லட்சம் கோடி மதிப்புள்ள 6அடி உயர மரகத நடராஜர் சிலை | Views of vivek

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2024
  • Hi all!
    Welcome to Views of Vivek,
    லட்சம் கோடி மதிப்புள்ள 6அடி உயர மரகத நடராஜர் சிலை | Views of vivek
    In this video, we'll take you to the beautiful Uthirakosa Mangai Temple and show you the stunning 6 feet high Marakatha Natarajar statue, estimated to be worth millions! Join us for a glimpse of this magnificent temple and its treasures.
    If you're interested in learning more about our history of temples, then be sure to watch this video!
    மரகத கல்லின் மர்மங்கள் full video - • மரகத கல்லின் மர்மங்கள்...
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
  • Наука та технологія

КОМЕНТАРІ • 338

  • @sakthivelr6374
    @sakthivelr6374 6 місяців тому +50

    உங்களின் உழைப்பிற்கு மிக மிக நனறி. உங்களின் ஆய்வு உலகம் அறிய இறைவன் துணை இருக்கட்டும்

  • @mounish9302
    @mounish9302 3 місяці тому +11

    நீங்கள் சொல்வது உண்மை.உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு கொண்டு செல்லவேண்டும்.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @rajendraboopathyn9926
    @rajendraboopathyn9926 6 місяців тому +29

    உலகத்தின் முதல் சிவன் கோவிலின் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்து தெரியப்படுத்திய சிறந்த பதிவு!!! மிகமிக நன்றி!!! ஓம் நமசிவாய!!!

  • @prasannag5814
    @prasannag5814 6 місяців тому +47

    மிக அருமையான கட்டுரை அய்யா என்ன வருத்தம் என்றால் அனைவரிடமும் சென்று அடைய வில்லையே என்பது மட்டும் தான் தயவு கூர்ந்து தொடர்ந்து பல கருத்துகளை பதிவிட வேண்டுகிறேன்

  • @sharmilaelangovan5064
    @sharmilaelangovan5064 6 місяців тому +42

    உண்மை..பகுத்தறிவு கூட்டம் ன்னு சொல்லிகிட்டு ஒரு கூட்டம் ஒண்ணு... இதெல்லாம் இல்லை ன்னு சொல்லும்.. உங்களை சங்கி னனு சொல்லும்.. எதுக்கும் கவலை படாதீங்க.. we support you

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  6 місяців тому +8

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 4 місяці тому +2

      எங்கள் தெய்வீக மகத்துவங்களுக்குரிய மதிப்பை உரிய முறையில் நல்கத் தவறி வநதுள்ளோம்..இனிமேலாவது தமிழின் தமிழ்நாட்டின் இறைத்துவத்தைப் பேணிக் காத்து உயிர்த்துவத்தைக் காப்போமே .ஓமே நாமாக ஓங்குவோமே .

    • @pugazhenthi.m6338
      @pugazhenthi.m6338 3 місяці тому +2

      கடவுள் இருக்கிறார் ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் அனைத்து அரசியல் தான். மற்றும் வியாபார

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 місяці тому

      உத்தரகோசமங்கை சிவாலயம்?.,

  • @vinothpiriyan-xc2eo
    @vinothpiriyan-xc2eo 6 місяців тому +128

    உண்மையிலே நீங்க எல்லாருக்கும் செருப்பை கழட்டி அடிச்சுட்டீங்க நன்றி, வாழ்த்துக்கள் ஐயா

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  6 місяців тому +11

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

    • @peace5916
      @peace5916 6 місяців тому

      ​@@viewsofvivek4721Merkabah mysticism pesunga

    • @vinothpiriyan-xc2eo
      @vinothpiriyan-xc2eo 5 місяців тому

      @@Ab_1189 ஜோ நான் அடிச்சு விடுற ஆள் இல்லை

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 5 місяців тому +1

      ​@@viewsofvivek472114:02 rightly said 😅

    • @user-messindia
      @user-messindia 3 місяці тому

      Gotha

  • @balajis7770
    @balajis7770 6 місяців тому +19

    அருமை..சிறப்பான தகவல்
    இளைய தலைமுறைக்கு சேரட்டும்...🎉🎉🎉🎉🎉

  • @thirugnanasampanthar8617
    @thirugnanasampanthar8617 6 місяців тому +17

    இந்த கோவிலுக்கு போகணும்ன்னு ரொம்ப நாள் நெனச்சுக்கிட்டு இருந்தேன்.. உங்க காணொளி பார்த்தபிறகு நிச்சயம் போக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.. மிக்க நன்றி..

  • @mohanr8748
    @mohanr8748 6 місяців тому +14

    மிக அருமையான உண்மையான பதிவு.இதைப்போன்ற பதிவுகளை ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கும் பகிரலாமே.

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 5 місяців тому +15

    எல்லோரும் ஒன்றாக இணைந்து நம் கை வண்ணத்தையும் கலாசரத்தையும் மீட்டெடுப்போம்.மிக்க நன்றி.🙏

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому +1

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂

  • @ebinezerdinesh7906
    @ebinezerdinesh7906 6 місяців тому +14

    தமிழ் உடைய வரலாறு & வரலாறு சிறப்புமிக்கது அதை வெளிப்படுத்துவது தங்களுடைய இயல்பான குரல் சிறப்பு மிக்கதாக உள்ளது

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 6 місяців тому +8

    சிறப்பு நண்பரே
    சோடச கயிலாயம் (கயிலாயத்தை போல் 16மடங்கு சிறப்பு வாய்ந்தது,
    ஆதி சிதம்பரம்
    என்றும் சொல்ல படுகிறது ,
    பேசிக்கொண்டே இருப்பதை விட்டு செயலில் இறங்க முயற்சிப்போம் போம் ஓம் ஓம் ம்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 6 місяців тому +8

    வாழ்த்துக்கள் நண்பரே..இன்னும் நீங்கள் இன்னும் பல விசயங்களை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்கிற..நீங்கள் நீடுழி வாழ வேண்டும்

  • @sankarganesh3237
    @sankarganesh3237 6 місяців тому +21

    உங்கள் முயற்சி தொடர்ந்து நடத்துங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 6 місяців тому +7

    அற்புதமான பெருமைக்குரிய பதிவு
    வாழ்த்துகள்.

  • @loga114
    @loga114 6 місяців тому +15

    நம்ம கலாச்சார அறிவே சிறந்த வை❤❤❤❤

  • @Rath2021
    @Rath2021 6 місяців тому +13

    மிக நல்ல பதிவு. கதை மாதிரி நிஜத்தை சொல்லி அற்புதமான விஷயங்களை எடுத்து உரைத்த தங்களுக்கு நன்றி.

  • @munishmunish1705
    @munishmunish1705 6 місяців тому +7

    அருமை சார் 👌👌👌❤

  • @saradhatta6352
    @saradhatta6352 3 місяці тому +3

    Wonderfully verithanam 🥳

  • @uthayakumarkumar406
    @uthayakumarkumar406 6 місяців тому +5

    ஓம் நமசிவாய🙏
    அருமை
    அற்புதமான பெருமைக்குறிய
    சிறப்பான பதிவு
    இளைய தலைமுறைக்கு
    கண்டிப்பாக பயனுடையதாக அமையும்
    நன்றி

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 4 місяці тому +3

    தம்பி அந்த கோவிலுக்கு நான் போய் இருக்கிறேன் அங்கள்ள தல விருட்சம் இலந்தை மரம் 3000 வருடங்களாக இருப்பதாக சொல்ல படுகிறது இன்னும ஏராளமான மர்மங்கள் உள்ளன என்றும் சொலல படுகிறதூ ஓம் நமசிவாய

  • @Champion-ff.
    @Champion-ff. 6 місяців тому +8

    Neenga solluradhu yellam unmaiya thaan sir thanks for all videos for all and me ❤

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 3 місяці тому +1

    இவ்வளவு பெரிய உரை. மிகவும் அருமை. அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல 🙏 உங்களுடைய வீடியோக்கள் அருமை 👌👏🕉️🙏🕉️🙏🕉️🙏

  • @watchtower4239
    @watchtower4239 6 місяців тому +13

    I have been to this temple many times. Being there gives u good feeling & u can feel that energy, if u are spiritually awakened !

  • @starknightprabu4457
    @starknightprabu4457 6 місяців тому +6

    ❤ கண்ணீர் வந்தது நன்றி

  • @murugappanl2092
    @murugappanl2092 4 місяці тому +2

    பிரமாதமான வர்ணனை மேலும் உண்மை யானா நிகழ் உகள் அருமை தொடர்க உங்கள் பணி வாழ்த்துகள்

  • @user-ox8tp1lj7t
    @user-ox8tp1lj7t 6 місяців тому +9

    அருமை அண்ணா❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  6 місяців тому +1

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 місяці тому +1

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 4 місяці тому +2

    Excellent explanation
    Government has to take steps to protect old historical places and temples..

  • @KathirvelKathirvel-bv9cq
    @KathirvelKathirvel-bv9cq 6 місяців тому +5

    🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @balasaraswathibalu174
    @balasaraswathibalu174 6 місяців тому +8

    I love this temple ❤

  • @kannaheart9021
    @kannaheart9021 6 місяців тому +4

    It's True. Awesome. Tamil lum Tamil varalarum vala nengal edukkum muyarchikalukku naangal unggalukku thunai,,,, nirpoam. DEAR SIR.Amazing History Amazing speech amazing Reality. Thank you so much Ayya. THANK YOU

  • @balaram1857
    @balaram1857 6 місяців тому +3

    3000 வருடம் இலந்தை மரம் அந்த கோயிலில் உள்ளது

  • @aarumugam1
    @aarumugam1 4 місяці тому +1

    மிக அற்புதமாக உள்ளது இந்த காணொலி ஐயா🙏

  • @arjuns6419
    @arjuns6419 6 місяців тому +2

    அற்புதமான பதிவு சிறப்பு...

  • @baskarann8709
    @baskarann8709 3 місяці тому +1

    Super explain sir thanks

  • @rajth7447
    @rajth7447 6 місяців тому +1

    Excellent Video. Everyone must watch

  • @ramjinagarajan1260
    @ramjinagarajan1260 6 місяців тому +1

    Superb sir vazhga valamudan 🎉

  • @Champion-ff.
    @Champion-ff. 6 місяців тому +9

    Our india history and our Tamilnadu history every thing✔ awesome👍 sir thank you for this and all

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  6 місяців тому +1

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @reviveluvelu5091
    @reviveluvelu5091 3 місяці тому +1

    Super🎉

  • @user-wj9mb1wd8k
    @user-wj9mb1wd8k 5 місяців тому +2

    ❤😮😊

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 місяців тому

    அருமையான தகவல்பதிவுநன்றிஐயா

  • @thamizharasan744
    @thamizharasan744 6 місяців тому +6

    நமச்சிவாய போற்றி

  • @babulalsharma5856
    @babulalsharma5856 6 місяців тому +1

    சூப்பர் மாப்ள😮 அசத்து ரியே

  • @user_uuwi
    @user_uuwi 5 місяців тому +3

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @MahendraKumar-jj8vn
    @MahendraKumar-jj8vn 2 дні тому

    சிறப்பான காணொளி
    தமிழர்கள் தன்னிலை யறிந்து வாழ முயற்சி செய்ய வேண்டும்

  • @Milkshakemafia69
    @Milkshakemafia69 6 місяців тому +8

    Weekly 2or3 பெரிய video போடுங்க plsss ❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  6 місяців тому

      Sure...We will try to upload brother...Thank you for watching... Keep supporting us 🙂

  • @starmusic5842
    @starmusic5842 5 місяців тому

    அருமையான பதிவு நன்றி 👍👍🙏

  • @yourtubek
    @yourtubek 6 місяців тому +4

    Your videos are awesome bro.

  • @littlemaster7284
    @littlemaster7284 6 місяців тому +1

    அருமையான வீடியோ

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 3 місяці тому

    பிரமாதமாக விவரித்த உங்களுக்கு பல கோடி நன்றிகள்.❤

  • @Champion-ff.
    @Champion-ff. 6 місяців тому +3

    Siva god start panura ra tamil la 😲😍🤩wow 😲that's great brother

  • @Darklordyt19
    @Darklordyt19 5 місяців тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @jsparooshiva6818
    @jsparooshiva6818 5 місяців тому +1

    Super thalaiva🤗

  • @vijayaviswanathan9412
    @vijayaviswanathan9412 3 місяці тому

    மிக்க நன்றி

  • @user-li6we2dv1f
    @user-li6we2dv1f 6 місяців тому +2

    Love from 🇱🇰

  • @farmerthegod
    @farmerthegod 6 місяців тому +3

    ❤❤❤வாழ்த்துக்கள்.

  • @sundarp3776
    @sundarp3776 6 місяців тому +8

    அய்யா வேலூர் அடுத்த காட்பாடியில் உலகதிலேயே மிக பெரிய பச்சை மரகதலிங்க சிலை உள்ளது வந்து பார்வையிட்டு செல்லவும்

    • @srinivasanchandrasekharan8363
      @srinivasanchandrasekharan8363 5 місяців тому

      katpadi endha koil Emarald Natarjar statue ulladhu.

    • @narayananvenkatesh3104
      @narayananvenkatesh3104 3 місяці тому

      Sekar babu ku thriyum

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 2 місяці тому

      சொல்ல வந்ததை தெளிவா சொல்லனும் காட்பாடின்ன அங்கு எந்த இடம்

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 5 місяців тому +1

    சூப்பர் விளக்கம் சார்

  • @thirumurugan1085
    @thirumurugan1085 6 місяців тому +1

    Arumai🎉🎉🎉

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 6 місяців тому +2

    சூப்பர் அருமையான விளக்கம் ஜெய்ஹிந்த்.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  6 місяців тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 6 місяців тому +2

    சிவன் நினைத்தால்
    சிவனை நினைத்தால்........

  • @arunachalammurugaiah8624
    @arunachalammurugaiah8624 5 місяців тому +1

    highiy excellant ...All Indians must see;....Thanks a lot sir

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 6 місяців тому +3

    Thanks for sharing ,you're absolutely right

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 3 місяці тому

    அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 3 місяці тому

    Thanks for all your wonderful video messages Dear Sir!..........

  • @mrmadhumenon
    @mrmadhumenon 4 місяці тому

    நன்றி ஜி

  • @thaai934
    @thaai934 6 місяців тому +1

    Bro great and many thanks, hats off

  • @karthik5959
    @karthik5959 3 місяці тому +1

    Super sir, all information is very much informative, a strong government who believes in our culture can only add the value of our history

  • @Pithamagan999
    @Pithamagan999 6 місяців тому +2

    என்really great sir thank you for this information ...🎉 ❤❤

  • @user-yg5gn3xx4k
    @user-yg5gn3xx4k 4 місяці тому

    நன்றி நன்பரே வரலாற்று பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி

  • @rameashrameas4279
    @rameashrameas4279 3 місяці тому

    உங்களது இந்த பதிவு மிகமிக அட்புதமான பதிவு இந்த பதிவு அனைவரையும் சென்றடைய வேண்டும் வாழ்த்துக்கள்.
    👏👏👏👏👏👏

  • @deebanddr
    @deebanddr 6 місяців тому +4

    Waiting for Ravana kaviyam❤

  • @nalasundrum9438
    @nalasundrum9438 6 місяців тому

    Thank you

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 5 місяців тому +1

    ரொம்ப தெளிவான விளக்கம் புரிந்து செயல்பட வேண்டியது தமிழரின் கடமை

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому

      மிக்க நன்றி...தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...😊

  • @prabhug6773
    @prabhug6773 6 місяців тому +5

    I love tamilan history sir really I feel

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  6 місяців тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @thangaraj9642
    @thangaraj9642 6 місяців тому +1

    Super clarification sir...

  • @ramandivya655
    @ramandivya655 6 місяців тому +2

    Superb need ur support for future generation ji

  • @kannamuthu7361
    @kannamuthu7361 6 місяців тому +3

    Big Big THANK YOU SO MUCH, SIR 🙏

  • @indranganesh348
    @indranganesh348 6 місяців тому +2

    Mind Blowing 🔥Keep Rocking Maams✌🏻

  • @sudalaimadasamy3358
    @sudalaimadasamy3358 5 місяців тому +1

    அற்புதம் ஆச்சர்யம் இதுபோன்ற
    உண்மையை உரக்கசோல்லுங்கள்

  • @marimuthukuttimarimuthukut7246
    @marimuthukuttimarimuthukut7246 5 місяців тому

    Very good super i like this video

  • @lakshminarayanethiraju6730
    @lakshminarayanethiraju6730 3 місяці тому

    Verygoodinformàtion

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y 5 місяців тому

    Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan GURUVE SARANAM ❤❤❤❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому

      Thank you so much for your valuable comment... Keep watching 🙂

  • @chandraiyer1811
    @chandraiyer1811 6 місяців тому +6

    Excellent report! The presentation of numerous historical facts in an engaging and humorous manner has piqued our interest. We are eager to learn more. This promises to be a valuable educational resource for society.

  • @shreekantht1956
    @shreekantht1956 6 місяців тому +1

    correct bro ithu maari nerya videos podunga bro

  • @balamuruganvelusingaravelu2853
    @balamuruganvelusingaravelu2853 3 місяці тому

    Great speech, ji 👏

  • @vsureshkumar7466
    @vsureshkumar7466 6 місяців тому +1

    Samma super anna

  • @vasurajoo2330
    @vasurajoo2330 5 місяців тому +1

    You are great Sir
    From Singapore

  • @srividhyav9960
    @srividhyav9960 3 місяці тому

    Thank you so much ayya ... Neengalum unga parambarai anaivarum siva arul payra vendukirom

  • @sundarap2027
    @sundarap2027 4 місяці тому

    அரிதான முக்கிய
    மான தகவல்
    நன்றி

  • @user-ht3tt1hi4h
    @user-ht3tt1hi4h 4 місяці тому

    Really u r great.

  • @rameshbhabudoddi1402
    @rameshbhabudoddi1402 6 місяців тому +1

    Sema content bro

  • @chitrarajagopalan1874
    @chitrarajagopalan1874 3 місяці тому

    Thambi ur work is excellent 100percentage true thanks s lot👌🏼👍

  • @venkatesanvvaithiyanathan5327
    @venkatesanvvaithiyanathan5327 6 місяців тому +1

    நல் முயற்ச்சி❤❤❤

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 6 місяців тому +2

    ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @dhakshinamoorthydhakshinam7909
    @dhakshinamoorthydhakshinam7909 5 місяців тому

    அருமை சார்

  • @mytube7567
    @mytube7567 6 місяців тому +5

    Sir give us a full briefing of
    [Pranava manthram]
    Where it originated etc etc..
    I want to know by your style of explanation…
    Cuz it’s easy to understand
    Thank you from Karnataka !!

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 6 місяців тому +1

    Nice

  • @saikumarkhan
    @saikumarkhan 6 місяців тому +2

    ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