யாரும் அறியாத MGR-ன் மறுபக்கம்! |திருச்சி சௌந்தர்ராஜன், EX MLA |தலைவர்களுடன் ஆதன் தமிழ் |AadhanTamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2021
  • யாரும் அறியாத MGR-ன் மறுபக்கம்! |திருச்சி சௌந்தர்ராஜன், EX MLA |தலைவர்களுடன் ஆதன் தமிழ் |AadhanTamil
    #KSoundararajan​ #AIADMK​ #Karunanidhi​ #MGR
    For Advertisement Inquires : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 516

  • @nachiappanm8325
    @nachiappanm8325 10 місяців тому +3

    ஐயா‌ திருச்சி சௌந்தரராஜன் அவர்கள் திரு.MGR.அவர்களுக்கு நெருக்கமானவர் என்கிறபோது அவரைப்பற்றி இவ்வாறு ‌விமர்சனம் செய்வது என்பது இவருக்கு அழகல்ல.(இவருடைய ‌பார்வையில் MGRகெட்டவராக இருந்தாலும் கூட)

  • @rajeshg5276
    @rajeshg5276 2 роки тому +4

    நன்றி ஆதன் 🙏...

  • @kumarakrish3976
    @kumarakrish3976 2 роки тому +6

    Superbbbb interview 😊

  • @karthikvelu5033
    @karthikvelu5033 2 роки тому +4

    Nice interview. Got to know things which i did not knew in the past

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 2 роки тому +1

    Thanks to Aadhan

  • @jmurulidharan3246
    @jmurulidharan3246 2 роки тому +1

    Arumai vazhthukal

  • @vsnews778
    @vsnews778 2 роки тому +10

    MGR யாரை எங்கே வைக்க வேண்டும என நன்றாக தெரிந்தவர்.
    அதனால் தான் அவர் தலைவர்.

  • @shivain22
    @shivain22 2 роки тому +1

    Super interview sir….

  • @loneranger0053
    @loneranger0053 Рік тому +1

    seriously sema speech

  • @sanmugamt1776
    @sanmugamt1776 2 роки тому +1

    Fantastic

  • @karthika2889
    @karthika2889 2 роки тому +8

    யோவ் போயா, ஆளு இல்லனா என்ன வேணும்னா பேசுவியா, இத நீ mgr இருக்கும் போது சொல்லி இருப்பியா

  • @sridharrajan609
    @sridharrajan609 2 роки тому +2

    👌👌👌

  • @sribala1968
    @sribala1968 2 роки тому +7

    Adhu sari. Veeramani yogyan aa!!! Super

    • @varuntharun6215
      @varuntharun6215 2 роки тому

      தமிழர் தலைவர் வீரமணி

  • @informationhub3492
    @informationhub3492 2 роки тому +9

    T.s.sir frankly expresses his subconscious

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 2 роки тому +1

    Aiyya Vanakam!
    Live long live! I stand with truth. You are so great. Great news

  • @guruprasath2997
    @guruprasath2997 2 роки тому +7

    சாகுறவர பார்ப்பான் பார்ப்பான்னு கத்திட்டே இரு. அவன் இந்தியா முழுமைக்கும் குடிபோய் அதிகாரத்துல இருக்கான். அமோரிக்க ஜனாதிபதி மாளிகைக்குள்ளையும் போயிட்டான்.

  • @sermonpastor4190
    @sermonpastor4190 2 роки тому +17

    Facts are bitter. Every AIADMK party person must understand their leaders and the politics behind them.

  • @ramv3040
    @ramv3040 2 роки тому +7

    தோட்டத்துக்கு உள்ள போகும் போதே இடிச்சுட்டு போனாராம்
    ஆள் இல்லனா என்ன வேணா பேசுவாய்ங்க போல

  • @anandhapadmanaban1024
    @anandhapadmanaban1024 2 роки тому +9

    பிராமணர்களை கொச்சையாக பாப்பான் என பொதுவழியில் நாகரரிகமின்மையாக பேசுகிறாய்.அதுதான் உயர்ந்த பதவிகளை உனக்கு மக்கள் திலகம் வழங்கவில்லை போலும்.

    • @hemachandarrs
      @hemachandarrs 2 роки тому

      yes paappthan thane.. what is wrong in it. what the hell superiority paappaaan had!!?

