Це відео не доступне.
Перепрошуємо.

ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் ? | Raghu Nindra idam yaruku yogam ?

Поділитися
Вставка
  • Опубліковано 22 вер 2017
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் ? | Raghu Nindra idam yaruku yogam ?
    My Website - www.astroanswer...
    Ask the questions to the vedic astrologer on the below link
    www.astroanswer...
    Visit how is this year 2017 www.astroanswer...
    Visit to check the transit for this year 2017
    www.astroanswer...

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @alamelug5378
    @alamelug5378 3 роки тому +10

    ராகுவும் சனியும் 11ம் இடத்தில் (ரிக்ஷப லக்னம்) மீனம் கட்டத்தில்.. எனக்கு யார் நன்மை செய்பவர்கள்..

  • @prakashd4
    @prakashd4 6 років тому +5

    my dob is 18-02-1984, (9: 50 AM) now in raaghu dasa, but please tell me is it good or bad for my future

  • @a.l.muralidharan8601
    @a.l.muralidharan8601 Рік тому +1

    மிக மிக சரியான பலன் மிக திறமை அனுபவ 2ல் ராகு பலன் மிக உண்மை நன்று நற்பவி ஓம் சிவசிவ ஓம் நன்றி சக்தி L கணேசன் ஜோதிடம்

  • @sankars9280
    @sankars9280 6 років тому +7

    3.6.2001 time : 3.30 PM
    Ragu in 9 th house
    Star: Swathi
    lagnam:Thulam
    Rasi: Thulam future life epadi irukum sir Tell me ur valuable answer

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +2

      திரு.சங்கர் உங்கள் மகன் ஜாதக தகவலை என்னுடைய மெயிலுக்கு myastromani@gmail.com அனுப்பவும். உங்கள் கைப்பேசி எண்ணையும் குறுப்பிடவும். ua-cam.com/video/uXVcBZ4Y7aU/v-deo.html

  • @neelakandanvasanthi5020
    @neelakandanvasanthi5020 3 роки тому +4

    மிகவும் நன்றாக உள்ளது. எனக்கு வயது 70 நான் உங்களின் பதிவு மூலமாக கர்கிறேன்

  • @naamtamizhan
    @naamtamizhan 4 роки тому +7

    11யில் ராகு இருக்கிறது விருச்சிகம் வீட்டில் இருக்கிறது
    குரு9யில் இருக்கிறது கன்னி வீட்டில் இருக்கிறது
    2யில் சுக்கிரன் இருக்கிறது கும்பம் வீட்டில் இருக்கிறது யோகம் உள்ள ஜாதகமா ஜூ

  • @kiruthikasathiya1254
    @kiruthikasathiya1254 3 роки тому +2

    8- ம் இட ராகு பற்றிய விளக்கம் மிகவும் பொருத்தமானதாக இருந்தது. துயரங்களே வாழ்கையானது என்னுடையது

  • @trinity5442
    @trinity5442 4 роки тому +2

    Hi sir for me rahu and Venus in 9 th place. I am vrishika rashi vishakam.sir is it good or not..?? Pls reply from Kerala. Thank you sir

  • @maduraimeenakshi1
    @maduraimeenakshi1 5 років тому +7

    Sir, sundar pichai has 11th house Rahu! My nephew has the same and also my daughter also has Rahu in her 11th house in sadhayam nakshatra. She is highly knowledgeable at this young age. She has foreign friends.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      Yes ragu is lord of sadhayam, and it is in the 11th place. so that it gives more knowledge.

    • @prmothilal5862
      @prmothilal5862 3 роки тому

      Sir I hav rahu in 11th house. Scorpio rahu(anusham nchatram).what palan sir??

    • @RameshK-xy4vs
      @RameshK-xy4vs 2 роки тому

      @@AstroAnswers l0

    • @RameshK-xy4vs
      @RameshK-xy4vs 2 роки тому

      @@AstroAnswers 0

    • @RameshK-xy4vs
      @RameshK-xy4vs 2 роки тому

      @@prmothilal5862 l0

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 років тому +10

    உண்மை ஐயா, தெளிவான பதிவு . ஜாதக குறைபாடுகளை களைய உயர்வான வழி என்ன ? [அ] விதிப்படி பலன்களை அனுபவிக்க நேரு மா?

    • @astromani1699
      @astromani1699 6 років тому +6

      எந்த ஜாதகத்திலும் குறை ஒன்றும் இல்லை. குலதெய்வ வழிபாடு வேண்டும்.

    • @pitchaimani.k2609
      @pitchaimani.k2609 6 років тому

      நன்றி.

    • @amsavallib9643
      @amsavallib9643 6 років тому

      Pitchaimani K I'
      m

    • @amsavallib9643
      @amsavallib9643 6 років тому

      Astro Mani Un

    • @dinesht9925
      @dinesht9925 6 років тому

      Pitchaimani K bio

  • @senthilkumar29kumar69
    @senthilkumar29kumar69 6 років тому +2

    Ayya vanakkam, excellent speech,age 42 lagnathil sorian sukran guru kethu,2nd place santhiran puthan, 3rd place sevvai, 4th place sani. Thanks

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      உங்களுக்கு ராகு ஏழில் உள்ளார். திருமணம் ஆகவில்லை எனில் யோனி பொருத்தத்தை முக்கியமாக பார்த்து திருமணம் செய்ய வேண்டும். உங்கள் மனைவியை பொருத்து உங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்.

