உங்கள் ஜாதகப்படி 2 ம் பாவம் (வருமானம்) &11ம் பாவம் (லாபம்) இயக்குவது எப்படி?இதுவரை வெளிவராத தகவலுடன்

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 92

  • @dhanishaganesan7264
    @dhanishaganesan7264 2 роки тому +32

    தம்பி தினேஷ் உங்கள் வாழ்வியல் பரிகாரம் வெற்றி பெற்று விட்டது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽

  • @A.Ramakrishnan2022-jt5ld
    @A.Ramakrishnan2022-jt5ld Рік тому +2

    மிகவும்.அற்புதம்.அருமையான.தலைப்பு.
    தேவையான.விசயங்கள்
    வாழ்த்துக்கள்.சாமி
    இலங்கை.கொழும்பு
    ராமகிருஸ்ணன்..நாயுடு

  • @kathirvel2869
    @kathirvel2869 2 роки тому +8

    சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். மரகதாம்பிக சமேத மார்க்க சகாய ஈஸ்வரனின் பரிபூரண அருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @moorthyganesa6936
    @moorthyganesa6936 Рік тому +2

    சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது விளக்கங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @astrosciencetv9514
    @astrosciencetv9514 2 роки тому +6

    வணக்கம் 🎉
    உங்களுடைய சிந்தனையின் மூலமாக பரிகாரங்களை தொகுத்து வழங்கியது சிறப்பு☀️ உங்களுடைய பரிகாரமும் தொழில் வளர்ச்சியும் தெரிகிறது ☀️ நன்றிங்க

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Рік тому +2

    Super updates thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @Legreentense-od6td
    @Legreentense-od6td Рік тому +1

    Dinesh sir excellent speech sir God bless you

  • @kalaikalai3804
    @kalaikalai3804 Рік тому +1

    Hi vanekkem sir nan thenmoly from Sri Lanka nan ung video pakkuran ippo nan kuwait work pannoran hossmet irokken universe thank you solanom please soolnilila eogayoum poga mudiyal and im very laki ❤ ung video ennkkum yousa irokku thank you

  • @jeyanthis5956
    @jeyanthis5956 Рік тому +2

    Thanksyousir

  • @msq9174
    @msq9174 2 місяці тому

    You very great Mr Dinesh sir 💐 thank you vaalka valathudan

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b Рік тому +1

    ❤நன்றி பிரதர் ❤️
    இன்னும் கொஞ்சம் புரியற மாறி சொல்லுங்க

  • @sundartuty143
    @sundartuty143 2 роки тому +14

    Where can I get PDF here.. Could u please share it.

  • @srinnivasansoupramanien4931
    @srinnivasansoupramanien4931 10 місяців тому +2

    Pdf tharamydiuma Sir 🙏🙏🙏

  • @gokulsinghm6080
    @gokulsinghm6080 2 роки тому +2

    Congratulations 💐 Dinesh 😎💐

  • @srisadagopan7368
    @srisadagopan7368 2 роки тому +17

    Sir I want PDF

  • @ramanathanr5252
    @ramanathanr5252 11 місяців тому

    எனது ஜாதகம், கன்னியா லக்னத்தில் பிறந்தேன், லக்னத்தில் சூரியன், சனி பகவான், துலாம் ராசியில் சுக்கிரன் புதன் பகவான், தனுசில் செவ்வாய் பகவான் மகரத்தில் ராகு பகவான் மேசத்தில் குரு பகவான் வக்கிரம்,, மிதுனத்தில் சந்திரன் பகவான், கடகத்தில் கேது பகவான், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தேன் ராகு பகவான் திசை இருப்பு 10 வருடம் 6 மாதம் 24 நாள் இருப்பு 1952 காலை 5மணி 55 நிமிடம் பிறந்த நேரம் 10--10 - 1952 வருடம் புரட்டாசி மாதம் 24 தேதி பிறந்தேன் தற்போது சுக்கிரன் பாகவன் திசை தனது புத்தி நடக்கிறது ஆனால் வாழ்க்கை எந்த வித விதமான ஏற்றம் இல்லை நான் தனியாக உள்ளேன்., பலன் கூறுங்கள் நன்றி.

  • @siva89prakash
    @siva89prakash 4 місяці тому

    35:45 thank you guruji🙏

  • @bharathravi1683
    @bharathravi1683 2 роки тому +2

    Hi sir mithuna lagnam 2nd house kadakam moon in magaram sun in 2nd house pls tell pariharam

  • @arunchithrairajavel3869
    @arunchithrairajavel3869 Рік тому +3

    Sir, For 3,6,8 and 12th house, if the planet is some other place and we are sacrificing that to activate 6th house for job it will also activate the health issues. Lend issues right? Can you please clarify how you will distinguish these effects because it is common for some other purpose also?

  • @srinnivasansoupramanien4931
    @srinnivasansoupramanien4931 10 місяців тому

    For me ..Rishaba lagana... second place in saturn.. second place ruler mercury in 6 th place... 6 th place ruler Venus,placed at 7 th place...sir what should i do...ar present no job n not married... please suggest which parikar i should do getting job n marriage

  • @savithadeivasigamani7499
    @savithadeivasigamani7499 2 роки тому +2

    Super sir

  • @chandranlalitha5642
    @chandranlalitha5642 Рік тому +1

    Sir ur solutions are great. Can u predict my horoscope and give solutions? God bless u.

  • @aham.brahmasmi.bharat
    @aham.brahmasmi.bharat 26 днів тому

    How to know 2 house? Ascendant in Scorpio

  • @ktsinthanaisalai-kt7622
    @ktsinthanaisalai-kt7622 Рік тому +1

    ஒரு பாவத்தில் example 5ம் பாவத்தில் 2க்குடையவன், 7க்குடையவன், 6க்குடையவன் என பல கிரகங்கள் உள்ளன. தியாக பரிகாரமாக முதல் குழந்தையை hostel ல் விடுகிறோம். 2க்குடைய பணவரவு, 6க்குடைய கடன், நோய், 7க்குடைய smooth தான களத்திர வாழ்கை அனைத்தும் வருமா?

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro4942 2 роки тому +1

    welcome ☘️

  • @avdhiasdjs6973
    @avdhiasdjs6973 Рік тому +1

    Super explanation THANK-YOU VERY MUCH I NEED THAT PDF SIR PLS

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 Рік тому +2

    விருச்சிகம் ராசி லக்னம், 6ல் சனி, 9ல் புதன் செவ்வாய், 10ல் சுக்ரன்,கேது பரிகாரம் வருமானம் கிடைக்க என்ன வழி தயவு செய்து விளக்கம் தர வேண்டுகிறேன் நன்றி குருஜி வாழ்க வளமுடன்

  • @KairasiJewellers
    @KairasiJewellers Рік тому +1

    Arul.vakku
    C.Annadurai
    A

  • @vadivela7406
    @vadivela7406 2 роки тому +2

    மேஷம் லக்னம் ரிஷப ராசி

  • @evo1096
    @evo1096 2 роки тому +1

    Ayya, khumba rasi sathaya natchathiram, pls enacum parigaram sollungge.. Pls.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sapb1tamil
    @sapb1tamil 7 місяців тому +1

    10:59

  • @vadivela7406
    @vadivela7406 2 роки тому +2

    மேஷம் லக்னம் ரிஷப ராசி
    12 சுக்கிரன்

  • @avdhiasdjs6973
    @avdhiasdjs6973 Рік тому +1

    Danus lagunam SHANIBAGAVAN IN 11TH HOUS PLS EXPLAIN

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 9 місяців тому

    உங்க Date time year எல்லாம் போடுங்க என் ஜாதகமும் இதே மாதிரி இருகு

  • @amirthavarthini4660
    @amirthavarthini4660 Рік тому +1

    Pdf உம் share pannirukkalam sir

  • @Saravananduraisamynaid
    @Saravananduraisamynaid Рік тому +2

    Can I share that pdf

  • @ashta_varahi_jothidam
    @ashta_varahi_jothidam 2 роки тому +5

    ஐயா வணக்கம் 10 ம் அதிபதி லக்கினத்தில் 2ம் அதிபதி 12 ல் எப்படி பலன் எடுப்பது தயவு செய்து கூறுங்கள் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @purushothamanmunuswamy7584
    @purushothamanmunuswamy7584 Рік тому +2

    2ம் அதிபதி 6 ல் எந்த அதிபதி கேகாயிலூக்கு நன்காடை தரவேண்டும் .

  • @MylaiMedia
    @MylaiMedia 2 роки тому +2

    பொன்ராமலிங்ககம், சிங்கப்பூர் இல் வேலை பார்கிறேன்.
    சந்திரா திசை, எப்படி இருக்கும் விருச்சிக இலக்கணம், சந்திரான்கு வீடு கொடுத்த குரு நீசம், கால் கொடுத்த புதன் 12இல் மறைவு கூடவே சூரியன். இதில் மிக போட்டி என்ன வென்றால் லக்குஅதிபதி 6இல் மறைவு +வக்கரம், குரு நீசம், சனி+ கேது 8 இல் மறைவு+வகரம், உங்கலால் மட்டுமே சரியாக விவரிக்க முடியும் என நம்புகிறேன். நல்ல உதாரண ஜாதகம்.
    ஊர் கன்னியாகுமரி நேரம் 8.34 காலை. 08.11.1973 நன்றி.

    • @SaravananSaravanan-iz2ut
      @SaravananSaravanan-iz2ut 6 місяців тому

      முதலில் சோதிடர்களுக்ககு
      மற்ற சோதிடர்களை சோதிக்கும்
      பழக்கம் எப்போதுதான்
      மாறும் தெரியவில்லையே
      இறைவா?

  • @yogasundaramthangavelayuth7146

    வணக்கம்..நீங்கள்சொல்லும்பாவங்களைஇலக்கமிட்டுபடத்தில்விளக்கமாகதாருங்கள்.நீங்கள்சொல்வதுவிளங்கவில்லை..2பாவம்..10பாவம்.இப்படிசொல்வதைஎழுத்தில்படத்தில்குறிப்பிட்டுகாட்டுங்கள் நன்றி.

  • @pugazhvendan6929
    @pugazhvendan6929 11 місяців тому +1

    I need PDF

  • @sriramajayamsri8510
    @sriramajayamsri8510 Рік тому +1

    My date of birth is 17.6.1969. Place is Manamadurai. Time is 1.30 A.M. suffering from heavy back pain. What can I do for curing such discease. Please give me best suggesstion.

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Рік тому

      Homeopathy treatment and Bach Flower Therapy works very well. Very much lesser than other systems.try them. Praying for you getting well.

    • @JayaKumar-mv8ms
      @JayaKumar-mv8ms Рік тому

      U just come to coimbatore and get treatment from edimanasery spine hospital narasimmanaiken palayam coimbatore

  • @kasthurisomasundaram3875
    @kasthurisomasundaram3875 Рік тому +1

    32:53 ஒவ்வொறு பரிகாரம் சொல்லும் போதும் லக்னத்தில் இருந்து என்றுகூரும் போது கிரகத்தை குறித்த அல்லது கட்டத்தையும்அந்தகட்டத்தில் நிலையான கிரகம். நகரம்கிரகமா என்று விளக்கமாக சொல்லவும்

  • @chockalingamkasinathan4404
    @chockalingamkasinathan4404 Рік тому +1

    நீங்க சொல்றீங்க எங்களுக்கு பார்க்கலாமா

  • @balajinaidu8570
    @balajinaidu8570 Рік тому +2

    Please put pdf in comment

  • @sriram5475
    @sriram5475 2 роки тому +1

    Mass entry my lord

  • @sumithasasikumar8888
    @sumithasasikumar8888 Рік тому

    How to know 10th place for temple

  • @Gokul.0369
    @Gokul.0369 9 місяців тому

    25:22

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl Рік тому +1

    Sir I want this pdf format where to contact

  • @arulvainal979
    @arulvainal979 Рік тому +1

    Sir pdf kidaikkuma

  • @abibharathikids1749
    @abibharathikids1749 Рік тому +2

    சார், 2 ம் பாவ அதிபதி மாரகாதிபதியாக இருந்தால் என்ன செய்வது என்று சொல்லுங்கள். மாரகாதிபதி திசைக்கு பரிகாரம் என்ன செய்வது என்று சொன்னீர்களானால் பயன் பெறுவோம். நன்றி.

