நான் சினிமா உலகில் இல்லாதவன். “தயாரிப்பாளர் மட்டுமே நஷ்டத்தைத் தாங்குபவர்”, என்ற யதார்த்த உண்மையை இப்படி வெளிப்படையாகச் சொல்வதை வியந்தேன். மதுரைத் தமிழை ரசித்தேன். 7 வருடங்களாக குடும்பத்தின் - காதலித்தவளை மணக்க - அனுமதிக்காகக் காத்திருந்த பண்பாட்டை போற்றினேன். எனக்குத் தெரியாத அமீர், ஜெகன்னாதன் என்ற இவரது நண்பர்களின், முகம் குறிப்பறிந்து தந்த உதவிகளை, எண்ணி வியக்கின்றேன். திருக்குறள் இவரது மேன்மைக்கு எப்படி உதவியது என்று ஆச்சரியப்படுகின்றேன்! நன்றி சித்ரா! 👏🏽
எல்லோரும் சிறந்தவர்கள் ஆனால் இவர்கள் வெற்றி பெற்று உச்சியில் இருப்பதால் அவர்களை பற்றி மட்டுமே கேட்கிறோம் என்று விஜய் அஜித் தொடர்பாக கேட்ட கேள்விக்கு மற்றவர்களை பற்றி பேசுவது கரு.பா அவர்கள் மட்டுமே👏👏👏
★அருமையான பேட்டி. திரு.கரு.பழனியப்பன் அவர்கள் இந்த பேட்டியின் மூலம் ஒரு நீண்ட கால உண்மையான நேர்மையான நம்பத்தகுந்த நல்ல நண்பரைப் போலாகிவிட்டார். மிகவும் திருப்தி. ★சித்ரா லட்சுமணன் சாரைப் பார்க்கும் போதெல்லாம் யாருடைய மனதும் புண்பட்டு விடாமல், அதே சமயம் யாரை பேட்டி எடுக்கிறார்களோ அவர்களைப் பற்றி ரசிகர்கள் என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்களோ அது அத்தனையையும் தன்னுடைய சிறு சிறு கேள்விகள் மூலம் வெளிக்கொணர்ந்து விடுவது சித்ரா லட்சுமணன் சாரின் இயல்பான தனித்திறமை. வாழ்த்துக்கள் சார். ★ ஒவ்வொரு திரைப்படத்தின் முடிவும் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்றும், கெட்டவன் ஜெயித்தான் என்று முடிக்கக் கூடாது என்றாரே கரு.பழனியப்பன் அவர்கள் அவர் உன்னதமான ஆத்மா. ★ சித்ரா லட்சுமணன் சாருக்கும், குடும்பத்தாருக்கும், கரு.பழனியப்பன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் அருள்புரிவானாக! ★ அனைவருக்கும் ஏக இறைவன் அல்லாஹ் இன்னமும் நேர்வழியை அதிகப்படுத்துவானாக! மறுமையில் சொர்க்க பாக்கியத்தைப் பெற ஹிதாயத்தை நல்குவானாக! ஆமீன்.
The best policy that should exist for all human beings.! 🤔 கெடுவது என்றாலும், நானாகவே விரும்பினால் தான் கெட முடியும்.! மற்றவரால் என்னை கெடுக்க முடியாது.!! நல்லவன் என்றாலும், நானாக விரும்பினால் தான் நல்லவனாக முடியும்.! மற்றவரால் என்னை நல்லவனாக்க முடியாது..!! எல்லா மனிதர்களுக்கும் இருக்க வேண்டிய மிகச் சிறந்த கொள்கை.. 👍🤝
நல்ல பதிவு. பழனியப்பனின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம். அடாடா முடிந்து விட்டதே என்றிருந்தது! தன்னம்பிக்கை, எதையும் எதிர் கொள்கிற மனப்பாங்கு, திருக்குறளை மேற்கோள் காட்டுவது...எல்லாம் அருமை! தமிழை யார் வளர்க்கலாம் என்று அவர் சொல்வது சரியாக படவில்லை. கருணாநிதி கூட தெலுங்கர் தானே, அதிலென்ன தவறு இருக்கிறது. மொத்தத்தில் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
என் அன்பு அண்ணன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் ❤️💗💞 அண்ணன் பேசும் தமிழ் மொழி அழகு ❤️❤️❤️ எதார்த்தமாக பேசுபவர் எளிமையான தமிழன் தமிழ் மொழியின் நாயகன்..........
A very clear, crisp and clean answers by Director Karu. Palaniappan is awe inspiring to Movie lovers like us. The clarity he has on everything is the quality all us should try to emulate. His quotes from Thirukural, books and the incidents in his life in cinema is like his movie with the good screenplay. It gave us the satisfaction of watching a good movie iteself.
ஒரு புத்தகம் படித்து முடித்த பிறகு மனதில் ஒருவித சந்தோஷம் நிறைவும் ஏற்படும் அதுபோல உங்களுடைய நேகாணல் இருந்தது . ஒரு திரைபடம் பார்த்தது போல் இருந்தது . காரணம் நானும் சினிமாவில் நடிபதற்காக ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற நோக்கதுடன் இந்த நேர்காணலை அதேபோல் இருந்தது மற்றும் நான் திரு கரு பழனியப்பன் ஆவர்களின் பேச்சுக்கு ரசிகன் . என்னுடைய வாழக்கையில் நான் பபுத்தகமும் திருக்குறளும் நான் வாசிக்க முக்கிய காரணம் இரண்டு பேர் ஒருவர் என்னுடைய சித்தப்பா செபாஸ்டின் மற்றும் திரு கரு பழனியப்பன் அவர்கள் . கண்டிப்பாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்வேன் நன்றி .
I am amazed to see a person who speak non stop in a interview . This interview is lively to witness.Chitra Lakshmanan's role in Unnai Ninaithu is very enjoyable best commedy . regards.
நூறு நல்ல திரைப்படங்களை பார்த்தால் கூட இது போன்ற ஒரு ஈர்ப்பு வந்ததில்லை பார்க்கப் பார்க்க கேட்க கேட்க இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் போனதே தெரியவில்லை சாரு நிவேதிதா அவர்களின் நேர்காணலுக்கு இந்த நேர்காணல் அர்த்தங்கள் ஆயிரம் நிறைந்தது
Excellent interview. Vikatan editor Balasubramaniams advice: "No need to know 100% of anything but to know 5% of everything is essential" Good advice. Like that whole of interview it simply goes like a flow. 2 hrs entertainment.
Chitra sir, கருபழனி உடனான பேட்டியில் என்னை மறந்து ஒரு 21/4 மணி நேரம் பார்த்த ஒரே நிகழ்ச்சி சார், இந்த சேனலில் உங்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் பார்த்து இருக்கிறேன் சார், ஒரு படத்திற்கு சென்றால் கூட இது தான் முடிவு என்று எழுந்து வந்து விடுவேன்,. இன்று 21/4 மணி நேரம், அமர்ந்து விட்டேன் சார், யதார்த்தமான மனிதனை, யதார்த்தமான பேச்சைக் கேட்டு, மிக்க மகிழ்ச்சி, நன்றி சார்.
Karu Palaniappan is an ideal person. Hope he really comes into politics and does good for the people. Thank you to Chitra Sir for interviewing such gems. Watched non-stop, as mentioned by other commentators.
யாராவது இடைவெளி இல்லாமல் பேசினால் இவன் ஆரம்பித்து விட்டான் எப்போ தான் வாயை மூடுவானோ என்று இருக்கும் ஆனால் இவர் எவ்வளவு நேரம் பேசினாலும் வசீகரம் இருக்கும் .கரு பழனி இன்னும் நிறைய படம் நிறைய வசனங்களுடன் எடுங்கள்
பழனியப்பன் sir, ஈழத்து தமிழ் தலைவர் பிரபாகரன் என் இனத்துக்காக யோசித்த காரணத்தால் என்னை ஈர்த்தது போல் அதே காரணத்திற்காக நான் உங்கள் பால் ஈர்க்கப்பட்டென். கடைசி வரை ! உங்களை ஓர் ஓரமாய் கவனிக்கும் உங்கள் 70 வயது நண்பன்!?