  • @santhosh20071993
    @santhosh20071993 2 роки тому

    Sema Content

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 роки тому

    Super

  • @shawnbarani
    @shawnbarani 2 роки тому +4

    Very good interview! Tamilnaatai..eppadi aataiya pottaanganrathu..romba thelivaa therigurathu..

  • @rrk1086
    @rrk1086 2 роки тому

    Aadhaan Tamil superr

  • @ramachandranraju2945
    @ramachandranraju2945 2 роки тому +5

    கேள்விகள் சரியில்லை!

  • @durai2u
    @durai2u 2 роки тому +8

    அருமை மேலும் இதுபோன்ற தகவலுக்கு காத்திருக்கிறோம்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +13

    எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்

  • @sukumarlaxman2669
    @sukumarlaxman2669 2 роки тому +5

    Yes, the interviewer think he is deprived of good food, he got no material except food

  • @varmandamngenius
    @varmandamngenius 2 роки тому +1

    Are u interviewing about his daily food menu?

  • @v.gangadharannair6899
    @v.gangadharannair6899 Рік тому

    How many times you are asking the questions regarding sappadu

  • @thamizhthamizh5265
    @thamizhthamizh5265 2 роки тому +28

    மக்கள் தலைவர் எம்ஜீஆ ர்🙏🙏🙏

  • @saikanth2993
    @saikanth2993 2 роки тому +1

    Vunmaya soldrar,,, MGR mass,, but he is also politician,,,, Nambunga,,please,,,,He is really talking TRUTH

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +2

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o 2 роки тому +30

    நெறியாளர்
    மன்டய பேசுறானார், பேட்டி எடுப்பது என்பது என்று கற்றுக் கொண்டு வந்தால் நல்லது.

    • @kumarsivaraman7164
      @kumarsivaraman7164 2 роки тому

      உண்மை. இன்றய உடகவியலாளர்கள் நிறைய படிக்க வேண்டும்.உலகத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கண்ணிய தோற்றம் அவசிய தேவை.பேச்சிலும் .இவர் நிறைய கற்கவேண்டியுள்ளது அந்நாளைய பத்திரிகையாளர்களிடமிருந்து.

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 роки тому +12

    அருமையான பேட்டி எம்.ஜி.ஆரை பற்றி பேசிணாலும் கேட்டாலும் இப்பொழுதும் மெய்சிலிர்க்குது!!!!!

    • @user-mq3uo3xw2d
      @user-mq3uo3xw2d Рік тому +1

      இப்படி..மெய்ச்சிலிர்துக்கொண்டே.இருங்க....நாடுநாசமா.போகட்டும்

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 2 роки тому +17

    Do more interview with him about jayalalitha especially

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 2 роки тому +4

    Mgr great

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 2 роки тому +8

    Respected Shri.Soundararajan Sir,you are the book which contains the History of my great leader M.G.R.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Veeramanikittayeporikithinnavanavraiyumematrindainthanaiyaepsullavidakudathu

    • @jarantar
      @jarantar Рік тому

      M.G.R. was never a great leader, he was a clown with his dress sense.

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 2 роки тому +14

    good interview. read 'vanakkam' book by valamburi john. he wrote 'about jayalalitha' everything, when jayalalitha was alive and when jayalaitha was the cm of tamilnadu. bold book. he did not tell the truth to the world after the leader s death. he told wen she the almighty.

    • @antxaveace
      @antxaveace 2 роки тому +2

      John Udhayakumar :
      When Nakkeeran brought the biography of Jeyalalitha every week, before the book was published, both Late Valampuri John and Nakkeeran Gopal suffered much due to the lady's harassment.

    • @juliusidhayakumarb1300
      @juliusidhayakumarb1300 2 роки тому +2

      @@antxaveace i accept. they have to pay the price for it. but they recorded the truth as a true journalists.

  • @ashwin5354
    @ashwin5354 2 роки тому +7

    திருச்சி சௌந்தர்ராஜன் என்று எம்ஜிஆர் ரசிகர்களால் இன்று வரை மனதில் இருப்பவர் எம்ஜிஆர் ரசிகர் மன்ற அனைத்துலக செயலாளர் நடிகர் என்று போற்றப்படும் திருச்சி சௌந்தர்ராஜன் அண்ணன் எம்ஜிஆரால் அவர் அழகு பார்த்தவர் பல படங்களில் நடித்தவர் எம்ஜிஆர் அமைச்சராக இருக்கும்போது முதலமைச்சராக இருக்கும்போது அவரும் அமைச்சராக இருந்தவர் அனைத்துலக மன்றத் தன்னுடைய தலைவர் முசிறி புத்தன் செயலாளர் திருச்சி சௌந்தர்ராஜன் பொருளாளர் கவர்ச்சி வில்லன் கண்ணன் இதான் தமிழ்நாட்டு மக்களால் புரட்சித்தலைவர் உடைய தம்பிகள் இன்று வரை நினைவில் உள்ளவர்கள் இதுதான் அண்ணா திமுக வரலாறு ஆகவே நீங்கள் எம்எல்ஏவாக இருந்திருக்கிறீர்கள் ஆனால் எங்களை போன்ற எம்ஜிஆர் பக்தர்களுக்கு உங்களை தெரியாது இப்போதுதான் பல படங்களில் பார்க்கிறோம் அதிசயமாக இருக்கிறது😅😂 ஆனால் திருச்சி சௌந்தரராஜன் அண்ணன் எம்ஜிஆர் மன்றத்தை வளர்த்தவர் பல இடங்களில் கட்சிக்காக உழைத்தவர் இதுதான் அண்ணா திமுக வரலாறு நன்றி

    • @tamilg1632
      @tamilg1632 2 роки тому +1

      True, True absolutely.his grand father was Jamindar. His father was officer carder in Sri Rangam temple

    • @tamilg1632
      @tamilg1632 2 роки тому +1

      Once upon a time his grandfather was Jamindar. His life was up and down. When he was joined to MGR. His life was changed. He is very humble person. His one of the Film Naan., his character is Jamindar. He was also acting in stage drama also.. He was acting in own film Panam tharum Parisu.as Hero.

    • @ashwin5354
      @ashwin5354 2 роки тому

      @@tamilg1632 yeah 👍👍👍 may I know who is this guy😂???

    • @tamilg1632
      @tamilg1632 2 роки тому +2

      He was met up and down life.when he joined MGR. He was acting in MGR film also. Puthia poomi film he was father of MGR. Kannan en kathalan, kanavan.Thani piravi, kandan karunai(indiran)Mgr liked him more.in MGR period he was minister in health minister, sathunavu minister also. Very kindly person. VALIsir in oneof his interview talked about acter Gopalakrishnan and Trichy Sounder rajan both of them are doing stage drama they're talking Tamil language very well I don't know why they are not shining in tamil Film.acting also they're more talented. VALIsir talking about them., with wondering.

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      உண்மை திருச்சி முன்னாள் நடிகர் சௌந்தர்ராஜன் தான் நமக்கு தெரிந்தவர் நல்லவர் இந்த சௌந்தரராஜன் இஷ்டத்துக்கு வருகிறான் தலைவரும் தலைவியும் இல்லாத கட்டத்தில் இந்த பன்னாடை இஷ்டத்துக்கு கதை விடுகிறான் எம்ஜிஆரை எதிர்த்து பேசினானாம் நம்ப முடிகிறதா. ஒருவேளை கடைசி கட்டத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவிடம் செம்மையாக உதை வாங்கி இருப்பான் என்று எதிர்பார்க்கிறேன்

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 2 роки тому +6

    திருச்சியில் இரண்டு சொளந்தரராஜன்கள் அதிமுகவில் இருந்தனர்.ஒருவர் நடிகர் சவுந்தரராஜன்.அவர் சமூக நலத்துறை அமைச்சராக MGR அமைச்சரவையிலிருந்தார். அடுத்தவர் திருச்சி K.சவுந்தரராஜன் என்பவர். அவரா இவர்.அப்படி என்றால் K. சவுந்தரராஜன் திருச்சி தொகுதி MLA ஆக இருந்தபோது திருச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.அப்போது நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் ஆக்கிரமிப்ளாளர்களுக்கு ஆதரவாக தகறாறு செய்ததால் அப்போதைய முதல்வர் MGR இடம் ராமவரம் தோட்டத்தில் அடி வாங்கியவர் K.சவுந்தரராஜனே தான்.

    • @subramanismani3109
      @subramanismani3109 2 роки тому +2

      Yes oru nurse matter il mgr kitta dose vagiyavar ivertana.

