பிரபாகரன் போரில் பயன்படுத்திய அதிநவீன தொழில்நுட்பம் : Dr Kantharaj Interview About Prabakaran

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2021
  • Velupillai Prabhakaran was a Sri Lankan Tamil guerrilla and the founder and leader of the Liberation Tigers of Tamil Eelam, a militant organization that sought to create an independent Tamil state in the north and east of Sri Lanka.
    Admissions Open - 2021 for Engineering, Arts & Science, Management, Architecture, Law,seeman prabhakaran video and Nursing Programmes
    Bharath University Admission link: www.bharathuniv.ac.in/admissi...
    Website Link: www.bharathuniv.ac.in/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @sujikutty03
    @sujikutty03 2 роки тому +366

    என் இன தலைவர்
    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் உங்களை மீண்டும் காண இந்த உயிர் தவிக்குது .💪💪💪

    • @sujikutty03
      @sujikutty03 2 роки тому +4

      @Sri Prakash hii bro iam so.sakthivel ,naan eppodhum en thalaivanai en nenjil sumanthavan naan. Naan yaar enru enakku therinthal podhun .....thanks தோழர்.

    • @shanmugapriyant915
      @shanmugapriyant915 2 роки тому +7

      @Sri Prakashஇங்கு இருக்கும் அரசியல்வாதிகளின் சதி செயலால் அந்த காலகட்டத்தில் மக்களை விழிப்புணர்வற்றவர்களாக தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள் ஆனால் இப்போது அது நடக்காது ஏனெனில் இன்றைய எழுச்சி அதை வழிநடத்தி விரைவில் வெல்வோம் ... 🐅✊🔥

    • @rathinamrathinam1360
      @rathinamrathinam1360 2 роки тому

      @Sri Prakash தமிழ்நாட்டுக்கு தலைவன் பிரபாகரன் இல்லை அது புலிகளுக்கு மட்டும்

    • @natarajanvasantha7915
      @natarajanvasantha7915 2 роки тому

      @Sri Prakash p

    • @mrscience9373
      @mrscience9373 2 роки тому +1

      @@rathinamrathinam1360 illa tamilzan oda thalaivar prabaakaran 🔥 not only puli Seri ya da

  • @mathiyalaganchandramouli701
    @mathiyalaganchandramouli701 2 роки тому +676

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 💥 ... வெறும் பெயர் மட்டும் இல்லை..வீரனின் வரலாறு ❤️ ஒரு சகாப்தம் 👍

    • @kumaraguru5319
      @kumaraguru5319 2 роки тому +9

      Brother nan oru 2k kids enaku oru doubt annan prabakaran pathi konjam clear pandringala....Velu Pillai na ena brother Pillai ndrathu avaroda caste ah or avanga appa name ah

    • @arunpandi2285
      @arunpandi2285 2 роки тому +11

      @@kumaraguru5319 அவங்க அப்பா பெயர்

    • @kajenkanaga
      @kajenkanaga 2 роки тому +7

      @@kumaraguru5319 பிள்ளை என்ற சாதி இங்கு இல்லை. அது மட்டுமல்லாமல் இங்கு சாதி பார்ப்பதோ அல்லது சாதி ஏற்ற தாழ்வோ இல்லை அத்துடன் ஆவனக்ககொலை என்பதும் கிடையாது.

    • @kesavan1907
      @kesavan1907 2 роки тому +3

      @@kumaraguru5319 pillai yanbadhu oru pattam dhan prabhaharan meenavar samugam

    • @kajenkanaga
      @kajenkanaga 2 роки тому +5

      @@kesavan1907 பிள்ளை என்பது பெயர் அது சாதியோ அல்லது பட்டமோ கிடையாது
      நான் ஈழத்தமிழன் இங்கு வாழ்பவன்.

  • @karaimurukankaraimuruka5832
    @karaimurukankaraimuruka5832 2 роки тому +155

    தமிழ் ஈழம் எங்கள் தாய்நாடு... நிச்சயம்.. அடைவோம்..உலகத்தமிழர் ஒன்றாகி.

  • @lakshmimaha554
    @lakshmimaha554 2 роки тому +861

    இன்றைய சூழலில் எம் தலைவர் பிரபாகரன் இல்லையே என்ற எண்ணம் தூக்கம் இன்மையால் தவிக்கிறது மனம்

    • @tamilisai2923
      @tamilisai2923 2 роки тому +7

      உண்மை

    • @Thira335
      @Thira335 2 роки тому +8

      உண்மை அக்கா

    • @manivannan7606
      @manivannan7606 2 роки тому +6

      All Tamil ancestors included our medhagu was seeded not dead. We are grown as trees on that seed never ever Tamil goes to dead 🙏

    • @PVAR1983
      @PVAR1983 2 роки тому +1

      Fact..

