🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு கருத்து பதிவிற்கு மிக்க நன்றி !!! 4ம் பாவம் மாதுர் ஸ்தானம் (தாய்) என குறிப்பிடப்படுகின்றது. உயர் கல்வி, வாகனம் வாங்குதல், வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்தல், வசிக்கும் வீடு, தொழில், தாயின் உறவு, அவரின் நலம், உறவுகளின் நிலை, அதனால் ஏற்படும் பலன்களை அடக்கியதாகும். நான்காம் அதிபதி தசை - ua-cam.com/video/psjwcUW-SEw/v-deo.html
சனி 4 ல் சொன்னதில் ஒன்று சரி sir நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பேன் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வேன் என் பெயரில் தான் வீடு கடை எல்லாம் உள்ளது. அதற்க்கு பூமி காரகன் லக்கினத்தில் இருப்பதினாலும் இருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். நன்றி வணக்கம். Sir
Sir enaku dhanusu lagnam 2il guru necham 4il sani eruku rendum parivarthani petruku aprom valarpirai santhiranum 4il eruku enaku epdi sir erukum..aprom (sani guru rendumae vakram bcoz sun in 10th place)
வணக்கம் நல்ல கல்வி அறிவு, இருக்கும் சுப செலவு இருக்கும் ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் | ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் தொடர்புக்கு 7449167441நன்றி
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
sir, dhanur laknam 4th house sukran uthirattathi4th Patham ullathu, guru kethu 5th house, own house yoham ullatha, moon dasa start, theipirai moon 12house,ars2nt house
SIR GOOD EXPLANATION ABOUT 4TH HOUSE. SIR IN FOURTH HOUSE KULIKAN STANDS MEANS WHAT WILL HAPPEN SIR. KULIKAN IS GOOD OR BAD IN HOROSCOPES TELL ME ON DETAIL AND MY REQUEST PUT ANY VEDIO ABOUT KULIKAN.BUT MY HOROSCOPES TULA LAGANA SANNI STANDS IN LAGANA AND FOURTH LORD STANDS IN SECOND PLACE CHEVVAI ACCHAI ALSO. THANK U FOR ALL YOUR CLEAR REPLY SIR.THANK U SO MUCH.
வணக்கம் நான்கில் கேது போராட்ட வாழ்க்கை இருக்க வாய்ப்பு உண்டு. சுகம் பாதிப்பு உண்டு, சுப கிரக பார்வை இருந்தால் நன்மை உண்டு. நன்றி கேது நின்ற இடம் யாருக்கு பலம் ? - ua-cam.com/video/VcwMCMFGF4U/v-deo.html
Vanakam Sir. For me thulam Lagnam and in fourth house there is no planet. Rasi athipathi is Sani and Sani is in 5th house from lagnam. What Sani can do?
வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும், விருப்பம் இருப்பின் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441
In my birth chart kataka lagnam dhanusu rasi no gragam in 4th place and guru+sukran+kethu in 8th place and chandran in 6th place.please tell me the palan?
