பத்தாம் பாவம், கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம் | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 780

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 3 роки тому +4

    அழகாகவும் அட்சரம் பிசகாமல் பேசுகிறீர்கள் ஆஸ்ட்ரோ மணி சார்
    மிகத்தெளிந்த மனம் உடையவர் தாங்கள் சார் அருமை சார்

  • @muthuswamys8915
    @muthuswamys8915 4 роки тому +2

    Sir நான் கேட்ட வரையில் உங்கள் channel superb. வெட்டு ஒன்று துண்டு 2
    பளிச் பளிச் பலன்கள். உங்கள் மூலம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன்.
    முத்துஸ்வாமி

  • @yamunasumathi8433
    @yamunasumathi8433 4 роки тому +2

    👏👏👏👏👏 clear explanation.....super Anna...10ill kethu true words.... god bless you...

  • @tn61siva64
    @tn61siva64 Рік тому +2

    10th house ragu kadaga lagnam 1st sevvai budhan suriyan MBBS padikalama

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      குரு பார்வை பெற்றால் வாய்ப்பு நிச்சயம் உண்டு

  • @esakki379
    @esakki379 2 роки тому

    மிக சிறப்பு. நன்றி ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  2 роки тому

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
      Recently Updated Video - Link below Please Your comment - ua-cam.com/users/shortswsiM-l9CwXs?feature=share

  • @selvakumar762
    @selvakumar762 5 років тому +1

    Your explaination was great...it was so clear and easy to understand sir..

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 3 роки тому

    Hi manikandan sir excellent review 👍

  • @vasanthakumarmani8920
    @vasanthakumarmani8920 6 років тому +3

    sooper sir
    nice video
    Thankyou
    vasanth

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 роки тому +1

    ஐயா வணக்கம் சந்தேகம் ஒன்று. நான் விருச்சிக லக்கினம். 4யில் சனி ஆச்சி. 7m. பார்வையாக பார்க்கிறார். சூரியன். துலாமில் நீசம். அதனுடன் சுக்கிரன். ராகு உள்ளது.சுக்கிரன் விசாகம் 3il. இப்போ எனக்கு இது தோஷமா or. நீச பங்கம். அல்லது கர்மாவா. ஐயா. பதில் தாருங்கள். அரசு வேலை உண்டா. இல்லை தொழிலா. Dob. 29 10 1995. Time. 7. 40. Am. சுய மரியாதையை பற்றி சொல்லவும். அண்ணா. Plzzz

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 роки тому

    Sir ஒரு பக்கம் மட்டுமே கிரகங்கள்
    இருக்குமாயின் காலி வீடுகள்
    எப்படி பார்ப்பது வீடியோ போடுங்கள். மிக்க நன்றி 🙏

  • @azhagudharma5508
    @azhagudharma5508 6 років тому

    அருமையான புரியும் படியான தெளிவான விளக்கம் சார் சூப்பர் சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @daddymobilecarspasince2017
    @daddymobilecarspasince2017 4 роки тому +1

    Bass உண்மையே அதாவது 10இல் குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சிம்ம லக்னம் மகர ராசி சூரியன் பூராடம் நடசத்திரத்தில் நான் செய்யும் தொழிலோ கார் washing and polishing thank u

  • @கௌதம்ஆர்யா
    @கௌதம்ஆர்யா 6 років тому +2

    பத்தாம் இடத்தில் சந்திரன் 👍 மிகவும் சரி அண்ணா

  • @sibihussain3113
    @sibihussain3113 6 років тому +2

    Thanks for the video 🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @Suthir-f6n
    @Suthir-f6n 9 місяців тому

    SUPER, 10 la kethu 😁👌👌👌👍🔥

  • @vijayakumar9067
    @vijayakumar9067 6 років тому

    மிக நல்ல பதிவு அருமை...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @vrsbabumdu
    @vrsbabumdu 6 років тому

    தங்களின் பதிவு அருமை,மிக பயனுள்ளதாகும்,என் குடும்பத்தில் எனக்கும்,மனைவிக்கும் 10 அம் இடம் காலியாகதான் உள்ளது,அதற்க்கு எப்படி பார்பது எனது கடைசி மகன் ஜாதகதில் 10 ல் குரு தனுசில் இருக்கிறார் சிம்ம ராசி, மீன லக்னம் ( 10 ல் குரு உள்ள மகன் படிப்பில் மோசமாகத்தான் இருக்கிறார்.) எனது பெரிய மகன் ஜாதகதில் 10 சந்திரன் மற்றும் ராகு (கடக ராசி,துலாம் லக்னம் ஆனால் படிப்பில் மகா கெட்டி +2 1155/1200 now studying engg. ) சற்ரறு விளக்கவும்.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அந்த இடத்தின் அதி[அதிபதி எங்கு உள்ளார் என்று பாரக்கவேண்டும் நன்றி

  • @satheeshraj7413
    @satheeshraj7413 6 років тому

    வணக்கம், சார் பொதுவான பலன்கள் மன மகிழ்வை தருகின்றது கானொளி பதிவிற்கு நன்றி.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @jayakann5883
    @jayakann5883 6 років тому

    clear and good voice with good explanation

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @subaram473
    @subaram473 5 місяців тому

    10 th house ragu 9th house guru laknam masham rasi viruchagam mbbs padika vaipu irukka

  • @sundarvns1066
    @sundarvns1066 6 років тому +2

    💯 correct sir. Nandri

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @ChannelTNN
    @ChannelTNN 6 років тому +1

    Very good analysis sir. Thank you.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +2

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

    • @padmavathi1824
      @padmavathi1824 3 роки тому

      உங்காள் கருத்துக்காள் நல்லா இருக்குசார்

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 6 років тому +2

    Sir
    Kumba lagnam
    Viruchgam rasi
    In 10th house sun,moon,sukran,mercury..
    In 1 st house kathu and guru..
    In 3rs house sani
    In 7th house ragu
    In 8th house savai

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி

  • @manimekalai.s4520
    @manimekalai.s4520 3 роки тому

    10 am idam simmam, no Graham, enna palan

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 3 роки тому

    Pathamidathil sukran and puthan irunthal enna palan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @karthithangavel2560
    @karthithangavel2560 5 років тому +2

    Makara laganam 1th place moon, 2th place guru,3th place ragu, 8th place sun, 9th place mercury & kethu, 10th place sukiran,11th place sani,12 th place chevvai ,
    Government job or private or business,marriage ? Age 33 going

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 5 років тому

    அருமையான பதிவு நான் வளரும் ஜோதிடர் கலையழகன் 65 நன்றி ஜெய் ஹிந்த்

  • @thilakawathypalaninathan6416
    @thilakawathypalaninathan6416 3 роки тому

    Sir kadaga lagnam 10 aam bawam sukkiran how please tell

  • @vignesh140793
    @vignesh140793 5 років тому +5

    Sir ..Suriyan and budhan in 10 th place. ..guru in lakanam what will happen

  • @santi66c33
    @santi66c33 6 років тому +1

    Super sir...magaram lagnam 10 lord sukran 5 til with ketu...palan solungu sir..thank you😍

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல கல்வி அறிவு, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நன்றி

  • @stgopi8517
    @stgopi8517 6 років тому

    கன்னி லக்னம் ராசி, நவாம்சம் இரண்டிலும் 10ல் (தேய்பிறை சந்திரன் +கேது) இரண்டும் புனர்பூசம் 2ம் பாதம் அண்ணா,10ம் அதிபதி 12ல் உள்ளது.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 6 років тому +1

    Super, jodidam kathuka entha graha nilai iruka vendum. Upload that kind of video.

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 6 років тому +3

    Good one sir Guru. Chandran 10 mithunathil irrundhal

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 років тому

    நல்ல விளக்கம்.நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @menagarajendran820
    @menagarajendran820 4 роки тому

    ten place sukran but Suriyan house good or bad explain anna

  • @krishnapriyaranganathan7097
    @krishnapriyaranganathan7097 6 років тому +5

    U r true i have sukkran in 10th place

    • @yogimmajith9424
      @yogimmajith9424 3 роки тому

      Neesama iruka koodathu akka, utchathula iruntha semmmaaaa ,,,

  • @lawrance4432
    @lawrance4432 6 років тому +4

    Ayya vanakkam nan mesalaknam 10il santhiran sevvai irukerathu 7il sani suriyan irukkirathu govt velai ketaikuma entha mathiri work pannalam.