  • @Mkds369
    @Mkds369 5 років тому +2

    Kanni lagnam 8th 🏠 only one ragu placed karthigai 1 padam please. Predict me

  • @logeshkrithiga9977
    @logeshkrithiga9977 6 років тому +11

    என் ஜாதகத்தில் லக்னத்திற்கு 9 ல ரிஷப த்தில் ராகு எப்படி இருக்கும்?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +2

      வணக்கம் மிகவும் நன்மை.

    • @navina6067
      @navina6067 5 років тому +1

      @@AstroAnswers 3 il dhanusu veetil ragu ?

  • @selvarajini1172
    @selvarajini1172 5 років тому +7

    உண்மை

  • @senthilprabhu7715
    @senthilprabhu7715 2 роки тому +1

    I have ragu at 6th place, what u said 100 percent correct

  • @abdulhameed-vm2ll
    @abdulhameed-vm2ll 5 років тому +1

    sir , my laknam is thulam , raghu, sani & chandran are in simmam 11th house , how it was sir coz raghu & sani standing in simmam its adipathi suriyan please give suggestion sir 24/11/1978 , 05-05 am , thanjavur

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 років тому +5

    ஜாதகத்தில் தசை இருப்பு ,வருடம், மாதம் , நாள் , என உள்ளதை எவ்வாறு கணக்கிடுகின்றனர் என்பதை ஒர் பதிவு முலம் விளக்கினால் நன்று!

    • @astromani1699
      @astromani1699 6 років тому +1

      காலம் கனியும் போது கண்டிப்பாக இதை பற்றிய காணொளி போடுகிறோம்

    • @gopalvenu2910
      @gopalvenu2910 6 років тому

      Astro Mani நன்றி

    • @LooneyTech
      @LooneyTech 6 років тому

      gopal venu r

    • @sudhav4180
      @sudhav4180 6 років тому

      +Astro Mani sir pls anaku help panu ka.my husband anaku divorce notice podu irrukaru. case nadathunu ilrruku. but anaku avaru kuda valanum irruku. avaruku viruchaka rasi. anaku magara rasi.pls sir .divorce nadakuma. naka seruvom ma . avaruku 2 marriage irruka.pls help me pathu solluka

    • @sudhav4180
      @sudhav4180 6 років тому

      +Astro Mani na romba romba problem thula irrukan sir pls

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 років тому +11

    04:06 ரிசப லக்ன ராகு தோசமில்லை.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому

    மிக்க நன்றி sir
    6 வீட்டில் ராகு
    இப்போது எனக்கு ராகு
    திசையில் புதன் ராகுவின்
    நாட்டில் கொண்டு போய்
    விட்டுவிட்டார்.
    அடிக்கடி வயிற்று பிரச்சனை
    வந்து போகும் ஆனால் கடவுளின்
    அருளால் ஆரோக்கியமாக
    உள்ளேன்.2024 ராகுவின் கேது
    அப்போது நோயினால் பாதிப்பு
    தருவாரா. ஆன்மீக பாதையில்
    எடுத்து சேல்வாரா?
    மற்றய திசைகளை பார்க்கிலும்
    இந்த ராகு திசையில் தான்
    நிறைய தான தர்மங்கள்
    செய்ய முடிக்கிறது. ஆனால் இந்த
    கேது 12 இருப்பதால் இதற்கும்
    ஆயத்தமாக இருப்பது தானே
    நன்று. உங்கள் பதிவு அருமை
    வாழ்த்துக்கள் sir 🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும்

  • @duraigomathi8378
    @duraigomathi8378 4 роки тому +1

    நீங்கள் சொல்வது 💯 உண்மை தாங்க எனக்கும் 6 வீட்டில் ராகு இருக்கு

  • @user-gt3yr8qw2m
    @user-gt3yr8qw2m 6 років тому +5

    Super sir, In my horoscope. 7th house saturn how is my. Marriage life sir .DOB 05/12/1991 TIME 9:30 PLACE :SENDURAI,ARIYALUR DISTRICT

    • @rameshrocks24
      @rameshrocks24 6 років тому +2

      mani kandan 200 percentage late marriage is on the cards.....ur spouse may be black r brownish in colour.....mainly 7th Lord says a lot about...u didn't mention in which sign saturn sitting.....so that's is very very important, becoz if saturn in his friends house is good...rather than if saturn is in enemy house, surely is ur previous karma and he wants to teach u something...it's all up to you...if you learn quickly ur karma will be full filled soon... u can live a happy and long life...

    • @gayathriyamuna5771
      @gayathriyamuna5771 6 років тому +1

      ramesh D sir ur ans is excellent

    • @rameshrocks24
      @rameshrocks24 6 років тому +1

      sss first learn what you have to learn in this life .... that's is ur karma... respect everybody...saturn wants u to teach u something...so get ready for that...

    • @gopalkrishnan8181
      @gopalkrishnan8181 6 років тому +2

      28.08.1977. 8.05.pm.Enakum tamila sollunga sir romba kasta padukeren. Reply please sir

    • @priya51483
      @priya51483 6 років тому +2

      I too have Saturn in 7 th house capricorn. Simha rasi kadaga lagnam.5-10-1991 @1.59am chennai

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 років тому +5

    Arumai! Arumai!

