அடியேன் வணக்கம்!!! ஐயா தங்கள் உரை நன்கு புரியும் படி பேச்சு அருமை!!!அருமை!!!அடியேன் தங்களின் பிரியன். வாழ்த்துக்கள்!!!வணக்கம்!!!நன்றி!!!By, அடியேன் Rsk. Kpm.
சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கின்ற ஐயா! நீவிர் பல்வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் கூறி வணங்குகிறேன் 🎉🎉🎉❤❤😂🙏🙏🙏 வணங்குகிறேன்
மதிப்புக்குரிய ஐயா பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்கள் ஒரு நகைச்சுவை நடிகர் அல்ல நகைச்சுவை கலந்த ஒரு சிந்தனை ஊட்டும் செயல் உருவாக்கிய ஒரு நல்ல மனிதர் 🙏🏻
ஐயா அப்பவே பாடிவைச்சாங்க காதல் ஆரம்பமே இனிக்கும் அதுவே மாலைசூடி மணமேடையில் இருவரும் கூடிவிட்டால் அடிக்கடி துயர்கொடுக்கும் காதலிக்கும்போது காலாலே கோலம் போடும் அப்புறம் அதே காலாலே கணவனை எட்டி உதைக்கும் இது இன்றைய காலத்தில் பலருக்கு நல்ல அனுபவம்தான்
இந்த பிள்ளையார் பிரச்சினை எங்க வீட்லேயும் வருடாவருடம் வரும் நல்லா யோசிச்சு செரகோட்டா பிள்ளையார் வாங்கி வச்சி மூன்று வருடங்கள் கடந்து விட்டது நிம்மதியாக இருக்கிறோம் பணமும் மிச்சம்
We have miserable life in foreign countries, we don't have social life, we are only fighting. Only tensions in our life, in most of the families, there is domestic violence.
Sir, Talked about Husband and wife respecting each other. Good !. Same way, If he stop talking irrespective way about his wife ? That will be very, very Good ! !.
மேடையில் அமர்ந்திருப்போர் பேச்சாளரின் பேச்சை கவனிக்க வேண்டாம். கவனிப்பது போலவாவது உட்கார்ந்திருக்க வேண்டாமா? கைபேசியைக் காட்டி பார்த்து பேசிக்கொள்கிறார்கள்
நடனத்தின் தலைவர் நடராஜர் (ஆண் ). பாரதக் கலை இயற்றியவர் பரத முனிவர் (ஆண் ). காளிங்கனை வென்று அவன்தலை மீது காளிங்க நடனம் செய்தவர் கண்ணன் (ஆண் ) சிரிக்க வைக்கவேண்டும் என்பதற்காக எதையாவது பேசி உங்களிடம் இருக்கும் திறமையை விமர்சனத்துக்குள் புக விடாதீர்கள் ஐயா
இவர் ஒரு நகைச்சுவைப் புதையல் .கடவுள் மனிதனின் கவலையை மறக்கடிக்க அனுப்பி வைத்த அன்பு பரிசு.
அடியேன் வணக்கம்!!! ஐயா தங்கள் உரை நன்கு புரியும் படி பேச்சு அருமை!!!அருமை!!!அடியேன் தங்களின் பிரியன். வாழ்த்துக்கள்!!!வணக்கம்!!!நன்றி!!!By, அடியேன் Rsk. Kpm.
அருமையான நிகழ்ச்சி
சார்
MS always rocks...even if he repeats...you can see vadivelu, sholay and MS repeatedly ...laugh & think & take away...ALWAYS
மோகனசுந்தரம் சாரின் பேச்சு மனஅழுத்தத்திற்க்கு மருந்தே....கேள்விஞானம் இருக்கனும்.🙏🙏
😊
❤❤❤
😊@@lachusrini6871
எங்கள் வீட்டில் பெண்கள் மிகவும் சிக்கனமானவர்கள். இது இறைவனின் கொடை.
சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கின்ற ஐயா! நீவிர் பல்வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் கூறி வணங்குகிறேன் 🎉🎉🎉❤❤😂🙏🙏🙏 வணங்குகிறேன்
Hu
MOHANASUNDARAM SIR-TELL TRUTH-WHETHER YOUR WIFR COMES FOR THIS SPEECH- SHE MUST BE LIVING GOD
Sir u are really a genius u always depict 100 percent reality,watched all your videos yet u are so humble mihavum nandri
தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்து அருமையான உரையாற்றினார்.