  • @shriharirajeswar8840
    @shriharirajeswar8840 3 роки тому

    Sir vanakkam enakku oru santhegam enakku jaathagathil 10il budhan neecham avar budhan saaram vaangi vargothamam adainthullar. Avarudan sukkiran ucha nilayil 10il ullar sani saaram vaangi navaamsathil aatchi aagi ullaar. Ivargalai chandiran ezhaam paarvai aaga paarkiraar. Ippozhudhu intha neecha budhanaal enakku ethenum theengu nigaluma?

  • @sumathichander2210
    @sumathichander2210 6 років тому

    Super,super,super sir,nandraga purinthathu,nandri sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

    • @sumathichander2210
      @sumathichander2210 6 років тому

      Thank u sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @mariappansnkl3921
    @mariappansnkl3921 3 роки тому

    Super

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @hreemshreem1802
    @hreemshreem1802 6 років тому +3

    Sir, if 10th house Sevvai and Saneeswarar. Any good effects ? Thanks

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அரசு தொடர்பில் இருக்க வாய்ப்பு உண்டு. ஜாதகம் பார்த்துதான் சரியாக கூராமுடியும் நன்றி

  • @thunderstorm864
    @thunderstorm864 3 роки тому

    அண்ணா நான் மேசலக்கணம் குப்பராசி. எனக்கு. சனி. புதன். கேது. பத்தில். லக்கனாதிபதி. செவ்வாய்க்கிழமை பதினொன்றில். என்ன செய்யலாம்

  • @nandhinisaravanan13
    @nandhinisaravanan13 3 роки тому

    அண்ணா pls சொல்லுங்க 10இல் சந்திரன் மற்றும் சுக்கிரன் இர்ருந்தால் என்ன பலன் அண்ணா pls சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathrichandrasekar5287
    @gayathrichandrasekar5287 6 років тому +2

    mani sir, how to find natchtra Saram & pulli for each Graham in RASI kattam , explain pls

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அது தொடர்பாக பதிவு இடுகிறேன் நன்றி

  • @tamilthendral1108
    @tamilthendral1108 6 років тому

    Super ah solluringa sir...😊😊😊

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @ramprasath235
    @ramprasath235 5 років тому +3

    Sir ethavadhu oru video pannuga sir

  • @arasugovt4728
    @arasugovt4728 6 років тому

    sir... kadaga laganam. 2place guru.3 place chandiran.4 place sukiran.5 place suriyan+ sevai+ puthan . 6 place raagu + 7 place sani. 8,9,10,11 empty 12 place kethu.. sir konjam en job and marriage pathi sollunga....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      பத்தாம் வீட்டின் அதிபதி எங்க இருக்கு என்றுபார்க்கவேண்டும் நன்றி

  • @RameshRamesh-ey3sj
    @RameshRamesh-ey3sj 6 років тому +4

    100% correct

  • @vivekr2069
    @vivekr2069 6 років тому +4

    Sir enaku 10 aam idathil guru and sukkiran irukaru... Itharku enna palan sir

  • @raghavs9842
    @raghavs9842 5 років тому

    Super ..nice speach..,..10 am idam blank.....Chandran 6 ill.ullaar...9 aam athibathiyudan serthullar...any issue...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      Nothing issues ஆனால் சந்திரன் 6ல் இருப்பது பயம் இருக்கும் வாழ்க்கையில் முடிவுகள் சரியாக இருக்காது நன்றி

  • @surya4976
    @surya4976 6 років тому +1

    Sir nice information .Please also tell additional information if planets are sitting in 10th house and also retrograde .

