அஞ்சு தலை நாகம் இருப்பது உண்மை !! | ஆதாரம் உள்ளே | Views of vivek

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2023
  • Hi all!
    Welcome to Views of Vivek,
    அஞ்சு தலை நாகம் இருப்பது உண்மை !! | ஆதாரம் உள்ளே | Mystery behind Snake world.
    In this video, we'll be discussing the mysterious and mystical world of the Snakes. While many people believe it to have amazing benefits, very few know the true story behind this Snake's world.
    Come learn about the ancient and spiritual origins of the Snake's world, and see for yourself the incredible views it has attracted over the years. Whether you're a devotee of this sacred artifact or just curious, this video is sure to interest you!
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • Наука та технологія

КОМЕНТАРІ • 158

  • @mithungeethanpromoters6532
    @mithungeethanpromoters6532 8 місяців тому +24

    என் அப்பா வெள்ளீங்கிரி மலையில் பார்த்துள்ளார்

  • @Vvsn65
    @Vvsn65 2 місяці тому +3

    நண்பா உன் ஆராய்ச்சி விவரிக்கும் வகை அற்புதம். ஆதிஷேஷன் மிகப்பலம் கொண்ட அஷ்ட மகா நாகங்கள்ள ஒருத்தர் ஆயரம் தலை கொண்ட இவர் பலத்தில் கருடதேவர்க்கு நிகரான பலம் கொண்டவர். சிலபேர் வெள்ளக்காரன் சொன்னாத்தான் எதையும் நம்புவான். நீங்க பாட்டுக்கு உங்க வேலையை செய்யவும்

  • @ilovemyson4580
    @ilovemyson4580 4 місяці тому +4

    அருமையான பதிவு

  • @p53y
    @p53y 8 місяців тому +9

    ஐந்து தலை நாக இனங்கள் இன்றும் உள்ளது.

  • @aswinrajaswinraj44
    @aswinrajaswinraj44 8 місяців тому +18

    நீங்க சொன்னது தப்பு
    விஷ்ணு ஐந்து தலை கொண்ட நாகத்தில் பள்ளி கொள்ளவில்லை அவர் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் இந்த நாகத்தில் உள்ளார்

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 8 місяців тому +2

      Aamaam

    • @Varun_VK_72
      @Varun_VK_72 7 місяців тому +2

      சொல்லலாம்னு நெனச்சேன்

    • @aswinrajaswinraj44
      @aswinrajaswinraj44 7 місяців тому +3

      @@Varun_VK_72 ஹ்ம்ம்
      உங்கள் கருத்தை நீங்கள் தாராளமாக பதிவு செய்யுங்கள் புராண கதைகள் தெரிந்தவர்களை பற்றி கவலை இல்லை
      தெரியாதவர்கள் இதுபோன்று காணொளிகளை பார்த்து தவறான கருத்துக்களை தெரிந்து கொள்ளக் கூடாது புராணக் கதைகளை பற்றி தவறாக புரிந்து கொள்ளக்கூடாது அதற்காக பதில் கூறி தெளிவுபடுத்துவதில் தவறில்லை நன்றி

  • @p53y
    @p53y 8 місяців тому +85

    இருக்குது மீன்குளத்தி பகவதி அம்மன் கோயில் குளத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் நம்ப முடியாத ஒன்று. காரணம் அதுவரை கடவுளை நம்பாமல் இருந்தவன். பின்னர் நேரில் பார்த்த பிறகு கடவுளை நம்ப ஆரம்பித்து விட்டேன். காரணம் ஐந்து தலை நாகம் பொய் என்று வாதாடியவர்களில் நானும் ஒருவன்

  • @kvinothini1302
    @kvinothini1302 6 місяців тому +2

    Thanks

  • @Dkarthick45
    @Dkarthick45 7 місяців тому +1

    Mass

  • @dpvanandan1
    @dpvanandan1 10 місяців тому +5

    ஆச்சரியமாக உள்ளது...