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Рік тому

      தாங்கள் அந்த் மராக கிரக நாளில் தீபம் கோவிலில் ஏறுங்கள் மேலும் அசைவ உணவு உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தவிர்த்து விடுங்கள்

  • @mas9937
    @mas9937 Рік тому +5

    கார்பரேட் ஜோதிடர்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 2 роки тому +1

    Kanni rasi kanni lagnam Sun, Mercury,Venus in 2nd house, Guru in 11th house

  • @chockalingamkasinathan4404
    @chockalingamkasinathan4404 Рік тому +1

    பரிகாரம் சொல்றீங்க நல்ல விசயம் எனக்கு சோசியம் தெரியாது பரிகாரம் யாரும் சொன்னதில்லை

  • @Vhinoth123
    @Vhinoth123 Рік тому +1

    pdf. எங்களுக்கும் கொடுங்க Sir

  • @kapaskarkapas549
    @kapaskarkapas549 2 місяці тому

    ஐயா PDF கிடைக்குமா ஐயா

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  2 місяці тому

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @srinnivasansoupramanien4931
    @srinnivasansoupramanien4931 10 місяців тому

    Next class when it's sir???

  • @sathishkumarb3660
    @sathishkumarb3660 Рік тому +1

    Please send pdf

  • @rameshKumar-kr1vt
    @rameshKumar-kr1vt Рік тому +1

    2ku,urivar 7lil erunthal

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 7 місяців тому

    இரண்டாம் அதிபதி 12 ல் இருந்தால் ஆன்மீக பரிகாரம் என்ன என்று சொல்லுங்கள் ஐயா

  • @ashta_varahi_jothidam
    @ashta_varahi_jothidam 2 роки тому +3

    11ம் அதிபதி 10ல் லாபம் வர என்ன செய்யணும் ஐயா

  • @thiru7743
    @thiru7743 Рік тому +1

    வருமானம் Vs லாபம் என்ன வித்தியாசம்?

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 9 місяців тому

    Thank you sir

  • @boohoo1991
    @boohoo1991 8 місяців тому

    Pdf?

  • @mas9937
    @mas9937 Рік тому +3

    எல்லாத்தையும் பாரிகாரம் பன்னி சரிபன்னிடுவாரு (கடவுளோட அவதாரன்னு நெனப்பு) 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Rsanthoshsivasakthi
    @Rsanthoshsivasakthi 2 роки тому +2

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @gks1144
    @gks1144 Рік тому +1

    One to 9 varaikum soliruntha nala erukum epadi pichi pichi sonna 😢😢😢😢? Kadaisi varaikum video paatha Yenaku yaemaramaey because 5 house you don't discuss 😢😢😢😢😢😢😢

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 2 роки тому +4

    2ம் அதிபதி 6இல் வேலைக்கு போகாமல் இருந்தால் காசு தனம் எப்படி வரும் sir😂😂😂🤣

  • @thameshv5529
    @thameshv5529 8 місяців тому

    Sir ஜாதகத்தில் புதன்,சூரியன் சேர்ந்திருக்கின்றது வாழ்கை எப்படி இருக்கும்

  • @astroari
    @astroari Рік тому +1

    ஏன் 2,11 இயக்க வேண்டும். எல்லாவற்றையும் இயக்கலாமே

  • @RajColins
    @RajColins 2 роки тому +3

    Where can I get PDF here.. Could u please share it.

  • @RamSom-k3r
    @RamSom-k3r Рік тому +1

    Can I get a pdf file
    Thanks

  • @RamSom-k3r
    @RamSom-k3r Рік тому +2

    Can I get a pdf