The Truth and Secret of Elixir in Vasi Yogam | Kagabusundar | Part 1 | Nithilan Dhandapani | Tamil
Вставка
- Опубліковано 9 лют 2025
- ----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 28.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 03.09.2022
(சனிக்கிழமை)
கோயமுத்தூர்
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 11.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- ராஜகீப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 16.09.2022
(வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469
💥 18.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா- கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
💥 25.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
ஹைதராபாத்
திரு ராஜகோபால்
📱9573858765
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #sithargal #vasiyogam
நன்றி நிதிலன்🙏
உங்களுடைய யோக விளக்கம் எனக்கு பயணுள்ளதாக அமைந்தது நன்றி
ஹப்பாடா எவ்வளவு நாள் ஆச்சு இது மாதிரி வீடியோ நம்ம channelல வந்து
நன்றி அண்ணா
அப்பாடா.
நற்பவி🙏🧘 என்ற சொல்லு அறிமுகபடுத்தியவர்
ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர்
சித்தர்கள் காணொளி போட்டு வெகு நாட்கள் ஆயிற்று என்று தோன்றியது , நீங்கள் பதிவு செய்து விட்டீர்கள்....! எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 😌🙏
😄
👍🏼
வணக்கம் நண்பா, நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்த விஷயங்கள் இவைதான் ஆனால் சித்தர்களின் பாடல்களில் இருந்து எனக்கு தேவையான தகவல்களை இறைவன் ஏற்கனவே எமக்கு கொடுத்துள்ளார், நீங்களும் அதே பாதையில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அற்புதமான வீடியோவிற்கு மீண்டும் நன்றி. ஓம் நமசிவாய😇🙏🏻🍀
பர பரா பரா பரா ன்னூ இருக்குற மனச ஒரு நிலை படுத்த உங்க காணொளி பாக்குறது ஒரு நிலை. ☺️ நேர்மறை எண்ணங்கள் குடுக்குது உங்க காணொளிகள். நாட்டுல நடக்கிறதா பாத்தா பாதுகாப்பின்மை மட்டுமே மனசுக்குள்ள ஓடும். நன்றிகள் நிதிலன் உங்கள் சேவைக்கு. ❤️
தம்பி வாழ்த்துக்கள் .....விளக்கம்..மிகவும் நன்று இந்நூலை யார் வெளிக்கோண்டுவருவார்......விளக்கம் தருவார்... என .எண்ணிய எனக்கு உங்கள் நாவின் வழியே காகபுஜண்டரை தரிசித்து வணங்குகிறேன் தொடர வேண்டுகிறேன்.....என்..தங்கமே......உனக்கு இயற்கையின் வாழ்த்துக்கள்
Excellent, Nithi🙏🙏❤❤
👍👍🙏🙏🙏 அப்புறம்தான் மிக அருமையாக காகபுஜண்டர் சொல்லியுள்ளார். விளக்கமாக சொல்லியதற்கு நன்றி
அருமையான🙏 பதிவு 👌மிக்க நன்றி👍 வாழ்த்துக்கள் முதலில் மூன்று மாதத்திற்கு இனிமா கப்பை பயன்படுத்தி மலத்தை வெளியேற்ற வேண்டும். பிறகு மூக்கு துவாரத்தை கல்லு உப்பு கலந்த மிதமான வெந்நீரில் இரண்டு மூக்கு துவாரத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் பிறகு நாட்டு மருந்து கடையில் கரிசலாங்கண்ணி பொடியை வாங்கி சிறிது தண்ணீரில் கரைத்து கட்டைவிரல் உதவியுடன் மேல் தாடையில் தடவி சளியை எடுக்க வேண்டும் தடவு தடவ சளி வந்து கொண்டே இருக்கும். இதை எத்தனை நாள் தெரிய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் நீங்கள் செய்ய செய்ய உங்களுக்கே தெரியும். இப்படி செய்தால் மலம் சீராகிவிடும் சளி மிகக் குறைவாக ஆகிவிடும் மூச்சுக்காற்று சுவாசம் சீராக ஆகிவிடும். இதற்கு தினந்தோறும் காலை முக்கால் மணியிலிருந்து ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் இதற்கு சோம்பேறி பட்டால் வாழ்நாள் முழுவதும் நோய் தான் உடம்பில் இருக்கும். உணவு முறையிலும் மாற்ற வேண்டும் பழங்களும் மிதமான சமைத்த உணவில் உண்ண வேண்டும் உணவில் காய்கறி நிறைய இருக்க வேண்டும் காலை இரவு உணவை தவிர்க்க வேண்டும் அல்லது மிதமாக சாப்பிட வேண்டும். முக்கியமாக சளி உற்பத்தியாகும் உணவை தவிர்க்க வேண்டும்.
