அனைவரும் சமம் - சரோஜா சாவித்திரி போல்ராஜ் |SooriyanFM |Viludugal | Minister Saroja Savithri Paulraj

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 167

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair2353 4 дні тому +18

    வணக்கம் சகோதரி சரோஜா சாவித்திரி போல்ராஜ்,
    உங்களின் இந்த மூன்று மொழிக் கொள்கை மிவும் சிறப்பானது.
    இந்த 3 மொழிகளையும் பாடசாலைகளில் கட்டாய பாடமாக்குவது, நிச்சயமாக இனங்களுக்கு இடையில் சமாதனத்தையும், சமத்துவத்தையும் வளர்க்கும்.
    இதை நாம் வரவேற்கின்றோம்.
    இப்படிக்கு
    வேலுப்பிள்ளை இரத்தினம்

  • @sashikathuraisingham8064
    @sashikathuraisingham8064 5 днів тому +9

    Well spoken. Good choice for her role as a Minister. She will do well for the community. Congratulations Sister Saroja Paul Raj.

  • @Samaikkalaam_Vaanga
    @Samaikkalaam_Vaanga 4 дні тому +4

    மிகவும் மதிப்புக்குரிய பெண்மணி... சரியான துறை அவர்களுக்கு அளிக்கப்பட்டுருக்கிறது... சிறப்பான பேச்சு..
    3 மொழி களும் கட்டாயமாக்கப்பட்டு.. பொது மொழி யாக ஆங்கில மொழி அறிவிக்கப்படவேண்டும் என்பது மிகவும் சரியான கருத்து... இதையும் விட பல நல்ல கருத்துக்கள் கூறியுள்ளார்... Super madam... Hats off to you.. From UK😍

  • @dharmadevamasillamany3214
    @dharmadevamasillamany3214 5 днів тому +21

    சிங்களம், தமிழ், ஆங்கிலம் இம் மூன்று மொழிகளையும் கட்டாய கல்வியாக மாற்றினால், நிச்சயம் இலங்கையர் ஆகிய நாங்கள் உயர்வோம். மூன்று மொழியில் பேசினால் கலப்பு திருமணங்களும் நடக்கும், அப்போது நாம் அனைவரும் இலங்கையர் என்று வாழ்க்கை நடத்தலாம். நல்ல கொள்கைகள் சகோதரி. வாழ்க.

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 5 днів тому +2

      ❤❤❤❤.Tamil sinhalese Muslims chiristian s Burgers ...Mixed Married panni irukkanum.Ellam onnuthaan...GD point...My Family Example..My sister Married to a Tamil man..My Brother Married to a Austrian women...My girl friend is a swiss Women...we All living in Europe..No problum 😂😂😂

    • @CheBa4548
      @CheBa4548 5 днів тому +1

      இந்த உலகில் யாரும் யாரையும் கல்யாணம் செய்யலாம்.
      தமிழர்கள் நாம் சொல்வது “யாதும் ஊரே யாவரும் கேளீர்”.
      ஆனால் எங்கள் மண்ணில் எங்களின் அடையாள இருப்பு பாதுகாக்கப்படவேண்டும்.

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      நீ கூறும் கலப்பு திறுமனம் உனது சூத்தில் விரலை போடும் கலப்பு விரல்கள் உறுவாகும் , ஒர் இண திருமனம் ஹரீணி ஆப்ப நக்கும் , இவளும் ஆப்பை நக்குது😂😂😂

    • @---np7mi
      @---np7mi 4 дні тому

      மூன்று மொழிகளிலும் பேசினால் அல்லது கலப்பு திருமணம் செய்தால் நாம் இலங்கையர்கள் என்று சொல்வது முட்டாள்தனம் காரணம் சேர் பொன் இராமநாதன் காலத்தில் இருந்தே இலங்கையர் தான் எல்லோரும் அந்த காலத்தில் மொழி பிரச்சினை இல்லை இதை உருவாக்கியது சிங்கள அரசு தான்.. தனிச்சிங்களம் என்ற கோசம்..

  • @VeluppillaiThiruvilangam
    @VeluppillaiThiruvilangam 5 днів тому +11

    A great lady with great opportunity to highlight the equality of all Srilankans eradicate the misconception.❤

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

  • @jaffnaman-g4c
    @jaffnaman-g4c 5 днів тому +6

    She has covered almost everything. She is right choice for the her ministry

  • @thiyaguthiyagaraja6259
    @thiyaguthiyagaraja6259 4 дні тому +5

    வணக்கம் சாவித்திரி சகோதரி இந்த அமச்சி பதவி கிடைத்தது சந்தோஷமாக உல்லது தற்போது இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் மாணவிகள் சில காடயர்கலாள் பல இண்ல்கலுக்கு ஆலா கின்றார்கள் இதுசம்பந்தமாக கட்டாயம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் நேற்றும் கண்டியில் ஒரு சம்பவம் நடந்தது இருக்கிறது

  • @crawleytamil
    @crawleytamil 5 днів тому +13

    அம்மா தாயே எல்லாம் எங்கே சமம் சமயங்களுக்கு அமைசரவையில் உள்ளதா ? மேலும் பயங்கரவாத தடை சட்டம் யாருக்கு பேசுவது கூட இப்போதும் மக்கள் பயப்பிடுகிறார்கள்

  • @PushparajanPushpa-rx9vs
    @PushparajanPushpa-rx9vs 5 днів тому +3

    Superb interview, you are great madam. We are sure the present government could easily make the country developed.

