சகோதரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் ஆராய்ச்சி யில் காந்தம்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யுங்கள் லேசர் கற்றைகளை ஒரு புள்ளியில் குவித்து சக்தியை பெரு வது போல் காந்தத்தை நாம் நினைக்கும் விதத்தில் கையாள கண்டுபி மிக்க வேண்டும் இது தான் யூ எப் ஓ டெக்னாலஜி இது சம்மந்தமாக நிறைய விசயங்களை சொல்லுகிறேன்
சூப்பர் வீடியோ அண்ணா எல்லாருக்கும் ஒரு பயனுள்ள வீடியோ , நெதர்லாந்து ல வேலைக்கு வரதுக்கு என்ன வழிமுறைகள் அத ஒரு வீடியோ போடுங்க அண்ணா, வாழ்த்துக்கள் அபிக்கு தெளிவான விளக்கம் நெதர்லாந்து பற்றி
I am proud of you dear parents..(sorry ..people always recognize amma but not appa) ..my daughter is in TORONTO canada ..she did B.Sc mathematics ..later on did M.B.A ..not in use ..joined in SAP RETAIL course ..cleared ..in 2008 ..great recession ..No job..married his lover with our consent in 2009 ..both are determined to survive with struggle..tried .tried ..now she is earning more than a crore per annum (indian money )..happily living ..My long comment is ..advising both sides ..parents should believe with their children..children shoud not deceive their parents ..GOD BLESS ALL
Wow very interesting and informative video bro 💐... Liked her smile and the smile she had while she said Indian Teachers and students. Inspired ..... Passionate women ❤️
super brother arumaiyana pathivu , abi thangai solvathu pola padippu kastam than hard works iruthaal than inum thelvana vilakathodu padipu purithu kola mudiyum brother athilum padikum book ku than selavu sattru athigam irukum in amsterdam.
Superb Bro.. definitely this will be helpful for those who aspire to study in Netherlands. Of course, Netherlands is a country which always supports Inclusiveness...to encourage multi cultural environment.
Great content! On top of discussing the process of university study for women, it is very inspiring to see a woman set an example of contributing to science that can help our environment. Will be great if you can do a follow up with her a year from now and how the studies progression has helped her. All the best to Abi!
அண்ணா நெதர்லாந்து பயணிகள் போக்குவரத்து பேருத்து இரயில் வசதி சாலை வசதிகள் மார்க்கெட் பற்றி வீடியோ போடுங்க அண்ணா.பொது போக்குவரத்துக்கு அரசாங்கம் நடத்துகிறார் இல்லை தனியார் நடத்துகிறார்களா அண்ணா
அண்ணா இது ஒரு நல்ல உரையாடல் மக்களே இந்தியா வில் உலகதரம் வாய்ந்த அணைத்து படிப்பு களும் உள்ளது இந்தியா வில் phd படிப்பவர்களுக்கு அரசாங்கம் 30ஆயிரம்to 40 ஆயிரம் மாதம 4 ஆண்டுபடிக்கும் வரை தருகிறது மேலும் 3 நாடுகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட டூர் அரசு செலவுகள் செய்யும் பணம் அதிகம் இருக்கும் நபர்களுக்கு வெளிநாடு படிக்கலாம் ( Phd. படிக்கும் போது மாணவர்களளால் பிரச்சனை வருதோ இல்லையோ. தரம் குறைந்த புரபசர்களிடம் ரொம்பவும் சாக்கரதையாக இருக்கனும் இல்லனா மாணவர்கள். மாணவிகள் பிரச்சனை யில் மாட்டிக் கொள்வார்கள் இதை யாரும் வெளியே சொல்வதில்லை மக்களே உஷார். உஷார் தணது பிள்ளைகளிடம் அறிவுரை சொல்லி படிக்க வையுங்கள் இது ஒரு phd மாணவன் கருத்து )
எப்போதுமே ஐரோப்பிய நாடுகளில் தனியாக இருப்பவர்களுக்கு எந்தவிதமான பயமும் தேவையில்லை. நம் நாடு இந்தியா மாதிரி ஓர் பெண் தனியாக வாழ்வதற்கு அங்கே எந்த விதமான பயமும் இருக்காது. ஆனால் படிப்பு விடயங்களில் மிகவும் கஷ்டங்களை தாங்கி படிக்க வேண்டும். நாமே உழைத்து கொண்டு படிக்க வேண்டும். இந்தியாவை போன்று எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுத்து சாதிக்க முடியாது.