    • @rubyamalraj7132
      @rubyamalraj7132 Рік тому +1

      ஆமாம்! திருச்சி பெண்களிடம் விளக்கமாற்றால் அடி வாங்கிய பெருமையும் இவருக்கு உண்டு

    • @shunmugavelan4736
      @shunmugavelan4736 9 місяців тому +1

      It is true?

    • @kannanasi878
      @kannanasi878 9 місяців тому +1

      ​@@rubyamalraj7132 this fellow is acting now as punithar. What a shame

  • @Azhar_Youtube
    @Azhar_Youtube 2 роки тому

    Why hashtag karunanidhi 😀😀😀

  • @balama7777
    @balama7777 2 роки тому +10

    எம் ஜி ஆர்

  • @sivasubramaniansivanandi2688
    @sivasubramaniansivanandi2688 2 роки тому +4

    ஏய் யோக்கியா நீ எல்லாம் எங்கள் தலைவன் தலைவி பற்றி பேச நான் அதை பார்க்க வேண்டும்.தலைவிதி.

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 2 роки тому +10

    He is a lied MGR is legend

  • @kalkirajduraisamy7644
    @kalkirajduraisamy7644 2 роки тому +23

    வரலாறு அறிந்துகொள்ள வேண்டும்! இவர்களது ஒத்த கால தலைவர்கள் இல்லை! அருமையான நினைவுகள்.

  • @abdullathip9429
    @abdullathip9429 Рік тому +1

    ஜெயலலிதவால் பார்பாண் எங்கே வாழ்தான் சசிகல கும்பலும் அவர் சார்ந்த சமுகம் மட்டுமே வாழ்ந்தது

  • @antxaveace
    @antxaveace 2 роки тому +8

    A daring revelation, of his courageous past. Why he had joined MGR, despising Kalainger ?

    • @Nirmala1969
      @Nirmala1969 2 роки тому +2

      Answer availabe in ur comment itself because mgr is much honest and straight forward y.than kk

    • @baskarmeleri8530
      @baskarmeleri8530 2 роки тому

      4I

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daiunnaadmkvulairunthupodainnutherithittaruda

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Dairombapuluvuranda

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze 10 місяців тому

      @@Nirmala1969 both are same. rendum orea kuttai yil ooriyathu than. mcr is opposite for the word honest

  • @kumarakrish3976
    @kumarakrish3976 2 роки тому +2

    Highly informative 😊

  • @m0hanasundari113
    @m0hanasundari113 Рік тому

    அண்ணாநாங்கள்
    திருச்சிவந்தால்
    பார்கிறோம்
    எதாவதுஅலைபேசி
    எண்.கொடுங்கள்
    ச.மோகு

  • @AA-jj8bg
    @AA-jj8bg 2 роки тому +2

    @12:20 This man true MGR bhakthan.

    • @kannanasi878
      @kannanasi878 9 місяців тому

      Ya. Every should believe this compulsorily

  • @senthilvelsenthilvel6897
    @senthilvelsenthilvel6897 2 роки тому +10

    திருச்சி சௌந்தராஜன் ஐயா சொல்வது உண்மை. இன்றும் எளிமையானவர். சொந்த ஊர் ஆண்டிமடம் அருகே உள்ள கவரபாளையம் தான் அவர் பிறந்த ஊர்

  • @abdulshafiullah8310
    @abdulshafiullah8310 2 роки тому +4

    இரண்டு செளந்தரராஜன் வேவ்வேறனவர்கள் இருவருமே எம்ஜிஆருக்கு நெருக்கமான வர்கள் தான்

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому +1

      ஒருவர் மந்திரியாக இருந்தவர் அவர் முன்னாள் நடிகர். இவன் ஒரு தருதலை பித்தலாட்ட பேச்சுக்கள் பேசுகிறான்

  • @thiraviyamc14
    @thiraviyamc14 2 роки тому +1

    அருமை

  • @kingofstoreys569
    @kingofstoreys569 Рік тому

    Ayyaku mass

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 2 роки тому +67

    பார்ப்பான் ,பாப்பாத்தி என்று வசைபாடும் நீங்கள் ஜெயலலிதா அன்னன் மகள் தீபா கட்சியில் இணைந்து இருந்தது ஏன்?

    • @qf8822
      @qf8822 2 роки тому +7

      சந்தர்பவாத அரசியல் வாதிகள் 😂. யோக்யா யோக்யா வானரா 😂

    • @anand4u73
      @anand4u73 2 роки тому +3

      Idhu oru nalla question...Kannan ji!

