ஜாதகம் பார்ப்பது எப்படி-பாடம்-3

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Devaguru jothidam
    8825451397
    ஜாதகம் பார்ப்பது எப்படி?பாடம்-1 • ஜாதகம் பார்ப்பது எப்பட...
    ஜாதகம் பார்ப்பது எப்படி? பாடம்-2

КОМЕНТАРІ • 29

  • @user-rx6jl7nt9p
    @user-rx6jl7nt9p 7 місяців тому +2

    வணக்கம் ஐயா. மிக மிக தெளிவான விளக்கம். கடந்த மூன்று வீடியோக்களை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். எளிமையாக புரிய வைக்க உங்களைப் போல யாராலும் முடியாது. கேட்கும்பொழுது அடுத்தடுத்த படங்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக வருகிறது. என்னுடைய தந்தை ஜோதிடர் அவருடைய மறைவுக்கு பிறகு தான் ஜோதிடத்தில் தேடல் ஏற்பட்டு தற்சமயம் அடிப்படை மாணவி. தங்களுடைய அறிமுகம் என் தந்தையின் ஆசிர்வாதம் மிக்க நன்றி ஐயா

  • @kumarl7835
    @kumarl7835 7 місяців тому +1

    Very nice Explanation Vanakkam Sir

  • @jayamiasAcademy
    @jayamiasAcademy 3 місяці тому

    Very Nice 🎉

  • @BhuvanakBhuvanak-yg9nl
    @BhuvanakBhuvanak-yg9nl 7 місяців тому +3

    வணக்கம் ஐயா

  • @vembumng2012
    @vembumng2012 7 місяців тому +1

    ரொம்ப நன்றி அய்யா

  • @ushasri4647
    @ushasri4647 6 місяців тому

    ஐயா வணக்கம்...
    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா... நன்றி ஐயா.
    பாடம் 4 ற்காக காத்திருக்கிறோம் ஐயா.

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  6 місяців тому

      நாளை 4 வது பாடம் பதிவு செய்யப்படும்

  • @THANGARAJA689
    @THANGARAJA689 6 місяців тому

    உங்கள் வீடியோ பார்த்து ஜாதகம் கணிக்க கற்றுக்கொண்டேன்

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  6 місяців тому

      வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @Sridevi-ve1ck
    @Sridevi-ve1ck 5 місяців тому

    விளக்கம் அருமை ஐயா நன்றி

  • @adhilakshmi44
    @adhilakshmi44 5 місяців тому

    அருமை அய்யா

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 2 місяці тому

    புதன் தனூசு லக்கினத்தில் புதன் இருந்தால் என்ன பலன் தெளிவுபடுத்தவும் ஆசான் அவர்களே

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 18 днів тому

    வணக்கம் சார் . மேஷ லக்கினத்துக்கு மாரகாதிபதி சுக்ரன் 1 5 9ல் இருந்தால் 1 5 9 பாவம் கெடாதா
    சார் . மாரகாதிபதி அல்லது பாதகாதிபதி லக்கினத்துக்கு 3 6 8 12ல் மறைவது சிறப்பா அல்லது
    தன் ஸ்தானத்துக்கு 3 6 8 12 ல் மறைவது சிறப்பா சார் . இரண்டுக்கும் வித்யாசம் உள்ளதா சார் .
    உதாரணம் . பாதகாதிபதி சனி லக்கினத்துக்கு 12ல் குருவின் பார்வையில் உள்ளார் . ஆனால்
    யோகாதிபதி குரு வக்கிரம் பெற்று பார்க்கிறார் . (5ம் அதிபதி சூரியனின் சாரம் என்றாலும் )
    பாதகாதிபதி சனி 11க்கு 6ல் கடகத்தில் மறைவது சிறப்பா அல்லது லக்கினத்துக்கு 12ல் மறைவது
    சிறப்பா சார் . சனி கடகத்தில் சுய சாரம் பெற்று இருப்பதற்கும் அல்லது யோகாதிபதி குருவின்
    சாரத்தில் இருப்பதற்கும் பலனில் மாறுபாடு உண்டா சார் .
    6

  • @Shankar_Rocks
    @Shankar_Rocks 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @parvathamb8578
    @parvathamb8578 4 місяці тому

    ஜயா அவர்களுக்கு குரு வணக்கம் ஜயா நான் மேக்ஷ லக்னத்திற்கு சுபர் யோகாதிபதி,அசுபர்,பாதகாதிபதி மாரகாதிபதி, இவர்கள் யார் யார் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டேன் நன்றிகள் குரு அவர்களே

  • @kamalar3653
    @kamalar3653 6 місяців тому

    ஐயா சுதேச மணி கண்டு பிடிக்க கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர்களுக்கு எதை எடுத்துக் கொண்டு கழிக்க வேண்டும் தயவு கூர்ந்து பதில் கூறவும் நன்றி ஐயா

  • @swamysahead2936
    @swamysahead2936 7 місяців тому

    நல்லது செய்யும குருவின் அருள் நன்ற ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்நன்று

  • @RajKumar-hv1ew
    @RajKumar-hv1ew 6 місяців тому

    ஐயா முடக்கு ராசி நட்சத்திரம் இதற்கு ௭ன்ன பரிகாரம்

  • @rajaperumal6456
    @rajaperumal6456 7 місяців тому

    ❤நன்றி அய்யா

  • @rajat3256
    @rajat3256 7 місяців тому

    🙏

  • @jegasarane8943
    @jegasarane8943 7 місяців тому

    ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு