ஜனவரி 12, 1967, ராமாவரம் தோட்டத்தில் நடந்த பயங்கரம் | Retro Memories | MGR | HTT

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 87

  • @sundaramoorthy34
    @sundaramoorthy34 Місяць тому +12

    அய்யா எம் ஜி ஆர் பற்றி உள்ளதை உள்ளபடி நியாயமாக தெரிவித்து உள்ளீர்கள் தலைவர் அவர்கள் எலைலோரையும் கவர்ந்தவர் என்பதற்கு தாங்களே சான்று வாழ்த்துக்கள்

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Місяць тому +4

    அருமையான அரிய விவரங்களை தந்தமைக்கு மிக்க நன்றிகள்

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q Місяць тому +10

    சின்னி ஜெயந்த் அண்ணா மாதிரி இருக்காரு ஆனால் புரட்சி தலைவர் பற்றி தெரியாத விஷயங்கள் சொல்வது சிறப்பு

  • @len3561
    @len3561 Місяць тому +7

    Unmaiyil nalla pathivu MGR❤❤❤

  • @KasimJaleel
    @KasimJaleel Місяць тому +5

    Thanks. Sir true. 🎉❤🎉❤

  • @thiruthiru2696
    @thiruthiru2696 Місяць тому +9

    மனிதநேய மாமன்னர் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் ❤

  • @zeenathzeenath9206
    @zeenathzeenath9206 Місяць тому +2

    Super super தெரியாத செய்திகள் நீங்கள் சொல்வது மிக அழகாக நேர்த்தியாக Mgr அவர்கள் பற்றி சொன்ன விதம் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jojasaroja
    @jojasaroja Місяць тому +2

    Wow good job, talk about MGR iyya, thanks sis and bro❤❤❤

  • @Mgrrasigann
    @Mgrrasigann Місяць тому +8

    ஸ்ரீ தர். தன்னுடைய. கலை உலக பயணம்
    புத்த கத்தில். MGR. பற்றி. கடைசி. பக்கத்துல சில பக்கம் எழுதி உள்ளார்.
    நஷ்டத்தில் இருந்தேன் படம் பண்ண. முடியல
    அப்போ. MGR. வைத்து படம் எடுங்க என்று ஒரு ஹிந்தி நடிகர். தன் வீட்டுக்கு வந்து தங்கிய போது ஆலோசனை கொடுத்தார். MGR நல்ல மனிதர். அவர் கிட்ட போங்க உங்க நிலைமை மாறும் என்று. அவரே எழுதி இருக்கிறார்...

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 Місяць тому +4

    மிகவும் அருமை🌷👍👍👍

  • @Ayyanar54
    @Ayyanar54 Місяць тому +6

    Dr MGR Amazing super man

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 Місяць тому +7

    அருமையான காணொளி ஒரு மனிதன் மாமனிதன் ஆனதட்கு அவருக்குள் இருந்த சிறப்பான அம்சங்களை தெளிவு படுத்திய ஐயா அவர்களை வணங்குகிறேன் மிக அழகாக அருமையாக கேள்வி கேட்டவர்க்கும்
    வாழ்த்துக்கள்

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Місяць тому +4

    உங்கள்உரையாடலுக்குநன்றி
    🎉🎉❤❤🌱🇮🇶🙏

  • @t.p.madhavan4082
    @t.p.madhavan4082 Місяць тому +3

    எம்ஜிஆருக்கு தேசிய விருது கிடைத்த படம் ரிக்ஷாகாரன் என்று நினைவு. அற்புதமான நேர்காணல். TAN அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல். Sooper !

  • @npravikumar2764
    @npravikumar2764 Місяць тому +3

    Rare decent interview

  • @krishnamurthyprabhakaran6078
    @krishnamurthyprabhakaran6078 Місяць тому +3

    அருமை
    மிக அருமை

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Місяць тому +3

    I am an MGR Fan Since 1956
    and still unto my Dent

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 Місяць тому +4

    அருமையான பதிவு.

  • @sivakumarm6506
    @sivakumarm6506 Місяць тому +4

    அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @DILLISM
    @DILLISM Місяць тому

    Mgr is fowefull god

  • @balasubranianp1033
    @balasubranianp1033 Місяць тому +1

    Good sir the pasam song was very very good

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 Місяць тому +8

    Excellent interview.இவ்வளவு நாள் எங்கி.ருந்தீர்கள்

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 Місяць тому +4

    Excellent sir

  • @jayroy9323
    @jayroy9323 Місяць тому +3

    MGR victory❤❤❤❤

  • @Muralidhar-w4v
    @Muralidhar-w4v Місяць тому

    Very interesting and realistic experienced anchor. Hats off to 11:19 you sir. Also my best wishes to the anchor madam for helping me to know the interesting details of Purakshi thalaivar' complete life and political history. Thanks to both of you