    • @thilagarajanalagaratnam3528
      @thilagarajanalagaratnam3528 4 дні тому

      புஸ்பராசன் நீங்கள் ஆங்கிலம் தெரிந்த தமிழரா?

    • @PushparajanPushpa-rx9vs
      @PushparajanPushpa-rx9vs 4 дні тому

      Tamil moliyil type seyya mudiyamaikku vwrudukiren.

  • @Kajetan2
    @Kajetan2 5 днів тому +13

    தங்கை வாழ்க வளர்க
    AKD is a great leader 👍
    இலங்கை மக்கள் வாழ்க வளர்க

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

  • @selvamaniramesh6416
    @selvamaniramesh6416 5 днів тому +2

    What a clear speech!! V must proud about our lady…Congrats madam

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

  • @SureshKumar-z5v2c
    @SureshKumar-z5v2c 5 днів тому +4

    Well said.
    Explained very well.

    • @thilagarajanalagaratnam3528
      @thilagarajanalagaratnam3528 4 дні тому

      சுரேஸ்குமார் நீங்கள் ஆங்கிலேயரா?????

  • @trravechandran5278
    @trravechandran5278 5 днів тому +3

    நல்ல உதாரணம் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் கல்விமுறை, நாங்கள் கிணற்றுதவளை இல்லாமல் உலகத்தில் இன்றைய அரசியலை பற்றி அறிதல் அவசியம். அரசியல் காலத்திற்க்கு ஏற்றமுறையில் மாறவேண்டும்! வாழ்த்துகள் அமைச்சரே🙏

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

  • @VinasithambyPusparasan
    @VinasithambyPusparasan 5 днів тому +6

    Excellent Minister congratulations

    • @thilagarajanalagaratnam3528
      @thilagarajanalagaratnam3528 4 дні тому

      வினாசித்தம்பி உங்களிற்கு தமிழ் தெரியாதோ?

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 5 днів тому +5

    Congratulations 🎊 for your victory ✌️
    Histroy never lie !!!.
    Only the label different ( Anura's NPP) inside the bottle every thing is the old same Singhala Buddhist mindset.
    When it's come to tamil political solutions, all Sinhala polician are the same.
    Before everything else, We need our political rights, national identity and protecting our lands, Secondly development.
    As for now we need to be patience the time will tell us more as the months go. Of course we are welcoming and supporting the removal of frauds politicians. 🙏 🇨🇦

    • @thilagarajanalagaratnam3528
      @thilagarajanalagaratnam3528 4 дні тому

      எதுவும் நடப்பதற்கு முதல் அவசரம் வேண்டாம்!

  • @pablocader8475
    @pablocader8475 5 днів тому +4

    எல்லாம் சமம் என்று வாய்ப்பேச்சு மட்டும்தான்

  • @rl5914
    @rl5914 5 днів тому +2

    அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தொகுதி முன்னேற்றத்திற்கு
    ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

  • @pillainagam3919
    @pillainagam3919 5 днів тому +2

    good luck from Toronto

  • @mahesparanvelmurugu7978
    @mahesparanvelmurugu7978 5 днів тому +2

    Hi Bro
    Madam Speech is very good 🎉

  • @benhuransala1136
    @benhuransala1136 5 днів тому +2

    It's good that this lady contested in the sinhala area so she could win the election and confirm female parliamentarian. 🎉🎉🎉🎉🎉🎉.

  • @jaffnaman-g4c
    @jaffnaman-g4c 5 днів тому +3

    My advice to the NPP , please run a workshop to all the journalists and some of the narrow minded politicians to educate them . Savitiri is the best candidate to run such workshop.

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 4 дні тому +1

      100% True! Well done! Best policy!

