மக்களவை - திமுக கதறல் - கனிமொழி - நிர்மலா சீதாராமன்!

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @DuraiPalam
    @DuraiPalam 5 місяців тому +787

    நிர்மலா மேடம் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஜெய் ஹிந்த் ஜெயபாரதம்

    • @ramalingamkanagasabapathy9260
      @ramalingamkanagasabapathy9260 5 місяців тому +2

      Good Good Good oru oru oru oru oru oru oru oru oru oru oru oru oru oru oru oru

    • @GCPCA-p5b
      @GCPCA-p5b 5 місяців тому +4

      What's wrong with TN people? They elected the same useless incompetent people again & again. I hope Annamalai can eventually change the fate of the TN.

    • @chitraaparunasalammoe3374
      @chitraaparunasalammoe3374 5 місяців тому

      TN MPs are all idiot,they are running away,fools,very clear cut they are guilty,don’t want to hear the truth,very shameful

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 5 місяців тому

      ​@@GCPCA-p5blol😂😂😂😂

    • @shamsunnisamm3548
      @shamsunnisamm3548 5 місяців тому

      She is the finance minister but she won't help Tamil Nadu people and you TN people are supporting her😖

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 5 місяців тому +1194

    உண்மை கசக்கிறது; எதற்கெடுத்தாலும் கூச்சல் போட்டு குழப்பம் செய்து விட்டு "வெளிநடப்பு ", செய்யும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த தமிழக வாக்காளர்கள் வாழ்க... வாழ்க..!
    தமிழர்களின் மரியாதை மற்ற மாநிலங்களில் சந்தி சிரிக்கிறது.!
    வாழ்க தமிழ்.!
    வாழ்க பாரதம்.!

    • @kavi_n123
      @kavi_n123 5 місяців тому +76

      தமிழக மக்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள். திரும்ப திரும்ப இவர்களை தேர்வு செய்து அவதி படுவார்கள்

    • @KssundarPillai-ec5iz
      @KssundarPillai-ec5iz 5 місяців тому +68

      40 யும் தேவை இல்லாத MP

    • @rajakalugumalai8190
      @rajakalugumalai8190 5 місяців тому +47

      தமிழகத்தில் பேய் பிடித்து கொண்டு ஆட்டுவிக்கிறது. ஒன்னும் பன்ன முடியாது

    • @mani.k8656
      @mani.k8656 5 місяців тому +12

      Five hundred seiravellai
      Namagu ethuvum venum
      Innum vendum

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 5 місяців тому

      @@KssundarPillai-ec5iz - thaevai illadha aaniya pudungi eriyanum

  • @kadhiresankadhir6111
    @kadhiresankadhir6111 5 місяців тому +267

    ❤❤❤ i love u madam தயவுசெய்து தமிழிலேயே பேச வேண்டி கேட்டுக் கொள்கின்றேன் ஒரு தமிழனாக நன்றிகள் அம்மா

    • @tanbusunderraj6402
      @tanbusunderraj6402 5 місяців тому +5

      She is entitled to PM instead of Modi am I correct

    • @niraimathinirai1803
      @niraimathinirai1803 Місяць тому

      Mam. U saying correct but opposite side no answer that's why he went

    • @MGanesan-m5y
      @MGanesan-m5y 27 днів тому

      கதறல் ,, கதறல்,, கதறல்..,,

    • @thanukutty5498
      @thanukutty5498 22 дні тому

      Good

  • @Raja-kl3oo
    @Raja-kl3oo 5 місяців тому +255

    மாண்பு மிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மா அவர்களுக்கு தேனி மாவட்டம் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @dineshp9510
      @dineshp9510 13 годин тому

      தேனி சார்பாக நன்றி மேடம்

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 5 місяців тому +318

    தமிழகத்தின் வளர்ச்சியை நாசமாக்க 40 பேரை அனுப்பிய தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள்.... 🤗🤭🤔🙄

    • @ArumugamLakshmi-cb4be
      @ArumugamLakshmi-cb4be 5 місяців тому +4

      Useless comments pl useful comments for develop TN

    • @reel-o-reel5778
      @reel-o-reel5778 5 місяців тому +1

      Sari enna nallathu panna pora

    • @mahagbs
      @mahagbs 5 місяців тому

      Algone out to eat Vada .they are fit for that only.

    • @indrajsanthosh6095
      @indrajsanthosh6095 5 місяців тому +1

      Nallatukku kaalam illai Ellam ilavasam

    • @indrajsanthosh6095
      @indrajsanthosh6095 5 місяців тому

      ​@@reel-o-reel5778Appo dmk ennapannirukkange

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 5 місяців тому +366

    தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சரியில்லை என நினைக்கிறேன் இது போன்ற நிகழ்வுகள் கண்டு கொள்ளாதது மிகவும் கண்டனத்துக்குரியது.வரிபணத்தைவீணக்கும் எம்பிகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை வேண்டும்.

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 5 місяців тому +12

      பெண்சிங்கம் நிர்மலா தாயீ.

    • @ramkumarb5588
      @ramkumarb5588 5 місяців тому +8

      Excellent reply by Honb'le FM Nirmala Sitaraman .DMK MP's should stop shouting in Parliament
      and behave responsibly as people representative

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 5 місяців тому

      ஒழுக்கங்கெட்ட தமிழக வாக்காளர்களை நிமிரவே முடியாமல் ஆண்டவன் கருணையின்றி தண்டிக்கிறானோ எப்படி கண்ணகி மதுரையை தண்டித்தாளோ அது போலவே தண்டிக்கும் நாளே தமிழ்நாட்டில் உள்ள நல்லவர்களுக்கு பொன்னாள்

    • @seenubanu5407
      @seenubanu5407 5 місяців тому +2

      budget la tn ku ennaya koduchu antha Amma?! gooja thookura

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz 5 місяців тому +171

    எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது நம் நாட்டின் வளர்ச்சியை விமர்ச்சனம் செய்யும் அரசியவாதிகளை நினைத்து

  • @rcsekar3897
    @rcsekar3897 5 місяців тому +84

    இது போன வருஷம் நடந்தது.
    மீண்டும் மீண்டும் இந்த திமுக M.P. க்களை அனுப்பிய , இவர்களுக்கு vote போட்ட தமிழ் மக்கள் அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள்.

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 5 місяців тому +39

    அருமை அருமை அருமையான அழுத்தமான உண்மை. அவர்கள் பேசும் போது கேட்கிறோம் நாம் பேசும் போது அவர்கள் கேட்க வேண்டும்.

  • @nancykirupa1674
    @nancykirupa1674 5 місяців тому +62

    I am Nirmala man's biggest fan...The way she speaks bold and confidence with truth 🔥 She is inspiring many students like us....Keep rocking Nirmala mam❤

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 5 місяців тому +267

    தமிழக மக்களே பார்த்தீர்களா?கேட்டீர்களா? இப்ப திருப்தியா? தொடர்ந்து வெற்றி பெறச் செய்து கொண்டே இருங்கள். விடியல் வந்துவிடும்!

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 5 місяців тому +1262

    ஹிந்தியில் பேசியிருந்தால் கேட்டு இருப்பார்கள்.தமிழில் பேசினால் தமிழக மக்களுக்கு தெரிந்து விடுமே அதை எங்களால் தாங்க முடியாது .

    • @KrishnaSami-d3v
      @KrishnaSami-d3v 5 місяців тому

      உண்மை தாங்க. நிதி அமைச்சர் ஹிந்தியில் பேசியிருந்தா யாருக்கும் ஒன்னும் தெ ரியாது. பே....பே...னு முழிச்சிருப்பானுங்க. சாதுர்யமாக பேசுவானுங்க. தேதி சொன்னமானு சாமர்த்தியமாக பேசுவானுங்க.

    • @N.Ramadurai
      @N.Ramadurai 5 місяців тому +28

      உண்மை

    • @remaabalakrishnan5141
      @remaabalakrishnan5141 5 місяців тому +1

      We The T.N.people 'sFate Tolerateing this DMK Dhravida Model Corruption almost for the Past 40years Both the Khazhagams

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 5 місяців тому +20

      Unmai 👏👏👏

    • @veerakanth1466
      @veerakanth1466 5 місяців тому +9

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 5 місяців тому +323

    மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆதாரத்துடன் பதில் சொல்கிறார் !!! பெருமையடைகிறார் !!!

    • @sowmyas9738
      @sowmyas9738 5 місяців тому +2

      Ipo pota tax la health insurance is 18% is it a joke for people like you?? 18% GST for health care provider?????? If she had only contested in election she would hav failed miserably but still she became financial minister

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 5 місяців тому

      ​@@sowmyas9738 nalladu thane

    • @mokkaguys7491
      @mokkaguys7491 5 місяців тому

      தேர்தலில் போட்டியிடாத சொம்பு தூக்கி மாமி

  • @விஷ்நு
    @விஷ்நு 5 місяців тому +9

    தமிழ் பேச விடாமல் என் தடுக்க வேண்டும்,,,, நிர்மலா madam சொல்லுறது போல் நிகழும் பேச வேண்டி தான என் இப்படி ஓடனும்,,,, எல்லாம் நம்மல சொல்லணும்,,, சூப்பர் mam

  • @lathamanohar4418
    @lathamanohar4418 5 місяців тому +7

    தமிழ் மொழியில் பேசியது
    எங்களுக்கு புரிந்தது நன்றி
    வாழ்க பாரதம்
    வந்தேமாதரம்

  • @naanthaan7597
    @naanthaan7597 5 місяців тому +319

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இப்பொழுது பாராளுமன்றத்திலும் பரவியுள்ளது என்பதை அந்த 39ம் நிரூபித்து விட்டது😮

    • @Krishnakumar-zv4lw
      @Krishnakumar-zv4lw 5 місяців тому

      These Scoundrels who do ruckus r polished rowdies and criminals third grade politicians

  • @jeyachandran5781
    @jeyachandran5781 5 місяців тому +509

    திமுக ஸ்டாலின் அரசின் வண்டவாலத்தை கிழித்த அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @panneerselvam13
      @panneerselvam13 5 місяців тому +15

      எலக்ஸன்ல நின்னு ஜெய்க்க துப்பில்ல பேசறாய பேச்ச

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 5 місяців тому +1

      Athikaram UngalidaErukkumPoduYathiraliJaippaduKadinamDunivuErunthaThanidduNil

    • @mahadevanganapathy
      @mahadevanganapathy 5 місяців тому

      ​@@panneerselvam13hello UP, padichvangaluuku yeniku vote pottu irukeenga. Electric jaichadhan mandir aganamnu yendha arasiyal sasanathula irukku. Kondhalikama.... Irunga.

    • @sangeethagovindraj
      @sangeethagovindraj 5 місяців тому

      @@panneerselvam13 சரி அவங்களுக்கு துப்பில்லை என்றே வைத்து கொள்வோம்.. நாடாளுமன்றத்தில் தமிழக அரசை கிழித்து தொங்க விட்டது சரியா இல்லையா.. திமுக MP க்களுக்கு துப்பிருந்தால் சரியான பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்...! அதை விட்டுவிட்டு பயந்து ஓடுவதற்கு தான் மனமுள்ள தமிழர்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா...??? ஏயே... நீ என்ன சொல்லறே ... எனக்கு ஒன்னும் பிரியல னு சொல்ல...! அவர்கள் ஒன்றும் உங்களுக்கு புரியாத பாசையில் பேசவில்லையே...?? தமிழக மக்களுக்கு நம் வண்டவாளம் புரிந்து விடுமோ என்று அச்சமா??? அச்சம் வேண்டாம் ஏனெனில்... தமிழக மக்கள் மயக்கம் தெளிய விட்டாமல் பார்த்துக்கொள்ள பற்பல திட்டங்கள் செயல் முறையில் இருக்கிறது!

    • @tynkrbell
      @tynkrbell 5 місяців тому

      0.01% ke ivalo kadhurunanungale Mulusa mungi eduthu nalaichu thonga vitta vithadhu poga irukkum Tamilnadu mothama vithuttu velinaattukku thappi odiruvanunga polave

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 5 місяців тому +86

    வெட்கம் இல்லாத தமிழ் மந்திரிகள்.கொடுத்தப்ப ஆட்டையப் போட வேண்டியது.
    அப்புறம் கத்த வேண்டியது.

