மர்மமான கொல்லி மலையின் ரகசியங்கள் | MYSTERY BEHIND KOLLIMALAI | VIEWS OF VIVEK

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2024
  • Hi all!
    Welcome to Views of Vivek,
    மர்மமான கொல்லி மலையின் ரகசியங்கள் | MYSTERY BEHIND KOLLIMALAI | VIEWS OF VIVEK
    In this video, we'll be discussing the mysterious and mystical world of the Kolli hills(கொல்லி மலை). While many people believe it Kolli Hills have many amazing Medicinal Plants, very few know the true story behind this Kolli hills.
    If you're interested in Kolli hills or the mystry behind it, then this video is for you! We'll discuss the views from different angles, including the spiritual, Medicinal, and the geographical. So don't miss out and watch it now!
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • Наука та технологія

КОМЕНТАРІ • 118

  • @jsparooshiva6818
    @jsparooshiva6818 26 днів тому +1

    Arumai

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 5 місяців тому +9

    நேத்துதான் தை வெள்ளிக்கிழமை அமாவாசை கொல்லிமலை மேல இருக்குற கொல்லிப்பாவை எட்டுக்கையம்மன் கோவிலுக்கு போய்ட்டு இன்னைக்கு காலைல 3:30AM கு வந்தேன். 🙏🏻😊
    கொல்லிமலையில எல்லாமே அதிசயம் தான்.❤

  • @mindcatcher6814
    @mindcatcher6814 4 місяці тому +5

    இது அனைத்தும் உண்மை தான்

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 5 місяців тому +24

    கொல்லிமலையைப்பற்றி மிக மிக முக்கியமான மூலிகைகளையும் ரகசியங்களையும் தெரியப்படுத்தும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !...

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому +4

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

    • @ManiOviya-sc6jc
      @ManiOviya-sc6jc 2 місяці тому

      உன் வீடியோ முக்கியமா என நான் யோசித்தேன் ஆனால் முக்கியம் இல்லை.

  • @loganathan6313
    @loganathan6313 3 місяці тому +3

    Nega 1 சொன்ன மூலிகையை பாத்திருக்கேன் சின்ன வயசுல நல்ல நியாபகம் இருக்கு அண்ணா

  • @sindhuchillu2184
    @sindhuchillu2184 4 місяці тому +2

    Super🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @DharsiniEarthmovers-pf9ir
    @DharsiniEarthmovers-pf9ir 4 місяці тому +3

    Mathimayakiiruku enaku deriyum

  • @mohanr8748
    @mohanr8748 5 місяців тому +4

    மிக அருமையான பதிவு.பயனுள்ள இது போன்ற தகவல்களை தொடர்ந்து பதிவிடவும்.நன்றி.

  • @selvakumarr7801
    @selvakumarr7801 4 місяці тому +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 5 місяців тому +4

    Amazing that he narrator Mr. Vivek never winked his eyes!

  • @vijayadhithyan-ys2po
    @vijayadhithyan-ys2po 4 місяці тому +2

    Channel full of wisdom 🙏

  • @s.gopinathanasathya8914
    @s.gopinathanasathya8914 3 місяці тому +1

    All information correct and truth Bro

  • @raghavendraraagu7042
    @raghavendraraagu7042 5 місяців тому +2

    Very interesting, invisible plant super

  • @iamforyou5037
    @iamforyou5037 13 днів тому

    Super

  • @marimuthukuttimarimuthukut7246
    @marimuthukuttimarimuthukut7246 5 місяців тому +2

    Very good super i like this video

  • @arunshaji9908
    @arunshaji9908 5 місяців тому +5

    I directly seen jothi tree 🌲 .. in Karnataka forest region.. but it will not light every night , it will light 💡 after rain 🌧️ for few days … still it looks awesome 😎

  • @nithyakali8456
    @nithyakali8456 3 місяці тому +1

    Aiya ungal padhivu anaithum brammipaga irukiradhu mikka nandri ❤🎉

  • @palaniappanve2574
    @palaniappanve2574 5 місяців тому +2

    Very informative. Thank you

  • @vijaykumar-lc6qo
    @vijaykumar-lc6qo 3 місяці тому +1

    Indha video matri part -2 podalam la bro arumaiyana pathivu

  • @btsblackpink007
    @btsblackpink007 5 місяців тому +4

    This is my first comment for your videos, reason is you have kept your video with in 10 mins. Thanks i was able to focus on the content. please produce videos with in 10 mins,😄😃 as your script is really good but the lenght is very long in many videos. thanks for this content.🙂

  • @user-zi9fh1cg9h
    @user-zi9fh1cg9h 4 місяці тому +2

    I had own mysterious experience even in day time at kollihills down the falls falling way in 2001

  • @Manivannan72
    @Manivannan72 5 місяців тому +9

    நீங்கள் கூறியதில் பல மூலிகைகள் திரு indra saundrarajan நாவல்களில் வ‌ந்து‌ள்ளது. நீங்கள் கூறுவதை பார்க்கும்போது இது தொடர்பாக உண்மை இருக்கலாம். Thannk u for your video.