வணக்கம் அஷ்டலக்ஷ்மி யோகம் உண்டு, சந்திரனால் பயம் இருக்கும் சசந்திரனுக்கு உரிய மந்திரம் தினமும் சொல்லி வரவு நன்றி ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் | ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
வணக்கம் ஒரு இடத்தில உள்ள கோள்கள் இரு தன்மை இருக்கும் நன்மை மற்றும் தீமை இரண்டும் செய்யும், அதுதான் அதனுடைய தன்மை ஆகும், எல்லா இடத்திற்கு உண்டு, சந்திரன் குரு சேர்க்கை மிகவும் சிறப்பான சேர்க்கை சந்திரன் கார்கோ பாவ நாஸ்தி உண்டு நன்றி
வணக்கம் இந்த மூன்று கோள்களும் நல்ல சேர்க்கை ஆகும், தைரியம், வீரியம், படிப்பு, அறிவு, அரசு தொடர்பு எல்லாம் வரும் நன்றி ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் | ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
Sir Explain about Rasi chat navamsam chat . in Rasi chat 3 plantes is aatchi utcham in navamsam other 3 plantes neesam. what will happen? and explain about chandran vargothamam.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! புத்த சுக்ரன் கலைனையம் மிக்கவர், சினிமா மீது ஆர்வம் அதிகம் இருக்கும், குரு - இங்கு இருப்பது செலவு இருக்கு அது ஆன்மீக செலவாக இருக்கும், கல்வி ஆர்வம், கணித மேதை, புகழ் , நன்றி
Magara laknam kumba rasi sadhaya natchathram. 2 l chandran. 3 l sani+ kethu. 4 l suriyan+sevai+pudhan. 6l sukran. 9 l ragu.12l guru plz tell about this sir plz
வணக்கம் நல்ல குணம் உள்ள பெண் மனைவியாக வர வாய்ப்பு உண்டு, சூரியன் இருப்பது சில பிரச்சனை வரும் அதை பெரிதாக ஆவதும் ஆவதாதும் உங்கள் கையில் உள்ளது, குரு பார்த்தால் எல்லாம் நன்மை தரும் நன்றி
வணக்கம் ராகு மீனதிற்கு நலல் இடம் வெளிநாடு தொடர்பு இருக்கும் நன்றி ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் | ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
தனுசு லக்னம் 4ல் உச்ச சுக்ரன் , 10ல் இருக்கும் வக்ர குரு, 7ம் பார்வையாக 4 ம் பாவத்தை பார்க்கிறார் என்ன பலன் சார்..... உங்க வீடியோ பாத்து பாத்து நானே என் இராசி கட்டம், அம்சம் கட்டம், சொந்த வீடு , பகை வீடு, நட்ச்சத்திர அம்சம், கேந்திர ஸ்தானம் , திரிகோணம், திக்பலம், இராசி அதிபதி , நட்ச்சத்திர அதிபதி, கிரங்களின் பார்வைகள் போன்றவைகளை உங்களை என் ஜோதிட குருவாக வைத்து கற்றுக்கொண்டேன் ,,, எனக்கு ஜோதிட கலை கத்துக்க ஆர்வமாக இருக்கு, எந்த ஆத்தரோட புத்தகம் படிச்சா கத்துகலாம், புத்தகத்தின் பெயர் சொல்லுங்க சார்.....
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்-- சுக்ரன் குரு பார்வை நன்மை தரும் குரு பார்வை மிகவும் வலிமை வாய்ந்தது நன்றி ua-cam.com/video/1SjeviC4RtE/v-deo.html
Sir Namaste thank you for your reply any words are less to praise for your efforts done for our question dasa and periods all u said r right but we didn't get any property from 2006 onwards but lost more money through my sister's family we are trying for it since 3 years any way we will see if we get any property in before periods romba nandri nandri thank u for sharing your valuable time for us
ஐயா, நான்காம் இடத்தில் சூரியன் புதன் சுக்கரன் அமர்ந்து சனி ஒன்பதாம் வீட்டில் ஆட்சி துலாம் லக்னம் கும்ப ராசி எனக்கு பலன் சாதகமா பாதகமா தயவுசெய்து கூறுங்கள் ஜாதகம் பார்க்க தாங்களின் தொகை எவ்வளவு என்று கூறுங்கள் மிக்க நன்றி
வணக்கம் நல்ல கல்வி, சினிமா கைகொடுக்கும், சனி உச்ச என்பதால் தொழில் முன்னேற்றம் இருக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு, ua-cam.com/video/bJeUwgx7VQs/v-deo.html
வணக்கம் குரு கேந்திரம் பெற்று உள்ளது. சுக்ரன் 12இல் இருப்பது சுக போக வாழ்வு இருக்கும் நன்றி ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் | ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
Sir...frm beginning to end..same spirit....very informative
தெளிவான விளக்கம் மகிழ்ச்சி
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு கருத்து பதிவிற்கு மிக்க நன்றி !!!