  • @raghavanrajesh9341
    @raghavanrajesh9341 Місяць тому +3

    Original agmark thalaivan

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 Місяць тому

    Thankyou so much for your information about our Makkal Thilagam🙏

  • @MuthuKumar-b9c3s
    @MuthuKumar-b9c3s Місяць тому +1

    🙏❤️❤️👍

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 Місяць тому +2

    M G R I'd greatest t leader

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian Місяць тому

    Thank u sir live long godmgr pugal

  • @kalyaniradhakrishnan5295
    @kalyaniradhakrishnan5295 Місяць тому +3

    Deserve Charismatic personality. Excellent deliverance by your good self 🎉

  • @rslp6702
    @rslp6702 5 днів тому

    Namaste.🙏 SUPERB GUEST SO FAR!! Thank you for all the best NEWS about my VAATHIYAAR.🙏🙏🙏🙏🙏🙏

  • @M.c.kannan
    @M.c.kannan 6 днів тому

    Wonderful information about thalaivar. ❤

  • @KasimJaleel
    @KasimJaleel Місяць тому +5

    Mgr pass away how many. Years. Finished. But. Mgr anna periyar. Tamilan heart. Live

  • @M.c.kannan
    @M.c.kannan 6 днів тому

    Yes mood elevator songs from thalaivar.

  • @sureshramachandran2264
    @sureshramachandran2264 Місяць тому

    Vazhthugal Sir. Makkal Thilagam MGRin yenna ottangal matrum avarin palmuga vishayangal palavatrai yeduthu sonnatharku. Patiyil iyalbuthanmsi the right athu. Mendim Nantrigal vazhthugal

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Місяць тому +2

    MGR didn't win National Award for Kudiyirundakoil but State Award .He Won National Award For Rickshakkaran❤

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 Місяць тому

    Thankyou so much for an excellent video revealing many unknown facts about Puratchi Thalaivar MGR.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 Місяць тому +2

    M G R IS GREATEST PHILONTHROPIST= MAPERUM VALLAL ...

  • @ravikumarmuddukrishna4019
    @ravikumarmuddukrishna4019 11 днів тому

    ❤❤❤🎉🎉🎉

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 Місяць тому

    தமிழ் படிக்க தெரியாதபாமரன்
    கூட ஆங்கில எழுத்தில்வரும்
    M.G.R.என்றுதிரைப்படங்களில்
    பெயர்வருவதைப்பார்த்து
    சரியாக சொல்வார்கள்.
    அந்த3. எழுத்துமந்திரம்
    அவ்வளவுசக்திவாய்ந்தது.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Місяць тому

    👌

  • @prabhasridharan7967
    @prabhasridharan7967 Місяць тому +2

    Very interesting 💐

  • @vinnumenon102
    @vinnumenon102 Місяць тому +2

    Spectacular coverage!

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 Місяць тому +1

    நன்றி

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Місяць тому

    Wow!

  • @thiruthiru2696
    @thiruthiru2696 Місяць тому +1

    அருமையான கருத்துக்கள் ❤

  • @M.c.kannan
    @M.c.kannan 6 днів тому

    Charismatic leader.

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 Місяць тому

    பொன்மனச்செம்மல்கட்சி
    ஆரம்பித்தபோது1972 ம்ஆண்டு
    நான்சென்னைபூக்கடைபகுதி
    பச்சையப்பன் கல்லூரி பள்ளியில் S.S.L.C.படிக்கிறேன்
    எங்கள்பள்ளியும்.5.பீரீயட்
    வைத்துஎங்களைவீட்டிற்க்கு
    அனுப்பிவிட்டார்கள்.ஆனால்
    நான்வீட்டிற்குசொல்லாமல்
    புரட்சி தலைவர் அவர்களை
    பார்க்கபோய்விட்டேன்.ஆனால்
    நேரம்ஆக ஆகபயம்வந்துவிட
    வீட்டுக்கு கிளம்பபஸ்க்குகாசு
    இல்லை.நான்நடந்தேபழைய
    வண்ணாரப்பேட்டை பகுதியில்
    உள்ள எனது வீட்டுக்கு வந்ததும்என்அப்பாஇவ்வளவு
    நேரம்எங்கேசென்றாய்என்று
    அடித்தவிட்டார்.பிறகுவிஷயம்
    நான்சொன்னவுடன்சரிஎன்று
    சொல்லிவிட்டார்.காரணம்
    தலைவர் மீதுஅவ்வளவு
    மரியாதை.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @M.c.kannan
    @M.c.kannan 6 днів тому

    Healthy competition is must.

