விடுதலை புலிகளுக்கு 100 கோடி கொடுக்க தயாரான "MGR",பிரபாகரனை கணித்த மக்கள் திலகம். AYYANATHAN

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 81

  • @subramanian4321
    @subramanian4321 Рік тому +30

    மக்கள்திலகமும் தலைவரும் சேர்ந்து காட்சியளிக்கும் புகைப்படம் மனதை உடைத்து துயரத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையது! ஒரு பேராசானிடம் பக்குவமான மாணாக்கன் பேசும் காட்சி! 😢திரு. அய்யநாதன் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதே சாட்சி!

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 5 місяців тому +20

    நிஜவாழ்க்கையிலும் மக்கள் திலகம் சிங்கம் தான் வாழ்க பொன் மன செம்மல் புகழ்

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g Рік тому +37

    MGR ayya
    Great Leader 🎉🎉🎉🎉🎉🎉

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Рік тому +30

    கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு MGR அவர்கள் செய்த உதவி அளப்பரியது என்ற தகவல்கள் இன்னும் அவர் உயர்ந்து நிற்கிறார்....❤❤❤...

    • @chandruk5032
      @chandruk5032 4 місяці тому +1

      என்ன கருத்து வேறுபாடுகள்
      ஒரு மண்ணும் இல்ல
      ஒரு மயிரும் இல்ல
      புரட்சி தலைவர்
      புரட்சி தலைவர் தான்
      அவர் என்ன....
      ஆரிய அல்லக்கை
      ஆமை கறி டுபாக்கூர்
      சைமன் சேட்டனா❓
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடுவா❓
      𝗠𝗚𝗥 டா
      *புரட்சி தலைவர்*
      *எம்ஜியார் டா*

  • @SCHRaghul
    @SCHRaghul 5 місяців тому +16

    புரட்சி தலைவர்
    என்றும் தங்கத்தின் தங்கம் !

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Рік тому +18

    Puratchi thaaliver Bharath Ratna Dr. Mgr is a great legend only one leader 🙏🙏🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 місяців тому +10

    மங்கா புகழ் பெற்ற
    மக்கள் திலகம்❤
    ஐயா அய்யநாதன் அவர்களுக்கு 🙏

  • @mksubramanian2954
    @mksubramanian2954 Рік тому +30

    வாழ்க
    புரட்சித்தலைவர் புகழ்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +30

    அய்யநாதண்ணா இன்றும் எங்கள் வீட்டு குலதெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் என்பதில் நான் பெருமை அடைகிறேன்🎉🎉❤❤என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ்🎉🎉❤❤❤❤❤❤

  • @abrananthampillai6921
    @abrananthampillai6921 Рік тому +16

    🙏M🙏G 🙏R

  • @vijayand5678
    @vijayand5678 7 місяців тому +21

    துணிவான அரசியல் தலைவர் எம். ஜி.ஆர் ,அருமையான நேர்காணல்

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan3159 Рік тому +25

    மனித தெய்வம் எம்ஜிஆர்

  • @செந்தமிழ்வலைஒலி

    மிக்க மகிழ்ச்சி நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு

  • @gandhimagi4985
    @gandhimagi4985 4 місяці тому +4

    வாழ்க புரட்சித்தலைவர்
    M G R அவர்களின் புகழ்!

  • @prabagarann8647
    @prabagarann8647 5 місяців тому +14

    இன்னும் சிறிது காலம் திரு எம்ஜிஆர் இருந்திருந்தால்‌ ஈழம் மலர்ந்திருக்கும். தலைவர் பிரபாகரனும் இருந்திருப்பார்.

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 4 місяці тому +3

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.அறம் சிறக்க

  • @tmuniyandi380
    @tmuniyandi380 5 місяців тому +10

    மக்கள் திலகம் இருந்திருந்தால் இன்று தமிழ் ஈழம் என்ற தமிழர்களுக்கான நாடு உருவாகியிருக்கும்.

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 5 місяців тому +4

    அருமையான பதிவு

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 місяців тому +8

    அரிசிக்காக மக்கள் திலகம் Marina beach ல் உண்ணாவிரதம் இருந்த பொழுது நானும் இருந்தேன்
    3 மணிக்கே அரிசி தருவதாக ஒன்றிய அரசிடம் இருந்து தகவல் வந்துவிட்டது

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 5 місяців тому +3

    Thamizharin thanga thalaivan puratchi thalaivar MGR ❤

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci Рік тому +7

    Welden super sir

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Місяць тому +2

    நான் தினமும் காலை எழுந்த உடன் வணங்குவது மக்கள் திலகத்தை தான்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 4 місяці тому +2

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @sowmianjayaraman7121
    @sowmianjayaraman7121 Рік тому +26

    mgr உதவிடவில்லை என்றால் புலிகள் இல்லை

  • @parthiban5667
    @parthiban5667 4 місяці тому +1

    My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍

  • @velukumarvelukumar9204
    @velukumarvelukumar9204 6 місяців тому +2

    ❤ Good message thanks 🙏👍👍

  • @jojasaroja
    @jojasaroja 3 місяці тому

    Super sir, MGR sir, always great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj Рік тому +7

    Puratchi thalaivar izhappu, thalaivar prabakaran perizhappu 😢😢😢

  • @artram1655
    @artram1655 4 місяці тому +2

    If MGR and Indira Gandhi had lived till 1992; tamil Eelam would have formed 😊

  • @GaneshThamu
    @GaneshThamu 21 день тому

    Thank you

  • @smdilli716
    @smdilli716 5 місяців тому +1

    mgr 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamanujamRamanujam-it7kv
    @RamanujamRamanujam-it7kv 4 місяці тому

    Super messages.Thank you Sir.