    • @kkkkkkkrrr
      @kkkkkkkrrr 2 роки тому

      😥😓💯

  • @thavaguna1610
    @thavaguna1610 2 роки тому +64

    உண்மை இந்த இனப்போரை நாம் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிவைக்க வேண்டும் ஆண்டுகள் பல ஆயினும் நம் கொள்கை பல தலைமுறைகளுக்கு செல்ல வேண்டும் காலம் கணிந்தவுடன் அப்போ மலரும் தமிழீழத் தாயகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilisai2923
    @tamilisai2923 2 роки тому +335

    எத்தனை ஆயிரம் என் சகோதரிகளும் சகோதரர்களும்..என்னை போல வாழாமல் நாட்டுக்காக போராடி இறந்தார்கள்.😥😥😥😥😥😥😥😥😥😥😥அவர்களுக்காக நாம் என்ன செய்ய போகிறோம்..அவர்களின் உயரிய இலட்சியம் வீண் போக விடக்கூடாது

    • @senthilmani8085
      @senthilmani8085 2 роки тому +1

      Enna seyalamm

    • @senthilmani8085
      @senthilmani8085 2 роки тому +1

      @Karuppasamy Balasubramaniam naa unna keta nee enna kekuraiya

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 роки тому +3

      @@senthilmani8085 Raise voice for them! Gather people and write to our CM and PM! And get them federal and state power for Eelam tamil! They are still like slave in Srilanka!

    • @loganaick386
      @loganaick386 2 роки тому +3

      Arasiyall thervuu noki selungall athuthan thervuu

    • @ManojKumar-yb5hj
      @ManojKumar-yb5hj Рік тому

      Na erukka

  • @AnandKumar-lg6fz
    @AnandKumar-lg6fz 2 роки тому +23

    இந்த நூற்றாண்டில் தலைவர் என்று சொன்னால் பிரபாகரன் அவர்கள் மட்டுமே

  • @HemanthKumar-mv4fp
    @HemanthKumar-mv4fp 2 роки тому +291

    தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் 🐅🐯💪

    • @manivannan7606
      @manivannan7606 2 роки тому +4

      No, need to get separte Tamilnadu include elam with India nothing Tamilnadu can do

    • @akalkuddy7018
      @akalkuddy7018 2 роки тому +7

      புலிகளின் தாகம் தைமிழீழதாயகம்

    • @sathishbabu7302
      @sathishbabu7302 2 роки тому

      Don’t include Tamil Nadu ppl in the dream. We r Tamil Nadu ppl n u r eelam. We support u but never try to dominate us under small group like u.

    • @manivannan7606
      @manivannan7606 2 роки тому +6

      @@sathishbabu7302 they are not talking to Tamilnadu living peoples.
      They are taking to us tamilans, we are same elam is also our mother land shut and live peace in tamilnadu. Don't put your nose on our Tamil issue.. you don't have rights for that 🤬🤬

    • @murugavenks6467
      @murugavenks6467 2 роки тому +3

      @@sathishbabu7302 small grp ha, may be u r being in small indentity "tamil nadu tamilan", & make it easy home town tamilan

  • @PandiPandi-qb3sw
    @PandiPandi-qb3sw 2 роки тому +11

    கலியுகத்தில் நாம் கண்ட ராஜராஜசோழன் மாவீரன் பிரபாகரன் அவர்கள்

  • @slavanya2785
    @slavanya2785 2 роки тому +114

    PRABHAKARAN is not a name💯 Its a Emotion🔥🔥🔥

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 2 роки тому +212

    உலக தமிழர்களின் ஒரே தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ❤️

  • @saisasi5977
    @saisasi5977 2 роки тому +90

    மிகவும் நன்றி. நீங்கள் பிரபாகரன் மீது வைத்திருக்கும் அனபிற்கும் நம்பிக்கைக்கும் டாக்டர்.

  • @gokulselvam3908
    @gokulselvam3908 2 роки тому +11

    பிரபாகரன் இந்த பெயரை கேட்டாலே உடல் சிலிர்கிறது

  • @aran_b
    @aran_b 2 роки тому +77

    ஈழ விடுதலை போராட்டத்தில் உதவிசெய்த தமிழக மக்களை ஈழ தமிழர்கள் நன்றியுடன்தான் பார்க்கிறார்கள். எந்த விடுதலை போராட்டமும் வெற்றி பேறும் வரை அதற்கான உழைப்புகள் அங்கிகரிக்க படாது. உங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி.

  • @rajkumar-sj5gf
    @rajkumar-sj5gf 2 роки тому +13

    என் குலத்தின் விலக்கு தமிழர் குலதெய்வம்
    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ❤️

  • @nethaji-iyya
    @nethaji-iyya 2 роки тому +135

    மேதகு வெறியர்கள்,...இப்படிக்கு நாம் தமிழர் மதுரை

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +13

    நீங்கள் பேசும்போது அவர்களின் வீரம் தெரிகிறது, அருமையான பதிவு

  • @aarabigobi8000
    @aarabigobi8000 2 роки тому +36

    உங்க உதவி என்றும் மறவோம் கருணாநிதி என்றும் எமக்கு பச்சோந்தியின் துரோகத்தின் உச்சம்

    • @mahades2007
      @mahades2007 2 роки тому +1

      தட்சினாமூர்த்தி என்கிற தெலுங்கன் கருனாநிதி தமிழின துரோகி என்று வரலாறு பதிவிட்டுவிட்டது.

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 2 роки тому +81

    தமிழின தலைவன் மேதகுவே பிரபாகரன்..

