மந்திரங்கள் செய்யும் மர்மப்பெண் !! | உண்மையான DOCTOR STRANGE இவங்கதான் | VIEWS OF VIVEK

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2023
  • In this video, we talk about the life and work of Helena Blavatsky, the founder of the Theosophical Society. We discuss her views on the universe, human evolution, and more.
    Helena Blavatsky was an important figure in the history of philosophy and science. In this video, we discuss her views on the universe, human evolution, and more. Click here to watch the full video!
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • Наука та технологія

КОМЕНТАРІ • 195

  • @user-qc1ei9ie1s
    @user-qc1ei9ie1s 4 місяці тому +5

    அருமையான தகவல்களை சொன்ன உங்களுக்கு 🙏 மேலும் நிறைய தகவல்களை சொல்ல நான் உங்களை வாழ்த்துகிறேன் ❤

  • @penme
    @penme 8 місяців тому +14

    சார்.சுவாரசிமான நல்ல தகவல்கள்.ரிஷிகள், ஞானிகள் ,சித்தர்களோட power என்னண்ணு மெல்ல மெல்ல இந்த கவனிச்சுக்கிட்டு தான் இருக்கு .அதுக்கு நிறைய ஆதாரம் இருக்கு ஆனா பொறாமை கரணமா வெளிப்படையா ஒத்துக்கிறாங்க இல்ல. ஏண்ண இவங்க தான் முதலிடத்தில இருக்கனும் அப்டீங்கிற குழந்தைத் தனம். 🙏

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +2

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...🙂

  • @kalidass2473
    @kalidass2473 7 місяців тому +10

    எல்லா மனிதர்களும் பியூர் சோல் கூட காண்டாக்ட் வச்சுக்கலாம்னு சொன்னாங்களே சார். அது எவ்வாறு என்று அவர்கள் எழுதி இருப்பார்கள் . அதையும் சற்று விவரமாக கூறுங்கள். தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் ❤❤

    • @VasiSiddhi
      @VasiSiddhi 7 місяців тому +8

      வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள்

  • @venkateshharikrishnan3548
    @venkateshharikrishnan3548 7 місяців тому +2

    உலகில் பிறந்த அனைவரும் ஒரு அதிசயமே. இதை புரிந்துக்கொண்டு பிளாவட்ஸ்கி ஒரு புரிதலை தந்தார். ஆம் வானவியலே ஒரு தத்துவம்.45 வருட ஆராய்ச்சியை கடந்து பல அற்புதங்களை சந்தித்து வருகிறேன். பொருந்தக்கூடிய குணங்கள் தான் உண்மை உணரும். நாம் ஒவ்வொருவரும் பொருந்த... பொருந்தாத
    நிலைகளில் தவிக்கின்றோம். இது தான் இன்னல்களை தந்து பிரச்சனைகளாக மாறி நான் பெரிது???
    உயிர் ஒரு முறை தான்.. அது திரும்ப வராது.உணர்ந்து
    கற்று தேர்ந்து வாருங்கள். ஒரு அற்புத
    பதிவு பார்த்தேன். நன்றி.🌷🏵️💞🏆🥀🌷🌺🏵️🙏

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 8 місяців тому +43

    சார் நிங்கள் ஏன் சினிமா எடுக்கக்கூடாது , ரெம்ப சுவராசியமா இருக்கு.

    • @fccbro_blacky7878
      @fccbro_blacky7878 7 місяців тому +1

      Kandipa

    • @SR-mv6wn
      @SR-mv6wn 5 місяців тому

      Comedy yum nalla panraar... Romba thiramaivaayndavar

  • @uvanshankar728
    @uvanshankar728 7 місяців тому +10

    நல்ல பதிவு ஐயா
    இதே போன்று நிறைய பதிவுகளை பகிருங்கள்
    வாழ்க வளமுடன் ❤💙

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

    • @shankar.m1496
      @shankar.m1496 6 місяців тому +1

      Gooooooooood very thinks vallga valamudan

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 5 місяців тому +2

    ஹெலனா என்று நீங்கள் குறிப்பிடும் இந்த பெண்மணியின் கண்கள் மிகவும் powerful ஆக இருக்கிறது. என்பது அவரது படத்தைப் பார்த்து அறியலாம்.

