@@AstroAnswers ella videos continues ah parthutu tha iruka sir.and en frd ku kethu dasa sir kethu sani nakshathirathu la iruku sir sani navamsam la 2 la ucham sir ena palan? pavam romba kasta padran sir.plss solunga.
அருமை. துலாம் லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் (பூராடம்)16deg. ராகு(மூலம்)7deg.இருந்தால் சுக்கிர திசையில் பலன்கள் எப்படி இருக்கும்? Please answer.
வணக்கம்....நான் ரிஷப லக்னம் ரிஷப ராசி....3 ஆம் அதிபதி chandran சுய நட்சத்திரத்தில் 8ஆம் அதிபதி குரு உடன் சந்திரன் நட்சத்திரத்தில்......லக்னத்தில் அமர்திருகிறது....
Sir na kumba lagnam kani rasi hasta start and 3avudu eduthula sevai , guru , sani eruku ....ipo rahu dasa pogum and yenaku 1 ear kekala enoru ear la nerves problem eruku ...edavathu solution erukumaa
சார் மேஷ லக்னம் 3ல் ராகு பூனர்புசம் 3ல் 7ல் உள்ள குரு பார்வை ராகுதசையில் சுய தொழில் செய்யலாமா அடிமை தொழில் செய்யலாமா 3ம் அதிபதி புதன் 10ல் 10ம்அதிபதி சனி 6ல் பரிவர்த்தனை சார்
வணக்கம் ஐயா.. தங்களின் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு மகர லக்னம், மேச ராசி. மூன்றாம் வீட்டில் ராகு, குரு மற்றும் செவ்வாய் சேர்ந்து உள்ளனர். அதன் பலன் சொல்ல வேண்டுகிறேன். நன்றி.
Shukran irukkar Moonam Veetil alone. Anal Udal nilai nanna than irukku so far and paisavum nanna chelavu pannuven. Yes... kalaimel aarvam irukku. Karumaiya iruppa chonna enna theriyalai. Is it miserly? Then no. Not at all. I defer with u Manikandan.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Video Rombha pidichithu as usual.
கன்னி லக்கினம் ரிஷப ராசி 3 ஆம் இடத்தில் கிரகம் இல்லை 9 வீட்டு சந்திரன் 7 ஆம் பார்வையாக 3 ஆம் வீட்டை பார்க்கிறார் செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருந்து 4ஆம் பார்வையாக 3ஆம் வீட்டை பார்க்கிறார் பலன் எப்படி?
sir plz enKu replay panunga enaku 3rd house magaram enamu 3rd place la suriyan sukiran kethu enaku ena mari tholil set agum nu solunga sir plz @ASTROanswers
நான்காம் இடத்தில் சூரியன் சுக்கிரன் புதன் சனி வீடு துலாம் லக்னம் கும்ப ராசி எப்டி இருக்கும் இதனால் குடும்ப வாழ்வு எப்படி சொல்லுங்க நனபரே உங்கள் வீடியோ பயன் உள்ளதாக உள்ளது மிகவும் அருமை
வணக்கம் சின்ன மன சலம் இருந்தாலும் நல்ல நிலைமைக்கு சந்திரன் கொண்டு செல்வார், செல்வம், பொருள் எல்லாம் கிடைக்கும். நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html நன்றி
மகர லக்கினம் 10 ஆம் அதிபதி சுக்ரன் 3 ஆம் வீட்டில் , குரு கன்னி ராசி இல் 7 ஆம் பார்வை ஆக சுக்கிரனை பார்க்கிறது நான் செலவு செய்கிறேன் , நோய் இல்லை, கருப்பாக இருப்பது மற்றும் பொருந்துகிறது
வணக்கம் இசை, நடனம், நுண்கலைகள் ஆர்வம் இருக்கும், குரு பார்ப்பது இன்னும் சிறப்பாக இருக்கும். நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html நன்றி
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் லக்னத்தில் இருந்து தான் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் . பாவத்திற்கும் லக்னத்திற்கும் தொடர்பு கிடையாது ராசி கட்டத்தில் உள்ள கோல்கள் அடிப்படையில் பாவ கட்டம் உருவாகும் எதுவாக இருந்தாலும் லக்னத்தின் அடிப்படையில்தான் நாம் பலன்களை கூற வேண்டும் நன்றி
Mesha lagnam. Mercury in 3rd house in thiruvadirai star, with guru, shukran and ketu. Ketu in punarpusa. Aspected by mars and rahu from 9th dhanus. Please advise
தனுசு லக்கினம் மூன்றாம் வீட்டு அதிபதி பன்னிரண்டு பாவத்தில் இருந்து பகை பெற்று வக்கிரம் பெற்று இருக்கிறார். என்னுடைய தைரியம் வீரியம் எப்படி இருக்கு ஐயா.
