நெதர்லாந்தில் தேர் திருவிழா! 2000 குடும்பங்கள் பங்கேற்ற சிறப்பான தருணம்.

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2022
  • Copright Disclaimer Under Section 107 of Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticisms, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips tha balance in favor of fair use
    .
  • Розваги

КОМЕНТАРІ • 377

  • @r.m.9702
    @r.m.9702 2 роки тому +33

    மதசகிப்புதன்மை பாரூங்கள். அங்கு நம் இந்துக்கள் மைனாரிட்டிகள். சுதந்திரமாக சந்தோஷமாக உள்ளார்கள்.

    • @dhanraj8798
      @dhanraj8798 2 роки тому

      U see hindus in india. They r best.

    • @sasikumaren8731
      @sasikumaren8731 2 роки тому

      மகிழ்ச்சிக்கு காரணம் இந்துக்கள் தீவிரவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்

  • @ramaiahaathavan9872
    @ramaiahaathavan9872 2 роки тому +88

    உலகின் எந்த மூலைக்கு போனாலும் தன்னைச் சுற்றி தனக்கான சூழலை ஏற்படுத்திக் கொள்வதில் தமிழனுக்கு நிகர் தமிழன் தான்...
    இதை மிக நேர்த்தியாக படம் பிடித்து கண்களுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு மிக்க நன்றி...
    ஈழத்து தமிழ் உறவுகளுக்கு என் வணக்கங்கள்...

    • @ganesuvickneswaran2785
      @ganesuvickneswaran2785 2 роки тому

      Duperduprr

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому

      Aana Inga tn la thaan ellaam thala keezhaaga nadakkuthu. Hindu mathatha azhikka periya mutaechigal nadakkuthu. Ellaam valla iraivan thaan ivargalai ketka vendum. Naadu vittu naadu poi paarambariyam kaakum antha makkalukku Kodi namasakaaram.

    • @ramaiahaathavan9872
      @ramaiahaathavan9872 2 роки тому +2

      @@umamaheswari604 இது இந்து மதத்திற்கு எதிதரானது அல்ல.
      தாங்கள் மட்டுமே சூப்பர் பவர் மற்ற அனைவரும் மிக மட்டம் என இந்த நூற்றாண்டிலும் நினைக்கிற குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான முன் நகர்வுகள்...

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому

      @@ramaiahaathavan9872 entha inam??? Inge hindu kadavula kevalama pesura un inammaa???

    • @Bravo.6
      @Bravo.6 2 роки тому

      ​@@umamaheswari604 தலையில் பிறந்த கும்பல் தான் எல்லா வசதிகளையும் அனுபவிக்க பிறந்தவர்களென்றும் காலில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு சேவகம் செய்யப்பிறந்தவர்களென்றும் சொல்லும் மதம் அழிந்தால் நல்லதுதான்.

  • @ravin8405
    @ravin8405 2 роки тому +41

    ஈழ தமிழர் இருக்கும் வரை தமிழ் 👍

  • @tmarichamy
    @tmarichamy 2 роки тому +25

    தமிழ்நாட்டுப் தமிழன் ஒற்றுமையாக வருவதில்லை ஈழத்தமிழன் எப்போதும் ஒற்றுமையாக இருப்பான்

    • @viknasvaranpalaniandi6419
      @viknasvaranpalaniandi6419 2 роки тому

      TN Tamilians are suffering from "identity crisis"...They are not this nor that...

    • @mohankumar19236
      @mohankumar19236 Рік тому +1

      எல்லாம் குடியானவனுகளா இருந்தா அப்படிதான் இருப்பாங்க

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 2 роки тому +13

    தமிழக தமிழன் சோத்து தமிழன்.உலகம் பூராவும் தமிழனின் பண்பாட்டை உலகறியச்செய்வது இலங்கை தமிழன்தான்..தமிழ்நாட்டு தமிழனின் பங்கு ஒரு பர்செண்ட் கூட கிடையாது.இலங்கைத்தமிழன் இத்துனை வாழ்வியல் துன்பத்திலும் தன் பண்பாட்டை அந்தந்த இடங்களில் உயர்த்தி பிடித்து தன் தனித்துவத்தை பறைசாட்டும் இலங்கத்தமிழன் போற்றுதல்க்குரியவர்களே.மேலும் மேலும் உயர்ந்து தமிழனை தலைநிமிரச்செய்யட்டும்...வாழ்த்துக்கள் இலங்கை தமிழர்களுக்கு.

    • @Kumar-ee4wt
      @Kumar-ee4wt 2 роки тому

      பிரித்து பார்க்காதீர்கள் நாம் அனைவரும் ஒரே இனம் 🌹🙏

    • @sriranganumesh1212
      @sriranganumesh1212 2 роки тому +1

      எங்கு வாழ்ந்தாலும் தமிழராய் வாழ்வோம். பண்பாடை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம். மொழியையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்போம். ஈழத்தமிழன்.

    • @Kumar-ee4wt
      @Kumar-ee4wt 2 роки тому +1

      உன்னுடைய பதிவு பாராட்டத்தக்கது உண்மையும் அதுதான்

    • @kpalanisamy2948
      @kpalanisamy2948 2 місяці тому +1

      Yes you are correct sir and thank you

  • @ramsram373
    @ramsram373 2 роки тому +33

    ஈழம் மக்களால் தான் தமிழ் கலாச்சாரம் வளர்கிறது

  • @madanbabu4658
    @madanbabu4658 2 роки тому +16

    இந்த.திருவிழாவை.பார்கும்போது.தமிழன்என்ற.கர்வம்.எனக்கு.ஏற்படுகிறது.உங்களை.ஒருவர்.சாப்பிட்டிங்களா.என்று.கேட்டார்.அங்கதான்.நிற்கின்றோம்.தமிழர்களாய்.என்.உயிர்.தமிழ்.சொந்தங்களுக்கு.என்.நல்வாழ்த்துக்கள்.இவன்.மதன்.நன்றி.

  • @Ms99911
    @Ms99911 2 роки тому +28

    ஓர் அருமையான காணொளி வாழ்த்துக்கள், தமிழன் எங்கே சென்றாலும் தனது பண்பாடுகளையும், காலாச்சாரத்தையும் கூடவே கொண்டு செல்கிறான். வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஒற்றுமை.

  • @kannankannan3655
    @kannankannan3655 2 роки тому +7

    10 பைசா செலவு இல்லாமல் ,எங்களையும் அந்த திருவிழாவிற்கு கூட்டி சென்றதற்கு நன்றி ப்ரோ,நம் கலாச்சாரத்தைக் காக்கும் நம் உறவுகளுக்கு நன்றி

  • @saidharmatv752
    @saidharmatv752 2 роки тому +2

    நெதர்லாந்து ஈழத்தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நெதர்லாந்து தமிழனுக்கு நன்றி

  • @muruganramnathan57
    @muruganramnathan57 2 роки тому +8

    எங்கே இருந்தாலும் நம்மாளுங்க நம்மாளுங்கதான்..... ரொம்ப சந்தோசமா இருக்கு.....நெதர்லாந்து அரசுக்கு நன்றி.....

  • @mathujam9484
    @mathujam9484 2 роки тому +44

    வீடியோ பார்த்த போது மகிழ்ச்சியில் கண்ணீர் தான் வந்தது. தமிழ் வாழ்க.வளர்க உலகமெஙகும் உள்ள தமிழ் உறவுகள்.தம்பி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.👌👌

  • @jummystick
    @jummystick 2 роки тому +8

    மிகச்சிறப்பான பதிவு. 🙌🙌🙌👍
    ஈழத்தமிழன் கனடா. 🇨🇦🇨🇦

  • @mullaitamizhan8548
    @mullaitamizhan8548 2 роки тому +9

    தமிழனாக இந்த தென்பாண்டி மண்ணில் பிறந்ததை எண்ணி பெருமையடைகிறேன்....
    இன்னொரு பிறப்பு என்று ஒன்று இருந்தால் மீண்டும் ஒரு பச்சை தமிழனாக தமிழீழ மண்ணில் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...
    😟😟😟

  • @gurumoorthy39
    @gurumoorthy39 2 роки тому +54

    வணக்கம். நான் இந்தியன். விழாவையும் மக்களையும் காணும் போது நம் ஊரில் உள்ளதை போல் உணர்ந்தேன். என் மகனும் குடும்பத்தோடு நெதர்லந்தில் தான் உள்ளான் அவர்களும் விழாவுக்கு வந்திருந்தனர். மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் நற்பணி

    • @nagaabirami6658
      @nagaabirami6658 2 роки тому +1

      Super ayya

    • @rangaswamya.5502
      @rangaswamya.5502 2 роки тому +2

      மிக்க மகிழ்ச்சி
      நாடு கடந்தாலும்
      நல்லவை மறவாத
      மக்கள். தமிழ் வாழ்க.

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 2 роки тому +3

    உலகின் எங்கு சென்றாலும் தமிழ் சொந்தங்களின் அன்பு பரிமாற்றம் வரவேற்க்கப் பட வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி

  • @thulasiram8852
    @thulasiram8852 2 роки тому +55

    இவர்களிடமிருந்து பாடம் படித்து கொள்ள வேண்டும் தாழ்வுமனப்பான்மை கொண்டு வேர்களை வெட்டி எரியும் தமிழர்கள், சாதி மத வெறுப்புகளை கடந்தால் தான் தமிழின் ஒற்றுமை மற்றும் மேன்மை காண முடியும்

    • @dhanraj8798
      @dhanraj8798 2 роки тому +2

      Hindu people should unite for saving hindu religion.

    • @kavithaV860
      @kavithaV860 2 роки тому +2

      @@dhanraj8798 tamil culture is different from hindu culture.

    • @Gvshandloom
      @Gvshandloom 2 роки тому +1

      @@kavithaV860 Yes but ஈழ தமிழர்கள் தான் அதை ஃபாலோ பன்றார்கள் மிகவும் பெருமை

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 Рік тому

      @@kavithaV860 Ha Ha Are you indian........ India are not tamil............. Hindu and Tamil culture are same................. We are proud saying as Hindu......... From eelm tamil.

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o 2 роки тому +3

    பாசத்தை காட்டுவதில் தமிழனை மிஞ்ச முடியாது எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 роки тому +39

    நம்மவர்கள் எங்கு சென்றாலும்
    கலாச்சாரம் பண்பாடு மற்றும் வழிபாட்டுமுறை போன்றவைகளை மறப்பதில்லை . நெதர்லாந்து துர்க்கை அம்மன் தேர் திருவிழா ஓர் எடுத்துக்காட்டு. பிரமாண்டமான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வை காணொளியாக தந்த கணேஷ் அண்ணாவிற்கு அம்பாளின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்..
    ஓம் சக்தி 🙏🙏🙏

  • @sampthkumar6559
    @sampthkumar6559 2 роки тому +10

    தங்களின் இதுபோன்ற சேவைகள் தொடர இறைவன் நீண்ட ஆயுளை வழங்க வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @kumaresanc6827
    @kumaresanc6827 2 роки тому +12

    நம்ம பாரம்பரியத்தை வளர்க்கும் வெளி நாட்டில் வாழ் உறவுகளுக்கு மிக்க நன்றி வாழ்க தமிழ் வளர்க்க நம் ஒற்றுமை 👍👍🙏🙏

  • @GSumathi
    @GSumathi 2 роки тому +3

    நன்றி சகோதரரே. நெதர்லாந்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள். கடல்கடந்து சென்றாலும் நமது கலாச்சாரத்தை தொடர்ந்து பின்பற்றுவது பெரியவிஷயம்தான். அதுவும் அடுத்த தலைமுறைக்கு இந்த நமது கலாச்சாரத்தை எடுத்து செல்லவேண்டும் என்று ஒரு சகோதரி கூறினார். அதை கேட்கும்போது உண்மையில் மிகவும் சந்தோஷகமாக உள்ளது.அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். ஒரு கிறிஸ்துவ சகோதரர் நமது கலாச்சாரத்தை பாராட்டி பேசியுள்ளார். உண்மையில் இதுதான் சகோதரத்துவம். அவருக்கு வாழ்த்துக்கள். அனைத்துக்கும்மேல , ஒரு திருவிழா என்று சொன்னால் , நமது பாரம்பரியத்தை வெளிபடுத்தும்வகையில் நமது சகோதரிகள் புடைவையிலும் , சகோதரர்கள் வேழ்டியுடன் உடை அணிந்து அடுத்த நாட்டிலுள்ளவர்களுக்கு எடுத்துகாட்டாக உள்ளனர். ஒரு குடும்பம் நெதர்லாந்தில் சம்பாரித்து வரும் வருமானத்தை , ஈழத்தில் உள்ளவர்களுக்கு அனுப்புகிறோம் என்று கூறுகிறார்கள். இதுதான் தொப்புள்கொடி உறவு என்பது. ஜெர்மனியிலிருந்து வந்த சகோதரிக்கூட புடைவையில் வந்தது அருமை. அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @SPLsView2021
    @SPLsView2021 2 роки тому +21

    சிறப்பு மிக அருமை தமிழகத்தில் நமது ஊர்களில் நடைபெறும் திருவிழா போல் உள்ளது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

  • @PrinceArcon
    @PrinceArcon 2 роки тому +119

    நெதர்லாந்தில் துர்க்கை அம்மன் திருவிழாவில் நம் ஈழ மக்களை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ❤️ ஈழத்தில் இருந்து 😊✌️

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 роки тому +11

    ”தமிழன் என்றோர் இனமுண்டு!
    தனியே அவர்க்கோர் குணமுண்டு!
    மானம் பெரிதென உயிர்விடுவான்!
    மற்றவர்க்காகத் துயர்படுவான்!”-நாமக்கல் கவிஞர்.
    “தெய்வம் மறவார், செயுங்கடன் பிழையார்,
    ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்
    இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்”-மகாகவி பாரதியார்

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 2 роки тому +3

      தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !......

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d 2 роки тому +4

    நெதர்லாந்து மக்களின் ஈழத்து தமிழ் அருமை அருமை

  • @mohanamathiarasuv5536
    @mohanamathiarasuv5536 2 роки тому +7

    மிகவும் புகழ்பெற்ற நாடுகள் மற்றும் பிரதேசங்கள் எல்லா இடங்களிலும் நம் தமிழ் மக்கள்

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 2 роки тому +3

    எல்லோரும் யாழ் தமிழர்கள் போல் ஒரே மாதிரியான தமிழ் சந்தோசம்

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 роки тому +13

    அழகான வண்ணமயமான வீடியோ. அந்த அம்மனின் அருள் வாக்கு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் 🙏🏼

  • @ganesanm9906
    @ganesanm9906 2 роки тому +2

    தம்பி துர்க்கைஅம்மன் தேர்திருவிழா மிகவும் அருமையாக கானொளி பதிவு இருந்தது மேலும் ஆண்கள் ஒருசிலரைதவிற அணைவரும் வேஸ்டி அனிந்தும் பெண்கள் அணைவரும் சாரிஸ் மட்டும் பாவாடை தாவானி தமிழர்கள் பண்பாட்டை போற்றும் வண்ணம் இருந்தது தம்பிக்கு கோடான கோடி நன்றிநன்றி நன்றி கோவை

  • @sathyasview4892
    @sathyasview4892 2 роки тому +19

    ஐயா ! இது நெதர்லாந்து அ ? இல்ல தமிழ்லாந்து அ ? 🙈😍 semma hype aaguthu 💯 ( யாதும் ஊரே யாவரும் கேளிர் )

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh 2 роки тому +15

    தமிழ்நாட்டை நெதெர்லன்ட்ல் கண்டு மகிழ்ந்தேன்.வாழ்த்துகள் 👌👌👌👌👌👌👌👌👌🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 2 роки тому +1

    உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் தமிழன் இல்லாத நாடே இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி தமிழனாக பிறந்ததை பெருமையுடன் எண்ணி மகிழ்கிறேன்

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 2 роки тому +7

    நெதர்லாந்து தமிழன் என்ற ஒரு சேனல் இருப்பதே எனக்கு தெரியாமல் இருந்தது. இப்போது அடிக்கடி உங்களுடைய பதிவுகளை பார்த்து வருகிறேன். மக அருமையாக எதார்தமாக அழகாக பதி விட்டு காண்பக்கிறீர்கள். எங்களை போன்ற விவசாயத்தை சார்ந்த மக்கள் தன் தொழிலை மட்டுமே பார்க்க முடியும். இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று உங்கள் பதிவை பாக்கும் போது ஆச்சரியமாகவும் பிரம்மிப்பாகவும் இருக்கிறது. தமிழரின் பெருமை எந்த நாடனாலும் அங்கு நடக்கும் நிகழ்வு அனைத்தும் பெருமை யாக இருக்கிறது. நன்றி.

  • @kaaramilagai1756
    @kaaramilagai1756 2 роки тому +1

    அண்ணா சொல்ல வார்த்தை இல்லை 😭😭 வாழ்க தமிழ் 💞💞💞🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌🙏🙏🙏

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 роки тому +21

    Wow "தேர் திருவிழா" in Netherlands 😍👌🤝👍
    #Netherlands_Tamilan Keep rocking Ganesh bro !!

  • @Sivam725
    @Sivam725 2 роки тому +2

    நம் சொந்தங்கள் அனைவரையும் பார்ப்பதில் ரொம்ப சந்தோசம்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. 🙏🙏

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 роки тому +9

    Nice to see our Hindu cultural Thiruvillla at Netherlands brother, its most important thing to follow our culture where ever we are all around the world 🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +36

    நீங்கள் சொன்னதினால் நெதர்லாந்தில் விழா நடைபெற்றது என்று தெரிகிறது இல்லையெனில் தமிழ் நாட்டில்தான் நடக்கிறது என்று நம்பியிருப்பேன். சுத்தமான தமிழ் திருவிழாவை பார்த்த மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி ❤️❤️ வாழ்க வளமுடன் ❤️❤️

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 роки тому +3

      Anna nandrigal

    • @rajensam4031
      @rajensam4031 2 роки тому +1

      👍👍🙏🙏🇲🇾🇲🇾

    • @pradeepp5808
      @pradeepp5808 2 роки тому +4

      அண்ணா அருமையான திருவிழா மிக்க மகிழ்ச்சி நேற்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் அருமை..

  • @englishforre.1458
    @englishforre.1458 2 роки тому +3

    My dear Tamilians, I am very happy to see you all celebrating the festival. I wish that you all stay uited and be happy always. Don't forget your Tamil blood living in different places in different parts of the world.My love and affection to My dear Tamils of Netherlands.
    Raju from Tamil Nadu, India.

  • @KiruparRasa
    @KiruparRasa 2 роки тому +1

    ஈழத்தில் நடைபெறுகின்ற திருவிழா போன்று உள்ளது நானும் இத்திருவிழாவிற்கு வந்திருந்தேன்

  • @pavalarganapathy1945
    @pavalarganapathy1945 2 роки тому

    நான் தமிழ்நாட்டில் இருந்து பாவலர் ம. கணபதி பேசுகிறேன் .ஐயா உங்களுடைய பதிவுகள் நான் அடிக்கடி பார்ப்பது உண்டு .அருமையான முயற்சி.
    தமிழ் நெஞ்சங்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பணி .நெதர்லாந்தில் ஈழ மக்கள் அனைவரும் கூடி நடத்தும் அருள்மிகு துர்க்கை அம்மன் தேர் திருவிழாவை காணும் வாய்ப்பை உலக மக்கள் அனைவருக்கும் அளித்த உமக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் .வாழ்க தமிழ்.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 роки тому +3

    பண்டைக்காலத்தில் சீனாவுக்குச்சென்ற தமிழ் வணிகர்கள்,குறிப்பாக செட்டியார்கள் அங்கே கோயில் கட்டியுள்ளார்கள்! இப்போது நெதர்லான்ட்சில் தேர்த்திருவிழா! கீழே நான் எழுதிய பாரதியின் கூற்று எவ்வளவு உண்மை பாருங்கள்!நெதர்லான்ட்ஸ் தமிழனுக்கு நன்றி!

  • @anuradhasampath4834
    @anuradhasampath4834 2 роки тому +7

    Got to thank the Netherland people and government for allowing the tradition of others to be followed in their country, lesson to be learnt to live diversified

    • @dhanraj8798
      @dhanraj8798 2 роки тому

      Please try to live in muslim area. Then u will learn. Feel the difference. See the ignorance of hindu people.

  • @mathuramathu5116
    @mathuramathu5116 2 роки тому +4

    இதே. போல. கனடா... ஜேர்மனி.... சுவிற்சலாண்ட். நோர்வே. டென்மார்க். போன்ற. நாடுகளிலும். . ஈழத்தமிழர் களால். அம்மன். முருகன்.. பிள்ளையார். கோயில்கள்.. நிறைய. கட்டப்பட்டு. அங்கு. திருவிழாக்கள். வெகுவிமர்சியாக. கொண்டாடபடுகிறது

  • @rengaraju2392
    @rengaraju2392 2 роки тому +1

    நெதர்லாந்து தமிழன்
    ஆங்கிலத்தை தவிருங்கள்
    அவர்கள் பேசுவதை கேட்க காதுக்கு இனிமையாக இருந்தது

  • @sankarsankar6624
    @sankarsankar6624 2 роки тому

    தமிழநாட்டில் இருந்து பார்க்கிறேன்.. தங்கள் பணி சிறப்பு நன்றி

  • @subramanians7097
    @subramanians7097 Рік тому

    மிக அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் இந்தியாவிலிருந்து கன்னியாகுமரியில் இருந்து

  • @Gunasekar-zq9mw
    @Gunasekar-zq9mw 2 роки тому

    உங்கள் அனைத்து வீடியோவை எல்லாம் பார்த்து ரசிப்பேன் அருமையோ அருமை நான் அங்கு இருப்பது போல் உணர்கிறேன் மிக்க நன்றி

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp 2 роки тому

    ரொம்ப சந்தோஷம், பெரிய விசயம் சிறப்பாக அங்கு நடத்துவது, நன்றி உங்களுக்கு,

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 2 роки тому +3

    No words to praise you for all your dedication in going to different lands and countries to promote our Tamil and Srilankan Tamil Cultures!.....

  • @melvinlucas747
    @melvinlucas747 2 роки тому +4

    நம் சொந்தங்கள் வீடியோ சூப்பர் அண்ணா

  • @nraji7462
    @nraji7462 2 роки тому +2

    Etha pakkum pothu etho nama oorula irukura mathiri iruku i love it our culture 🥰🥰

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 роки тому

    , அருமை... வாழ்த்துக்கள்... எல்லா வளங்களும் உங்களுக்கு கிடைக்கிட்டும் ...

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 2 роки тому

    நல்ல வீடியோ ஆச்சரியமாக இருக்கிறது அருமை நண்பருக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @EnkalVeedduSamayal
    @EnkalVeedduSamayal 2 роки тому +5

    உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளது உங்களது வளர்ச்சிக்கு எமது அன்பான வாழ்த்துக்கள்.

  • @sunvillagecooking874
    @sunvillagecooking874 2 роки тому +4

    Tamil uravugalai kanpathill happy ya irrukku anna ,nandri anna🙏🙏🙏👌

  • @parameshsree1123
    @parameshsree1123 2 роки тому +2

    En Tamil sonthangala parppathu santhoshama erukku anna🙏🙏🙏

  • @maraimalai2275
    @maraimalai2275 2 роки тому

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, வாழ்த்து

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 2 роки тому +2

    துளசிகா செல்வராசா இருவரும் யாழ்ப்பாண தமிழ் எடுத்த உடனேயே பேந்து என்று கதைத்ததும் மட்டக்களப்பில் என்னை நன்பர்கள் நக்கல் செய்த ஞாபகம் வந்தது. பேந்து என்பது அவர்கள் அடியுடன் கிளப்பிய என்ற அர்த்தம் அவர்கள் மொழியில்

    • @forcedave4997
      @forcedave4997 2 роки тому +2

      பெயர்ந்தெடுத்தல் தான் மொழி நடையில் பேந்தெடு அதே போல் பிறகு என்பதையும் பேந்து என வட்டார வழக்கில் பேசுவதுண்டு. வன்னியில் இரண்டுமே பயன்பாட்டிலுள்ளதால் எனக்கு வித்தியாசம் காண முடிகிறது.

    • @sivassivassivaskaran1360
      @sivassivassivaskaran1360 2 роки тому

      மறுவா கிறுவி என்பது மட்டக்களப்பில் பயன்படுத்துவது மாதிரி யாழ்ப்பாணத்தில் பேந்து

  • @balakrishnanpitchandi4922
    @balakrishnanpitchandi4922 2 роки тому +6

    Thank you bro shearing our tamil community festival very happy to see

  • @nagarajan1035
    @nagarajan1035 2 роки тому

    தமிழ் வாழ்க தமிழ் மொழி புகழ் வளர்க. தமிழர்களின் ஒற்றுமை இருப்போம்... தமிழ்நாடு தமிழர்களின் ஒற்றுமை வாழ்வோம்

  • @samsungsgh2671
    @samsungsgh2671 2 роки тому

    எண்ணற்ற உறவுகளே மனமார்ந்த வாழ்த்துக்கள் 🚩🙏🚩🙏🚩🙏🚩🙏

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 роки тому

    பக்தி பரசத்துடன் காணொலி காட்சி அளிக்கும் விழா சூப்பர்

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 2 роки тому +1

    மிக சிறந்த பதிவு!
    இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம்.
    எமது கலாச்சாரம் ஆன்மிக வழியில் பல கலைகளை அது யோகத்தில் இருந்து பரதநாட்டியம் , வரை எம் சிறுவர்களுக்கு சிறு வயது முதல் உட்புகுத்தியது. ஆனால் இன்று பல அழிந்து வருகின்றது. புலம்பெயர்ந்தும் எமது கலாச்சாரத்தை அடுத்தவருக்கு இடையூறின்றி தொடர்ந்து நடத்துவது மிக பாராட்டதக்கது. அதை காணொளி மூலம் எமக்கு தந்ததுக்கு மிக்க நன்றி.
    சிறப்பான பணி தொடரட்டும்🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +1

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @SrinaathKS
    @SrinaathKS 2 роки тому +1

    அருமை, சிறப்பு , வாழ்த்துக்கள் கணேசன்.

  • @varshaparthiban7245
    @varshaparthiban7245 2 роки тому +1

    Ganesh brother thank you so much for your video which highlights our Thamiazh tradition and culture celabrated by Elam Thamiazh makkal

  • @rkannanr.kannan8493
    @rkannanr.kannan8493 2 роки тому

    மிகவும் ஏக்கத்துடன் பார்த்தேன் அண்ணா

  • @mgrajaram2658
    @mgrajaram2658 2 роки тому +1

    glad to see great amazing jai durga Jai Jai durgaparmashware🪐🔥🔥🪐🌼🕉🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏

  • @meiyappanramasamy8244
    @meiyappanramasamy8244 2 роки тому +1

    You are doing a very good service for tamil community. Best wishes.

  • @ssenthil1802
    @ssenthil1802 2 роки тому +4

    அண்ணா நெதர்லாந்தில் நடைபெறும் திருவிழாக்கள் தேதி வாரியாக ஒரு வீடியோ போடுங்கள்.
    புதிதாக வருபவர்கள் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களை முன்னதாக அறிந்துகொண்டு நேரில் பங்குபெற உதவியாக இருக்கும்.

  • @mani67669
    @mani67669 2 роки тому +1

    அருமையான பதிவு. ருஷி தர்மத்தை நிலை நாட்டும் விழா. அருள் பெற்றவர் ஆவார். நன்றி.

  • @pughazhkumaran
    @pughazhkumaran 2 роки тому

    vera level. tamil sondhangal parkura apove edho oru inam puriyadha unarvu.

  • @KumarKumar-om9ti
    @KumarKumar-om9ti 2 роки тому +1

    உரையாற்றிய அனைவரும் ஈழம் என்ற வார்த்தையை மறக்காமல் சொன்னது நெஞ்சம் நெகிழச் செய்தது,,,,,

  • @kamaleshwarankalaiselvam
    @kamaleshwarankalaiselvam 2 роки тому +1

    மிகச் சிறப்பாக காணொளி அண்ணா..

  • @agasthiyamdrparisiddha8225
    @agasthiyamdrparisiddha8225 2 роки тому +11

    Good coverage and beautiful functions.
    I feel my native mariamman festival.

  • @mayappqngurunathan4924
    @mayappqngurunathan4924 2 роки тому

    வாழ்கதமிழ்
    வெழ்கதமிழர்உறிமை

  • @ShanmugarajCRaj
    @ShanmugarajCRaj 2 роки тому

    Thank you to show Amman festival

  • @ayyappangvrs9295
    @ayyappangvrs9295 2 роки тому +1

    மிக அருமை, உங்கள் பணி மேன்மேலும் சிறபாக அமைதிட வாழ்த்துக்கள்

  • @rkharinisre3074
    @rkharinisre3074 2 роки тому

    Arumai sir, romba Nella irku srilankan tamils pakkirthla, great culture God is great

  • @NANDHAKUMAR-es5ox
    @NANDHAKUMAR-es5ox 2 роки тому +3

    மகிழ்வான காட்சி

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 2 роки тому

    நெதர்லாந்தில் இப்படி ஒரு தேர் திருவிழாவை நடத்தியது அங்கு உள்ளவர்களுக்கு அதிசயமாக இருக்கும் ஆனால் நம் தமிழர்களுக்கு பெருமையாக இருக்கும் அன்னை துர்க்கைக்கு ஆனந்தம் மாக இருக்கும் அன்னையின் ஆசியால் அனைவரும் வாழ்க வளமுடன் அன்பு தம்பி மு முனியசாமி மதுரை

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому +3

    நெதர்லாந்து நாட்டில் தேர்த்திருவிழா கண்டு
    மகிழ்ந்த என் நிலை பாடவா? உள்ளம் பண்பாடும் நிலை கூறவா?
    ஈழத்தின் உறவும்,அன்பும்,பண்பாடும் என்னைக் கவர்ந்த நிகழ்வை இசையாக நான் பாடவா?
    இதுவரை காணாத சொந்தங்கள் ஒன்றாக இணைந்து
    கொண்டாடும் விழா காண கண் செய்த தவம் கூறவா? மிக மிக நன்றி சகோ. வீடியோ சூப்பர்.🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 роки тому +1

      Happy anna nandrigal

    • @aiyyanindra6191
      @aiyyanindra6191 2 роки тому +1

      தமிழ் மக்கள் இன்னும் தங்கள் முன்னோர்கள் யார்...? நம் கடவுளர்கள் யார்...? என்று அறியாமையில் இருக்கின்றனர் என்பதே வருத்தமளிக்கிறது...
      நமது தமிழ் முன்னோர்களான கடவுளர்களை தவிற நம் பகைவர்களின் கடவுளர்களை வணங்குவது மிக மிக ஆபத்தானது... (உதாரணம் தமிழர்களை அழித்த ராஜபக்சே, அல்லது கோத்தபயா, போன்றோரை தமிழர்களே தங்கள் வாழ்வு செழிக்க வணங்குவது போல் ஆகும்)
      குமரிக்கண்டத்தின் மள்ளர்களாகிய, பாண்டியர்களாகிய நாம் நம்முடைய முன்னோர்களின் உண்மையான வழிபாட்டை அறிந்து கொள்வது மிக மிக அவசியமானது... நமது முன்னோர் வழிபாடு மிக மிக தொன்மையானது, தூய்மையானது, மிக மிக உயர்வானது... மிக பண்பானது...நமது முன்னோர் வேந்தன் அல்லது ஐந்திரன்
      ஐ -> ஐன்-> ஐந்து-> ஐந்திரா-> "ஐந்திரன்" நம் பொதிகை வழிபாட்டு கடவுளாகிய நம்முடைய முன்னோர்களான பாண்டிய வழிபாட்டு கடவுள். ஆரியர்கள் இந்த நிலத்திற்கு வந்து நம் கடவுளான ஐந்திரனை - கணவன், மனைவியாக இரண்டாக பிரித்து கணவனுக்கு இந்திரன் என்றும் மனைவிக்கு ஐந்திரி என்றும் பெயர் சூட்டிகொண்டனர்..
      ஐந்திரன் என்பதையே ஐந்திரி என்று திரித்து வந்துள்ளது... ஐராவதம் என்கிற இந்திரனின் வாகனமான யானையை "தேவயானை" என்று பெயர் வைத்தனர்... ஐராவதம் என்கிற யானையவே இந்திரனாக உருவகபடுத்தி ஐ - ரா - வதம் என்று "ஐ"யை மறைத்து வதம் செய்துள்ளார்கள்.

  • @ravindhran9336
    @ravindhran9336 2 роки тому +4

    Vanakkam ganesh.

  • @rajaspls45
    @rajaspls45 2 роки тому +2

    அருமை 🎉

  • @jaik9321
    @jaik9321 2 роки тому +3

    great to see our customs been followed so very well...great Tamils...

  • @rudayakumar6574
    @rudayakumar6574 2 роки тому

    மகிழ்ச்சி நன்றி

  • @Vijinger10
    @Vijinger10 2 роки тому

    fantastic ; keep it up guys our Tamil culture. best of wishes for many years to come

  • @sainathshenoy71
    @sainathshenoy71 2 роки тому +4

    Very Nice to see our the procession of goddess Durga thanks to you and your team . May God bless you and your familylive long for ever all the best for your future.

  • @user-my2cw1mo3s
    @user-my2cw1mo3s 2 роки тому +2

    அருமையான பதிவு❣️❣️

  • @manoned4686
    @manoned4686 2 роки тому +1

    வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 2 роки тому +2

    Netherland Amman Car festival shows boost up for one international integrity. Welldone. Mr.Ganesh.

  • @MsAmmaappa
    @MsAmmaappa 2 роки тому +7

    Wow this is incredible! Thank you for posting this auspicious occasion. So wonderful to see the richness and authenticity of our culture flourishing everywhere. This has to be one of my many favorite contents you have posted. Keep it up and all the best!

  • @commonman3586
    @commonman3586 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி

  • @palakrishnankrishnan4521
    @palakrishnankrishnan4521 2 роки тому +6

    Supper video, when I was in Srilanka I had is this experience, through this video u bring back those memories. Thanks 😊. Really happy to see happy Srilankan families. And wherever tamilan there is following Hindu culture, vaalthukal bro

  • @kumaravelloganathan6736
    @kumaravelloganathan6736 2 роки тому +1

    Excellent thambi Ganesh

  • @sivaiya1644
    @sivaiya1644 2 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 2 роки тому

    தொடரட்டும் உங்கள் பணி வாழ் துகள்கள்

  • @skanthaSubra
    @skanthaSubra 2 роки тому +3

    Wonderful see tamil hindu temple in Netherlands. I know there are tamil hindu temples Germany, France, UK, Australia, USA and Canada but in Netherlands surprise. 👍👍👍