Yokoso 💅.Estimable Netherland Tamilian ji. I am always a pleasure to have from you and I love your right healthy and social life and distance is not hindrance us.I am very curious the outside of the world.Eventually way of luck is in your path and clapping praising you filled with joy 🙏.
Anna Anga padikathavanga im mean +2 ,ITI ithumari pasangaluku driving illa hotel suplyer aprm vera yathachu work ku vara chance iruka anna konjam sollunga
உருப்படியான CONTENT ...நம்ப பிள்ளைகள் தனியே இருந்தாலும் .பயப்படாம எந்த காரியத்தில் இறங்கினாலும் ஜெயிக்கிற குதிரைகள்தான் ..வாழ்த்துகள்
Please send me your number and email
மிக மிக அவசியமான ஆராய்ச்சி பண்றாங்க அபி... வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள காணொளி தம்பி கனேஷ் அபிக்கும் என்னுடைய வாழ்துக்கள் 💐💐💐💐
சகோதரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் ஆராய்ச்சி யில் காந்தம்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யுங்கள் லேசர் கற்றைகளை ஒரு புள்ளியில் குவித்து சக்தியை பெரு வது போல் காந்தத்தை நாம் நினைக்கும் விதத்தில் கையாள கண்டுபி மிக்க வேண்டும் இது தான் யூ எப் ஓ டெக்னாலஜி இது சம்மந்தமாக நிறைய விசயங்களை சொல்லுகிறேன்
Sure bro valid point
தமிழ் பெண்ணின் விளக்கம் சூப்பர்
VERY GOOD ABI👍
TENKASI TAMILAN 🙏
தமிழர்அருமையான விளக்கம் தெளிவாக பதிவு சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க நல்வாழ்த்துக்கள்மிக்க நன்றிவணக்கம்
சூப்பர் வீடியோ அண்ணா எல்லாருக்கும் ஒரு பயனுள்ள வீடியோ , நெதர்லாந்து ல வேலைக்கு வரதுக்கு என்ன வழிமுறைகள் அத ஒரு வீடியோ போடுங்க அண்ணா, வாழ்த்துக்கள் அபிக்கு தெளிவான விளக்கம் நெதர்லாந்து பற்றி
சிறப்பான காணொலி. அபி உங்களின் எதிர்காலம் மிகச்சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்
👍
❤️❤️❤️
மகிழ்ச்சி, அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி 🙏
Hi my friend how are you my friend your video very nice my friend your video thank you very much ♥️🙏🙏🙏👍👍👍🇱🇰🇮🇳
Sir I respect you, although me from Malaysia I still respect , very few Tamilian who can help the Tamilian ,u r great ,
சூப்பர் தம்பி. மிகவும் பயனுள்ள தகவல்
Research Students - க்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸
Thanks anna
வாழ்த்துக்கள் அபிandகணேழ்
வாழ்க வளமுடன் வாழ்த்துகள் சகோதரி உங்களது கனவு நனவாகும்.👌👍👍👍👍👍👍
Very useful and helpful to coming future generations. 👍
செம்மையான நேர்காணல் தலைவரே! சூப்பர் எதார்த்தமான கேள்விகள்,சரியான பதில்கள்!
Thanks anna
superb video bro. I m pursuing my phd in germany from july. and i feel little relaxed after this video.