வணக்கம் ராகு மூன்றில் இருப்பது நன்மை தரும், வெளிநாடு செல்லும் யோகத்தை தரும். நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
Sir rasiyila 3 idathil onnum illa ana navaamsathila kethu irruku.ithula rasi pesuma illa navamsam pesuma.pls explain.nenga sollurathu rasiya.or iranduma.
எளிமையான விளக்கம் வாழ்த்துக்கள்
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி
Romba theliva sonninga sir.moondraam idathula ivalo irukungaratha ipo tha therinchukita sir.super.nandri.
வணக்கம் இன்னும் இருக்கு நன்றி
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
@@AstroAnswers ella videos continues ah parthutu tha iruka sir.and en frd ku kethu dasa sir kethu sani nakshathirathu la iruku sir sani navamsam la 2 la ucham sir ena palan? pavam romba kasta padran sir.plss solunga.
வணக்கம் திருமணம் பின்பு சனி உச்ச பலன் தரும் நன்றி திரு.giri dharan
Appreciate this series Sir, God bless
THANK YOU
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
அருமை.
துலாம் லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் (பூராடம்)16deg. ராகு(மூலம்)7deg.இருந்தால் சுக்கிர திசையில் பலன்கள் எப்படி இருக்கும்?
Please answer.
3 m idathil suriyan +buthan sir ,
Thanusu laknam, 9 m parvaiyaka sevvai 3 m idathai parkirathu.... Sir
எந்த areala இருக்கலாம் அபடினு கண்டு புடிகுறது sir? Chennai means area?
Informative video . Thank you sir
அண்ணா ராகு 3ஆம் இடத்தில் இருந்தால் ராகு திசையில் புகழை குடுக்குமா????
💯 true sir..my lagnam magaram and 3rd house sani ,
I'm always translation working and online ..
Thanks to this video's sir
கும்ப லக்கணம். 3ம் பாவத்தில் சூரியன் செவ்வாய் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன் அய்யா.தயவுசெய்து கூறவும்.
பதில் அளித்தமைக்கு நன்றி சார்
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
இது ஏன் கடமை ஆகும் நன்றி
நிறைவான பதிவு சேர் .நன்றி
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி
Moondram idathin athibathi guruvaga erunthu.. Guru balamilanthirunthu... Moodram idathi buthan mattum thanithu nindral??? Moondram idathil amartha graham mattum veithu palanai ukikka mudiyathallava???
Muthal kulanthaiku 3 m idam kethu adutha kulanthai ennava irukkum
Suriyan sukiran bhuthan in3rd place sir enna palan
Sir rasi kattam parkanuma ilai amsakattam vaithu pakanuma
Enaku 3am edathula sevvai aatchi veeda amanjuruku...athu kaaliya iruku..apa atha naama yepdi eduthukanum..athe samayam sevvai 4am edathula irukaru.enaku kumba lakkanam,athipathi sani..sooriyan ucham perum edama 3 iruku mesam.sani neetcham perum mesam enaku 3 am edama amainjuruku.ethanal nar palana keduthal palana.
Mesha lagnam 3rd place suriyan budan what will happen
3 place la sevai iruntha sir
Sir 3il suriyan kethu erukku sir enna palan solluinga pls
வணக்கம்....நான் ரிஷப லக்னம் ரிஷப ராசி....3 ஆம் அதிபதி chandran சுய நட்சத்திரத்தில் 8ஆம் அதிபதி குரு உடன் சந்திரன் நட்சத்திரத்தில்......லக்னத்தில் அமர்திருகிறது....