Hi bro need help
@@parthibanr8327 ஹெல்ப் மீ
சிறப்பாக இருந்தது வீடியோ❤🎉❤
வாசி யோகத்தின் தந்தை காகபுஜண்டர்உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றிஅடியேன் வெங்கடேஷ்
Romba thanks nithilan
Definitely this series will be the biggest gift to humans, please post daily , once again you are proving that knowledge is ultimate.
ஓம் நமசிவாய
சிறப்பு தொடருங்கள்
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா... இந்த தொடரின் அடுத்த பதிவிறக்காக காத்திருக்கிறேன் அண்ணா. காகபுசுண்டரின் பாடல்கள் நாம் செய்யும் வாசியின் அடிப்படை பயிற்சிகளை நினைவு படுத்துகிறது... நம் சரியான முயற்சியில் தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.
இந்த புத்தகம் கிடைச்சா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
ஆதி சித்தன் துணை 🙏🏻🙏🏻🔥🔥🔥😎😎😎
பல பல அதிசிய ஆண்மிக புத்தகம் படித்து பகிருங்கள் நன்றி வணக்கம் 🙏
காகபுஜண்டர் சித்தர் கூறியது பற்றி மேலும் விளக்கவும் வாசி செய்யும் முறை பற்றியும்
மனத்தின் கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி
சார் ப்ளீஸ் டெல் மீ மிதுன லக்ன பலன்கள் ஐ அம் விருச்சிக ராசி விசாகம் நீங்க விருச்சிக ராசி போட்டது சூப்பரா இருந்துச்சு சார் நன்றி
நல்ல விளக்கம் நன்றி
தொடர்க..
அருமை . இதை தான் நானும் உணர்கிறேன். I mean sometimes வாசித்தல் தானே சரியாக வேலை செய்து கோzhai வெளி ஏறி கொண்டே இருக்கும்
அருமையான விளக்கத்துடன் தெளிவான எடுத்துரைப்பு வணங்குகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏
குண்டலினியினால் என்ன பலன் என்று நரையாநாள் யோசித்திருக்கிறேன். வீடியோவுக்காக காத்திருக்கிறேன். நன்றி அண்ணா
வணக்கம் ஐயா 🙏 அருமையான பதிவு அற்புதம் எல்லையற்றது. யாழ் பற்றி பதிவு பேசவும்.
Vanakkam ayya Thirumurgattrupadai patri padhividungal ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏 please
மிகவும் சிறப்பான பதிவு ஐயா 🙏🙏🙇🏻🕉️
Thanks alot bro may gods bless you and your family ❤ From Singapore
Atma Namaskaram 😊🙏🏻💐
😲😲😲 என்னது இவ்வளவும் Trailer தானா
வணக்கம் ஐயா... அருமையான பதிவு
நன்றி நண்பரே.. மிக சிறந்த பதிவு..🎉🎉.. சித்தர் பாடல்கள் பொருள் அறிந்து கொள்ள என்ன செய்வது..
Thanks Aiya, 📯Vashga Valamudanum Nalamudanum🔱🔔🕉🔔
Im a regular viewer of your Videos Nithilan Bro... Really i've found a gem of a channel. All your videos on great Sidhars allows us to go a bit deep in to knowing about them and try to practice yogas.
Very informative 👏. Please continue with next video 🙂
This question was all ways in my mind
Bro , u must be a siddhar in ur past birth i belive.... Thts y u got this opportunity to read and share all such valuable knowledge and precious information...
Hi brother ND, thank you for sharing such video ❤️. I will wait for next chapter brother. 🙏
Keep continuing this series anna 👍🏻
மிகவும் அருமையான பதிவு 👏👏👏🌟🌟🌟🌹🌹🌹
Thanks anna , after listening to video i started thinking how to balance these dosha,
You are gift anna
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
I have been watching your video and it’s really Well explained and clear . Really awesome!
ஒவ்வொரு பாடலாய் பதிவிட்டு சொல்லும் போது இன்னும் தெளிவாய் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டாகும்.
அண்ணா இந்த தொடரை பதிவிடுங்கள் 🙏🏼
Sir siddhar nool ellam original thana ?? Because nambaloda pala noolgal natural disaster la azhichutatha solraga appo siddhargal pala kodi aayiram varushathu ku munnal irruthavaga appo eppadi avaga nool pathukaga pattatu please tell me your thought
அடுத்தது part 2 வில் பார்க்கவேண்டுமா..