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi 5 місяців тому +23

    அருமையான பேச்சு அம்மா
    உங்கள் கடின உழைப்பால் இந்திய பட்ஜெட் மிக சிறப்பாக உள்ளது

  • @sundaresh9070
    @sundaresh9070 5 місяців тому +22

    திறமை வாய்ந்த பெண் திருமதி நிர்மலா சீதாராமன்

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 5 місяців тому +178

    திறமை வாய்ந்த நிதி அமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார்கள் நேர்மையான நிதி அமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார்கள் அதை என்னும் போது மகிழ்கிறோம் வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் நிர்மலா சீதாராமன் அவர்களை

    • @rohiniv4109
      @rohiniv4109 5 місяців тому

      Evanka thiramaikku thakuntha nithi amachara thamilarkalukku en tha vitha nanmayum kidaikka koodathunnu padupadum nithiamachar

  • @nagakrishnaraj9874
    @nagakrishnaraj9874 5 місяців тому +1210

    காட்டுமிராண்டிகளை லோக் சபைவுக்கு அனுப்பிய சூடு சொரணை இல்லாத தமிழ்நாடு மக்களை தான் சொல்ல வேண்டும்

    • @balakrishnanv1897
      @balakrishnanv1897 5 місяців тому +75

      தமிழ்நாடு மக்களை சொல்லக் கூடாது கொல்லனும்.

    • @poobalanbala2305
      @poobalanbala2305 5 місяців тому +27

      ​@@balakrishnanv1897👌🏻👌🏻👌🏻 சரியான பதில்..

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 5 місяців тому

      ஓட்டுக்கு துட்டு கொடுக்கும் கட்சியின் அங்கிகாரத்தை ரத்து செய்தால் போதும்​@@poobalanbala2305

    • @ramjiselvaraj8836
      @ramjiselvaraj8836 5 місяців тому

      நீ சொரணை இல்லாத ஜென்மம். உனக்கு என்ன தெரியும்.இந்த அம்மா எப்படியெல்லாம் வாய் ஜாலத்தால் நம்மை எப்படி ஏமாற்றுகிறார்.இந்த கிழவி.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 5 місяців тому +17

      Unmai

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 5 місяців тому +75

    Excellent Madam 👌👍
    Shameless DMK MPs

  • @geetharavi6036
    @geetharavi6036 5 місяців тому +35

    நிர்மலா சீதாராமன் madam அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.நன்றி..🙏🙏🙏👍🤝👌👌💚💜💜

  • @VithushaJerisan
    @VithushaJerisan 5 місяців тому +27

    சீத்தாராமன் இந்திய பாராளுமன்றத்தில் தமிழில் பேசியதிற்கு நன்றிகள் வாழ்த்துகள் ❤️❤️💪💪👍

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 5 місяців тому +254

    சூப்பர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாஸ்

  • @maniv445
    @maniv445 5 місяців тому +96

    எங்க திராவிட MP க்கல் (DMK) எப்போதுமே... சொல்லாததை செய்வோம் ..சொன்னதை செய்ய மாட்டோம்... இது திராவிட மாடல் தாரக மந்திரம் ... நாங்க கேள்வி கேட்போம் ... பதில் சொல்ற பழக்கம் கிடையாது. (செய்தால் தானே பதில் சொல்ல ...)

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 5 місяців тому

      சொல்லாததை (ஊழல்)செய்வார்களே ஹி ஹி ஹி ஹி

  • @MuthurajMari-l5m
    @MuthurajMari-l5m 5 місяців тому +76

    சூப்பரோ சூப்பர் அம்மா நிர்மலா சீதாராமன் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @varaiamman
    @varaiamman 5 місяців тому +14

    மேடம் திமுக அரசு வாயில் வடை சுட்டு பார்த்துஇருக்கிறேம் இப்போது போன்டவும் சேர்த்து சுட்டு கோண்டு இருப்பதை மக்கள் பார்த்து கோண்டு இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் மேடம்

  • @VinothV-be9hc
    @VinothV-be9hc 5 місяців тому +219

    நிதி அமைச்சர் அம்மா அவர்களுக்கு தமிழ்மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்....

    • @Trouble.drouble
      @Trouble.drouble 5 місяців тому

      ua-cam.com/video/M_oLXG7hQ0k/v-deo.htmlsi=MDHvoVhgaQPzg0Tn😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 5 місяців тому

      ua-cam.com/video/M_oLXG7hQ0k/v-deo.htmlsi=MDHvoVhgaQPzg0Tn😢😮

  • @mathanprabhu8004
    @mathanprabhu8004 5 місяців тому +235

    உண்மைய சொன்னால் போண்டா சாப்பிட போய் டாங்கே.

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 5 місяців тому +360

    மக்களின் வரிப் பணம் 💸💰 தான் போவுது 😢 இந்த மாதிரி சத்தம் போடவா பாராளுமன்றம் போனாங்க

    • @rajahapplasamy7437
      @rajahapplasamy7437 5 місяців тому +11

      Neengathanaiya anuppineenga

    • @venkateswaranramamoorthy5495
      @venkateswaranramamoorthy5495 5 місяців тому

      @@rajahapplasamy7437 நா கிடையாது

    • @shivakumarap4325
      @shivakumarap4325 5 місяців тому +13

      ஆமா sir நம்ம தமிழ் நாட்டு முட்டாள் மக்கள் தானே பணம் வாங்கிண்டு இவங்கள தேர்ந்துதெடுதாங்க.

    • @shivakumarap4325
      @shivakumarap4325 5 місяців тому +11

      ஜனங்க என்னைக்கு முழிசிக்கிறாங்களோ அன்னைக்கு தான் விடிவு காலம்.

    • @anuradhasivasailam1862
      @anuradhasivasailam1862 5 місяців тому +4

      Tamil people should have foreseen this while voting

  • @REDGAMING_786_S
    @REDGAMING_786_S 5 місяців тому +8

    Nirmala ji Excellent 👌❤

  • @Nithishnithish8650
    @Nithishnithish8650 5 місяців тому +11

    தமிழ்ல விளக்கம் கொடுக்கும்போது டி குடிக்க எழுந்து போயிட்டாங்க என்னடா இது சாயம் வெளுத்துடும்னு நினைச்சுட்டிங்கலா. உங்களுக்கா ஓட்டு போட்டோம் ஆட பாவிங்களா.

