உண்மை எமது நாடு இலங்கை அதை மக்கள் வாக்கு முடிவு 100 சுமத்திரன் வந்தழும் மக்கள் இந்தியாவை நம்பர் இனபடுகொலை தழிழர் அரசு நட்பு வேறு மக்கள் ஆட்சி வேறு நன்றி ஜயா
நக்கீரனுக்கும் ஐயா யெயபாலனுக்கும் வணக்கம். ஐயா யெயபாலன் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களுடன் நாம் உடன்படுகின்றோம். ஆனால் ஒன்றைத் தவிர, அதாவது "தமிழ் கட்சிகளின் மீது ஏற்ப்பட்ட வெறுப்பால் தமிழ் மக்கள் அனுராவுக்கு வாக்களித்தார்கள்". இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், தம்பி அனுரா அவர்களின் கொள்கைகளிலும், அவரது அதிரடி நடவடிக்கைகளிலும் ஏற்ப்பட்ட ஈர்ப்பால் மட்டுமே சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அவர்களின் சுய விருப்பால் வாக்களித்தார்கள் என்பதே உண்மை. அதை விடுத்து தமிழ் அரசியல் கட்சிகளின் வெறுப்பால் வாக்களித்தார்கள் என்பது உடைந்த சுவரை பூசி மெழுகுவது போன்றது. மக்கள் சுய விருப்பதுடன் வாக்களித்தார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு மக்களின் பாதையில் அரசியல்வாதிகள் செல்வதே மேலானது. கடந்த காலங்களில், இனவாத அரசியலின் சேற்றுக்குள் புதைந்துபோன நம் தமிழ் அரசியல்வாதிகளால், தம்மை பாதுகாப்பதே மிகவும் கடுமைையான விடையம். கசாப்பு கடைக்கு போன ஆடு தன்னை காப்பாற்றிக் கொள்ள அழுமா அல்லது போர் செய்யுமா? நம் தமிழ் அரசியல்வாதிகளை மன்னித்துவிடுவோம். இப்பொழுது நமக்கு உள்ள ஒரே தேவை, தம்பி அனுராவுடன் சேர்ந்து பயணித்து சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்று, அதனூடாக நமது உரிமைகளைப் பெறுவது. எல்லா தமிழ் மக்களும் தம்பி அனுரா பின் சென்று உரிமையை வெல்வீர்களா அல்லது, மாரித் தவக்கை போல் கத்திக் கத்தி ஒன்றுமே இல்லாம் சாவீர்களா என்பது உங்களுக்கே வெளிச்சம். இங்கு நான் தம்பி அனுரா என்று விழித்தமைக்கு காரணம், தகப்பன்கள்தான் வேறு வேறு, ஆனால் தாய் ஒன்று மட்டுமே. இலங்கைத் தாய்தான் நம் எல்லோருக்கும் தாய் என்தை மறந்துவிடாதீர்கள். நாம் எல்லோரும், சனாதிபதி அனுராவை ஆதரித்து இலங்கையை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், நமது நேர்மையான சட்ட வரையறைக்குள் ஏற்றுக் கொள்க்கூடிய உரிமைகளைப் பெற்றெடுப்போம். ஐயா யெயபாலன் அவர்களே, இதற்கான பரப்புரையை செய்யவும். நன்றி அன்புடன் திரு வேலுப்பிள்ளை இரத்தினம்
உண்மை எமது நாடு இலங்கை அதை மக்கள் வாக்கு முடிவு 100 சுமத்திரன் வந்தழும் மக்கள் இந்தியாவை நம்பர் இனபடுகொலை தழிழர் அரசு நட்பு வேறு மக்கள் ஆட்சி வேறு நன்றி ஜயா
நக்கீரனுக்கும் ஐயா யெயபாலனுக்கும் வணக்கம்.
ஐயா யெயபாலன் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களுடன் நாம் உடன்படுகின்றோம்.
ஆனால் ஒன்றைத் தவிர, அதாவது "தமிழ் கட்சிகளின் மீது ஏற்ப்பட்ட வெறுப்பால் தமிழ் மக்கள் அனுராவுக்கு வாக்களித்தார்கள்".
இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனென்றால், தம்பி அனுரா அவர்களின் கொள்கைகளிலும், அவரது அதிரடி நடவடிக்கைகளிலும் ஏற்ப்பட்ட ஈர்ப்பால் மட்டுமே சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அவர்களின் சுய விருப்பால் வாக்களித்தார்கள் என்பதே உண்மை.
அதை விடுத்து தமிழ் அரசியல் கட்சிகளின் வெறுப்பால் வாக்களித்தார்கள் என்பது உடைந்த சுவரை பூசி மெழுகுவது போன்றது.
மக்கள் சுய விருப்பதுடன் வாக்களித்தார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு மக்களின் பாதையில் அரசியல்வாதிகள் செல்வதே மேலானது.
கடந்த காலங்களில், இனவாத அரசியலின் சேற்றுக்குள் புதைந்துபோன நம் தமிழ் அரசியல்வாதிகளால், தம்மை பாதுகாப்பதே மிகவும் கடுமைையான விடையம்.
கசாப்பு கடைக்கு போன ஆடு தன்னை காப்பாற்றிக் கொள்ள அழுமா அல்லது போர் செய்யுமா?
நம் தமிழ் அரசியல்வாதிகளை மன்னித்துவிடுவோம்.
இப்பொழுது நமக்கு உள்ள ஒரே தேவை, தம்பி அனுராவுடன் சேர்ந்து பயணித்து சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்று, அதனூடாக நமது உரிமைகளைப் பெறுவது.
எல்லா தமிழ் மக்களும் தம்பி அனுரா பின் சென்று உரிமையை வெல்வீர்களா அல்லது, மாரித் தவக்கை போல் கத்திக் கத்தி ஒன்றுமே இல்லாம் சாவீர்களா என்பது உங்களுக்கே வெளிச்சம்.
இங்கு நான் தம்பி அனுரா என்று விழித்தமைக்கு காரணம், தகப்பன்கள்தான் வேறு வேறு, ஆனால் தாய் ஒன்று மட்டுமே.
இலங்கைத் தாய்தான் நம் எல்லோருக்கும் தாய் என்தை மறந்துவிடாதீர்கள்.
நாம் எல்லோரும், சனாதிபதி அனுராவை ஆதரித்து இலங்கையை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், நமது நேர்மையான சட்ட வரையறைக்குள் ஏற்றுக் கொள்க்கூடிய உரிமைகளைப் பெற்றெடுப்போம்.
ஐயா யெயபாலன் அவர்களே, இதற்கான பரப்புரையை செய்யவும்.
நன்றி
அன்புடன்
திரு வேலுப்பிள்ளை இரத்தினம்
ஐயா. தமிழர்கள் அழிந்தது இந்தியாவால் தான் என்ற உண்மையையும் குறிப்பிடுங்கோ...