எகிப்தியர்கள் கடவுளாய் வணங்கும் தமிழர் !! | kagabujandar Mystery | Views of vivek

Поділитися
Вставка
  • Опубліковано 29 лют 2024
  • Hi all!
    Welcome to Views of Vivek,
    எகிப்தியர்கள் கடவுளாய் வணங்கும் தமிழர் !! | kagabujandar Mystery | Views of vivek
    Discover the mystery of Sri Kagapujandar Siddhar, an ancient Tamil deity worshipped by the Egyptian people. Follow along as Views of Vivek explores the fascinating history and beliefs behind this deity, revered by both Tamils and Egyptians alike. Learn more about the significance of this deity and its connection to the Tamil culture in this captivating video.
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • Наука та технологія

КОМЕНТАРІ • 167

  • @k.dineshkannana.kesavarama7749
    @k.dineshkannana.kesavarama7749 4 місяці тому +23

    Mr GK க்கு நீங்க வச்ச ஆப்பு Super

  • @mohanr8748
    @mohanr8748 4 місяці тому +15

    தொடரட்டும் உங்களின் சித்தர்கள் பற்றிய பதிவுகள்.

  • @IleanaVivenne
    @IleanaVivenne 4 місяці тому +7

    பல ஆதாரங்களை திரட்டி, இப்படி ஒரு பதிவு வெளியிடுவதற்கு மிகவும் அனுபவம் தேவை. மிகவும் நன்றி ஐயா.

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 4 місяці тому +12

    செம்ம இது எனக்கு புதுசா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா ❤தொடரட்டும் 👍

  • @user-sz3fy7zb4b
    @user-sz3fy7zb4b 4 місяці тому +8

    ஓம் க்லீம் ஶ்ரீபகுளாதேவிசமேத ஓம் காகபுஜண்டர் சித்த மகரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் க்லீம் ஶ்ரீபகுளாதேவிசமேத ஓம் காகபுஜண்டர் சித்த மகரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் க்லீம் ஶ்ரீபகுளாதேவிசமேத ஓம் காகபுஜண்டர் சித்த மகரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 4 місяці тому +21

    நாம் காகத்திற்கு அதிக மதிப்பளிப்பது இதனால்தானோ? Super bro,.

  • @B.Guruprakash
    @B.Guruprakash 4 місяці тому +4

    சூப்பர்😎
    காகபுஜண்டர்☺️🕳️

  • @sureshr5552
    @sureshr5552 4 місяці тому +5

    ஐயா நல்ல தகவலுக்காக மிக்க நன்றி

  • @manojmanoj-iz9fi
    @manojmanoj-iz9fi 4 місяці тому +5

    A NEW ERA CREATED BY YOU. GOOD JOB.

  • @srikanth1121
    @srikanth1121 4 місяці тому +5

    I believe you all explain about tamil civilization

  • @vvkvajravel1347
    @vvkvajravel1347 4 місяці тому +3

    உங்களசேவைபுனிதமானது.ஜெய்கிந்🎉

  • @sivagnanabotham9017
    @sivagnanabotham9017 4 місяці тому +3

    அருமையான பதிவு🥳🥳🥳🔱🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️😊

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 4 місяці тому +10

    ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் உங்களது பனிசிறப்பாக அமையட்டும்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому +2

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்🙂

  • @vigneshwaran8052
    @vigneshwaran8052 3 місяці тому +1

    தோழரே இந்தக் காணொளியின் முழு விபரங்களையும் பதிவேற்றம் செய்யுங்கள்

  • @kumares8552
    @kumares8552 4 місяці тому +1

    நல்ல குரல் வளம் காட்சிகள் தொகுப்பு நன்று 🙏👏👌

  • @karthickvicky9007
    @karthickvicky9007 4 місяці тому +1

    Nejamavey verithanamaney vedio sir ...thanks for your information ❤

  • @indranganesh348
    @indranganesh348 4 місяці тому +3

    Please Part 2 podunga

  • @HickoryDickory11
    @HickoryDickory11 4 місяці тому +2

    ஐயா 👍🏻💯💪🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sakthivel_555
    @Sakthivel_555 4 місяці тому +2

    Super நல்ல தகவல் அண்ணா 😍😍

  • @megme5342
    @megme5342 4 місяці тому

    Awesome info sir...thank u so much 🙏👍✌️ eageerly fr the entire story to be continued