  • @gopalakrishnancherukara2300
    @gopalakrishnancherukara2300 5 місяців тому +332

    ஆயிரம் ரூபாய்க்கு
    மயங்கிய கூட்டம்
    அடுத்த இலவசம்
    ஆசைப்பட்டு காத்து கிடக்கிறார்கள்
    தமிழ் மக்கள் !!

    • @selvarajusv7960
      @selvarajusv7960 5 місяців тому +7

      உண்மை அண்ணா

    • @kanapathyuthayamoorty5153
      @kanapathyuthayamoorty5153 5 місяців тому +15

      உண்மையான குரங்கு கூட்டம் இந்த (தி.மு.க)திருத்த முடியாத கழுதைகள்

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 5 місяців тому

      அடுத்தது திருட்டு திராவிட கழகம் ஓட்டுக்கு குவார்டர் கொடுத்தாலும் ஆச்சரியபடவேண்டாம்.
      மக்கள் புத்தி தெளிவுடன் MP க்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.இல்லையெனில் இவர்கள் டிராமா தொடரும்.மக்கள் வரிபணம் வீணாகும்.

    • @VijayKumar-gq3jw
      @VijayKumar-gq3jw 5 місяців тому +5

      சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @shanmugamsundaram2840
      @shanmugamsundaram2840 5 місяців тому

      திமுக ஒட்டு மொத்தமாக அழியும் காலம் விரைவில்.

  • @சிவ.கணேஷ்
    @சிவ.கணேஷ் 5 місяців тому +459

    சகிப்புத்தன்மை இல்லாத திராவிட மாடல்

    • @N.Ramadurai
      @N.Ramadurai 5 місяців тому +9

      உண்மை

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 5 місяців тому +1

      Endha kadayile vikkudhu

    • @rajkumar-il3ub
      @rajkumar-il3ub 5 місяців тому

      Admk, DMK காரர்கள் ஊழல் காரர்கள், பேராசை காரர்கள்,லஞ்சம் வாங்கு பவர்கள், தகுதி, அருகதை, யோக்கியதை இல்லாதவர் கள். கொள்ளை காரர்கள்

    • @suganthisekaran4340
      @suganthisekaran4340 5 місяців тому +5

      Super speech nirmala sitaramsn

    • @Itsme1n1ly
      @Itsme1n1ly 5 місяців тому

      Rowdy payalunga..

  • @SenthilKumar-lt4gk
    @SenthilKumar-lt4gk 5 місяців тому +70

    பஜ்ஜி சாப்பிடபபோ ராக 👌

  • @Trade392
    @Trade392 5 місяців тому +10

    Finance Minister highly intelligent and bold,handling these people easily.

  • @sakthinandhu1683
    @sakthinandhu1683 5 місяців тому +7

    அட ஏங்க அம்மா, எங்க அமைச்சர் க்கு GSTனா என்னனு தெரியாது போல மா. ஏதோ கூப்டாங்களேனு போய் உக்காந்துட்டு வந்துட்டாரு போல.

  • @shanmuganathan9126
    @shanmuganathan9126 5 місяців тому +84

    40 நபர்களின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனவே தமிழக மக்களுக்கு வேண்டியதை கேட்டுப் பெற ஆக்கபூர்வமான பேச்சுக்களை பார்லிமெண்டில் 40 நபர்களும் பேசவும்

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 5 місяців тому

      மக்கள் இனி இதை பார்த்து புரிந்து கொண்டு உண்மையானவர்களை தேர்தெடுக்கவேண்டும்

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 5 місяців тому

      தேர்த்தில் வெற்றிபெற்று மூன்றாண்டுகளாகியும் பெட்ரோல்,டீசல் விலை குறைக்கவில்லை.எப்போது குறைப்போம் என்று வாக்குறிதி கொடுக்கவில்லை என்பது மானமே அற்றவர்களின் செயல்.மக்களை இன்னும் முட்டாள்களாக பார்பதே இவர்களின் செயல்.

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 5 місяців тому

      மாடலும் 40 திருடர்களும்

    • @Pivot-xk3ve
      @Pivot-xk3ve 5 місяців тому

      😮😂😂

    • @Rajesh-pm2xj
      @Rajesh-pm2xj 5 місяців тому +2

      Aiyya 40 um paathu tirumbe indha natheringaluku than votu poduvanunge

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 5 місяців тому +125

    தறுதல தவளைகள் கூச்சல் போட்டு பாம்பின் வாய்க்குள் செல்லும்.

  • @padmajakumar761
    @padmajakumar761 5 місяців тому +57

    தமிழில் பேசினால் அனைவருக்கும் புரிந்து விடும் என்று ஓடுகிறார்கள்

  • @mohanapriya3685
    @mohanapriya3685 9 днів тому +1

    Same thing happens for NEET EXAM TOO . All other states accepted and they are training their kids in school level. But here we have coach them separately in an private centre.
    Students now a days they are very good in studies and get good score in neet too. But these politicians they won't let us come out from a circle. Accept neet and start guidance in the school.. make students accept new challenges fearlessly that way we can have a healthy citizens for our country

  • @NithyaNithya-wq3qg
    @NithyaNithya-wq3qg 5 місяців тому +6

    👍 நிர்மலா சீதாராமன் வேற லெவல்

  • @govindrajan248
    @govindrajan248 5 місяців тому +84

    இப்படி பட்டவர்களை தேர்ந்தெடுத்த பாராளுமன்ற திற்கு அனுப்பியதற்கு தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டும்,

    • @SSA23705
      @SSA23705 5 місяців тому

      அட அவங்க ஓட்டு போட்டுட்டு குவாட்டர குடிச்சிட்டு மட்டையாகி கிடப்பாங்க, அவங்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 5 місяців тому

      @@govindrajan248 can also be proud

    • @aruldavidaruldavid2543
      @aruldavidaruldavid2543 5 місяців тому

      அப்போ பி ஜே பி ஆதரவு செய்யனுமா

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 5 місяців тому +2

      @@aruldavidaruldavid2543 ஏன் செய்யக்கூடாது?மற்றும் அவ்வளவு தீவிரமாக கோவில்களை இடிக்கும் கட்சிக்கே திரும்ப திரும்ப உற்சாகமாக வாக்களித்து அவர்களை எவ்வளவு கேவலமாக இழிவாக திட்டி விட்டு எப்படி எக்ஸ்ட்ரா பணம் வெட்கமே இல்லாமல் கேட்க தமிழர்கள் மற்றும் திராவிடர்களால் முடிகிறதோ?யாமறியேன் பராபரமே

  • @arunachalamn9321
    @arunachalamn9321 5 місяців тому +313

    இது மாதிரி காட்டுமிராண்டி எம்பிக்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @a.manogar5085
    @a.manogar5085 5 місяців тому +132

    சீக்கிரமா போங்க பஜ்ஜி ஆறிடபோவுது.