  • @KithuMadu
    @KithuMadu 4 дні тому +2

    Very nice

  • @keethant9801
    @keethant9801 4 дні тому +2

    எல்லாம் சரியாகத்தான் போகுது சந்தோஷம் . வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரதி பலிக்கும் ஒரு தமிழரை அமைச்சராக தெரிவு செய்யவில்லை என்பதை நாம் பெரிதாக எடுக்கவும் இல்லை தமிழர்கள் அமைச்சராக வந்து ஏதும் செய்யப் போவதும் இல்லை . ஆனால் பௌத்த சாசன அமைச்சு தான் கொஞ்சம் இடிக்குது .எ‌ல்லா இனம் மதங்களும் சமம் என்கிறார்கள் . எல்லா மதங்களுக்கும் சாசனம் இருக்கும் தானே .அதுவும் பௌத்தத்தின் வருகைக்கு முன்னரே தோன்றி வளர்ந்த மதம் ஒன்றை வடகிழக்கு உட்பட நாட்டின் எல்லா இடத்திலும் பின்பற்றி வருகிறார்களே . இவை எல்லாவற்றையும் ஓரம் கட்டி வைப்பது தானா சமத்துவம் .

  • @visuvalingamvijayabala
    @visuvalingamvijayabala 4 дні тому

    சிறப்பு பேட்டி வாழ்த்து௧்௧ள்

  • @rajalingamjanahan6800
    @rajalingamjanahan6800 5 днів тому +3

    Please request her to urge Anita to give presidential pardon for all the Tamil political prisoners.

  • @ananthamsiva9969
    @ananthamsiva9969 4 дні тому +2

    very good a great lady

    • @thilagarajanalagaratnam3528
      @thilagarajanalagaratnam3528 4 дні тому

      ஆனந்தம் சிவா தமிழ் வராதோ உங்களிற்கு!

  • @jaffnaman-g4c
    @jaffnaman-g4c 5 днів тому +2

    She is spot on.

  • @vinayagamoorthythambipilai6719

    வாழ்த்துகள் சகோதரி!

  • @Reemi-c1k
    @Reemi-c1k 5 днів тому +1

    Yes sinhala, Tamil, English also political subjects ❤

  • @moooooo6505
    @moooooo6505 5 днів тому +2

    Great

  • @ganeganeshalingam9450
    @ganeganeshalingam9450 4 дні тому

    Wishing all the best dear sister:)

  • @paramanathysuthahararajah7361
    @paramanathysuthahararajah7361 5 днів тому +1

    Well Said.

  • @rasi3987
    @rasi3987 2 дні тому

    Jaffna politicians should listen this lady and learn something.

  • @NazeedaNashier
    @NazeedaNashier 4 дні тому

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉paramasvaren

  • @mkranjith3841
    @mkranjith3841 4 дні тому

    Congratulations ❤

  • @sasikalaraj8093
    @sasikalaraj8093 4 дні тому

    Congratulations sis

  • @ChandraSegar-p7v
    @ChandraSegar-p7v 5 днів тому +1

    Congratulations

  • @VimalVimal-z5v
    @VimalVimal-z5v 4 дні тому

    கள்வர்கள் இல்லாத அமைச்சரவை வாழ்த்துக்கள் AKD 🎉🎉🎉❤❤❤

  • @senaruberu4567
    @senaruberu4567 4 дні тому +1

    long live peace ✌ 🙏 in Sri lanka.

  • @FOC-m6g
    @FOC-m6g 4 дні тому +4

    I believe that the National People's Power (NPP) has brought together intelligent individuals to contribute to the development of Sri Lanka for the first time in its history.

  • @mohamedubaidh5089
    @mohamedubaidh5089 5 днів тому +6

    அனைவரும் சமன் போல இல்லையே. புதிய அமைச்சரவை சான்று.

    • @Indrarajaa
      @Indrarajaa 5 днів тому +1

      இவரை ஏன் தமிழராக பார்க்கிறீர்கள்?

    • @sabneersabneer3933
      @sabneersabneer3933 5 днів тому +1

      சகோதரரே!! நாடு நல்லா இருக்கனும் என்று நினைத்தால், இந்த எண்ணம் உங்களுக்கு வராது, இந்த அரசாங்கம் நமக்கு துரோகம் இழைக்க வேண்டும் என்று நினைத்தால், அதை நம்மை படைத்த இறைவன் பார்த்துக் கொள்வான்..

    • @CheBa4548
      @CheBa4548 5 днів тому

      தமிழ்பேசும் மக்கள் உரிமைகளை
      கேட்டால் இனவாதம் என்கிறார்கள் இப்போதைய ஆட்சியாளரின் ஆதரவாளர்கள்.

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 5 днів тому +1

    நாட்டில் வாழம் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளையும் மத சுதந்திரத்தையும் பாதுகாப்பது உங்களை போன்றவர்களின் கடமை.
    Baqavi.

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

    • @nadarajahchandrahasan4275
      @nadarajahchandrahasan4275 День тому

      கதறுடா எல்லா முஸ்லீமும் கதறு

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 5 днів тому +1

    அமெரிக்க டொலர்களுக்கான விசேட வட்டி விகிதங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வங்கிகளில் வரும் அமெரிக்க டொலர்களுடன் அதிகரிக்கும்.