  • @s.gopinathanasathya8914
    @s.gopinathanasathya8914 4 місяці тому +3

    Good explanation.. i agree your video

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you for your valuable comment... Keep watching 🙂

  • @user-pj2sv7oy1d
    @user-pj2sv7oy1d 4 місяці тому

    Interest result Thanks

  • @dishaajwani9737
    @dishaajwani9737 2 місяці тому

    superb. Make more videos about him

  • @sivasivan6742
    @sivasivan6742 4 місяці тому +2

    அகிலமும் உருவாக சிவனே கர்த்தா

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 4 місяці тому +2

    சூப்பர்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @harirajanhari5357
    @harirajanhari5357 3 місяці тому

    Fine,

  • @balajirajaofficial
    @balajirajaofficial 3 місяці тому

    Exciting explanation Anna 🎉

  • @simonhemelda3799
    @simonhemelda3799 3 місяці тому

    great reel. reel o reel

  • @shreeganeshptc133
    @shreeganeshptc133 4 місяці тому +1

    Nice vazhka valamudan 🙏

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்🙂

  • @penme
    @penme 4 місяці тому +1

    சார். Interesting Topic. 👍🙏

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you so much brother...Keep watching 🙂

  • @Murugu94
    @Murugu94 4 місяці тому

    Infromative anna...🎉

  • @vijaykumar7534
    @vijaykumar7534 4 місяці тому +2

    தெளிவான விளக்கம்

  • @toxicpkyt5911
    @toxicpkyt5911 4 місяці тому +2

    Siddhargal video series ah poduga brooo

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 4 місяці тому

    super

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 4 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤ good news nanregal anna

  • @sakthivelk2570
    @sakthivelk2570 4 місяці тому +1

    சிவன் என்றால் வெற்றிடம் என்று பொருள். நற்பவி என்ற நல்வாழ்வு மந்திர வார்த்தைக்கு சொந்தமானவர் என்று நினைக்கிறேன். 🙏

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 4 місяці тому

    👍

  • @meeramira2080
    @meeramira2080 13 днів тому

    🎉

  • @user-yl8wo1dv5q
    @user-yl8wo1dv5q 4 місяці тому +3

    Waitimg for next episode

  • @sarathsarath6321
    @sarathsarath6321 4 місяці тому

    😊❤

  • @indranganesh348
    @indranganesh348 4 місяці тому +1

    Mind-blowing Maams❤Keep Rocking

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you for your continual support...Keep watching 🙂

    • @indranganesh348
      @indranganesh348 4 місяці тому

      @@viewsofvivek4721 sure maams ...👍🏻

  • @shrihariduttatreya2326
    @shrihariduttatreya2326 4 місяці тому

    Sir who is doing all the research for you! Amazing

  • @murugeshmoorthymoorthy1288
    @murugeshmoorthymoorthy1288 2 місяці тому

    நற்பவி😊😊😊😊

  • @kammarajk2778
    @kammarajk2778 4 місяці тому +2

    பிரபஞ்சம் படைக்கவே
    ஆலோசனை சொன்ன
    காகபுஜண்டர் உலகம்
    தோன்றி மக்கள் தோன்றி
    மயிலாடுதுறையில் பிறந்தது என்பது ரொம்ப
    இடிக்குது

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 4 місяці тому

    Super. Thirandha Kangalai moodamal Padhivu Pottuteenga.

  • @sinouvelayoudom1199
    @sinouvelayoudom1199 4 місяці тому

    super sir

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you so much for watching... Keep supporting us 🙂

  • @raksitharakshitha3224
    @raksitharakshitha3224 4 місяці тому +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮

  • @Godofesa
    @Godofesa 4 місяці тому

    Iyya ippo dha ennaku sandhosam

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 4 місяці тому

    🙏🏽

  • @navpetsandcartoon456
    @navpetsandcartoon456 4 місяці тому +1

    super put more videos ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Sure...Thank you for watching... Keep supporting us 🙂

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 4 місяці тому +1

    ஓம் சித்தர்களே சரணம், சரணம்! ஓம் குருக்களே சரணம், சரணம்! (உங்களுடைய அருமையான நல்ல நல்ல தகவல்களுக்காக நன்றிங்க!)

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      மிக்க நன்றி.... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 4 місяці тому

      @@viewsofvivek4721 நல்லவைகளை நாடுவோம்! உங்களுக்கு எமது ஆதரவு உண்டு.

  • @shivaidhayam2675
    @shivaidhayam2675 4 місяці тому

    முப்பு Muppu patri vedio podunga anna....

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 3 місяці тому

    இந்த வரலாறு எகிப்து வரலாற்றுப் பக்கத்தில் எங்கு சொல்லப்பட்டுள்ளது போன்ற தரவுகளோடு சொல்லப்பட்டிருப்பின் நம்பகத்தன்மை கூடும் மேலும் ஆய்வாளர்கள் மேற்கொண்டு ஆய்வு செய்ய வழியும் காட்டுவதாக அமைந்திருக்கும்....

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 4 місяці тому

    OmNamoSivayam

  • @ThambiDurai-mw9kl
    @ThambiDurai-mw9kl 4 місяці тому

    Egypt god video podunga anna

  • @d.ealumalairathakrishna5590
    @d.ealumalairathakrishna5590 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @varadarajanramanujam2981
    @varadarajanramanujam2981 4 місяці тому +1

    நான்முகனை நாராயணன் படைத்தார்.நான்முகன் சங்கரனை படைத்தார்.. ஆழ்வார் பாடல்
    புராணமும் உள்ளது.

  • @kannann6301
    @kannann6301 4 місяці тому +1

    அவர் பிறந்தது பூமி உருவாக்கத்திற்கு அப்புறமா இல்லை பின்னடியா அவர் எப்படி இந்த பூமி உருவாக்க முடியும்

  • @krishnankm61
    @krishnankm61 4 місяці тому

    அவர் பெருமை அவர்களுக்கு தெரிந்திருக்கிறதே

  • @vigneshwaran8052
    @vigneshwaran8052 4 місяці тому

    🤝🤝🤝🤝🤝

  • @mytamil4041
    @mytamil4041 4 місяці тому

    வணக்கம் 🎉

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 4 місяці тому

    Jai shree Ram Jai Hind valarga sanathanam tharmam

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 3 місяці тому

    அருமை அருமை எனது நம்பர் ஒன் சேனல் உங்கள் சேனல் தான்
    விரைவில் லட்சம் சப்ஸ்கிரைபர்களை அடையப் போகும் நீங்கள் சீக்கிரம் ஒருமில்லியனை கடக்க பிரார்த்திக்கிறேன்

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 4 місяці тому +2

    Who is the guru? For Kagapujandar Plse explain

  • @arunkumars1204
    @arunkumars1204 2 місяці тому

    Thalaiva year ya née great❤❤❤❤❤❤❤

  • @raksitharakshitha3224
    @raksitharakshitha3224 4 місяці тому

    Next💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super

  • @watchtower4239
    @watchtower4239 4 місяці тому +2

    Sir ur content & presentation is good, but rapid narrative isn't pleasant to listen. Try if u can change it !

  • @AngelAngel-zs5gy
    @AngelAngel-zs5gy 4 місяці тому

    Hello sir u need to do video regularly so that it reach all , pls understand

  • @mahesgovind6487
    @mahesgovind6487 3 місяці тому

    Hi sir , In "secret book" law of attraction they said about "emerald table in Egypt" in introduction.kindly please refer it

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 місяці тому

    I saw many egyptians look like Tamils & food also similar!

  • @puvanespm6096
    @puvanespm6096 4 місяці тому

    Egyptians and Tamil link....needs to be digged deeper. I agree on Kagapujandar being worshipped in Egypt but who would have taught them to mummify their body without burning as according to our Shiva law. Did he do it purposefully?

  • @matheshkannan.m4484
    @matheshkannan.m4484 4 місяці тому

    Thirumailai na ippo irukka mylapore dhanea sir.. ( kabhalish warar temple)

  • @daawz
    @daawz 4 місяці тому

    Bro video reagulara poduga

  • @mohandass4856
    @mohandass4856 4 місяці тому +1

    I'm the 100th like

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you for your support....Keep watching 🙂

  • @marveltech007
    @marveltech007 3 місяці тому

    Moon knight🔥🔥🔥

  • @bigeboose2690
    @bigeboose2690 4 місяці тому

    Egpit god mars pathi podavum

  • @muthugounderganapathy1961
    @muthugounderganapathy1961 4 місяці тому

    Raghavendra Sitar Kovil

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of Місяць тому

    Enakku சம்மந்தமே இல்லாம வலி காயம் வருது ஆனால் எனக்கு அடிப்பட்டால் வலிப்பதே இல்லை ஒருவேளை நான் multiverse connect ஆயிட்டேன் போல