  • @Vvsn65
    @Vvsn65 8 місяців тому +14

    Very rare people travels in mysticism glad to watch👌👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +1

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @sakthivelk2570
    @sakthivelk2570 6 місяців тому

    Thanks for the knowledge.

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 7 місяців тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @anuradhabalasubramanian6656
    @anuradhabalasubramanian6656 7 місяців тому +1

    Thanks sir🎉

  • @djkavinff5484
    @djkavinff5484 7 місяців тому

    Intha chennal la Naa eppati iththana naala Miss panna 😮 😲 wow

  • @rama9384
    @rama9384 7 місяців тому +5

    Sri Lankan Buddhists are well aware of Henry Olcott, who is not known about Maya but who tried to popularize Buddhism...

  • @kabildev9617
    @kabildev9617 5 місяців тому

    Thank you

  • @saveenkumarymv
    @saveenkumarymv 6 місяців тому +1

    Very good presentation sir

  • @VasiSiddhi
    @VasiSiddhi 7 місяців тому +4

    வாசியோகம் கற்றால் தன்னை அறியலாம்

  • @sathishdurga
    @sathishdurga 5 місяців тому

    Vera level bro unga videos last two days a than pakran but unga videos ellam unmai thanmaya thelivu paduthuthu ❤❤❤

  • @anarghyamurugan8104
    @anarghyamurugan8104 6 місяців тому

    Wowh wow wow excellent 👌 what a true soul mother.....great lady..

  • @ln1050
    @ln1050 2 місяці тому

    A Wonderful Good Soul.

  • @praveenkumar.s1716
    @praveenkumar.s1716 7 місяців тому +1

    Ungaloda videos yellam super aa iruku sir 🎉❤ sandai sevalgal pathi nam munnorgal sambantham patta videos 🎥 podunga sir plss

  • @TalkOverTamilan
    @TalkOverTamilan 3 місяці тому +1

    மனிதர்களுக்கு அப்பார்ப்பட்ட சக்தி இருப்பது உண்மை. அதை வெளிக்கொணர்ந்து பெருவது கடினமே. நானும் இப்படிப்பட்ட mysterious videos try panra

  • @babus9151
    @babus9151 7 місяців тому

    Thaing you wery much sir

  • @hemamalini1687
    @hemamalini1687 7 місяців тому +1

    Super sir

  • @renukasp3510
    @renukasp3510 7 місяців тому

    Very good info ❤❤

  • @veefour100
    @veefour100 4 місяці тому

    I have been wanting to know about this woman for a long time...Thanks for the video.

  • @ragunathragu7930
    @ragunathragu7930 8 місяців тому +3

    அருமை சார் 👌👌👌👌 subscribe பண்ணிட்டேன்... உங்க எல்லா வீடியோ வும் வெரி இன்ட்ரெஸ்ட்டிங்

  • @sureshv4245
    @sureshv4245 4 місяці тому

    Super thamizh nandri

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 8 місяців тому +1

    Super lady 🎉🎉

  • @jaivands
    @jaivands 7 місяців тому

    Tqvm bro from Malaysia..

  • @Destinationpeace2023
    @Destinationpeace2023 7 місяців тому +1

    Thank you so much for sharing such a wonderful content.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      The Pleasure is ours.. thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @raghavendran829
    @raghavendran829 7 місяців тому

    You are awesome bro.

  • @dpvanandan1
    @dpvanandan1 8 місяців тому +2

    அருமையான தகவல்... 👌👌

  • @raaghavsvlog
    @raaghavsvlog 5 місяців тому

    good work sir 👍👍

  • @Ilampuli8000
    @Ilampuli8000 6 місяців тому

    Yours appearance and narration is super

  • @3astudio12
    @3astudio12 3 місяці тому

    👌

  • @Vjnandy23
    @Vjnandy23 7 місяців тому +2

    Very interesting and exciting to see all your videos Sir. Keep rocking 🎉🎉🎉

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      Thank you for watching...keep supporting us🙂

  • @entertainmentworldforpeopl5841
    @entertainmentworldforpeopl5841 6 місяців тому +1

    எல்லாம் சரி ஒரே ஒரு ஆன்மா பரமாத்மா விஷ்ணு கடவுள், சிவன் வழிமுறைகள் பிரபஞ்சத்தின் முழு உடல் உறுப்புகள், அடுத்த சக்தி பார்வதி

  • @RameshKumar-bt5zn
    @RameshKumar-bt5zn 3 місяці тому

    ❤❤❤❤ great woman

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 8 місяців тому +3

    excellent bro

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @priyaassai5847
    @priyaassai5847 8 місяців тому

    👍👍

  • @sridharr4251
    @sridharr4251 6 місяців тому

    👏👏👏

  • @rathikask1195
    @rathikask1195 7 місяців тому +1

    The great 👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @kjmegan8692
    @kjmegan8692 7 місяців тому

    super

  • @selvaganapathi5426
    @selvaganapathi5426 4 місяці тому

    Yes. I. Agree with ur speech endraya manida ulagam. Andraya aanmavin. Thuligal yes yes. Anda. Aanmaa veru. Yaarum illai endraya shivan ,,,,,, mahadevan.,,,, Endral mahaaaaa haath maa edu than,. Unmai,,,,,,,

  • @Sai-co7vg
    @Sai-co7vg 8 місяців тому +1

    ❤super sir

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @sheikmsc
    @sheikmsc 7 місяців тому +1

    Andha Amma solradhellam namba mudiyala...but story keka interesting ah iruku...😊

  • @user-ue5zk1de8v
    @user-ue5zk1de8v 7 місяців тому

    Very good post.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 8 місяців тому

    Super video sir keep it up.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Thank you for your support... Keep watching 🙂

  • @4k-jaganathtales984
    @4k-jaganathtales984 7 місяців тому

    ❤❤

  • @deepakv7473
    @deepakv7473 5 місяців тому

    Correct ta na msg ayya ithu tha aanmiga vathigalum solla kudiya vishayam I accept this pure soul that is called Sivan or eesan

  • @sureshkumar.vsureshkumar.v8162
    @sureshkumar.vsureshkumar.v8162 7 місяців тому

  • @adamthinakaran3637
    @adamthinakaran3637 7 місяців тому

    wow really great video thank you,regards from malaysia

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for your valuable comment...keep supporting us 🙂

  • @dr.s.sivagnanam1205
    @dr.s.sivagnanam1205 4 місяці тому

    🎉

  • @Lalithagb12Latheesan
    @Lalithagb12Latheesan 7 місяців тому

    Crazy and magic your subconcious bond pondy

  • @user-dc7gd5ev3m
    @user-dc7gd5ev3m 7 місяців тому +1

    Super 👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @jayakumarjayakumar7628
    @jayakumarjayakumar7628 7 місяців тому

    Very good 👍👍👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you so much.. kindly keep supporting us 🙂🙏

  • @Divine_soul04
    @Divine_soul04 7 місяців тому +6

    Naa shambalaa city pathi research pannitu iruka but ennala deep aa therika mudila unga videos romba useful aa iruku thanks bro

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @krishna-6911
    @krishna-6911 7 місяців тому +8

    தனது உயிர் சக்தி யை பயன்படுத்தி மற்றவர் நோய் யை குணப்படுத்துவது தான் மிகப்பெரிய கர்மா 😂😂😂..இது நமக்கு பாவத்தை தான் சேர்க்கும்... அறைகுறை யோகி தான் இதை செய்வார்கள் 😂😂😂 சிந்தித்து பாருங்கள் 🙏🙏🙏

    • @vedavallivedavalli8797
      @vedavallivedavalli8797 7 місяців тому

      ரமண மகரிஷி போன்றோரும் பக்தர்களுக்காக நோயை தான் வாங்கிக்கொண்டு துன்புறுத்தல்கள்,அதற்கு என்ன சொல்வது

    • @vedavallivedavalli8797
      @vedavallivedavalli8797 7 місяців тому +1

      துன்புற்றார்

    • @siva4000
      @siva4000 7 місяців тому +4

      தனக்கு பாவம் வந்தாலும் பரவாயில்லை, துன்புறும் ஒருவரை நோயிலிருந்து மீட்க வேண்டும் என எண்ணி செயல்படுபவர் எப்படி அரைகுறை ஆவார்?