நான் சினிமா உலகில் இல்லாதவன். “தயாரிப்பாளர் மட்டுமே நஷ்டத்தைத் தாங்குபவர்”, என்ற யதார்த்த உண்மையை இப்படி வெளிப்படையாகச் சொல்வதை வியந்தேன். மதுரைத் தமிழை ரசித்தேன். 7 வருடங்களாக குடும்பத்தின் - காதலித்தவளை மணக்க - அனுமதிக்காகக் காத்திருந்த பண்பாட்டை போற்றினேன். எனக்குத் தெரியாத அமீர், ஜெகன்னாதன் என்ற இவரது நண்பர்களின், முகம் குறிப்பறிந்து தந்த உதவிகளை, எண்ணி வியக்கின்றேன். திருக்குறள் இவரது மேன்மைக்கு எப்படி உதவியது என்று ஆச்சரியப்படுகின்றேன்! நன்றி சித்ரா! 👏🏽
வட்டார வழக்கில் இன்றும் பேசும் நல்ல மனிதர். He always talk with fluent native slang.
எல்லோரும் சிறந்தவர்கள் ஆனால் இவர்கள் வெற்றி பெற்று உச்சியில் இருப்பதால் அவர்களை பற்றி மட்டுமே கேட்கிறோம் என்று விஜய் அஜித் தொடர்பாக கேட்ட கேள்விக்கு மற்றவர்களை பற்றி பேசுவது கரு.பா அவர்கள் மட்டுமே👏👏👏
Watching 3rd time
இவர் பேச்சு எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.,
★அருமையான பேட்டி.
திரு.கரு.பழனியப்பன் அவர்கள் இந்த பேட்டியின் மூலம் ஒரு நீண்ட கால உண்மையான நேர்மையான நம்பத்தகுந்த நல்ல நண்பரைப் போலாகிவிட்டார். மிகவும் திருப்தி.
★சித்ரா லட்சுமணன் சாரைப் பார்க்கும் போதெல்லாம் யாருடைய மனதும் புண்பட்டு விடாமல், அதே சமயம் யாரை பேட்டி எடுக்கிறார்களோ அவர்களைப் பற்றி ரசிகர்கள் என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்களோ அது அத்தனையையும் தன்னுடைய சிறு சிறு கேள்விகள் மூலம் வெளிக்கொணர்ந்து விடுவது சித்ரா லட்சுமணன் சாரின் இயல்பான தனித்திறமை.
வாழ்த்துக்கள் சார்.
★ ஒவ்வொரு திரைப்படத்தின் முடிவும் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்றும், கெட்டவன் ஜெயித்தான் என்று முடிக்கக் கூடாது என்றாரே கரு.பழனியப்பன் அவர்கள் அவர் உன்னதமான ஆத்மா.
★ சித்ரா லட்சுமணன் சாருக்கும், குடும்பத்தாருக்கும்,
கரு.பழனியப்பன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் அருள்புரிவானாக!
★ அனைவருக்கும் ஏக இறைவன் அல்லாஹ் இன்னமும் நேர்வழியை அதிகப்படுத்துவானாக! மறுமையில் சொர்க்க பாக்கியத்தைப் பெற ஹிதாயத்தை நல்குவானாக!
ஆமீன்.
UA-cam la naa paatha first periya and mulu video ithu thaan... For Ka.Palaniyappan 👌👌👌
The best policy that should exist for all human beings.! 🤔
கெடுவது என்றாலும், நானாகவே விரும்பினால் தான் கெட முடியும்.!
மற்றவரால் என்னை கெடுக்க முடியாது.!!
நல்லவன் என்றாலும், நானாக விரும்பினால் தான் நல்லவனாக முடியும்.!
மற்றவரால் என்னை நல்லவனாக்க முடியாது..!!
எல்லா மனிதர்களுக்கும் இருக்க வேண்டிய மிகச் சிறந்த கொள்கை.. 👍🤝
மிக அருமையான பேச்சாளர்...
நான் உங்களுடைய பேச்சின் ரசிகன் சார்...
02.14 முழு மணி நேரமும் இந்த நேர்காணலை பார்த்தேன்.!