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 2 роки тому +3

      அ'ன்னன்' அல்ல: அ'ண்ண'ன். தமிழை சரியாக எழுதுங்கள். நன்றி!

    • @rajagopalek9175
      @rajagopalek9175 2 роки тому +3

      சார் இவன் திருட்டு பயன். ஏகப்பட்ட தில்லுமுல்லு பண்ணிரிருக்கான். அதனால தான் அடித்து விரட்டப்பட்டான். பயங்கர கப்ஸா மன்னன்.

    • @akhtarhm7154
      @akhtarhm7154 2 роки тому +3

      எவனோ போட்ட எச்ச எலும்பு காசுக்காக ஒரு மாமனிதரை விக்கிறான். இந்த தைரியம் ஜெயலலிதா இருக்கும் போது வந்து இருக்கனும்

  • @suriyamoorthysuriyamoorthy4485
    @suriyamoorthysuriyamoorthy4485 2 роки тому

    இவர்சொல்வதெல்லாம் உன்மை என்றால் அம்மையார் ஆட்சி காலத்தில்தலைவரின்புகழ் வெளியே வர முடியாமல் செய்தார் அம்மா

  • @visvaananth861
    @visvaananth861 2 роки тому +3

    திருச்சி . சௌந்தர்ராஐன் ஐயா அவர்கள். புரட்சித்தலைவர் எம்.ஐீ.ஆர். அவர்களின் ஆரம்பகால அரசியல் நண்பர் பல தெரியாத உண்மைகளை தெளிவாக விளக்கி கூறினார்.

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 2 роки тому +3

    R.M.Veerappan.petti.வந்தால்.சிறப்பாக
    இருக்கும்

  • @isakidurai.6132
    @isakidurai.6132 2 роки тому +21

    பாப்பான் அவன் இவன் இதெல்லாம் தப்பு யாரையும் புன்படுத்தாதிர்🙉🙉🙉🔰🔰🔰

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng 10 місяців тому

    காலம் காலமாக அரசியல் தெளிவே இல்லை.நமக்கு

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 роки тому +1

    Super👍

  • @premchandramachandran1631
    @premchandramachandran1631 2 роки тому

    Did Pandian express had Kodaikanal as enroute to madurai. 🔥?

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 роки тому +19

    யோவ் என்ன தலைவர் இல்லை இன்னு. கத விட்ர 😄😘😘😘😘😘😘

    • @dhilipdhilip8215
      @dhilipdhilip8215 2 роки тому

      6

    • @omnamashivayashivayanamaom9100
      @omnamashivayashivayanamaom9100 2 роки тому

      ஆள் இல்லாத காட்டில் நானே ராஜா நானே மந்திரி என்ற கதை அப்பா இது

  • @doc_rafeek
    @doc_rafeek 2 роки тому +1

    இவர் கேள்விகள் எல்லாம் நக்கலாக கேட்படுபோல் உள்ளது.

  • @ramyasatheesh3508
    @ramyasatheesh3508 Рік тому

    Oh my goddess he waited almost 36 years after Mgr demise to show his vengeance

    • @kannanasi878
      @kannanasi878 9 місяців тому

      Yes. One thing is very clear. This interview has shown Mgr's broad mind that ,even people like this idiot soundararajan was in the party.

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 2 роки тому +81

    நீ எம்ஜிஆர் அவர்ளை தைரியமாக எதிர்த்து பேசினாயா?புருடா விடாதே

    • @rajanchellaiah9597
      @rajanchellaiah9597 2 роки тому +7

      பேசியதால் தான் ஒதுக்கப்பட்டதாக கூறுகிறாரே...

    • @hgu6324
      @hgu6324 2 роки тому

      எம்ஜியார் என்ன பெரிய புடுங்கியா........