  • @whitegaming4835
    @whitegaming4835 4 місяці тому +1

    Yakshini real or fack reveal pannuga

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 4 місяці тому +2

    இப்போ வாளும் சித்தர் 21 பிறம்மாவை கண்டவர். பல கோடி வருடங்கள், யூகம் யுகமாக சிரஞ்சீவியாக வாளும் ஒரே ஒரு சித்தர், காகபுஜண்ட சித்தர் மட்டுமே. ஒவ்வொரு யுக அழிவுவேளை, பிரபஞ்சத்தில் காக உரு எடுத்து புது யுகம் தோன்றும் வரை, கலமரத்தில் உட்கார்ந்து, பூலோக அழிவை பார்த்து ..... .... ..பின்னர் நடந்தவைகளை நீங்களே தேடி கண்டு பிடிக்ககவும்.எனக்கு அதிகம் தெரியும்.
    அடுத்து
    எகிப்தில் தமிழ் உச்சரிப்பில் தியான மந்திரத்தை பல வருடங்களுக்கு முன்னரே நானறிவேன்.
    மணி மந்திரம்
    சந்திரனுக்கு மந்திரம் 108 தடவை ஆரம்பம் 216, 324,,432, இப்படி தொடர்ந்து உச்சரிப்பர் அவர்கள்.சூரியனுக்கு மந்திரம் உண்டு. இப்படி பல மந்திரம்
    "" ஓம் "" Om இல் ஆரம்பிக்கும் அல்லது மந்திர முடிவில் " ஓம் " சொல்வர்.((ஓம் எழு காலம் எழு)) என்னும் இரவு பகலை விளக்கும் மந்திரம் .""காலத்தை " வழிபட்டனர். அப்படியானால் காலவைரவர் வழிபாடு இருந்துள்ளது.
    "" காலம் எழு "" என்றால் சூரிய பகவான் எழு " சூரியனுக்கு தனி மந்திரம் உண்டு.
    இப்படி பல பல விடயம் அறிவேன். பிரமிட் டுக்குப் தியான. மந்திரம் உண்டு.
    """ ஈசா பிரமிட் ஈசனை சிவனை குறிக்கிறது """ இரண்டு பக்கம் உள்ள பிரமிட் யாரை குறிக்கும்? முன்னுக்கு உள்ள மூணு பிரமிட் யார் யார்
    கண்டு பிடிக்கவும் ஆராய்ச்சி செய்வும்
    மேலும் பல உண்மைகள் அங்கு புதைந்து கிடக்குது நன்றிகள்.

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 4 місяці тому

      நாங்கள் நிச்சயமாக ஆராய்ச்சி செய்கிறோம் . உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏 , நீங்கள் மேலும் சிலகுறிப்புகள் கொடுத்தால் எங்களின் ஆராய்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும் 🙏🙏❤️ ஓம் நம சிவாய 🕉️🕉️🕉️

  • @vijaen1919
    @vijaen1919 4 місяці тому

    Pls talk about Ravaneswaran as great disciples of many guru, how, from whom, & how long he learned every art. His life from birth to death.
    He as astrologers who knows what time his son will born. Should he know how, why, by whom he must die as its not normal death but a CURSE he got & SATYAM / his own choice he made to Vishnu to die in his hand.
    So his death is in a way is suicide choise which he fight of all possible way that can postpone it & made it possible. It is his surrender to his god Vishnu to fulfil the satyam/ promise ....
    Look at Dandavarkan death his last / 3rd death.
    He have to find a reason of defending his friend & died in hand of Krishna.
    So Ravaneswaran knows he will die.
    Thats y he used his sisters situation to stage his death.
    After Ravaneswaran become king he didn't attack triloga kings immediately . But he built his knowledge. He take care farms which feed his massive army. He take care medicals which tc his armys strengths & recovery. He tc safety which made his golden city untouched by thieves & other armys.
    In ramayan theres one sloka
    (Pitthanum iravil urangginan)= (a mentally ill person also sleeping)
    So he must had given calming / sleeping medicine to them.
    So he is great medical doctor at that time.
    He did ruled Devaloga. But he didn't sit at that throne there.
    He brought all the resources back to his Lanka & gave it back to his citizen. So he is not throne possessives. But people centered king.
    How many times he went tour around world?
    What r the good deeds he did?
    How he managed fo write lots of books on many topics?
    Pls do more research. & talk about THE growth of him from baby to become RAVANESWARAN triloga king.
    He is a good man & great Shivan Devotee thats why in thevaram by manikavasagar every 8th or 9th song is written related to Ravaneswaran.
    Why that sage took such a hardship that he must include him in thevaram repeatedly?
    Why hanuman described Ravaneswaran in ramayan as great king? The same Ramayana described many other asuras as bad & justify must kill on sight on viswamitrar tavam scene .
    But rama didn't kill Ravan 1st shot. Rama send Ravaneswaran back home & let come on next day if he want to surrender....
    Pls talk about the rise of Ravaneswaran on positive part. (Not the negative part)