என்னை பார்க்க தூண்டிய கரு.பழனியப்பன் நா!👍🙏
நானும் தான்
Yenna unakku vela vetti illa.. Nii paappa
இன்றுதான் பார்க்கிறேன்
இவரின் பேச்சு நம்பிக்கையின் உச்சம்..... 🔥🔥🔥🔥🔥
எனக்கு கருபழனியப்பனை மிகவும் பிடிக்கும். ஏன் என்றால் அவர் அவ்வளவு மொழி பற்று உள்ளவர். வாழ்த்துக்கள் ஐயா..
அதால் தான் தி.மு.க செம்பாக செயல்படுகிறாரோ?தமிழ்பற்று உள்ளவன் தி.மு.க பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான்.
நல்ல பதிவு. பழனியப்பனின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம். அடாடா முடிந்து விட்டதே என்றிருந்தது! தன்னம்பிக்கை, எதையும் எதிர் கொள்கிற மனப்பாங்கு, திருக்குறளை மேற்கோள் காட்டுவது...எல்லாம் அருமை! தமிழை யார் வளர்க்கலாம் என்று அவர் சொல்வது சரியாக படவில்லை. கருணாநிதி கூட தெலுங்கர் தானே, அதிலென்ன தவறு இருக்கிறது. மொத்தத்தில் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
ஏன்டா எருமை சிங்கப்பூர் ல சைனா காரன் தமிழ் பேசுறான் புல்லரிச்சுக்கர சப்பான்காரன் ஜெர்மனிகாரன் தமிழ பேசுனாலே சொறிஞ்சுக்கற கலைஞர்னா வாய் ஆராய்ச்சி. பண்ற
Not just an interview ! 2 hrs 14 minutes life lesson !
Free flow of conversation in a poetic way...!
Best Wishes...!!
என் அன்பு அண்ணன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் ❤️💗💞 அண்ணன் பேசும் தமிழ் மொழி அழகு ❤️❤️❤️ எதார்த்தமாக பேசுபவர் எளிமையான தமிழன் தமிழ் மொழியின் நாயகன்..........
திரு கரு பழனியப்பன் அவர்களுடைய பேட்டி முழுவதும் எதார்த்தம் நிரம்பி வழிகிறது எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது அருமை
மிக்க நன்றி அய்யா
சகோதரர்
கரு பழனியப்பன்
அவர்களுக்கு
சித்தரா அய்யாவே
மிகவும் வியந்து
இருக்க வேண்டும்
கரு. பழனியப்பன் சார் 🌹சூப்பர் பேட்டி. நன்றி சித்ரா லக்ஷ்மணன் சார்
What a transparency! I became a fan of your personality after this interview. Love you man!
Convince your parents if you believe your love is true .... Class 👏
சிறப்பு... நேர்மையான பேச்சு.
Excellent interview with Pazaniyapan, he said his experience honestly 👏 👌
This man is my mind voice at many instances... தமிழ் மகன்
A very clear, crisp and clean answers by Director Karu. Palaniappan is awe inspiring to Movie lovers like us. The clarity he has on everything is the quality all us should try to emulate. His quotes from Thirukural, books and the incidents in his life in cinema is like his movie with the good screenplay. It gave us the satisfaction of watching a good movie iteself.
ஒரு புத்தகம் படித்து முடித்த பிறகு மனதில் ஒருவித சந்தோஷம் நிறைவும் ஏற்படும் அதுபோல உங்களுடைய நேகாணல் இருந்தது . ஒரு திரைபடம் பார்த்தது போல் இருந்தது . காரணம் நானும் சினிமாவில் நடிபதற்காக ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற நோக்கதுடன் இந்த நேர்காணலை அதேபோல் இருந்தது மற்றும் நான் திரு கரு பழனியப்பன் ஆவர்களின் பேச்சுக்கு ரசிகன் . என்னுடைய வாழக்கையில் நான் பபுத்தகமும் திருக்குறளும் நான் வாசிக்க முக்கிய காரணம் இரண்டு பேர் ஒருவர் என்னுடைய சித்தப்பா செபாஸ்டின் மற்றும் திரு கரு பழனியப்பன் அவர்கள் . கண்டிப்பாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்வேன் நன்றி .
❤❤❤🎉🎉🎉🎉
I am amazed to see a person who speak non stop in a interview . This interview is lively to witness.Chitra Lakshmanan's role in Unnai Ninaithu is very enjoyable best commedy . regards.