  • @sabneersabneer3933
    @sabneersabneer3933 5 днів тому +3

    பொய்யுரைப்பவர்கள் இப்படி மாறி மாறி சமத்துவத்தை பேச மாட்டார்கள், இந்த கட்சியில் உள்ள அனைவரும் சமத்துவம் என்ற கொள்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.. அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இந்த நாட்டுப் பிரஜை என்ற வகையில் நம் அனைவரின் கடமையாக இருக்கிறது..

  • @sivaperumal4499
    @sivaperumal4499 5 днів тому +5

    சகோதரி வணக்கம்.இலங்கையில் அனைவரும் சமம் என்று மாற ஒரேவழிதான் :- இலங்கை தாய்க்கு இரண்டு கண்கள் ( சிங்களம்& தமிழ்) ஆகவே இலங்கையின் அனைத்து பள்ளிகளிலும் இந்த இருமொழிகளும் கட்டாய பாடமாக்க படவேண்டும். எப்படி என்றால் தமிழ் வழி பள்ளிகளில் சிங்களம் மூன்றாம் மொழி. இதேபோல் சிங்கள வழி பள்ளிகளில் மூன்றாம் மொழி தமிழ். ( ஆங்கிலம் பொது ) அவ்வளவுதான் இதுதான் சமத்துவத்தின் ரகசியம். இதை சட்டத்தின் மூலம் அமல் படுத்துங்கள். இதன் பிறகு வரும் தலைமுறை இந்த இரு மொழிகளையும் அறிந்திருப்பர். இனவாதிகள் உருவாக வாய்ப்பே இல்லை . இலங்கை ஜெட் வேகத்தில் சிங்கபூராக மாறும். இதை தோழர் அநுர அவர்களுக்கு தெரியபடுத்துங்கள்.இதை விட சிறந்தது வேறேதும் இல்லை. நன்றி🙏

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

  • @vrsam7611
    @vrsam7611 День тому

    Minister should start up feeding the children on a stimulus fiscal plan without burdening the government treasury.
    We have the work program

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 5 днів тому +1

    50% மக்கள் தொகை குறைப்பு முக்கியமானது. இலங்கை மக்கள் தொகை அதிகமாக உள்ளது.

    • @---np7mi
      @---np7mi 4 дні тому

      எந்த விகிதாசாரத்தில் 50 வீதம் குறைப்பது ?? மக்களின் தொகை அடிப்படையில்??

  • @shaangautham2014
    @shaangautham2014 5 днів тому

    ❤❤❤❤

  • @Msmmihlar
    @Msmmihlar 4 дні тому +2

    Npp அமைச்சரவையில் ஒரு இலங்கை முஸ்லிம் இல்லையே அவர்கள் இலங்கையர்கள் இல்லையா?

    • @yashika4k223
      @yashika4k223 3 дні тому

      Brother,
      வடக்கு கிழக்கு சேர்ந்த ஒருவருக்கும் தான் அமைச்சு பதவி இல்லை,
      இப்போது தேவை அனுபவம் திறமை உள்ளவர்.
      சிலருக்கு இன்னும் கொஞ்சம் காலம் போக, சரியான அரசியல் அனுபம் வந்த பின்பு, தானாக அமைச்சி பதவி வரும்.

  • @MurugesapillaiUthayakumaran
    @MurugesapillaiUthayakumaran 4 дні тому

    Hello Sri-Lanka Tamil singhalese good explication Diplôme SCHOOL POLITIQUE NATIONALE life good identité nationale good life .Sri-Lanka PRÉSIDENT news ministère 2025 news life Sri-Lanka People news life Happy life politique nationale world super justement point

  • @சென்
    @சென் 5 днів тому +2

    அனைவரும் சமன் என்றால் என்ன கொடுமைக்கு புத்த சாசன அமைச்சு மட்டும் தான் அனுரா கட்சி அமைத்தது?

  • @thambiahjeyarajah2042
    @thambiahjeyarajah2042 4 дні тому

    நான் மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன்

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 5 днів тому +1

    அனைவரும் "சமம் இலைலை" என்று யாரும் பதில் சொல்வதுண்டா?😂

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 4 дні тому

    அமைச்சுபதவிகொடுத்தபோதே விளங்கிச்சி .. இந்த அரசின் தண்டவாளம்

  • @rasi3987
    @rasi3987 2 дні тому

    When I was working back in 1962, I have to sit for a sinhala exam to get Rs: 1.10. What a pathetic setup. When those guys go out to another country, they happily learn that country language. Is that KARMA.

  • @anjalilap7406
    @anjalilap7406 5 днів тому +1

    கழுத்துறை மாவட்டத்தில் இருக்கிற மக்கள் என்ன முடியாத மல்லிகை மக்கள் பெரும்பாலான மக்கள் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் கலந்து கலந்து பேசுபவர்கள்தான் சில கிராமத்துல தான் தமிழ் மொழியிலேயே பேசுறது சொல்லப்போனால் எங்க கிராமத்தில் தமிழ் மொழியில் தான் பேசுறோம் ஏன்னா அங்க கொஞ்சம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் சிங்கள ஒரு காலம் தமிழ் மொழியிலும் பேசுவார்கள் ஆனா பெரும்பாலானவர்கள் நானும் சிங்களம் பாடசாலையில் தான் கல்வி கற்றை ஒன்பதாம் ஆண்டில் எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடையாது ரொம்ப பின்பற்ற கிராமங்கள் இருக்குது எந்த வசதியும் இல்லாத கிராமம் இருக்கு கழுத்தறு மாவட்டத்தில்

    • @CheBa4548
      @CheBa4548 5 днів тому

      நீங்க எழுதிய பேசும் தமிழ்தான் இவர்களின் இன சமத்துவம்.அதனால்தான் நாங்கள் எங்களின் அடையாள இருப்பை தக்க வைக்க போராடுகிறோம்.

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 2 дні тому +1

    AKD இன் செயல் திட்டங்களை வரவேற்கிறோம். ஆனால் தமிழர்களாகிய நாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனை மொழி. பொது மொழி என்கிற ஒரு திட்டத்தை உங்களுடைய கட்ச்சி கொள்கையாக வைத்துள்ளது என்பதை உங்களின் கருத்துக்கள் தெளிவுபடுத்தின. பொது மொழியாக ஆங்கிலத்ததை "பயன்படுத்தலாம்" என்றுதான் கூறினீர்கள். (18min.58sec -19min.02sec) இந்த இடத்தில் கேட்ட கேள்விக்கு பதிலை மழுப்பிவிட்டீர்கள். மொழி சம்மந்தமாக கருத்து சொல்லும்போது இத்தாலியில் இத்தாலிமொழி பேசப்படுவதாக கூறினீர்கள். ஸ்ரீ லங்காவில் அதாவது இலங்கையில் பொது மொழியாக சிங்களத்தை கொண்டுவருவீர்களானால் எந்த ஒரு மானத்தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். இது இனவாதமாக நான் சொல்லவில்லை. இது சமத்துவமாக இருக்காது.

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 2 дні тому

    Bring back bi-lingiual model education system from the primary school level. Let people choose.
    Start bi-lingiual (English+mother tongue) schools in the upcountry region. Let English be the bridging language to the rest of the world.

  • @prasathprasath4402
    @prasathprasath4402 4 дні тому

    சரோயினி அம்மா! தினமும் Hospital உணவை சாப்பிட்டுப்பாருங்கோ? உங்கள் நிபுணர்களின் திறமை புரியும்! நீங்கள் அமைச்சர்...நாங்கள் ஏழைகள் Ok

  • @tamiloliveechchutovtv3362
    @tamiloliveechchutovtv3362 День тому

    Kadal thurai amaichchar solluraar kanamal akkappaddavarkal eranthuviddaarkalam enappadukolaithane.

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 5 днів тому

    It was a time when people didn't have a proper education and the power to face problems. They were organized illiterate labour in the plantations and ports. They needed educated and wealthy representatives to represent them during the British regime.
    Before independence GG Ponnambalam stripped the voting rights of Indian origin Plantation and Port workers under the pretext that socialists and communists will take over the country. We fought him in international courts and won back the voting of the Indian Origin Plantation and Port workers.
    After independence, the Tamils and Muslims of Indian origin were stripped of their citizenship through the Indo Pakistan Act by GG Ponnambalam, so that the Eelam students would not face competition from the Tamil speaking students of Indian origin in the Tamil stream.
    But the Muslims retained their citizenship saying that they were not from India but Moors from Arabia. Tamils of Indian origin Plantation and Port workers were stripped of their citizenship.
    GG Ponnambalam gave citizenship rights to the British trade agents the chetties and the Motta vellalar and to the people who were not supporting the then socialist and communist leaders.
    All these years it's those who were granted citizenship rights by GG Ponnambalam who represented the Indian Origin Plantation and Port workers who were stripped of their citizenship rights.
    Now the Indian Origin Plantation and Port workers have gained their citizenship rights that the Jaffna Tamils stripped from the plantation and Port Tamils.
    Presently the Indian Origin Plantation tamils are educated they don't require others help. They should select a leader from among themselves and organize themselves. It's only they who would know their problems better. The present government has selected ministers, a deputy minister and members of Parliament from the plantation Tamils who had lost their citizenship rights. High time they get to represent Port workers in Colombo who lost their jobs after losing their citizenship rights.