    • @krishna-6911
      @krishna-6911 7 місяців тому

      @@siva4000 பாவம் வந்தாலும் பரவாயில்லை என்று துணிவது தர்மம் ஆகாது தலைகணம், முட்டாள்தனம் தான்.... இதனால் நீங்கள் உதவி செய்பவர் ம் பாதிக்கப்படுவார்கள்... நோய் குணமாக மருந்து கூட ஒரு உதவி தான்.. நீங்கள் கவனித்து பாருங்கள் ஒருவர் குறிப்பிட்ட சில நோய் க்கு மருத்துவம் செய்வார் குணமாவார்..சில சந்தர்ப்பங்களில் அவருக்கு விபத்து நடக்கும்.. அதாவது கர்மாவை கரைக்க யோகபயிற்ச்சி தான் நிரந்தர தீர்வு..

    • @mkv2314
      @mkv2314 7 місяців тому

      கர்மா.வெறும் கர்மாவினால் எவ்வளவு சுயநலம்..யோகிகள், குருக்கள் ஏன் கடவுள் கூட இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைகளில் மனிதர்களுக்கு உதவுகிறார்.அதனால் கடவுளுக்கு கர்மா கிடைக்குமா? இது அதுவும் கடந்த நிலை.😊

  • @thayaparansabapathy3184
    @thayaparansabapathy3184 8 місяців тому +6

    Thanks for a very good presentation on the great lady Helena Balavatsky. In the late 18th century Europe she spearheaded a great interest in Eastern Philosophies, Mysticism and the Occult.
    One particular theory she and the Theosophical Society propagated was the imminent coming of the next Messiah or Maitrya from a secret and sacred region in the mighty, holy Himalayas. So, because of this prophecy a truly, really truly, a great world teacher was discovered by the psychic Leadbeater and subsequently confirmed by Annie Besant--Jiddu Krishnamurti. Although he denied and downplayed all the hype around him one can trully say 'He Is The One'- Balavatsky's prophecy came true but not in the way one imagines! Thank you!

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Great sir.. Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @prem_9791
    @prem_9791 7 місяців тому

    Helena Blavatsky is great.

  • @StellarSolutions301
    @StellarSolutions301 8 місяців тому +1

    Unbelievable....😮

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of 7 місяців тому

    Usefull video
    Give me her books

  • @SenthilKumar-qr5vl
    @SenthilKumar-qr5vl 7 місяців тому

    Kamartaj video expecting thank you

  • @m.vm.v4217
    @m.vm.v4217 7 місяців тому +1

    Bro nenga soniga doctor Stanger power time travel athu pathi solla la

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 7 місяців тому

    nice

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching keep supporting us.🙂

  • @user-ov6ds9qw3y
    @user-ov6ds9qw3y 7 місяців тому +1

    vera level mass

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

    • @user-ov6ds9qw3y
      @user-ov6ds9qw3y 7 місяців тому

      @@viewsofvivek4721 pls talk demon is real or fake

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      Sure.. will do in our upcoming videos..🙂🙏

  • @lkunitypictures6085
    @lkunitypictures6085 7 місяців тому +1

    Mr. Ghandi Came to India back because of Russian writer who have read thriukural and a letter. That changed him completly.

  • @sharadamman2451
    @sharadamman2451 4 місяці тому

    Love you ma

  • @radhakrishnan8111
    @radhakrishnan8111 7 місяців тому

    Details of vasiyogsm

  • @johnasisi4107
    @johnasisi4107 7 місяців тому +1

    Adyarla irukku✅

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Yes.. Thank you for watching our videos and keep supporting us 🙂🙏

  • @alagendran2999
    @alagendran2999 7 місяців тому +1

    Sir… how she went to shambla village …..please explain about that….because you said that shambla is in kailash….and everyone knows that no one had climbed mt.kailash…

  • @MrKIRAN777
    @MrKIRAN777 7 місяців тому

    Theosphical society is at triplicane, chennai also which is closed due to the building is more than 100 years.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @user-wq5fm4gd4x
    @user-wq5fm4gd4x 7 місяців тому

    The great plavenski

  • @csc749
    @csc749 4 місяці тому

    அண்ணா பத்மநாபசாமி கோவில் பற்றி தமிழ் பத்தி ஹிஸ்டரி போடுங்க

  • @MahendiranKCSE
    @MahendiranKCSE 7 місяців тому

    Sir, location send pannu ga aaga poganum

  • @karthikeyanguru6422
    @karthikeyanguru6422 6 місяців тому

    Did any one noticed.... He never blinked his eyes... Through out the video😮😮😮

  • @raghavendraraagu7042
    @raghavendraraagu7042 7 місяців тому

    Is her demonstration of her power is recorded,plz reply

  • @mr.a.a.j
    @mr.a.a.j 7 місяців тому

    Im your new subscriber

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you so much.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏

  • @vinothkalyan8028
    @vinothkalyan8028 6 місяців тому

    Your presentation is too good but do some extra research on content facts also sir

  • @erodekrishna6154
    @erodekrishna6154 8 місяців тому

    Truthful

  • @user-Adhiii
    @user-Adhiii 7 місяців тому

    Nalla pesuringa etha mari spiritual pathiye niraya videos poduga

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan9070 14 днів тому

    Sir nama polam ahh shamala ku vedio pathathuleanthu ponum nu thonuthu. Risk eaduthu polam ahh

  • @starknightprabu4457
    @starknightprabu4457 6 місяців тому

    ❤ tamil book kedaikkuma

  • @Tamilmass88836ihbhO
    @Tamilmass88836ihbhO 7 місяців тому +1

    Sir Tamil movie (BABA) padathula rajini kooda pooi irukaru sir

  • @ArunKumar-em5sl
    @ArunKumar-em5sl 7 місяців тому

    பாபா move counted 👍👍👍

  • @_Falco_peregrin_
    @_Falco_peregrin_ 7 місяців тому

    English magic everywhere

  • @thangastalin7730
    @thangastalin7730 7 місяців тому

    Antha nagarathukku sarasari manusan pogalama

  • @doctorstrange5462
    @doctorstrange5462 7 місяців тому

    Antman paathi video pooduga

  • @JebastinSivam
    @JebastinSivam 3 місяці тому

    sir ,ungala meet pannanum,

  • @ajayajay7946
    @ajayajay7946 7 місяців тому

    Kadaisi varaikum idam enga eeukunu solala

  • @ponselvansiva2598
    @ponselvansiva2598 7 місяців тому

    Hello vivek sir nan unga fan and unga subscriber enaku oru help venum madam helana blavatsky oda books tamil translation la enga kidaikumnu sonengana helpful ah irukum... Thank u

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +2

      Sorry brother.. enaku therinthavarai H.P. Blavatsky books tamizhil illai.. English versions available even in Amazon and Flipkart itself.. thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @--EEE-RAJAGURUNATHANP
    @--EEE-RAJAGURUNATHANP 7 місяців тому +1

    Kundalini pathi poduga sir

    • @MrKIRAN777
      @MrKIRAN777 7 місяців тому

      I am expecting about this topic

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      Sure sir.. will do in our upcoming videos. thank you for watching our videos and keep supporting us 🙂🙏

  • @abderam9525
    @abderam9525 6 місяців тому

    Valallar sonnathaiyea evarkal sonnluvathum same eekukum iya ....

  • @kkk_79
    @kkk_79 8 місяців тому

    Mother Mira Auroville?

  • @GVTSVLOGS-if2ll
    @GVTSVLOGS-if2ll 7 місяців тому

    Anna niiga evaloo soldringa ana ellama yathoo oru book layoo thahh patichirupiga ana naramalvahh sathahh ena natakkum

  • @srimathiathmanathan4107
    @srimathiathmanathan4107 4 місяці тому +1

    அவங்க எழுதனை புத்தகம் எங்கு கிடைக்கும் sir

  • @jagadeeswaranmahalakshmi831
    @jagadeeswaranmahalakshmi831 7 місяців тому

    Eppadi irandanga

  • @Rajeshwari1231
    @Rajeshwari1231 8 місяців тому +1

    Keep rocking ji.....😊

  • @EasyWayOnlinePurchase
    @EasyWayOnlinePurchase 7 місяців тому +1

    *ஐயா, நீங்களும் வெகு சீக்கிரத்தில் shyaamala பார்ப்பது ரொம்ப நல்லது என்று நான் நினைக்கிறேன். தயவு செய்து அங்கு போயிவிடுங்க தப்பி தவறி இங்க வந்துறதிங்க, அங்குள்ள ரிஷிகள் இங்கு வந்துவிடுவாங்க, ஆனால் எங்கு சென்றாலும் நாவடக்கம் முக்கியம் ஐயா*