MGR எங்களுக்கு தெய்வம் மாதிரி | MGR -ன் 37வது நினைவு அஞ்சலி | AADHAN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 100

  • @ayusharudraanand1726
    @ayusharudraanand1726 18 днів тому +31

    அன்பு தலைவனுக்கு ஆழ்ந்த அஞ்சலி. இந்த கானொளியை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல கோடி.

  • @rameshram5508
    @rameshram5508 18 днів тому +63

    கருணாநிதியால் வெல்ல முடியாத தலைவர் எங்கள் புரட்சி தலைவர்.... அன்றும் இன்றும் என்றும் தமிழக மக்களால் போற்றப்படுவார் 💐💐💐

  • @DiaaAhmed-by7uv
    @DiaaAhmed-by7uv 18 днів тому +12

    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் 💯
    எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பது தான் கேள்வி ❤
    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற பாடலுக்கு வாழ்ந்து காட்டியவர்❤❤❤

  • @len3561
    @len3561 18 днів тому +38

    MGR oru kadavul

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 18 днів тому +24

    இன்னும் நூறு வருடங்கள் கடந்தாலும் அடுத்த தலைமுறை வரை மங்கா புகழ் கடந்திருக்கும்...❤

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 18 днів тому +24

    ஆதனுக்கு நன்றி ✌️🙏🙏🙏

  • @sridharankumar7123
    @sridharankumar7123 18 днів тому +25

    யாராவது நம்ம கிட்ட வந்து கேட்டு அதை நம்ம உதவும் போது அந்த நொடியில் என் தலைவர் எம்ஜிஆர் போல நம்மளும் தான் என்ற மனநிறைவு கிடைக்கும் அளவுக்கு பிடிக்கும்

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 18 днів тому +13

    வாழ்க மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ்

  • @seetharamana7482
    @seetharamana7482 17 днів тому +6

    எம்ஜிஆர் புகழ் ஓங்குக. அவர் நினைவு நாளில் அவரைவணங்குவோம். வாழ்க அவர் ்வளிநடப்போம். வாழ்வோம்.

  • @vigneshviswanathan7443
    @vigneshviswanathan7443 18 днів тому +15

    MGR ஒரு அதிசயம், ஒரு சகாப்தம்! ஏழைகளின் இதயத்தில் என்றும் இருப்பார்! அவர் தான் இதய தெய்வம்

  • @seetharamana7482
    @seetharamana7482 17 днів тому +5

    இந்த மக்களுக்கு நம்பிக்கை யை மாரத்தான் என்ன முடியும். வழங்கவேண்டிய தெய்வம்.🙏🙏🙏

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 18 днів тому +16

    என் தங்கத்தலைவனுக்கு 37வது நினைவஞ்சலி 😢😢😢
    உங்களைப்போல் மனிதரை இனி பார்க்கவும்முடியாது இனி பிறக்கப்போறதில்லை
    தங்கத்தலைவன்

  • @vaithieaswaran9696
    @vaithieaswaran9696 18 днів тому +45

    உலக எட்டாவது அதிசயம் MGR

  • @lakshmanp8321
    @lakshmanp8321 18 днів тому +38

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் மணிததேய்வம்

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 18 днів тому +11

    எங்கள் இறைவன் 🙏

  • @BioDhandapani
    @BioDhandapani 18 днів тому +32

    மகா வரலாறு புரட்சி தலைவர்

  • @sridharankumar7123
    @sridharankumar7123 18 днів тому +21

    எங்களின் இதய தெய்வம் MGR மனித ரூபத்தில் வந்த கடவுள் ஏழைகளின் சொந்தக்காரர்

  • @AshokKumar-jt7tz
    @AshokKumar-jt7tz 18 днів тому +15

    உலகம் உள்ளவரை எங்கள் வாத்தியாரின் புகழ் நிலைத்து நிற்கும்.

