மதிப்புமிக்க எத்தனை நாவுக்கரசர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் உண்மையிலேயே எதார்த்தமான மிக நல்ல மனிதராக அரசியல்வாதியாக வாழ்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது
Paah bayangara powerful ah irundhirkinga sir, dont know why ipa romba active politics panradhu ila,unga experience ku neenga lam front line la irundhurkanum
சார் நீங்க சொல்றீங்க எம்ஜிஆர் கட்சி ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் கழிச்சு தான் முதலமைச்சரானார் என்டிஆர் இரண்டு வருடத்திலேயே ஆந்திராவுல முதலமைச்சர் ஆயிட்டாரு அப்படின்னு சொல்றீங்க எம்ஜிஆர் வந்துங்க ஒரு ஒரு பெரிய மக்கள் சக்தி தமிழ்நாட்டுல அவர் கட்சி ஆரம்பிச்ச உடனே அடுத்த மாசமே எலக்ஷன் வந்தாலும் அவர்தான் முதலமைச்சராக வந்து இருப்பார் எலக்சன் லேட்டா வந்துச்சு அதனால நீங்க அஞ்சு வருஷம் சொல்றீங்க அவர் என்னைக்கு கட்சி ஆரம்பிச்சாரு அன்னைக்கே தமிழ்நாடினுடைய சிஎம் அவருதான் மக்கள் முடிவு பண்ணிட்டாங்க இதே 75ல திண்டுக்கல்ல இடைத்தேர்தல் பர்ஸ்ட் தேர்தல் தானே ஜெயிக்கலையா எம்ஜிஆருக்கு முன்னாடியும் சரி அவர் காலத்துக்கு பிறகு சரி அவருக்கு இணையான மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் இனி தமிழ்நாட்டில் வரப்போவதில்லை எம்ஜிஆர் ஒருவரே தமிழ்நாட்டில் என்றைக்கும் நிலைத்திருக்கும் தலைவர் அவருக்கு அவர்தான் நிகர்
தங்கள் பதிவு மிகவும் அருமை. இவர் வஞ்சப்புகழ்ச்சி ஓடு எம்ஜிஆரை இழிவுபடுத்துகிறார். எம்ஜிஆர் உப்பை தின்றுவிட்டு எம்ஜிஆர் குடும்பத்திற்கு துரோகம் செய்தவர் தான் இந்த திருநாவுக்கரசு. இவர் எவ்வளவு நக்கலாக எம்ஜிஆரை கமெண்ட் அடிக்கிறார் என்பதை பாருங்கள். இப்படிப்பட்ட துரோகிகளுக்கு வாழ்வு கொடுத்தவர் தான் எம்ஜிஆர்.
சரியாக சொன்னீர்கள் எம்ஜிஆர் க்கு நிகர் எம்ஜிஆர் மட்டுமே இன்றைக்கு இந்த புரொ புரொ ஸ்கிரிப்ட் பார்டியை யெல்லாம் சில அரைவேக்காடுகள் புரட்சி தலைவரோடு ஒப்பிடுவதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது நண்பரே
There is not even a single sentence about how to develop Tamil Nadu or what he did to improve the lives of the poor. People like him have moved our state backwards and meanwhile small countries with lesser resources have made giant leaps forward.
எத்தனையோ அரசியல்வாதிகள் மிக மிக பீடிகையுடன் தன் அனுபவங்களை மிகுந்த அறிவாளிகளை போல பேசுவார்கள் ஆனால் அத்தனையையும் மிக எளிமையாக ரசனையாக இந்த இந்தப் பயணத்தை நேர்கொண்ட து இறையருள் தான்!
MGR அவர்களுக்கு ஜெயலலிதாவை பிடிக்கல அது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் ஏன் இந்த நடிகை ஜெயலலிதாவிற்கு சப்போர்ட் பண்ணீங்க, பாவம் ஜெயலலிதா அனாதையாக இருந்த ஜெயலலிதா , திருநாவுக்கரசு full சப்போர்ட். சூப்பர் sir, நீங்கள் admk வில் இருந்தால் நீங்கள் முதல்வர்.
NTR கட்சி ஆரம்பித்து 9 மாதங்களில் ஆட்சியை பிடித்த சாதனை படைத்தவர். Telugu desam கட்சி துவங்கியது 1982 March மாதம் . 1983 January ல் NTR ஆட்சியமைத்து முதல்வராக ஆனார்
அதெல்லாம் சரி. ஆனால் 1989 நவம்பர் மாதம் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. அது மட்டுமல்ல தான் போட்டியிட்ட தனது சொந்த தொகுதியில் குடிவாடா சட்டமன்ற தொகுதியிலேயே தோற்றுப் போனார் என்.டி.ராமாராவ். தமிழகத்தில் 1977 ஜூன் மாதம் முதல் 1987 டிசம்பர் மாதம் வரை பத்தாண்டு காலம் அசைக்க முடியாத முதல்வராக கொடி கட்டி பறந்தவர் மக்கள் திலகம். DON'T COMPARE MGR WITH N.T.RAMA RAO. NOBODY IS EQUAL TO MGR.
