MGR மத்திய அரசை எதிர்த்து ஒரு போதும் ஈழத்திற்கு உதவி செய்ததே இல்லை. மத்திய அரசு சில Strategic காரணங்களுக்காக ஈழத்தை ஆதரித்ததால் அவரும் ஆதரித்தார். அதன் பிறகு வந்த ஜெயலலிதா பிரபாகரன் பயங்கரவாதி அவனை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்து முச்சந்தியில் தூக்கிலிட வேண்டும் என்றார். இங்கிருக்கும் துரோகிகள் அவரை ஈழத்தாய் என்கிறார்கள். MGR போன்ற ஒரு சனநாயக விரோதியை காணமுடியாது. எமர்ஜென்சியை ஆதரித்து இந்திராகாந்திக்கு வால்பிடித்தார். பின்னர் இந்திரா தேர்தலை அறிவித்த போது அவர் செல்வாக்கு எமர்ஜென்சி அடக்குமுறைகளால் சரிந்து விட்டது என அறிந்து உடனே தன் நிலைப்பாட்டை மாற்றினார். இதைவிட துரோகம் வேறு இருக்க முடியுமா? அறிவிலிகள் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர்.
I met MGR at WTRC on 10.1.1981 in Madurai infront of Kannadasan /poets stage & gave poem msg to safeguard Tamil Tamils Tamilland(NESL/UC)in Srilanka! MGR jumped to the stage & greeted me & got my Greeting poem! MGR CM-TN & PM-India Indira Gandhi were Great legends Who helped Eelam Tamils! I met MGR CM-TN & Indira Gandhi PM-India at the stage on open ceremony too.But CBI officer stopped me & asked me to read it! I waited until 10.1.1981 to give my poem! Thanks to MGR for providing me free food transport hotel WTRC Book as I came as journalist/ Eelanadu& Secretary to Tamil Sangam at University of Peradeniya Kandy: MGRs birthplace!
veryvery bold speech and 100%true madam, எம்ஜிஆர் தமிழகத்துக்கு ஒரு தாயாக இருந்து ஆட்சி செய்தாலும் உண்மையிலேயே குழந்தைக்கு கூட இல்லாத பிஞ்சுமனதுதான் எம்ஜிஆர் ரின் இதயம்
WHAT HE SAID IN THE MOVIE, HE DID IT IN REAL LIFE. HE ACHIEVED EVERYTHING IN SOCIAL LIFE. WE CANNOT SEE SUCH A LEADER IN FUTURE. STILL PEOPLE THING HE IS ALIVE.
EVEN WHEN ANNA WAS ALIVE ANNA BELIEVED THAT MGR IS OUR ASSET JUST SHOWING HIS FACE TO THE MASS WE WILL GET GOOD PERCENTAGE OF VOTES. ANNA'S BELIEF NEVER FAILED . BUT KALAIGNAR WAS VERY JEALOUS ABOUT MGR. BY V.J.BHARATHRAJEN CHENNAI.
அம்மா வணக்கம் கண் கண்ட கடவுள் எம்ஜிஆர் அவர்களின் தியாகங்களும் தர்மங்களும் மக்களுக்கு செய்த சேவைகளும் மலைபோல் குவிந்து கிடக்குது தாங்கள் தயவு செய்து அந்த தர்ம கடலை பற்றிய செய்திகளை இதுபோன்ற பதிவுகள் மூலமாக தொடர் கதையாக தெரிவியுங்கள் அம்மா ஒரு சில துரோகிகள் எம்ஜிஆர் என்ற தேவ சரித்திரத்தை மாற்றிவிட வேற ஒரு புது கதைய பொய் கதைய சொல்லுகிறான் ஆகவே அந்த எம்ஜிஆர் என்ற பகவான் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் தியாகங்கள் தர்மங்களை இந்த பூமியில் விதைத்து விட்டு செல்வோம் அம்மா நன்றி வணக்கம் தாயே
கருணாநிதியை விட எம்ஜியாருக்கு தமிழ் பற்று அதிகம்.. - அப்டி சொல்லுங்க மேடம் செருப்பால அடிச்ச மாதிரி... தமிழ் எழுதுனா தமிழ் பற்று இல்ல... அது உடம்புல இருக்கனும்... சொல்ல இருக்கனும்...
All we need say Tamiler please stop saying srilankan Tamils, Tamil Nadu Tamils we should say we are tamilan we can prove it we are strong for the world . She is absolutely right.
பொன் மனச் செம்மல் அவர்களுடைய புகழ் இந்த பூமியில் நிலைத்து நிற்கும். நன்றி.வாழ்க வளமுடன்.