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 5 місяців тому +2

    Great sir. Thank you.

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 5 місяців тому +2

    சிறப்பான தகவல்கள் சகோதரனே. நன்றி. நீங்கள் பேசும் வேகத்தை சிறிது குறைக்கவும். மற்றபடி தகவல்களோடு தாவரங்களையும் காட்டவும். இவற்றை மனிதர்கள் பாதுகாக்கவும் வேண்டும்.
    தகவல்களை அறிந்து மனிதனே அதை வியாபாரம் ஆக்கிவிட கூடாது.

  • @rravi0054
    @rravi0054 5 місяців тому +2

    கொடைக்கானலில் உள்ள மதிக்கேட்டான் சோலை பற்றி சோல்லுங்க

  • @WWF1982able
    @WWF1982able 4 місяці тому +1

    Very informative sir. All the best

  • @ramasamysellakannu
    @ramasamysellakannu 5 місяців тому +1

    sir vera level nenga continu your job...weldon...and we r waitting more intrasting story ...thanku sir

  • @spanneersparrow1225
    @spanneersparrow1225 5 місяців тому +1

    சர்வம் சிவம் 🔥

  • @prabhucbz5453
    @prabhucbz5453 5 місяців тому +1

    👌🏻

  • @penme
    @penme 5 місяців тому +1

    👍

  • @mahadevan1693
    @mahadevan1693 5 місяців тому +1

    Super 🙏🙏🙏🙏🙏

  • @Pithamagan999
    @Pithamagan999 5 місяців тому +1

    Really nice bro 💕 thanks for all your

  • @Varshan67749
    @Varshan67749 2 місяці тому +1

    2k kids la யாருக்கெல்லாம் வரலாறு மீது விருப்பமுள்ளது...

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 5 місяців тому +2

    9th like

  • @Selva-selva4383-bp9zx
    @Selva-selva4383-bp9zx 5 місяців тому +3

    அது மலைவடுகம் இல்லை மலை வாகடம் அதில் எந்த மூலிகை செடிகள் மூலிகை மரங்கள் எங்கு உள்ளது அதற்க்கான பாதை அதை கற்பமருந்தாக்கும் முறை உண்னும் முறை பத்தியமுறை கிடைக்கும் பலன்கள் நீங்கும் நோய்கள் மருந்து வேலைசெய்யும் காலம் அடுத்து சாப்பிடவேண்டிய கற்பம் போன்ற அனைத்தும் இருக்கிறது

  • @gunask6742
    @gunask6742 5 місяців тому +1

    Sir plzz neenga daily vdo podunga..

  • @moorthimmoorthi.m
    @moorthimmoorthi.m 5 місяців тому +1

    உங்களுக்கு கதை சொல்லும் திறமை. நன்றாக உள்ளது ,

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому

      மிக்க நன்றி...தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...😊

  • @raaghavsvlog
    @raaghavsvlog 5 місяців тому +1

    ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 5 місяців тому +3

    great sir

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @SureshBabuS-ri2jh
    @SureshBabuS-ri2jh 4 місяці тому +1

    Athalai Tenkasi district la ullathu. Two' variety undu

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 5 місяців тому +3

    இன்னிக்கு உள்ள சாப்பாடுகளுக்கு எந்த மூலிகையும் முழுசா பயன் தருவதில்லை.சாப்பாடே கலப்படம் கெமிக்கல்ஸ் கலந்துருக்கே சார்.😢😢

  • @ramkumarfcs
    @ramkumarfcs 5 місяців тому +7

    இந்த மூலிககளைப்பற்றி நீங்கள் சொன்ன தகவல்களுக்கு ஆன தரவுகளையும் (References) குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் அய்யா. சிறப்பு. நன்றி

    • @franchexpress9368
      @franchexpress9368 5 місяців тому

      Malai vagadam, malai mudi kavasam pondra noolgali reffer seiyavm... Kidaithalll... Nenga katkum ellarthukkum athula bathil irukku...

  • @BooPalan-vt3nk
    @BooPalan-vt3nk 5 місяців тому +1

    ரொம்ப நல்ல தகவல் ஐயா

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому +1

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂

  • @nilexon18
    @nilexon18 5 місяців тому +2

    ஓம் நமசிவாய 🙏

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому +1

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂

  • @user-cm1pp8fy4h
    @user-cm1pp8fy4h 5 місяців тому +1

    Babaji ya ppathi oru video poduga bro

  • @user-qz7yy3fc8m
    @user-qz7yy3fc8m 5 місяців тому +1

    Super and Thank you sir...

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому

      Thank you for watching...Keep supporting us...😊

  • @haasnasonu
    @haasnasonu Місяць тому

    Sir the way u express the content is very interesting and so nice, if possible please post a video about kaga bujendar perunool book .

  • @cikgumadevi8743
    @cikgumadevi8743 5 місяців тому +1

    Thank you

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому +1

      Thank you for watching...Keep supporting us...😊

  • @kapilarcs6674
    @kapilarcs6674 5 місяців тому +1

    Thank GOD for protecting this place, or else asuras/devils would have destroyed.... HUMANS.

  • @R-hi5zm
    @R-hi5zm 5 місяців тому +1

    2:14 2:40 👌👌👌

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому +1

      Thank you for watching...Keep supporting us...😊

  • @lakshminarayanan5076
    @lakshminarayanan5076 5 місяців тому +2

    Athu morning la nalla kannuku thareum bro road thuku Malay erukum

  • @kvs6830
    @kvs6830 5 місяців тому +1

    எல்லா மலையிலும் இதே கதைதான் சொல்கிறார்கள். அது இருக்கு .. இது இருக்கு. இப்படி நம்பப்படுகிறது.. அப்படி நம்பப்படுகிறது.. அப்படீன்னு.. ஆனா எதையும் யாரும் பார்த்ததில்லை. இவற்றை எல்லாம் பயன்படுத்தி இது எல்லாம் உண்மைதானா என்று யாரும் ஆராய்ச்சி செய்ததில்லை..
    அதுவரை இவையெல்லாம் உருட்டு என்ற வகையில் தான் எடுத்துகொள்ள வேண்டும்..

  • @yazhr17
    @yazhr17 4 місяці тому +1

    unga la pathi solunga last three days ah tha unga vidéos kekra what are you man?

  • @iamforyou5037
    @iamforyou5037 5 місяців тому +2

    Super brother fantastic❤

  • @kumarblore2003
    @kumarblore2003 5 місяців тому +1

    ஓம் நமசிவாய. இது போன்ற பதிவு, மக்களின் ஆசையை தூண்டி, அங்கே வர வைக்கும். ஏமாற்றுபவர்கள் கையில் சிக்குவதற்கு வாய்ப்பாக அமையும். எதையும் பதிவிடுவதற்கு முன்பு, யோசனை செய்து செய்யவும்

    • @ramasamysellakannu
      @ramasamysellakannu 5 місяців тому +1

      sir kandipa athu kattavanga kanuku thariya vaipilai..appdiya tharinthalum avargal azzivukay vazzivagum...ithu yanudiya thazzmaiyana karuthu

  • @haasnasonu
    @haasnasonu Місяць тому

    Sir please post a video about auto biography of yogi , especially chapter 43 explain please

  • @EliteLawyer
    @EliteLawyer 5 місяців тому +1

    Karu nelli kollimalai santhaila vaangi saptruken sir

  • @user-cy4zm3zo3m
    @user-cy4zm3zo3m 5 місяців тому +1

    சித்தர்களின் மூலிகை பேசியதர்க்கு நன்றி

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому +1

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂

  • @toxicpkyt5911
    @toxicpkyt5911 5 місяців тому +1

    Siddargal pathi full series ah video poruga bro

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 5 місяців тому +1

    பட படனு பொறிஞ்சி தள்ளி ட்டிங்கள் உங்கள் பணி சிறந்த து . வாழ்க வளமுடன்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂

  • @whatsnextexplore
    @whatsnextexplore 11 днів тому

    Brother madhi mayangi naa struck agi irupen just miss velliyangiri la confirmed iruku brother. Velliyangiri la portals also iruku 😬

  • @SureshBabuS-ri2jh
    @SureshBabuS-ri2jh 4 місяці тому

    Jothi maram nan parthirukkiren. Athan root 5 inch ennidam ullathu

  • @SenthilS-uy4rk
    @SenthilS-uy4rk 5 місяців тому

    Uthu yallam kalugumalai urelum ullathu

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 5 місяців тому

    தெகப்பூண்டு என்ற மூலிகை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஜெய் ஹிந்த்.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @uklboys4599
    @uklboys4599 5 місяців тому

    பால் வர கொட்டைச் செடி எங்க ஊர் கரடுகளில் உள்ளது

  • @tamilindianmedia
    @tamilindianmedia 5 місяців тому +1

    Enaku nagercoil. Neenga sonna ella maram chedi enga areavil satharanamaga irrukirathu.....

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому +1

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂

    • @pravinm9357
      @pravinm9357 5 місяців тому

      ama bro ellame iruku😅

  • @JraJ-tl5jp
    @JraJ-tl5jp 5 місяців тому +1

    Any sponsor I go and take

  • @MG-xu9xd
    @MG-xu9xd 5 місяців тому

    Kodaikanal iruku mathikettan solai iruku

  • @MG-xu9xd
    @MG-xu9xd 5 місяців тому

    Malai vakadam

  • @jeevajeeva-sl7lf
    @jeevajeeva-sl7lf 5 місяців тому

    Unaku ulla etho iruku pa I feel u have more bio magnetic power

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому

      Thank you for watching...Keep supporting us...😊

  • @sulochanasulochana233
    @sulochanasulochana233 5 місяців тому

    அப்பா எப்படியோ சார் ஃபுல் வீடியோ போட்டீங்க

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 5 місяців тому

    😂😂😂👍👍👍😊

  • @lakshminarayanan5076
    @lakshminarayanan5076 5 місяців тому

    Bro nee sonna 1th Aatthala muleegaie enga ourula eruku bro nanga atha booma Kai chadie nu solluvom😂 my native sivagangai

  • @user-wx6kt3xo5v
    @user-wx6kt3xo5v 5 місяців тому

    சாகும்போதுசங்கரனதேடரகதைபோலசித்தமருந்ததேடரகதையும்

    • @kandy4848
      @kandy4848 3 місяці тому

      Un Western medicine theerkka mudiyaamal thavikkum noikal eththanai theriyumaa?? Summaa ethaiyaavathu eluthi vidurathu.

  • @arunfrancisf174
    @arunfrancisf174 4 місяці тому

    Therindhadhu kai alavu
    Theriyadadhu ulaga malavi
    Sorry infinite alavu

  • @Vanamuth19
    @Vanamuth19 День тому

    Intha mooligaya pathuruken

  • @paruk2452
    @paruk2452 5 місяців тому

    Superb sir🫡

  • @sekardhineshkumar6669
    @sekardhineshkumar6669 5 місяців тому

    korakkar sithar gukai kevalama aaki vachurukom tour pora namalam

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 5 місяців тому +1

    மதிமயக்கி மூலிகை அப்பா தெரியும் எண்டு சொல்லிருக்காரு இது உண்மை

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому +1

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

    • @SureshSuresh-of9we
      @SureshSuresh-of9we 5 місяців тому

      @@viewsofvivek4721 எப்போதும் உண்டு ஆதரவு நீங்கள் சொல்லும் மூலிகைகள் நிறம்பி கிடக்கு நம் பூமியில் அதில் சந்தேகமே இல்லை என்ன நம் கண்களுக்கு தெரிவதில்லை

    • @Selva-selva4383-bp9zx
      @Selva-selva4383-bp9zx 5 місяців тому +1

      மதிமயங்கியில்லை மதிமயக்கி

    • @SureshSuresh-of9we
      @SureshSuresh-of9we 5 місяців тому

      @@Selva-selva4383-bp9zx ஓக் சாரி

  • @Selva-selva4383-bp9zx
    @Selva-selva4383-bp9zx 5 місяців тому

    கொல்லிமலையில் இருக்கும் மூலிகைகள் அனைத்தும் அதற்க்குமேலும் சதுரகிரியில் இருக்கிறது முடிந்தால் அதைபற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @VijayVijay-hi9iq
    @VijayVijay-hi9iq 5 місяців тому

    1st bomakka chedi rare la ila and karu nelli also easily available in TN & Pondy. Itha la vachi enga orula veladuvom😂😂😂

    • @thamizhinaughty
      @thamizhinaughty 5 місяців тому

      எந்த இடம் என்று சொல்லுங்கள் நான் வருகிறேன் தோழர்

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 5 місяців тому +1

    நீங்கள் சொல்வதைவிடவும் மிகவும் சக்திவாய்ந்த மூலிகைகளும் இருக்கக்கூடும்; நமக்கெங்கே தெரியப் போகிறது? உங்களுடைய அரிய தகவல்களுக்காக நன்றிங்க!

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 місяців тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @ManiOviya-sc6jc
    @ManiOviya-sc6jc 2 місяці тому

    மொக்க வீடியோ

  • @inpermation9995
    @inpermation9995 5 місяців тому

    Uruttu uruttu

  • @sivac27
    @sivac27 5 місяців тому

    விவேக் ......போகர் எழுதிய புத்தகத்தோட பேரு மலை வடுகம் கிடையாது மலை வாகடம்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 4 місяці тому

    👍