இவ்வளவு நீளமான வீடியோ பதிவு எப்படி பார்வையாளர்களை கவரும். இதுவரை வெறும் மூவாயிரம் பேர் மட்டுமே பார்த்துள்ளார் கள். முப்பது லைக்ஸ். எவ்வளவு துண்டு அல்லது பிட் திட்டாக போடமுடியுமோ அவ்வளவு நியூஸ் கிடைக்கும்
மதிப்புமிக்க எத்தனை நாவுக்கரசர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் உண்மையிலேயே எதார்த்தமான மிக நல்ல மனிதராக அரசியல்வாதியாக வாழ்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது
திருநாவுக்கரசர் பற்றிய செய்திகளை கேள்விப்பட்டுருக்கிறேன். இப்பொழுது அவர் வாயால் அந்தக் கால நிகழ்வுகள் கண்முன்னே விரிகிறிது . அருமையான நேர்க்காணல்.
தங்கத் தலைவா❤❤❤
தொடர்ந்து? அதிமுகவில் இருந்திருந்தால்? எடப்பாடி இருக்க😊 வேண்டிய இடத்தில் இன்று இவர் இருந்திருப்பார்🤗
புரட்சி தளபதி அரசர் அவர்கள் பன்பானவர்❤
Very natural & interesting interview. Thanks.
MGR ஆட்சி அமைக்க 5 வரும் ஆனது. ஆனால் அதற்கு முன் அவருடைய கட்சி (அதிமுக) புதுச்சேரியில் MGR பெயரைக் கொண்டவர் (D ராமச்சந்திரன்)தலைமையில் ஆட்சி அமைந்தது
I very much liked his jovial interview other than what he said in last that Rahul is to be Prime Minister.
Paah bayangara powerful ah irundhirkinga sir, dont know why ipa romba active politics panradhu ila,unga experience ku neenga lam front line la irundhurkanum
Great true speech
Mgr சொன்னதை விட கலைஞர் னு சொல்கிறார்
பக்குவமான ஆளுமை. எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாது என்று தெளிந்து பேசுகிறார்.
EXCELLENT INTERVIEW.
VERY NICE & INTRESTING.
MY SINCERE THANKS TO CHITHRA SIR.
திருநாவுகரசர்நல்லமனிதர்அவர்பேச்சில்தெரிகிறதுவாழ்க அவர்
1979ஆம் ஆண்டு தி.மு.க.மற்றும் அ.இ.அ.தி.மு.க. இணைப்பை தடுத்ததில் பண்ருட்டி S.இராமச்சந்திரன் அவர்களின் பங்கு உண்டு என்ற கருத்தும் உண்டு.
பிஜூ ப்டநாயக் முயன்ற அந்த இணைப்பு நடந்தது 1980க்கு பின்னர் .79ல் அல்ல
சார் நீங்க சொல்றீங்க எம்ஜிஆர் கட்சி ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் கழிச்சு தான் முதலமைச்சரானார் என்டிஆர் இரண்டு வருடத்திலேயே ஆந்திராவுல முதலமைச்சர் ஆயிட்டாரு அப்படின்னு சொல்றீங்க எம்ஜிஆர் வந்துங்க ஒரு ஒரு பெரிய மக்கள் சக்தி தமிழ்நாட்டுல அவர் கட்சி ஆரம்பிச்ச உடனே அடுத்த மாசமே எலக்ஷன் வந்தாலும் அவர்தான் முதலமைச்சராக வந்து இருப்பார் எலக்சன் லேட்டா வந்துச்சு அதனால நீங்க அஞ்சு வருஷம் சொல்றீங்க அவர் என்னைக்கு கட்சி ஆரம்பிச்சாரு அன்னைக்கே தமிழ்நாடினுடைய சிஎம் அவருதான் மக்கள் முடிவு பண்ணிட்டாங்க இதே 75ல திண்டுக்கல்ல இடைத்தேர்தல் பர்ஸ்ட் தேர்தல் தானே ஜெயிக்கலையா எம்ஜிஆருக்கு முன்னாடியும் சரி அவர் காலத்துக்கு பிறகு சரி அவருக்கு இணையான மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் இனி தமிழ்நாட்டில் வரப்போவதில்லை எம்ஜிஆர் ஒருவரே தமிழ்நாட்டில் என்றைக்கும் நிலைத்திருக்கும் தலைவர் அவருக்கு அவர்தான் நிகர்
தங்கள் பதிவு மிகவும் அருமை.
இவர் வஞ்சப்புகழ்ச்சி ஓடு எம்ஜிஆரை இழிவுபடுத்துகிறார்.
எம்ஜிஆர் உப்பை தின்றுவிட்டு எம்ஜிஆர் குடும்பத்திற்கு துரோகம் செய்தவர் தான் இந்த திருநாவுக்கரசு.
இவர் எவ்வளவு நக்கலாக எம்ஜிஆரை கமெண்ட் அடிக்கிறார் என்பதை பாருங்கள்.
இப்படிப்பட்ட துரோகிகளுக்கு வாழ்வு கொடுத்தவர் தான் எம்ஜிஆர்.
