu
Neega sidha ponigala illa English medicine eduthigala
@@lathalogeshwari6912 1 week Toilet poghum podhu mukkama late anaalum paravalanu porummaiya push panna......2ed week laye nalla palan kidaikkum
@@k.saravanaraj3270துத்தி கீரையை சாதாரணமாக கீரை சமைப்பது போல் சமைத்து சாதத்தில் பிசைந்து இரண்டு நாள் சாப்பிட்டாலே சரியாகிவிடும். இது எல்லா இடத்திலேயும் கிடைக்கும்.
@@k.saravanaraj3270 உடைச்சகடலை வேற்கடலை உப்புகடலை சாப்டவே கூடாது...
கீரை தினமும் சாப்டா 2 நாள்ல வலி இருக்காது காரம் அளவா சாப்டுங்க தினமும் காலை இரவு செவ்வாழை பழம் சாப்டுங்க இது என் அனுபவம்
சிவராமன் அவர்கள் சொல்லும் கருத்து உண்மைதான் நல்ல பதிவு வாழ்த்துகள்
தெளிவான விளக்கம் அருமை ஐயா 🎉
வணக்கம் அய்யா.மிக அருமையான முக்கியமான தகவல்கள்.நன்றி
3 மணி நேரம் காத்திருந்து,
பணம் அதிகமாக
கொடுத்துக்கூட ஒரு தகவலும் தராத மருத்துவர்களிருக்க...நல்ல மனித நேயத்தோடு நீங்கள் பகிர்ந்த விடயங்களுக்கு கோடி நன்றிகள். தொடரட்டும் உங்கள் நற்பணி.
நல்ல பதிவு நன்றி வாழ்த்துகள் இவண் ஒ முருகேசன் காளீஸ்வரி அன்பு உள்ளம் கொண்ட என் ஐயா நீங்கள் ஆரோக்கியமாக வாழ இறைவன் துணை இருக்கும் வாழ்க வளமுடன்
அய்யா மிகவும் சரியான பதிவு
மக்கள் இதுபோன்ற பயனுள்ள
காணொளிகள் பார்த்து பயன்
பெறவேண்டும்
மூலம் நிவாரணம் கிடைக்க புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராதி அருகில் உள்ள உலகம் பட்டியில் ஸ்ரீ போகர் சித்த மருத்துவ மனையில் உள்ளே சாப்பிடவும் வெளி உபயோகத்திற்கும் மருந்துகள் தருகிறார்கள். வியாதியின் நிலைக்கு ஏற்ப எவ்வளவு நாள் மருந்துகள் உபயோகிக்க வேண்டும் என சொல்கிறார்களோ அவ்வளவு நாள் சாப்பிட்டு வந்தால் மூலம் முற்றிலும் குணமாகும்.இது எனது அனுபவத்தில் ஏற்பட்டது.. நம்பகமான மருத்துவம்
Unga age and neenga soldradhu unmaiya
என் வயது 64
இரண்டு மாத சிகிச்சையில் 90 சதவீதம் வியாதி குறைந்துள்ளது
ஐயா அந்த போன் நம்பர் கிடைக்குமா நான் சென்னையில் உள்ளேன் முழு விலாசம் கொடுக்கவும் 🙏🙏🙏🙏
@@elankumaran3135
திருச்சி
புதுக்கோட்டை
பொன்னமராவதி
உலகம் பட்டி.. இந்த வழியில் வர வேண்டும்
உங்கள் அட்ரஸை சரியாக சொல்லுங்கள் ஐயா உங்களை கான்ட்ராக்ட் செய்கிற போன் நம்பர் தாருங்கள்
100% correct information.
I was suffering from piles for more than 8 years but I don't want to get operated. So I tried ayurvedic and siddha medicine. After a long reasearch I found the same medicine what Dr Sivaraman sir was saying.
Those who have piles follow his suggestions strictly. Thank you Dr Sivaraman sir wonderful and valid information.
Thank you so much
The biggest problem in solving piles is some people will get sick if they cool their body. Please post a video to cool our body without getting headache or sick. Thank you
Siddha medicine use panna piles problem sariyakuma sollunga plz
Karunaikizhangu legiam and thuthi keerai sapudugha....
Doctor ena suggestion sonnaga
Plz solluga
@ @pjvenkatachalam sir enna sidha medicine try panninganu sollunga please
*துத்தி+சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுகிறேன் மேலும் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறேன் மிக சிறந்த பலன் கிடைக்கிறது
Itha epdi sapdrathu
Epti sapduvathu sollungke
@@priyankas1246 10 to 15 இலைகள் , ஒரு சின்ன வெங்காயம் நன்றாக நசுக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். நல்ல பலன் கிடைத்தது..
Thiyir (curd) sapida kooda dhu nu palar solranga le ! Neenga sapidradha solringa....onnum ouriyala...
@@indradevabhakt6244 நல்லதுதான் ஒன்னும் பிரச்னை இல்லை உங்க உடம்புக்கு ஓகே னா சாப்பிடுங்க
நல்ல பயனுள்ள பதிவு நன்றி
Cucumber,mulambalam,aloe vera ,vendayam thanni, chinnavengayam, pasu nei,thuthi thalai,mutton,pig meat,vilakanai,pommegernate,apples,mullangi juice ,suraikai juice,oil bath ithellam moolam ku nallathu,milagu
Pls tell in English
Nandri
ஐயா வலி தாங்கமுடியாத போது உங்க கருத்து மிகசிறப்பு
கடைசியாக எண்ணெய் தேய்த்து குளிக்க சொன்னீர்கள் இது தான் சரியான மருந்து எனக்கு அதன் பிறகுதான் மூல நோய் குணமானது
hospital selavu yevalo bro aachu
Bro please ena paninga epdi sari Agiduchi konjam solution sollunga please 🙏🙏🙏
Coconut oil ah illa
எல்லாமே வேண்டாம் வேண்டாம்னு சொன்னா எதைத்தான் தின்னுட்டு உயிர் வாழறது வாழறது
கேட்ட ரிப்ளை பண்ணு.. இல்லனா மூடு
சரியான விளக்கம் அளித்துள்ளீர்கள்
நன்றி அய்யா...தெளிவான வளக்கம்...
Mallika- Chennai-Nandri Doctor 🙏🙏🙏🙏🙏🙏🙏🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
துத்தி இலையை ஏந்ந எண்ணெயில் வதக்கி எவ்வளவு நாள் கட்ட வேண்டும்
Castor oil
நீங்கள் முழுமையாக ஒரே நேர மருந்தில் குணமடைய விரும்புகிறீர்களா அழைக்கவும் ரத
ரூபாய் 55000 மட்டும் குணமடையவில்லை என்றால் பணத்தை திரும்ப பெறும் உத்திரவாதத்துடன்
Triphala powder is very best for piles blood leakage... Hot water la (1/4 spoon) add that powder n drink before sleep ( after dinner)
Bro intha thiripala powder eppati use panrathu
@@bharathibr2059 Bro first know that's ur problem piles or fissure if we have extreme pain it is fissure
நல்ல பயனுள்ள தகவல் ஐயா 👌
தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் மூன்று லிட்டர் தண்ணீர் என்று கணக்கு பார்த்து குடிக்ககூடாது என்று சிலர் கூறுகிறார் என்ன செய்வது
dailyum palayasoru and chinna vengayam saptala pothum
Thuthi leaf & tripala sooranam enough for cure piles
Really
Genius in expression, a bundle of knowledge a Southern born God 's gift
சாத்தியமான உண்மை. எனக்கு 4 ஆம் கட்டத்தில் இருந்தேன் துத்தி இலையை அரைத்து வைத்தேன்,பிறகு குடித்தேன் ஓரளவுக்கு சரியாகும் நேரத்தில் நான் கோதுமை உணவுகள் சப்பாத்தி,பூரி,போண்டா,போன்ற உணவுகள் சாப்பிட்டு இப்போ ரொம்ப வலியால் துடிக்கிறேன். கட்டி சைஸ் இப்ப பெரியதாகி விட்டது. 😢😢😢. கண்டிப்பா கோதுமை உணவுகள் தவிர்க்க வேண்டும்.
