இரண்டாம் பாவம், வாக்கு ஸ்தானம், தான ஸ்தானம், குடும்ப ஸ்தானம் | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2018
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    இரண்டாம் பாவம், வாக்கு ஸ்தானம், தான ஸ்தானம், குடும்ப ஸ்தானம் | Astro Mani
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
  • Розваги

КОМЕНТАРІ • 548

  • @nilaapara8212
    @nilaapara8212 3 роки тому +3

    Aries lagna- I have mercury sun and ketu in 2nd house but ketu's degree is 18 and sun is 2 and mercury 4 degree. No disruption in studies. I have completed post graduate on time .. I sometimes have trouble expressing feelings into words and but a sweet talker!

  • @komalanav544
    @komalanav544 5 років тому +2

    அருமையான பதிவு சேர் நன்றி.மேசலக்கினமாகி 2ம் இடமானரிஷபத்திலை எந்தக்கிரகமும் இல்லை.3ம் இடமான மிதுனத்திலை செவ்வாய் ,5ம் இடமான சிம்மத்திலை ராகு ,10ம் இடமான மகரத்திலை சனியும் ,குருவும் ,11ம் இடமான கும்பத்திலை சந்திரனும் ,கேதுவும்.12ம் இடமான மீனத்திலை சுக்கிரன்,புதன் சூரியன் இருக்குது சேர்.2ம் இடத்து அதிபதியான சுக்கிரன் 12ம் இடத்திலை மறைவு ஸ்தானத்திலை இருக்குது சேர் இவ்வாறான நிலையில்குடும்பஸ்தானம் ,வாக்குஸ்தானம் ,தனஸ்தானம்எவ்வாறான நிலையை எதிர்கொள்ளும் ?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் நல்ல வருமானம் இருந்தாலும் செலவு இருக்கும் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @piramurathapimuraa2824
    @piramurathapimuraa2824 4 роки тому +2

    Hi, my son is four years old. He is a late talker. He has sani in second house. Is this an effect of sani.?. PLZ tell me. He is poorattathi natchatram.

  • @sathyamurthysrinivasan6104
    @sathyamurthysrinivasan6104 5 років тому +1

    Good explanation sir. M simma rasi. Rishab lagna.4th house moon & ketu. 5th Saturn. 6th Mars. 9th Venus. 10th sun & Raghu. 11th Jupiter & mercury. Based on vaaku bhavam whether any possibilities for me to go for astrology profession like. More over in my school & college life what I am selecting questions for the exam. 80 percent is appearing same questions. What is the reason. Pl explain sir. Sani vagram. Thank u sir.

  • @tulsiramtulsiram7894
    @tulsiramtulsiram7894 3 роки тому +5

    வணக்கம் , இரண்டாம் இடத்தில் எந்த கிரஹமும் இல்லையெனில் என்ன பலன் ஸ்வாமி.

  • @justfun-rt7dp
    @justfun-rt7dp 5 років тому +1

    Suriyan, puthan, chevai 2aam place parthaal ena Palan sir? (For magara lagnam) then 2nd house Is kumbam...
    Thank you sir

  • @vibinkumar7781
    @vibinkumar7781 5 років тому +1

    My laganam is danusu.kethu in 2 nd place.may I known the benefits.iam expecting your answer sir.

  • @karthus3414
    @karthus3414 4 роки тому +1

    Correct sir , second house le chova ( guru voda nakshathrathile ) iruku ,kasu kaile irukathu ana financially kashta padule ,chova nale enamo enale inimiyagave pesa mudiya mattikuthu+ rahu
    Kooda iruku sani Yoda nakshathrathile.. total sollungha ithule entha Graham Vella seum.thulam lagnam

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +1

    அருமை சார்
    2 ம் இடத்தில் குரு புதன்
    சேர்க்கை 👍

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      குரு புதன் சேர்க்கை 2 இடம் மனதில் உறுதியும் , வாக்கில் சுத்தமும் இருக்கும் நன்றி
      ua-cam.com/video/I-rXQtToInQ/v-deo.html

    • @ramanathanrajanirajani3354
      @ramanathanrajanirajani3354 Рік тому

      @@AstroAnswers நிச்சயமாக. நன்றி sir வாழ்க வளமுடன்

  • @easwarybalendran6644
    @easwarybalendran6644 3 роки тому +2

    Thank you Sir,

  • @saranyamurugesh6276
    @saranyamurugesh6276 4 роки тому +1

    Hi sir...my son ku sevvai+kethu in 2nd place Enna palan sir...kanni rasi thanusu lagnam

  • @vanakamtamizha4613
    @vanakamtamizha4613 5 років тому +1

    Chandran 2nd house (simma) thil ullathu.. Charam puram 3 aam patham edu? Evvaru irukum?