  • @MadhuSudhan-tg7ld
    @MadhuSudhan-tg7ld Місяць тому

    🙏🙏

  • @marudhachalamvenkatasalam7281
    @marudhachalamvenkatasalam7281 Місяць тому

    MG R. Got best film award for RIKSHAKARAN not kudiirundha kovil

  • @shankarnarayana-z3w
    @shankarnarayana-z3w Місяць тому +2

    1964 கால கட்டத்தில் அவர் எடுத்தவர் வண்ணப் படம் காதலிக்க நேரமில்லை
    mgr ஶ்ரீதர் உடன்பாடு பற்றி எனக்கு தெரியாது,ஆனால் இவர் சொல்வது வார்த்தை தவறா என்று புரியவில்லை25 ஆண்டுகளுக்கு முன் தந்த முன் பணம் என்கிறார்,உரிமைக் குரல் துவங்கியது 73 இறுதி பகுதி அல்லது 74 முற்பகுதி என்று நினைவு ,அப்படி என்றால் 1949 வாக்கி ல
    தந்தார் என்றாகிறது, இது சாத்தியமா என்று நீங்களே கூறுங்கள்.எம்ஜியார் அவர்களின் மன் உறுதி வியக்கவைக்கும் ஒன்று என்று ஒப்புக் கொள்கிறேன், உங்கள் தந்தை கோபு அவர்கள் எப்படி இருக்கிறார்,சிவாஜி நேசன் என்ற வகையில் அவர் மீது எங்களுக்கு பாசம் என்றும் உண்டு.

    • @narasimhanta8584
      @narasimhanta8584 Місяць тому

      சார்.. நீங்கள் சொன்னது சரி. ஆனால் ஒருவர் மற்றவருக்கு உதவுயா விஷயம் அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம். இயக்குனர் ஸ்ரீதர் தான் என்றோ அன்று சிந்திய ரத்னாடம் சிந்திய ரத்தம் பட அட்வான்ஸ் நினைவில் வைத்து உரிமை குரலுக்கு என்னை அழைய்தார் என்று பெருமையாக என்னிடம் சொன்னதைத்தான் நான் sonnen

  • @arumugamchandran4681
    @arumugamchandran4681 Місяць тому

    News not known. Weldon

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 Місяць тому

  • @M.c.kannan
    @M.c.kannan 6 днів тому

    Yes.thalaivar is away from caste religion efc.neutral.

  • @sakaramsakaram8582
    @sakaramsakaram8582 Місяць тому

    கருணாநிதி நின்றார். ஜெயித்தார். பின்னர் ராஜினமா செய்தார்..

  • @M.c.kannan
    @M.c.kannan 6 днів тому

    Thalaivar was Sherlock holmes.

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 6 днів тому

    Thiru MGR was awarded BHARAT AWARD for Rickshakaran and not kudi iruntha koil

  • @KSMP442
    @KSMP442 Місяць тому

    ஸார் “ஜா” - ஜானகி அம்மா ஏன் படு தோல்வி அடைந்தார்கள் 😂

  • @marudhachalamvenkatasalam7281
    @marudhachalamvenkatasalam7281 Місяць тому

    Why MGR has not helped M K Thiyagaraja Bagavathar?

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 6 днів тому

    DMK did win only one seat that too only karunanidhi won the seat.....DMK didn't boycott the election...

  • @BathalaMalathi
    @BathalaMalathi Місяць тому +1

    Rajini

  • @M.c.kannan
    @M.c.kannan 6 днів тому

    Not one kidney both kidneys were not functional.

  • @M.c.kannan
    @M.c.kannan 6 днів тому

    Superstitious relief exists in western country also.

  • @kalyanaramanv6352
    @kalyanaramanv6352 Місяць тому +1

    ஜ ........ரஜினி???? Not mentioned..

  • @M.c.kannan
    @M.c.kannan 6 днів тому

    Hello your are twisting the story. Devar took Sri dhar to thalaivar.

  • @rajeshsmusical
    @rajeshsmusical Місяць тому +1

    Wrong info kudiyirundha kovil illa rickshawkaran

    • @rajeshsmusical
      @rajeshsmusical Місяць тому

      It was state award sir that’s what i meant to say not national award

    • @narasimhanta8584
      @narasimhanta8584 Місяць тому

      Thank you. I got your point. Sorry I did not follow you

  • @vasanthiraju1250
    @vasanthiraju1250 Місяць тому +3

    Fraud Dmk

  • @Amuthamphsc
    @Amuthamphsc Місяць тому +1

    Urimaikural story full & full lie

    • @narasimhanta8584
      @narasimhanta8584 Місяць тому

      I have evidences. I can tell only what happened. Cannot say what you expect me to say

    • @rajeshsmusical
      @rajeshsmusical Місяць тому

      @@narasimhanta8584sridhar sir was in loss & his son confirmed in an interview & thus urimai kural happpened

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 Місяць тому

      ​@@narasimhanta8584Befitting response, well done.

  • @KALAI404
    @KALAI404 Місяць тому +2

    Great than you sir

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 Місяць тому +1

    ❤❤❤