  • @KumarKumar-tc6ys
    @KumarKumar-tc6ys 2 роки тому +46

    அய்யா நீங்கள் மேதகு பிரபாகரன் அவர்களிடம் பழகியதில் உங்களை மிகப் பெருமையாக பார்க்கிறோம். ஆனால் கலைஞர் அவர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் மிகவும் பாடுபட்டார், ஆட்சியை இழந்தார் என்கிறீர்கள். அது உங்கள் திராவிடத்தின் பால் வந்த பற்று. ஆனால் இன்றைய இளைய தமிழர்கள் மிகவும் தெளிவான அரசியல் சிந்தனை பெற்றவர்கள். கலைஞர் அவர்களின் துரோகத்தை அறிந்தவர்கள்.

    • @19shyamu
      @19shyamu 2 роки тому

      1991 Rajiv gandhi padugulai pinbu nadandha varalaatrai konjam padiyungal. Yaar yaarellaam thaakkapattaargal endru.

    • @KumarKumar-tc6ys
      @KumarKumar-tc6ys 2 роки тому +7

      @@19shyamu நானும் ஒரு காலத்தில் கலைஞர் அவர்களின் ஆதரவாளராக இருந்தவன்தான். ஆனால் அவர் 2009 இறுதிப்போரின்போது தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். அதை தமிழர் வரலாறு என்றும் மறக்காது மன்னிக்காது.

    • @19shyamu
      @19shyamu 2 роки тому

      @@KumarKumar-tc6ys Drohathikkum seyalattra thanmaikkum niraiya vidhyasam ulladhu. Tamil nadu Thani naadaga irundhirundhaal neengal sollum kootru 100/100 unmai. Ondriya arasidam adimaiyaga sila idangalil rendu katchigalum irundhulladhu. 2009'il karunanithi kodutha azhutham(pressure) pathavillai, ellorum padhavi ilakka thayaraga irundha nerathil admk congress beram nadakka thodangi vittadhu. Avar resign seidhu irundhaal dmk'vikku nalla peyar kidaithirukkum, aanaal eela por nindrirukkaadhu. Adhey pol congress kootaniyil irundhu veliya vandhirundhaal, admk congress udan kootani amaithu, dmk meedhu ellam vazukkugalaiyum pottu vidum endra bayam.Aanal varalaaru kootaniyil irundhu congress dmk meedhu vazakkugal pottadhu. Andha samayathal tamil kudivadhi endru ariyapatta ramadoss avargalukku kootaniyil irukkiraar, anbumani ramadoss oru mathiya amaichar. Ellavatrukkum aatchiyai kurai sollum avar indha visayathi Patri pesavillai,2011'il kuda kootaniyil thaan irundhaar. Avarai ellarum saaduvadhillai.

    • @k.bsurya5281
      @k.bsurya5281 2 роки тому +2

      @@19shyamu நல்ல முட்டு கொடுக்கிறீர்கள் கருணாநிதிக்கு அவரின் ஆட்சியில் தான் ஈழத்துக்கு போதிய வசதிகள் குறைவாக சென்றது அது மட்டுமின்றி தமிழக அதிகமான மக்களுக்கு அவரை ஒரு தீவிரவாதியாக காட்டியது இவர்கள் தான் அது மட்டுமின்றி பிரபாகரனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் தெரியும் இப்போது சில காலங்களாக தானே இந்த மக்களுக்கு தெரியும் ஏன் இன்று வரை பல பேருக்கு அவரை தெரியாது அவரை தெரியாமல் வைத்தது இந்த அரசு அப்போது தெரிந்த பல பேர் அங்கே சென்று பார்த்துவிட்டு தான் வந்தார்கள் ஏன் இந்த அரசு மட்டும் முடிவு செய்து இருந்ததால் இப்படி ஈழத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது அதற்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கும் ஏன் சொல்லவில்லை ஏன் மறைத்தார்கள் இன்றும் மேதகு பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை காட்டினால் நடிகரா என்று கேட்கும் அளவிற்கு மறைத்து வைத்து இருந்தார்கள்

    • @k.bsurya5281
      @k.bsurya5281 2 роки тому +1

      @@19shyamu 😂😂😂 பதிவி இழக்க தயாராக இருந்தார்களா ஈழத்தில் போர் முடிந்த உடன் பதிவி கிடைத்தை கொண்டாடினர்கள் தமிழினின் மரபில் இளவு நடந்தால் அடுத்த நாள் திருநாளாக கொண்டாட வேண்டும் என்று சொன்னார் உங்க தலைவர்

  • @ashokandharma228
    @ashokandharma228 2 роки тому +6

    என் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் என்பதை திமிரோடும் தெளிவாக என்னால் சொல்ல முடியும்.

  • @r.anbarasan1777
    @r.anbarasan1777 2 роки тому +81

    என் தலைவர் போல் வீரன் எவனும் இல்லை வாழ்க தமிழ்

  • @user-wx1zo8jq9j
    @user-wx1zo8jq9j 2 роки тому +166

    எம் தலைவர் மட்டும் இருந்திருந்தால் நம் மக்களின் நிலை வேறு காலம் குடுத்து வைக்க வில்லை

  • @yogayoganandhan7325
    @yogayoganandhan7325 2 роки тому +7

    கருணாநிதி ஈழத்திற்கும் ஈழத்து மக்களுக்காகவும் பாடுபட்டார் என்று கூறுவதை தமிழ் சமூகம் ஏற்காது.. 2009 ல் ஈழப்போர் நடக்கும்போது
    என்ன செய்தார்.....தலைவர் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்கு வந்தபோது ஏன் கலைஞர் அனுமதிக்கவில்லை?

