அண்ணா ,,இதை ஒரு படமாக எடுக்கலாம்..மிகவும் சிறப்பான.மேலும் ஒரு உண்மையான காதல் கதை 💕...எனக்கு பிடித்த அரசனின் மிக அழகான காதல் கதையை கூறிய உங்களுக்கும் மிக்க நன்றி ...🙏😊
பையனுக்கும் அருகில்தான் எனது கிராமம் இருக்கிறது ஆனால் இதுநாள்வரை அந்த ஊரின் பழைய பெயர் பரவைபுரம் என்பதை தெரியாமல் இருந்திருக்கிறேன். அதேபோல் பஞ்சவன்மாதேவியும் எனது ஊருக்கு அருகில்தான் இருக்கிறது, பஞ்சவன்மாதேவி குறித்த வரலாறையும் சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். உம்பணி சிறக்க எமது வாழ்த்துக்கள் .
01/03/24. 1:12PM. அருமையான பதிவு நன்றி அண்ணா வாழ்த்துக்கள். நேற்று நான் ராசேந்திரன் சோழன் வரலாறு பற்றி பார்தேன். ஆனால் இன்று நல்லது பதிவு. Frietag.Aoine. வெள்ளி.
தீபன் உங்க ஸ்டோரி நாவல் எல்லாத்தையும் நான் தொடர்ந்து கேட்டுட்டு வரேன் நல்லா இருக்கு உங்கள் பதிவு எல்லாமே வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் புகழ் வாழ்க
மாமன்னன் உண்மையான காதல் காதலுக்கு மரியாதை கொடுத்தவர் அவரின் காதல் தெய்வீக காதல் மாமன்னன் பறவை நங்கையின் காதல் என்றும் இந்த பூமியில் வாழும்.. என்றும் பூமியில் வாழும்..
தேவரடியார் என்பது கோயிலுக்கு தொண்டுகள் செய்ய தன்னை அர்ப்பணித்த பெண்களை குறிக்கும் சொல். அரசர், அந்தனர், வைசியர், எளியோர் என அனைத்து குடும்பத்து பெண்களும் தேவரடியாராக இருந்துள்ளனர். இவர்கள் நடனமாடும் பெண்களாகவும், கோயில் திருப்பணி செய்யும் பெண்களாகவும் இருந்திருக்கின்றனர்.
அழகான காவியம்...மதிக்கப்பட்ட அற்புதமான உறவு... அருமையான பதிவு நன்று 🤝
அண்ணா ,,இதை ஒரு படமாக எடுக்கலாம்..மிகவும் சிறப்பான.மேலும் ஒரு உண்மையான காதல் கதை 💕...எனக்கு பிடித்த அரசனின் மிக அழகான காதல் கதையை கூறிய உங்களுக்கும் மிக்க நன்றி ...🙏😊
ராசேந்திரன் பரவை நங்கை காதல் என்றும் வாழும். அனுக்கி என்றால் காதலி என்பதும் அருமை❤
இந்த காணொளியை பார்க்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது ராஜேந்திரன் சோழனின் காதல் கதையை மிக அற்புதமாக சொன்னதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
காதலர் தினத்தன்று பதிவிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் நண்பா😢😢
Voice ❤❤❤❤valga valamudan 🎉🎉🎉
00:57 இந்த இசை அருமையாக இருக்கின்றதே, இது உங்களின் இசையா அல்லது படத்தின் இசையா,
அனுக்கியார் தரமான தமிழ் சொல்❤❤❤
பையனுக்கும் அருகில்தான் எனது கிராமம் இருக்கிறது ஆனால் இதுநாள்வரை அந்த ஊரின் பழைய பெயர் பரவைபுரம் என்பதை தெரியாமல் இருந்திருக்கிறேன். அதேபோல் பஞ்சவன்மாதேவியும் எனது ஊருக்கு அருகில்தான் இருக்கிறது, பஞ்சவன்மாதேவி குறித்த வரலாறையும் சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். உம்பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்
.
பனையபுரம்
மிக்க நன்றி சகோ ❤️
வரலாறும் ....வரலாற்று ஓவியமும் சிறப்பு
இனிய மாலை தமிழ் வணக்கம் 🙏🏿🙏🏿
ஓம் நமசிவாய வாழ்க
❤❤❤ அருமை
FIRST LOVE STARTS WITH TAMIZARGAL ONLY . WE'RE THE FIRST HUMAN BEINGS OF THIS PLANET. ❤
01/03/24. 1:12PM. அருமையான பதிவு நன்றி அண்ணா வாழ்த்துக்கள். நேற்று நான் ராசேந்திரன் சோழன் வரலாறு பற்றி பார்தேன். ஆனால் இன்று நல்லது பதிவு. Frietag.Aoine. வெள்ளி.