மிக அருமையான மனிதர் கரு.ப. நல்ல நேர்காணல்... இருவருக்கும் நன்றிகள் ...🙏
சினிமாவுக்கு வருபவன் இளகிய மனம் உடையவன்...100% உண்மை
மிக அருமையான மனிதன். என்ன சரளமான ஆழமான பேச்சு. 👌👌👌
அண்ணா,
அருமையான இயல்பான எங்களுக்குள் இருந்த ஒருத்தர் பேசின மாதிரி இருந்தது👍
நீண்ட நாட்களுக்கு பிறகு லயித்து கேட்ட நேர்காணல். பொதுவாக நான் சினிமா இன்டர்வியூ கேட்க மாட்டேன். ஆனால் கரு பழனியப்பன் பேச்சு ரசிக்க வைத்தது....
BEAUTY OF Karu. Palaniyappan is you can listen to him speak all day.. Great story teller.
எதார்தமான மனிதர் வாழ்கைய எளிமை கொண்டு தீர்மானித்த மனிதர்,I hope intresting creator's are like u...sir.
நூறு நல்ல திரைப்படங்களை பார்த்தால் கூட இது போன்ற ஒரு ஈர்ப்பு வந்ததில்லை பார்க்கப் பார்க்க கேட்க கேட்க இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் போனதே தெரியவில்லை சாரு நிவேதிதா அவர்களின் நேர்காணலுக்கு இந்த நேர்காணல் அர்த்தங்கள் ஆயிரம் நிறைந்தது
முழு வீடியோவும் பாத்தேன்.. கரு பழனியப்பன் பேசினா அவ்ளோ சூப்பர் ah இருக்கு..
Intha kaalathula interview kudukravan la avan apti ivan ipti nu mathavanga la pathi negative ah tha solranga... neenga m nattum tha ellarum nallavargal thanu solli ellara pathium nalla vithama solringa ❤❤❤❤😊😊😊😊
Fantastic interviiew Chitra Sir.The way tou interview the Celebraty is an eye opener to the new aspirants. Superb.
திறமையும் கொள்கையும் ஒருங்கே இருப்பது அதிசயம்.... க ப.... ஒரு அதிசயம்...
Excellent interview, Hats off to Karu Palaniappan, So many quotable quotes, waiting for your next movie
One of the best interview of chai with chitra
Well said
Manithargalin niraikalai mattume parkakkudiya nalla manithar God bless you thiru pazaniyappan sir
Excellent interview. Vikatan editor Balasubramaniams advice: "No need to know 100% of anything but to know 5% of everything is essential" Good advice. Like that whole of interview it simply goes like a flow. 2 hrs entertainment.
Respect to Chitra sir !! What a wonderful host.
Excellent Video. Watched non stop, Touring Talkies Channel less ad disturbance. Hats off
Man of very high qualities! I respect his values and am sure he will be happy in his life - rich or not.
மிக சிறந்த உரையாடல்....
Chitra sir, கருபழனி உடனான பேட்டியில் என்னை மறந்து ஒரு 21/4 மணி நேரம் பார்த்த ஒரே நிகழ்ச்சி சார், இந்த சேனலில் உங்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் பார்த்து இருக்கிறேன் சார், ஒரு படத்திற்கு சென்றால் கூட இது தான் முடிவு என்று எழுந்து வந்து விடுவேன்,. இன்று 21/4 மணி நேரம், அமர்ந்து விட்டேன் சார், யதார்த்தமான மனிதனை, யதார்த்தமான பேச்சைக் கேட்டு, மிக்க மகிழ்ச்சி, நன்றி சார்.
Good
🎉🎉🎉🎉
அருமை 🎉🎉🎉🎉 செம்மையான பேட்டி
கரு பழனியப்பன் சார் சுப்பராக கதைக்கின்றார். யாழ்பாணத்திலிருந்து வாழ்த்துக்கள்
Very interesting & inspirational speech ❤️❤️❤️
Excellent interview ....Thank you so much both of you
Karu Palaniappan is an ideal person. Hope he really comes into politics and does good for the people. Thank you to Chitra Sir for interviewing such gems. Watched non-stop, as mentioned by other commentators.