Sir na kumba lagnam kani rasi hasta start and 3avudu eduthula sevai , guru , sani eruku ....ipo rahu dasa pogum and yenaku 1 ear kekala enoru ear la nerves problem eruku ...edavathu solution erukumaa
ஸார் வணக்கம்.. விருச்ிகலக்னம்.. மகரத்தில் கிரகங்கள் ஏதுமில்லை ... சனி கோள் மிதுனத்தில் 8ல் உள்ளார் .
vanakam sir ninga nalla irukanum. enna manathara unmaiya solikudukiringa guru vanakam sir.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
Sir vanakam . , 3இல் ராகு சுய சாரம் எப்படி பட்ட பலன் சார் தரும்
சார் மேஷ லக்னம் 3ல் ராகு பூனர்புசம் 3ல் 7ல் உள்ள குரு பார்வை ராகுதசையில் சுய தொழில் செய்யலாமா அடிமை தொழில் செய்யலாமா 3ம் அதிபதி புதன் 10ல் 10ம்அதிபதி சனி 6ல் பரிவர்த்தனை சார்
வணக்கம் ஐயா.. தங்களின் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு மகர லக்னம், மேச ராசி. மூன்றாம் வீட்டில் ராகு, குரு மற்றும் செவ்வாய் சேர்ந்து உள்ளனர். அதன் பலன் சொல்ல வேண்டுகிறேன். நன்றி.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
மூன்றில் ராகு இருப்பது, நல்ல பண வரவு இருக்கும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு நன்றி
@@AstroAnswers மிக்க நன்றி ஐயா
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
அருமை அண்ணா
நன்றி
Meena lagnathirku moondril sukran Suriyan chevvai guru serndhu irrundhal enna palan sir
வணக்கம் சுக்ரன் வீட்டில் சுக்ரன் ஆட்சி பெற்று உபஜெய இடத்தில் இருப்பதால் நல்ல இடம், பகை கோள் இருந்தாலும் பெரிய பாதிப்பு வராது, நன்றி
1,3,5,9 aam Adhipathigal in 9th place... Mesha lagnam... Enna palan... Which is my strenght ???
Shukran irukkar Moonam Veetil alone. Anal Udal nilai nanna than irukku so far and paisavum nanna chelavu pannuven. Yes... kalaimel aarvam irukku. Karumaiya iruppa chonna enna theriyalai. Is it miserly? Then no. Not at all. I defer with u Manikandan.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Video Rombha pidichithu as usual.
THANK YOU MS.SEETHA KRISHNAN.
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
3 edathil Laknathipathi sevai uccham petral
3rd place empty.3rd place athipathi guru.guru 12 th placela thanithu irunthal?
மிதுனம் லக்னம் மூன்றாம் வீட்டில் குரு,சுக்கிரன்,சூரியன் ஆகிய மூன்றும் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?
Sir neenga sonnathu 200%true naa online purchase neraya pannuven. But naa simma lagnam suriyan thulaam la neesam. Neesam aanalum antha palana tharuma?
வணக்கம் சுக்ரன் எங்கு இருக்கு உங்கள் ராசி என்ன? நன்றி
Sir ovvoru vtkum athibadhi Yair enru Sollunga...
Sir, enaiku lakkunan viruchichagam 3vathu edam thill santhiran,or guru eruikku sir Anna aruththam?
வணக்கம் மன அலைகள் அதிகம் இருக்கும் , நல்ல புத்திசாளி, நன்றி
Arumai
sooper sir,
continue the same....
expecting conjucation of planets in each place video.
Thank you
vasanth
Thank you !!!
கன்னி லக்கினம் ரிஷப ராசி 3 ஆம் இடத்தில் கிரகம் இல்லை 9 வீட்டு சந்திரன் 7 ஆம் பார்வையாக 3 ஆம் வீட்டை பார்க்கிறார் செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருந்து 4ஆம் பார்வையாக 3ஆம் வீட்டை பார்க்கிறார் பலன் எப்படி?
Vanakkam aiiyaa 🙏🏼 I have guru and ketu in my 3rd place at (kumbam) raasi..my lagnam is dhanusu..is this good or bad sir ? What does this mean ?
ஐயா வணக்கம்
கடகலக்னம்
உத்திராட்டாதி
மீனராசி
1-குரு+கேது
5_புதன்
6-சனி,சுக்கிரன், சூரியன்
7-ராகு
9-சந்திரன்
11-செவ்வாய்
இதற்கு என்ன பலன் ஐயா
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,
நன்றி
Sir mathavangaluku jodhidam paarthu palan sonnal avarhal karma nammai patri kolluma?