4ம் பாவம்
மாதுர் ஸ்தானம் (தாய்) என குறிப்பிடப்படுகின்றது. உயர் கல்வி, வாகனம் வாங்குதல், வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்தல், வசிக்கும் வீடு, தொழில், தாயின் உறவு, அவரின் நலம், உறவுகளின் நிலை, அதனால் ஏற்படும் பலன்களை அடக்கியதாகும். நான்காம் அதிபதி தசை - ua-cam.com/video/psjwcUW-SEw/v-deo.html
ஐயா எனது கேளிவிக்கு பதில் கூறியதற்கு மிக மிக நன்றிகள் ஐயா வாழ்கவளமுடன்
வணக்கம் இது என் கடமை ஆகும் நன்றி
ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
4ல் குரு , சுக்கிரன், புதன் , சூரியன் சேர்க்கை , with ரிஷப லகணம்....
Kadaga laknam
4 il சூ . பு. ராகு. Palansollunga
சனி 4 ல் சொன்னதில் ஒன்று சரி sir
நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே
இருப்பேன் மற்றவர்களையும்
மகிழ்ச்சியாக வைத்து கொள்வேன்
என் பெயரில் தான் வீடு கடை
எல்லாம் உள்ளது. அதற்க்கு
பூமி காரகன் லக்கினத்தில் இருப்பதினாலும் இருக்கலாம்
என்று நான் நினைக்கின்றேன்.
நன்றி வணக்கம். Sir
வணக்கம் உங்கள் கணிப்புக்கு சரியே நன்றி ஜோதிடம் யாருக்கு ? ua-cam.com/video/fLM8l37HKmg/v-deo.html
sooper sir,
nice video
continue the same....
Thank you
Vasanth
THANK YOU !!
ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
8elgru
Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏
Truthful ending !!!
Thank you!
4ல் சனி ஆட்சி, செவ்வாய் உச்சம் , சுக்கிரன். குரு பார்வை இருக்கிறது.
வணக்கம் குரு பார்வை இருந்தால் நான்காம் இடம் சிறப்பாக இருக்கும் வண்டி, வாகனம், நன்றாக இருக்கும் நன்றி
Super explanation video sir
Thanks and welcome
தம்பி மனிகண்டா"உனக்கு நல்ல குரல் வளம்
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Sir in my horoscope ragu in 4thplace, guru in12th place ND my lagnam kanni .......my rasi mesham ...now ragu thisai going on... So epdi irukum...
100% correct for me.... Meenam Lagnam 4th place Sanni and Bundhan...
Naangam idam kiraga serkai petrurinthal athavathu naangam itathil suriyan+sukiran enaivu petrunthaal eppati parkka vendum. athan vilaivu eppati irukkum?
4 இல் சனி ஆட்சி வக்கிரம் பெற்று இருக்கிறது
பிருகு மங்கள யோகம் vedio பதிவிடுங்கள்.
4th house sevvai+chandran
Lagnam mithunam
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சந்திர மங்கள யோகம் உண்டு செல்வம், வண்டி வாகனம், வீடு எல்லாம் உண்டு நன்றி
Dear Sir,
What will be Answer if Mandi is in Conjunction with Guru in 4th house for Kanya Lagnam. G. KARTHIK
Sir enaku dhanusu lagnam 2il guru necham 4il sani eruku rendum parivarthani petruku aprom valarpirai santhiranum 4il eruku enaku epdi sir erukum..aprom (sani guru rendumae vakram bcoz sun in 10th place)
ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 4 இல் சனி வக்கிரம் பலன் பற்றி கூறுங்கள்
sun,moon and mercury standing in 4th house. guru is standing in 12th house and seeing my 4th house as his 5th look.
dhanush Ascendant.
வணக்கம் நல்ல கல்வி அறிவு, இருக்கும் சுப செலவு இருக்கும்
ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
நன்றி குருஜி
நல்வரவு
Forth house guru along with kethu sir
Virucjiga laganam
Danudu rasi
ஐயா 4ம்இடத்தில் சூரியனும் புதனும் இருந்தால் பலன் என்னவாகும்?
அருமை அருமை நன்றி
உங்கள் கருத்துக்கு நல்வரவு
Dhanusu lagnam 4 the house sukran uccham .gurulagnam sukran enemity how will work.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
மாளவிய யோகம் செல்வம், வண்டி வாகனம் உண்டு நன்றி
Viruchiga lagnam. sukran + chevvai in 4th place(kumbam). How it ll be sir?
வணக்கம் வண்டி வாகனம் தானாக வரும் நன்றி
Astro Answers nandri sir
நல்வரவு
Sir mars in pushkara nakshatra in 7th house from scorpio lagna.Mangal dosha effect will be reduced or cancelled
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும்
தொடர்புக்கு 7449167441நன்றி
sir, mithuna lagnam, No graham at 4th place. Buthan along With Suriyan in 10 th place (meenam). seventh place Guru. what about sugasthanam?
அருமையான பதிவு
நல்வரவு
கன்னி லக்கனம் 4 வீட்டில் குரு சந்திரன் பலன் கூறுங்கள் சார்
வணக்கம் ஐயா
4ல் கேது இருந்தால் நாக தோசமா?
தயவு செய்து சொல்லவும்
Sir kataga lagnam,Rahu in swathi natchathiram in 4th house, sukran buthan in 12th house
Ayya vanakkam. Thangal kuriyathu 100'/, correct . En jathagathil 4m edathil (sani.sevvai.raghu.guru) amainthulathu. ..thangal than etharku ..... palan ennawaydru kurawayandum...ayya
Anku 4 vidil guru.. Kathuvum irku Sir ...simma lakanam.. Thulam rasi..
Hai chellam rishapa laknathirku 4 place la rahu kethu saaram vangi athuku ethir placesana 10th placela kethu+suriyan nintra ena palan mani sir
Sir say about parivarthanai yoga of 4th and 5thhouse sevvai and sukran lagna is kadagam and sevvai,suriyan ,buthan in 4th place
வணக்கம் பரிவர்தனை பற்றி தனியாக காணொளி பதிவு இடுகிறேன் நன்றி
Sir vanakkam. naan unka UA-cam vaadikkaiyaalar.eanakku oru santhekam sir. jathakam writing thirukanithama? or vaakkiyama? eathu siranthathu?eathu sarivana kanippaka orukkum
வணக்கம் திருகணிதம் முறை சரி!!
Sir. In my daughter jadaham ragu sukaran and sun in 8th place. Avittam star margam rasi. Shall she go to medical study
வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,
Hi sir..magara lagnam 4 lord sevvai in my 6 house...magaratil sevvai aahchi sir...thank you sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நல்ல இடம் இல்லை. பிரச்சனை இருக்கும் மாமா, உறவுகள் மூலம், கோபத்தை கட்டுபடுத்தினால் நன்மை உண்டு நன்றி
Sir Kumba lagnam, Simma rasi, Maham natchathiram, 4il sevvai.... Enna aagum sir....
Kumba lagnam :
1il, suriyan, buthan
2il sukran
4il sevvai
6il guru, kethu
7il chandran
12il sani, ragu.....
Sir enakku measalaknam pusam star katakatil chantiran guru putan eppadi erukkum sir
Vanakkam Anna... Nan Kanakarajan.... Lagnam Kadakam.. Rasi Tulam visagam 3 patham... Lagnam 1patham GURU & KETHU.. 4-th patham SURIYAN, CHENDRAN, SUKRAN, BUDHAN.. 6TH patham GURU, 7th patham SANI.. 11TH patham SEVVAI, 12th patham MANTHI..... GURU PARPATHAL KODI NANMAINU SOLVATHU UNMAIYA..........................................(Valkaiyil vettri peruvatharkana vaippugal irukka... after marriage oru matram irukkumnu solvathu unmaiya..) thangalin karuthugalai pathidavum...
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
sir, dhanur laknam 4th house sukran uthirattathi4th Patham ullathu, guru kethu 5th house, own house yoham ullatha, moon dasa start, theipirai moon 12house,ars2nt house
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நான்கில் சுக்ரன் சுகவாசி நன்றி
Kumbha lagnam 4il sun+mercury+kethu 8il ghuru ullathu sir please sollunga
SIR GOOD EXPLANATION ABOUT 4TH HOUSE. SIR IN FOURTH HOUSE KULIKAN STANDS MEANS WHAT WILL HAPPEN SIR. KULIKAN IS GOOD OR BAD IN HOROSCOPES TELL ME ON DETAIL AND MY REQUEST PUT ANY VEDIO ABOUT KULIKAN.BUT MY HOROSCOPES TULA LAGANA SANNI STANDS IN LAGANA AND FOURTH LORD STANDS IN SECOND PLACE CHEVVAI ACCHAI ALSO. THANK U FOR ALL YOUR CLEAR REPLY SIR.THANK U SO MUCH.
வணக்கம் குளிகன் கட்டத்தில் பார்ப்பதை விட, நாள் கிழமையில் பார்த்தால் சிறப்பாக இருக்கும் நன்றி
Thanusu lagnam virichakathil guru bagavan vakkiram kettai natchathiram 5 parvai 4 veetuku simmathil sevvai magam natchathiram ( suriyan sevvai parivarthai) 8 parvai 4 veetuku enna palan
வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,
Sir enaku4il Kethu but nan above 8 to diplama electronic eng till semaiya padichen
So enaku 4th house good or bad sir pls reply
வணக்கம் நான்கில் கேது போராட்ட வாழ்க்கை இருக்க வாய்ப்பு உண்டு.
சுகம் பாதிப்பு உண்டு, சுப கிரக பார்வை இருந்தால் நன்மை உண்டு. நன்றி
கேது நின்ற இடம் யாருக்கு பலம் ? - ua-cam.com/video/VcwMCMFGF4U/v-deo.html
ஐயா வணக்கம் எனக்கு 4காம் பாகத்தில் குரு இருக்காரு அதுக்கு என்னங்க ஐயா அர்த்தம்... அது நல்லதா கேட்டதா pls சொல்லுங்க
Sir very detailed information most useful 👍👍👍👏👏👏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Thank you
Vanakam Sir. For me thulam Lagnam and in fourth house there is no planet. Rasi athipathi is Sani and Sani is in 5th house from lagnam. What Sani can do?
வணக்கம் சனி 5இம் இடம் கூட சனியின் வீடு நற்பலன் உண்டு, நான் கூறிய பலன் உண்டு நன்றி
4th place sukkran and sevvai in kadagam from Lagna. How would be my mrge ?
Hi Please send your horoscope details to my mail myastromani@gmail.com and contact 7449167441
My rahu is in ayilyam natchatiram in 4th house. How is it? Nanri..
Ur laknam?
@@karthikeyansivalingam9025 mesham, Karthikeyan.
Are you communicate with many people? Maybe famous.
@@karthikeyansivalingam9025 not at all. Not famous at the moment. Why?
Cause you will communicate with many people.And you may know 2 or 3 languages.also you will get help or gain from other countries or forginers.
Super i am first
Without watching u r not first
THANK YOU
ரிஷப லக்னம் சார். 3 சுக்.சந். 4.செ.சூரி.புதன் 6.கேது.சனி. 9குரு. 12ராகு.. நல்லதுங்கலா சார். சுயதொழில் அமையுமா.
வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும், விருப்பம் இருப்பின் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441
In my birth chart kataka lagnam dhanusu rasi no gragam in 4th place and guru+sukran+kethu in 8th place and chandran in 6th place.please tell me the palan?
வணக்கம் அஷ்டலக்ஷ்மி யோகம் உண்டு, சந்திரனால் பயம் இருக்கும் சசந்திரனுக்கு உரிய மந்திரம் தினமும் சொல்லி வரவு நன்றி
ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
Sir.. 4 la Ragu, sukran, sevvai serkai , kanni la iruku. Epadi irukum sir. Mithunam lagnam .
Hi sir,4th house lord in 8th house.but this Saturn in Pushkara navamsam.it is good or bad.scorpio laknam.saturn in mithunam
வணக்கம் உங்கள் சுக போக வாழ்வு வெளியே தெரியாது,
ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
Sir for tula lagnam 4 th house occupied by budhan. Any good things to happen..