என்றும் வாழும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
நினைவுகள் மறக்காது
இப்போது தலைவர் பெயரை கெடுக்கிறார்கள்
எம்ஜிஆர் குடுத்தது நான்கு கோடி. எல்லா தமிழர்மீதும் பாசம் வைத்திருந்தார். ஆணால் பிரபாகரன் மீது தனி பாசம் வைத்திருந்தார். இருவருக்குமே இரட்டை நாடி.
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் பதில் மேலும் பல சுவாரஸ்யமான விஷயம் இருந்தால் கூறவும் இவர்கள் இன்டர்வியூ அடிக்கடி எடுத்து பதிவுசெய்யவும் நன்றி
Very Bold speech....so true about MGR...MGR the True King of Tamilnadu
About mgr true speaking i don't know but really im missing iam very poor lady i want talk to you give me phone number one incident true about mgr
C
இலங்கை ஒரு நல்ல உள்ள ம் கொண்ட மனிதர் கள் வாழ்ந்து கொண்டு உள்ளார் என்பதை காட்டுகிறது
அருமை மேடம்,
அண்ணன் பிரபாகரனுக்கு எம்ஜியார் அவர்கள் செய்த உதவியை, அவர் தமிழர்கள் மேல் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்று.
MGR மத்திய அரசை எதிர்த்து ஒரு போதும் ஈழத்திற்கு உதவி செய்ததே இல்லை. மத்திய அரசு சில Strategic காரணங்களுக்காக ஈழத்தை ஆதரித்ததால் அவரும் ஆதரித்தார். அதன் பிறகு வந்த ஜெயலலிதா பிரபாகரன் பயங்கரவாதி அவனை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்து முச்சந்தியில் தூக்கிலிட வேண்டும் என்றார். இங்கிருக்கும் துரோகிகள் அவரை ஈழத்தாய் என்கிறார்கள்.
MGR போன்ற ஒரு சனநாயக விரோதியை காணமுடியாது.
எமர்ஜென்சியை ஆதரித்து இந்திராகாந்திக்கு வால்பிடித்தார். பின்னர் இந்திரா தேர்தலை அறிவித்த போது அவர் செல்வாக்கு எமர்ஜென்சி அடக்குமுறைகளால் சரிந்து விட்டது என அறிந்து உடனே தன் நிலைப்பாட்டை மாற்றினார். இதைவிட துரோகம் வேறு இருக்க முடியுமா? அறிவிலிகள் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர்.
I met MGR at WTRC on 10.1.1981 in Madurai infront of Kannadasan /poets stage & gave poem msg to safeguard Tamil Tamils Tamilland(NESL/UC)in Srilanka! MGR jumped to the stage & greeted me & got my Greeting poem! MGR CM-TN & PM-India Indira Gandhi were Great legends Who helped Eelam Tamils! I met MGR CM-TN & Indira Gandhi PM-India at the stage on open ceremony too.But CBI officer stopped me & asked me to read it! I waited until 10.1.1981 to give my poem! Thanks to MGR for providing me free food transport hotel WTRC Book as I came as journalist/ Eelanadu& Secretary to Tamil Sangam at University of Peradeniya Kandy: MGRs birthplace!
என்றும் வாழும் மக்கள்திலகத்தின் புகழ்
veryvery bold speech and 100%true madam, எம்ஜிஆர் தமிழகத்துக்கு ஒரு தாயாக இருந்து ஆட்சி செய்தாலும் உண்மையிலேயே குழந்தைக்கு கூட இல்லாத பிஞ்சுமனதுதான் எம்ஜிஆர் ரின் இதயம்
gaikra rajmanoj ma
madurai muthi natpa ka tha la pattimandram
super comment😀
சரியான புரிதல் அருமையான சமர்ப்பணம் தெளிவான ஆராய்ச்சி அற்புதமான பேட்டி👍👌💐
Super madam, bold and beautiful speech. Congratulations
சரியான கருத்து நன்றி மேடம்
புரட்சித்தலைவர் போல் யாருமில்லை வாழ்க தலைவர் புகழ்
Sasi Kumar tr adi vaanginath pathi kaatavay elaye
I'm
Only MGR Avaid Attached MGR is the greatest Hits
புரட்சித்தலைவர் போல் யாருமில்லை
மேடம்,
நீங்க அருமையாக விளக்கம் சொன்னிங்க.
நன்றி chandran salem 9942641983
Congratulations Thanks
இவரைப் போல் ஒரு தலைவரை இனி பார்க்க முடியாது அதுதான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்
உண்மைய பேசினீங்க மேடம். தலைவணங்குகிறேன்
Super thalaivar MGR
அழியாபுகழ் எம்ஜிஆர் ஒருவருக்குதான்
தமிழக எம் ஜி ஆர் புகழ் வாழ்த்துக்கள்
மேடம்,
நீங்க அருமையாக விளக்கம் சொன்னிங்க.