  • @NayanfanLoosu
    @NayanfanLoosu День тому

    Olunga Thamizh ah padi thaye. 😢
    Neenga sonna vishayankal anyway unmai.

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 4 дні тому

    Madam you talk for equality but not for social justice

  • @MohamedMilan-xr4nn
    @MohamedMilan-xr4nn 5 днів тому +1

    I am an ardent supporter of President ANURA and NPP
    I happened to see one of this
    Person's Muslim hate speeches.
    She presented lots of false and concocted allegations regarding Muslim marriages and divorce laws.
    She says " Muslim samajaye lama vivaha BAHULAWA dhakinda puluvan".
    Don't know where she sees this.
    President should be careful about this person. She can bring more harm to already declining popularity.

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 5 днів тому

      She is a Great lady❤

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

    • @LondonDonG
      @LondonDonG 4 дні тому +1

      You need to go to school

    • @draslrus
      @draslrus 4 дні тому

      I agree. Saroja Paulraj has to approach this sensitive issue carefully having Muslims involved in decision making and not being biased. I think she will do better this time.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 дні тому

    Congratulations Hon. Saroja Savithri Paulraj for working with HE the President to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate children with God Blessings

    • @thilagarajanalagaratnam3528
      @thilagarajanalagaratnam3528 4 дні тому

      அவசரம் வேண்டாம் ஆங்கிலம் பேசும் சுப்பிரமணியம்!

  • @roshankhar
    @roshankhar 5 днів тому

    வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழ்வாதரத்திக்கு கச்டப் படுகின்றனர் , இவள் அவர்களுக்கு என்ன செய்தால் ???!!😂😂

  • @Yesmin-m3c
    @Yesmin-m3c 4 дні тому

    Npp இல் சமத்துவத்தை காணவில்லை. வாய் வார்த்தை தான்

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 4 дні тому

    Anaivarum samam sari
    Samuga neethi illatha samathuvam sariya
    Nuwara eliyavil kittathatta 60 veetham
    Velaivaaippu 20 veetham kuda illai.
    I am afraid
    NPP did not even give 25 percent in ministry for minorities

  • @கலைஅருவி
    @கலைஅருவி 5 днів тому +6

    அக்கா நீங்கள் இப்போது மக்கள் தமிழ் சிங்களம் என்று இல்லாமல் இலங்கையர் என்று எண்ணுவதாக கூறுகிறீர்கள். சந்தோஷம்.நீங்கள் சார்ந்த அமைப்பு 80பதுகளுக்கு முன்னர் ஆயுதமேந்திய ஒரு அமைப்பு.இந்த அமைப்பால் இலங்கை ஆயுதப்படையினர் மற்றும் அரசியல் வாதிகள் கொல்லப்பட்டார்கள்.அவர்களை கொன்ற உங்கள் தலைவருக்கு நீங்கள் கார்த்திகை வீரர் தினம் கொண்டாடலாம் அதேபோல் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராடி மடிந்த எமது உறவுகளுக்கு நினைவேந்தல் செய்ய மறுப்பது தமிழர்களும் இலங்கையர் என்று நீங்கள் கருதினால் அனுமதி கொடுத்து விட்டு இலங்கையர் என்று ஒற்றுமைமாக வாழலாம் என்பதில் அர்த்தம் உள்ளது தமிழர் எப்போதும் முதலில் நேசக்கரம் நீட்டுவது .ஆனால் சிங்கள ஆட்சியரே பிரித்து பார்ப்பது.

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

  • @logeswaranarumuganayagam6176
    @logeswaranarumuganayagam6176 День тому

    இற்றாலியில் வாழும் இலங்கைத் தமிழரும் சிங்களவரும் இற்றாலி மொழி படிக்கிறார்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழரும் சிங்களவரும் ஏன் இலங்கையில் பேசப்படும் மொழி படிக்கவில்லை என்று கேட்கிறீர்கள்,
    சிங்களம் மட்டும் அரசகரும மொழி என்று 58 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது அதை ஒட்டி மிகப்பெரிய தமிழ் சிங்கள கலவரம் ஏற்பட்டு பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும் வரலாறு,
    பின்பு தமிழும் அரசகர்ம மொழியாக அங்கீகரிக்கப்பட்டு பேரளவில் மட்டும் இலங்கையில் இருந்து வருகிறது தமிழ் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு சிங்களத்தில் விண்ணப்ப படிவங்களை கொடுக்கிறீர்கள் போலீசார் வாகனங்களை நிறுத்தினால் சிங்களத்தில் பத்திரங்களை கொடுத்து சாரதிகளிடம் கையொப்பம் வேண்டுகின்றார்கள் ,
    அதை படிக்கத் தெரியாத தமிழர்கள் கட்டாய நிலையில் கையொப்பம் வைத்து மாட்டிக்கொள்ளுகின்றார்கள் இப்படி பல அரசு அலுவலகங்களில் தற்போதும் நடைபெற்று கொண்டு இருக்கிறது,
    தமிழ் பகுதிகளில் இருக்கும் அரசு அலுவலகங்களில் மூன்றுமொழிகளிலும் அறிவித்தல் பலகைகள் இருக்கின்றது ஆனால் சிங்கள பகுதிகளில் போனால் சிங்களத்தில் மட்டும் அறிவித்தல் பலகைகள் இருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது,
    ஆகவே சிங்களம் கட்டாயமாக தமிழர்களுக்குள் திணிக்கப்படும் நிலை இன்றும் அரசு அலுவலகங்களில் அல்லது அரச கருமங்களில் நடைபெற்று கொண்டு இருக்கிறது, 17:10
    இதற்கு உங்கள் நடவடிக்கை என்ன என்று கூற முடியுமா? சகோதரி