RARE CASE MERCURY GIVES BAD THINGS
Puthan nicham 4th house sevai suriyan, how is education?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
கல்வி நன்றாக இருக்கும் நன்றி
Guru chandranodu 4 irrundhal nallathu Thane sir karagobava naasthi velai seiyuma sir
வணக்கம் ஒரு இடத்தில உள்ள கோள்கள் இரு தன்மை இருக்கும் நன்மை மற்றும் தீமை இரண்டும் செய்யும், அதுதான் அதனுடைய தன்மை ஆகும், எல்லா இடத்திற்கு உண்டு, சந்திரன் குரு சேர்க்கை மிகவும் சிறப்பான சேர்க்கை சந்திரன் கார்கோ பாவ நாஸ்தி உண்டு நன்றி
எந்த கிரகமும் இல்லையென்றால்...இதையும் சொல்லியிருந்தால் 100% ok
வணக்கம் நான்காம் அதிபதி தசை ua-cam.com/video/psjwcUW-SEw/v-deo.html
Mani sir ennaku 4th la chevvai and 6th la sukran ana rendayume guru parkirar ...ithu enna artham
Sir Now I am confused with this video I am having rishabha rasi Simma lagna guru, suriyan, budhan are there what will be the effect
வணக்கம் இந்த மூன்று கோள்களும் நல்ல சேர்க்கை ஆகும், தைரியம், வீரியம், படிப்பு, அறிவு, அரசு தொடர்பு எல்லாம் வரும் நன்றி
ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
Sir Explain about Rasi chat navamsam chat . in Rasi chat 3 plantes is aatchi utcham in navamsam other 3 plantes neesam. what will happen? and explain about chandran vargothamam.
வணக்கம் ua-cam.com/video/piECDXHkj94/v-deo.html
திருமணம் பின்பு ஆட்சி பெற்ற கோள் பலம் குறைந்து இல்வாழ்க்கைக்கு பக்க பலமா இருக்கும் நன்றி
நன்றி ஐயா
Mithuna lagnam, suryan, puthan, kethu in 4th place. life Eppadi irukum
Regards,
Stalin
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
இந்த ஒரு இடத்தை வைத்து வாழ்வை தீர்மானிக்க முடியாது, ஆனால் வாழ்கையில் ஒரு நாட்டம் இருக்காது, நன்றி
Astro Answers Thank you
Sir my birth chart medhuna laganam and kanni rasi and my 4th place in kethu and moon for my life good or bad sir
Viruchaga laknam 4 am veetil Sani aatchi petru 12 am veetil ulla guru 5 am parvai aga parthal enna palan
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
வேலையே செய்யாமல் பணம் வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் நன்றி
Ennam lam irukku but apdi kidaikuma
Thx sir all correct
Sir 4th house viyalan nisam sollanga uthram kanni rasi thulam lagnam. Loan tholla depressed. Jobless
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
Meena laknam.4 il puthan sukran.12 il guru.what will happen.no marriage n no income.give solution
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
புத்த சுக்ரன் கலைனையம் மிக்கவர், சினிமா மீது ஆர்வம் அதிகம் இருக்கும், குரு - இங்கு இருப்பது செலவு இருக்கு அது ஆன்மீக செலவாக இருக்கும், கல்வி ஆர்வம், கணித மேதை, புகழ் , நன்றி
Sir
thula lagna
For me guru and suryan in 4th house.
What will be the effect.