அண்ணா திருவாரூர் தியாகராஜர் வரலாற்று வீடியோ போடுங்க சாமி 🥺🙏
பரவை" என்ற பெயர்ச்சொல்லுக்கு விக்சனரி கூறும் பொருள்:. பரப்பு, கடல், உப்பு, ஆடல், பரவல், மதில், பரவி நிற்கும் நீர், திடல், பரவுதல்
அழகிய காவியத்தை எங்களுக்கு கொண்டு சேர்த்ததுக்கு நன்றி தோழரே🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய. மிகவும் நன்றாக இருந்தது. நன்றி தெரியாததை தெரிவித்துள்ளீர்கள்.
தஞ்சை கோயில் உருவாக அடிப்படை இங்கே தான் அசலேஸ்வரர் சன்னதியும் தஞ்சை பெரிய கோயில் கட்டிடம் கட்டினர்
Neengal pesum தமிழ் அழகு
தமிழ் பேசும் தமிழ் போச்சு அழகு
A very nice love story about Raja Raja cholan which must hit the Tamil film industry
அருமை
தீபன் அண்ணா உடையார் நாவல் போடுங்க பெருவுடையார் கோவில் முழு கதையையும் இருக்கின்றன
Bro . Viruthachalam விருத்தகிரிஸ்வரர் பத்தி வரலாறு சொல்லுங்கள்
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
அருமைஅருமையானபதிவுநன்றி
தீபன் உங்க ஸ்டோரி நாவல் எல்லாத்தையும் நான் தொடர்ந்து கேட்டுட்டு வரேன் நல்லா இருக்கு உங்கள் பதிவு எல்லாமே வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் புகழ் வாழ்க
அருமை அருமை நான் அந்த கோயிலுக்கு போனதில்லை
மாமன்னன் உண்மையான காதல் காதலுக்கு மரியாதை கொடுத்தவர் அவரின் காதல்
தெய்வீக காதல் மாமன்னன் பறவை நங்கையின் காதல் என்றும் இந்த பூமியில் வாழும்..
என்றும் பூமியில் வாழும்..
Anna ungal kuralil tamilai ketpatharku arumaiyaga ullathu
ப்ரோ எங்க ஊர் சரஸ்வதி அம்மன் வரலாறு செல்லுங்கள் திருவாரூர் அருகில் பூந்தோட்டம்
எங்க ஊர் திருவாரூர் சோழ நாடு
Super na ❤ first time keakuren thanks🙏
Super bro nice lovestory thank you❤❤❤❤❤❤ waiting for you Rajesh Kumar novel🎉
கன்னிமார்கள் பற்றிய உண்மையான தகவல்களை பதிவிடுங்கள் அண்ணா... 🙏
அருமை👌👌👌👍👍
Mikka Nandri Ayya
Thank you Deepan👌
Pampatti sithar, pogar, videos potta mathiri 18 sitharkkum thanithani videos podunga anna
Super information
SIR PLEASE "MANU NITHI CHOLAN" STORY VIDEO PODUNGA
வணக்கம் தமிழா
சூப்பர் அண்ணா
Super bro
Raja raja sozhanukku mudi sootiyathu chidambaram thru kovil. Svirukaa evaaru thiruvarur kovil munbe iruthirukka mudiyum ?
பாலகுமாரன் எழுதிய காதல் நிவேதிதம் படிக்க
College book la kaviya கதை ya ean varala nu தெரியல. இனி varuma
❤❤❤❤திருவாரூர்❤❤❤❤
👌
💛❤️⚔️
Top takker enjoy your post it attakasam🎂🎉🎈🍎 I don't know what you think about it is not going to be a great
❤❤❤🙏🙏
Antha thayin pugal ulagamengum paravattum
மரியாதைக்குரிய காதல்
👌❤👏
வீரப்பன் வரலாறு அண்ணா
காலமெல்லாம். காதல். வாழ்க. ❤
TAJMAHAL ENNA TAJMAHAL
THIRUVARUR KOIL ❤❤
ITHU ODA PERIYA KADHALA CHINNAM YETHAVUM ILLYA
Super video bro😍
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
Anukki ❤ nice word...people should keep this name for they're girl baby...so the name and tamil words are alive always ❤
🌹💪❤
நாம் தமிழர் தமிழா
தேவரடியர் என்பது குலமா?
தேவரடியார் என்பது கோயிலுக்கு தொண்டுகள் செய்ய தன்னை அர்ப்பணித்த பெண்களை குறிக்கும் சொல். அரசர், அந்தனர், வைசியர், எளியோர் என அனைத்து குடும்பத்து பெண்களும் தேவரடியாராக இருந்துள்ளனர். இவர்கள் நடனமாடும் பெண்களாகவும், கோயில் திருப்பணி செய்யும் பெண்களாகவும் இருந்திருக்கின்றனர்.
தேவரடியார் என்பது குலம் அல்ல தெய்வதுக்கு தொண்டு செய்பவர்களை அப்படி அழைத்தார்கள்
💖💖💖🫰🫰🫰🫰
Ungal vaarthaigal mattum alla , ungal tamzil mattum alla, ungalin pada thoguppum kaanborai kavarum, kavarndidum, kavarattum...
❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏
💚
❤❤❤❤❤❤❤