  • @anantharajanantharaj5476
    @anantharajanantharaj5476 3 роки тому +1

    My favorite one and only raghu i love i like raghu bakavan

  • @Bm-yv7gy
    @Bm-yv7gy 4 роки тому +1

    Sir 11 il Raghu + sevvai in meenam rasi both are puthan saram rishaba lakinam and Palau eppadi irukkum

  • @max_magi6417
    @max_magi6417 6 років тому +12

    Chart la describe panunga onum puriyala

  • @jeevananthamchelliahjeeva
    @jeevananthamchelliahjeeva 6 років тому +1

    My horoscope Ragu in maharajan rashi land rashi. I travelled three countries and came back.

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      Hi Mr.Jeeva Thank you for your feedback register here your experience about this video

  • @seethakrishnan8785
    @seethakrishnan8785 6 років тому +1

    Waiting anxiously for ur next video on the pariharams Manikandandan. U have said about migha shomberi and sickness which I defer if Rahu is in the lagna itself and also short life for some. It remains to be seen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் திருமதி.சீதாம்மா நலம் நலம் அறிய ஆவல். ஒன்றன் பின் ஒன்றாக பதிவு ஏற்ற முயர்ச்சி செய்கிறேன். கொஞ்ச வேலை பளு அதனால்.

  • @Jayakumar_Ramachandran
    @Jayakumar_Ramachandran 6 років тому +1

    Nice info sir!!!
    What is the effect of ragu with valarpirai Chandran in 10th makar house?

    • @astromani1699
      @astromani1699 6 років тому +2

      ராகு சந்திர னை ஆட்கொள்ளும். மகரம் என்பதால் ராகுவுக்கு சிறப்பான இடம்.

    • @Jayakumar_Ramachandran
      @Jayakumar_Ramachandran 6 років тому

      Astro Mani
      Thanks a lot for your quick reply sir ji !!!

  • @BL-eu4sz
    @BL-eu4sz 6 років тому +1

    For kumbha lagnam if Rahu(neecham) in rishabam (4th house) and sukran is in meenam (utcham) for above horoscope what will be your predictions sir,

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      ராகுவிற்க்கு உச்சம் நீசம பெரிய பலனை தராது. உங்களுக்கு சுக்ரன் உச்சம் - ஆடம்பரம், அழகு, அழகான உடைமீது அதிக ஈடுபாடு - வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கும்.

  • @rameshkumarv1464
    @rameshkumarv1464 5 років тому

    I am risabha lagnam, sadayam star, rahu in 2nd house in tiruvadhirai star and 8th place is ketu in moolam star and all other planets are within rahu and ketu.. ( kala sarpa dhosham). can you tell the impact? please

  • @narayananify
    @narayananify Рік тому

    Dear Sir At present Rahu is in 6th place in Mesha Rasi. I am Anusham 3m Padam Midhuna lagnam Vrichika Rasi. What will be the Consequences of the same.?

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் ராகுவிற்கு 6இம் இடம் மிகவும் சிறப்பு. வெளிநாட்டு தொடர்பு இருக்கும். நல்ல வருமானம் இருக்கும்.நன்றி
      ஜென்ம ராகுவை கோச்சார ராகு கடக்கும் போது
      ua-cam.com/video/vw7WloSb7cY/v-deo.html

  • @user-rf4lh2sy7w
    @user-rf4lh2sy7w 6 місяців тому

    My
    Jhadhakam
    29--12--1978
    10--10pm
    Simma Lakna
    Raku
    Saram--uodhram
    Suriyan,--5 Dhanusu
    Palan sollunga Thalaiva

  • @propertysupra484
    @propertysupra484 6 років тому +1

    Thank you .... I am following most of your facts about jodhigam..

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      Welcome Mr.Supra.Thank You For Your Support. It gives more responsible for us sir.

  • @akshaykrishna7930
    @akshaykrishna7930 2 роки тому

    Rahu in 2nd house in kanya rashi sitting in hasta nakshatra 3rd pada, Mercury in rishabh rashi please tell how my rahu dasha will be?

  • @pandiarajtnstcrtd6844
    @pandiarajtnstcrtd6844 Рік тому +1

    வணக்கம் சார். லக்கினத்தில்,ராகு, கேது. ராசியில், ராகு கேது. இருந்தாலே. பலருக்கு, இரு திருமணம் நடந்துள்ளது.,

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் 11ம் இடம் தொடர்பு இருக்கவேண்டும் அப்போதான் நடக்கும் நன்றி

  • @seethakrishnan8785
    @seethakrishnan8785 6 років тому +1

    இந்த உலகத்தில் வந்து விட்டால் ஒரு நாள் போனம் என்று எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். ஆனால் நம்ம பொறுப்பை நன்றாக முடித்து விட்டு சென்றால் மனதுக்கு நிம்மதி. அவ்ளோவ்தான். நீஙக சொன்ன மாதிரி என்ன செய்ய வேண்டும்? 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      திருமதி.சீதா அம்மா வந்த பாதையும் தெரியாது, போகிற பாதையும் தெரியாது இருக்கிற பாதையை நாமே அமைத்து கொள்வது நன்று.