    • @sangeethagovindraj
      @sangeethagovindraj 5 місяців тому

      இது எதுக்குங்க நாம ஓட்டு போட்டு பாராளுமன்றம் அனுப்பனும்...! உழைச்சு சம்பாதிச்சு அந்த காசுல திங்க வேண்டியது தானே... தமிழகத்தில் பஜ்ஜி, போண்டா, சமோசா யாரும் போடவில்லையா என்ன?? ஹிந்தி வேண்டாம் போடா... னு சொல்லற கூட்டதுக்கு, ஹிந்திகாரன் போடுற போண்டா, பஜ்ஜி, சமோசா மட்டும் வேணுமோ...???

  • @saravananT-u6s
    @saravananT-u6s 9 днів тому +1

    Kanimozhi MP has no answer. Running from battle. She cannot face the truth. This is how DMK is ruling in TN. Shame

  • @dhilipan31
    @dhilipan31 5 місяців тому +6

    இங்கே நான் நான் பதிய போவதை கேட்டு யாரும் என்னை பிஜேபி விசுவாசி என எண்ண வேண்டாம்.. இந்த 40 பேரும் இன்னும் 5 வருடத்திற்கு வெளிநடப்பு மட்டும் தான் செய்வர் போல.. ஆக்கப்பூர்வமான நம் மாநில முன்னேற்றம் குறித்து எந்த கேள்வியும் கேட்க போவதில்லை.. 😢

    • @UP.Sasha16
      @UP.Sasha16 5 місяців тому

      இத சொன்ன சங்கி,சொங்கி ன்னு வருவாங்க .நானும் பிஜேபி இல்லை.ஒரு சாதாரண குடும்ப தலைவி..ஆனால் ஒரு மாற்றம் குடுத்தா தானே தெரியும் அவர்கள் நம்மக்கு என்ன செய்வார்கள் என்று.castiest mind set இல் இருந்து நம்ம தமிழ் மக்கள் வெளிய வந்தாதான் மாற்றம் வரும்.இங்க மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று மக்களுக்கு புரியவில்லை 😮

  • @ramamurthi1378
    @ramamurthi1378 5 місяців тому +414

    சபையை நடத்த விடாமல் கலாட்டா செய்வதற்குத் தானே 40 ஐ அனுப்பி வைத்தோம். 5 வருடங்களுக்கு அதை செவ்வனே செய்து விட்டு இட்லி வடை போண்டா சாப்பிட்டு விட்டு வருவார்கள்.

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 5 місяців тому +9

      How many kind of chutneys for idlies are given in the canteen for Rs 10025? Cost of idlies is Rs 25. Airfare + Cars = 25+ 100000=100025!

    • @lakshmiganesh3774
      @lakshmiganesh3774 5 місяців тому

      Useless forties

    • @ravichandran3963
      @ravichandran3963 5 місяців тому +8

      Dear Friend, They will not stop with just Idly and chutny. All the non veg items are also cheaper. So these 40 elected members are enjoying with our tax😢😢

    • @tvel437
      @tvel437 5 місяців тому +11

      நல்லபிறப்பு கிடையாது

    • @rudran1008
      @rudran1008 5 місяців тому +7

      வடைய சாப்பிட நடைய கட்டிருப்பாங்க 😂

  • @psvinayakam6866
    @psvinayakam6866 5 місяців тому +450

    கள்ளத்தனம் செய்த தீய சக்திக்கு பிறந்தவளுக்கு இந்த அசிங்கம் ஒரு பொருட்டே அல்ல

    • @chandrusekaran7269
      @chandrusekaran7269 5 місяців тому +19

      கள்ளத்தனமாய் பிறந்தவளுக்கு சூடு சொரனை ஏது?

    • @srk8360
      @srk8360 5 місяців тому +8

      தோல் கெட்டி..

    • @ravichandran5835
      @ravichandran5835 5 місяців тому +9

      Theruttu. Dmk

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 5 місяців тому +4

      Avarukuthan pirandala

    • @abdulmuthalif7123
      @abdulmuthalif7123 5 місяців тому +1

      Aiya athu piranthavargalin thavaru alla irandu mirugangal ondru sergindrana athil oru karu undaagirathu athu karuvin kutram alla

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 5 місяців тому +44

    Super madam 3 மொழி அறிவு உள்ளவர்

  • @malathimithu5716
    @malathimithu5716 21 день тому +2

    Nenga படிச்ச ஸ்கூல் ல தான் நானும் படிச்சேன் நிர்மலா mam romba பெருமையா இருக்கு. St philomeans hr sec school Trichy

  • @SenthilKumar-cn1ku
    @SenthilKumar-cn1ku День тому

    நமது மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன்.வணங்குவோம் இவரை பாராட்டுவோம் இவரின்செயல்பாடுகளை

  • @Arumugam-ud1co
    @Arumugam-ud1co 5 місяців тому +65

    பதிலை கேட்க துப்பில்லாத மனிதர்கள்!!!!

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 5 місяців тому +128

    இந்நேரம் அண்ணாமலை அவர்கள் இருந்திருந்தால் பொளந்து கட்டிருப்பார் கோவை மக்கள் வாயிலே விரலை வைத்து சப்பி கொண்டிருப்பார்கள்
    Jai Annamalai
    Jai Bharat 🇮🇳

    • @venugopalk1878
      @venugopalk1878 5 місяців тому +3

      உண்மை

    • @anuradhasivasailam1862
      @anuradhasivasailam1862 5 місяців тому +2

      Some of the true voters of BJP were removed in voters list

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 5 місяців тому +2

      இருக்கற EC ய கொண்டு போய் குப்பையில் போட்டுட்டு, ஒழுங்கான EC ய அமைக்கணும்.

    • @balajiramamoorthy219
      @balajiramamoorthy219 5 місяців тому +1

      We miss Annamalai in parliament.I feel sad our Tamil persons made him second.

    • @mallesh3854
      @mallesh3854 5 місяців тому

      😂

  • @rajarajansetharaman5867
    @rajarajansetharaman5867 5 місяців тому +40

    DMK is very efficient in commiting all sorts of malpractices.

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 5 місяців тому +66

    Cable திருடன் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்😂😂

    • @Chinnutu_times
      @Chinnutu_times 5 місяців тому

      JJ madam solra madiri katchatheevu nu sonna inum response epdi irukkum

  • @UVTAMIL
    @UVTAMIL Місяць тому +5

    நிர்மலா அம்மா வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @MThakasalam
    @MThakasalam 6 днів тому +1

    Nirmala ❤

  • @vijayakrishnakumar3790
    @vijayakrishnakumar3790 5 місяців тому +199

    DMK in Parliament வாள் வாள் லொள் லொள்.

  • @kmanokarsenthur6826
    @kmanokarsenthur6826 5 місяців тому +173

    40 முட்டாள்களை அனுப்பிய பெருமை தமிழகத்திற்கு தமிழ் வாழ்க

    • @mani.k8656
      @mani.k8656 5 місяців тому +8

      Unmmai

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 5 місяців тому

      உண்மை

    • @praba1959
      @praba1959 5 місяців тому

      ஜெயிக்க வக்கில்லா BJP ... selected member வைச்சு Parliment? Shame on people

    • @sanjumistaker9041
      @sanjumistaker9041 5 місяців тому

      Unngala maadhiri. Nethhu mulaitha kaalan alla. Annavidam. Aracial katravargal.

    • @Susee236
      @Susee236 5 місяців тому +1

      2006 cm election la DMK eppadi aatchi amaichithunu ellarthukum theriyum😂😂😂​@@praba1959

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 5 місяців тому +562

    Madam அவங்களுக்கு canteen போக வேண்டும். அதான் கத்திட்டு ஓடிட்டாங்க. அப்புறம் பஜ்ஜி போண்டா காலியாயிடுச்சின்னா.

  • @prashanthraghuraman8609
    @prashanthraghuraman8609 3 дні тому +1

    Next to Jayalalitha Mam,
    Nirmala mam is great inspiration for courage to all the women.

  • @PalanisamySJsp
    @PalanisamySJsp 5 місяців тому +2

    இரண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சலித்தவர்கள் அல்ல, நதிகளை இணைத்து விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாகுவோம் என்று கூறிய பாஜக, அதே போல் திமுக வாக்குறுதிகள் இரண்டு பேரும் ஒன்றுக்கொன்று சலித்தவர்கள் அல்ல இதில் யாரும் நியாயப்படுத்த முடியாது...

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 5 місяців тому +105

    ஒரு லேடி பதிலுக்கு பயந்துட்டு நாற்பது பேறும் வெளியில் செல்வது நம் தமிழகத்தில்,சேர் சோழ பாண்டியர் வீர சிவாஜி இருந்த மானிலமா என்னத்த சொல்ல ,நரசுஸ் காப்பியும்,சரவணபவன் பச்சியும் கூட சூ டா இருக்குது 😂😢😂😂😂ஆ

    • @sangeethagovindraj
      @sangeethagovindraj 5 місяців тому

      இத தான் நானும் சொல்லறேன். இது எதுக்குங்க நாம ஓட்டு போட்டு பாராளுமன்றம் அனுப்பனும்...! உழைச்சு சம்பாதிச்சு அந்த காசுல திங்க வேண்டியது தானே... தமிழகத்தில் பஜ்ஜி, போண்டா, சமோசா யாரும் போடவில்லையா என்ன??

  • @parthibanrethinachalam6241
    @parthibanrethinachalam6241 5 місяців тому +231

    1000 ரூபாய்க்கு ஆசை பட்டு 40 மானங்கெட்ட மாங்காகளை அனுப்பிய தமிழக ஒட்டாளர்களுக்கு மிக்க நன்றி. ... இதே போல சட்டமன்ற தேர்தலிலும் 240 ஒன்னுக்கும் ஆகாத வர்களை 1000 வாங்கி விட்டு தேர்வு செய்யுங்கள். ... தமிழகம் விளங்கி விடும்

    • @mallesh3854
      @mallesh3854 5 місяців тому +3

      சொல்லிட்டாரு மானஸ்தன் கேட்டுக்கோங்கப்பா😂😂

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 5 місяців тому +7

      @@mallesh3854 - oombitaaru maanam kettavan, paathukonga pa

    • @mallesh3854
      @mallesh3854 5 місяців тому

      @@lakshminarayanprasanna3657 எலே...அவனா. நீ

    • @mallesh3854
      @mallesh3854 5 місяців тому

      @@lakshminarayanprasanna3657 எலே...அவனா..
      நியி..

    • @rajasekarannatarajan4463
      @rajasekarannatarajan4463 5 місяців тому +2

      ஏம்ப்பா மணிப்பூர் மாதிரி எரியாமல் இருக்கே பத்தாதா

  • @A2ZDEXIM
    @A2ZDEXIM 5 місяців тому +25

    Amazing Speak of ma'am Mrs.NIRMALA SEETHARAM 🎉🎉🎉🎉👍💯💞💐💐💐💐✈️🌍🛩️🌍🏆🥇👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 5 місяців тому +3

    உண்மையை சொல்ல ஒருவர் போதும் என்பதற்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் சிறந்த உதாரணம், வாழ்த்துக்கள்

  • @buvanas3149
    @buvanas3149 5 місяців тому +35

    நிர்மலா சீதாராமன் உங்கள் உண்மையான வரி விதிப்பு அவர்களுக்கு எங்கே புரிய போகிறது. நம் தமிழ் நாட்டு மக்கள் பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போட்டதன் லட்சணத்தை அனுபவிக்க வேண்டும்.

  • @sadagopansundaram3772
    @sadagopansundaram3772 5 місяців тому +51

    நாட்டின் வளர்ச்சியே நமது லட்சியம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி. # பாரத் மாதா கீ ஜெய் 🪷🇮🇳🕉️🙏

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 5 місяців тому +84

    40க்கு 40 என்று தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுத்த மக்கள் வெட்கப்பட வேண்டும் வேதனைப்பட வேண்டும்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 5 місяців тому

      அந்த 40 பேரும் மனிதர் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !

  • @latticehomes1361
    @latticehomes1361 5 місяців тому +8

    மிகவும் தெளிவான விளக்கம்

  • @maheshwaranmaheshwaran7487
    @maheshwaranmaheshwaran7487 Місяць тому

    இந்த அளவு தெளிவாக அரசியல் பேசும் திராவிட மாடல் அரசு அமைச்சர் உள்ளார்களா.பதில் சொல்ல முடியாமல் ஓடுகிறார்கள்.

  • @karthikeyankarthi9649
    @karthikeyankarthi9649 5 місяців тому +130

    பணம் வாங்கிக்கொன்டு வாக்களித்து 40 குரங்குகளை பார்லிமென்ட் க்கு அனுப்பிய பெருமை தமிழக மக்களையே சாரும்.😢

    • @mallesh3854
      @mallesh3854 5 місяців тому +1

      Kurangu sonna sariyatan irukkum😂

    • @MP_797
      @MP_797 5 місяців тому +2

      Illana mattum kilichu thalluruvinga budget la.. TN people oda tax mattum venuma da ungaluku

    • @Rajesh-pm2xj
      @Rajesh-pm2xj 5 місяців тому +1

      ​@@MP_797kuduthe 200 rubaiku romba uumbathe da dober

    • @MP_797
      @MP_797 5 місяців тому +1

      @@Rajesh-pm2xj Athu kooda kudukka thuppillama enga kitta irunthu picha vangura pichakara naingla .. 😂💦

    • @rajasekarannatarajan4463
      @rajasekarannatarajan4463 5 місяців тому

      ராட்சஷர்களை மணிப்பூர்ல தேர்ந்தெடுத்த பெருமை அந்த மாநில மக்களையே சாரும்

  • @RAMESHKUMAR-yw6ck
    @RAMESHKUMAR-yw6ck 5 місяців тому +52

    ஆட்சிக்கு வந்தவுடனே முதல் கை எழத்து அடுத்து தமிழகத்தில் ஒரு செட்டு மது கூட இருக்காது இப்ப என்னாச்சி😂

  • @Nettrikan
    @Nettrikan 5 місяців тому +244

    40 நாய்களில்...தயாநிதி..நாய்...சத்தம்...அதிகமா...இருக்கு...

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh 5 місяців тому +7

      Vandiyil yethi kondu poi voyai thaikanum.

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 5 місяців тому +11

      தயாநிதியுடன் மற்றொன்று வீராசாமி மகன் கலாநிதி.

    • @Nettrikan
      @Nettrikan 5 місяців тому +11

      @@amrtheswarancomalmahadevan6665 கலாநிதி...விரைவில்...காலாவதியாகும்...

    • @VijayaLakshmi-kq8lp
      @VijayaLakshmi-kq8lp 5 місяців тому +7

      நல்லா குரைக்கிறான். நன்றி உள்ளவன். தி.மு.க.வுக்கு

    • @rkm9011
      @rkm9011 5 місяців тому +1

      Nimmi sethurava

  • @rsubramanian4424
    @rsubramanian4424 5 місяців тому +4

    Nice reply from FM. Great madam. Keep it up.

  • @AnbuG-j8j
    @AnbuG-j8j 5 місяців тому +148

    ஏன்டா தீம்கா சொன்னத தான் கேக்குறாங்க ஏன்டா கத்தரிங்க ஒழுங்காக பதில் சொல்லுங்க டா

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 5 місяців тому

      பதில் இருந்தால் தானே சொல்ல.தமிழக மக்களை ஏமாற்றுவது போல நாடாளுமன்றத்தையும் ஏமாற்றத்தானே சென்றுள்ளனர்.தமிழக மக்களின் தலைகுனிவு

    • @mugundakrishnanpichanna-ni6bz
      @mugundakrishnanpichanna-ni6bz 5 місяців тому +6

      பதில் இருந்தா தான

    • @mgopal4649
      @mgopal4649 5 місяців тому +5

      சுடலைக்கு சொம்பு தூக்கி தான் தெரியும்.

    • @AnuAnu-uf4hp
      @AnuAnu-uf4hp 5 місяців тому

      வடிவேல் காமெடி தான்- அது வந்து அது வந்து நான் இப்போ என்ன சொல்றது என்ன சொல்றது 😂😂😂

  • @trdamotharan4524
    @trdamotharan4524 5 місяців тому +338

    கனிமொழி மானம் போக பேசியது நிர்மலா சிதாராம்

    • @shunmugamv9103
      @shunmugamv9103 5 місяців тому +25

      நேருக்கு நேர் நின்று பேச தைரியம் இல்லை. பயந்து வெட்கமில்லாமல் ஓடுகிறார்கள்.

    • @Nettrikan
      @Nettrikan 5 місяців тому +26

      கனி...மொழிக்கு...ஏது...மானம்...ஒரு...புருஷன்...கூட...குடும்பம்...நடத்தும்...பெண்களுக்கு...தான்...மானம்

    • @saravananm.saravanankumar7382
      @saravananm.saravanankumar7382 5 місяців тому +1

      ​@@Nettrikan 😂😂❤💚💯💯👌👌 super 👌🍌DMk best DMK

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 5 місяців тому +11

      Dmk MPs waste fellows

    • @senthilkumar-xp5sr
      @senthilkumar-xp5sr 5 місяців тому +12

      அவளுக்கு மானம் எப்போதும் இருந்து

  • @shankarbala130
    @shankarbala130 5 місяців тому +102

    எதிரணியினர் மீது குற்றம் சாட்டும்போது அதற்கு எதிரணியினர் தரும் பதிலையும் கேட்பது அரசியல் ஜனநாயகம் / நாகரீகம்

    • @sundarka8674
      @sundarka8674 5 місяців тому +1

      உண்மைய பேச சொல்லு

    • @shankarbala130
      @shankarbala130 5 місяців тому +7

      ​​@@sundarka8674பொய்யை அதிகமாக கேட்டு கேட்டு சிலருக்கு உண்மை பொய்யாக தான் புரியும்.

    • @pushkalasuriyanarayanan5043
      @pushkalasuriyanarayanan5043 5 місяців тому

      Nagareegam theriyatha oru koottam kathrathuha.mam tamil la pesinathum thanga mudiyalai.