Raghu+Chandran+Sani, in fourth place guru Paravai seeing. Kindly reply
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
குரு பார்ப்பதால் நன்மை உண்டு குரு பாரத்தால் கோடி நன்மை
ua-cam.com/video/1SjeviC4RtE/v-deo.html
Magara laknam. Kumba rasi laknathuku 4 lil suriyan ucham + pudhan+sevvai. Indha serkai pathi sollunga plz
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
Magara laknam kumba rasi sadhaya natchathram. 2 l chandran. 3 l sani+ kethu. 4 l suriyan+sevai+pudhan. 6l sukran. 9 l ragu.12l guru plz tell about this sir plz
Hi sir viruchuka lagnam 4th house no planet 4 aam veetu athipathi sani thulam I'll utcham petrullar intha amaibu epadi irukum sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
மிகவும் சிறப்பு, சனி உச்சம், அவர் நன்மை செய்வார், நன்றி
4 am veetil Graham ethum illamal 4 am veetin athibathi guru avar 6 am veetil irunthal palan enna
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
பொதுவான பலன் தடை இருக்கும் நன்றி
Sir vanakkam.rishpa laknam 4th place guru.sevvai.sani.raghu. combination ethan amaipu epdi erukkum sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சேர்க்கை தொடர்பாக காணொளி பதிவு இடுகிறேர்ன் நன்றி
Nandri ayya...ethirparpudan thangal vasagan
Katakam lagnam guru (13degree) swathi natchathiram 3 patham santhiran (23 degree) vishakam natchathiram 2 patham ragu(25 degree) vishakam 2 patham enna palan sir
வணக்கம் குரு சண்டாள யோகம் உண்டு, ua-cam.com/video/xFQ3kkGOB8o/v-deo.html
Bro.. Naan thula rasi visagam nakshtram dhanusu lagnam... 4th housela vakkra Guru irukkar.. nalladha kedudhala..
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
வக்கிர குரு அனுகூலம் இல்லை. நன்றி
Hi sir, I am meena lagna. 4th house lord(Bhutan) is in his own 7th house with sun and moon. What kind of benefits I will get sir?
வணக்கம் நல்ல குணம் உள்ள பெண் மனைவியாக வர வாய்ப்பு உண்டு, சூரியன் இருப்பது சில பிரச்சனை வரும் அதை பெரிதாக ஆவதும் ஆவதாதும் உங்கள் கையில் உள்ளது, குரு பார்த்தால் எல்லாம் நன்மை தரும் நன்றி
@@AstroAnswers thanks sir
WELCOME
If sukran placed4th house in guru natchathiram what is meaning
வணக்கம் பகலில் பக்தி இரவில் முக்தி
@@AstroAnswers puriyala
Nandri super 👍
நல்வரவு
Sir 4th house is meenam ragu irugu . Meenam thithi soonyam adaithirugu . Revathi star and suriyan, buthan, kethu paarvaiyil irugu. Pls enna palan sir
வணக்கம் ராகு மீனதிற்கு நலல் இடம் வெளிநாடு தொடர்பு இருக்கும் நன்றி
ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
தனுசு லக்னம் 4ல் உச்ச சுக்ரன் , 10ல் இருக்கும் வக்ர குரு, 7ம் பார்வையாக 4 ம் பாவத்தை பார்க்கிறார் என்ன பலன் சார்.....
உங்க வீடியோ பாத்து பாத்து நானே என் இராசி கட்டம், அம்சம் கட்டம், சொந்த வீடு , பகை வீடு, நட்ச்சத்திர அம்சம், கேந்திர ஸ்தானம் , திரிகோணம், திக்பலம், இராசி அதிபதி , நட்ச்சத்திர அதிபதி, கிரங்களின் பார்வைகள் போன்றவைகளை உங்களை என் ஜோதிட குருவாக வைத்து கற்றுக்கொண்டேன் ,,,
எனக்கு ஜோதிட கலை கத்துக்க ஆர்வமாக இருக்கு, எந்த ஆத்தரோட புத்தகம் படிச்சா கத்துகலாம், புத்தகத்தின் பெயர் சொல்லுங்க சார்.....
For my mother mithunam lagnam, 4th place suriyan, chevvai, ragu combination and chevvai vargothamam. Kindly tell me the palan.
வணக்கம் செவ்வாய் வர்கோதிரம் பெறுவது இரட்டிப்பு பலம் பெரும், சுகம் பாதிக்கும் நன்றி
Sir say about parivarthanai yoga of sevvai,sukran in 4th and 5th place lagna is kadagam
ya please wait Ms.Priya Rangu
One beep sound vittu vittu backgroundla varuthu please avoid that.It is coming in all your videos.
I don't know what is that, I will try to fix it Thank you
Sir enaku 4 kedu but sukran pakkerar from 10th place and guru saw by his 9 parvai from 8th place.