    • @sasikala517
      @sasikala517 2 роки тому +7

      அவர் ஒரு சிங்கம்டா போட்ட பய்யா😡

    • @hgu6324
      @hgu6324 2 роки тому +2

      @@sasikala517 குழந்தை பெக்க முடியாத ஆண்மை யற்ற மலட்டு பய டா........ மூதேவி...... 😜

    • @SaravananSaravanan-qf9xs
      @SaravananSaravanan-qf9xs 2 роки тому +4

      @@hgu6324 உண்மை தான் அவர் புடுங்கி தான் அதற்கு என்னா, முதல் தேசிய விருது வாங்கிய நடிகர்
      சிறந்த முதல்வர்.தமிழக மக்கள் இன்றும் போற்றும் சிறந்த மனிதர்

  • @ganapathip484
    @ganapathip484 2 роки тому

    மிகமிக உண்மை ஐயா நன்றி

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 роки тому +10

    நேரத்தை வீணடித்ததுதான் மிச்சம்! மொன்னையான கேள்விகள்!! அரசியல் பார்வையே இல்லையே...

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 2 роки тому

      ஜாதி பத்தி பேசியே இவனுங்க பிரிவினை ஏற்படுத்தாமல் பேசுங்க. நாட்டுக்கு நல்லது .இளிச்ச வாயன் பார்த்து பேசுவானுங்க

  • @mahendran-ow7de
    @mahendran-ow7de 9 місяців тому

    Soundar sir is genuine.

  • @thirupathisundaram2056
    @thirupathisundaram2056 2 роки тому +1

    எம்ஜியார் நல்லவரா? என்ற வினாவிற்கு விடை தேடும் வழி இதோ சில குறிப்புக்கள் கிடைத்தது... நன்றி அதன் டிவி...🙏

  • @sundarsundar3157
    @sundarsundar3157 2 роки тому +1

    இறந்து போன ஆட்களாகப் பார்த்து, அவர்களைப் பற்றி அவர்கள் இ‌ல்லை என்கிற தைரியத்தில் .....தைரியமாக.... பேசுகிறார்.

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      இந்த பன்னாடை பையில் பேசுவது அத்தனையும் பொய் பித்தலாட்டம். புரட்சித்தலைவரையோ புரட்சித்தலைவியோ அவர்கள் இருக்கும் போது யாரும் எதிர்த்து பேச முடியாது கோரிக்கை தான் வைக்க முடியும். இந்தப் பன்னாடை தன்னை பெரிய வீரன் போல காட்டிக் கொள்கிறான். புரட்சித் தலைவர் புரட்சித்தலைவிடம் செம்மையாக உதை வாங்கி இருப்பான் என எண்ணுகிறேன். அதனால்தான் இப்போது இப்படி உளறிக் கொண்டிருக்கிறான்

    • @kannanasi878
      @kannanasi878 9 місяців тому

      That's the practice of veeramani and his followers

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 2 роки тому +26

    சாப்பாடு! சாப்பாடு!
    என்ன இது anchor?

    • @Madraswala
      @Madraswala 2 роки тому +4

      ஏகப்பட்ட யூ ட்யூப் மீடியாக்கள் திமுக/கிறித்தவ கூட்டணியில் நடத்தப் படுகிறது. அதில் இதுவும் ஒன்று.

    • @varuntharun6215
      @varuntharun6215 2 роки тому +3

      மனிதனுக்கு நல்ல ருசியான சாப்பாடு மிக மிக முக்கியம்

  • @geethasanthanam9702
    @geethasanthanam9702 2 роки тому +21

    தலைவர் அவர்கள் நேரில் நின்று எதிர்த்து பேசினாராம் என்ன பொய் டா

  • @kannank4824
    @kannank4824 Рік тому

    Sirantha. Veeranaiya. Nee

  • @RadhaKrishna-wn7ec
    @RadhaKrishna-wn7ec 2 роки тому

    Namba mufiyabillai

  • @palaniappansubbiah1644
    @palaniappansubbiah1644 2 роки тому +13

    இந்த ஆள் சொல்வதில் ஏதும் உண்மை இருப்பது போல் தெரியவில்லை.

    • @kandasamyr.p3037
      @kandasamyr.p3037 9 місяців тому

      உங்கள் வயது பத்தாது என்று நினைக்கிறேன்

  • @selvamn8262
    @selvamn8262 2 роки тому

    Trichy soundarajan passionate MGR Jayalalitha

  • @karthikmobiles4602
    @karthikmobiles4602 2 роки тому +14

    Dont bluff, no one is dare enough to stand and speak in front of MGR

    • @naushadali2693
      @naushadali2693 2 роки тому +1

      hahahahahahahahahahahahhahahahahahahahahahahahahahahahahah.. hitler.. even this generation does not know him...