  • @gokulm6533
    @gokulm6533 6 років тому +2

    Nrenga sonnathu correctly match sir. Thank you.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Welcome ua-cam.com/video/AYz0CNfX4yo/v-deo.html

  • @kanagesparames8871
    @kanagesparames8871 5 років тому +2

    Aya can you pls let me know my jatagam.Name:Kirann s/o Sandarcigran
    Time:8:26pm
    Date:3/5/1994

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @amudhanandha5544
    @amudhanandha5544 6 років тому

    Enkku Makara Laknam.Lagnatil Rahu. Sunriyan padam.Suriyan 7th viittil ( Budhan padam).7th viittil Mars ( Budhan padam) and Mercury - vakram ( Budhan padam), Ketu ( Jupiter pada) , Sani ( 5th house- Mars pada), Moon 4th house ( Venus pada), Venus in 6th house ( Mars pada) Guru - vakram ( 12th house- Ketu pada)
    Now running Rahu Dasa, Sukra Bukthi, Sukra anthanga and Guru Chitram.
    No permanent job.

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      Mr.Amudhanandh Pls Contact Me +91-7449167441 Phone

  • @sarol6742
    @sarol6742 4 роки тому +1

    Sir 5th place ragu irruku. Kulanthai illa enna parigaram seiya vendum

  • @guna8832
    @guna8832 4 роки тому

    Sir enaku kanni lakkinam..enaku 4m veedana dhanusil poorada natachathirathil ragu irukirar. Dhanusu guruvin veedu..pooradam sukkiranin natachathiram.. Neengal sonnadhu pola relatives yaarum support illa..vaaganam edhum illa..tholil kooda periya porattama iruku..ragu sukkiran natachathirathil guruvin veetila lakkinathil irundhu 4m veetil irupadhu positive balan edhum unda???

  • @Manamirunthal_magizhchi
    @Manamirunthal_magizhchi 4 роки тому +1

    Sir
    குரு +கேது சேர்க்கை 4 ஆம் பாவத்தில் இருப்பதை பற்றி கூறுங்கள்.

  • @selvakumar762
    @selvakumar762 5 років тому +1

    Wonderful person you are and as well as fully blessed person you are sir...

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 6 років тому

    Vanakam sir enaku dhanushu langnam lagnathla guru ragu serdhu eruku guru moola natchathram saram ragu uthrada natchathra saram Ena palan please explain sir thank you my Dob 2.10.1072time12.30place palladam

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 2 роки тому +1

    Thank you 🙏

  • @behappy8405
    @behappy8405 5 років тому

    Enakku thulam lagnam virutchiga rasi.. 6il sani+ kethu serkai, 12ill sevvai + rahu serkkai... Ippo kocharathula ithu mathiriyana serkai varuthunnu solllranga.. Enakku ithu nallatha kettatha? Yeppadiyana palan erukkum... Oru vaaramaga enakku veetil gas cylinder vibathu yerpaduvathu pola manathul uruthi kondey erunthathu approm than intha rahu kethu peyarchilam paathen romba shock ah erunthuchu yeppothumey engal veetin secondary cylinder ennudaya bed ku arugil erukkum... Netru eravu rahu kethu pattri parthathum yeduthu veliya vechutten... Plzz enakku oru reply pannunga...

  • @VillapuramEmmar
    @VillapuramEmmar 4 роки тому

    Mithun lagnam
    10 th house raghu+suriyan+guru
    Pls How is my life & career?

  • @kanakarajans7398
    @kanakarajans7398 3 роки тому

    Vanakkam.... Kadaka lagnam guru & kethu.. 7th place raghu... Guru parvai raghu meethu irunthaluma neengal solvathu mathiriya irukkum...ungall karuthai theriya paduthungal..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому

    ஐயா நான் தனுசு ராசி தனுசு லக்கனம் பன்னிரண்டில் சூரியன் சுக்கிரனுடன் ராகு
    புதன் ராகு சார பரிவர்த்தனையில் உள்ளார்கள் தூக்கம் இல்லை என்பது திருமணமானபின் அப்படியே நடந்தது
    பல வருடங்கள் தூக்கமின்றி சொல்லொன்னா துயரம் அடைந்தேன்
    நாலு மணி ஆறு மணிக்கெல்லாம் கடிகாரத்தைப் பார்த்தால் அழுகை தான் வரும் வருடக்கணக்கில் இவ்வாறு அவஸ்தைப்பட்டேன் இப்போது பரவாயில்லை இப்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து கொண்டிருக்கிறது ஆனால் நான் பாவமே செய்யவில்லை ஐயா.

  • @srishalifestyle2923
    @srishalifestyle2923 6 років тому +1

    Romba nanri sir ITU en Papa jathagam sir name nandana Sri date 16/12/2017 birth time 7 05 pm sir en husband silver shop vakkanum irukanga ana tallie pogutu sir Papa muliyama vakka mudiuma pathu solluga sir romba try panrom papaku epudi iruku solluga sir health pathi solluga

  • @suriyan4589
    @suriyan4589 5 років тому

    Sir, dulam Lankanam vishagam 3
    With Guru Bavagan suwathi 1
    Kumbam mars sathayam 1
    With Ragu pooratathi 1
    Please consider very believable answers for me.
    Thanks
    G.THIRUPATHY

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

    • @radhakrishnang644
      @radhakrishnang644 2 роки тому

      @@AstroAnswers naanum yean jathagam anupalama

  • @seethakrishnan8785
    @seethakrishnan8785 6 років тому

    No problem Manikandan. Nan nimmathiya ungal video kku wait pannaren. Ithu mathiri aaru engalukku oro videosm itra nanna poduva? Nandri Nandri Nandri.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      திருமதி.சீதாம்மா நீங்கள் காத்திருப்பேன் என்று கூறியதர்கே மிக்க நன்றி