    • @kannanvenkataraman6486
      @kannanvenkataraman6486 5 місяців тому +4

      மத்திய அரசின் மீது பழி சொல்லும் முன்னர் நாம் இங்கு என்ன செய்திருக்கிறோம் என்று சுயபரிசோதனை செய்வது நல்லது. பதிலளிக்கும் போது முழுவதும் கேட்டு பின்னர் அதற்கு தகுந்த பதில் கூறலாமே. ஏன் சத்தம் போட்டு விட்டு வெளியேற வேண்டும்?

    • @RajendranRajendran-wc1tf
      @RajendranRajendran-wc1tf 5 місяців тому

      ​@@kannanvenkataraman6486😂🎉🎉

  • @ravigwalior3565
    @ravigwalior3565 5 місяців тому +2

    நன்றி கேட்ட மிருகங்கல் இப்டிப டி தான் இருப்பார் கள் தமிழனும் தமிழ் மக்கலும்

  • @rajananusamnatchithiram446
    @rajananusamnatchithiram446 Місяць тому +2

    மாட்டு மந்தைகள் எல்லாம் பாராளுமன்றத்திற்கு அனுப்புனா இதுதான் நம்மளுடைய நிலைமை

  • @venugopals162
    @venugopals162 5 місяців тому +42

    மத்திய அரசின் G. S. T. 5/ persent.ஆனால் ரூ 10.50 விற்க்கவேண்டிய மோர் தமிழகத்தில் 12 ரூபாய்க்கு விற்பது ஏற்புடையதா?.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 5 місяців тому +2

      அவர்களுக்கு கணக்கு போட தெரியாது. அதனால்தான் ₹10க்கு 5% ₹2 ஆக
      கணக்கிட்டு இருக்கிறார்கள்.

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 5 місяців тому +1

      Sillarai illai endru

  • @elumalai6543
    @elumalai6543 5 місяців тому +52

    புலி போல கேள்வி கேட்டுவிட்டு...
    எலி போல தப்பிச்சோம் பிழைச்சோம்னு கீச் கீச்னு ஓடியே போயிடாங்க பாவம்! 😂
    துரும்பு முன்னாடி கர்ஜிப்பது இரும்பு பெண்மணி!

  • @maduraitamilmandram5665
    @maduraitamilmandram5665 5 місяців тому +108

    தமிழ் மண்ணைக் கேவலப் படுத்தும் கூட்டம்.

  • @sssvragam
    @sssvragam Місяць тому

    சிறப்பு அம்மா...தேர்தல் வாக்குறுதி 181 ஐ இதுவரை நிறைவேற்றவல்லை திமுக...சொல்றது ஒன்று செய்வது ஒன்று

  • @kalirajanyogesh662
    @kalirajanyogesh662 28 днів тому +1

    சோலார் கரெண்ட்டுக்கும் அதிக வசூல்.

  • @muralik1954
    @muralik1954 5 місяців тому +51

    40 thieves and Alibaba

  • @senthilkumar-lb6sp
    @senthilkumar-lb6sp 5 місяців тому +39

    அதானே திமுக... கேள்வி மட்டுமே கேட்பார்.. பதில் சொன்னால் மடை மாற்ற்றுவான்.. இல்லை கேண்டீன் க்கு ஓடுவான் 😂😂

  • @RamBarath-n8w
    @RamBarath-n8w 5 місяців тому +49

    பதிலை கேட்காமல். ,மற்றவர்கள் உண்மையை தெரிந்து கொள்ளாமல் இருக்க Dmk MP இடையூறு செய்வதால் அவர்களை வெளியேற்றி விட்டு உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தலாம்

  • @reepatho7672
    @reepatho7672 5 місяців тому +8

    நிர்மலா மேடம் இந்த விஷயம் தெரிவிக்காவிட்டால் மக்களுக்கு தெரியாமல் போயிருக்கும். நன்றி அம்மா

  • @BharathiBharathip-kz3yi
    @BharathiBharathip-kz3yi 5 місяців тому +3

    Super nirmala ❤❤❤🔥🔥

  • @mathanprabhu8004
    @mathanprabhu8004 5 місяців тому +472

    மத்திய அரசு கொடுத்தா நாங்க ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளுவோம்.

    • @basky7246
      @basky7246 5 місяців тому +2

      😂😂😂

    • @padmanabanarumugam2407
      @padmanabanarumugam2407 5 місяців тому +7

      டேய் மத்திய அரசு கொடுக்கிறது தமிழ்நாடு டோட ஜிஎஸ்டி டா வென்று

    • @RajaRaja-by7cd
      @RajaRaja-by7cd 5 місяців тому

      ​@@padmanabanarumugam2407nee mudra punda

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 5 місяців тому +6

      ​@@padmanabanarumugam2407நீ உருட்டு தல

    • @ragavanragav4114
      @ragavanragav4114 5 місяців тому

      Hahha😂😂😂

  • @avnnn1006
    @avnnn1006 5 місяців тому +31

    Dogs barking .nirmala madam giving answer very clearly .

  • @ganeshanganeshan775
    @ganeshanganeshan775 5 місяців тому +148

    உள்ளதை சொன்னாள் தமிழக mp கள் அடியில் இறுந்து உச்சிவரை எரியுது கனிக்கு எரிச்சலொ எரிச்சல் திமுக வை துக்கி எரியவேண்டும் நம்மக்கள்😂😢😢😢

  • @Kshathriyan007
    @Kshathriyan007 5 місяців тому +2

    நல்லாதான் பதில் கொடுத்துள்ளார் ஆனால் தமிழக மக்களுக்கு சென்று சேராமல் பார்த்துக் கொள்கிறதே தமிழக ஊடகங்கள்.

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Місяць тому

    எத்தனை முறை காரி துப்பினாலும் சகித்துக் கொள்ளும் திறன் திமுகவிற்கு உண்டு 😂🤣🤣

  • @rameshs1378
    @rameshs1378 5 місяців тому +42

    கேள்விக்கு பதிலளிக்க முடியாத தமிழக தெண்டங்களை ஓடவிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  • @sisubk6321
    @sisubk6321 5 місяців тому +47

    உண்மை தெரிந்து விட்டதால் பயந்து ஒடி விட்டனர்.....

    • @allinalagar
      @allinalagar 5 місяців тому

      கள்ளதனம் கருணாநீதி