நன்றி
Super
Mgr is all rounder good man
WHAT HE SAID IN THE MOVIE, HE DID IT IN REAL LIFE. HE ACHIEVED EVERYTHING IN SOCIAL LIFE. WE CANNOT SEE SUCH A LEADER IN FUTURE. STILL PEOPLE THING HE IS ALIVE.
I love mgr lm 👂 new information defence face my dream hero .super interview
ஒரு மன்னர் போல் வாழ்ந்து மறைந்தவர் தான் எம் ஜி ஆர்
எம் ஐி ஆர் மனிரில் மானிக்கம்
புரட்சி தலைவர்,எம் ஜி ஆர்🙏🙏
What u said is true Madam,no one else in this world like our Thalaivar, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
மிகச் சரியான கருத்துக்கள். எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம். ஜெயலலிதாவும் மறுக்க முடியாத இரும்புப் பெண்மணி.
திருடி
@@mannamanna8506 யாரு நீயா
MGR 👍👍👍👍👍👍👍👍👍👍
Super O Super தலைவர் பற்றி நன்றிகள் பல madam.
Helo mam இலங்கையில் மலையாளி கிடையாது.. MGR சுத்த தமிழர்.. அவர் பிறந்த மண் கண்டி (நாவலபிட்டி) நானும் இங்கேயே உள்ளவன்
Super bro
அவர் மலையாளி அவர் கூட பிறந்த சகோதரன் மொத்தமே மலையால கூட்டம்தான்.
Mgr malaiyali.avanga appa menan peyar kondavar.antha peyar thamizil illai.mgr indian.avar Sri lankan illa.
Thanks Siwa
His dad was a judge in kandy! But origin Kerala! But his family moved to TN after his dad.Maruthur Gopalamenon died in Kandy Srilanka!
MGR will come again alive soon. It will be proved seriously. Wait and see.
EVEN WHEN ANNA WAS
ALIVE ANNA BELIEVED
THAT MGR IS OUR ASSET
JUST SHOWING HIS
FACE TO THE MASS
WE WILL GET GOOD
PERCENTAGE OF VOTES.
ANNA'S BELIEF NEVER
FAILED . BUT KALAIGNAR
WAS VERY JEALOUS ABOUT
MGR.
BY V.J.BHARATHRAJEN
CHENNAI.
It's true, MGR should have credited VR Neduncheziam
மிக நுண்ணிய பதிவு.. சில தெளிவு பெறலாம் சில மறைக்கப் படலாம் ஆனாலும் உங்கள் பணி தைரியமான ஒன்று.. உங்கள் நூல்களை படிக்க ஆவல்... விவரம் கூற வேண்டும்
Mgr.எங்கள்அன்புக்குரியவர்
mgr is great
தோல்வியைபிறருக்குபரிசாக கொடுத்தவர்அனைவரும் வெற்றிபெற்றவர்கள்தான்) தாய் தந்தைக்கு பெண்ணினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்MGR
Informations were Superb madame !
வாழ்க தலைவர் புகழ் mgr 💝💝
அம்மா வணக்கம் கண் கண்ட கடவுள் எம்ஜிஆர் அவர்களின் தியாகங்களும் தர்மங்களும் மக்களுக்கு செய்த சேவைகளும் மலைபோல் குவிந்து கிடக்குது தாங்கள் தயவு செய்து அந்த தர்ம கடலை பற்றிய செய்திகளை இதுபோன்ற பதிவுகள் மூலமாக தொடர் கதையாக தெரிவியுங்கள் அம்மா ஒரு சில துரோகிகள் எம்ஜிஆர் என்ற தேவ சரித்திரத்தை மாற்றிவிட வேற ஒரு புது கதைய பொய் கதைய சொல்லுகிறான் ஆகவே அந்த எம்ஜிஆர் என்ற பகவான் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் தியாகங்கள் தர்மங்களை இந்த பூமியில் விதைத்து விட்டு செல்வோம் அம்மா நன்றி வணக்கம் தாயே
Super mam arumayana pathivungal.
MGR 🙏💪💓🇮🇳🌇✊
பொறாமை இதுதான் முக்கிய காரணம்.சரியாக சொன்னீர்கள்.
Unga speech 100/100 unmai madam..