  • @rajagiri4999
    @rajagiri4999 5 років тому +2

    நன்றி

  • @786-Shan
    @786-Shan 5 років тому +10

    2ம் பாவத்தில் யாரும் இல்லை. 2ம் பாவம்(விருச்சிகம்) அதிபதி செவ்வாய் 4ம் பாவத்தில் (மகரம்) உச்சம் பெற்று இருக்கிறார்.. பலன் எப்படி இருக்கும்??

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +2

      வணக்கம் வருமானத்தின் மூலம் வண்டி வாகனம், சுகமான வாழ்வு அமையும், ஆனால் ரொம்ப கோபக்காரர், நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

    • @786-Shan
      @786-Shan 5 років тому

      @@AstroAnswers நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      நல்வரவு திரு.shanker krishnan

    • @mangeshhercule1193
      @mangeshhercule1193 5 років тому

      Thanks Aiyya

    • @mangeshhercule1193
      @mangeshhercule1193 5 років тому

      For me 2nd Pavam is empty which is Magaram ( Lord Sani) he is in 7th Pavam with Budhan and Suriyan, what is the result Aiyya

  • @srithar6251
    @srithar6251 5 років тому +1

    Simma lagunam 2nd house rahu &chevvai utharatam. Nachathira la irukku sir palangal

  • @sowmiyap7009
    @sowmiyap7009 5 років тому +1

    Mesha lagbam.2 aam veetil kethu.sukiran 9 aam veetil.ena palan annna??

  • @gayathri96
    @gayathri96 4 роки тому +1

    Enaku 2nf house meenam...athula sun,saturn,mars, mercury,kedhu iruku..😕😕ithuku enna mari palan ah irukum?

  • @priyangas4543
    @priyangas4543 4 роки тому +2

    2 place la guru kethu Enna palan sir

  • @krishnapriyaa9732
    @krishnapriyaa9732 4 роки тому +1

    Mesha lagnam 2il sani vakram..sir...pls palan sollunga...vera yentha kiragamum paarkala....aanaa kajakesari yogam irukku....plsss sollunga...

  • @sivakumar-xi6yu
    @sivakumar-xi6yu 4 роки тому +1

    Mithuna lagnam 2 il kethu eppadi irukum.kethi thisai jun 2020 ill start aaguthu

  • @karthikraj7279
    @karthikraj7279 5 років тому +1

    Niga soniga magara lagnathuku 2 sani irunda knu enaku iruku and kuru parvaiyum iruku enna palan solunga

  • @satheeshraj7413
    @satheeshraj7413 5 років тому +6

    எனக்கு தணுசு லக்ணம் 2-ம் இடத்தில் சனி ஆட்சி பெற்றுள்ளார் அப்படியானால் சனி வேலை செய்யுமா அல்லது நட்சத்திர சாரம் வாங்கிய கிரகம் வேலை செய்யுமா?

    • @kgrpkamal8776
      @kgrpkamal8776 5 років тому +1

      Same for me 😃

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் இரண்டும் வேலை செய்யும், எல்லாமே ஒன்றுடன் ஓன்று தொடர்பு நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

    • @satheeshraj7413
      @satheeshraj7413 5 років тому

      @@AstroAnswers நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நல்வரவு

    • @sureshsg6133
      @sureshsg6133 5 років тому

      Same for me 2 nd sani+Chandra , Thanusu laknam

  • @selviselvi9117
    @selviselvi9117 4 роки тому +1

    2nd house la sevai chandrian sukiran iruku...athuku palan enna sir?

  • @gobinathshanmugam7530
    @gobinathshanmugam7530 5 років тому +1

    Sir, Vanakkam. Please show video. How does D2 , D3, D4 chart is formed from birth chart?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      Ya I will consider for the request. Thank you

  • @professorramajeyam3851
    @professorramajeyam3851 5 років тому

    ஐயா வணக்கம் நான் ரிஷப ராசி, ரோஹிணி நக்ஷ்திரம் , துலா லக்கினம், எனக்கு சனி இரண்டாம் பாவாகதில் உள்ளார் , நான் ஒரு வழக்கறிஞர் இருந்தாலும் என்னால் பொய் உரைக்க முடியவில்லை, நான் இப்போது தொழிலை விட்டு விலகி விட்டேன், பேராசிரியராக ஒரு பெரிய பல்கலை கழகத்தில் பணியாற்றுகிறேன், எனக்கு விருச்சிகத்தில் சனி அமைத்துள்ளார், என்னால் பொய் சொல்ல முடியவில்லை, அந்நியன் பட அம்பியை போன்று உணர்கிறேன், எதற்கு எடுத்தாலும் நேர்மை என்று எனது மனம் தேடுகிறது, கசக்கும் உண்மையை சொல்லி மற்றவரின் வெறுப்பை சம்பாதிக்கிறேன், நிறைய ஊதியம் கிடைத்தாலும் கையில் பணம் தங்குவதில்லை, என்னை மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும். வாழ்வில் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிட வேண்டி உள்ளது.