கட்சியை தலைவர் ஆரம்பித்தபின், 1973ல் திண்டுக்கல் தேர்தல் வந்தது. அமோக வெற்றியை ஆறே மாதத்தில் பெற்ற நம் தங்கம்.❤❤❤
@@raghuramman9010 வணக்கம் மிகவும் சரியான உண்மையை சொன்னீர்கள் நண்பரே.
திருநாவுக்கரசு எம்ஜிஆரை புகழ்வது போல் இகழ் கருதுகிறேன்.
சரியாக சொன்னீர்கள் எம்ஜிஆர் க்கு நிகர் எம்ஜிஆர் மட்டுமே இன்றைக்கு இந்த புரொ புரொ ஸ்கிரிப்ட் பார்டியை யெல்லாம் சில அரைவேக்காடுகள் புரட்சி தலைவரோடு ஒப்பிடுவதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது நண்பரே
73ல் திண்டுக்கல் தேர்தல் நண்பரே ❤
Great explains great politicians admk from the beginning
Dubakoor
MGR LEGEND OF THE ERA
மக்கள் எம்ஜிஆர் கட்சியா அண்ணாவை மக்கள் கேட்டது உண்மை இதை அண்ணா அவர்களே கூறியது உங்களுக்கு தெரியாதா...
There is not even a single sentence about how to develop Tamil Nadu or what he did to improve the lives of the poor. People like him have moved our state backwards and meanwhile small countries with lesser resources have made giant leaps forward.
திருநாவுக்கரசர் நல்ல மனிதர். ஆனால் அரசியலில் அவரது நிலை ப்பாடு ஏற்க முடியாது.பேச்சும் நிறமும் மாறிக்கொண்டே இருக்கும்.
அரசியலில் மிக நீண்ட பயணம் மிகுந்த அனுபவம் அப்பப்பா!
எத்தனையோ அரசியல்வாதிகள் மிக மிக பீடிகையுடன் தன் அனுபவங்களை மிகுந்த அறிவாளிகளை போல பேசுவார்கள் ஆனால் அத்தனையையும் மிக எளிமையாக ரசனையாக இந்த இந்தப் பயணத்தை நேர்கொண்ட து இறையருள் தான்!
Mohanlal voice
Dismissed within a week
Pudukkottai somasundaram district first aiadmk leader than trirunavukarasu
இன்னும் திரு நாவுக்கரசர் எத்தனை கட்சி மாறுவார்கள்
MGR அவர்களுக்கு ஜெயலலிதாவை பிடிக்கல அது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் ஏன் இந்த நடிகை ஜெயலலிதாவிற்கு சப்போர்ட் பண்ணீங்க, பாவம் ஜெயலலிதா அனாதையாக இருந்த ஜெயலலிதா , திருநாவுக்கரசு full சப்போர்ட். சூப்பர் sir, நீங்கள் admk வில் இருந்தால் நீங்கள் முதல்வர்.
NTR கட்சி ஆரம்பித்து 9 மாதங்களில் ஆட்சியை பிடித்த சாதனை படைத்தவர். Telugu desam கட்சி துவங்கியது 1982 March மாதம் . 1983 January ல் NTR ஆட்சியமைத்து முதல்வராக ஆனார்
அதெல்லாம் சரி.
ஆனால் 1989 நவம்பர் மாதம் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது.
அது மட்டுமல்ல தான் போட்டியிட்ட தனது சொந்த தொகுதியில் குடிவாடா சட்டமன்ற தொகுதியிலேயே தோற்றுப் போனார் என்.டி.ராமாராவ்.
தமிழகத்தில் 1977 ஜூன் மாதம் முதல் 1987 டிசம்பர் மாதம் வரை பத்தாண்டு காலம் அசைக்க முடியாத முதல்வராக கொடி கட்டி பறந்தவர் மக்கள் திலகம்.
DON'T COMPARE MGR WITH N.T.RAMA RAO.
NOBODY IS EQUAL TO MGR.
It was only after MGR that Ntr became Cm Please font forget it
இவ்வளவு நீளமான வீடியோ பதிவு எப்படி பார்வையாளர்களை கவரும்.
இதுவரை வெறும் மூவாயிரம் பேர் மட்டுமே பார்த்துள்ளார் கள்.
முப்பது லைக்ஸ்.
எவ்வளவு துண்டு அல்லது பிட் திட்டாக போடமுடியுமோ அவ்வளவு நியூஸ் கிடைக்கும்
Please check before posting. A 30 min video is already available in social talkies. This is an old video and they reposted it in full length.
கல்யாண பத்திரிகையை வராண்டாவில் வைத்து கொடுத்து அவமானப்படுத்தியதை இப்படி போட்டு உடைக்கணுமா.
மோசமான ஆளுய்யா திருநாவுக்கரசர்.
No Mp
Mgr illana DMK nu onnu irunthurukkathu 😅
😂
இப்போ இவரு எம்.பி.கிடையாது.திரு.சித்ரா லட்சுமணன் சார்.
இந்த பேட்டி தனித்தனியாக வந்தது 2 ஆண்டுகளுக்கு முன்னர். அப்போது அவர் M P தான்