  • @SureshR-b7w
    @SureshR-b7w 5 місяців тому +1

    Great mgr

  • @HashinisriPrince-qk8dh
    @HashinisriPrince-qk8dh 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @sekarp1953
    @sekarp1953 8 днів тому

    புரட்சித்தலைவர்.மனித ரூபத்தில்
    கடவுளின் அவதாரம்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому +41

    எம்ஜிஆர் இருந்து கட்டுமரம் போயிருந்தால் தமிழினத்திற்கு நன்மை விளைந்நிருக்கும்.

    • @rajavp9664
      @rajavp9664 4 місяці тому +2

      2000 % மடங்கு சத்திய வார்த்தைகள்.

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 6 місяців тому +5

    Pasi endral enna enpadhai murtrlum anubavithavar MGR.

  • @VinothGuru-ir1kg
    @VinothGuru-ir1kg 5 місяців тому

    🎉🎉🎉

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 4 місяці тому +2

    MGR, Epty, valnthar, prapaharan, Erunthal, soluvaru,seemanuku,theriyathu,,Ellorum, tamilargal

  • @AkshayaSurudhi
    @AkshayaSurudhi 5 місяців тому +3

    M.g.r.sonnale.azhukai.varuthu.peles🙏🏻

  • @ragavanbethanasamy3554
    @ragavanbethanasamy3554 5 місяців тому +1

    M.G.R demise is setback to Captain Prabhakaran

  • @sasikartik6049
    @sasikartik6049 5 місяців тому +4

    ENGAL KADAUL

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 5 місяців тому +2

    Rajiv Gandhi kolaiyil Prabhakaran eedubaadu neraththil mgr uyirodu irunthirunthaal prabaakaranai thuraththi virattiyiruppaar Rajiv Gandhi kolaiyil eedupattapothe viduthalai pulighal veezhchchi aarambamaaghi vittadhu irunthaalum vidu thalai pull aatharavaalarghal dhoop story ghalai thirumba thirumba pesi kondirukkirarghal paettieduppavar Mela thaalanghalodu peatti yedukkiraar viduthalai pulighal aadharavu tamizhagha mudhalvar agha vai ko uruvaaghiyiruppaar aanaal viduthalai pulighal sagavaasaththaal vai ko katshi mudivurai aanathu 😢😮😢😅

  • @nikithamohan9461
    @nikithamohan9461 Рік тому +2

    Annai indra , shri Rajiv , shri M G Ramachandran , shri kazhainyar anaivarumea prapakaranukku uthayavargalea ! Evar oru thalai patsamahe pesugirar ! Ennum evazhavu natkkalukku pesuveergal ! Usupeaththi ! Usuppeaththiyea ! Eru nadugalaiyum nasam seithu vitteergal !

  • @srikanthansrikanthan2280
    @srikanthansrikanthan2280 Рік тому +2

    ஐயா தவறு. அண்ணன் மில்லர் தாக்கி அழித்தது வடமராட்சியில் உள்ள ஒரு பாடசாலை. தயவு செய்து வரலாற்றை முடிந்தவரை சரியாக பதிவிடுங்கள் .

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 5 місяців тому +1

    Thangal ezhuthiya puthakam enke kidaikkum

  • @muhamedrafee5841
    @muhamedrafee5841 Рік тому +1

    Correct da sonna December month tamilana Ethan pannuvanka

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 5 місяців тому +2

    இந்த அய்யநாதன் அரசியல் அரை வேக்காடு. ஆனால் எல்லாம் தெரிஞ்ச மாதிரி அள்ளி விடுவார்

    • @Aardra2687
      @Aardra2687 4 місяці тому +1

      பொதுவாக சமூக ஊடகங்களில் வருபவர்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

  • @vm-yo2pe
    @vm-yo2pe 5 місяців тому +11

    எம்ஜிஆர் சாகா வரம் பெற்றவர்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 місяці тому

    POI!

  • @venkats4085
    @venkats4085 4 місяці тому

    மகோரா ஈழ விடயத்தில் என்ன கிழிச்சிட்டிராரு......? பொய் புரட்டு கலைஞர் எதிர்ப்பைத் தவிர? யோக்கியவானாக இருந்தால் திக திமுக கலைஞர் அல்லாமல் எதுவுமே செய்ய முடியாத இயலாத கோழைதான் மகோரா...

    • @selvakumars.4246
      @selvakumars.4246 3 місяці тому

      புரட்சித் தலைவர் சாதனைகளை பற்றி அறிந்தும் அவரை கேலி செய்யும் நீ எல்லாம் ஒரு மனிதப் பிறவியே அல்ல.‌ நீ ஒரு கழிசடை ! ஈழத்தமிழர்களின் தெய்வத்தை நிந்திக்கும் நீ ஒரு ஈனப்பிறவி !

  • @akshayamgrkannan
    @akshayamgrkannan Місяць тому

    Unmai news. Karunanithi plan out

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 8 днів тому

    அழியாப்புகழ் தலைவர்.

  • @sridharsubramanisridhasubr9665
    @sridharsubramanisridhasubr9665 5 місяців тому

    Poya lady purogar pudai pichikaran pirabakaran

  • @mksubramanian2954
    @mksubramanian2954 7 місяців тому +15

    வாழ்க புரட்சித்தலைவர் புகழ்