  • @sewingthread4062
    @sewingthread4062 5 років тому +1

    இரண்டில் சூரியன் சனி சேர்க்கை ஆனால் சனி பரிவர்த்தனை பெற்றுள்ளது பலன் கொடுங்கல் திருமணம் தாமதம் ஆகிறது

  • @geejayunplugged5504
    @geejayunplugged5504 5 років тому +1

    Sir mithuna lagnam .2nd place pudhan sukuran..ena palan sir

  • @rmrlingam2205
    @rmrlingam2205 5 років тому +1

    sir simma laknam 2m idathil entha kiragamum illai 2m athipathi 10il irukirar enna palan kudukkum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் அந்த அதிபதியின் வேலை செய்யவும் வருமானம் நன்றாக இருக்கும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html
      நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html

  • @thiyagarajan4663
    @thiyagarajan4663 5 років тому +1

    Dhanusu laknam 2 ah vathu place empty athan athipathi sani 3 il vakram avittam 3 rd padamla

  • @teramana8861
    @teramana8861 5 років тому +1

    Sir vanakkam, ithuve guru pagai endra nilamayil irunthal enna palan?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      குரு பகை என்றாலும் ஓரளவும் நன்மை செய்வார் நன்றி

  • @natarajank8457
    @natarajank8457 3 роки тому +1

    Enakku 2am pakathula oru kirahamum illaiye

  • @roughguy2011
    @roughguy2011 5 років тому +1

    Sir am Simha lagnam with chevvai and Sani at 2nd position with sun and bhudan at 8th position (seeing the 2 nd position). Bhudan neesam. How will the combination works.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் மறைந்தாலும் புதன் நல்ல கல்வியை தருவார்,
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

    • @roughguy2011
      @roughguy2011 5 років тому

      Thanks Sir. for your shift reply.. you are right Ji. Intermediate i had some backlog but i completed Engineering with with good job. But am absent minded always is it because of budun Neesam?. Any remedy plz tell sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் புதன் எப்போது சரியாக வைத்து கொள்ளவேண்டும், புத்தியை தீட்ட என்ன வழி அதை பின்பற்றவும், புதன் கோளை வழிபடவும் நன்றி

    • @roughguy2011
      @roughguy2011 5 років тому

      Thanks Ji

  • @abiraju9965
    @abiraju9965 5 років тому +1

    Sir, 2 il sani sooriyan nakshatrathil irundhal (uthradam), job nalla irukuma?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ஜாதகம் பார்த்து சரியாக கூற முடியும்

  • @isfaqnokia
    @isfaqnokia 4 роки тому +1

    மாந் in 2nd house in rasi katam ?????

  • @saravanakumarn88
    @saravanakumarn88 5 років тому +1

    2nd la entha grahamum illa appo antha jathagathin palan sollungal

  • @Gouthamsoundar
    @Gouthamsoundar 5 років тому +1

    Sir,
    Mithu lagnam 2 am veetil Suriyan , Sukiran , Puthan , Sevvai ullathu. Palan epti irukum.
    Suriyan - Sani saram
    Sukiran - Sani saram
    Puthan - Sani saram
    Sevvai - Puthan saram.

  • @athee3569
    @athee3569 5 років тому +1

    First viewer magaram rassi sir..mesha lagnam 2ndaam adhibathi sukiran 5ill varkothamam additional aa guru

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் நல்ல இடம், நல்ல சேர்க்கை, கேளிக்கை, உல்லாச பிரியர் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் |
      ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @vasanthakumarmani8920
    @vasanthakumarmani8920 5 років тому +1

    sooper sir
    nice video
    Thank you sir
    vasanth

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      Thank you for the feedback
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @anbuanbarasu3529
    @anbuanbarasu3529 5 років тому +1

    2 and la guru+sani irandum serndu irundal enna palan

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 5 років тому +1

    Very Nice Video Sir

  • @sweetsweety1166
    @sweetsweety1166 5 років тому

    Mithuna laganam 2il guru(buthan nachathiram eri vulathu)+kethu(Sani nachathiram eri vulathu) ......... buthan 4il vulathu and Sani 7 IL vulathu palan eppdi sir irukum

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 5 років тому +4

    How if no planet sitting in 2nd house but it is in rishaba bhavam? Nanri..

  • @AsokVisva22
    @AsokVisva22 5 років тому +2

    கன்னி லக்கினம் புதன் ஆட்சி இரண்டாமிடம் துலாமில் சுவாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் ஆட்சி மேஷத்தில் பரணி 2ம் பாதம் வாங்கி துலாமை சந்திரன் பார்க்கிறார் ஐயா எனக்கு வாக்கு பலம் அமையுமா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் மிகவும் அற்ப்புதம் வருமானம் கலைத்துறை மூலம் வர வாய்ப்பு உண்டு, நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @MEENAMTRADERS
    @MEENAMTRADERS Місяць тому

    Super

  • @villageview8816
    @villageview8816 5 років тому

    இரண்டாம் வீடான துலாத்தில் சூரியன்+சந்திரன்+ குரு மற்றும் தூலாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் கன்னி லக்கனத்தில் சனி, புதனுடன் நீசபங்கம்.
    பலன் என்ன ஐயா...?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல வருமானம் இருக்கும் லக்னத்தில் புதன் சுக்ரன் கலை துறை நன்றாக இருக்கும்

  • @ananthrkm9446
    @ananthrkm9446 5 років тому +2

    Enaku 2 la sukran,guru,sevvai iruku enna palan solunga

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      குடும்பத்தின் மீது அக்கறை இருக்கும். நன்றி

  • @iyyappanvanitha885
    @iyyappanvanitha885 5 років тому

    ஐயா இரண்டாம் பாவத்தில் எந்த கிரகமும் இல்லை. ஆனால் ஏழில் செவ்வாய் அமர்ந்து எட்டம் பார்வையாக இரண்டாம் இடத்தையும், பன்னிரண்டு பாவத்தில் சனி அமர்ந்து மூன்றாம் பார்வையால் இரண்டாம் இடத்தை பார்க்கிறது. தன ஸ்தானம் எப்படி இருக்கு சொல்லுங்கள்.

  • @athishsr7768
    @athishsr7768 5 років тому

    Athish sr virchagam Rasi Ketai natchathiram rishaba lakanam yennoda jadhakitala 2il sevvai irruku 3il guru+ketu 7il chandiran irruku 9il Raghu and sani 11il surian irruku 12il budan and sukran irruku nanmaiya or thimaiya sollunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் கேள்வி என்ன?

  • @vpn13nov2k
    @vpn13nov2k Рік тому

    Mennam laganam Vagathil 2il Sani(vagram), thirukanithil 3il Sani, guru , santhiran nan entha palan ah eduthukunum ?

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் திருகணிதம் முறை எடுத்துக்கொள்ளவும். நன்றி வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் ua-cam.com/video/MfGbM8oyRDg/v-deo.html

  • @kavinlevan9999
    @kavinlevan9999 5 років тому

    எனக்கு மிதுனம் லக்னம் ..1ல் சூரியன்...2ல் புதன் ராகு .3ல் சுக்கிரன் ..5ல் செவ்வாய் ..8ல் கேது..9ல் சந்திரன் ..11ல் குரு சனி இருக்க

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். கலைத் துறை மூலம் உங்களுக்கு வருமானம் இருக்கலாம் நன்றி

  • @Bala-yz7dv
    @Bala-yz7dv 5 років тому +1

    நான் துலாம் லக்னம் ரிஷப ராசி எனக்கு 2 க்கு உடைய செவ்வாய் லக்னத்தில் உள்ளார்.2 ஆம் வீடை சந்திரன் பார்க்கிறார். எனக்கு என்ன பலன் கிடைக்கும். சொல்லுகள் ஐயா???

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் சந்திரன் மூலம் வருமானம் இருக்க வாய்ப்பு உண்டு, உங்கள் முயர்ச்சி மூலமே அனைத்தும் கிடைக்கும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @meenamurugan946
    @meenamurugan946 5 років тому +1

    Hello sir I am from Dubai.en son kadaga lagnam 2 nd place la moon.innum pesamatenkran.he s 4 years old

    • @piramurathapimuraa2824
      @piramurathapimuraa2824 4 роки тому

      Hi sister, I'm too having problem like you. My son is four but still not speaking. He too has Sani in second house. This makes me quite upset.

  • @Exporeindia
    @Exporeindia 5 років тому

    வணக்கம் ஜயா
    ரீஷப லக்னம் மீன ராசி
    2ல் குரு செவ்வாய்
    3ல் சனி சுக்கிரன்
    4ல் சூரியன் புதன் வக்கிரம்
    5ல் ராகு
    11 ல் கேது சந்திரன்
    பலன் கூற பனிவோடு வேண்டுகிறேன்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @nava3692
    @nava3692 2 роки тому

    Ayya netcha pangam ana guruvirku parvai ullatha ayya

  • @arunkumarg.7122
    @arunkumarg.7122 5 років тому +1

    2ல் குரு தன் சொந்த வீட்டில் தனித்து உள்ளார் .துலாமில் சனி வக்ரம் 12ல்.இது எப்படி எடுத்து கொள்வது .விருச்சிக லக்னம் விருச்சிக ராசி .

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் நல்லது, குருவுக்கு உகந்த வேலை செய்தால் சிறப்பாக் வருமானம் வரும் நன்றி

    • @prakasam8651
      @prakasam8651 5 років тому

      Wow same

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 5 років тому

    For me Rishab laganam, in 2nd house no planet at all, how will be sir?

  • @anbuanbarasu3529
    @anbuanbarasu3529 5 років тому

    2ம் பாவத்தில் யாரும் இல்லை 2ம் அதிபதி சனி 9ம் கன்னி வீட்டில் புதன் சூரியன் வுடன் உள்ளது பலன் அய்யா

  • @nramesh1505
    @nramesh1505 3 роки тому

    ஐயா வணக்கம் என் பெயர் லதா நான் பிறந்த நேரம் 17.3.1981a.m5.37கடக ராசி கும்ப லக்கனம் எனக்கு இரண்டாம் இடத்தில் சூரிய ன் செவ்வாய் இருபது நல்லதா கெட்டதா ஐயா

  • @ramunatesan3260
    @ramunatesan3260 5 років тому +1

    THANK U SIR

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @user-do9vf9mp6e
    @user-do9vf9mp6e 5 років тому

    Sir enaku secound housla suriyam + pudhan. Enaku simma laknam, viruchigarasi? Nan bussiness panalama?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும் உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @tamilkirukkan8735
    @tamilkirukkan8735 5 років тому

    ஐயா நான் மகர லக்கினம் இரண்டாம் பாவத்தில் கேது 4 இல் செவ்வாய் சுக்கிரன் இணைவு , 5 இல் சூரியன் புதன் இணைவு , 6 இல் சந்திரன் , 7 ம் பாவத்தில் குரு , 8 இல் சனி ராகு இணைவு .. எனக்கு எப்படி இருக்கும் ஐயா. மிதுன ராசி திருவாதிரை

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி

  • @user-ze9id7nc1s
    @user-ze9id7nc1s 5 років тому

    அண்ணா என் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சனி உள்ளார் , இவர் அஸ்வினி ,கார்த்திகை,பரணி நட்சத்திர சாரத்தில் அமைந்துள்ளார் , எதெனும் பாதிப்பு ஏற்படுமா

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 5 років тому

    sir enakku navamsale 2nd house cancer le moon in ayilyam 4th pada and rahu in ayilyam 1st pada.enakku kudumba thosam unda sir? veethil seigira pariharam solla mudiyuma?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் தோஷம், யோகம் இவை எல்லாம் ராசி கட்டத்தில் பார்க்கவேண்டும், அம்சம் கட்டம் மாதிரி 16 கட்டம் ஜோதிடத்தில் உண்டு, எல்லா வற்றிக்கும் யோகம் தோஷம் பார்த்தால் என்ன ஆவது,
      தோஷம் மற்ற கட்டத்தில் எவ்வாறு இருக்கு என்பதை பார்க்க மற்ற கட்டம்.
      கணவர், குடும்ப வாழ்வு எப்படி இருக்கும் என்பதை பார்க்க அம்சம் பார்க்கப்படும்,
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @ks.balamurugan408
    @ks.balamurugan408 5 років тому

    ஐயா வணக்கம்
    கடகலக்னம்
    உத்திராட்டாதி
    மீனராசி
    1-குரு+கேது
    5_புதன்
    6-சனி,சுக்கிரன், சூரியன்
    7-ராகு
    9-சந்திரன்
    11-செவ்வாய்
    இதற்கு என்ன பலன் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் உங்களுக்கு யோகினி யோகம் இருக்கு, பணம் வரும் கூட நோயும் வரும் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @sathyamurthysrinivasan6104
    @sathyamurthysrinivasan6104 5 років тому

    Hello Mani sir . Vanakkam. Nice explanation about 2nd house. My d.o.b is 10.3.1952. time 10.40 a.m. Rishab lagna. Simma rasi. Magam. In my school and college days what I have selected questions 80 percent appearing in the exam. If I sing one movie old song, the same song I am hearing outside after some time. Can u pl explain what is the reason. Can I go for astrology field. Expecting Ur reply eagerly.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @saravanankumar7192
    @saravanankumar7192 5 років тому

    Sir, virichaga lagnathirku rendam edam thanusu , guru mesathil maraivu vakku isthanam , tholi isthanam & neenga sonna yella palangalum yeppadi enaku erukum pls sollunga....

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் உங்கள் பேச்சு வெளியே தெரியாது, அதவாது உங்களுக்கு ஆசிரியர் தொழில் சிறப்பாக இருக்கும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @jayabi5892
    @jayabi5892 5 років тому

    Enaku Kanni lagna... Lagnathipathi Budhan 2nd house la Guru in star vangi iirukar... 2nd house lord sukiran kedthirathil suyasaram pettu ullar.. Magarathil aatchi petta sani in 10 am parvai, kadagathil neecha bangam petta sevvai in parvai um 2nd house la viluthu...ennudaiya pechu thiran pathi solla mudiyuma sir???

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் இரண்டில் புதன் இருந்தாலே மக்கள் தொடர்பு அதிகம் இருக்கும், சனிக்கு தொடர்பான வேலை செய்தால் நல்ல தொழில் முன்னேற்றம் வருமானம் இருக்கும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

    • @jayabi5892
      @jayabi5892 5 років тому

      @@AstroAnswers Nantri Sir... Oru doubt enaku budhan rasi chart il 3rd house iruku bhava chart la 2nd house la iruku... Apo exacta budhan 2nd or 3rd yethula irukarunu yeduthuklam

  • @DravidianTour
    @DravidianTour 5 років тому

    ஐயா,2ஆம் அதிபதி, 9ஆம் வீட்டில்(உத்திரட்டாதி 1ல்) இருந்து அதை 5ம் பார்வையாக குரு(கேட்டை 4ல்) பார்த்தால்....பலன் கூறுக.....குரு 6ஆம் இடத்து அதிபதி,அவர் 5ல் இருக்கிறார்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @sabarikrishnan7788
    @sabarikrishnan7788 4 роки тому +2

    Rajini sir second house Saturn and kethu,

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 роки тому

      Yes ....correct sani + kedhu...nalla ஆன்மிக சிந்தனைகள் இருக்கும்....பக்தி மார்க்கம்....

  • @pandidurai6727
    @pandidurai6727 5 років тому +1

    Sir thanusu lagnathirku 2nd placela,
    Sukran and sani serkai enna Balan sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சுகமான வாழ்வு இருக்கும் பணம் வரும் போகும், கையில் இருக்காது.நன்றி

    • @pandidurai6727
      @pandidurai6727 5 років тому

      @@AstroAnswers arumai bro

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @RajeshRajesh-fh9wi
    @RajeshRajesh-fh9wi 5 років тому +3

    எனது லக்னம் கடகம் 2 ம் வீடு சிம்மம் அந்த வீட்டில் எந்த கிரகமும் இல்லை இதன் பலன் கூறவும் நன்றி வணக்கம்

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 5 років тому

    Sr enku mithunam lagnam 2 nd place empty.2 aam kraham 11 la kethu star la nikiranga.11 aam kraham 11 la yirunthu 10 aam placela uchamaaha yiruku.amsathil aachi ya yirukanga.currentla Chandra disai sr.age 32 sr.marg life epdi yirukum sr.plse sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் இரண்டாம் இடம் லாபத்தில் இருப்பது மிகவும் சிறப்பு ஆகும். நன்றி

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 5 років тому

    For me Rishab laganam only but 2m Pakam nil., no planet at all.... How is going for me say sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @kathirdeva7683
    @kathirdeva7683 5 років тому

    SIR U R EXPLANATION WAS SUPER. BUT ONE DOUBT IF CHAEVAI AND KEATHU IN SECOND PLACE BUT AACHI AND UAICHAM FOR THULA LAGANA BUT NO JOB NO REGULAR INCOME. I AM 35YRS OLD HERE AFTER I WILL GOT ANY JOB OR ANY POSSIBILITY FOR INCOME OR NOT. THIS COMBINATION OF PLANETS WAS GOOD OR NOT FOR MY SECOND PLACE SIR.THANK U I AM WAITING FOR U R REPLY SIR.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் நீங்கள் அரசு வேலை முயற்சி செய்தால் காவல் துறையில் வேலை கிடைத்திருக்குமே,
      செவ்வாய் கேது ஆக்ரோஷம், கோபம், எல்லாம் இருக்கும்.
      நல்ல மனிதர் தீடிர் கோபம் இந்த பூமியே தங்காது, நன்றி

    • @marimuthur8531
      @marimuthur8531 5 років тому

      அருமையான விளக்கம் அன்னா .. P, R. மாரிமுத்து .9445424281

  • @p.l.varahi1871
    @p.l.varahi1871 5 років тому

    2nd place empty .athoda athipathi sani 10 th placela thanithu irukkuraru.palan epti irukkum sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சனி மூலம் வருமானம் இருக்கும் , நன்றி

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 років тому

    Mithuna lagnam moon is sitting in 4th house along with guru sir in kanni in suriyan star..how it wil be sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      தாய் மீது அதிக பாசம் இருக்கும் நன்றி

  • @sasirekhaashokkumar6232
    @sasirekhaashokkumar6232 5 років тому

    Makara lagnam. Saturn in twelfth house. No planet in second house. Guru 5th drishti to second house. PL. Tell how will be my second bhava.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் சனிக்கு 12ம் இடம் அடக்கம், ஆற்றல், விரயம் அதிகம் இருக்கும், குரு இரண்டாம இடத்தை பார்ப்பதால் நல்ல வருமானம் இருக்கும் நன்றி

    • @sasirekhaashokkumar6232
      @sasirekhaashokkumar6232 5 років тому

      Thanks

  • @rajkumarc8150
    @rajkumarc8150 5 років тому

    ஐயா கடக லக்கினம் 2 ம் வீடு அதிபதி சூரியன் -10 ல் உச்சம்.10 ம் வீடு அதிபதி செ வ்வாய் 11 ல் உள்ளது.பலன் ஐயா.அடியேனின் இந்த கேள்விக்கு விடை கொடுங்கள் .

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல வேலை அமையும் சூரியன் என்பதால் அரசு வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      UPSC civil services (ias,ips)
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @royalvishnus4129
    @royalvishnus4129 5 років тому

    ஐயா, துலாம் லக்னம் 2ம் வீடு விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி, சூரியன், சுக்கிரன், ராகு இது எப்படிப்பட்ட அமைப்பு..?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஒரே வீட்டில் எத்தனை கோள் இருந்தாலும் அங்கு ராகு இருந்தால் அங்கு ராகு தான் பலம் ஆகும் ஆகையால் ராகு இரண்டில் இருந்தால் என்ன என்பதை தெளிவாக கூறியிருப்பேன் ua-cam.com/video/VN7kETU2b_k/v-deo.html நன்றி

  • @manim5436
    @manim5436 5 років тому +1

    2 place guru,sevvai irunthal enna palan

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல வருமானம் இருக்கும், வாக்கு பலம் உண்டு நன்றி

  • @SoundProof3
    @SoundProof3 5 років тому

    Vanakam ayya ... Tanushu laknam... Sani vakram petru raghuvin saaratil irandam bhavatil amartiruntal kedutala ?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      கெடுதல் என்று ஒரே வரியில் கூறி விட முடியாது,
      ஆனால் அனுகூல பலன் இல்லை ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 4 роки тому

    தம்பி எனது லக்கினம் கன்னி 8ல் சுக்கிரன், செவ்வாய். தனுசில் குரு, சந்திரன். பலன் தாருங்கள் தம்பி 🙏🙏🙏

  • @anoopv4655
    @anoopv4655 4 роки тому

    Sir MAKARA lagnam 2nd place la gulikan irrukku adha pathi sollunga

  • @nahaarjun18
    @nahaarjun18 5 років тому

    Sun,mercury,mars and Saturn in 2nd house.
    Am makra lagna.bt still problems in coming.when will be solved brother.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @peacockrangolidesigns6890
    @peacockrangolidesigns6890 5 років тому

    விருச்சிக லக்கினம் 2 இல் சுக்கிரன் சனி,இரண்டாம் அதிபதி (குரு) எட்டில் வக்கிர கதி மற்றும் மிதுனம் இல் இருந்தால் என்ன பலன் ? லக்கினாதிபதி செவ்வாய் 12 துலாமில். குடும்ப வாழ்கை பற்றி சொல்லுங்கள்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சுக்ரன் சனியின்காரக வேலை செய்தால் நல்ல வருமானம் இருக்கும் நன்றி

    • @peacockrangolidesigns6890
      @peacockrangolidesigns6890 5 років тому

      Thanks for replay.but how will be the family life

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      கண்டிப்பாக நன்றி

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 5 років тому

    Sir en payanuku 2,3,4,5 edam onnum illa ... Endha giraghamum illa ... Idhu nalladha ? Kettadha sir ???