Gothumai sapta kutatha
@@mullairani-z8c yes
Ithu epdi seiyanum sollunga
@@mullairani-z8c yes
@@santhiyaarumugam4721 ethu
Thank you doctor for your information 🙏
ஐயா உண்மையான கருத்து
சார் நான் வெந்தயம் தண்ணீர் பயன்படுத்திகிறேன் தினமும்
நன்றி அய்யா தெளிவான விளக்கம்
மிக்க நன்றி ஐயா
நல்ல ஆக்கப் பூர்வமான ஆலோசனை..!
Excellent information with positive vibe...thank you sir ...
Benazir chellakutty 🤨
நல்ல பயனுள்ள தகவல் நன்றி ஐயா
பன்னி கறி சாப்பிடலாமா சார்
Oil ena mathiri serkalam. Nalla ennai coconut oil eduthukalama Sir.
எனக்கு மூலம் இருக்கிறது,
நீங்கள் சொன்னதை செய்கிறேன் வலி இருக்கிறது
Use thuththi leaf
@@mathi1531 Eppadi sapatanum
@@sasi_kumar_34 Juice panni sappudunga morning empty stomac la.
சின்ன வெங்காயம் துத்தி இலையும் சேர்த்து வெறும் வயிற்றில் மென்று தின்னங்கள்
It should be more useful to audience if your sound increased little more. Thanks for your great social services that you are being done.
பௌந்திரம் ( Fistula ) குணமாக என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?
Laser surgery best bro.iam surgery in past 3yrs back chicken is avoid panunga
Laser pannathukapram varalaya @@MuraliK-py3qo
Thanks for the your information sir
Goat silver leghiyam and Fistonil capsules tablet wast sir Nan Saptagra piraku Mulu tiruvu ela sir one week ha sir 😟
நீங்கள் கருனைகிழங்கு சாப்பிட கூடாது என்றால் சில மருத்துவர்கள் கருனைகிழங்கு லேகியம் சாப்பிட சொல்றாங்க
Right...lots of contradictory solutions...onnum puriyala
Thuthi ilai use panlama sir
மிக மிக நன்றி ஐயா
சர்க்கரை வள்ளி கிழங்கு, கேரட் சாப்பிடலாமா
எவ்வாறு எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கவும்
Banana early morning எடுத்தல் diegest problem வருமா???
என்னுடைய குழந்தைக்கு ஐந்து வயது ஆகிறது அவளுக்கு டாய்லெட் போற இடத்தில் சிறிதாக கட்டி இருக்கிறது ஆனால் அது மூலம் என்று அனைவரும் கூறுகிறார்கள் இப்பொழுது இரண்டு நாட்கள் முன்னால் நான் பார்த்தேன் என்ன செய்யலாம் என்ன செய்வது என தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
Trustable explanation thankyou dr
Nandrigal pala 🙌
Veli moolam gunamakuma hospital treatment epdi irukum yaravathu reply pannunga pls
Rompa Nanringa Doctor🙏🙏
Thanks . ... Waited for it
Tk y
Radish also kizhangu but good for piles??
மிகவும் பயனுள்ள பதிவு மனமாா்ந்த நன்றிகள் சாா்
Thanks sir
Ladies ku pils vandha delivery time la innum problem aagumaa😢
Samba gothummai use pannalama sir
Super sir thelivaana vilakkam....