Ennaku apadi erukum.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்-- சுக்ரன் குரு பார்வை நன்மை தரும் குரு பார்வை மிகவும் வலிமை வாய்ந்தது நன்றி
ua-cam.com/video/1SjeviC4RtE/v-deo.html
Thank u sir for ur response.
Thulam lagnam, 4th place sani (vakaram ) but sani aachi and vargothamam with sani 4th place ragu is there. Kindly tell me the palan.
Sir Namaste thank you for your reply any words are less to praise for your efforts done for our question dasa and periods all u said r right but we didn't get any property from 2006 onwards but lost more money through my sister's family we are trying for it since 3 years any way we will see if we get any property in before periods romba nandri nandri thank u for sharing your valuable time for us
Hi Please send your horoscope or horoscope details my mail id myastromani@gmail.com whats app number 9962410058 Thank you!!!!!!!!
வணக்கம் sir கடக லக்னத்திற்கு 9ல்சூரி,செவ்,புத,சனி,கேது உள்ளது 10ல்சுக்,6ல்வியா,11ல்சந்,இந்த அமைப்பு திருமண யோகமா சந்நியாச யோகமா
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சன்யாச யோகம் ua-cam.com/video/EgqiGkusmIY/v-deo.html நன்றி
4 planets in 10th house seeing 4th house sir. Tell about this sir. That planets are venus. Sun. Mercury and jupitar in thulaam
வணக்கம் எந்த கோள் பார்த்தால் என்ன குரு பார்த்தால் எல்லாம் நன்மையும் வரும் நன்றி
ஐயா, நான்காம் இடத்தில் சூரியன் புதன் சுக்கரன் அமர்ந்து சனி ஒன்பதாம் வீட்டில் ஆட்சி துலாம் லக்னம் கும்ப ராசி எனக்கு பலன் சாதகமா பாதகமா தயவுசெய்து கூறுங்கள் ஜாதகம் பார்க்க தாங்களின் தொகை எவ்வளவு என்று கூறுங்கள் மிக்க நன்றி
வணக்கம் நல்ல கல்வி, சினிமா கைகொடுக்கும், சனி உச்ச என்பதால் தொழில் முன்னேற்றம் இருக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு, ua-cam.com/video/bJeUwgx7VQs/v-deo.html
Na kataga lagnam guruve ,Rahu suyasaram 4th house,kethu suyasaram in 10th house,nangam athipathi sukran in 12house in punarpusam ,Edanan eppadi irukum guruve
வணக்கம் குரு கேந்திரம் பெற்று உள்ளது. சுக்ரன் 12இல் இருப்பது சுக போக வாழ்வு இருக்கும் நன்றி
ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
Astro Answers nandri ayya
ஐயா நான் கடக லக்கினம் 4ல் புதன் சூரியன் சுக்கிரன் இருந்தால் அரசியலில் சேர்ந்தால் வெற்றி வளர்ச்சி பெறலாமா?
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
சந்திரனுக்கு ஆகாத விருச்சிகராசியில் இருக்கே....
லக்னத்திலிருந்து நாலாம் இடம் எனக்கு விருச்சிகம்....
Sir 4 th place empty thanusu laknam athipathi 10 th place la suriyan (hastham)+ guru ( chithirai nakshthram) epdi irukum
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நீங்கள் அரசு வேலை முயற்சி செய்யவும் கிடைக்க வாய்ப்பு உண்டு வருகைக்கு நன்றி
@@AstroAnswers government la cntract staff ah irukan
Amma va pathi sollave illaye ayya en nilama rmba mosam
@@thiyagarajan4663 வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல வேலையில் இருப்பதால் உங்கள் தாய் சந்தோஷமாக இருப்பார்கள்
4th place la 5kiragam. Irundha.. kuru..
Suchiren
Suryan
Puthan
Raku
Enna palan sir
வாழ்க வளமுடன்
வணக்கம் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் |
ua-cam.com/video/8X7AvO7ADdM/v-deo.html
Is fourth house planet related to rasi chart or bava chart