    • @DJDays
      @DJDays 2 роки тому +2

      @@naushadali2693 Crapiest Comment even seen

    • @omnamashivayashivayanamaom9100
      @omnamashivayashivayanamaom9100 2 роки тому +1

      Karthik mobile@yes correct saying

    • @jayapandiyan8615
      @jayapandiyan8615 Рік тому

      Radiculas, only in cinema

  • @sraja4622
    @sraja4622 2 роки тому +7

    மொதல்ல இந்த நெறியாளர் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று பயிற்சி தரவேண்டும். விருந்தினர் பேசும் போது பொறுமை கடைப்பிடிக்க இத்தகைய சிறப்பு வாய்ந்த பேட்டி இன்னும் சிறப்பாக அமையும். நல்வாழ்த்துக்கள்

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 2 роки тому +1

    There's no need for late CM jeyalalith to live in an Impoverish state of living. She was an actress. She had enough money to live a luxurious life. This man revealing an untruth statement about M G R as well
    Dinesh
    Canada

  • @prabakaru4013
    @prabakaru4013 2 роки тому

    ithu ennada food review channela ?

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 2 роки тому +2

    This person is very fond of food,he must be a ntk thambi,seeman follower 😂😂

  • @AstrovelJothidam
    @AstrovelJothidam 2 роки тому +1

    Unnoda amma apdithan unna pethaalaada ? Nee ellam oru manushan

  • @devarajm5699
    @devarajm5699 Рік тому

    This is most important ?

  • @MSivasakthi1807
    @MSivasakthi1807 20 днів тому

    AjithKumar is only doctor to do my role - MGR
    Irumban Golden jublee

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 роки тому +10

    மக்களின் மனங்களில், மக்களின் மகனாக, மக்களின் வாழ்வில், மனதார ஒன்றுவிட்ட மனிதராக, என்றென்றும் வாழ்ந்து வருபவர், மக்களுக்காக, மக்களுக்கான, மக்கள் திலகம். " நல்லோர்கள் உள்ளமெல்லாம் நாள் தோறும் வாழுபவர் " நன்றி.🙏

    • @Sam-uc1ng
      @Sam-uc1ng 10 місяців тому +1

      தமிழர்கள் அரசியல் தெளிவே பெறமாட்டார்களா.

    • @kannanasi878
      @kannanasi878 9 місяців тому

      ​@@Sam-uc1ng. For that , Kalaigar's party is there. Why do you worry, when stalwarts like Mr. Udayanidthi and his son inbanidithi are there?

  • @ramadossbalasubramanian5845

    he is showing he knows everything about MGR but reality is different

  • @prasanthr4671
    @prasanthr4671 2 роки тому +7

    Anchor sapada mukiyam, oru periya thalivar kita kekura kelviya...

    • @varuntharun6215
      @varuntharun6215 2 роки тому +2

      மனிதனுக்கு நல்ல ருசியான சாப்பாடு மிக மிக முக்கியம்

  • @annamalagannamalag
    @annamalagannamalag 2 роки тому +25

    அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர்
    MGR. the Great........
    இவ்வுலகம் உ்ள்ளவரை
    எம்ஜிஆரின் புகழ்
    நிலைத்திருக்கும்...
    EverGreen Leader in TN politics +
    EverGreen Hero' in Tamil Cinema

    • @user-mq3uo3xw2d
      @user-mq3uo3xw2d Рік тому

      ஆமாம்....எம்ஜிஆர் ருக்கு....மந்திரமெல்லாம்.தெரியும்...கடல்மேல.......நடப்பார்.கடல்ல.பாலம்.கட்ட.ராமருக்கு. உதவியதுக்கூட................எம்ஜிஆர் தான்..அவர்அபூர்வ........மனிதர்...அல்லவா..

  • @sridhar8450
    @sridhar8450 2 роки тому +3

    ஆமா இந்த பேட்டி காண்பவர் எந்த ஜில்லா
    கலக்டர் ?

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 роки тому +2

    எம்ஜிஆரின் மனைவி என்று சொல்லப்பட்ட ஜானகி அவர்களே எம்ஜிஆரின் முதல்எழுத்தை போட்டு கையொப்பம் போட்டதில்லை.