மூலம் குணமாக சின்ன வெங்காயத்தை நன்றாக நசுக்கி ஆசானவாயில் வைக்க வேண்டும் சிக்கன் பச்சை மிளகாய் அரைத்த குளம்பு காரம் இவை எல்லாம் சேர்ந்த கூடாது தலைக்கு விளக்கெண்ணெய் தேய்க்க வேண்டும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும் குறைவான சாப்பாடு அதிகமாக தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்
Mikka nanri ayya
ஐயா ஆசனவாய் வெடிப்பு தீர வழி சொல்லுங்கள்
Arumaiyanapathivoo Vaalthukal
Thanks Doctor🙏
Hi
Thank you.🇨🇦👍🌸
Soooperb explanation doctor
Thanks
After delivery thuthi leaf use panalama
S sapadalam
Enakum same doubt
@@esakkithirumalailakshmi1466 na saputan...no side effect ... But u take first 2 days if no side effect means u could take
@@civildeeps7927 okie 👍👍thank you
Baby ku thaipal kudukkura 5 month baby .. na intha thuthi ilai sapidalama??? Pls reply pannunga sister
Super thanks msg 🙏♥️💜🙏❤️🌹🙏💞🎵💕
Thank you sir. very much Informative and awesome👍👏👏
Enakum after delivery ku piragu than sir intha problem vanthuchu nan yella medicinum try paniten ippo homeo um eduthudu iruken normal aga treatment sollunga sir
Thuthi leaf best for piles
டாக்டர், கருணை கிழங்கு மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.நீங்கள் என்னடான்னா கருணைக்கிழங்கு சாப்பிடக்கூடாது என்று சொல்கிறீர்கள்..?
Ithu unmai .kilangu vagai ellam motion ஐ tight panni vitturuthu.
@@RajuRaju-zn2yk அது மற்ற கிழங்கு வகைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.ஆனால், பெயரிலேயே கருணையைக்கொண்டிருக்கும் கருணைக்கிழங்குக்கு பொருந்தாது.அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெருமகனார் கூறுகிறார்,"கிழங்கு வகைகளிலே கருணை ஒன்றன்றி வேறொன்றும் யான் புசியேன்".
@@babudhakshina8311 ஐயா.இது நான் அனுபவித்த உண்மை.யாரோ எழுதியதை சொல்ல வில்லை.
@@RajuRaju-zn2yk எனக்கு மூலநோய் இருக்கிறது.கருணைக்கிழங்குதான் அதன் கடுமையைக்குறைத்து நல்ல பலனைத் தருகிறது.இதுவும் என் சொந்த அனுபவமே.
ஆசனவாய் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும்.. ஆசனவாய் வெடிப்பு -க்கு மருத்துவம் பார்த்து பல 1000கும் மேற்பட்டோர் குணம்பெற்றுள்ளனர்.. நேரில் வரவும்..
நேரில் வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.. பார்த்த பின் நோய்க்கு ஏற்றவாறு மருந்துகள் தரப்படும்.. சிலருக்கு உள்மருந்தாகவும், சிலருக்கு வெளிமருந்தும் பரிந்துரைக்கப்படும்
Contact me:9655094171
Siddha hospital
Doctor name:
Dr.R.sugananthan b.s.m.s
Hospital name :
m.s siddha hospital
( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure.
வாழ்க வளமுடன்.🙏🙏
பானுமதி 🤨🤨🤨
Tq u sir ur all information am follow continue sir
எந்த உணவு உட்கொண்டால் மூல வலியிலிருந்து மீள முடியும்
Informative... Thank you sir
Karunai kilangu saapdurathu moolathuku nallathunu solrangaley sir?
Karunai kilangu best for piles
So eduthukalam bro
@@selvinsingh4288 s...
Soir elamni niraiya sapitalama
ஐயா வணக்கம் . குழந்தை பெற்ற பெண்களுக்கு மலாம் கழிக்கும் போது ரத்தம்
ஐயா வணக்கம்
ஒரு சந்தேகம் தயவுசெய்து பதில் அளிக்கவும் அல்சர் உள்ளவர்கள் மற்றும் மூல நோய் உள்ளவர்கள் குடைமிளகாய் சாப்பிடலாமா..