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு ,
      I will consider Thank you

    • @surya4976
      @surya4976 6 років тому

      Thankyou Sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @mangalasundari1910
    @mangalasundari1910 3 роки тому

    Sir enakku 10 am pavathil guru & Ragu kiragangal Ullathu. Nallatha .

  • @VijayaLakshmi-zt4my
    @VijayaLakshmi-zt4my 6 років тому

    Simha lagnam and 10 IL Chandran and ketu. Which businesses is good

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @hariharankb7766
    @hariharankb7766 6 років тому

    Iyya yogi,avayogi mattrum sahayogi patri kurugal

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      I will consider your request thank you

  • @துகள்
    @துகள் 6 років тому

    10ல் குரு, புதன், சுக்கிரன். 11ல் (சனியின் 10ம் பார்வையில்) சூரியன், செவ்வாய்(லக்னாதிபதி). இதற்கு எத்தொழில் செய்வது?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சினிமாவில் கணக்கு வழக்கு பார்க்கும் வேலை செய்யலாம் நன்றி

  • @kalaivanim2957
    @kalaivanim2957 4 роки тому

    Simma laknam 10il suriyan,guru,sani irunthal..10 aam idathai 4il ulla sevaai parkirar sir..enna palan sir

  • @nandhakumarmbbs3814
    @nandhakumarmbbs3814 6 років тому +1

    Na kataga lagnam ayya,ketu in 10house (Ashwini natchathiram ),sevvai in 3rd house(uthiram)

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல நுணுக்கம் இருக்கும் உங்கள் வேலைக்கு அது துணையாக இருக்கும் - நல்ல மருத்துவராக இருப்பீர் நன்றி

    • @nandhakumarmbbs3814
      @nandhakumarmbbs3814 6 років тому

      @@AstroAnswers nandri ayya

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 6 років тому

    amarika makkal 10idatai vaihu unavu kidipatupatri cholla mudiuma?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் கேள்வி சரியாக புரிய வில்லை நன்றி

  • @ஆதிதமிழன்-ச8ம
    @ஆதிதமிழன்-ச8ம 6 років тому +6

    Sir enaku sukran ragu in laknam and pudhan +suriyan in 2 house and chandran in 4thhouse and guru vakram+kethu in 7th huse and sani in 9house neecham and 12th house seevai neecham,. Simma laknam and viruchigarasi, naan export import bussiness panalamnu iruken (fruit and vegtaables ) enaku thozhil amipu iruka

    • @dseenivel6008
      @dseenivel6008 3 роки тому

      Qp

    • @lipiguna4968
      @lipiguna4968 7 місяців тому

      ஐயா வணக்கம். 10ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் என்ன பலன் ஐயா

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 роки тому +1

    Sir Na meenam rasi rishaba lagnam 12th place mesham la guru , sani serkai my life sir

  • @tharikazulfi1039
    @tharikazulfi1039 6 років тому +1

    Sir ,enaku dhanusu lagnam. 10 place la shani and guru in buthan kattam and buthan in shani kattam. navaamsathil buthan kattathil buthan iruku enaku tailoring illa chemical business set aguma pls reply me sir it will useful for me.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல சேர்க்கை, கோவில் திருப்பணி செய்யும் இகம் இருக்கும் நன்றி

  • @tamiltamilarasan9349
    @tamiltamilarasan9349 5 років тому

    1 2 5 thodarbu irundhal kulandhai delay agumaa

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 6 років тому

    Thanusu lagnam rishabathil puthan rohini natchathiram vrichagam guru bagavan vakkiram kettai natchathiram enna palan

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      களத்திரம் ஆறில் இருப்பது சிறப்பு இல்லை. ஆ னால் அவர் அவரின் வீட்டில் இருப்பது ஓரளவு நன்மை உண்டு நன்றி

  • @shanthim27
    @shanthim27 6 років тому +2

    Sir mars in kadagam as 10 thhouse.and moon at 2 nd house in virichigam.any benefit?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அரசு வேலை அல்லது அரசு தொடர்பு மூலம் வருமானம் இருக்கும் , நன்றி

  • @prabhu7857
    @prabhu7857 3 роки тому

    Sir my 10 th place guru + ragu in meenam what is the result.

  • @vigneshthevar8060
    @vigneshthevar8060 6 років тому +2

    True 100% but 10th place moon can say that success in love marriage or

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @ahamedkabeerkabeer9168
    @ahamedkabeerkabeer9168 4 роки тому

    Sir 10thil ragu irukku virichaga rasi la. palan???

  • @baluprakash6382
    @baluprakash6382 6 років тому +1

    Excellent!

  • @murugavelv01
    @murugavelv01 6 років тому

    I m simma rashi...mithuna lagna...for me rahu in 10th house...Good or bad

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      பல வேலை செய்யும் திறமை உண்டு நன்றி

  • @thesuperhero7558
    @thesuperhero7558 6 років тому

    ஐயா... சிம்மம் லக்னம்10 ஆம் பாவத்தில் சூரியன்,சுக்கிரன்,புதன் இணைந்து இருக்கிறது! இது கெடுதலா? நன்மையா? தயவாய் பதில் தரவும் ஐயா!

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      அதாவது திரு நாயகம் எல்லாக் கிரகங்களும் இரண்டு தன்மைஉடையது நன்மையும் தீமையும் செய்யும் நன்மை மட்டும் செய்ய வேண்டுமென்றால் நல்ல தசா புத்தி அல்ல கோள்கள் இருக்குமிடம் அதேசமயம் கெடுபலன் தசாபுத்தி புத்தி சரியில்லை என்றால் நடைபெறும். பொதுவாக இந்த சேர்க்கை நல்ல சேர்க்கை அரசு அரசு தொடர்பான வேலைகள் இருக்க வாய்ப்பு அதிகம் உண்டு அதில் உள்ள நன்மை தீமை என்பது ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும் நன்றி

    • @thesuperhero7558
      @thesuperhero7558 6 років тому

      @@AstroAnswers நன்றி ஐயா

  • @subaganesanm2006
    @subaganesanm2006 4 роки тому

    Simmam Laganam 10 am athipathi......12 IL buthan+ ragu+ sukuran irugu epdi irugum sir 🙏🙏🙏

  • @kks9604
    @kks9604 6 років тому

    Nice explanation....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @olivelolivel9376
    @olivelolivel9376 6 років тому +2

    For me sun saturn venus guru all in 10 th house what is the predication sir ?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு முயற்சி செய்யவும் நன்றி

  • @umeshr15
    @umeshr15 6 років тому +3

    கும்ப லக்னம் விருச்சிக ராசி
    10-ல் சந்திரன் நீச்சம்
    10-ம் அதிபதி செவ்வாய் 6-ல் நீச்சம்.அதே 6-ல் உச்சம் பெற்ற குரு இனணந்து உள்ளார்.
    பலன்..?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உச்சம் பெற்ற குரு இருப்பது நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறது. அரசு வேலை அல்லது அரசு தொடர்பு இருக்கும் நன்றி

  • @sarvankanish7782
    @sarvankanish7782 6 років тому

    patham bavam summarise athil guru sevvai ragu palan

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      பன்முக தன்மை உடையவர் நன்றி

  • @thirunathanandarajah5885
    @thirunathanandarajah5885 6 років тому

    10 ம் இடம் காலி, 10 ம் அதிபதி சந்திரன் லக்னத்தில் சூரியன் மற்றும் புதனோடு....துலா இராசி ,துலா லக்கினம்...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இந்த கணோயில் கூறி இருப்பேன் நன்றி

  • @selvirajan5606
    @selvirajan5606 6 років тому

    நன்றி ஐயா.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @saranyarajendiran8731
    @saranyarajendiran8731 5 років тому +1

    Meena rasi, 10 house guru wt happen sir

  • @ingasolrathaingasolran6339
    @ingasolrathaingasolran6339 5 років тому +1

    Sir en jathagathula lakanathipathi guru 10 la neesam kuda suriyan serkai.... 10 aam athipathi puthan 11 la aachi pettra sukiran kuda