  • @murugan.cmurugan.c3709
    @murugan.cmurugan.c3709 5 років тому

    தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா
    என் வாழ்க்கையில் மிகவும் துன்பப்படு வேதனையுடன் வாழ்க்கை போகிறது.
    என் தந்தைக்கும், தாய்க்கும் மருத்துவம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். வாழ்க்கையில் எங்கே போனாலும் ஏமாற்றம், தடை . ஆனால் ஏதோ சமமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
    எமக்கு கடக லக்னத்தில் இருந்து
    9 ஆம் வீட்டில் அதாவது மீனம் ராசியில் ராகு இருக்கிறார், சனி ஐந்தாம் வீட்டில் இருக்கிறார், குரு 10 ஆம் வீட்டில் இருக்கிறார், சந்திரன் + சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருக்கிறார்கள்,. சூரியன் + செவ்வாய் + புதன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார்கள். இதற்கு என்ன பலன் ஐயா மிகவும் வேதனையுடன் ...!!!!!!

  • @krishbalaji8934
    @krishbalaji8934 6 років тому +1

    10/11/1993,12:35Am ,ragu in 4 the position for simma laknam enna palan sir ?

  • @abinayapaulraj6177
    @abinayapaulraj6177 5 років тому +1

    Sir என்னுடைய நவாம்சத்தில் லக்கனதில் ராகு 7ல் கேது இருக்கு.
    சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்
    கடக லக்னம் 19.2.1992
    பிறந்த நேரம் 3 மணி மாலை
    காதல் திருமனத்தில் முடியுமா சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நவாம்சத்தின் பலன் தனியாக பதிவு இடுகிறேன் நன்றி

  • @gunasiva284
    @gunasiva284 5 років тому +1

    sir iam thulam lagnam enaku 4th place magara rasi il sani and ragu yepti irukum sir

  • @rajkumarrajkumar315
    @rajkumarrajkumar315 4 роки тому

    Sir rahu moola saram in 4 the place with guru parvai for kanni lagna now rahu dhisai going so tell me the remedies for this

  • @suseelamani1453
    @suseelamani1453 5 років тому

    Oru planet nindra idathai vaithu palan solla mudiuma? other planets yeppadi anda veettai parkirargal yenbadu mukkiam illaya?

  • @sridharanchakrapani9683
    @sridharanchakrapani9683 5 років тому

    தனுசு லக்னம்,மகர ராசி, அவிட்டம் 2ம் பாதம், 6,12ல் கேது ராகு, 7ல் (மிதுனம்) செவ்வாய். லக்னத்தில் சூரியன் உள்ளது. திருமண யோகம் எப்போது? பிறந்த தேதி 28-12-92, 7-37 am, சென்னை.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @balavignesh9379
    @balavignesh9379 5 років тому

    Laganam:mesham
    Raahu with sevvai in 7th house.
    But my birth chart 7th house is thulam.
    How raahu works me?...
    In marraiage life...

  • @swaminathansubramanian1345
    @swaminathansubramanian1345 6 років тому

    May
    Be your
    Wrong while mentioned ragu in 8th house because there are possiblity for ketu in 2nd house
    Most scientists got rahu in 8th house and ketu in 2nd house also raghu is good to place in midunam house and ketu in danusu

  • @balabala-be7hr
    @balabala-be7hr 6 років тому +1

    06-08-1990, Time-10.50am..... place- dindigul district

  • @s.venugopalakrishnan4870
    @s.venugopalakrishnan4870 5 років тому

    Kanni lagnam 6il kumbathil ragu suyasarathil sani dasa ending bhudhan dasa will start in 10 days.Yeppadi irukum ragu

  • @shantis4942
    @shantis4942 6 років тому +1

    Thank you for this wonderful service. God bless you in abundance. Have heard many variations of effecfs of Rahu in diff houses, but your theory seems to fit best what I have seen so far. In other people's horoscopes I mean. In mine, Rahu is in 9th in Magaram, aspected by it's dispositor Shani, but Shani is Neecha. Everybody says that if dispositor is weak, Rahu will give malefic effects in it's dasha. Is that true? Rahu is my Yogi planet, seems to be in Ghatika lagna and aspecting lagna nd hora lagna by Rashi Drishti and is in turn aspected by Jupiter by Rashi Dhristi. In Bhava, it is in 10th, conjunct with lagna lord Venus. My Rahu dasha starts in 2019 September. I don't see any avenue where I can suddenly get good luck or great money or any great joy in the next few years. Leading a mediocre life now, but with sufficient money for our family's needs. Pls let me know (if you find time of course) if I can expect some miracles in Rahu Dasha 😂 ( DOB: 28 March 1971, 10.10 AM, Salem, Female)

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Thank you for your compliment about me. Ms.Shati Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441

  • @ramyagopalakrishnan5715
    @ramyagopalakrishnan5715 5 років тому

    Hii sir... i like ur videos..clear explanation in every videos
    12 raghu guru
    raghu vishagam natchatram
    guru swathi natchatram
    lagnam virchagam
    danush rasi pooradam natchatram

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      குரு சண்டாள யோகம் உள்ளது, ua-cam.com/video/xFQ3kkGOB8o/v-deo.html

    • @ramyagopalakrishnan5715
      @ramyagopalakrishnan5715 5 років тому

      thanq sir

  • @balakrishnanpandurangan7618
    @balakrishnanpandurangan7618 3 роки тому

    மீன லக்கனம் 3ம் வீட்டில் சனி வக்கரம் என்பது உண்மையா?
    10ல் குரு, சூரியன், சந்திரன், புதன், ராகு மற்றும் 9ல் செவ்வாய், சுக்ரன் , 4ல் கேது
    ( உங்கள் இடம் 3ஆண்டுகளுக்கு முன் ராகு திசையை பற்றி கேட்டு உள்ளேன்)

  • @deviyuva
    @deviyuva 6 років тому +1

    sir pls rply rasi katam la 11th place raghu and in navaa amsam la 5th place what abt that

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் ராகு ராசியில் 11ம் இடம் மிகவும் சிறப்பு நல்ல வருமானம், லாபம் அனைத்தையும் தருவார். திருமணம் பின்பு உங்கள் பொழுதுபோக்கு அனைத்தும் இருக்காது. குடும்பத்தை நிர்வகிக்கும் பண்பு இருக்கும்.

  • @madhavansri5037
    @madhavansri5037 6 років тому

    Manukandan sir, enakku oru vishyathai thelive paduthunga. I m not a professional astrologer. Leart astrology through interest. I am a medical profession.
    All astrolegers talk about " graha parvai "
    But, no one tells which aspect is bad or good.
    For example, SATURN has 3, 7, 10 parvai. Are all bad , if not which is good ?
    Please do a video and upload in you tube , for the benefit of all.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      கோள்களின் பார்வை நன்மையா? தீமையா? என்பது அந்த கோள் எந்த கோளை பார்கிறது, அது எந்த வீட்டில் உள்ளது என்பதை பொருத்து தான் அமையும்.

  • @bigbangentertainment1115
    @bigbangentertainment1115 5 років тому

    Hello sir, raagu 8th house, thulam lagna , viruchiga raasi. Both sun and Saturn is in lagnam. (Birth date: 7 Nov 1983). Please tell me predication and parigaram. Sodhanai thanga mudiyavillai.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @MANOJKUMAR-he9rs
    @MANOJKUMAR-he9rs 6 років тому

    How to count house from rasi or lagnam?
    Example for sima rasi and kadaga lagnam ...
    Raghu in mitunam house

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      லக்னத்தில் இருந்து எண்ண வேண்டும் ராகு 12 வீடு .

  • @sumathis982
    @sumathis982 4 роки тому +1

    Sir👌👌👌.ennaku 3 rd place I’ll rage. No brothers. S helping dendency irukku

  • @mohamedalihussainaslam8532
    @mohamedalihussainaslam8532 6 років тому +1

    Sir, my date of birth is 10/4/1975.time is 6:40 a.m. Birth place . Tamil Nadu. Pls tell me my rasi and lagnam.

    • @freakingawesome2501
      @freakingawesome2501 6 років тому

      You are an Aries ascendant (mesha lagnam) and your rasi is Pisces (Meenam) and you have been going through Venus mahadasha since 2012.

  • @madhavansri5037
    @madhavansri5037 6 років тому

    Manikandan iyyaa, ippo enakku vera doubt.
    Suriyan thula rasiela neecham. Appo adhu ipasai masam. It is monsoon in india, particularly in tamilnadu.
    But, in countries closer to southpole , like australia, it is summer time . Appo rain clouds australia pondra countriesla illai. In that case, sun is considered as neecham or not , in a peron born with thula sun, in AUSTRALIA. ?
    So, for a person born with sun in thulam and born in australia, how will the sun operate and function ?
    Not only thiru manikandan iyaa, any other jothida maha purushar viewing this , can answer.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      நீச்சம் என்றுதான் கொள்ளவேண்டும். இடத்திற்கு இடம் லக்னம் , ராசி மாற வாய்ப்பு உண்டு. கோள்கள் இருக்கும் இடம் மாறது. ஆகையால் அந்த இடம் நீச்சம் ஆகும். காலநிலை மாற்றம் என்பது வளிமண்டலத்தை பொருத்தது.

  • @yuvanesh2761
    @yuvanesh2761 5 років тому +1

    Anna please say rahu kethu paravai enna endha veetai parpargal? Aspects sollunga na

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ராகு மற்றும் கேது இவர்கள் anticlockwise சுற்றி வரும். இவர்களுக்கு 3 7 11 ஆகிய பார்வைகள் உண்டு ராகுவின் பார்வை பொதுவாக அதிக பலன்களைத் தரும். கேதுவின் பார்வை ஆன்மீக நாட்டத்தை தரும். ஆனால் இவை யாவையும் பொதுபலன்களே அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றார்போல் பலன்களும் அசுபப் பலன்களும் கிடைக்கப்பெறும் உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி

  • @elankeerankailasam1372
    @elankeerankailasam1372 4 роки тому

    வணக்கம் நல்ல பதிவு நன்றி!!
    எனக்கு ஒரு அய்யம் இரவில் ஜாதக பதிவுகளை கேட்க்கலாமா பார்க்கலாமா கொஞ்சம் கூறுங்கள்
    மேலூம் கும்பம் இராசி மீன இலக்கனம் இலக்கானதிபதியும் இராகுவும் இணைந்து இலக்கனத்திலிருந்து ஆறாம் வீட்டில் உள்ளார் பாதிப்பு எப்படி இருக்கும் நன்றி!!! வணக்கம்