  • @forcedave4997
    @forcedave4997 2 роки тому +96

    தலைவர் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்கு வந்தபோது ஏன் கலைஞர் அனுமதிக்கவில்லை? இத எப்படி ஞாயப்படுத்த போகிறீர்கள்?

    • @pmukunthan4005
      @pmukunthan4005 2 роки тому +6

      Good

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 роки тому +6

      Force அதுக்கும் எதாவது சப்ப கட்டு கட்ட வேண்டியதுதான். மருத்துவர்தான.

    • @RSathiyabal
      @RSathiyabal 2 роки тому +3

      Is immigration a state affair???

    • @saisampath4866
      @saisampath4866 Рік тому +3

      Good question bro

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Рік тому +2

      permission is to be given by central government ,tamilnadu government can do nothing

  • @gopinathgopi007
    @gopinathgopi007 2 роки тому +91

    நம் ஓரை தேசிய தலைவர் பிரபாகரன் அண்ணன் மட்டும் தான்

  • @thipansamy8405
    @thipansamy8405 2 роки тому +16

    தமிழினத்தின் தலைவர்
    தன்மான புலி
    பிரபாகரன்🙏

  • @gimmagimma7021
    @gimmagimma7021 2 роки тому +22

    களஞ்சர் ஒரு நல்ல அரசில் நடிகர் இவரால் அனேக ஈழமக்கள் இறந்தனர் .

  • @vinothbalasubramaniam7739
    @vinothbalasubramaniam7739 2 роки тому +149

    நீங்கள் செய்த உதவிக்கு பல கோடி நன்றிகள். ஆனால் கருணாநதி பற்றி நியாயம் பேச வேண்டாம்.

    • @Tamil-an
      @Tamil-an 2 роки тому +6

      உண்மை

    • @senthilkumars7407
      @senthilkumars7407 2 роки тому +6

      துரோகி கருணா

    • @blackstallion882000
      @blackstallion882000 2 роки тому +5

      சத்தியமாக ....கலைஞர் ...
      எம் அண்ணன் ..அங்கே சமூகத்திற்கு ...மூச்சு திணறல் இருக்கும் போது..
      இந்த கருணாநிதி ...டெல்லி இல்
      நாற்காலி ஆசையில் ...பிச்சை ...ஏந்தி கொண்டிருந்தார்

    • @blackstallion882000
      @blackstallion882000 2 роки тому +2

      @@senthilkumars7407 கருணா சத்தியமான துரோகி...
      அவன் மரணம் ...ரொம்ப கேவலமாக இருக்க கடவும்

    • @jeevanandamvinogar3886
      @jeevanandamvinogar3886 2 роки тому +7

      @@blackstallion882000 this is a well planned and scripted interview, they have so we'll designed the dialogues, so that nobody will get doubt and finally hailing karunanithi and indirectly degrading seeman

  • @arumugamm6040
    @arumugamm6040 2 роки тому +14

    மேதகு அவர்களையும் அவரது ஈழ விடுதலை போராட்டத்தையும் பற்றி ஐயா பேசிய அனைத்துமே மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியதோடு புளகாங்கிதம் அடையவும் வைத்தது. ஆனாலும் இடையில் அவர் கருணாநிதியை சற்றே உயர்வாக பேசியதுதான் முகம் சுளிக்க வைக்கிறது. நாம் தமிழர்.

  • @shanmugamm1110
    @shanmugamm1110 2 роки тому +32

    தமிழர்களின் ஒரே தலைவன், என்றும் என்றென்றும்

  • @deivaprakash-kq1ej
    @deivaprakash-kq1ej Рік тому +6

    என் தலைவர் என் தந்தை என் உயிர் என் வழிகளும் நீயே!!! பிரபாகரன் 🙏🙏

  • @karthikeyanb8142
    @karthikeyanb8142 2 роки тому +20

    Velupillai Prabhakaran. I salute you sir. You are My leader, Parent of Tamil Eelam.

  • @anandandrews289
    @anandandrews289 2 роки тому +16

    ஈடு இணையற்ற தலைவன்

  • @RameshRamesh-bx7tn
    @RameshRamesh-bx7tn 2 роки тому +39

    இலக்கு ஒன்றே எம் இனத்தின் விடுதலை

  • @RameshRamesh-bx7tn
    @RameshRamesh-bx7tn 2 роки тому +95

    கருணாநிதியின் துரோகம் உலகம் மறுக்க இயலாது

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 2 роки тому +40

    *எங்கள் கரிகாலன்💛*

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 роки тому +27

    வாழ்க தமிழன்!
    ஐயா காந்தராஜ் மீது இருந்த நல்ல மரியாதை நாள்தோறும் குறைந்து விட்டது. இவர் திராவிடத்தின் சொம்பாக மாரி வருகிறார். இது கண்டனத்துக்கு உரியது.
    வளர்க வள்ளுவம்!

  • @mohanrs3082
    @mohanrs3082 2 роки тому +62

    இவர் பேசியதில் கருணாநிதி ஈழத்திற்க்கு நிறைய உதவினார் என்று சொன்னார் எப்படி 2009 ல் ஈழப்போர் நடக்கும்போது செய்தாரே அந்த உதவிய தான் சர்காஸ்ட்டிக்கா சொல்றாறோ !!!

