நெதர்லாந்தின் முதல் விநாயகர் கோவில் திருவிழா! ஆர்ப்பரித்த மக்கள்! நம்ப ஊரு திருவிழா மாதிரி இருந்தது

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2023
  • #netherlandstamilan #netherlands #tamilan #foreign #tamil #tamilvlogger #tamilvloggerinnetherlands
    For any doubts and enquiries pls contact me via
    Facebook: / netherlandstamilanoffi...
    Instagram : netherlandstami...
    Thanks for watching!
  • Розваги

КОМЕНТАРІ • 90

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 Рік тому +19

    நன்றி தம்பி, பிள்ளையார் தரிசனம் நேரில் பார்த்த போது மிகவும் மகிழ்ச்சி.

  • @balaraman6148
    @balaraman6148 Рік тому +55

    ஈழ தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்....தமிழ் மொழியையும் தமிழர்கள் பெருமையையும் உலக முழுக்க கொண்டு சென்ற ஈழ உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்....மலேசியா பாலா...😎😎

  • @subramonib119
    @subramonib119 Рік тому +9

    ஈழத்தமிழர்களுக்கு நன்றி. இதை அருமையாக ஒளிப்பதிவு செய்த உங்களுக்கு நன்றி...

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +19

    மிகவும் அருமைங்க 👍 நம் கலாச்சாரம் என்றும் அழியாது.. நல்ல வீடியோ பதிவிடுகிறீர்கள் வாழ்த்துக்கள் ❤️💐. நான் கோயம்புத்தூர் நிறைய நண்பர்கள் உறவினர்கள் உங்களை பாராட்டுகிறார்கள்.தொடரட்டும் நம் பயணம் ❤

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 Рік тому +6

    இந்த பதிவு ஏதோ ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தியது கணேஷ் அவர்களுக்கு நன்றி.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +5

    மிகவும் அருமையான காணொளி அண்ணா 😍😇❤️🙏🏼. நம் மக்கள் கடல் கடந்து சென்றாலும் நம் மொழியையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்து வருகின்றனர் என்பதை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 😇❤️🙏🏼.
    நன்றி ஈழத்தில் இருந்து 💖.

  • @schitra340
    @schitra340 Рік тому +7

    தமிழண்டா...💪💪👌👌❤❤

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Рік тому +7

    வணக்கம் அண்ணா.சாமிவிட நமது சொந்தங்களை காணும் போது அறியாமல் ஒரு மகிழ்ச்சி 🎉. நன்றி வணக்கம் அண்ணா தொடரட்டும் தாங்கள் முயற்சி 🎉

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 Рік тому +7

    சிறப்பான காணொளி❤

  • @mkanna14
    @mkanna14 Рік тому +7

    happy to see tamil people🤩

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Рік тому +2

    திருவிழா மிகவும் சிறப்பாக இருந்தது தங்களுடைய தங்களுடைய கருத்துகளுக்கு மிகவும் நன்றி

  • @jay-sq2og
    @jay-sq2og Рік тому +2

    சிறப்பான பதிவு சகோதரா

  • @onetimelife3145
    @onetimelife3145 Рік тому +3

    அருமை அண்ணா 🫂தமிழ் வாழ்க

  • @kasiramars7023
    @kasiramars7023 Рік тому +1

    Hi ganesh bro nandri eela tamil urvugaldhan unmaiyakave tamil Kalasharadhaiyum tamil mozhiyaiyum marakkamal sirapaka seikirargal avargal pesum tamil mozhi nandraka irukum ivargal sandhosamaga irupadhu namakkum sandhosamdhan ulagam muluvadhum namadhu adayaladhai pathivu seikirargal 👍,

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +3

    Great sharing 🤗

  • @kishorev4362
    @kishorev4362 Рік тому +1

    சிறந்த காணொளி...... சூப்பர் அண்ணா.....

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Рік тому +4

    சூப்பர் தம்பி கணேஷ்.. வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸 🌺

  • @CruxDevaGhana
    @CruxDevaGhana Рік тому +4

    மகிழ்ச்சி

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Рік тому +2

    தமிழ் ❤

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Рік тому +1

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 Рік тому +1

    Rompa nalla irukku walthukkal

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 Рік тому +1

    Thank you Bro.

  • @ravindhran9336
    @ravindhran9336 Рік тому +2

    Vanakkam ganesh.

  • @Carton-f4l
    @Carton-f4l Рік тому +1

    Super bro

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Рік тому +1

    Amazing god blees you.

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 Рік тому +3

    Súper Súper ❤❤❤❤

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Рік тому +1

    Nice 👍 ga brother

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +1

    Super boss good future video 🎉❤

  • @priyavicky4525
    @priyavicky4525 Рік тому +1

    Nice vlog 👌👌🙏👌

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Рік тому +1

    Nice Quality of video 👍

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Рік тому +1

    Super 👌

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 Рік тому +1

    🙏🙏🙏🌹🌹🌹 Nanri vanakkam anna

  • @arunachalamn9321
    @arunachalamn9321 Рік тому +1

    5:25 கணேஷ்க்கு வாழ்த்துக்கள்

  • @kasivel1276
    @kasivel1276 Місяць тому

    Very well

  • @charlesdevan9266
    @charlesdevan9266 Рік тому +1

    Awesome

  • @ammuanand2350
    @ammuanand2350 Рік тому +3

    Hii bro nangalum Netherlands la than irukom bro next time intha mari temple festival la munnadiya place details sonningana nangalum varathuku konjam use full ah irukum bro 😊 every time I am missing this kind of kovil thiruvizha☹️

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Рік тому

      I update everything in Instagram ( Netherlandstamilan) so it's better to follow

    • @ammuanand2350
      @ammuanand2350 Рік тому

      @@Netherlandstamilan ok bro thank u😊

  • @thirusambantham8557
    @thirusambantham8557 Рік тому +1

    Super

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Рік тому +2

    Super❤❤❤அண்ணா🎉🎉🎉

  • @pruban1
    @pruban1 Рік тому +1

    ❤❤

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MathavanPakkirisamy-ff9nb
    @MathavanPakkirisamy-ff9nb Рік тому +2

    வாழ்க வளமுடன் மோடி ஜீ அவர்கள்

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Рік тому +5

      Why bro modiji?

    • @valraj9713
      @valraj9713 Рік тому +4

      ​@@Netherlandstamilan😂😂😂😂😂😂😂

    • @currycubes3710
      @currycubes3710 Рік тому +2

      Modi provide money to budhist to destroy Hindu temples in Srilanka.

    • @valraj9713
      @valraj9713 Рік тому

      @@currycubes3710 👍👍👍👍👌👌👌👌