வணக்கம் ஆமாம் ! அதற்கு தானே கங்கை இருக்கு கர்ம வினை தீர்க்க நன்றி
sir plz enKu replay panunga enaku 3rd house magaram enamu 3rd place la suriyan sukiran kethu enaku ena mari tholil set agum nu solunga sir plz @ASTROanswers
நான்காம் இடத்தில் சூரியன் சுக்கிரன் புதன் சனி வீடு துலாம் லக்னம் கும்ப ராசி எப்டி இருக்கும் இதனால் குடும்ப வாழ்வு எப்படி சொல்லுங்க நனபரே உங்கள் வீடியோ பயன் உள்ளதாக உள்ளது மிகவும் அருமை
வணக்கம் ua-cam.com/video/bJeUwgx7VQs/v-deo.html
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
Kumba Lagnam 3rd House La Chandran In Bharani And Ketu In Ashwini Eppidi Sir Irukum..?
வணக்கம் சின்ன மன சலம் இருந்தாலும் நல்ல நிலைமைக்கு சந்திரன் கொண்டு செல்வார், செல்வம், பொருள் எல்லாம் கிடைக்கும்.
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
நன்றி
Thank You Sir
Sir
3 adipathi, 3yil aatchi petru guru sooriyanudan sernthu iruntal enna palan , 3 adhipathi is puthan
வணக்கம் மிகவும் சிறப்பான இடம், நுண்ணிய அறிவு இருக்கும் நன்றி
மீன ராசியில்(3 ம் பாவம்),லக்னம்-மகரம், சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன் sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!மகரம் சனிக்கு கேதுக்கு நல்ல இடம், நற்பலன் உண்டு, சிறு சிறு தடை இருக்கும் ஆனால் எல்லாம் சரி ஆகிவிடும் நன்றி
மகர லக்கினம் 10 ஆம் அதிபதி சுக்ரன் 3 ஆம் வீட்டில் , குரு கன்னி ராசி இல் 7 ஆம் பார்வை ஆக சுக்கிரனை பார்க்கிறது
நான் செலவு செய்கிறேன் , நோய் இல்லை, கருப்பாக இருப்பது மற்றும் பொருந்துகிறது
வணக்கம் இசை, நடனம், நுண்கலைகள் ஆர்வம் இருக்கும், குரு பார்ப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html நன்றி
3 idathil suriyan ragu iruku siblings iruka
Ayya jadhga kattam paavamngal kattathai vaithu kanakidanuma illa laknathil irundhu kanakidanuma
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் லக்னத்தில் இருந்து தான் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் . பாவத்திற்கும் லக்னத்திற்கும் தொடர்பு கிடையாது ராசி கட்டத்தில் உள்ள கோல்கள் அடிப்படையில் பாவ கட்டம் உருவாகும் எதுவாக இருந்தாலும் லக்னத்தின் அடிப்படையில்தான் நாம் பலன்களை கூற வேண்டும் நன்றி
@@AstroAnswers romba nandringa ayya
@@pathisathibs2058 நல்வரவு
Sir, virichaga lagnathil moondram edam magaram , sani lagnathil eruthal enna palangal...
வணக்கம் சனி லக்னத்தில் இருந்தால் உடற் உழைப்பு அதிகம் விருப்பம் உள்ள நபராக இருபார், ஏற் நெற்றி இருக்கும் நன்றி
மிதுன லக்கினத்தில் 3ல் குரு சந்திரன் சேர்க்கையின் பயன் என்ன
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
sir ur video all is very good message to people's
Thank you for the feedback.
3 rd place il guru irunthal...i mean thulam rasi visagam natchathiram...kadaga lagnam...next thambi irukuma sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் சந்தேகம் மற்றும் கேள்வி என்ன என்பதை பதிவு செய்யவும் நன்றி
மூன்றாம் இடத்தில் சூரியன், சுக்கிரன்,கேது என்ன பலன்
Sir 3rd place shani and guru idhu bramahathi doshama sir ungaku nariya vedio la katurkan pls solunga sir
அருமை ஐயா
உங்கள் கருத்துக்கு நன்றி
Mesha lagnam. Mercury in 3rd house in thiruvadirai star, with guru, shukran and ketu. Ketu in punarpusa. Aspected by mars and rahu from 9th dhanus. Please advise
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
கணினி துறை நன்றாக வரும் நன்றி
Thanusu laganam kumbathil sani purattathi natchathiram iruku simmathil sevvai magam natchathiram (suriyan sevvai parivarthanai) sani sevvai parvai kettatha
வணக்கம் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை என்பதால் செவ்வாய்யின் பார்வை சனியை பாதிக்காது நன்றி
Hai sir. Very nice and informative channel. 3rd house la rahu and mandi erundhaal Enna palan ?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ராகு நல்ல பலன் தரும் நன்றி
Thank you sir.