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 роки тому

      காந்தராசு திமுக கொத்தடிமை

    • @s.s.shivashankhar4273
      @s.s.shivashankhar4273 2 роки тому +3

      இல்ல...
      அவர் டீமூக.
      தன்னுடைய பாசத்தை காட்டுறார்.

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 2 роки тому +4

      திமுக ஆட்சி 2முறை கலைக்கப்பட்டதே விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார் ன்னு தான்... வரலாறு படிங்க சார்

    • @mohanrs3082
      @mohanrs3082 2 роки тому +1

      @@smuthumuthu8506 அதுக்கு பழிவாங்கந்தான் 2009ல் ஈழத்தில் மொத்தமாக செஞ்சு முடிச்சுட்டாரா??? 2 முறை ஆட்சித் தானே கலைஞ்சுது ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களே கலைந்து சின்னமின்னமாகி சீரழிந்ததே ...இன்றுவரை கலைந்து தொலைந்த ஆயிரக்கணக்கான தங்கள் குடும்ப உறுப்பினர்களை தேடி கொண்டிருக்கின்றனர்...
      துரோக வரலாற்றை தெள்ளத்தெளிவாக படித்ததனால் தான் இதை சொல்கிறேன்... ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் மன்னிக்கலாம் ஆனால் தன் இனத்தை கூறப்போட்டவனுடன் கைகோர்த்துக் கொண்டு பதவி பணத்திற்காக உறவாடி கெடுத்த நயவஞ்சகனை நல்ல குடும்பத்தில் பிறந்த எவனும் மன்னிக்கவும் மாட்டான் ஏற்கவும் மாட்டான்.

    • @prathap994
      @prathap994 Рік тому

      @@smuthumuthu8506 விடுதலை புலிகளும், ஈழ மக்களின் அழிந்து போக காரணமே திமுக தான். நீ போய் வரலாறை ஒழுங்கா படி

  • @g.murugananthamg.muruganan6004

    பிரபாகரனுக்கு மனித உயிர் என்பது ஒரு விளையாட்டு .எத்தனை மனிதர்களை கொன்றுவிட்டார்.....

  • @r.c.j6358
    @r.c.j6358 2 роки тому +12

    Thiru Velupillai Prabhakaran was a Legend Like none other !!!

  • @tharanyvethanayakam3769
    @tharanyvethanayakam3769 2 роки тому +7

    உங்களில்தான் எமக்கு சந்தேகமாக உள்ளது மருத்துவரே . . . கலைஞர் எப்படிப்பட்ட நல்லவர் யாருக்கு நல்லவர் எனபது எமக்கு தெளிவாக விளங்கி பன்னிரண்ணடு ஆண்டுகள் ஆகிவிட்டது . .

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 2 роки тому +35

    ஈழம் அமைவது காலத்தின் கட்டாயம்

  • @nareshkumarebinesar1690
    @nareshkumarebinesar1690 2 роки тому +7

    நீங்கள் செய்த உதவிக்கு நன்றி மருத்துவர் ஐயா ❤❤❤❤❤❤

  • @balakumar1423
    @balakumar1423 2 роки тому +79

    கொத்தடிமை எவ்வளவு நேக்கா உருட்டுறாப்ல, 2009 க்கு பிறகு என்ன ஆச்சுன்னு மட்டும் பேசாம தவிர்க்கும் கொத்தடிமைதனமே உங்க மூலதனம், ,,,,உங்க கதை எங்களுக்கு வரலாறு எங்க வரலாறு உங்களுக்கு கதையாடா

    • @venkateshkg7254
      @venkateshkg7254 2 роки тому

      😂😂😂

    • @thavarajahtamizharasan8779
      @thavarajahtamizharasan8779 2 роки тому +3

      😂😂😂17:16 உன் நொண்ணன் ஆமையை காரி துப்பிட்டார் அதற்கு தானே கதரிகிட்டு இருக்க😂😂😂

  • @balasundaram3830
    @balasundaram3830 2 роки тому +6

    எம் தமிழ் இனத்தின் இப்படி ஒரு வீரன் இருந்தார் இருக்கின்றார் என்று நாம் ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படுவோம்

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 2 роки тому +19

    உண்மை மறையாது 🙏

  • @RAGULKUMARRCT
    @RAGULKUMARRCT 2 роки тому +14

    ஈழத்திற்கு வரும் நல்ல காலம்

  • @danieljack8018
    @danieljack8018 Рік тому +4

    சூழ்ச்சியால் மட்டும் தான் எங்கள் தலைவனை வீழ்த்த முடிந்தது❤️❤️❤️❤️

  • @jihush
    @jihush 2 роки тому +30

    இருந்தாலும் இறந்தாலும் அண்ணன் எப்போதும் எம் இதையதில் தலைவன்

  • @karthikkarthik-oz6uv
    @karthikkarthik-oz6uv 2 роки тому +2

    தலைவர் பிரபாகரன் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 2 роки тому +8

    தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ❤️

  • @selvakumarr1226
    @selvakumarr1226 2 роки тому +16

    🐅 Hats off Dr.Kaantharaj Sir...! 🙏🙏🙏

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p 2 роки тому +6

    ***தமிழினத்தின் துரோகி கருணாநிதி அன்று இல்லைனா இன்று எங்கள் மக்கள்..எங்கள் போராளிகள்.. எங்கள் உயிர் தலைவர்.. உயிரோடு இருந்திருப்பார்கள்..என்றும் தமிழினத்தின் துரோகி..கருணாநிதி..இதை தமிழ்தேசிய பிள்ளைகள்...மறக்கவும் மாட்டோம்...மன்னிக்கவும் மாட்டோம்..நாம் தமிழர்..மதுரை

  • @loguthirumalai6867
    @loguthirumalai6867 2 роки тому +25

    Respected Doctor.
    You are Great Doctor- very good human being. Please help for residual pupil in srilankan Tamilans (financially, socially/politically ) by making relation with TN Government & Central Govt.

