சென்னையில் இருந்து என் தம்பி அனுப்பிய 30 kg பார்சல்! என்ன அனுப்பியிருக்காங்க பாக்கலாம் வாங்க!

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 187

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 роки тому +29

    என்ன சொல்வது இந்த காணொலி பற்றி எவ்வளவோ சொல்லலாம்! ”டேய் எனக்கு எதுவும் அனுப்பமாட்டீங்களாடா”? என்று சொல்லி முடிக்கல அதுக்குள்ள ஜீன்ஸ் டீ சர்ட் இருக்கு அவ்வளவு வெளிப்படையான மனுசன்பா இவர்! உணர்ச்சிவசப்படும் உண்மையானவர்!”வேறென்ன வேண்டும் நீ மட்டும் போதும்” என்ற பாட்டை பட்டர் பிஸ்கட்டுக்குப்போட்டுள்ளார் சிரிப்புத்தாங்க முடியலைங்க! .”பிரண்டை பொடியா,இதெல்லாம் எவன் சாப்பிடுவான்-இதெல்லாம் என் தம்பி வேலைங்க அவன்தான் ஆரோக்யம் பத்தி கவலைப்படுவான்” -தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது பழமொழி.வீட்டுப்புகழை அதிகம் பேசாதீங்க நண்பா! பிறகு வீட்டம்மா “போதும் போதும் புகழ்ச்சி அதிகமா இருக்கே”என்பார்கள்.நெதர்லான்ட்ஸ் தமிழனைப்பார்த்தால் வேறு தமிழனைப்பார்க்கவேண்டாம்.ஒரு தமிழன் என்றால் அவன் இவரைப்போலத்தான் இருப்பான்.உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நண்பா!

  • @Andal-ch
    @Andal-ch 2 роки тому +13

    நீங்க சந்தோஷமா சிரித்து பேசியது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கு தம்பி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +18

    சென்னையில் இருந்து பொருட்கள் வந்ததை ஆர்வத்துடன் பிரித்து விளக்கம் கொடுத்தது மகிழ்ச்சி ❤️ தங்கள் அம்மா குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️🙏🙏

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому +19

    அன்பும்,பாசமும் கண்டு நெகிழ்ந்தேன்.அனுப்பிய ஒவ்வொரு பொருளும் பாசம் காட்ட, கண்ட என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.நன்றி சகோ.👍👍❤️❤️🙏🙏

  • @SPLsView2021
    @SPLsView2021 2 роки тому +6

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி உங்கள் அப்பா அனுப்பிய பார்சல் அதை எங்களுடன் பகிர்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 роки тому +1

    அருமையான அப்பா.. பாசமான தம்பி... என்ஜாய் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 2 роки тому +6

    Ganesh , naan நாலு நாள் கோமாவில் இருந்தேன் ஊரு ஓரவுக்கு எல்லாம் சொல்லி அனுபியாசு, எப்படியோ டாக்டர் தயவில் நாலு நாள் கழிச்சு பொழைசு வந்தேன்.உங்களுக்கும் நல்ல செய்தி கெடைக்கும்.

  • @venkateshbabu5931
    @venkateshbabu5931 2 роки тому +10

    Mother will recover soon
    God bless you and your family

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +5

    சீர் வரிசை போல் உள்ளது, வாழ்த்துக்கள், தாய் தந்தையை விட மிக சிறந்த அன்பை வெளிபடுத்த யாராலும் முடியாது.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +1

    குழந்தையின் ஆர்வத்தோடு நீங்கள் ஒவ்வொரு ஐட்டத்தையும் ரசித்து, ருசித்துக் களித்ததை கண்டு உங்கள் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்..... அம்மா நலமடைய இறைவனிடம் ப்ரார்த்தனை செய்கிறேன்

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 роки тому +2

    Suuuuper Thambi Ganesh.....
    One Tamil Proverb:" Thambi odayaan ,Padaikku Anjaan"
    Your Thambi Great.....

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 2 роки тому

    அருமையான காணொளி எப்போதும் நண்பரே நீங்கள் நம்முடைய உறவுகள் குறித்து பேச்சு அனைத்தும் அற்புதம் வாழ்க வளமுடன்

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 роки тому +1

    தாயார் பூரண குணமடைய கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @thirumalai5194
    @thirumalai5194 2 роки тому +3

    குடும்ப உறவுகள்
    என்றும் இனிமையானது
    வாழ்க வளமுடன்

  • @SumathyPRS
    @SumathyPRS 2 роки тому +4

    You are a great happy soul. Keep it up brother 😊👍. One small suggestion give importance to your health too.

  • @peppimariappan3721
    @peppimariappan3721 2 роки тому +3

    Ohhh....so sorry about amma...pls stay positive...things will take a good turn...

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 роки тому +3

    So sweet:)your dad/brother has sent them with love also added with ammas love

  • @champasundaresan5459
    @champasundaresan5459 2 роки тому +1

    பார்க்க சந்தோஷமாக
    இருந்தது. சின்ன சின்ன சந்தோஷங்கள்.

  • @nirmalachandrasekaran3492
    @nirmalachandrasekaran3492 2 роки тому

    supper. kudumbam thanal sppece arumai valha valamudan

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 2 роки тому +3

    I like your innocence and expression. God bless.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +1

    Parcel vantha che.petichie irruka vanga makkal.always welcome to you my house 🏡.

  • @rosa76016
    @rosa76016 2 роки тому +2

    its so lovely gift brother. ungal amma kunamadaya en pirathanaigal brother.god bless your amma ,in amsterdam.

  • @dhinakarasekar3549
    @dhinakarasekar3549 2 роки тому +2

    Awesome brother.. God bless you and your family abundantly

  • @lakshmisivalingam704
    @lakshmisivalingam704 2 роки тому +6

    Happy 😊 to see the exitement like a child in you after seeing the things send by your Brother and Father. your mother will get well soon,I hope and pray for her well being.

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 2 роки тому

    Thambi pirandai sadhapodi spatulas serthu sapidunghal.bone strength kidaikum.avasium Sloodana sadathil.podi potu ghee aladhu nallenai serthu sapidunghal.

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 роки тому +1

    Gift package from home. Happy Moment Thambi ❤️👍🏼👍🏼👍🏼

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 2 роки тому +2

    Sir , really touch my bottom of heart ,u r great ,,

  • @MrKperteen
    @MrKperteen 2 роки тому +3

    wishing miracle and speedy recovery of your Mom. may the almighty shower his blessings on your mother and your family.

  • @prathisathya8404
    @prathisathya8404 2 роки тому

    அருமையான காணொளி...

  • @mani67669
    @mani67669 2 роки тому +1

    Mini Legend shop. Happy spending. Thanks for all participants.

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 роки тому +2

    You are happy... we are also happy bro.

  • @premas5007
    @premas5007 2 роки тому

    Anna rommba useful ahh erruku, thank you so much... Netherlands paththi super ahh explain pandriga .. Netherlands tax paththi kojam cinna video poduga rommba useful ahh errukum..

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 роки тому +1

    Good👍👍 Nalla irulu

  • @kkv2427
    @kkv2427 2 роки тому +1

    Nanbarea vanakam tharamna mundhri , handloom lungies theva patta nalla quality anupa mudiyum thevana avasium sollunga thanks

    • @kkv2427
      @kkv2427 2 роки тому

      Nandri for the kind response nanbarea mundhri, handloom lungies , pala pazha good quality kudakalam thevapata avasium sollunga nanbarea vazthukal

  • @vasudevaniyer7611
    @vasudevaniyer7611 2 роки тому +14

    Interesting & useful video. Thanks Ganesh. Two things you have not covered. 1. The courier cost for this 30kgs . 2. You can also mention how much it may cost for every slab of wt ( like 5 kg, 10 kg etc).
    I was also looking for idli stand / idli cooker., kadalai mithai , pori urundai , ghee toast.
    I think after seeing me wearing lungi, you also ordered 👍.
    Anyways very useful video , thank you

  • @sagayanathanr4925
    @sagayanathanr4925 2 роки тому +1

    Very interesting video... We used to send by India Post to my daughter .. Next time will try by Brown Post.. My prayers to the speedy recovery of mother..

  • @krithika920
    @krithika920 2 роки тому +1

    Interesting informative video sir super duper semma lots of items from Chennai with affection from your brother sir

  • @vigneshparamasivam3779
    @vigneshparamasivam3779 2 роки тому +1

    Anna Nenga pesumbothu adity pesringa athu semaya erukum na

  • @ramanis8419
    @ramanis8419 2 роки тому

    Bro vearaleaval unga mugathil santhosam thandavam super very good unga appa thambi eallam anupunathu neai beskat kadalai mittai eallam Cinna painan mathiri santhosa pattathu eallam romba santhosama irunthathu

  • @suganthivijayakumar1536
    @suganthivijayakumar1536 2 роки тому

    I am Vijayakumar and from Anna Nagar East and watched various youtube programs it’s very interesting and enjoyable.
    Your are very frank in telling the truth. Put more interesting videos.

  • @npradha195
    @npradha195 2 роки тому +3

    It's wonderful to see the video, my prayers for your mother, your excitement caught me and I watched the next item you unfolded eagerly, your way of expressing is awesome,lam also from Chennai and that's how I talk.May God bless you and your family including your brothers and your parents family.

  • @sankarramasamy848
    @sankarramasamy848 2 роки тому +1

    Wow very nice your family enjoy you

  • @meenambal3531
    @meenambal3531 2 роки тому +3

    Really I shed tears

  • @indhumathikarthi2994
    @indhumathikarthi2994 2 роки тому

    வாழ்த்துக்கள் நல்ல தகவல்

  • @thirupathiraja2640
    @thirupathiraja2640 2 роки тому

    i wish you happy new year anna.nice lovely family anna.

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht 2 роки тому

    Nice timing song, butter biscuit, super bro

  • @singham1708
    @singham1708 2 роки тому +1

    Happy to see you in the new house. Hw abt the kitchen? Is it still in Utrecht?

  • @agasthiyamdrparisiddha8225
    @agasthiyamdrparisiddha8225 2 роки тому

    Very good message.
    வாழ்த்துகள்.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 роки тому

    Super bro good family. Appa, amma , brother, brother wife ellorukkum oru hi sollunga bro 🥰

  • @kanagaraj.no.tensanraj495
    @kanagaraj.no.tensanraj495 2 роки тому

    Nice familey.ganesh.bro👍👍👍

  • @praburaj578
    @praburaj578 2 роки тому +2

    super happy to see Anna 🥰

  • @432888
    @432888 2 роки тому

    all the best ganesh

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +1

    அருமையான பார்சல் சர்வீஸ்

  • @nishanth9936
    @nishanth9936 2 роки тому

    வாழ்த்துக்கள்..

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 роки тому

    Keep it up brother.😊😊👌👌👌👌👍👍👍👍

  • @shanthymiru6137
    @shanthymiru6137 2 роки тому +1

    Nanum butter biscuit and coffee adimaiyo adimai🥰🥰🥰🙈🙈🙈

  • @nagendiranrajan799
    @nagendiranrajan799 2 роки тому

    சிறப்பு வாழ்த்துக்கள்..

  • @aristoisaac6579
    @aristoisaac6579 2 роки тому

    Wonderful Video and information for the abroad living peoples. Nice

  • @viddeosurfer
    @viddeosurfer 2 роки тому +1

    Very soon you will put a video with your mum.... for a son and brother like you its worth it nanba!

  • @anathys2281
    @anathys2281 2 роки тому +1

    அண்ணா பார்சலை பார்த்ததும் இந்தியா போயிடனும் போன்று தோன்றுது .

  • @monishanancy4711
    @monishanancy4711 2 роки тому +1

    Hello Anna ,
    Can you tell us the price of this parcel service from brown post ?

  • @princesahao5513
    @princesahao5513 2 роки тому +2

    *"Courier Parcel" 📦* உள்ள வித விதமா, ரக ரகமா பொருட்கள் 🍴👗 🍱 🍪 😋 இருக்கிறது. 😂 😂 Superb Bro! Cool 😎.........👌😎 🌍 ✈ 📦 🇮🇳 🔛 🇳🇱 🎉

  • @vinothravikumar6959
    @vinothravikumar6959 2 роки тому +3

    Bro how much they charged for courier and any duty charges included ?

  • @naveenv4227
    @naveenv4227 2 роки тому

    Thala this is much useful video. Meka nandri.🙏

  • @gowrikarunanidhi
    @gowrikarunanidhi 2 роки тому +2

    Nangalum Arumbakkam than.. now in Qatar.. after seeing the parcel.. i feel it came from my family❤️ super brother… ha ha after seeing the butter biscuits ennoda reaction um ithe mari than irukum😂😂😂🙌🏻🙌🏻🙌🏻🙌🏻 iyo iyo annnan ipdi tea la muki sapdalana enakum thukam varathu😄😄

  • @ravindhran9336
    @ravindhran9336 2 роки тому +1

    Vanakkam ganesh.

  • @nagaabirami6658
    @nagaabirami6658 2 роки тому +2

    Anna help ketten ungakita mama children's studies reply pannuga anna

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 роки тому

    வாழ்த்துக்கள் சார்👍.

  • @ritheeckdharan1673
    @ritheeckdharan1673 2 роки тому +2

    Super video sir very useful and we got a good courier services from you bro ❤️❤️❤️❤️❤️🤩🤩🔥🔥🔥🔥🔥

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 2 роки тому

    Very satisfying video and Info , thanks for the courier details Bro

  • @akash.m4964
    @akash.m4964 2 роки тому

    Epadi nenga vanthinga Netherlands and epadi first job ku try paniga ...atha pathi oru full video podunga

  • @logadeepa7785
    @logadeepa7785 2 роки тому

    Anna superb na.💐💐💐💐💐how are you na?iam arasu goms.

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 2 роки тому +1

    Differentle shown y r parcel and how to get foreign tamilans from their own countries varieties of things. O.k.

  • @prathisathya8404
    @prathisathya8404 2 роки тому

    அண்ணா உங்க (பாப்பா) குழந்தைய அடுத்த காணொளி-ல காட்டுங்க....?

  • @chidambaramrrathinagounder8771
    @chidambaramrrathinagounder8771 2 роки тому

    How much courier service charges, that matter you have not disclosed dear brother Ganesh.

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 2 роки тому +1

    Was there any duty? Please let me know.

  • @jomayusa
    @jomayusa 2 роки тому +3

    Great video on shipping. I live in Germany. I am interested to contact the shipper. Just wondering whats the 30kg DHL shipping cost to Netherlands. Thx Bro

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 2 роки тому +1

    I will pray for ur mother

  • @dhandapanipon9929
    @dhandapanipon9929 2 роки тому

    Mother will get well soon

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 роки тому

    How to come to Netherland and work. Can you give sponsorship to come to Netherland sir. I wish to talk to you please

  • @s.r.s.865
    @s.r.s.865 2 роки тому +1

    வணக்கம் நண்பரே அருமை. வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாட்டில் செவு செய்வது நமக்கு பிரயோஜனம் கிடையாது.நானும் ஊர்ல இருந்து கொண்டுவந்தேன்.உங்களுடைய. சேனலை குவைத்தில் இருந்து பார்த்துகொண்டு இருக்கிறேன் எல்லாம் அருமை.மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @Am-ez8df
    @Am-ez8df 2 роки тому +1

    Your habitat so beautiful and fun brother

  • @kiddocraft8646
    @kiddocraft8646 2 роки тому

    Sema info bro..thanks 🙂👍

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 роки тому +1

    Happy Family ♥️❤️🤩😀🎉

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 2 роки тому

    are they taking pickles?

  • @thiagarajanpappu4098
    @thiagarajanpappu4098 2 роки тому

    Super festival video

  • @rvstudio4913
    @rvstudio4913 2 роки тому

    Happy 😊

  • @kishorev4362
    @kishorev4362 2 роки тому +1

    Happy Anna....😍😋

  • @nagaabirami6658
    @nagaabirami6658 2 роки тому +1

    Mother will get soon Anna

  • @murugeshesen
    @murugeshesen 2 роки тому +1

    BRO we will pray for your mother....

  • @josephine911
    @josephine911 2 роки тому +1

    Dr. V. P. R Writer🙏 super👍.

  • @jamesraj988
    @jamesraj988 2 роки тому

    சகோ நீங்கள் எப்படி போலந்து சென்றீங்கள்
    போலந்தில் இருந்து எப்படி நெதர்லாந்துக்கு வந்தீர்கள் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ
    பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்

  • @jayabalanmariyappan2567
    @jayabalanmariyappan2567 2 роки тому

    சகோதரரே, உங்கள் தம்பிக்கு , உண்மையிலேயே உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை இருக்கிறது.

  • @ramrajg3014
    @ramrajg3014 2 роки тому

    Very nice bro 👌

  • @shanoosroom
    @shanoosroom 2 роки тому

    Positive vibes 🥰🥰🥰

  • @vijay5191
    @vijay5191 2 роки тому

    Anna I completed 10/std but spoken english knowledge and computer knowledge litte ah irukku enakku ange ethavathu labour job kidaikkumaa.. Naa try panna mudiyuma..unga side la irunthu ethavathu help pannunga anna..

  • @Joe-qv2jo
    @Joe-qv2jo 2 роки тому +1

    Enna bro ammaku

  • @rajvada1
    @rajvada1 2 роки тому +1

    Enjoy

  • @kalanithinkl924
    @kalanithinkl924 2 роки тому

    Anna home tour poduga

  • @vishnu9728
    @vishnu9728 2 роки тому

    Hi bro, as usual a very good informative video..