  • @thilageshwaranperiyasamy3233
    @thilageshwaranperiyasamy3233 4 роки тому

    பத்தாம் இடத்தில் சூரியன். சந்திரன்.. புதன் மூன்று கிரகங்கள் உள்ளது... எந்த கிரகம் பலன் கிடைக்கும்

  • @kumaran.t4000
    @kumaran.t4000 6 років тому

    அற்புதமான வீடியோ சார்.. நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்ஐயா.. எனக்கு ஒரு சந்தேகம் சார். என் வாழ்க்கையில் இது வரைக்கும் நான் பொருளாதார சுதந்திரத்தை அனுபவத்ததே இல்லை. எனது எதிர்காலத்திலாவது பணக்காரன் ஆகும் யோகம் இருக்கிறதா? DOB 02.06.1983. time 3.50pm. place: Kumbakonam. உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் சார். மிக்க நன்றி.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @kunaraja4204
    @kunaraja4204 6 років тому

    ஐயா காலை வணக்கம் நான் குணராசா நான் பிறந்த இடம் இலங்கை கல்முனை பிறந்த நேரம் 2 .02 am ( 02.04.1990 மகர லக்னம் திருவாதிரை நட்சத்திரம் எனது வாழ்கை. தொழில் .எப்படி இருக்கும் ? குரு சந்திர யோக ம் உள்ளதா. ? ருசக யோக ம் உள்ளதா ? செவ்வாய் குற்றம் உள்ளதா ?உங்கள் பதிலை எதிர்பார்க்கும் .இலங்கை நேயர் குணராசா

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @bondmanibond8502
    @bondmanibond8502 6 років тому

    Mr manikandan sir 10 aam bhavathil sukkiran, maanthi 10 aam athipathi 9il, 9aam athipathi 10 il parivarthanai

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      கலைத்துறையில் இருக்க வாய்ப்பு உண்டு நன்றி

    • @bondmanibond8502
      @bondmanibond8502 6 років тому

      @@AstroAnswers nandri sir ungal vaakku palikkatum

  • @AnandTrajan
    @AnandTrajan 6 років тому

    10ல் கேது அடிகடி வேலை மாற்றம் மிக சரியாக உள்ள்து
    உங்கல் வீடியோ கேது காரகதுவம் 10ல் சிரப்பான இடம் என்று
    எது உன்மை
    10ல் கேது+புதன்
    மீன லக்கனம்
    9ல் குரு
    11ல் சுரியன்
    12ல் சுக்ரன்+செவ்வாய்
    நல்ல வேலை எப்பொது கிடைக்கும்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @priyamanu2012
    @priyamanu2012 6 років тому

    Super Explanation. There are no planets in 10th house. 10th lord sun conjuncted with 11th lord mercury in 7th house in rishabha. 10th lord Sun exalted in 7th house in navamsa. What will be the prediction?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல கல்வி அறிவு இருக்கும், அரசு தொடர்பு இருக்கும் நன்றி

  • @kannigachandran5266
    @kannigachandran5266 5 років тому

    வணக்கம் ஐயா, பத்தாம் இடம் காலியாக உள்ளது. பத்தாம் இட அதிபதி புதன். அவர் இரண்டாம் இடத்தில் சுக்கிரன், சூரியனுடன் இருக்கிறார். அரசு பணி கிடைக்குமா?

    • @kannigachandran5266
      @kannigachandran5266 5 років тому

      10ஆம் இடம் கன்னி. அதிபதி புதன் 2ம் இடம் மகரத்தில் சுக்கிரன் சூரியனுடன் இருக்கிறார். அரசு பணி வாய்ப்பு உள்ளதா?

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Рік тому

    ஐயா வணக்கம். சனி என்கிற கிரகத்திற்கு ஏழாம் இடம்தானே திக் பலமாகும்.
    பத்தாமிடம் சூரியனுக்கும், செவ்வாய்க்கும்தானே திக்பலமாகும்.