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்லது என்பது பொதுவாக கூறுவது, இரண்டாம் இடத்தின் அதிபதி பார்க்கவேண்டும் நன்றி

  • @kks9604
    @kks9604 5 років тому

    Bro... இரண்டாம் பாவகத்தில் ராகு , மிருகசீரிடம் நட்சத்திர சாரம் வாங்கி உள்ளார்... பலன் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @veeralekshmanan634
    @veeralekshmanan634 5 років тому

    Bro..meethuna lagnthuku lagnathil atchi vakra buthan kethu enaivu..2il suryan (pusam3)chanthiram (pusam4)sukran(ailyam3)...8il sani achi vakram..... sukran thasai yepadi plan kutukum bro...marriage life,nala job ketaikuma bro....

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @MG-2106
    @MG-2106 5 років тому +5

    2 nd la edum illana

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் அதன் அதிபதியை பார்க்கவேண்டும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @srirammurali1699
    @srirammurali1699 5 років тому

    Hello sir.. enaku kumba lagnam. Rendam idam sutham.. owner of 2nd place guru is in 3rd place with sani in mesham.. what's your prediction?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் இரண்டாம் இடத்தின் அதிபதி குரு, நல்ல வருமானம் இருக்கும் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 5 років тому

    Hi Sir... For dhanusu lagnam sani is the second lord but placed in 3 rd house(vakram) is this good or bad

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் நல்லது நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

    • @durgabalasubramani922
      @durgabalasubramani922 5 років тому

      Thank you sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      Welcome!! Ms.Durga Balasubramani

  • @nhxgulxnmxnimxrxn1567
    @nhxgulxnmxnimxrxn1567 5 років тому

    Hi sir, my lagna is meenam. There is no planets in my 2nd house. The lord of 2nd house (Chevvai) is in 6th house. But sukiran in 8th house is watching 2nd house. What kind of benefits I would get sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வருமானம் அனைத்தும் கடன், கொடுக்கவே சரியாக இருக்கும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

    • @nhxgulxnmxnimxrxn1567
      @nhxgulxnmxnimxrxn1567 5 років тому

      @@AstroAnswers sir, is there any benefits from sukiran?

  • @VigneshVickky123
    @VigneshVickky123 5 років тому

    அண்ணா தனுசு லக்னம்,2ம் பாவத்தில் சந்திரன்,சுக்கிரன்,சனி இணைவு, 2ம் பாவத்திற்கான கிரகம சனி 2ம் பாவத்திலேயே இருந்தால் என்ன? நன்றி💐

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      வருமானம் தடை இருக்க வாய்ப்பு உண்டு நன்றி

  • @vinods8912
    @vinods8912 5 років тому +1

    Kumba lagnam, Simma rasi, Maham natchathiram, 2il sukran..... Enna aagum sir....?

  • @qatartn1658
    @qatartn1658 5 років тому

    செம்ம அண்ணா எந்த கிரகமும் இரண்டாம் இடத்தில் இல்லாமல் இருந்து அந்த இரண்டாம் இடத்தை சனியோ அல்லது குரு பார்த்தால் இதில் எந்த கிரகத்தை வைத்து பலன் சொல்வது அண்ணா சனியை வைத்து பலன் சொல்லவேண்டுமா? அல்லது குருவை வைத்து பலன் சொல்ல வேண்டுமா? .

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் இரண்டில் கோள்கள் இல்லை என்றாலும் அது யாருடைய வீடு அதுதான் அங்கு வேலை செய்யும், குரு பார்ப்பது சிறப்பு, நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html

  • @santhik6656
    @santhik6656 3 роки тому

    அருமை

  • @333sudhan
    @333sudhan 5 років тому

    மிக அருமை மற்றும் நன்றி அண்ணா...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் ua-cam.com/video/KkMze8r-75c/v-deo.html
      நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html

  • @shashisavi7437
    @shashisavi7437 5 років тому +1

    2nd place oda Lord 3rd house la irukanga epd irukum?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      தைரிய சாளி, வளமான வாழ்வு இருக்கும், நன்றி

    • @shashisavi7437
      @shashisavi7437 5 років тому

      +Astro Answers its true Bold than but valamana valvu tha inum varla😖😔Let's hope thnk you🙏

  • @Mahalakshm843
    @Mahalakshm843 4 роки тому

    மேஷலக்னம் ரிஷபத்தில் ராகு மாந்தி உள்ளது இது தோஷ ஜாதகமா பதில் கூறுங்கள் ஐயா

  • @prakashs8154
    @prakashs8154 5 років тому

    Enoda 8th place la suriyan,puthan and sani. Intha 3 planet 7th parvai 2nd place la viluguthu enaku epudi irukum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் சூரியன், சனி, புதன் இவர்கள் உடைய தொழில் செய்தால் நல்ல வருமானம் இருக்கும் நன்றி