கூடாது
நத்தை லேகியம் சாப்பிடலாம்
Consumption days?
Ennakum seriyana vali sir thanga mudiyala aandava intha mathiree noi yarukumae vara kodathu 😭💔🙏🏻
Eppadi iruku ungaluku 😭
Sollunga bro 😣😣
@@kameshtamil6217 ippo konjam parava illa bro 😢
@@thalapathyvijay9592 bro eppadi vandhadhu pls ungala contact panna muduyuma 😖😭🙏 brothera kekaran
Pls bro enakaga sollunga 😓😢😭🙏😔
Dr. 🙏
துத்தி கீரை உடல் சூட்டை அதிகரிக்குமா? இயல்பாகவே சூட்டு உடல்வாகு உள்ளவர்கள் மூல நிவாரணியாக துத்தி கீரை சாப்பிடலாமா? துத்தி கீரை உடல் சூட்டை தணிக்குமா இல்லை அதிகரிக்குமா?
Please clarify....
Reduce body heat ...
ஐயா எனக்கு மூலம் உள்ளது.அது உள்ளே தள்ளி விட்டால் உள்ளே போய் விடுகிறது.ஆனால் ஜட்டியில் ஈரமாகி கொண்டே இருக்கிறது.இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா
ஆசனவாய் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும்.. ஆசனவாய் வெடிப்பு -க்கு மருத்துவம் பார்த்து பல 1000கும் மேற்பட்டோர் குணம்பெற்றுள்ளனர்.. நேரில் வரவும்..
நேரில் வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.. பார்த்த பின் நோய்க்கு ஏற்றவாறு மருந்துகள் தரப்படும்.. சிலருக்கு உள்மருந்தாகவும், சிலருக்கு வெளிமருந்தும் பரிந்துரைக்கப்படும்
Contact me:9655094171
Siddha hospital
Doctor name:
Dr.R.sugananthan b.s.m.s
Hospital name :
m.s siddha hospital
( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure. .
சத்தியமங்கலத்தில் மூலிகைச்சாறு கொடுத்து சரிபண்றன்னு சொல்றாங்க உண்மையா தெரியல ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க
சத்தியமங்கலம் மருந்து சரியாகவில்லை நண்பா
நண்பர்களே மருத்துவர் சொல்வது உண்மை ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை நான் மருந்து கொடுத்து வருகிறேன் எந்த பத்தியமும் இல்லை ஒரே நேர மருந்து 55000 மட்டும் திரும்ப வரவே வராது திரும்ப வந்தால் பணம் திரும்ப பெறும் உத்திரவாதம்
யுவர் போன் number
வணக்கம் ஐயா எனக்கு அடிக்கடி மலக்கட்டு ஏற்படுகிறது.பின்பு வலியுடன் ஆசனவாய் பகுதியில் சிறிய கட்டி உருவாகி அது உடைந்து சீல் போன்று வெளியாகிறது. இதை Doctor Fistula என்று கூறுகிறார். அதிகமான வலியின் காரணமாக வnழ்வை வெறுத்து துன்புறுகிறேன். தாங்கள் ஏதேனும் சித்தமருந்து உட்கொள்ள கூறுங்கள்.🙏🙏🙏🙏
Yenakumtha
பைலெக்ஸ் டேப்லட் அதோட பைலட் ஆயில்மெண்ட் ஆயில்மெண்ட் வாங்கி ஓட்டையில உள்ள அழுத்தி விடுங்க ஒரு 15 நாள்ல சரியா போயிரும்
உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டிய உணவுகளை சாப்பிடுங்கள்....
சித்தமருத்துவ முறையில் காரநூல் சிகிச்சை படி குணமாக்க முயற்சி செய்யுங்கள்....
Piles generation valiya varuma ... Sollunga
Karunai kelangu mulam ku nalladu en solringo....but sir nengo vendanu solringo....
Super dr thank
மூல வியாதி வலி நிவாரணி 150 ரூபாய். ஒரு மணி நேரத்திற்குள் வீக்கத்தை குறைத்து வலியை நீக்கும்.
என்ன மருந்து சாரயமா ? விசமா? பெயர்
Unga number pls
Sir enku motion pora area la pain ah iruku anga katti mathiri iruku no blood but bayama iruku eana pandrathu 😢
Same problem bro enakum. Ippo sari aagirucha ungaluku?
Same ennaku valikidhu mudiyala 😭😭😭
Enna Achi sari ahiducha 😢😢😢
@@nithiya39 s . Enaku sari aagiruchi. Athu crt ah life style follow pannuna sari aagiruthu. So no problem.udamba heat aagama paathukonga and niraya water content eduthukonga. Naan doctor ta kaamichan. Enaku antha katti reduce aaga mattum tablet thanthaga 3 days ku. Saptan and doctor sonna maathiri ellam follow pannunan. Cure aagiruchi but sari aagiruchi nu doctor sonnatha stop pannira koodathu. Udamba heat aagama paathukanum so chicken sapda koodathu and etc follow panna solli irukaru.
@@nithiya39 sister intha problem sari aagirum. Enaku sari aagiruchi. Naan doctor paathan. Antha katti reduce aaga tablet's thanthaga and udambu heat aagama iruka and enna reasons naala varum nu solli athula panna ma diffrent life style follow panna sonnanga. Ippp sari aagiruchi
துத்தி இலையை எந்த எண்ணெயில் வதக்கி ஆசனவாயில் கட்ட வேண்டும்
Gastoroil adavadhu vilakenai la vadaikki elamsooda katanum
Amanakku
Beautifully Said. Doctor. Thanks.
Thuthi leaves give the best results.
Karana kizhangu sapita kudatha but sila Dr sapidanum karana kizhangu legiyam edukanumnu solrangalea Sir 🤔🤔🙃😇😇
ஆசனவாய் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும்.. ஆசனவாய் வெடிப்பு -க்கு மருத்துவம் பார்த்து பல 1000கும் மேற்பட்டோர் குணம்பெற்றுள்ளனர்.. நேரில் வரவும்..
நேரில் வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.. பார்த்த பின் நோய்க்கு ஏற்றவாறு மருந்துகள் தரப்படும்.. சிலருக்கு உள்மருந்தாகவும், சிலருக்கு வெளிமருந்தும் பரிந்துரைக்கப்படும்
Contact me:9655094171
Siddha hospital
Doctor name:
Dr.R.sugananthan b.s.m.s
Hospital name :
m.s siddha hospital
( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure.
Karunai kizhangu.... Nala remedy....
Sir but கருணை கிழங்கு is the best solutionன்னு கேள்விபட்டேன்..
Ama enakum lekiyam thanthaga
@@muruganthala875 seri ayita bro
piles nu vandha sariaguma ( piles kaanama poguma ) illa kadasi varaikum problem irukkuma ? enaku age 17 thaan but piles sonnaga asana vai la oru baloon thotram pola irukku romba bayama irukku yarachum theliva sollunga please 😭😭😭😭😭
IPO epadi iruku uggaluku
Eppp epdi eruku????
Sari agiducha 😢Enakku athe tha
Sir karunai kilangu legiyam sapitalama
சபுர்நிசா செல்லக்குட்டி ஹாய் 😍
Thank you sir super sir god bless you sir
Thank u sir u r great 🎉🎉🎉
அய்யாஎணக்குஆசணவாயில்இடதுபுரம்ஒருகட்டிவந்துபெரியதுண்பமாக இருக்கிறது என்று டைம் உடம்புஇலைத்துவிட்டது...எணக்குவயது63.ஆகிரதுஎணக்குஉடம்புரொம்அசதியாக ஆகியது
நன்றி ஐயா
Super
எத்தனை மணிநேரம் துத்தி இலையை புண்பட்ட இடத்தில கட்ட வேண்டும் சார்
Super sir ,thank you. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