  • @chandrauchiyyan
    @chandrauchiyyan 6 років тому

    கும்ப லக்னம் 10ம் அதிபதி செவ்வாய் 8ல் உள்ளார் ....நன்றி மணிகண்டன்அண்ணா .....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல இடம் இல்லை , தொழில் பிரச்சனை இருக்கும் நன்றி. நன்றி

  • @ammusreekumar4127
    @ammusreekumar4127 6 років тому

    Rishaba lagna,Sun+mercury in 10th house in kumbha rasi.What does it mean??

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அரசு வேலை முயற்சி செய்யவும் நன்றி

    • @ammusreekumar4127
      @ammusreekumar4127 6 років тому

      Astro Answers Thank you sir

  • @sureshsg6133
    @sureshsg6133 5 років тому

    வணக்கம் சார்,
    10 ம் இடத்தில் வக்கிரகுரு(கன்னியில்)
    7ல் (மிதுனத்தில் ) உள்ள செவ்வாய் 4 ம் பார்வையாக வக்ர கரு வை பார்க்கிறார் நான் தனுசு லக்னம் , லக்னாதிபதியான குரு நல்ல நிலமையில் உள்ளாரா? அல்லது அவர் பார்வை பெறும் இடங்களாவது 5,7,9 நன்மை செய்யுமா சார்.....

  • @sd8851
    @sd8851 3 роки тому

    Sir, ponnu jathagathula ....10th place la simmathula Suriyan sukkiran senthal epdi sir....dob birth :01-09-2003 time :11:55 AM

  • @suganyabcom4856
    @suganyabcom4856 Рік тому

    பத்தாம் இடத்தில் சூரியன்+சுக்கிரன் இருந்தால் என்ன பலன்

  • @rampoguna1204
    @rampoguna1204 6 років тому

    Nice video sir i am waiting for this moment i have seen u r most of videos but i have one doubt mesham lagnam 10th house Saturn is there any possible to get government job. I hope that u will reply my comment sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      YA POSSIBLE TO GET

  • @vinods2977
    @vinods2977 6 років тому

    Iyya .meena laknam 10 la no plant .12 il guru.lagnathipatium ,tholilatipathium.marainju irruku.enna nadakkum.bussiness pannuren ana ellam virayam agthu .6 il no planet n give solution.na enna pannalam.

  • @vasudhachakravarthy1847
    @vasudhachakravarthy1847 6 років тому

    Sami in 10 house is it good 6 th house Rahu sun mercury and venus is placed and Jupiter is placed in7 th house

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சனிக்கு நல்ல இடம், ராகு ஆறில் இருப்பது சிறப்பு, நல்ல தொழில் இருக்கும் ஆனால் உங்கள் கோபம் உங்களுக்கு தடையாக இருக்கும் நன்றி

  • @jayachitran8180
    @jayachitran8180 6 років тому +1

    Thanks Sir...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @shivsara23
    @shivsara23 6 років тому

    dear astro mani sir sani in 10th place sukkiran in 11th place 12th place kethu puthan 6th place raghu chandran and guru in 5th place suriyan and sevvai as lagnathipathi in simmam sani rasi athipathi at magaram will my future a question mark

  • @pandidurai6727
    @pandidurai6727 6 років тому +1

    Sir
    Paralgal
    Find out video podunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அஷ்டவர்க்கம் ua-cam.com/video/ACN9deit74E/v-deo.html
      நன்றி

    • @pandidurai6727
      @pandidurai6727 6 років тому

      @@AstroAnswers thanks Mani bro

  • @nesamani692
    @nesamani692 3 роки тому

    சுக்கிரன் 10ல் நீசம் பெற்று இருந்தால் எவ்வாறு இருக்கும் ஐயா

  • @vivekanand3847
    @vivekanand3847 6 років тому +4

    10இல் வக்கிர குரு
    4 இல் உச்ச சந்திரன்
    குரு பலம் பெற்றுள்ளதா??

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இல்லை வக்கிரம் பெற்றதால் பலம் குறையும் நன்றி

    • @sureshsg6133
      @sureshsg6133 5 років тому

      10ல் வக்கிர குரு
      4ல் உச்ச சுக்கிரன்
      குரு நல்ல பலத்தில் உள்ளாரா??
      அல்லது பார்வையாவது நன்மை செய்யுமா சார்??