  • @jeychellaiah1033
    @jeychellaiah1033 2 роки тому +76

    ஐயா!! நீங்கள் யாரின் துதிபாடி என்பதை காண்பித்து விட்டீர்கள். ஏன் இப்போது இதை வந்து கதைக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டோம்.

    • @thavarajahtamizharasan8779
      @thavarajahtamizharasan8779 2 роки тому +1

      ஆமாம் ஐயா 17:16 யாரையோ காரி துப்பியிருக்கார் யாரா இருக்கும்? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க

    • @mohansundaram6551
      @mohansundaram6551 2 роки тому +2

      @@thavarajahtamizharasan8779 may be seeman

    • @jeevanandamvinogar3886
      @jeevanandamvinogar3886 2 роки тому +1

      Kattumaram thuthi paduthu

    • @yduxcu1249
      @yduxcu1249 2 роки тому

      @@mohansundaram6551 yes

  • @aravindkumar3508
    @aravindkumar3508 2 роки тому +21

    இப்படியாப்பட்ட ஒரு மாவீரன் நம் தமிழ்நாட்டில்😢 இருந்தாரா 😳😳😳😳 I am 2K kids எனக்குத் தெரியாது நண்பா.இதுக்குத்தான் நாம் தமிழர் கட்சி அவரைக் கொண்டாடுகிறார் கள்லா .......👏👏👏👏👏👏

    • @rajadurai8067
      @rajadurai8067 Рік тому +2

      ஆம் தன் இன மக்கள் சுதந்திரமாக உரிமைகளுடன் வாழ ஆயுதப்போராட்டம் தான் வழிஎன முன்னெடுத்தவர்.

    • @magesh.marjun5048
      @magesh.marjun5048 Рік тому

      டேய் தம்பி சைக்கோ சைமன் பிரபாகரன் அவர்கள் கருப்பா சிகப்பானு கூட பார்த்தது கிடையாது பிரபாகரன் கூட சேர்ந்து மான்கறி சாப்பிட்டேன் ஆமை கறி சாப்பிட்டேன் ஆஸ்திரேலியா கப்பல நடுகடலில் சுட்டு கடத்தினோம்னு பொய்யா சொல்லிட்டு திரியுரா எச்ச பய ....அண்ணன் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் தக்கசமயம் அவர் வெளிவரும் நாள் சைக்கோ சைமனுக்கு சங்குதான்

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 2 роки тому +11

    உண்மை வெல்லும் தமிழீழம் மலரும் 💛❤️

  • @veera.r.kannan
    @veera.r.kannan 2 роки тому +11

    விடுதலைதீ இன்றும் என்றும் எம் நெஞ்சில்.
    மாண்டவீர ர் கனவு பலிக்கும்.
    மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.

  • @vasanthkumarp8420
    @vasanthkumarp8420 2 роки тому +76

    கருணாநிதி ஈழத்திற்கும் ஈழத்து மக்களுக்காகவும் பாடுபட்டார் என்று கூறுவதை தமிழ் சமூகம் ஏற்காது.

    • @murugesaa
      @murugesaa 2 роки тому +2

      💯💯💯

    • @powertools1524
      @powertools1524 2 роки тому +2

      உண்மை

    • @velayuthamr400
      @velayuthamr400 2 роки тому +1

      100👌👌

    • @subramanianm6178
      @subramanianm6178 2 роки тому

      அப்போ புரட்சிகள் இரண்டுமா

    • @s.s.shivashankhar4273
      @s.s.shivashankhar4273 2 роки тому +5

      @True light Telo(sri sabarathnam) & Eros(Padmanaba) Killed ltte commanders and soldiers.
      prabhakaran tried to negotiate them.
      But they killed the negotiate teams also.
      Ltte intelligence gave the information about Indian RAW guiding them and have execution plan for entire ltte commanders and the chief prabhakaran.
      Ltte's first priority is kill the traitors for thamizh eezham.
      So prabhakar killed other Tamil militant groups which has made deals with RAW.

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 роки тому +3

    உண்மை ஈழ போர் வரலாரை பிரபாகரனை உள்ளபடி வருங்கால சந்ததிகளுக்கு பதிவிட்ட உங்கள் தைரியத்தையும் நேர்மையை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் உண்மையான தமிழ் நெஞ்சங்கள் கண்கலங்கும் நன்றிகள் வணக்கம்.

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 2 роки тому +3

    வாழ்ந்த மாவீரன் பிரபாகரன் மாதிரி வாழனும்.

  • @seyonchezhiyan883
    @seyonchezhiyan883 2 роки тому +104

    நீங்களும் சரி சிபிஐ டைரக்டர் ரகோத்தமன் சரி... எல்லாம் சரியா சொல்லிட்டு வர்றீங்க ஏன் கடைசி நேரத்தில் மாறிவிடுவீர்கள்...