மிகவும் அருமையான வாழ்க்கை நிஜமான கருத்துக்கள் ஜயா
மதிப்புக்குரிய ஐயா பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்கள் ஒரு நகைச்சுவை நடிகர் அல்ல நகைச்சுவை கலந்த ஒரு சிந்தனை ஊட்டும் செயல் உருவாக்கிய ஒரு நல்ல மனிதர் 🙏🏻
அருமை மோகன் சார் 🙏🙏வாழ்த்துக்கள்
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சிரிப்பு வரவழைக்கும் திறமை வாய்ந்தவர் 😂🎉❤
Aa
Intha mutta payan pesrathula enada unaku siripa iruku
@@ajithali2467ẞuin
@@ajithali2467😅
❤😊❤❤😊😊😊❤😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤
மோகனசுந்தரம் நகச்சுவை பேச்சு அருமை
நான் மோகனசுந்தரம் அவர்களின் ரசிகன்
மோகனசுந்தரம் எல்லாம் மேடைகளிலும் ஒரு அவர் குடும்ப கதையை சொல்லுவார் ஆனாலும் நகைச்சுவை அருமை 😁😁
ஐயா அப்பவே பாடிவைச்சாங்க காதல் ஆரம்பமே இனிக்கும் அதுவே மாலைசூடி மணமேடையில் இருவரும் கூடிவிட்டால் அடிக்கடி துயர்கொடுக்கும் காதலிக்கும்போது காலாலே கோலம் போடும் அப்புறம் அதே காலாலே கணவனை எட்டி உதைக்கும் இது இன்றைய காலத்தில் பலருக்கு நல்ல அனுபவம்தான்
நல்லாயிருக்கு ஜயா
வாழ்த்துக்கள் இதயம் டிவி 🎉🎉
Hahaha 😂😂😂🎉🎉🎉🎉 you're amazing Sir 🎉🎉🎉🎉🎉!
🎉🎉🎉 சூப்பர் சூப்பர் அருமை அருமை யான பேச்சு 🎉🎉🎉
Nice Speech .
நான் உங்கள் ரசிகன் ஐயா
I enjoyed Mr. Mohanasundaram’s points 👌👌
சூப்பர் காமெடி சார்
எதார்த்தமான பதார்த்த மான பேச்சு
இந்த ஒன்னுக்கும் ஆகாத சுனா சினாவைப் புகழ்ந்தாலே கேட்க எரிச்சல்தான் வருகிறது. எனவே இத்துடன் இந்த காணொளியை பார்ப்பதைவிட்டு வெளியேறுகிறேன். டிஷ் லைக்.
Ungal voice mr radha radha ravi madhiri irukku
Vazhga Valamudan
திருமணவாழ்க்கையில் வாழத் தெரிந்தவர் இருவர் சேரவேண்டும் ஒருவரையொருவர் மதித்து நேசித்து வாழ்ந்து காட்டவேண்டும இப்பெலாம் அந்தவாழ்க்கை எத்தனைபேருக்கு அமையுதய்யா கணவனை மனைவி மதிக்குதா? என்னடா ஏன்டா அடப்போடா என்கிது இதுதான்!
Arumayana advice.
I like his speech very much
பாவம் மோகனசுந்தரம்😄😜😄
இந்த பிள்ளையார் பிரச்சினை எங்க வீட்லேயும் வருடாவருடம் வரும்
நல்லா யோசிச்சு செரகோட்டா பிள்ளையார் வாங்கி வச்சி மூன்று வருடங்கள் கடந்து விட்டது
நிம்மதியாக இருக்கிறோம்
பணமும் மிச்சம்
சூப்பர் பேச்சு சார்
ஐயா தங்களுடைய நல்லாசி வேண்டும் 👍💯
காலை வணக்கம்
அருமை
அருமையான பேச்சு.
சிரிப்பே வரல ரம்பம். 30 வருடத்துக்கு முன்பு எந்த company ல் HR இருந்தது?
Yes. Andapoi akasa poi . Overa ladies ei patri pesukirar.
Very nice Speech i like your Speech keep it up
மோகனசுந்தரம் alies ரம்பம்
அரைத்த மாவையே மீண்டும் அரைத்தால் தோசை தீஞ்சி போயிடும்மா....😋
🎉My heartiest congratulations 👏🎉❤
Very good ser
Mohana sundaram sirippu Dr
Suki sivam ayya sirantha pechalar
I want to express, just you are gettinng old. But your speech uis fentastic😊
Bayangara rambam Mohanasundaram
பொண்ணு பேச கூப்பிட்டா நிக்கனுமா ? உக்காரனுமா ? என்று தெரியவில்லை என்று எதுக்கு வேர்க்கனும் ? அப்படியே காலில் விழுந்திருக்க வேண்டியதுதானே ?😂
Great sir
Super super semma speach 😊😂
Sir , 👏👌🙏
Suki Sivam is a politician.