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 6 років тому

    Sir I am saravanan,from my birth itself I am struggling a lot economically.except kedi desa period for few years.at present having 12 lacs as Debt.and sugar patient too.my details as follows:d.o.b:13-08-1977.03-30 p.m, Chennai.birth chart:thanusu lagnam,4-kedu,6-chevvai,7-guru+sukran,8-moon+sun+satrun,9-bhodhan(vakram),10-raghu.at present sukra desa ,chevvai putti progress.when could I reach my goal.please help me! And show me a proper way

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும். தொடர்புக்கு phone +91 - 7449167441 அல்லது உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் .

  • @guhaprasaanthnandagopal8486
    @guhaprasaanthnandagopal8486 4 роки тому

    அய்யா, என் ஜாதகத்தில் ராகு(ல => தனுசு) கேது நட்சத்திரதிலும் கேது(7) ராகு நட்சத்திரதந்தாலும் அமைந்துள்ளனர், இதை பலன் பற்றி தாங்கள் எனக்கு ஏதாவது கூறமுடியுமா?

  • @pandiarajtnstcrtd6844
    @pandiarajtnstcrtd6844 Рік тому

    வணக்கம் சார் ரிஷபம் லக்கினம். ராகு, 9ஆம்இடம்,மகர, ராசியில் இருக்கிறார். அங்கே குருவும் இணைந்து உள்ளார். வசதி, வாய்ப்பு, அமையுமா? அனுஷம் நட்சத்திரம். பதில் தேவை சார்.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @mangayarkarasiarasu2683
    @mangayarkarasiarasu2683 5 років тому +2

    வணக்கம் ஐயா, நான் பிறந்தது மீன ராசி, உத்திரட்டாதி -3 ஆம் பாதத்தில், மகர லக்கினத்தில், லக்கினாதிபதி உத்திராடம் -4 ஆம் பாதத்தில் இருக்கிறார். எனக்கு ராகு 3 ஆம் இடத்தில் சந்திரன் மற்றும் செவ்வாயோடு சேர்க்கை பெற்று மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் சாரம் பெற்று இருக்கிறார், கேது 9 ஆம் இடத்தில் ஹஸ்த்த நட்சத்திர சாரம் பெற்று தனித்து இருக்கிறார். மேலும் அனைத்து கிரகங்களும் ராகு ,கேதுவிற்குள் உள்ளனர்..... இது கால சர்ப்ப தோஷம் எனச் சொல்கிறார்கள்.....செய்யப்படும் முயற்சிகள் அனைத்தும் மிகவும் கஷ்டப்பட்டே முடிகிறது... எப்பொழுது ஆசுவாசம் கிடைக்கும்...?தற்பொழுது 32 வருடங்கள் ஆகிறது...உங்கள் பதிலை எதிர்பார்த்து உள்ளோம்..

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் ஆமாம் நீங்கள் கும்பகோணத்தில் உள்ள திருநாகேஷ் வரம் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்து கொள்ளவும், நன்றி

  • @jegadeesjegadees6603
    @jegadeesjegadees6603 5 років тому

    soir, Mithuna laknam , rahu 8th house, Mars saram, sani moon 7house, guru 1st house, sukran 5thhouse, merguri sun,mars 3rt house, rahu Dasa eppaty irukkym, lady jathagam

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல ஆண் கணவராக வர வாய்ப்பு உண்டு, ராகு எங்கு உள்ளது. நன்றி

  • @ganesh.singam8193
    @ganesh.singam8193 6 років тому

    Enaku dhanusu lagnam 3m veetil kumba rasiyil raagu irukkar. But enakku 2 thambi. No problem. Kumbathil raagu irunthal Enna palaln.

  • @shanmugarajan2851
    @shanmugarajan2851 6 років тому

    Excellent! Request you should post for all the planets similar to this. Very informative and interesting to understand. Keep this going. God bless you!

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      Thank You Very Much and Welcome Your Commets

  • @kannanv3244
    @kannanv3244 6 років тому

    raghu in 1st house of lagnam what to do, now age is 34yrs i didnt get marriage, what will i do. i didnt have job also. kindly give me a best answer. 22/8/1983, 11:20 pm, chennai

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      திரு.கண்ணன் அடுத்த ஆண்டு உங்களுக்கு திருமணம் நடக்கும். செப்டம்பர் மாதம் பிறகு. ராகு வின் மூலம் திருமண தடை இல்லை. சுக்ரன்,சூரியன் சேர்க்கை காரணம்.