  • @sabariguhan676
    @sabariguhan676 Рік тому +4

    என்றும் தலைவர் பிராபாகரன்..⚡💯💥🔥👿

  • @thangavelguru8122
    @thangavelguru8122 2 роки тому +8

    எல்லாம் சரி கலைஞர் வந்து ஈழ போராட்டத்திற்கு உதவினார் என்பது மிகப்பெரிய பொய்.. தயவுசெய்து கலைஞர் பெயரைச் சொல்லி என் தலைவன் பெயரை அந்தப் புனிதமான போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள்

  • @chinnadurai2855
    @chinnadurai2855 2 роки тому +41

    My role model and real hero

  • @maaran9496
    @maaran9496 2 роки тому +27

    மேதகு 💪💪💪💪💪💪

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Рік тому +1

    பெரிசு 😍அந்த காலத்துல செம தில்லா தான் இருந்து இருக்கு 😍... இப்பவும் அதே கெத்து உடன் பேசிகிட்டு இருக்கார்.. 😍😍😍
    இவரை நேரில் சந்தித்து பேசி இருக்கேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி 😍

  • @rudreshsrudreshs5121
    @rudreshsrudreshs5121 2 роки тому +4

    Nice speech about great leader of Tamil people sir still we remember the fact thanks for shareing the tiger valuebable heart touching words sir from Banglore

  • @sangatamilan472
    @sangatamilan472 2 роки тому +3

    ஒப்பற்ற மாவீரன் மேதகு.வே.பிரபாகரன்.....🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆

  • @lakshmiloganathan5444
    @lakshmiloganathan5444 2 роки тому +1

    எங்கள் அண்ணான் பிரபாகரன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும்

  • @pnz2882
    @pnz2882 2 роки тому +1

    sir ungata irunthu naraya kathukanum sir... salute Dr. sir.. endrum engal athibar meathagu Prabhakaran avargalae❤

  • @karthick-TN69
    @karthick-TN69 2 роки тому +39

    நீங்கள் கருணாநிதி ஈழத்துக்காக பாடுபட்டார்னு சொல்றீங்க,பிறகு ஏன் தமிழினத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்,கருணாநிதியின் உதவியை ஏற்க மறுத்துவிட்டார்...

    • @19shyamu
      @19shyamu 2 роки тому +3

      Appodhu MGR mudhalamaichar, karunanithiyidam thodarbu vaithaar, mgr idam irundhu varum udhaviyo alladhu avarin varuthathirkku Alaaga nerndhu Vidalaam. Andha Kala Kattan mgr matrum kalaignar idaiye irundha theevira pagai oru karanam.

    • @saibags
      @saibags 2 роки тому

      நீஙக கதை நல்லாசொல்றீங்க

    • @19shyamu
      @19shyamu 2 роки тому

      @@saibags Yaaru Naana!iyarkai nesana. Naan solvadhu ondrum kadhai alla, varaaltril nadandha sila nigalvugal. Oru kalathil annan seemanin kadhaigalai nambinen, ippodhu adhu verum kadhai mattume endra unmaiyai purindhuvitten

    • @coimbatorespinningmilljob
      @coimbatorespinningmilljob 2 роки тому

      அதெல்லாம் ஒன்றுமில்லை. கருணாநிதி பிரபாகரன் தவிர மற்ற இயக்கங்களுக்கு ஆதரவானவர்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      For mgr

  • @pothiraja2075
    @pothiraja2075 2 роки тому +60

    ஐயா கந்தராஜ் அவர்களே நீங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களை பற்றி பேசும்போது நல்ல மனப்பான்மையோடு கேட்டு கொண்டு இருந்தேன். பிறகு நீங்கள் அதிக பட்சமாக ஐயா கருணாநிதி அவர்களுக்கு கம்பு சுற்றும்போது உங்கள் வேட்டி காற்றில் விலகி உங்கள் கோமணம் திமுக கொடி இருப்பதை நான் பார்த்துவிட்டேன் ஐயா. என்னமா திமுக வுக்கு கம்பி கட்டிராருனு பாருங்கைய 😂😂😂

    • @anandtobra
      @anandtobra 2 роки тому +1

      1970s history reveals actuall incidents..

    • @Arimakarnan
      @Arimakarnan 2 роки тому +1

      True

    • @vadivelsudharshan7505
      @vadivelsudharshan7505 2 роки тому +1

      அதே மனநிலை.

    • @NirmalaChandraseker-ws7ri
      @NirmalaChandraseker-ws7ri 8 місяців тому

      உங்களது தேவை உண்மை நிகழ்வல்ல .கலைஞர் மறுப்பு மட்டுமே.

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 2 роки тому +1

    மீண்டும் ஒர் பிரபாகரன் என் இனத் தலைவன் tarkkattil வெல்ல முடியாத தலைவன் tamilannin ம பெரும் தலைவன் எங்கள் சீமான் நாம் தமிழர் கலீல் பாய் திருப்பூர்

  • @gmariservai3776
    @gmariservai3776 2 роки тому +1

    டாக்டர் சார் மிக அருமையாக தனது கருத்தை பதிவு செய்தார்.
    திருமதி. இந்திரா காந்தி, பெருமைக்குரிய மக்கள் திலகம், போற்றுதலுக்கு உரிய கலைஞரின் பங்களிப்பை மிக சரியாக சொன்னார்.
    திரு. பிரபாகரன் அவர்களின் நிலைப் பாடு கடைசி காலக்கட்டதில் யாரையும் அறவனைத்து போக முடியாத சூழ் நிலையால் இயக்கம் தோல்வியில் முடியும் சூழல் ஏற்ப் பட்டது என்பது அறிஞர்களின் கருத்து.