Bro..meethunathu 7,10 ku athipathi...guru 3il thanithu...pooram 3nam kaal...3ah athipathi suryan 2il chanthiran,sukran enaivu...(job,marriage nala amauma)
வணக்கம் நட்பு வீட்டில் குரு உள்ளத்தால் இந்த இடம் அவருக்கு நல்ல இடம் ஆகும், பெருந்தன்மை இருக்கும் நன்றி
💞
Thank you Mr.Lekshmanan Lekshmanan
அருமையான விளக்கம் அன்னா .. P, R. மாரிமுத்து9445424281
Sir,sani+ketu in 3 rd house,sani lagnathipathi yaga irukum podhu enna nadakum aiya,yedhai seidhal vetri kidaikum
Thanks u
Sir moolam star thullam laknam,3rd placela chevai,kethu,chandiran seyirpu sir yenna palan sir reply me
வணக்கம் ஆக்ரோசம், முன் கோபம், காவல் துறை சிறப்பான வேலை, கொஞ்சம் பயம் இருக்கும் நன்றி
Very good sir. I have one doubt Neecha Vargothamam - Ithu Balama illai Balaveenama?
please reply sir.
வணக்கம் பலம் இல்லை, நன்றி
Sir, simmam lagnam...sevvai+ragu ..Ena palan sir?
வணக்கம் சாதக பலன் இல்லை நன்றி
Enakku 2 bhavam simmathil budhan & 3 bhavam kanni il suriyan irukiradhu, idhu parivarthanai yogam petrulladhu.so, enakku yendha grahathin palan kedaikkum
Reply me sir... I have a big confusion over this for many days.
வணக்கம் ஆமாம், சூரியன் புதன் நல்ல பலன் தரும் நன்றி
Thank u sir , neat presentation !!!
WELCOME, AND THANK YOU FOR THE FEEDBACK
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
Simma laknam 3il sukran,guru,Bhudhan and suriyan enna palan sir ??
Moondram idam sani chandiran serkai nallatha(natchathira saram veru) .Naan thulam lagnam.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நிலையான தொழில் அமைவது சற்று கடினமா இருக்கும் நன்றி
சார் எனக்கு ரிசப லக்னம் 3ல் செவ்வாய் நீசம் பலன் பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
நன்றி
நல்வரவு
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
தனுசு லக்கினம் மூன்றாம் வீட்டு அதிபதி பன்னிரண்டு பாவத்தில் இருந்து பகை பெற்று வக்கிரம் பெற்று இருக்கிறார். என்னுடைய தைரியம் வீரியம் எப்படி இருக்கு ஐயா.
Simmam lagnam 3 paavam ragu sevvai and sukran epadi sir irukum
Ragu sukran sevvai saram sevvai santhira saram
வணக்கம் ராகு மூன்றில் இருப்பது நன்மை தரும், வெளிநாடு செல்லும் யோகத்தை தரும்.
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
sir kumba lagnam
3rd place empty chevaai adhipathi it is in 7th place?
idhukku enna palan sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்களுக்கு தொழில் சரிவராது, வேலைக்கு செல்வதே நன்மை பயக்கும் நன்றி
ஐயா நான் ஒரு பெண் எனது ஜாதகத்தில் 3 ம் இடத்தில் சந்திரன் இருந்தால் அழகான கணவர் அமைவாரா என்று சொல்லுங்கள்
Best wishes.but anbana kanavar kidaibathu mel
பெண் ஜாதகர்
3ல் (மகரம்) சனி
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நல்ல இடம் வருமானம், முன்னேற்றம் இருக்கும் நன்றி
Simma lagnam 10 il kethu, sukran vitil 3 il pudan sukran palan enna sir
வணக்கம் மூன்றில் புதன் இருப்பது மிகவும் சிறப்பு, செல்வம், நல்ல படிப்பு, புத்தி கூறுமை இருக்கும் நன்றி
Sukra thasa epadi irukum sir Simma lagnam ku sukran vaangiya saaram visagam guru oda saram sukran aatchi thasa, pukthi epadi irukum sir 3 il sukran
Sir rasiyila 3 idathil onnum illa ana navaamsathila kethu irruku.ithula rasi pesuma illa navamsam pesuma.pls explain.nenga sollurathu rasiya.or iranduma.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
மூன்றாம் அதிபதி எங்கு உள்ளார் ராசி கட்டத்தில் என்பதை பார்க்கவேண்டும். நன்றி
Very good
Thank you sir
Very informative Sir.
