AR Rahman பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? மனம் திறந்த இசையமைப்பாளர்! Taj Noor Interview | Mohini Dey

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2024

КОМЕНТАРІ • 185

  • @mmurugesan8417
    @mmurugesan8417 13 годин тому +77

    பொறுப்பான கேள்விகள்,பொறுப்பான பதில்கள். ரகுமான் தமிழகத்தின் பெருமை.
    ரகுமான் என்னென்றும் மகிழ்ச்சியுடன் இருக்க பிராத்திப்போம் .

  • @d.kalaivananias3774
    @d.kalaivananias3774 12 годин тому +61

    சூரியனை ஒரு கையால் மறைக்க முடியாது
    I respect AR Rahman sir❤❤❤❤

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 10 годин тому

      Ivaraai maraikalam..yenna ivaar moodram pirai chandran (Crescent..)

  • @kamalasinsight
    @kamalasinsight 10 годин тому +18

    ஒரு ஆணின் கண்ணியம் -
    ஏஆர் ரஹ்மான் 👏🏻👏🏻👏🏻

  • @prakashrock173
    @prakashrock173 12 годин тому +25

    அவருக்கு இது போல் நடந்தது மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இருவரும் இணைந்து வாழ இறைவனை பிராத்தனை செய்வோம். இறைவா நிம்மதியா வாழ விடு.

  • @gls7503
    @gls7503 12 годин тому +39

    She is at her 51 years. she is undergoing hormonal changes. So she cannot control emotional feelings. Better to deal this problems in that way with psychological support with utmost love and care.

    • @User41145
      @User41145 11 годин тому +1

      உண்மை

    • @kavithajoseph
      @kavithajoseph 11 годин тому +1

      Very very true

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 10 годин тому +4

      அதே நேரத்தில் , பசங்களும் கல்யாணமாகி போய் விட்டனர். பையனும், தன் வேலையில் busy ஆக இருந்து உள்ளார். இது எல்லா above 50age உள்ள ladieskku நிகழ்வது. தனிமை ஒரு கொடுமை.. இதை gents புரிந்து செயல் பட வேண்டும்.😢

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 10 годин тому

      That " Golden hours" is all gone...both have reached a point, never to return for a amicable reunion. The case is already in courts..and is firmly dealt by Celebrity Advocate Vandana Shah (representing Saira Banoo Rehman) who has her Store of clout in Courts when dealing with such cases. People like Rehman know to tune a song in REEL LIFE, but he never knew how to fine tune and sing alone with his partner in REAL LIFE..

    • @daisythelabrador2484
      @daisythelabrador2484 10 годин тому

      Very true. God bless them to handle this problem and overcome soon.

  • @gokulvijai5889
    @gokulvijai5889 13 годин тому +31

    Simplicity is ARR's quality. Genius n Gentle man

  • @Slaveofallah-nt8dj
    @Slaveofallah-nt8dj 12 годин тому +22

    Pls pls no divorce ❤❤❤❤ love ur wife ❤❤❤love ur husband❤❤❤
    All re pray for this couple ❤❤❤❤😢😢😢😢😢

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 10 годин тому +10

    ரகுமான் அண்ணா ஒழுக்கமானவர் உண்மை ஒரு நாள் புரியும்

  • @MohamedYunus-mg4jy
    @MohamedYunus-mg4jy 9 годин тому +7

    I trust him AR. Rahman sir very geniune person

  • @JSMohanraj-z4g
    @JSMohanraj-z4g 12 годин тому +29

    நல்ல ஒரு நேர்காணல். ARR பற்றி தவறாக பேசும் நபர்கள் கட்டாயம் பார்த்து தருத்திக்கொள்ள வேண்டும்.

    • @LingamJothi-q7d
      @LingamJothi-q7d 9 годин тому

      திருத்தி கொள்ள வேண்டும்

  • @JAFFARSATHIKABDULAZEEZ
    @JAFFARSATHIKABDULAZEEZ 11 годин тому +11

    இறைவன் அவர்களுக்கு மத்தியில் நல்ல ஒற்றுமை ஏற்படுத்துவனவாக ஆமென்

  • @User41145
    @User41145 11 годин тому +14

    அவர் நம்பும் இறை அவரை என்றென்றும் காக்கும்

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 12 годин тому +18

    பல பிரபலங்கள் திருமண வாழ்க்கை தொடர முடியாமல் விவாகரத்து பெற்று பிரிக்கின்றனர்.. ஆனால் ரஹ்மான் அவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்து செய்தியை படித்ததும் ஏதோ நமக்கே ஏற்பட்ட விவாகரத்து போல உணருகிறோம் அது ஏன் ..????

    • @yrt1761
      @yrt1761 11 годин тому +1

      😢😮😮😅😅😊

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 12 годин тому +11

    Rahman sr is a perfect Gentleman.We should learn from him ,How do live as a Human . My deepest prayer is sr and mdm must join together by the blessings of God. 🙏

  • @TGAProMKM
    @TGAProMKM 13 годин тому +53

    AR Rahman அவர்களுக்கு இப்படி நிகழ்ந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது...

  • @anajaleel
    @anajaleel 13 годин тому +25

    ARR is always a Gem and roll Model ❤

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 10 годин тому +14

    The great A R Rahman Sir God bless you

  • @psankaranarayanan5761
    @psankaranarayanan5761 11 годин тому +12

    மிக மிக நல்லவர்.தயவு செய்து ஆதாரம் இல்லாமல் தப்பாக பேசாதீர்கள்

  • @rajeshpavan7115
    @rajeshpavan7115 11 годин тому +15

    Good interview.. ரஹ்மான் சார் ❤

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 12 годин тому +43

    A.R. Rehman ஒரு சிறந்த பண்பாளர் . ஒழுக்கம் நிறைந்தவர் . இரவு விருந்துகளில் கலந்து கொள்ள மாட்டார் . வெளிநாடுகளில் நிகழ்ச்சி முடிந்தவுடன் நேராக தங்கும் இடத்திற்கு சென்று விடுவார் .

    • @ThamilFirst
      @ThamilFirst 11 годин тому +2

      நீங்கள் அவருடன் வசிக்கிறீர்களா?

    • @aranjini
      @aranjini 10 годин тому +2

      ​@@ThamilFirstYou spoke my heart.

  • @sweethoney5515
    @sweethoney5515 13 годин тому +17

    He talks senselessly z very clear and great clarity. Rahman is a Gem no one can talk bad about him.

  • @Karthiktimesadravidanmodelstoc
    @Karthiktimesadravidanmodelstoc 10 годин тому +18

    பல வருடங்களாக மக்களை மகிழ்வித்த கலைஞன். சொந்த வாழ்க்கை பற்றி பேசி அவரை யாரும் காய படுத்த வேண்டாம்.

  • @rabiyazahira6388
    @rabiyazahira6388 12 годин тому +29

    இறை நம்பிக்கையாளர்களுக்கு இது ஒரு சோதனைதான்

    • @jamludeenbm
      @jamludeenbm 10 годин тому +1

      divorce, marriage, birth, death, disease----etc are decided /fixed by Allah -jalla shanu Allahu athallah

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 9 годин тому

    Ar rahaman, சாய்ராபணு ஒழுக்கமான தம்பதியினர் ... அவர்கள் இருவரும் மனமுவந்து சேர்ந்து நீடூடி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.... 😭🤲🤲🤲🤲🤲🥰🥰🥰

  • @TheGodwin1975
    @TheGodwin1975 12 годин тому +9

    Don’t worry about his personal matters; he is always a GEM

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 10 годин тому +2

    Throughout India support Rehman sir 🙏🏻🙏🏻

  • @Arunekha
    @Arunekha 10 годин тому +6

    Manasu valikudhu Sir..epadi manasaatchi illaame andha Mohini Dey voda kevalama link panni pesuraange..IS THIS WHAT A DISCIPLINED GOOD PERSON DESERVES??…she is 51, I thnk she might be having menopause problems..definitely she needs emotional support because she has also lost her mother few years back..but adhukku ivlo periya mudivu en eduthrukaange nu theriyale…my sincere prayers for both of them to get thru this hard phase and find peace🙏

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 11 годин тому +2

    மிகவும் மதிப்பு, மரியாதை, அன்பு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், காதல், .. என்று உள்ள கணவன் மனைவி உறவு இடையே அதீத அன்புயும், இருவரின் ஒருவருக்கொருவரான அன்பின் தேவையில் ஏற்படும் இறுக்கம் என்பது பிரிவு என்பது தான் நல்லது என்ற வலி மிகுந்த தேவையை, தினம் தினம் அதீத அன்பின் இறுக்கமான பிடியில் இருந்து தன்னையும் விடுவித்து கொண்டு தன் துணையை தன் தேவைகளின் அடிப்படையில் துன்ப படுத்த முடியாமல், எடுக்கும் இருவருக்குமான அமைதியான வாழ்க்கை முடிவு தான் இந்த மாதிரியான முடிவுகள்.

  • @nalininalini63
    @nalininalini63 11 годин тому +11

    யார் என்ன சொன்னாலும் எங்கள் வீட்டில் ஒருவர் போன்றவர் ஏ.ஆர்.ரகுமான்.அவருக்கு ஏற்பட்ட கண் திருஷ்டி போல இருக்கு.அவருக்கு நிம்மதி நிலைக்கட்டும்.

  • @murthyg9906
    @murthyg9906 9 годин тому

    Best human ar rehman. Some persons loves females but arr loves music and loves God super sir insha allah

  • @sreedevi1923
    @sreedevi1923 9 годин тому +1

    Pls ar sir unity is strength

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 9 годин тому

    அவர் ரொம்ப புடிக்கும், + music, இதுல இருந்து ஒன்னு தெரியுது, ஆண்களே உங்கள் மனைவிக்கு கொடுக்க வேண்டிய மணி நேரத்தை கொடுங்க. Thats all.

  • @பெரியார்மார்க்ஸ்

    இசைப்புயலுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நேரத்தை மக்களிடம் எதிர்பார்ப்பதோடு ஆதரவாக இருக்க நாம் வேண்டும்
    போன ஆண்டு மாவீரர் நாளுக்கு பாடலை கொடுப்பனை அவர்கள் எழதிய பாடலை கோவையில் தோழர ராமகிருஷ்ணன் வெளியிட்டார்
    இந்த ஆண்டு அறிவுமதி அவர்கள் எழுத தாஜ்நூர் இசை என்பது மகிழ்ச்சி
    வாழ்த்துகள் இசை அமைப்பாளர் தாஜ் நூர் அவர்களுக்கு

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 12 годин тому +5

    Ar rahman is gem of person soon he will join hands with his wife saira god bless

  • @arabind6999
    @arabind6999 11 годин тому +4

    Very clarity interview. 👑👑👑

  • @KavittaBalan
    @KavittaBalan 11 годин тому +3

    We love and respect ar rahman ji . That’s it • ❤

  • @balajibalaji7432
    @balajibalaji7432 10 годин тому +1

    A.R. Rahman is a gentleman ,He is our pride and He is very much belief in God.
    Don't talk rubbish about him in UA-cam please.

  • @YogendranBaptist
    @YogendranBaptist 13 годин тому +10

    I don't think A.R. Rahman has very bad taste to choose Mohini! ARR is a gem of a person!

  • @gmanogaran9144
    @gmanogaran9144 10 годин тому +3

    காதலுக்கு அறிவு இருக்கிறதா ? என்றால், இல்லை என்றே நான் சொல்லுவேன்.

  • @lovelyabi9165
    @lovelyabi9165 11 годин тому +4

    அவர்கள் முடிவை மதிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்

  • @AshrafAli-jq6mw
    @AshrafAli-jq6mw 12 годин тому +4

    Such a crucial time Mr.Noor interview is super.

  • @vasanthraj2417
    @vasanthraj2417 13 годин тому +8

    AR RAHMAN SIR is a genuine person some fews persons spreading false news pls don't do that it's for them very personal issues

  • @Slaveofallah-nt8dj
    @Slaveofallah-nt8dj 12 годин тому +9

    Kannooru evil eye 😢😢😢😢😢 dua seinge❤❤❤❤ unite again its beautiful ❤❤❤❤

  • @rabiyazahira6388
    @rabiyazahira6388 12 годин тому +13

    கண் திருஷ்டியாக இருக்கும்

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 10 годин тому +2

    Maybe she is menopause !! I had that anxiety feelings too , always i argue with my husband but thank god my husband is very understanding...

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 12 годин тому +3

    I hope that this may be a shock treatment for ARR. IWISH THAT BOTH OF THEM WILL JOIN TOGETHER BY THECGRACE OF ALMIGHTY❤

  • @TestTamilTest
    @TestTamilTest 12 годин тому +4

    It’s really sad..Personal life and work life both should be balanced. ARR confirmed 30+ upcoming movies are signed for 2025.. He should give time for family..

  • @mahesh802
    @mahesh802 12 годин тому +4

    Rahman won HMMA awards 2024 for Goat Life❤❤

  • @shyamalashyamala915
    @shyamalashyamala915 11 годин тому +5

    Arr gentle man great

  • @deepap4351
    @deepap4351 10 годин тому +2

    Saira banu age is around 50. She has hormonal changes now. That's why she has emotional imbalance. She has to move on this stage. She has to stop this divorce decision..

  • @gomathisankar3740
    @gomathisankar3740 11 годин тому +3

    ARR always great♥️ great human♥️

  • @realhero-123-g
    @realhero-123-g 11 годин тому +3

    ARR is a gem of a person

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 10 годин тому +1

    அழகா கம்பீரமா இருக்கீங்க சார்

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 10 годин тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻We support sir

  • @MyMdhussain
    @MyMdhussain 12 годин тому +3

    iris aunty ❤Super❤ Superb ❤
    every woman's expect is !The husband spend some time with her 💖doesn't matter how rich you are?
    that is what I feel Sorry if I wear wrong!!!!!⭐

  • @dineshbenet9914
    @dineshbenet9914 10 годин тому +2

    Rahman the great

  • @rajyalakshumiv2045
    @rajyalakshumiv2045 11 годин тому +3

    Rahman sir koncham work kammi pannitu wife kaga time spend pannanam.Poi sairamam kala pudichhikutu jolly irukkasollunga sir.pavam anda amma.pavam she must be missing him.😢

  • @jashaik1
    @jashaik1 10 годин тому

    AR is free now and he can dedicate 100 % of his time to Music and philanthropy

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 10 годин тому +3

    நமக்கு நெருக்கமான தம்பதிகளுக்கு நடந்த மாதிரி வருத்தமா இருக்கு

  • @sankaralwar5083
    @sankaralwar5083 11 годин тому +3

    Rahman great🎉

  • @elango9834
    @elango9834 12 годин тому +1

    Nice video, awaiting for another 100 videos on this subject with different reason.
    Long live youtubers. No work All fun.

  • @AshrafAli-jq6mw
    @AshrafAli-jq6mw 13 годин тому

    Really, i was awaiting your interview.

  • @musicgodilaiyaraja4135
    @musicgodilaiyaraja4135 11 годин тому +4

    Raja vin sishiyan entha தவறும் செய்யமாட்டார் 🎉

  • @Kuhan24
    @Kuhan24 12 годин тому +4

    However he should respect his wifea expectations

  • @meenalc688
    @meenalc688 11 годин тому +8

    A. R. ரொம்ப நல்லவர்

  • @johnsonstanley2384
    @johnsonstanley2384 12 годин тому +2

    All rumours and corporate foul plays.. ARR is God fearing and gentlemen.

  • @Leo_15-t5k
    @Leo_15-t5k 11 годин тому +2

    A.R.R ❤️‍🔥

  • @MuhammadYasir-2526
    @MuhammadYasir-2526 9 годин тому

    நல்ல நேர்காணல். ஆனால் interviewer விவாகரத்து என்று சொல்லாமல் விவகாரத்து என்று சொல்றாரு.

  • @sangamvibes-tamil
    @sangamvibes-tamil 9 годин тому

    இதற்கு தான் திருவள்ளுவர் இன்பத்து பால் இயற்றி இருக்கிறார் போலும். இன்பத்து பால் avoid divorce.

  • @Raja-g1j3m
    @Raja-g1j3m 10 годин тому

    Life is very important sir or madam children Life

  • @MugunMugunthan-q6x
    @MugunMugunthan-q6x 11 годин тому +1

    Ar yengaludaya perumai sir nenga rompa sariya sonnigka sir

  • @shivasundar9823
    @shivasundar9823 9 годин тому

    ❤❤❤

  • @kanmanirajamusic
    @kanmanirajamusic 11 годин тому +3

    தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி .... இறைவின் பெரியவன்.

  • @StarABCD
    @StarABCD 12 годин тому +7

    Why guest பேசும்போது உச் உச் நு irritating sound பண்ணுரரு. If saira bhanu is Tamil then why she never speaks in Tamil. Which language does she speak at home

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 12 годин тому +1

      Gujarathi

    • @jamalmaideen8344
      @jamalmaideen8344 9 годин тому

      It's not your business.how do you know in home which language there speaking.how many tamil girls speaking tamil

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 12 годин тому +3

    Problem is..ARR took Family life for Granted. There is a popular dialogue in the movie ' Naan Avan Illai '..which is....
    " Saamiyaa yeppavadhu kumbidanum,..yeppapaathallum kumbida koodadhu..."
    ARR reportedly goes to his extreme when it comes to spirituality and for his ' TOO MUCH 'work. Such people should mend their ways at some point of time in their life as long as they have a Good family, Good wife and Good kids..At 57 is the time when one needs a life companion badly in life..and here we have mutual consent Divorce between a couple in their grand 50's. ...

  • @muruganchandran3021
    @muruganchandran3021 10 годин тому +1

    Arr arhman sir good person

  • @honywell4046
    @honywell4046 10 годин тому

    Indha sambbavathai ellam youtube channellum maathi maathi yaaraavadhai oru aalaii pudichi interview pooduringay

  • @malajamesaaaa
    @malajamesaaaa 10 годин тому +1

    பொரித்தமே இல்லாத ஜோடி. இத்தனை வருடம் ஒன்றாக இருந்ததே அதிசயம்

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 12 годин тому +1

    உண்மை எப்போ தும் உறங்கமல் தற்போது உலா வருகிறது

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 11 годин тому +1

    அல்லா நிக்கா தலாக் அவ்வளவுதான் வாழ்க்கை மீண்டும் நிக்கா தான்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 10 годин тому

      அது அவர்கள் விருப்பம் தனி உரிமை நக்கல் பண்ண இதுல என்ன இருக்கு கிருஷ்ணா. நீ மட்டும் கண்ணுல பட்டதெல்லாம். தூக்கலையா..

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 10 годин тому

    Divorce kum breakup kum vidyasam theriyama dan ellarum katthi kitu irukanga😂

  • @tysonbala
    @tysonbala 9 годин тому

    Imac g3 school days la use pannirukom

  • @rajdri8957
    @rajdri8957 11 годин тому +1

    He is shoofy. I love him.

  • @rbrv6501
    @rbrv6501 10 годин тому +1

    Some reporters r giving wrong information of rehaman with some one. They have to stop propogating this

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 13 годин тому +9

    5 , 10 நிமிடம் கூட வீட்டில் உள்ளவர்களிடம் பேச நேரம் இல்லையா ? ஆச்சர்யமாக உள்ளது 🤔........

    • @Kuhan24
      @Kuhan24 12 годин тому +2

      Only money and fame are the reason for this NO TIME

  • @kelsal3063
    @kelsal3063 11 годин тому +1

    30 years of marriage matured children y divorce after this age what can do after divorce ,in this age only both should live unitly .he is humble man fear on god, disciplined man ,y his wife separate what is the use ,he loves his profession like his wife .so what

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 9 годин тому

    எங்கடா இன்றோ போட்டு எங்க டைம் வெஸ்ட் பண்றீங்க

  • @shamalaramesh2113
    @shamalaramesh2113 10 годин тому

    AR ku ivaru journey panirkaru nu solringa but ivaru AR kite permission vagunaru interview kuduka abt AR personal life, adu first solu

  • @PSenthilkumar1
    @PSenthilkumar1 10 годин тому

  • @syedzakir9127
    @syedzakir9127 11 годин тому +2

    Thittampottu ARR ey kamuthuna madhiri therigindradhu.Padagar Hariharan ippoludhu...Bodhaikku adimayagee keralavil...alaindhu..thirigindraar... Adhigamana panam,adhigamana Abaththu.panam...thaan ..saithaan.

  • @shyamalashyamala915
    @shyamalashyamala915 11 годин тому +2

    Ippa than nimathiya erukku arr nalla erukkanum

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 13 годин тому +1

    Avduru solla ding makkale. Please humble request negative words namake vandudum. Its a lesson for all skilled person. Saira. Wife amma usuruma ne

  • @Slaveofallah-nt8dj
    @Slaveofallah-nt8dj 12 годин тому

    Yaazum oora yaavarum keleer❤❤❤

  • @jenitta6373
    @jenitta6373 13 годин тому +2

    Avsara pattu edukkura mudivu nallathaa amayathu decide pannuga please saira mam divorce withdrawal pannuga 🙏

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 10 годин тому

    இது நம்பும்படியாக இல்லை 😮😮

  • @sivasankari8445
    @sivasankari8445 10 годин тому +1

    U tube channels neengale yellar kudumbathayum mudichu vitturuveenga😂😂😂

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 9 годин тому

    Anda kalyanam avar makal kalyanathe ethirkale

  • @BalkishBagam
    @BalkishBagam 12 годин тому +1

    ஏப்பா நெறியாளரே தேவையில்லாமல் கேள்வி கேட்கிறாய்

  • @shamalaramesh2113
    @shamalaramesh2113 9 годин тому

    AR wife vandu malayali actor Raghuman oda wife ku sister dhan AR wife

  • @rubanraj9393
    @rubanraj9393 11 годин тому +1

    Mm