M g r geet man very bold man 👍 nice 👌👍👏👋👄💗👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍💗super
Despite of some of his set backs , whatever she said 80,% true only. Btw liquor shop is opened by Mr.Kalainger
Clean speech
Super Amma purakshithalaivar vazhga
Really he is the greatest leader in political history💯
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
MGR is an invaluable person in the world.
Vaathiyaaar evergreen politician actor fantastic human being,✌👍👍👍👍
#MGR great man Great Legend 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 but today #ADMK is Waste 😅😅
Very true nanbha
Superb Madam. Very Bold speech.
joseph aroulapar வங
She is very open and bold respect
இந்த அம்மா சொல்ற "புரட்சி" கதை இரண்டும் நல்ல நகைச்சுவை
Arumai 👍
MGR the greatest 👑
கருணாநிதியை விட எம்ஜியாருக்கு தமிழ் பற்று அதிகம்.. - அப்டி சொல்லுங்க மேடம் செருப்பால அடிச்ச மாதிரி... தமிழ் எழுதுனா தமிழ் பற்று இல்ல... அது உடம்புல இருக்கனும்... சொல்ல இருக்கனும்...
Maha Rajan
Thiviya Sathananthan ???
!
Mgr is always super 🌟
I am Periyar follower and I came to know the principles of Periyar through MGR only
அருமையான பதிவு
Well said amma
super amma
Amma THANK YOU SO MUCH......
வாழும் வாழ்ந்து கொண்டேய் இருக்கும் வள்ளல் மனித குல மாணிக்கம்
கடைசி கேள்விக்கு சரியான பதில் .பாராட்டப்படவேண்டியது.
Supparmenmgr
All we need say Tamiler please stop saying srilankan Tamils, Tamil Nadu Tamils we should say we are tamilan we can prove it we are strong for the world . She is absolutely right.
MGR God, Fan.
Mgr god
Amma super excited
உங்களுடைய பேட்டி அதிமுக வினருக்கு புதிய உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது
Dmk ku sogam alikkum vagaiyil ullathu😂
😊
Yes. That is the real facts
MGR T TRUE TAMILAN
Ganesan Kulandaivelu
ada,pavame
Good research madam
New information!
மக்களின் அறியாமையை அரசியல்தலைவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்
Great
Super cute mgr
வெள்ளைக்காரன் எல்லோரும் தங்க புசுபம் சப்பி சாப்ட்டுத்தான் வெள்ளயா இருக்காணுவ போல..
இந்த கேள்வியை எங்கடா கண்டு புடிக்கிறீங்க...?
அப்படி சாப்பிட்டாலும் என்ன தப்பு
@@ammu4580 சாப்பிட்டா தப்பில்ல நண்பா அதை சாப்பிட்டாதால் தான் வெள்ளையா இருந்தார்ன்னு கேக்குறான் பாரு
@@ammu4580 saaptta seththu poirvanga .....Thanga pappasam oru term thaan athu sappata mudiyathu
MGR is Srilankan tamilian. Avarai pola oruwar inimel piraka maataan. Piranthalum ini MGR I pola kudukum manasu irukaathu
👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏
Mgr indian malaiyali. avar ilangaiyil piranthar. avalavu than.
@@chitravasantharajah1171 athai than nanum sonnen
@Krithikakishor I know . He belongs to Indian malayali. But he was porn in srilanka nawalapitiya. A tamil srilankan
Thalaivarkadavul
Kanji periyav avarkalaiyum santhithathu undu, Udal nilai nanraga irunthapothum
Amarar MGR avargalin unmaiyana Visvasikalikalil voruvar intha ammaiyar, Rajeswari ammaiyar!
arputham ,,,,honarable speach madam,,,Dr,RC''' ADMK immediate take best LEADER
THALAIVAR PRABAKARAN
100% true
MGR.VERY.VERY.BIG.LEDEAR.VERY.VERY.GOOD.MAN.
Super
SUPER. SISTER
How can I get books about MGR can get that details
எம் ஜி ஆர் ஒருமாமனிதர்ஆனால்எல்லாம் மர்மம்.
Bro...avar marmam alla...avar puriyatha puthir...neengal marmam endru solvathu thavaru...
Avar oru kadavul. MGR oru theiva sakthi.varumayil irunthu vallal anavar. Magic 🌱🌱🌱🌱🌱🌱🌱💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Marmam illa, MGR seitha darmam
Yenna sonnalum yengaloda Srilanka la irunthu vantha maha manithan
Unmaikum mgr oru maha manithan👍👍👍
Jayalalithaukkaka jaisanger I atithatha sollu
3:35
I am never think Tamil Nadu.
To be support for Sri Lankan Government.
Variayaruku kovil katta alavilla panam koduthu uthavinaar MGR.
6:49 payilvan
❤❤
The legend MGR