  • @piumikanilushi3530
    @piumikanilushi3530 4 дні тому

    See we sinhalese are proud because we have sent right person to parliament 💪🏻 💪🏻 but what happened to Jaffna people? Why they sent a comedian to parliament 😂 dr archuna

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 4 дні тому +1

      Dr.R.Archchuna is not a comedian! He is the only one who voiced for helpless Tamil pasients who were marginalised by health officials in NP! He is friend of powerless humanity!

  • @muhammedmubaaracqmohamedme1029

    நீங்கள் இஸ்லாம் மதத்தை நிந்தனை செய்ததாக சொல்லப்பட்டது. இது பற்றி உங்கள் கருத்து?

  • @---np7mi
    @---np7mi 4 дні тому

    நீங்கள் ஒரு தமிழ் பெண்ணாக இருந்தும் சிங்கள மொழியில் தானே உறுதிமொழி எடுத்தீர்கள். இதில் எங்கே எல்லாம் சமம்??

  • @Maggie-se9wk
    @Maggie-se9wk 5 днів тому

    Mudal madupaanathai illadu olingal please

  • @AbdulHakeem-f2t
    @AbdulHakeem-f2t 4 дні тому +1

    இதுதான் கடைசி வெற்றியா? உங்களின் இனத்துவசம் உங்களின் உள்ளார்ந்த உணர்வு உங்களை விட்டு போக வேண்டும்

  • @rizanafarook5403
    @rizanafarook5403 3 дні тому

    Ivargal medaiyilum , aatchiyulum kurum murai veru. Oodagangalukku mun ippadi pesivittu naluvi viduvargal. Ithu than unmai

  • @aaqiffmohideen4141
    @aaqiffmohideen4141 5 днів тому

    So உங்கள் கருத்தின் படி தமிழ் மக்கள் தென்னிலங்கையில் தனது மத சமயத்தைப் பேண முடியாத நிலை தான் இருந்ததாம். இதை சிங்கள மக்களுக்கு கூற வேண்டும். உங்களுக்கு வாக்கு வழங்கிய மக்களுக்கு. உங்களுடைய மக்கள் உங்களைக் கொண்டு பிரதிநிதித்துவப்படித்தினால் அது இனவாதம் ஆகாது. ஆனால் முஸ்லிம் மக்களைப் பிரதிப்படுத்த ஒரு அமைச்சரவை கேட்டால் அது இனவாதம்.

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

  • @Nusky-j8w
    @Nusky-j8w 4 дні тому

    Eval.kalie

  • @WijayasriMuththaiah
    @WijayasriMuththaiah 4 дні тому

    முதலில் நெறியாளர் வணக்கம் சொல்லும் போது இரண்டு கைகளயையும் கூப்பிச்சொல்ல வேணும் இல்லை என்று சொன்னால் இது விருந்தினரை அவமதிக்கும் செயல். நீங்கள் தமிழர்தானே முஸ்லிமானவன் என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டாம். ஆயுபோவான் சொல்லும் போது மட்டும் கையை கூப்புவீர்கள். உங்கள் புத்தியை என்னவென்று சொல்வது?

  • @hibazuha6318
    @hibazuha6318 5 днів тому +1

    இவரே தமிழ் அடையாலத்தை மறைத்து வாழ்கிறார்.நெத்தியில் பொட்டு இல்லை சிங்கள முறைப்படி சாரி அனிந்துள்ளார்.இவர் எப்படி தமிழர் பிரச்சைகளுக்கு தீர்வு கான்பார்😂

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 5 днів тому +1

      Pottu not important 😂😂😂...she is a sri lankan women...if she wants she can wear a Jean and a Tshirt...Democracy 😂😂😂... Komanam Also GD....Nature life...😂...Summa irungha...Tamil sinhalese Mayruu Mannangkatti😂😂😂Endha Naaluum kuppa problem...😂😂😂

    • @CheBa4548
      @CheBa4548 5 днів тому

      ⁠அப்போ அவர்கள் சிங்களவர்களாக
      தமிழ்பேசும் மக்கள் மட்டும் நாம் இலங்கையராக😂😂😂.

    • @roshankhar
      @roshankhar 5 днів тому

      இவள் வெளிநாட்டு NGO களின் காசுக்காக வேளை செய்தவல் , இவள் ஒரு இணவாதி , தமிழ் LTTE டயஸ்போரா இவள் , தமிழ் டயஸ்போரா இணவாத காசுக்காக வேளை செய்யும் இவள் , தனது இணத்தை ஏமாற்றி தனது இணத்துக்கு அவர்களின் உரிமையை பெறலறுக் கொடுக்காத இவள் , மற்றவர்களுக்கு சேவை செய்வாலா?
      இவள் சிங்களவனுடன் படுத்து காலத்தை ஓட்டியவள் , இவள் இணவாதி என்பது 100% உண்மை .
      இவள் யார் எமது முஸ்லிம்களை பற்றி பேச ?!!!!

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 4 дні тому +1

      She is not here to serve Tamils, she is to serve all Srilankans. You guys are the racists.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 4 дні тому

      ​@@sugumaranratnasabapathy2423Well said.

  • @SivaganeshNadarajah
    @SivaganeshNadarajah 5 днів тому +2

    Tamil school students are learning singhala but singhala students are not learning Tamil. This Sri Lanka education system 🤔 development countries are only 4 subjects in school mothers language English maths and science and technology. School time is 8 to 12

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il 4 дні тому

    வணக்கம்❤வாழ்த்துகள் ❤சகேதரி❤மக்களின்❤தேவையை❤அறிந்து❤சேவைய❤ஆற்றுவீர்கள்❤என்ற❤நம்பிக்கை❤இருக்கிறது ❤. அதிலும்❤மலையகத்❤தமிழர்களின்❤அவல❤நிலை❤ஒன்று❤இரண்டு❤அல்ல❤அவ்வலவு❤இருக்கிறது❤நான் ஒன்றைச்❤சொல்கிறேன்❤தாராலமாகவே❤மலையகங்களில்❤(குடிப்பகங்கள்)இருக்கிறது❤அவைகளை❤அழித்து விட்டு❤(படிப்பகங்களை)❤அமைத்துத்❤தாருங்கள்❤முடியா விட்டால் ❤முற்சியாவது❤செய்து❤பாருங்கள்❤நன்றி❤

  • @RilaRila-b5z
    @RilaRila-b5z 5 днів тому +3

    இவர் நடிக்கின்றனர்

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 5 днів тому

      Neenghalum Nadingha 😂😂

    • @CheBa4548
      @CheBa4548 5 днів тому +1

      ஈயம் பூசின மாதிரி இருக்கனும். ஆனால் பூசக்கூடாது.இதுதான் இவர்களின் இனசமத்துவ நடிப்பு.

  • @RilaRila-b5z
    @RilaRila-b5z 5 днів тому +4

    இவர் முன்னய காலங்களில் இனவாதம் பேசியவர் எனவே மக்கள் நம்ப வேண்டாம்

    • @palapuspanathan
      @palapuspanathan 5 днів тому +4

      முன்னைய காலங்களில் என்றால் எப்போது? எந்த சமுதாயத்திற்கு எதிராகஇனவாதம் பேசினார் என்பதை தயவு செய்து அறியத்தருவீர்களா?

    • @Indrarajaa
      @Indrarajaa 5 днів тому

      ​@@palapuspanathan
      தமிழர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதால் வெந்து சாகிறார்கள்

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 5 днів тому +1

      No problem..😂😂😂...Democracy...

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 5 днів тому

      ​@@palapuspanathan1918 I'll inavaadham pesi...😂😂😂😂.summa irungha...Naan kakkusukku poghanuum 😂

    • @palapuspanathan
      @palapuspanathan 5 днів тому

      ⁠@@sugumaranratnasabapathy2423
      ஏதாவது கூறவேண்டும் என்பதற்காக அவர் முன்னைய காலங்கள் என்று கூறியதற்காகவே அவரிடம் ஒரு கேல்வியாக வைத்தேனே தவிர இனவாதத்தை இப்போது மட்டுமல்ல எப்போதுமே விரும்பாதவன் நான்
      ஏனென்றால் பாதிக்கப்பட்டவருக்குள்ள மன அளுத்தங்களை நேரில் பார்த்திருப்தால்தான். என் கேள்வி உங்கள் மனதைப்பாதித்திருந்தால் மண்ணிக்கவும்.

  • @WanaRaja-v7t
    @WanaRaja-v7t 4 дні тому

    ❤❤❤❤❤