Time ponathe theriyala....super....actually I just saw this for 2nd time after a long time....it was just fresh as the first time.....
யதார்த்தமான பேச்சு பிடித்து உள்ளது..
கரு.பழனியப்பன் சார் அருமையான சிந்தனையாளர். அவர் கூறியதுபோல் தயாரிப்பாளரை பேட்டி எடுங்கள் சித்ரா சார். நன்றி
Avaru sonnathula pidicha visayam...ellarum nallavangathan aana vetri adanchanala avungala pathi pesite irukum...evlo periya vishayatha pora pokula sollitu poitinga....super...
1:15 சிவபதிகாரம் நல்ல படம்.எனக்கு பிடித்து இருந்தது.
Very good interview...
Great and comfortable interview 👏👏👏
Very Interesting speech I thank Touring Talkies tv for uploading this speech in UA-cam
👏👏👏👏🙏 wonderful discussion . All the very best to Mr. Karu.Palaniyappan and Thanks to Chitra Laxman sir for this interview.
I always like the clarity of his speech
அருமையான நேர்காணல்...
யாராவது இடைவெளி இல்லாமல் பேசினால் இவன் ஆரம்பித்து விட்டான் எப்போ தான் வாயை மூடுவானோ என்று இருக்கும் ஆனால் இவர் எவ்வளவு நேரம் பேசினாலும் வசீகரம் இருக்கும் .கரு பழனி இன்னும் நிறைய படம் நிறைய வசனங்களுடன் எடுங்கள்
True
Down to earth conversation . Common man can connect easily with both legends
Beautiful conversation...
அருமையான பதிவு சார்
Genuine speach!
Very nice and true person Mr. Karu. Palaniyapan tnq chitra sir for the interview
Very Entertaining Interview !
Excellent interview
மிக அருமையான நேர்காணல்
Chithra sir your end is superb really it is a good lession to the upcomming cinema lover's...❤️😃
Wonderful interview sir
பழனியப்பன் sir, ஈழத்து தமிழ் தலைவர் பிரபாகரன் என் இனத்துக்காக யோசித்த காரணத்தால் என்னை ஈர்த்தது போல் அதே காரணத்திற்காக நான் உங்கள் பால் ஈர்க்கப்பட்டென். கடைசி வரை ! உங்களை ஓர் ஓரமாய் கவனிக்கும் உங்கள் 70 வயது நண்பன்!?
நல்ல இன்டெர்வியூ சார் ல்.😍😍😍👌👌👌
Parthathil pidithathu ithu. Thirukural padika aarvam Athigam aagi vitathu after his speech. Very energetic person you are Sir!
You have the same thoughts as Ameer about successful people who talk about people's initial hardships and self-respect.
Worth watching..
He is very positive.. only positivity is with him
Nicely speaking Tamil 👌👍👍👍
மிக யதார்த்தமான பதில்கள்.
Excellent both....
சூப்பர் நன்றி
Chithra sir, ungaluku karu. Palaniyappan maela romba nambikkai, Unga nambikkai veenpohala sir. You are success in episode
Palaniappan sir... Speach vera leval
அருமையான நேர்காணல்
ஒரு நல்ல திரைப்படம் போல நேரம் போனதே தெரியல ...🥰
கரு.பழனியப்பன் சார் ..முழுதும் பார்த்து விட்டேன் இந்த பேட்டியை ...கொஞ்சம் கூட சலிப்பு ஏற்படவில்லை ...
Very real speech..
Very amazing👍
அருமை அருமை
அட்டகாசமான ஒரு பேட்டி.. இந்தத் தொடரிலேயே தலைசிறந்த பேட்டி
Karu avargalin velipadaiyane peccu sirappu 🙏🏼👌🏼
Great sharing
sama speach naaa thani thani episodavum pathuten ithaiyaa 10 vaati ketuten enna ori enargeeeeeeee speach nalla motivations
M
.kooplppwwqaayott
எனக்கு பிடித்த இயக்குனர் எனக்கு பிடித்த பேச்சாளர் எனக்கு பிடித்த மனிதர் திரு கரு பழனியப்பன் சார்
எனக்கு பிடித்த நல்ல பகுத்தறிவாதி
Nice speech
Amazing confidence. 28:50
Ama hmm mm
Inspirational story