Vanakam Ayyah. These is simply bliss and we are are blessed to have received this guidance. Vazlga Valamuden
வணக்கம் தம்பி நீங்கள் சொல்லும் விடயம் மிகவும் அற்புதம் எனது மனம் ஏதோவொரு தேடல் கொண்டு இருந்தது அது என்ன என்று புரிந்து கொண்டேன்
சித்தர்கள் பாடல் விளக்கம் அருமை
Important for life thanks for sharing plz Continue 😘
மிக அருமை. இதை தான் நான் எதிர்பார்த்தேன், நன்றி நித்திலன்
Wonderful video. Great job 👏
🕉️🙏🌹👍அருமை நன்றி வணக்கம்🙏
Superrr vry informative..expecting next video assoonas nithi
Ungalin adutha pathivirtku naan kathirukkiren interesting
Really worthy needable video brother. Good
வணக்கம் நித்திலன்🙂
I'm first 🤚
வணக்கம் ஐயா.... ஒவ்வொரு நாளும் நான் உங்கள் வீடியோவை யூடியூப்பில் பின்தொடர்கிறேன்... நீங்களே முயற்சி செய்து உங்கள் வலைப்பதிவில் வெளியிடுங்கள் இது அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு
Sambo siva sambo meaning yaarukachum theriyuma
நித்திலன் அண்ணா, வணக்கம்.சித்தர்கள் கூறும் உணவு பழக்கம் பற்றி சொல்லுங்க...
Nice interesting🙏🙏
சபாஷ் நன்பா... சரியான பதிவு....
அருமை அருமை விளக்கம்
பாட்டு சித்தர் ஐயா காகபுஜண்டர் பெருநூல் காவியம் ஆயிரத்துக்கு விளக்க உரை எழுதி இருக்கிறார்.
அருமை சகோதரா
Very good explanation.
Thank u very clear explanation 🙏
anna how to unlock shasraraa video pannunga
3:24 so what you are saying is Kagabusandar is Toth.
நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Hai sir your good speech trieyares on work Rasi kadagam 26 12 1988 time 10-00 11-00 sir in your speech
ஓம் ஸ்ரீரிம் லம் ஸ்வாம் ஸ்ரீரீ காகபுஜண்டர் சித்தர் சுவாமியே போற்றி 🧘🙏
Next part podunga anna ❤️
3 parts made thambi.
Thanks for sharing this information. Keep doing this bro 🙏
Very nice info bro... It is very much clear .. Thank u
Excellent Nithin, treasure of knowledge. Kindly continue this topic and finish.thanks
Pattu siddar kagapujandar perunool kaviyam 1000 pattum Tamil vilakkathudan migavum arumaiyaga puriyumpadi ezhuthiyullar. Vangi payan adayungal. Prize 600/-
Thank you so much for sharing the knowledge, very informative. Will watch rest of the series.🙏
Thaliva u continue hatts of you
Please create playlist for Thirumadiram. One Song one day meaning and explanation
நான் சூப்பர் அண்ணா 🙏👌🏻🙏
Mr.nithilan Nan munadi ya oru time unga kita comment la soli irukan. Kagapujander oru maharishi nu. Neega than QA section la apadi lam onum ila nu. Yenaku ivara pathi konjam nalla tharium athan sonnan. Neega ivaga lodatha padichi paaruga. Agasthiyar sonnathu lam puriyala nu sonniga la ivagalodathu nalla puriyum. Ivaga yen ooruku arukamai la than irai nilai adachaga. Thiruganasampathar ooru kita yen ooru iruku.
நிதிலன், யோக வாசிஷ்டம் நூல், எந்த பதிப்பகம் வெளியிடுகிறது? தயவு செய்து கூறவும்.
Waiting for next video 🙏👌👌👌👌
Arumai, nandri.
Thambi siva puranam pathi sollunga thambi
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி முத்துவடுகநாதர் சுவாமி காரணப்பெயர் பட்டூர் வாத்தியார் ஐயா அவரை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்
nice video anna waiting for part 2 very important and informative video.
நல்ல பதிவு நன்றி🙏
Hi Nithilan,
ultimate knowledge!!! kindly provide 30 minutes or more, thank you 🙏🏻
Thnaks ayya.. really appreciate
Anna. Kakabujandar siddhar pakuladevi ammaiyar jeeva sathi near chinnasalem, ammaiyagaram la iruku. Thenponparappi, sornapureeswarar Kovil. 16mugangal konda lingam pradistai panni irukanga. Nanga povom adikadi
Waiting for next part 👌👌
வணக்கம் ஜி நான் அருள் , ஒரு வாசியோகி எவ்விதம் தவத்தின் உச்சநிலை நிலை அடைவது
இல்லாறத்தான் எவ்வாறு கையழுவது அவன் கடைபிடிக்கவேண்டிய கடினமான சூழல் என்ன என்பதையும் சற்று விரிவாக கூறுங்கள்
உங்களை எதிர்பார்கும் அருள் ஜி நன்றி
யோகா வசிஷ்டம் முடிந்ததா போதகர் அய்யா நன்றி வண்ணக்கம்
mutthoshangal eppadi seirathenu sollave illaiye.....puruve matti thianam thaana.....??
First vasal eppadi thurakkanum sir