Thank you for the feedback Madam
சார்... 3ம் அதிபதி சந்திரன்... 9ம் வீடு மகரத்தில் சுய சாரம்பெற்று, சனியுடன் இணைந்து தனது வீட்டை சந்திரன் பார்கிறார்... எப்டி இருக்கும்
Timeless job with group of people or marketing or Research and development or charity type of jobs so on.....
@@jagadeesanks8298 thanks bro
Thanks for the message.. if 3rd place no kiragam, but 3rd house owner sitting @ 12th house or 6 th house, what will happen?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
மற்றவர்கள் நீங்கள் சொல்வதை கேட்கவேண்டும், பெண்கள் மூலமா செலவு இருக்கும் நன்றி
Magara rasi vuruchika laknam thiruvonam natchiram pirukum pothe 71\2 pls give some opinion
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
Now ragu dosha sani puthi sir sani is kathu Star marriage mudiuam sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
சிம்ம லக்கினம் 3 இல் ராகு சுயசாரம். சுக்கிரன் 4இல் குருவுடன் இணைந்துள்ளார்
வணக்கம் ராகு மூன்றில் இருப்பது சிறப்பு, நற்பலன் உண்டு,
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
வணக்கம் சார மாந்தி என்று உள்ளது அதைப் பற்றி ஒன்றும் செல்ல வே இல்லை மாந்திக்கு என்னென்ன பயன் கிடைக்கும். விபரமாக சொல்லுங்க கார்
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
மாந்தி பற்றி கவலை கொள்ளவேண்டியது இல்லை அது இங்கு வேலை செய்யாது நன்றி
Ayya mesha lagnam moondram athibathiyum aaram athibathium budhan ithu lagnathil irunthal nallatha kettatha jadhagar cowarda ,brave a??
வணக்கம் கடன், நோய் எல்லாம் உங்களாலே வரும் நன்றி
Sir 3rd place la ethvumae ilai
Ena palangal sir
Naan kanya lagnam viruchika veetil guru irukiradu. Guru natpu veetil irundal kuda virayam dana Sir...
ஆமாம் ஆனால் சுப விரயம் நன்றி
3 aam idathil sani makaram veetil irundal epdi irukkum
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஆட்சி வீட்டில் இருந்தால் நற்பலன் உண்டு, தொழில் முன்னேற்றம் உண்டு நன்றி
Sir...
Dhanusu lagnam
Guru and bhudan in 3rd house...
Guru in rahu's nakshatram and bhudan in guru's nakshatram
Enna palan
வணக்கம் குரு புதாய யோகம் இருக்கும் மருத்துவ துறை நல்ல இருக்கும் நன்றி
@@AstroAnswers...thanks for reply.. Medicine padikanum nu thaan nenachen..
But studied engineering..nalla job thaan irundhen but ippo job illa...
Mahara laknam 3 vathu idathil Guru, puthan, ragu irukku enakku puthan thisai nadakkuthu eppadiirukkum
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
தொழில் முன்னேற்றம் இருக்கும் நன்றி
Laknathibathi buthan 3 il irrundhal jothidam varuma
வணக்கம் கண்டிப்பாக வரும், நன்றி
Thank you for your kind reply sir
WELCOME, IT IS MY PLEASURE TO RESPONDS, THANK YOU
நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் ua-cam.com/video/-xMmtvF6uDc/v-deo.html
Thanks Anna muthusathriyan enaku 3l santhiran anna
Moondram bhavathula sukran, guru, bhuthaan, Raghu iruntha eppudi irukkum
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சிறப்பாக இருக்கும், வீரியம், தைரியம் அதிகம் இருக்கும் நன்றி
@@AstroAnswers mikka nandri sir, yennaku mondravathu veedu thulam appavum ithe palan thaanagala...
Sir third house Kaliya erutha enna agum.
(3,7)சந்திரன் குரு பரிவர்தனை ஐயா
3ல் சூரிய+சந்திரன்+புதன்
7ல் கேது+குரு
இது நல்லதா ? இதன் பலன் என்ன
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
மிகவும் சிறப்பு, யோகினி யோகம் உண்டு,
ua-cam.com/video/Jc-U0HZeDu8/v-deo.html
நன்றி