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze 10 місяців тому

      life partners are time being only for mcr

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 2 роки тому +1

    Tricky Scoundrel Rajan

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 2 роки тому +7

    This man doesn't know how to interview. He talks rude. Doesn't know how to ask questions. Change him.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +14

    திருச்சி சௌந்தர்ராஜன்
    சார் நீங்களெல்லாம்
    புரட்சித் தலைவரின் சாதனையும்
    பலன்களையும்
    நன்மைகளையும்
    உங்களின் வாயிலாக
    வெளிப்படுத்த வேண்டும்
    இன்றைய இளைஞர்கள்
    தெரிந்து கொள்ள ஏதுவாக
    அது இருக்க வேண்டும்

    • @krishnankuttypnair9924
      @krishnankuttypnair9924 2 роки тому

      மக்கள் திலகம் ஒரு மாபெரும் தலைவா திருச்சி சவுந்தர்ராஜன் சொல்லும் அதில் உண்மை இருக்க என்ன பார்க்க வேண்டும் காரணம் எம்ஜிஆர் ஒரு பயங்கர தலைவா திருச்சி சௌந்தர்ராஜன் அவருக்கு என்ன செல்வாக்கு மக்களுக்கு தெரியாத ஒரு மனிதர் திருச்சி சௌந்தர்ராஜன்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +1

      @@krishnankuttypnair9924 சிறு
      துரும்பும் பல்லுகுத்த உதவும்
      யாரையும் குறைவாக எண்ணவேண்டாம்
      எல்லோரிடமும் நல்லது
      கெட்டது உண்டு என்பதை அறியவும்

  • @vinoth6255
    @vinoth6255 2 роки тому +4

    MGR 🔥🔥🔥

  • @chandranr2010
    @chandranr2010 2 роки тому

    திருச்சியில் மாவட்டச் செயலாளராக இருந்தவர் கே சவுந்தர்ராஜன் இன்று திருச்சிமாவட்டம் கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை திருச்சி என ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது தொடக்ககாலத்தில் அண்ணாதிமுகவிற்காக அதிகம் உழைத்தவர் அண்ணா திமுகவில் கோஸ்டிகளை வளர்த்தவர் எஸ்டி சோமசுந்தரம் தின் தீவிர விசுவாசி திருச்சி மாவட்டத்தில் ஆர் சவுந்தர்ராஜன் தான் அமைச்சராக இருந்தார் கே சவுந்தர்ராஜன் கோஷ்டி அரசியல் செய்ததால் அண்ணா திமுகவில் மாவட்ட இனைசெயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது இவருக்கு போட்டியாக எஸ் நல்லுசாமி மாவட்டஇனைச்செயலாளராக்கப்பட்டார் பின் அமைச்சராக்கப்பட்டார் கட்சியிலிருந்து மண் புதுக்கோட்டையில் எண்ணிடம் பேசும்போது கட்சியில் மதியழகன் ஒரு கோஷ்டி சேர்க்கிறார் நீயெல்லாம் அதற்கு போகக்கூடாது நாம் எஸ்டிஎஸ்சோடு இருப்போம் என்றார் கட்சி தொடங்கி 6மாத்திற்கு பிறகுதான் இவர் அண்ணாதிமுகவில் சேர்ந்தார் பி சவுந்திரபாண்டியன்எம்எல்ஏ முதல்மாவட்டச்செயலாளர் திமுகவில் சேர்ந்தவுடன் கே சவுந்தர்ராசன் மாவட்டச் செயலாளர் ஆனார் ஆர்எம்வீபற்றி தவறாக பேசுகிறார் எனக்கு இவரை நன்றாக தெரியும் இவர் எஸ்டிஎஸ்சின் பினாமி

  • @skaska7662
    @skaska7662 2 роки тому +10

    ஒரு வரலாற்றை ஒரு வரலாறு வரைகிறது...உயிர் கொடுத்த ஓவியமாய்.......வாழ்த்துக்கள்.

    • @thambiraja1032
      @thambiraja1032 2 роки тому

      Aqqqq

    • @selvakumarsubramani6403
      @selvakumarsubramani6403 2 роки тому

      ஆயிரம் நியாயமானாலும் வயதில் பெரியவர் அதற்கு மதிப்பு அளிக்க வேண்டும்

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan3290 2 роки тому

    Dubakur interview

  • @tamilraja8429
    @tamilraja8429 2 роки тому +5

    Mgr ayya....ennada pudu Peru.. ..?

  • @helanhelan3093
    @helanhelan3093 2 роки тому

    அய்யா என்ன சொல்வதன்று புரியல