Bro, her mother's place valayapatti. Me too near that place
Hiii abi , amma watching your video … proud of u abi… thank u thambi for the beautiful video of my daughter studies and about her research
So sweet seeing this message from amma. ❣️
@@ashrayanath752 ☺️
I am proud of you dear parents..(sorry ..people always recognize amma but not appa) ..my daughter is in TORONTO canada ..she did B.Sc mathematics ..later on did M.B.A ..not in use ..joined in SAP RETAIL course ..cleared ..in 2008 ..great recession ..No job..married his lover with our consent in 2009 ..both are determined to survive with struggle..tried .tried ..now she is earning more than a crore per annum (indian money )..happily living ..My long comment is ..advising both sides ..parents should believe with their children..children shoud not deceive their parents ..GOD BLESS ALL
I think best daughter survival other countries with single life best wishes amma proud mother for abi
@@arivazhagansubramaniam1225 God Bless You, Lovely Parents
Super brother 💪 vallthukall brother
Super bro, வாழ்த்துக்கள் மிகவும் பயன்படும் வீடியோ,
Superb. Congratulations Akka 💐
good luck girl
அருமை .வாழ்த்துக்கள்
Wow very interesting and informative video bro 💐... Liked her smile and the smile she had while she said Indian Teachers and students. Inspired ..... Passionate women ❤️
super brother arumaiyana pathivu , abi thangai solvathu pola padippu kastam than hard works iruthaal than inum thelvana vilakathodu padipu purithu kola mudiyum brother athilum padikum book ku than selavu sattru athigam irukum in amsterdam.
Superb Bro.. definitely this will be helpful for those who aspire to study in Netherlands.
Of course, Netherlands is a country which always supports Inclusiveness...to encourage multi cultural environment.
Thanks for the video Ganesh bro #KeepRocking #Netherlands_,Tamilan 👍👌🤝 1st comment
மிகவும் தேவையான வீடியோ. வாழ்த்துக்கள் 👍
Useful content bro. Extremely beneficial to students and parents.
Valuable contents.Good .
நன்றி
One of the best channel to don't have promotions,your video are sweet,crisp and informative, stay blessed
Nice Video.....
Beautiful person explained well about her studies and related information to other potential phD hopefuls.
Really good you tube channel sir, Not just time time pass
Not just like time pass
Make more videos like that
Maalai vanakkam Thambi Ganesh.....
Super Abi 👌🏻👍🏻All the Best
Anna. I love your videos so much. So Informative and helpful. I will definitely visit you when I come to Netherlands
Sure bro will surely meet
Super sir I'm MANOHARAN coimbatore
Good from Canada 🇨🇦
Very good information
Excellent job by u. Please continue.
Great content! On top of discussing the process of university study for women, it is very inspiring to see a woman set an example of contributing to science that can help our environment. Will be great if you can do a follow up with her a year from now and how the studies progression has helped her. All the best to Abi!
I’m going to do that for sure bro. She is an inspiration for me too .
@@Netherlandstamilan that’s great. We look forward to it. And I’m sis not bro 😄
Well Said !!!
very very super bro.
அண்ணா நெதர்லாந்து பயணிகள் போக்குவரத்து பேருத்து இரயில் வசதி சாலை வசதிகள் மார்க்கெட் பற்றி வீடியோ போடுங்க அண்ணா.பொது போக்குவரத்துக்கு அரசாங்கம் நடத்துகிறார் இல்லை தனியார் நடத்துகிறார்களா அண்ணா
கல்விக்கட்டணங்கள், செலவு, தமிழ்நாட்டிற்கு வந்துபோகும் வசதிகள் குறித்து இன்னும் விவரமாக வீடியோ போடுங்களேன்
Around 50L for college based upon your study period.. travel cost per person 1-1.5L
Please please please add an English title along with Tamil title Anna.
Hi.... Netherland Tamil bro, Hi.... Abi.... Your interest in studies...amazes me..✋✋😊😊........
Thank you so much 😀
Netherlands horse 🐎 forming video pannuga bro 🙏 please 🥺
Excellent Ganesh..you doing a great help to many..God bless you and family
Nice interview.like it.
V.useful for the students willing to pursue higher study in Netherland.
Sema questions ji
Nice
Inspiring to see tamil woman in stem field.
Very informative video. It reminded me of my student days.Doing Ph.D in Europe was only a dream to me. Thank you very much bro for the video.🙏🙏👍👍❤️❤️
Nice interview, super Abe
Fantastic
Thanks for such informative content
Anna super Anna, useful to us... Anna Netherlands GST paththi kojam sollunga Anna
நல்ல Professor Guide ஆக கிடைக்க வேண்டும்.Prestige பார்ப்பவவைன் அமைந்தால் விந்தா
Yes bro
Thanks for useful information friend super friend 👍
Super
Vanakkam ganesh.
Super bro 👍
Good👍👍 how is mother's health and🌹 bless 🙏you all
Super brother
Thank you
Super bro great job....
மகிழ்ச்சி, அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி
OM NAMAHSIVAYA
CONTACTS NO SIR
அண்ணா இது ஒரு நல்ல
உரையாடல்
மக்களே இந்தியா வில்
உலகதரம் வாய்ந்த அணைத்து படிப்பு களும்
உள்ளது இந்தியா வில் phd படிப்பவர்களுக்கு
அரசாங்கம் 30ஆயிரம்to
40 ஆயிரம்
மாதம 4 ஆண்டுபடிக்கும் வரை தருகிறது மேலும்
3 நாடுகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட டூர் அரசு
செலவுகள் செய்யும்
பணம் அதிகம் இருக்கும்
நபர்களுக்கு வெளிநாடு
படிக்கலாம்
( Phd. படிக்கும் போது
மாணவர்களளால் பிரச்சனை வருதோ இல்லையோ. தரம் குறைந்த புரபசர்களிடம்
ரொம்பவும் சாக்கரதையாக இருக்கனும் இல்லனா
மாணவர்கள். மாணவிகள்
பிரச்சனை யில் மாட்டிக்
கொள்வார்கள் இதை யாரும் வெளியே சொல்வதில்லை
மக்களே உஷார். உஷார்
தணது பிள்ளைகளிடம்
அறிவுரை சொல்லி படிக்க
வையுங்கள்
இது ஒரு phd மாணவன்
கருத்து )
தம்பி சூப்பர்
good ..👌
Advantages to all of the students.📚
Super anna
Dr. V. P. R. Writer👍 Super.
Really useful content 🤠 bro
👍
Good 👍
சுப்பர்
Hi na, ungala follow pannuva, nengalum neraya small videos I.e., reels podunga.....
Good message
Good video can I get sm consultancies who can help In getting into colleges like consultancies in Netherlands
எப்போதுமே ஐரோப்பிய நாடுகளில் தனியாக இருப்பவர்களுக்கு எந்தவிதமான பயமும் தேவையில்லை. நம் நாடு இந்தியா மாதிரி ஓர் பெண் தனியாக வாழ்வதற்கு அங்கே எந்த விதமான பயமும் இருக்காது. ஆனால் படிப்பு விடயங்களில் மிகவும் கஷ்டங்களை தாங்கி படிக்க வேண்டும். நாமே உழைத்து கொண்டு படிக்க வேண்டும். இந்தியாவை போன்று எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுத்து சாதிக்க முடியாது.
Anna super 💐💐💐💐💐
Please mention the entrance exams like IELTS or DAAD what is needed to study in Germany/Netherlands..
Very well
Thank you ❤️
Nama lady bro. Kallaku vanga . great vlogs interest journey excellent lady education 👌 Happy 💞 congratulations
Good video na
Useful video:)
Yokoso 💅.Estimable Netherland Tamilian ji. I am always a pleasure to have from you and I love your right healthy and social life and distance is not hindrance us.I am very curious the outside of the world.Eventually way of luck is in your path and clapping praising you filled with joy 🙏.
Neenga enna work panreenga bro....
super content........ pls pls go in another area
I am also working in Dubai bro🇦🇪🇮🇳🔥
நெதர்லாந்தில்
வேலை கிடைக்குமா அது பற்றிய வீடியோக்களைப் போடுங்க சார்
Good info 👍.
GOOD LESSON............GOOD VIDEO
Super video Anna
Useful video super anna 👌👌
Thanks da
Anna Anga padikathavanga im mean +2 ,ITI ithumari pasangaluku driving illa hotel suplyer aprm vera yathachu work ku vara chance iruka anna konjam sollunga