  • @parthasarathin-fk8rg
    @parthasarathin-fk8rg 18 днів тому +9

    நன்றி மறக்கமுடியாத மாமனிதர்

  • @vemannas7283
    @vemannas7283 18 днів тому +51

    MGR ஒரு சரித்திரம்❤❤❤
    கருணாநிதி ஒரு தரித்திரம் 😂😂😂

    • @ayusharudraanand1726
      @ayusharudraanand1726 18 днів тому +2

      😂😂😂😂😂

    • @JothiJothi-bq6ir
      @JothiJothi-bq6ir 15 днів тому

      Jayalalita kolaikari admk

    • @vemannas7283
      @vemannas7283 15 днів тому +2

      @JothiJothi-bq6ir karunanidhi oru oozhal peruchali😆😆😆

    • @T.Murugesan-e6c
      @T.Murugesan-e6c 15 днів тому

      😂😂😂😂கருணாநிதி ஒரு சுடுகாட்டு மண்டையன் 😂😂😂😂😂😂

  • @ponnuduraisubramaniam976
    @ponnuduraisubramaniam976 18 днів тому +15

    Arumai

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 18 днів тому +20

    MGR is i a evergreen hero forever ❤🙏🙏🙏

  • @DiaaAhmed-by7uv
    @DiaaAhmed-by7uv 18 днів тому +8

    பல்லாண்டு வாழ்க திரைப்படம் நான் எம் ஜி ஆர் ரசிகனாக மாறிய திரைப்படம் ❤❤❤

  • @abbasroshun5543
    @abbasroshun5543 18 днів тому +22

    Super hero, great man, The god Mgr🎉🎉🎉

  • @hemavathyak7346
    @hemavathyak7346 18 днів тому +11

    என் தலைவர் பேர்
    உலகம்உல்லவரைஇருக்கும்
    ❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌱🌱🇮🇶🇮🇶🇮🇶🇮🇶🇮🇶🇮🇶🇮🇶🇮🇶🇮🇶🇮🇶

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 18 днів тому +9

    மிக சிறப்பு MGR great leader

  • @FEROZkhanFEROZkhan-u9w
    @FEROZkhanFEROZkhan-u9w 18 днів тому +11

    God ❤MGR❤❤ Super.message🎉🎉🎉

  • @SarathVyasarpadi
    @SarathVyasarpadi 18 днів тому +6

    True makkal thalaivar😊

  • @annamalagannamalag
    @annamalagannamalag 16 днів тому +2

    அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்....MGR the Great.....Evergreen

  • @jayroy9323
    @jayroy9323 18 днів тому +14

    Mgr deivam❤❤❤❤❤

  • @kirimari6006
    @kirimari6006 18 днів тому +9

    மனித தெய்வம் எம்.ஜி.ஆர் ❤❤❤

  • @babus3810
    @babus3810 18 днів тому +14

    1962. முதல். இந்நாள் வரை கடவுள் எம் ஜி ஆர். பக்தன் 72வயது

  • @jojasaroja
    @jojasaroja 18 днів тому +5

    Wow❤❤❤

  • @mohamedalimustafa5087
    @mohamedalimustafa5087 18 днів тому +8

    Beloved MGR is a great legend in cinema and politics who will ever live in the hearts of people irrespective of caste, creed, colour and even by all political leaders. The only person who did for people what he said in cinema.

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 18 днів тому +8

    மக்களால் மறக்கமுடியாதவர் எம் தலைவர் எம்ஜிஆர்.அவர் மறைந்து 37 வருடங்களாகியும் புகழோடு விளங்குகின்றார்.இந்தப்புகழ் வேறு யாருக்கும் இல்லை.மறைந்த மற்றவர்களை அவர்களுடைய பிறந்தநாளுக்கும்,மறைந்த நாளுக்கும் மட்டுமே நினைத்துப் பார்ப்பார்கள்.எம்ஜிஆரை ஒருநாளும் மறக்க மாட்டோம்.

  • @harryprasanth
    @harryprasanth 18 днів тому +6

    Love u vathiyara 💓

  • @UthaiyaChanthar
    @UthaiyaChanthar 18 днів тому +10

    எம் ஜி ஆர் நான் வணங்கும் என் இதய கடவுள்

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 18 днів тому +14

    Koduthu kodhuthu sivantha karangalukku sonthakkaarar✌️🙏🙏🙏

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 18 днів тому +8

    Proud to be fan of Mgr sir u are the real hero miss u sir

  • @murugiahraj9454
    @murugiahraj9454 18 днів тому +10

    Orayiram Aandugal Aanalum Thalaivar Pugal Nilaithu Irukkum

  • @yuvaraj1228
    @yuvaraj1228 18 днів тому +4

    Miss ❤ you ❤ MGR ❤ sir

  • @dharanidharan1098
    @dharanidharan1098 18 днів тому +5

    My great leader

  • @pushparanim
    @pushparanim 17 днів тому +2

    எம்ஜிஆர் 🎉 ஒரு மகான் 🎉

  • @rajamanik310
    @rajamanik310 18 днів тому +5

    M. G. R. oru. Kadavul. 🙏🙏🙏

  • @SubramaniyanSubramaniyan-i3c
    @SubramaniyanSubramaniyan-i3c 18 днів тому +5