Adhuvallavo. Kalacharam. Vazhga.
Semma semma
வரவரயிவரதுபேச்சுதிமிருடன்கூடியபேச்சுஎங்கேநகைச்சுவை.சுத்தவேஸ்ட்
நல்ல பேச்சு
Super
Superb mohanasundaram ji🎉
00#
😂
So cute ❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉 supper sir
Good one
Super sir🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை துளிகூட இல்லையே ... 😮
Mr. Mohanasundaram, superb! (About the singer’s husband)
Ivar entha varusham mrg panaru nu therila how he get 60000 in that time
Yearly take home
Late merriage ah irukum
Ya late marriage after clearing his father's debts and completing 2 or 3 sister's marriage
ஓர் உதாரணம் கு சொல்லொரு பா
Organiser - அமைப்பாளர்
We have miserable life in foreign countries, we don't have social life, we are only fighting. Only tensions in our life, in most of the families, there is domestic violence.
85,000 pona poguthu... Antha mariyatha kedaikuthu paru❤️😅
👌👌👌👌👌
🙏
❤❤❤❤❤❤❤
Neenga pesunathu yelam ok.... barathanatiyam dancer avlo yelakarama. Unga Mela irukura marigathaiya keduthukateenga sir
🤔
அப்பளம் போச்சே🤔
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
All pattimandram orey same speech.😢
😀👌
Sir, Talked about Husband and wife respecting each other. Good !. Same way, If he stop talking irrespective way about his wife ? That will be very, very Good ! !.
Fact fact fact fact fact
Baratham was written by Baratha Munivar, he was a male.
😊
Intha mohana sundaram naiku oru saavu vara mattuthu
அப்படி ஒன்னும் காமடி இல்ல எல்லோரும் உம்முண்ணு இருக்கிறாங்க
பணம்😅தானே
Supper very supper butnot use me
❤😂😊
நல்லா தான் இருக்கு...
ஆனா எல்லோரும் தூங்கிட்டு இருக்கானுங்க போல... கையும் தட்டல.. எவனும் சிரிக்கவும் இல்ல 😡😡😡😡
Anne nee paathi naan paathinna neenga rìght avinga lefta illa avinga left right nnu kuduppangala epdi sariyaana answer sollunga paapom.
Arputhamana petchi
Concretela. Cement,. Manal,. Jalli,. Thanni, Ean. Chemical. Kooda. Pudhusa. Edhavadhu. Searpadhupoal.
Unaya orithi kalyanam panniyerukaylay,, pavam ava
சார் இந்த பட்டி மன்றம் உங்கள் வீட்டில் பார்ப்பாங்க பாத்து பேசுங்க சார்
மேடையில் அமர்ந்திருப்போர் பேச்சாளரின் பேச்சை கவனிக்க வேண்டாம். கவனிப்பது போலவாவது உட்கார்ந்திருக்க வேண்டாமா? கைபேசியைக் காட்டி பார்த்து பேசிக்கொள்கிறார்கள்
நடனத்தின் தலைவர் நடராஜர் (ஆண் ). பாரதக் கலை இயற்றியவர் பரத முனிவர் (ஆண் ). காளிங்கனை வென்று அவன்தலை மீது காளிங்க நடனம் செய்தவர் கண்ணன் (ஆண் ) சிரிக்க வைக்கவேண்டும் என்பதற்காக எதையாவது பேசி உங்களிடம் இருக்கும் திறமையை விமர்சனத்துக்குள் புக விடாதீர்கள் ஐயா
நன்றி
Repeated speech keep quite
🎉
organis tamil la ennappa porul konjam tamil therinthavarkal sollungappa mudiyala
ஐயா மோகனசுந்தரம் வணக்கம். சொற்பொழிவு செய்ய வாருங்கள். உங்களை மனதார வரவேற்கிறோம்.
ஆனால் நீங்க நடுவர் ரா இங்கு வந்து இருப்பவனை முழுமையாக தவிர்க்கவும்.
மோகனசுந்தரம் அவர்களே, தமிழை தமிழில் பேசுங்கள்.
Anne etho molhi🎉slang sindhikka atleast Sirika mudiyumnal utcharippu mukkiyam endral tamil professor petchalaraka mudiyum anal avargalal ivar alavukku Sirika vaikka mudiyumaa? Slang sariyillai dress sariyillai entru vittu purpose solve. Sirikkanum that's all
உனக்கு காது கேட்கும் திறன் குறைவு என்று நினைக்கிறேன்
🎉 தமிழ் புரியாத காது
அது local slang மேன்.......
@@KR-ct9xyp00@@a 😊y😊😢😢😅😅😊
😂😂😂