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @ArunKumar-tb1bu
    @ArunKumar-tb1bu 6 місяців тому +2

    5 தலை நாகம் ராகுவின் அம்சம் ராகு என்பது நிலவின் நிழல். நமது காலண்டரில் யோகம் கரணம் திதி மேலும் 2ndu உள்ளது இவை 5ஜூம் தான் அந்த 5 தலை..
    விண்ணியலும் வாழ்வியலும் சன்னலில் ஐயா ரவிச்சந்திரன் அருமையாக விளக்கியுள்ளார்.

  • @parthick5186
    @parthick5186 7 місяців тому +9

    It’s true, living in Tamil Nadu itself but it doesn’t disturb anybody.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @hanujavijayvijayhanuja4177
    @hanujavijayvijayhanuja4177 16 днів тому +1

    நம் முன்னோர்கள் முட்டாள் கிடையாது

  • @user-dn6ez8sl1m
    @user-dn6ez8sl1m 6 місяців тому +1

    Super

  • @balajib785
    @balajib785 7 місяців тому +2

    This content of message the five elements save person who seevan become shivan

  • @ramavidyapathygm936
    @ramavidyapathygm936 9 місяців тому +9

    கதிர் youtube channel பாருங்க பல ஆச்சர்யங்கள் மற்றும் ஆதி வரலாறு பற்றிய உண்மைகளை சொல்லியிருக்கிறார்.....

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  9 місяців тому +1

      👍 Thank you for watching...keep supporting us..🙂

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm 8 місяців тому +2

      Yes ❤😊 கதிர் சொல்வது தான் உண்மையான வரலாறு 😊

    • @bhiraviabharana7336
      @bhiraviabharana7336 8 місяців тому

      @@SanthoshKumar-re9mm அதையும் இவர் விளக்கமாக சொல்லாவிட்டாலும் இதை பற்றி கூறிவிட்டார் அதை புத்தகமாக எழுதியவரையும் கூறிவிட்டார் இந்த யூடீயூப்பர்

  • @santhamurthi1103
    @santhamurthi1103 7 місяців тому +4

    Yaaru kitte reelu udra voi 😇😂😂

  • @deerthiprabha8636
    @deerthiprabha8636 10 місяців тому +4

    Interesting 👌

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @kjmegan8692
    @kjmegan8692 7 місяців тому +1

    ❤❤❤

  • @StellarSolutions301
    @StellarSolutions301 10 місяців тому +3

    Amazing 👌

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @user-uw4ts5ti3p
    @user-uw4ts5ti3p 8 місяців тому +1

    Sir ennaku davuttu sir theyaif society madam Shambhala Nagaram eppadi pogamudium athukku valli eppadi

  • @kavita8808
    @kavita8808 6 місяців тому +1

    ♥️

  • @DinOskanth_SHIyambala
    @DinOskanth_SHIyambala 7 місяців тому +1

    Sir nagalokathukku sellum pathai nu oru place irukku atha paththi podunga

  • @divyamani1323
    @divyamani1323 8 місяців тому +2

    Sema

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +1

      Thank you.. kindly keep supporting us 🙂🙏

  • @sangamaths407
    @sangamaths407 7 місяців тому +1

    இராவணன் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @mathan600
    @mathan600 5 місяців тому +1

    Mayan paththi oru video podunga ❤

  • @kullanariveedu2066
    @kullanariveedu2066 6 місяців тому +2

    Mudiyala..apdiya yazli eruku nu sollunga ..

  • @funnyclipshort7305
    @funnyclipshort7305 6 місяців тому +2

    Urs narration is excellent. But it looks like 5 mark answer.. I expect deep and more details... Curiosity😂😂😂... Pls make series like 10 episode on one topic😊

  • @thenmozhimohan150
    @thenmozhimohan150 7 місяців тому +2

    இருக்கிறது நான் பார்த்துருக்கேன்
    சகோதரரே 10 வயதில் நான்
    பார்த்தேன் பெருமால் கோயிலில்
    மூலவ்ர் பின் புரம் இன்னும்
    இருக்கின்றது இப்போது என்
    வயது 42

  • @m.divyashree9811
    @m.divyashree9811 8 місяців тому +7

    Thanks for your efforts 🎉

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +1

      Thank you for your valuable comments and support.kindly keep supporting us.. 😊🙏👍

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 7 місяців тому +2

    super

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @simbafluffy2022
    @simbafluffy2022 3 місяці тому +1

    Sir , I love your videos, such a great knowledge n informative videos, but kindly add English subtitles please, my only request, I'm indian from Chennai but currently in Nairobi Kenya, so it will be very useful for me to understand as well as for my local African friends , so please add English subtitles

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist 3 місяці тому

      @simbafluffy2022
      Sir , I love your videos [...] please add English subtitlessubtitles
      ================
      This video is full of catchy pseudoscience.
      This Channel peddles conspiracy theories.

  • @ShivPutra
    @ShivPutra 7 місяців тому +2

    Sir Hiranya Kashypu ver Kashiyapar maharish vera...

  • @DhanushDhanushR
    @DhanushDhanushR Місяць тому

    Neenga engalukku UA-cam la kedachadhu pokkisham madhiri bro.. naan endha madhiri la expect pani vechi irundhano and research thedittu irundhano adha lam reveal pani adichu navuthuringa bro rombha rombha helpful la and uses rombha irukku unga side la irundhu thodarndhu engalodaya adharavu epoovume ungulukku irukkum, simple ah sollanum na total package neenga dhan and unga styla edhuvumea follow panunga well idhumeri contents melum melum explore panunga nandri..

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 3 місяці тому

    புராணத்தில் இருப்பது அனைத்தும் உண்மை

  • @arulmurugan1906
    @arulmurugan1906 6 днів тому

    Irukku enga uru karuppa Samy Kovil la irukku enga amma pathu irukken nu solli irukkanga

  • @vigneshs3378
    @vigneshs3378 8 місяців тому +5

    Underrated channel keep grow

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +1

      Thank you 😊 🙏.. keep supporting us..

  • @rameshmediashortsrms6666
    @rameshmediashortsrms6666 10 місяців тому +3

    Eruku. But ellarum pakka mudiyathu

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 місяців тому +1

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @SivaLoadsivan-rs4lo
    @SivaLoadsivan-rs4lo 7 місяців тому +2

    Sir I love your videos
    Aa na in the video la ne ing ga so in na thu who in ma e il la sir God is true sir aa na 5 head 🐍is doop sir old God stories 50 percentage true 50 percentage fake sir gos Is a only power no face body this is a old time pass stories

  • @gowthamr7465
    @gowthamr7465 7 місяців тому +1

    Hmmm nalla iruku stories....😂

  • @sasikala3756
    @sasikala3756 7 місяців тому +3

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் பணித்தொடரட்டும் வாழ்த்துக்கள்!

  • @divyamani1323
    @divyamani1323 8 місяців тому +3

    Pls upload more videos

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +1

      Sure.. Thank you for your support.. kindly keep watching our videos 🙂🙏

  • @ThingOurs
    @ThingOurs 6 місяців тому +1

    ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Rajeshwari1231
    @Rajeshwari1231 10 місяців тому +4

    Nice & very interesting 👌

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 місяців тому +1

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @kullanariveedu2066
    @kullanariveedu2066 6 місяців тому +1

    erruku nu solarathuku kathai solittinga ..snake erruku but entha story than namba mudiyala

  • @VelVel-bz8dt
    @VelVel-bz8dt 6 місяців тому +1

    பாதாள உலகம் நரகம்

  • @kavinnk3428
    @kavinnk3428 7 місяців тому +1

    Yali ya patthi ethathu therinja sollunga

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Sure bro.. Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @agatholiyanarunthamilan7841
    @agatholiyanarunthamilan7841 7 місяців тому +1

    கச்சியப்பர் = கசிபர் = கசிப்
    கச்இப் = கசிப்அ = கசிப = கசிபு

  • @l.abinaya2691
    @l.abinaya2691 7 місяців тому +3

    Sir namba mythology la true nu neenga solringa apey nariya mythology la discrimination, racism, la irukey ipadiya namba God nu solravanga valthurupanga eg; Ramayana la seetha va ramar agniparitchi panna solliruparu avangalum fire la poitu vantu thanna proof pannirupanga and mahabarathathula draupadi yum apadi pannirupanga human creature epadi etha la panna mudiyum nariya other country and even tamil literature la kuda mythology perula relationship la konnurukanga seevagasinthamani la ena concept ney puri la advance technology la irundha civilization en family bonding Or relationship most females ah discriminate panra maari portrait panranga ethu ela mythology la yum tha iruku . Ethanaleye most of the time mythology think pannaley cringe ah theriyuthu😢

  • @saralkaatru
    @saralkaatru 7 місяців тому +1

    ஒரு சொல் பல வார்த்தை ithula than nagam eruku meaning thedathiga purijuka try panunga

  • @sruthisruthi415
    @sruthisruthi415 4 місяці тому +2

    Nala irundhuchu explanation ❤😊

  • @gamingdevil6287
    @gamingdevil6287 10 місяців тому +5

    We want more video❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 місяців тому +1

      Yaa sure 👍 Thank you for watching... Keep supporting us 🙂

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist 3 місяці тому

      @viewsofvivek47217
      “Thank you for watching [...] supporting us 🙂”
      ========================
      I very much thought that I had come across a UA-cam channel that provides genuine information.
      BUT I was WRONG.
      Seven Rishis having ‘superhuman’ powers,
      Kashyapa being the progenitor of advanced species,
      5-headed snake being a species of snake,
      5-headed snake being able to change shape,
      5-headed snake being the ancestor of all snakes,
      *This is all MYTHOLOGY, This is NOT history (i.e., NOT வரலாறு, NOT इतिहास).*
      Just because you label these things as history,
      it does NOT mean that these are history.
      Further, ‘ShapeShifter’ is NOT a scientific term.
      Moreover, Modi and Stalin keep appearing live regularly on television, meetings, public events, etc., by which we can verify that they indeed exist.
      Do your 5-headed snakes keep appearing live regularly ANY WHERE at all??
      Speaking fast,
      spewing a lot of claims quickly,
      showing intriguing-looking artwork,
      looking confident,
      providing specious analogies,
      and wearing a quasi-mocking expression do nothing more than provide a SUPERFICIAL appearance of credibility to the content,
      but all these tactics are mere methods of *gish-galloping.*
      It looks like this is nothing more than a Tamil-medium saffron sanghtard channel.

  • @karankamesh3302
    @karankamesh3302 6 місяців тому

    Srilankala 2009 la 5 thala nagam kandu pidikapadu photo Voda adaram irukku, parthavanha payathila odi vanthirukaka true story

  • @bhagatsing1
    @bhagatsing1 6 місяців тому

    Nalla thgaval soldringa...konjam pathadam illama pesunga sir....

  • @sathishkumark9858
    @sathishkumark9858 10 місяців тому +1

    Kadaisivaraikku 5thala pampa kattala athu oru kathai yave pochi 😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 місяців тому

      Thank you for watching...keep supporting us🙂

  • @zeus-gz6jc
    @zeus-gz6jc 7 місяців тому

    Vaasugi snake Boy or Girl?

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist 3 місяці тому

      @zeus-gz6jc
      “Vaasugi snake Boy or Girl?”
      ================
      It is a transgendered hermaphrodite.

  • @srivasan1368
    @srivasan1368 10 місяців тому

    Pakkave bayama irrukku

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @rajapparajappa7941
    @rajapparajappa7941 7 місяців тому +1

    அவளவும் புளுகு,பொங்கல் வடைக்கு

  • @vinodhkumar1768
    @vinodhkumar1768 7 місяців тому +1

    Uruttukal palavitham 😂

  • @vaani01000
    @vaani01000 7 місяців тому

    வாசுகி வேணும்னா அண்டார்டிகா போங்க

  • @ramachandiransivaprakasam4475
    @ramachandiransivaprakasam4475 7 місяців тому

    Talk slowly will best

  • @muthukrishnan677
    @muthukrishnan677 8 місяців тому +14

    கடைசியாக ஒரே ஒரு ஐந்து தலை நாகம் சவுத் ஆப்பிரிகா கடலில் இருந்தது.1986 ல் அது கடல் மேல் தலத்திற்கு வந்து,பின் கடலுக்குள் சென்று மரணித்து விட்டது.
    இந்த சொல் சொன்னவர்
    யாகவா முனிவர்
    இவரை வணங்கி விட்டு கடலுக்குள் சென்றது கடைசியாக
    பூமியில் வாழ்ந்த ஐந்து தலை நாகம்
    உண்மை யைச்சொன்னாலும்
    தற்போதய மனித இனம் ஏற்காது,
    ஏளனம் தான் செய்யும்.
    யாகவா முனிவர் ரையும் ஏளனம்
    தான் செய்தது தற்போதய மனிதப்பதறுகள்.
    திருட்டு சாமியார்களுக்கு சிவப்புக்கம்பலம் விரிக்கும் இந்த
    மடையர்களையும்,முட்டாள்களை யும் என்ன சொல்வது அறிவு கெட்ட
    முண்டங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.இந்த ஞான சூன்யங்களை.
    இதையும் படித்து விட்டு ஏளனமாக சிறிப்பார்கள் இப்படி எல்லாம் நடந்திருக்குமா என்று.
    ஞானிகள் தானே உணர்வார்கள்
    இது கதை அல்ல என்று

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +2

      அருமை.. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை எதிர் நோக்குகிரோம்.. 😊🙏

    • @venkatvenkatdhasthan8857
      @venkatvenkatdhasthan8857 7 місяців тому +1

      Medavakkam yagava munibara???

    • @muthukrishnan677
      @muthukrishnan677 7 місяців тому

      @@venkatvenkatdhasthan8857 ஆம் இவர் யுகப்பெயர் லட்சுமணன்
      இந்த யுக உடலுக்கு. உடலைப்பார்த்து ஏமாறாதே.
      உடலை இயக்கிய உயிர் தான் யாகவா ஒலி. இந்த யாகவா
      இது லோகப்பெயர்.இந்த யாகவா
      என்ற ஒலி தான் யுகத்தில் 54 யுகப்பிறவி எடுத்தது.மேல் நாடுகளில் 40 பிறவிகள்,இந்தியாவின் மேல் பகுதியில் 11 பிறவிகள்.
      மீத 3 பிறவிகள் இந்தியாவின்
      தென்பகுதியில் பிறந்தது.
      1.தஞ்சை,2.மதுரை,3-திருநெல்
      வேலியில் கடைசிப்பிறவி.
      54 பிறவியிலும் தாய்,தந்தை
      யாக இரு உயிர்கள் 54 முறை தாய் தந்தையாகவே பிறந்து யாகவா முனிவரை ஈன்று எடுத்தார்கள்.
      தாயும்,தந்தையுமாகிய அந்த இரு
      உயிர்களும் லோகம் என்ற சொர்க்கத்திற்கு சென்றன.
      கதையல்ல. ஏளனமாக யாருமே
      ஓர்போதும் என்ன வேண்டாம்.
      யுகத்தில் பயித்தியக்காரணமான பொய்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
      ஆனால் யாதொரு உண்மையை
      யும் மறைக்கிறார்கள். ஆனால்
      உண்மையே இருதியில் வெல்லுகிறது.பொய்கள் அழிந்து
      விடுகிறது.
      யாகவா முனிவரை பரிகாசம்தான் செய்கிறது இந்த யுகம்.ஏளனமாக பார்க்கிறது.
      பார்க்கவைக்கப்படுகிறது.
      உண்மையை பொய் என்பது போல விளம்பரம் செய்து யுக மக்கள் மனங்களை பொய்களிலிலேயே இருக்கும்படி
      செய்கிறது இவ்வையகம்.
      பொய்கள் யாவும் மறையும்.
      பொய்கள் என்று சொல்லப்பட்ட
      உண்மைகள் யாவும் வெளிவரும்
      காலம் வந்தது.
      யுகம் ஆத்ம யுகமாக மாறும்
      இது
      யாகவா முனிவன் சொல் ஓர் நாளும் பொய் ஆகாதே.

    • @edwardprabhu8883
      @edwardprabhu8883 7 місяців тому

      ஆபிரிக்க கடல்ல அவர் என்ன பண்ணர்

    • @muthukrishnan677
      @muthukrishnan677 7 місяців тому

      @@edwardprabhu8883 கடலுக்குள்
      பல ஆயிரம் அடிகளுக்கு பின் இருந்த பல குகைகளுக்குச்சென்று,அங்கு இருந்த ஒரு குகையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஆதி வேதத்தை
      மீட்டு பிரபஞ்சத்தில் ஒப்படைக்கும்
      வேலையை ஓர் முனிவனுக்கு சொல்லி மறைக்கப்பட்ட ஆதி வேதம் மீண்டும் யாகப்பிரபஞ்சத்தில் சேர்க்கப்பட்டது

  • @nagarajp2662
    @nagarajp2662 7 місяців тому +3

    நீயா அப்ப பொய் தான்

  • @vaani01000
    @vaani01000 7 місяців тому

    பஞ்ச பூதங்கள் வேற எதுவுமில்லை

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 6 місяців тому +5

    இதிகாசம் புராணம் போன்ற வற்றை குருட்டு தனமாக நம்புவதால் வந்த வினை, நீங்கள் இவ்வாறு உளறுவது.

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN 6 місяців тому +2

      😂 ama onnu solli tholaya mudiyala innum ipdi irukanga

  • @vishnubaskaranvishnubaskar4182
    @vishnubaskaranvishnubaskar4182 7 місяців тому +2

    ஐந்து தலை பாம்பை பற்றி கூறியது சரி தான் அதன் அளவு கூறுங்கள்

  • @IsaiarasiJayaprakash
    @IsaiarasiJayaprakash 7 місяців тому +2

    Foolishness

  • @tamizhpechu5764
    @tamizhpechu5764 7 місяців тому +2

    😂😂😂

  • @vaandoos6644
    @vaandoos6644 6 місяців тому

    Konja slowa ponga follow pana mudila

  • @zeus-gz6jc
    @zeus-gz6jc 4 місяці тому +1

    Sorry...but It's all illusions😅

  • @karthikeyana5644
    @karthikeyana5644 5 місяців тому

    எப்படிடா இப்படியெல்லாம் உருட்டீங்க. காதுல பூ சுத்தலாம். மாலை போடக்கூடாது.

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 8 місяців тому +1

    அய்யா praveen mohan avargal naagar யார் endru solli irupaar.. Konjam paarththu விளக்கி sollunga

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      மிக்க நன்றி... கண்டிப்பாக மிக விரைவில் பதிவிடப்படும்... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 5 місяців тому +1

    புராணங்கள் நம் வரலாறுகள் அல்ல நண்பரே! நீங்கள் சொன்ன ஏழு முனிகள்தான்! எங்கள் குலதெய்வங்கள் ஆனால் அவர்கள் பெயர்கள் வேறு! நீங்கள் புராணங்களை வரலாற்றாக மாற்றி உருட்டாதீர்கள்! எல்லா உயிர்களும் இறையை உணரும் தன்மை உடையது நண்பரே! அந்த காலங்களில் அடர்ந்த காடுகளே! அதிகம் மக்கள் தொகை குறைவு! அதனால் பலவகை பூச்சி இனங்கள் போன்று பல்வேறு விதமான பாம்புகளும் காடுகளில் இருந்ததையே! நம்முன்னோர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்! அவர்கள் கண்டு பதிவு செய்த உயிரினங்கள் மக்கள்தொகை பெருக்கத்தால் காடுகள் அழிக்கபட்டபோது அதனுடைய இடங்களும் அழிக்கப்பட்டது! அவைகளும் மனிதர்களால் வேட்டையாடபட்டது ஆதாரம்! ஆதாரம் என்று நீங்கள் நீங்கள் புராண கதையை விட! மலைபடு கடுகத்தில் யானையை உண்ணும் பாம்புகளை பற்றி பதிவுகள் உள்ளதை வெளிபடுத்துங்கள்! ஞானசம்பந்தர் தேவாரத்தில் பெரும்மரம் போல் குறுக்கே கிடக்கும் பெரும் பாம்புகளை பற்றி பதிவுகள் உள்ளது! அதை கொண்டுவந்து முன் உதாரணமாக வையுங்கள்! நாம் பார்க்காத உயிரனங்களை பதிவு செய்யவில்லை! பார்த்தைதான் பதிவு செய்து உள்ளனர்! அதற்கு காது மூக்கு வைத்து கதையாக பரவவிட்ட புராணங்கள் இயல்பை மீறியதாக! இருப்பதாக உள்ளது! உங்களுக்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் 10 வருடங்களுக்கு முன்பு அமேசான் காடுகளை வெளிபுறமாக சுற்றி வந்த ஆராய்சியில் 4000 வேறுபாடுடைய வண்ணத்துபூச்சிகளும் 2000 வித்தியாசமான பாம்பு இனங்களை கண்டறிந்ததாக ஓர் அறிக்கை வெளிவந்தது! வெளிவட்டத்தை சுற்றியே! இவ்வளவு புதியவகை என்றால்! மொத்த அமேசான் காடுகளை ஆராய்ந்தால்! 😮😮😮 இயல்பில் இருங்கள் நண்பரே! அறிவியலோடு ஆதாரத்தோடு அடியுங்கள்! நான் கண்டதை மற்றவர் காணும் வரை அடியேன் உரைத்தது அனைத்தும் பொய்யே! அனுபவம் சுய அனுபவம் அறிவை சுடர்விடச்செய்யும்! ❤❤❤நம் முன்னோர்கள் கண்டடைந்து மனிதனுக்கு மட்டும்தான் இறைவழிபாடு இல்லை! எறும்பு யானை! சிலந்தி, கொக்கு, நண்டு ,பாம்பு என்று பல உயிரிணங்களும் இறைவழிபாடு உண்டென்பதை விளக்கும்படி நம்முன்னோர்கள் பலகோவில் தலங்களில் பதிவு செய்துள்ளனர்! அதுபோலத்தான் நம்முன்னோர்கள் கண்ட ஐந்துதலை நாகத்தை பதிவுசெய்து வைத்துள்ளனர்! என்று சொல்லுங்களேன்!❤❤❤

  • @arulkumaran4859
    @arulkumaran4859 7 місяців тому +11

    ஐயா 5 தலை பாம்பு கோவிலில் வடிவமைக்க வேறு காரணம் உள்ளது 5 தலை பாம்பை வடிவமைத்தவன் இந்த வீடியோ பார்த்தால் சிரித்து விடுவான் 🤭😆 சித்தர்கள் தங்களது நூல்களில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் படித்துவிட்டு பேசவும் மூடாதானமான கதைகளை சொல்லவேண்டாம் ஐயா 🙏

    • @pranatharth
      @pranatharth 7 місяців тому

      விளக்கம் please

    • @ganeshsekar9718
      @ganeshsekar9718 7 місяців тому

      எந்த நூல்?

    • @funnyclipshort7305
      @funnyclipshort7305 6 місяців тому

      Endha sithar endha nool nu sona mathavangaluku refer pana useful ah irukum

  • @VIJAYAVASAVI
    @VIJAYAVASAVI 4 місяці тому

    காச்யப முனிவர்என்பவர் வேறு. ஹிரண்ய கசிவு எனும் அரக்கன் ‌வேறு. குழப்பம் செய்யாதீர்.

  • @vijayvijay-ro8mx
    @vijayvijay-ro8mx 4 місяці тому +1

    Aadhaaram nu sollittu puranam, idhigasam nu ore story aa ve solli oru uruttu story vedio ready pannittiye uncle. Kettaa kadavul irukradhu unma naa 5 thala naagamum unma nu urutta aarambikkura...its seems like " evan pondatti pathinio avan 5 thala naagam irukku nu naa soldra kadhaya nambuvaan" idhellam vadakkans nambuvaanunga we are from educated Tamilnadu 📖📚🕯poyaa anguttu......
    ,oru saan vayithukku epdiyellam content pudikka vendiyadhaayirukku😅😅😅😂😂😂

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist 3 місяці тому +1

      @vijayvijay-ro8mx
      “Aadhaaram nu sollittu puranam, [...] content pudikka vendiyadhaayirukku 😅😂😂😂”
      =====================
      Video முழுக்க பீலா மேல பீலா மேல பீலா.
      இன்த Views of Vivek இந்த கதைகளை வரலாரு (i.e. इतिहास, இதிஹாசம், history) என்று சொல்லீட்டா, இந்த கதைகள் எல்லாம் உன்மையாகவே வரலாறாக ஆகிவிடும்ன்னு நினைக்கிறார்.
      இவர் ஒரு காவி நிர சங்கியா இருப்பாரோ?

  • @NaveenKumar-kh9mp
    @NaveenKumar-kh9mp 2 місяці тому

    Sir neenga padicha padippellam waste.... Three headed snake edho genetic disorder adhoda survival romba kastam, aana five headed snake vandhu highly evolved ah.... Nalla uruttunga...

  • @kamalkdhanush
    @kamalkdhanush 7 місяців тому

    Ena ena katha solluranga paru.... Puthuku paal ootharathu ethuku kuda theriyalaya.... 😂😂😂😂😂

  • @edwardprabhu8883
    @edwardprabhu8883 7 місяців тому

    Innu ippadi solli yovlopera yematha கதிருக்கிங்க...ihukku soppottu vera mudiyala....uruttungada unga urutta...

  • @vaani01000
    @vaani01000 7 місяців тому +1

    வேணும்னா அண்டார்டிகா வ தோண்டுங்க கிடைக்கும் 😂😂😂😂😂

  • @ex.hindu.now.atheist
    @ex.hindu.now.atheist 3 місяці тому

    *TO VIEWS OF VIVEK:*
    I very much thought that I had come across a UA-cam channel that provides genuine information.
    BUT I was WRONG.
    It looks like this is nothing more than a Tamil-medium saffron sanghtard channel.
    Seven Rishis,
    Kashyapa being the progenitor of advanced species,
    5-headed snake being a species of snakes,
    5-headed snake being able to change shape,
    5-headed snake being the ancestor of all snakes,
    ‘ShapeShifter’ is NOT a scientific term
    This is all MYTHOLOGY,
    This is NOT history (i.e., NOT வரலாறு).
    Just because you label these things as history, it does NOT mean that these are history.
    Speaking fast, providing artwork, looking confident, and wearing a quasi-mocking expression do nothing more than provide a SUPERFICIAL appearance of credibility to the content.
    🤦‍♀️🤦‍♂️

  • @littlektangel
    @littlektangel 7 місяців тому +3

    Total wrong guided

    • @littlektangel
      @littlektangel 7 місяців тому +2

      5 thala pambunu soldradhu namaloda 5porgal kan kadhu mooku nakku thool edhu ellama namma odamula ulla uyira padhukakudhu

  • @rameshbabu2656
    @rameshbabu2656 7 місяців тому +5

    படிகெகாத மூடன் தான் உங்கள் உரேட்டை நம்புவான்

    • @MariMuthu-sv9up
      @MariMuthu-sv9up 7 місяців тому

      No comments

    • @magiraja6143
      @magiraja6143 7 місяців тому +2

      முதலில் தமிழை ஒழுங்காக எழுத தெரிந்து கொள்ளவும்

  • @NaveenKumar-kh9mp
    @NaveenKumar-kh9mp 5 місяців тому

    Mental😂😂😂

  • @sajeevaramachandran1095
    @sajeevaramachandran1095 7 місяців тому +1

    @mrgk #mrgk konjam expen with me