    Mgr,avarkalmagkalai,neactha,unmayana,thalaivar

  • @eraniyanrengasamy6912
    @eraniyanrengasamy6912 17 днів тому +2

    இரணியன்
    எம்ஜீஆர் ஒரு தனி பிறவி ❤

  • @SakthiEngineering-q6m
    @SakthiEngineering-q6m 18 днів тому +5

    ✌✌✌MGR mass✌✌✌✌

  • @Kalichami-n9x
    @Kalichami-n9x 18 днів тому +10

    M .G R...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 17 днів тому +6

    *.. ரியல் (வாழ்க்கை) ஹீரோவும் MGR தான், ரீல் (சினிமா) ஹீரோவும் MGR தான் .. MGR மட்டும் தான் ..*

  • @TheKVKrishnan
    @TheKVKrishnan 18 днів тому +1

    Pranams

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 18 днів тому +42

    கடவுளுக்கு நிகரானவர் மக்கள் திலகம் MGR ❤❤

    • @ravip2090
      @ravip2090 17 днів тому

      Engal Thalaivar always great

  • @Spk2296
    @Spk2296 17 днів тому +4

    ஏழை மக்கள் வாழ கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் எட்டாவது வள்ளல் எம் ஜி ஆர்.

  • @DilanNixon
    @DilanNixon 16 днів тому +1

    எங்கள் தங்கம் வாத்தியார்❤❤

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 18 днів тому +6

    ❤❤❤

  • @nvkrishnan4365
    @nvkrishnan4365 18 днів тому +6

    MGR Is A God Of All Peoples in the world

  • @shanmugavel1965
    @shanmugavel1965 18 днів тому +3

    🙏🙏🙏 MGR

  • @AshokKumar-ub7sy
    @AshokKumar-ub7sy 18 днів тому +7

    இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது எம் ஜி ஆர் ஐ அதிமுக வை அசைக்க முடியாது என்று தெரிகிறது.

  • @LokeshS-y4g
    @LokeshS-y4g 18 днів тому +2

    ❤❤❤🎉🎉🎉rgpl

  • @vjachu5794
    @vjachu5794 16 днів тому +1

    ❤👌MGR - The Real Greatest of All time.. 🙏

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne 18 днів тому +5

    M.G.Ramachandran ❤

  • @babus3810
    @babus3810 18 днів тому +4

    கடவுள் எம் ஜி ஆர்

  • @mohan294618
    @mohan294618 16 днів тому +1

    எம்ஜிஆரை ஏன் பிடிக்கும் என்ற கேள்வியே அர்த்தமற்றது.எம்ஜிஆரை பிடிக்காதவர்கள் தமிழ் நாட்டில் யாருமே இருக்கமாட்டார்கள்.அவர் அழகும் அவர் styleம்,அவர் மக்களிடம் காட்டிய அன்பும்.அவர் செய்த கொடைகளும்,படத்தில் வரும் சண்டை காட்சிகளும்,சொல்ல வார்த்தைகள் இல்லை.அவர் என்றுமே மக்கள் திலகம்தான்.நான் ஒரு சிவாஜி ரசிகனாய் இருந்து இதை சொல்கிறேன்.வாழ்க எம்ஜிஆர் புகழ்.

  • @RajaAntony-u7p
    @RajaAntony-u7p 17 днів тому +2

    கருணாநிதிக்கு தண்ணிகாட்டிய புரட்சித் தலைவர்.

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 18 днів тому +3

    ❤mgr 🎉pasikku sooru pootta🎉saami❤mgr theyvam❤vazga tamilnaadu ❤❤❤

  • @KrishnaKrishna-nl4uc
    @KrishnaKrishna-nl4uc 18 днів тому +6

    MGR.is.dod

  • @saraswathi397
    @saraswathi397 14 днів тому

    M G R எங்கள் இதய தெய்வம் ❤️🥰

  • @sanantonioanything4196
    @sanantonioanything4196 18 днів тому +4

    Minimum guaranty ramachandran.M.G.R. God .

  • @rangarajv
    @rangarajv 18 днів тому +2

    🎉antrum intrum entrum makkalin ore thalavar puratchi thalaivar eravu pagal parkkamal vuzythu anna avargalaiyum kalaingar avargalayum ippozuthu atchi seibavargalaiyum atchiyil amara vaithathu Ponmana chemmal MGR avargal than ippozuthu irukkum ella thittangalum MGR kondu vanthathu than thanathu peyaril ethuvum irukka kudathu entru sonna yaralum edu seiyya mudiyatha vulagathin ore thalaivar chinnavar MGR than sothukkalai ellam thamizaga makkalukku vari vari kodutha vallelukkelam vallal MGR irunthalum marainthalum per solla vendum ivar pola yar entru vulagame solgirathu vazga puratchi thalaivar MGR MGR pugaz onguga MGR pugaz valarga MGR pugaz onguga chinnavar MGR pugaz onguga MGR pugaz

  • @lakshmanankv9886
    @lakshmanankv9886 17 днів тому +1

    In TAMILNADU THE POOR ,LOWER AND UPPER MIDDLE CLASS PEOPLE EVEN TO DAY REMEMBERING LATE MGR RULE, AND FEEL SORRY FOR HAVING LOST HIM. THEY SAY AFTER KAMARAJ ONLY MGR PERIOD WAS GOLDEN PERIOD .