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 4 місяці тому

    Narpavi

  • @user-eg4wl5tj5e
    @user-eg4wl5tj5e 3 місяці тому

    Thamilan yellam sivappa irukkan, yellam poonool bajanai

  • @Godofesa
    @Godofesa 4 місяці тому

    Adhunala dha eallam sitharkalum sivana vananguranga

  • @Murugu94
    @Murugu94 4 місяці тому

    காகபுஜிந்தருக்கே குரு ,அவர் யார்?.

  • @Godofesa
    @Godofesa 4 місяці тому

    Sir andha adhi sakthi sivan dha sir adhium avare sakthium avara neenga sonnathilaiye idha dha thavaru

  • @johnny5765
    @johnny5765 4 місяці тому

    Bro do you believe in lord Shiva is god

  • @user-pm1hu5il9y
    @user-pm1hu5il9y 4 місяці тому

    Hi hi super 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🌹🌹🌹🌹🌹🌹🙋🕉️🕉️🕉️🙏🙏🙏🙏

  • @mnithilanmnithilan-mn4bb
    @mnithilanmnithilan-mn4bb 4 місяці тому

    ❤❤❤🤍🤍🤍🤍🥹

  • @sivasaga6093
    @sivasaga6093 4 місяці тому +1

    17 mints......17 like 😅😅😅

  • @majaayega367
    @majaayega367 18 днів тому

    இவர் கூறுவது முற்றிலும் உண்மையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருமலை என்ற ஊரில் மலை கொழுந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்குள்ள பாறைகளில் இவரது உருவம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியம் சுமார் 5000 முதல் 6000 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 місяці тому

    Only Lord Shiva worship by all living things,cow, goat, vanara, spider, man, women, asura,deva, ghost,all Galaxy living things

  • @indianculture9429
    @indianculture9429 4 місяці тому

    Immortal ruler coming soon

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 4 місяці тому

    Raven ivar ah

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 4 місяці тому

    ரவென் ரவென்3என்னும் பைபிள் தத்துவம் கூட இதுவாக இருக்கலாம்...அவங்களும் காகங்களை வணங்குறாங்க

  • @sureshkrishna2839
    @sureshkrishna2839 4 місяці тому

    Amirai kaithu seiyhi visarikkanum

  • @Godofesa
    @Godofesa 4 місяці тому

    Om matra dha andha sivan

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 місяці тому

    Why all living things worship Lord Shiva? Vivek sir,even Vishnu awatar. Lord siva give flute to lord krisna also.

  • @arunajith475
    @arunajith475 4 місяці тому +1

    Super ❤❤❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @karthiknarayanan1821
    @karthiknarayanan1821 4 місяці тому

    உன்மை தான் இவர் சமாதி தென்பொன்பரப்பி இல் உள்ளது நான் சென்று தரிசனம் செய்துள்ளேன்...அது சின்ன சேலம்.. அருகில் உள்ளது...இவர் சமாதி ஒன்று திருச்சி அருகில் உள்ளது.. குருவுக்கு எல்லாம் குரு காகபுஜண்டர் 🙏

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 4 місяці тому

      Adhellam nadagam unmayil boomiyil avarukku jeeva samadhi illai oruvelai avar davam senja idama irukkalam alladhu thanadhu sakthiyaya vitta idama irukkalam

    • @karthiknarayanan1821
      @karthiknarayanan1821 4 місяці тому

      @@kavinkanthasamy1468 ilai kalvettu iruku avarudaya jeevasamadhi dhan

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 4 місяці тому

      @@karthiknarayanan1821 adhanga jeeva samadhina nam ninaipadhu pol udal irukkadhu samadhila irundhu veliyeri poiruvanga idhe murayil than asivaga siddergalum samadhi kolvargal