  • @prabhuloganathan6018
    @prabhuloganathan6018 5 років тому

    Sir vanakkam Kadaga lagnam kanni rasi 9il meena rahu + guru present last rahu disa sukra bukthi eppadi irukkum life satisfaction illa job marriage eppadi irukum rahu guru saram purattathi

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @drsrijith3082
    @drsrijith3082 6 років тому +1

    Nice sir.Padam eppadi calculate panrathu sollungalen sir Thank You

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      ஒரு நட்சத்திரம்=24hrs ஒரு பாதம் =6hrs, ஒருவர் பிறக்கும் போது நட்சத்திரம் கடந்தவை இருப்பவை இதை கணிக்க வேண்டும்.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 роки тому

    Hi sir thank you thank you so much sir.romba correct ah explain and best clarification kotuthurukinga sir .🤗👍🌹 Ranjani shanmugam

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @narmathaj7891
    @narmathaj7891 5 років тому

    8th house - rahu, Jupiter, Venus for simha Lagna.. is it good or bad

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ராகு மற்றும் சுக்கிரனுக்கு இந்த இடம் நற்பலனை வழங்கும் குரு ராகு சேர்க்கை அது குருசண்டாள யோகம் உங்களுக்கு உண்டு ua-cam.com/video/xFQ3kkGOB8o/v-deo.html இந்த காணொளியை பார்க்கவும் உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி

    • @narmathaj7891
      @narmathaj7891 5 років тому

      @@AstroAnswers thank you so much

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @madhavansri5037
    @madhavansri5037 6 років тому

    Similarly, UCHAM ADAINTHA ORU GRAHAM , 6 OR 12 HOUSE LA MARAIVU PETRAL ENNA EFFECT ?
    Udharanama , kumbha lagnathirku mars 12 th houselum , jupiter 6 th housilum irundha effects ennaa?
    Similarly NEECHAM ADAINTHA graham irukkum veeedu , 6 th or 12 housea irundha eppide work pannum ?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      உச்சம் பெற்ற பலனைத்தான் தரும் சற்று குறைவாக தர வாய்ப்பு.

    • @mkmadhavanmkmadhavan881
      @mkmadhavanmkmadhavan881 5 років тому

      madhavan sri என் பெயர் மாதவன் no 9994887104

  • @ifusmellbala
    @ifusmellbala 6 років тому

    sri nice job ...i have raghu at 4house from lagna ketu at 10 house from lagna with moon ....how it would be i watch ketu video 22-10-82 4pm chennai

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      ua-cam.com/video/VcwMCMFGF4U/v-deo.html

  • @isaiahrm2915
    @isaiahrm2915 6 років тому

    I sent my details before 10 days.please replay email.how is my son in the future? And when will I get any job?

  • @Saran45r
    @Saran45r 4 роки тому

    8th place Ragu with guru ...?? Enna positive or negative??

  • @rajaseth2577
    @rajaseth2577 6 років тому

    Sir, My rahu is in thula raasi in swati nakshatram saaram. Does that mean Rahu Dasa will do good for me?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Hi, it is good for you because of it is sitting in it is own star. Thank you!!!!!

  • @padmajapad6835
    @padmajapad6835 4 роки тому

    Pooratathi star 1st paadam kumba raasi vrichika lagnam how will be my career

  • @purushothamanramalingam7051
    @purushothamanramalingam7051 6 років тому

    Simma lagnam, kanni rasi, Rahu 5th house from lagnam, Sani 6th house from lagnam, chevvai 9th house from lagnam, sun and sukran 10th house, Budhan and Ketu 11th house, can u give an explanation to this chart

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Hi, Every Chart has both good and bad. Please ask you r question.

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 2 роки тому

    மேஷ லக்னம், ரிஷப ராசி. ராகு கேது 4,7 இல்....கேது அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கு..அப்போ போலீஸ் அதிகாரி பணி நியமன எனக்கு உண்டா.. சூரியன் சனி இணைவு இலக்கணத்தில். செவ்வாய் துலாமில் வக்கிரம்.

  • @nila-ih7mg
    @nila-ih7mg 5 років тому

    Rahu bei 3rd house by simmam kethu saram, kethu 9 house rahu saram. At the age 10 start ragu thisai, how is it? 4th house guru charan, 10th sukian utham with puthan

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @kamalkamal-sr4mn
    @kamalkamal-sr4mn 6 років тому

    Sir,i am mesham rasi bharani natcharam,shimam lagnum.raghu in 3 house in swati natcharam together with sevvai (swati natcharum)n sukiran(visakam natcharam).
    I facing alot of problem,jobless n cant move n do anything from current location.i am stuck.pls help

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      HI, Please Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com Please contact me phone +91 - 7449167441

  • @user-uk6nb4py6l
    @user-uk6nb4py6l 6 років тому

    ஐயா மிதுன லக்னத்திற்கு 3ம் இடத்தில் சிம்மத்தில் (உத்திரம் 1ல் சூரியன் சாரம்) வாங்கியிருக்கிறார் ராகுவுடன் சனியும் சேர்ந்து இருக்கிறார் பலன் சொல்லுங்க சார் ப்ளீஷ்

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      நல்ல அமைப்பு உங்களுக்கு நீங்கள் தாராளமா சொந்த தொழில் செய்யலாம். ராகு 3- வெளிநாட்டு பணவரவு உண்டு, சனி 3 சொந்த தொழில், சூரியன் தன்னுடைய சாரத்தில் உள்ளார்.

  • @nanda9030
    @nanda9030 4 роки тому

    vanakkam mani sir 10th veittla rahu irukaru simma Lagunam viruchigam rasi dob 3 12 83 mani sir konjam pathu solluga mani sir nandri 🙏

  • @aravinthm1002
    @aravinthm1002 5 років тому

    Sir my DOB:21/05/1993 time 7.37pm 34 sec என் லக்னம் லா ராகு iruku ..sollunga sir