  • @s.muruganm.selvarani7865
    @s.muruganm.selvarani7865 18 днів тому +4

    Karunanithi yai Vida ,MGR pala madagu ground anavar.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 18 днів тому +2

    நெறியாளர் ஒரே மாதிரி கேள்வி கேட்கிறார் . அனுபவம் இல்லாதவர்.

  • @namashivaya-z7i
    @namashivaya-z7i 18 днів тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @SelvaraniA-u8z
    @SelvaraniA-u8z 4 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijiv699
    @vijiv699 16 днів тому +1

    எம்ஜியார்எழைகள்வாழபண்ணையாஆதிகாரத்தைஒளித்துகிரமநிவகஅலுவலர்களைநியமித்துஎழைகள்வழ்வில்ஒளிஎற்றிவைத்தவள்ளல்

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian 14 днів тому

    Godmgr is verygreat valrka godmgr pugal

  • @dorairajdorairaj4450
    @dorairajdorairaj4450 17 днів тому +2

    மக்களை உழைத்து வாழ வேண்டும் என்று சொன்னார்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 18 днів тому

    🙏🪷 *"2026-"Tamilaga CM"-"BJP-Tamilan-Annamalai-IPS" 🪷🙏"BJP will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்" 🪷🙏"Our Vote- BJP -"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"*🙏

  • @bharathbharath1442
    @bharathbharath1442 16 днів тому +1

    மில்லி கடை ஆரம்பித்து சமுக மாற்றம் கொண்டு வந்தவர்.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 16 днів тому

      Maatram adaindhavargalil neengalum oruvara?

    • @bharathbharath1442
      @bharathbharath1442 16 днів тому

      எம்ஜிஆருக்கு ஏற்ற தொண்டர்.

    • @T.Murugesan-e6c
      @T.Murugesan-e6c 15 днів тому +1

      😂😂😂மில்லி கடை திறந்தவன் சுடுகாட்டு மண்டையன் கருநாகப் பாம்பு கருணாநிதி 😂😂😂
      சமூகத்துக்கு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி தந்தவர் திரு எம் ஜி ஆர் அவர்கள் ❤❤❤❤❤

    • @bharathbharath1442
      @bharathbharath1442 15 днів тому +1

      ஊழலை ஆறாக ஓட வைத்து சமூக மாற்றம் ஏற்படுத்தியவர்.நான் ஆட்சிக்கு வந்தால் போஸ்ட் கார்டு விலையை குறைப்பேன்,. என்றவர்.அந்த அளவுக்கு தெளிவான அரசியல்வாதி.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 15 днів тому

      @bharathbharath1442 ஊழலை ஆறாக ஓட வைக்கும் அளவுக்கு அவர் முத்தமிழ் தெரிந்தவர் அல்ல அவர் .

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 16 днів тому

    கெய்வ்வி இன்னா சொல்லுது பார் , எல்லாருக்கும் பொது தெய்வம்னு.
    அட கெய்வி இன்னா பண்ணாரு அத்த சொல்லு
    😂😂

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 16 днів тому

      கெய்வி நல்லவர்களுக்கு மட்டும் பொது தெய்வம்னு சொல்லி இருப்பார் 🤣🤣🤣

  • @devarajthanigachalam688
    @devarajthanigachalam688 16 днів тому +1

    லுசு பொண்ணே லுசு பொண்ணே எம், ஜி, ஆர் அவர்களை ஏன் பிடீக்கும் என்ற கேள்வி தவறு? பிடிக்குமா என்னகாரணம் என்று கேளுங்கள் அதுதான் சரியாயிருக்கும்,

  • @vivekanandha2012
    @vivekanandha2012 18 днів тому +14

    MGR IS GOD

  • @Thiru272
    @Thiru272 14 днів тому +1

    அவரது சாதனைகளை சொல்வதற்கு அவரது வாரிசுகள் இல்லை...

  • @rameshkrishnamoorthy6975
    @rameshkrishnamoorthy6975 18 днів тому +4

    MGR is god