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 2 роки тому +3

    ஈழத் தமிழர்கள் பற்றிய புரிதலும், நம் தலைவர் பற்றிய கண்ணியமான பேச்சிற்கும் எனதும் , என் ஈழத் தமிழ் உறவுகளினதும் மனமார்ந்த நன்றிகள் ! 🙏
    டினேஷ்
    ஈழத்தமிழன்
    கனடா

  • @Alagesan8540
    @Alagesan8540 2 роки тому +10

    தாங்களும் மேதகுவின் போர்குணம் உள்ளவர் வாழ்த்துகள்!

  • @narendar7261
    @narendar7261 2 роки тому +7

    Thalaivar Prabhakaran 🐅🔥🔥

  • @suriyaravi2185
    @suriyaravi2185 2 роки тому +20

    We Support Methagu

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 2 роки тому +14

    எண்பதுகளின் ஆரம்பத்திலேயே உமாமகேஸ்வரன் பிரபாகரன் ஆகியோருக்கு இடையில் பிரிவு வந்துவிட்டது ஐயா கதையடிக்கிறார் அதாவது 1982ல்

  • @universaltamilanarun7916
    @universaltamilanarun7916 2 роки тому +7

    Thalaivar prabhakaran

  • @Nivedhajain
    @Nivedhajain 2 роки тому +14

    Respect Prabhakaran 🙏

  • @tharanyvethanayakam3769
    @tharanyvethanayakam3769 2 роки тому +6

    கருணாநிதி எப்படிப்பட்டவர் , எப்படிபட்ட உதவிகள் வழங்கினார் யாருக்கு வழங்கினார் உண்மையில் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு விளங்கிவிட்டது . .

  • @premraj2896
    @premraj2896 2 роки тому +5

    It's surprising that mgr and also kalangiar supported freedom movement in eellam on the same way....
    This is the one aspect which is doubtful...
    But still your super help to all was equal is special and appreciated...

  • @Madurai_Thamizhan-07
    @Madurai_Thamizhan-07 2 роки тому +6

    🔥 மேதகு 🔥

  • @Pvp_Vino
    @Pvp_Vino 2 роки тому

    கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 2 роки тому

    Vankam dr.kantharaja izathai pesupothum l.t.t. and prabakarari pesumpothu ungal mugamattram enmanthai thotu vittathu sir nengal neraka pesakudivar tq sir

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 2 роки тому +9

    Thanks Dr. You have given 95% about ceylon Tamils and our great leader Prabakaran, thank you.

  • @kavithav1564
    @kavithav1564 2 роки тому +4

    Thank you my dear sweet friend Vg 🙏🙏

    • @jovithamartin185
      @jovithamartin185 Рік тому

      Dr.kalaijar never helped for Elam people he went to unaviratham but he decive tamils

  • @naveenkumar.nnaveenkumar.n3529
    @naveenkumar.nnaveenkumar.n3529 2 роки тому

    நம் தலைவர் இல்லை என்று வருந்தாதே நண்பா நீயும் ஒரு பிரபாகரன் தான் உரிமைக்கு குரல் கொடுப்போம் 💪

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Рік тому +1

    இவர் சொல்வது உண்மையான உண்மை !!

  • @kandasamysinniah2172
    @kandasamysinniah2172 2 роки тому +5

    தலைவர் உலகத்தமிழரின் அடையாளம். உலக வரலாற்றில் முதலிடம் அவருக்கு மட்டுமே

  • @Maathav94
    @Maathav94 2 роки тому +6

    He died years ago. He is a true leader. Happy Tamil new year to everyone but we Didn’t realise we betrayed our people.

  • @devadeva155
    @devadeva155 Рік тому

    தமிழ் ஈழ மாமன்னன் பிரபாகரன் என் அண்ணனுக்கு வீர தமிழ் வணக்கம் 👑👑👑👑👑👑👑🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @seeniayyahseeniayyah4384
    @seeniayyahseeniayyah4384 2 роки тому

    மனப்பூர்வமான பதிவு அய்யா

  • @suriyaravi2185
    @suriyaravi2185 2 роки тому +8

    Prabhakaran is a great leader Ban this Family MAn 2 series and Samantha

  • @ariyanayagamseelan2864
    @ariyanayagamseelan2864 2 роки тому +24

    அருமையான உரையாடல் ஆனாலும் ஐயா கருனாநிதிக்கு குடுத்திங்க பாரு ஒரு முட்டு சிரிப்பு சிரிப்பா வருது வேறு ஒருவரை மறைமுகமாக"தாக்கவும் தவறவில்லை..

    • @subramanianm6178
      @subramanianm6178 2 роки тому

      சீமானுக்கு குடுக்கலாமோ முட்டு

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 роки тому +2

    Proud to be a fan of Prabhakaran Anna u are the real hero miss you Anna

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому

    திரு கருணாநந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2024தேர்தலுக்கு பிற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமா?