Payanam - Official Video | Ajay Samuel | David Selvam | New tamil christian song | 2022

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2022
  • The LORD himself goes before you and will be with you; he will never leave you nor forsake you. Do not be afraid; do not be discouraged.”
    -Deuteronomy 31:8
    Listen it on
    Spotify: open.spotify.com/artist/3sk8q...
    Apple Music: / ajay-samuel
    Amazon Music: music.amazon.com/albums/B0BQJ...
    Resso: in.resso.com/track/Ajay-Samue...
    Boomplay: www.boomplay.com/songs/111888931
    get lyrics thegodsmusic.com/lyrics/payan...
    Chords chordify.net/chords/payanam-a...
    Composed, Written & Sung by Ajay Samuel
    Music: David Selvam
    Keys and Rhythm Programmed by David Selvam
    Guitars : David Selvam
    Dilrupa : Saroja
    Back Vocals : Preethi Esther Emmanuel, Shobi Ashika, Jenita, Deepak Judah
    Recorded @Berachah Studios, Chennai
    Studio Assistant : Sasikumar
    Mixed and Mastered by David Selvam @Berachah Studios
    Cinematography, Drone and editing : Jone Wellington @Peekaboo Media
    Second camera : Karthik Crish
    Technical support : Hem Kumar
    Poster & Title : Chandilyan Ezra & Jone Wellington
    Vilaga Anbu song
    • Vilaga Anbu | Ajay Sam...
    Payanam Karaoke version
    • Payanam - Karaoke vers...
    lyrics
    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையே எந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்
    முடிவில் துவக்கம் காண
    என் கண்களும் பூரித்து போக
    என்னை கொண்டும் செய்வீர் என்று
    ஒரு துவக்கத்தை எண்ணில் வைத்தீர்
    முன் செல்வேன் பின்னே வா என்றீர்
    அழகாய் உம்மோடே பயணம்
    மேடும் பள்ளமாய் கஷ்டங்கள் வந்தாலும்
    மெழுகாய் உருகிப் போகும்
    அரவணைப்பிலே... எந்நாளுமே
    என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர்
    என்னையும் தெரிந்தீரே
    என் மந்த நாவில் உம் நாவை வைக்க
    என்னையும் நீர் அறிந்தீரே
    என்னோடும் என்றென்றும்மாய்
    உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
    முன்நிற்கும் தடையெல்லாம்
    தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
    உம் மடியில் தவழும்
    செல்ல பிள்ளை என்றும் நான்
    கூட்டமாய் இடம் பெயரும் பறவைக்கும்
    ஓர் நோக்கமுண்டு அ..ஆ...அ....
    எனக்கும் ஓர் இலக்கை நீர்
    நிர்ணயம் செய்தீரே
    உயிரே எனக்காய் கொடுத்தீர்
    நட்டாற்றில் கைவிடுவீரோ
    நிற்காமல் நகரும் மேகம் போல்
    என் நடையும் நில்லாமல் தொடர
    கை கோர்க்கவே கூடே வருகிறீர்
    சுய பெலத்தாலோ...
    என்னால் கூடுமோ
    சிகரத்தில் பாதம் பதிக்க
    என்ன இன்னல்கள் வந்தாலும் துணிவேன்
    என் வெகு தூர பயணம்
    உம்மை சேர்வதே என் ஆசை
    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையே எந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்
    என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர்
    என்னையும் தெரிந்தீரே
    என் மந்த நாவில் உம் நாவை வைக்க
    என்னையும் நீர் அறிந்தீரே
    என்னோடும் என்றென்றும்மாய்
    உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
    முன்நிற்க்கும் தடையெல்லாம்
    தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
    உம் மடியில் தவழும்
    செல்ல பிள்ளை என்றும் நான்
    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையே எந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்
    Ninaivaai Ninaivaai Um Kangal
    Thedum Maganaai Enaiye Ennaalum
    Nizhalaai Nizhalaai Um Kirubai
    Ennai Nijamaai Thodarum Ennalum
    Mudivil Thuvakkam Kaana
    En Kangalum Poorithu Poga
    Ennai Kondum Seiveerendru
    Oru Thuvakkathai Ennil Vaitheer
    Mun Selvean Pinne Vaa Endreer
    Azhagaai Ummode Payanam
    Medum Pallamaai Kashtangal Vanthalum
    Mezhugaai Urugi Pogum
    Aravanaipile Ennaalume
    En Kolai Ellam Thulirkka Seitheer
    Ennaiyum Therintheere
    En Mantha Naavil Um Naavai Vaikka
    Ennaiyum Neer Arintheere
    Enodum Endrendrumaai Um Samugam
    Thodara Enna Seithen
    Munnirkum Thadai ellam Thool pole
    Kandida Enna Seithen
    Um Madiyil Thavazhum
    Chella Pillai Endrum Naa......n
    1.Kootamaai Idam Peyarum Paravaikum
    Oor Nokamundu a....aa...aa...
    Enakum Oor Ilakkai Neer Nirnayam Seitheere
    Uyire Enakaai Kodutheer
    Nattaatril Kai Viduveero
    Nirkaamal Nagarum Megam Pol
    En Nadaiyum Nillaamal Thodara
    Kai Koorkave...Koode Varugireer
    Suya Belathaloo....Ennaal Koodumo
    Seegarathil Paatham Pathikka
    Enna Innalgal Vanthalum Thuniven
    En Vegu Thoora Payanam
    Ummai Servathe En Aasai
    En Kolai Ellam Thulirkka Seitheer
    Ennaiyum Therintheere
    En Mantha Naavil Um Naavai Vaikka
    Ennaiyum Neer Arintheere
    Enodum Endrendrumaai Um Samugam
    Thodara Enna Seithen
    Munnirkum Thadai ellam Thool pole
    Kandida Enna Seithen
    Um Madiyil Thavazhum
    Chella Pillai Endrum Naa......n
    Ninaivaai Ninaivaai Um Kangal
    Thedum Maganaai Enaiye Ennaalum
    Nizhalaai Nizhalaai Um Kirubai
    Ennai Nijamaai Thodarum Ennalum
    For Vocal Contact: ajaysamuelofficial@gmail.com
    #payanam #newtamilchristiansong
    #christiansongs #christianmusic #latesttamilchristiansong #tamilchristiansongs #davidselvam #ajaysamuel #ajaysamuelsongs

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @selvamnatarajan3882
    @selvamnatarajan3882 Рік тому +358

    Happy to Produced and Programmed Music for this Wonderful Song !! Congrats Ajay !! Do More for his Kingdom !!

    • @ajay_samuel
      @ajay_samuel  Рік тому +60

      Praise God. Sure Thank you 😊 Melodious music 🎶 ❤️

    • @sujibalan5606
      @sujibalan5606 Рік тому +7

      @@ajay_samuel ii

    • @jse907
      @jse907 Рік тому +13

      I am subscriber👍

    • @revathib6234
      @revathib6234 Рік тому +9

      @@ajay_samuel Anna super ah irukku lyrics...and ur voice.... god's blessings always be with.... melting lyrics 👍

    • @john_king7
      @john_king7 Рік тому +3

      Wow..super.i heard many times.its very closed to God.God bless you..
      Wonderful. We expect like more songs bro...

  • @narmadhar3166
    @narmadhar3166 2 місяці тому +207

    2024 la yaarula kekkuringa😊😊😊

  • @mohang2330
    @mohang2330 6 місяців тому +269

    அனுதினமும் இந்த பாடலை கேட்கிறவர்களில் நானும் ஒருவன் நீங்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன் 👍

  • @PGCYOUTHSMINISTRYS
    @PGCYOUTHSMINISTRYS Місяць тому +19

    2024 இல்லை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் யாராலும் மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பாடல்

  • @leemafrancia6183
    @leemafrancia6183 Рік тому +368

    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையே எந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்
    முடிவில் துவக்கம் காண
    என் கண்களும் பூரித்து போக
    என்னை கொண்டும் செய்வீர் என்று
    ஒரு துவக்கத்தை எண்ணில் வைத்தீர்
    முன் செல்வேன் பின்னே வா என்றீர்
    அழகாய் உம்மோடே பயணம்
    மேடும் பள்ளமாய் கஷ்டங்கள் வந்தாலும்
    மெழுகாய் உருகிப் போகும்
    அரவணைப்பிலே… எந்நாளுமே
    என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர்
    என்னையும் தெரிந்தீரே
    என் மந்த நாவில் உம் நாவை வைக்க
    என்னையும் நீர் அறிந்தீரே
    என்னோடும் என்றென்றும்மாய்
    உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
    முன்நிற்கும் தடையெல்லாம்
    தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
    உம் மடியில் தவழும்
    செல்ல பிள்ளை என்றும் நான்
    கூட்டமாய் இடம் பெயரும் பறவைக்கும்
    ஓர் நோக்கமுண்டு அ..ஆ…அ….
    எனக்கும் ஓர் இலக்கை நீர்
    நிர்ணயம் செய்தீரே
    உயிரே எனக்காய் கொடுத்தீர்
    நட்டாற்றில் கைவிடுவீரோ
    நிற்காமல் நகரும் மேகம் போல்
    என் நடையும் நில்லாமல் தொடர
    கை கோர்க்கவே கூடே வருகிறீர்
    சுய பெலத்தாலோ…
    என்னால் கூடுமோ
    சிகரத்தில் பாதம் பதிக்க
    என்ன இன்னல்கள் வந்தாலும் துணிவேன்
    என் வெகு தூர பயணம்
    உம்மை சேர்வதே என் ஆசை
    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையே எந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்
    என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர்
    என்னையும் தெரிந்தீரே
    என் மந்த நாவில் உம் நாவை வைக்க
    என்னையும் நீர் அறிந்தீரே
    என்னோடும் என்றென்றும்மாய்
    உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
    முன்நிற்க்கும் தடையெல்லாம்
    தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
    உம் மடியில் தவழும்
    செல்ல பிள்ளை என்றும் நான்
    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையே எந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்

  • @sahayamraju2695
    @sahayamraju2695 28 днів тому +8

    சகோ.அஜய் சாமுவேல்...பாடல் அருமை..இனிமையான இசை..அழகான இடம்..கண்களுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு..

  • @user-td9dh2lc3g
    @user-td9dh2lc3g 5 місяців тому +89

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது பாடல்

    • @John-rd5nq
      @John-rd5nq 2 місяці тому

      Coz the sense of cine song 😂

  • @ejne3922
    @ejne3922 4 місяці тому +7

    Praise the lord தம்பி...
    என் அப்பா நான் செய்யாத தவறுக்காக என்னிடம்...ஒரு வருடமாக பேசவில்லை... நான் இயேசப்பாக்கு அப்பறம் என்னுடைய அப்பா தான் எனக்கு எல்லாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.... ஆனால் மனிதன் மனம் மாறுவார்கள் மனம் மாற நான் மனிதன் அல்ல என்று இயேசப்பாவின் வசனத்தை அனுப்பினார்😢😢 இன்று தான் இந்த பாடலை கேட்கிறேன் இதுவரை 50 முறை கேட்டுவிட்டேன் 😢😢😢😢😢 நட்டாற்றில் என்னை கைவிடுவீரோ ... வரிகள் என்னை நினைவில் கொடுத்து என்னை பெலப்படுத்தினார் 😢😢😢😢😢😢😢 tq so much for this song ku.....🙏

  • @SAMSUNDARRAJSAMSUNDARRAJ-rl3gb
    @SAMSUNDARRAJSAMSUNDARRAJ-rl3gb 2 місяці тому +11

    இந்த பாட்டு எத்தனை தடவை கேட்டாலும்.இன்னும் கேட்டு கிட்டே இருக்கனும் போலே இருக்கும்

  • @lunavathdivya1534
    @lunavathdivya1534 2 місяці тому +4

    I'm Frm Telangana State.... But I Listen to Love Tamil and Malayalam songs.... Nice song 👌Glory to God ✨

  • @josephg756
    @josephg756 Рік тому +203

    நல்ல குரல்.....இளம் உள்ளங்கள் தேவனுக்காக எழும்புவது ஆசிர்வாதமான காரியமாகும்..... வாழ்த்துக்கள்

    • @ajay_samuel
      @ajay_samuel  Рік тому +18

      Glory to God 🙏

    • @rosyrani6463
      @rosyrani6463 Місяць тому +1

      Nan ippathan kekuren semmaiya iruku song and varthaigal

  • @vincentp7828
    @vincentp7828 8 днів тому +1

    சினிமா பாடலை மிஞ்சும் பாடல்!
    நிச்சயமாக இந்த பாடல் இயேசு என்னை தலாட்டியதுபோல் இருந்தது.

  • @ThomasJ-xh9bo
    @ThomasJ-xh9bo 4 місяці тому +20

    என்னோட மனதை உடைத்த பாடல் இது இன்னும் அநேகரின் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறேன்

    • @vishnupriyaj7668
      @vishnupriyaj7668 3 місяці тому +1

      Amen

    • @RobeartJuli
      @RobeartJuli 3 місяці тому +2

      ❤❤ Amen Nihhayamaagga ovvaruvarin valvaium Maatrum endru visu vaasiuggal❤❤

  • @RobeartJuli
    @RobeartJuli 4 місяці тому +24

    இயேசப்பா உங்களை நிச்சயமாக ஆசீர்வதிப்பாராக❤

  • @Tryonlyjesus
    @Tryonlyjesus Рік тому +140

    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையேஎந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்
    முடிவில் துவக்கம் காண
    என் கண்களும் பூரித்து போக
    என்னை கொண்டும் செய்வீர்என்று
    ஒரு துவக்கத்தை எண்ணில்வைத்தீர்
    முன் செல்வேன் பின்னே வாஎன்றீர்
    அழகாய் உம்மோடே பயணம்
    மேடும் பள்ளமாய் கஷ்டங்கள்வந்தாலும்
    மெழுகாய் உருகிப் போகும்
    அரவணைப்பிலே… எந்நாளுமே
    என் கோலை எல்லாம் துளிர்க்கசெய்தீர்
    என்னையும் தெரிந்தீரே
    என் மந்த நாவில் உம் நாவைவைக்க
    என்னையும் நீர் அறிந்தீரே
    என்னோடும் என்றென்றும்மாய்
    உம் சமூகம் தொடர என்னசெய்தேன்
    முன்நிற்கும் தடையெல்லாம்
    தூள் போலே கண்டிட என்னசெய்தேன்
    உம் மடியில் தவழும்
    செல்ல பிள்ளை என்றும் நான்
    கூட்டமாய் இடம் பெயரும் பறவைக்கும்
    ஓர் நோக்கமுண்டு அ..ஆ…அ….
    எனக்கும் ஓர் இலக்கை நீர்
    நிர்ணயம் செய்தீரே
    உயிரே எனக்காய் கொடுத்தீர்
    நட்டாற்றில் கைவிடுவீரோ
    நிற்காமல் நகரும் மேகம் போல்
    என் நடையும் நில்லாமல்தொடர
    கை கோர்க்கவே கூடே வருகிறீர்
    சுய பெலத்தாலோ…
    என்னால் கூடுமோ
    சிகரத்தில் பாதம் பதிக்க
    என்ன இன்னல்கள் வந்தாலும்துணிவேன்
    என் வெகு தூர பயணம்
    உம்மை சேர்வதே என் ஆசை
    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையேஎந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்
    என் கோலை எல்லாம் துளிர்க்கசெய்தீர்
    என்னையும் தெரிந்தீரே
    என் மந்த நாவில் உம் நாவைவைக்க
    என்னையும் நீர் அறிந்தீரே
    என்னோடும் என்றென்றும்மாய்
    உம் சமூகம் தொடர என்னசெய்தேன்
    முன்நிற்க்கும் தடையெல்லாம்
    தூள் போலே கண்டிட என்னசெய்தேன்
    உம் மடியில் தவழும்
    செல்ல பிள்ளை என்றும் நான்
    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையேஎந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்

  • @kerthikakerthika8765
    @kerthikakerthika8765 3 місяці тому +8

    My favourite song ❤

  • @samsonsanthi4702
    @samsonsanthi4702 7 місяців тому +8

    இமாம் இசையில் spiritual song கேட்டது போல் உணருகிறேன் பிற மக்கள் இயேசு கிட்ட வர இது போல பாடல்கள் தேவை thank you brother God bless you

    • @ajay_samuel
      @ajay_samuel  5 місяців тому +2

      😍 Glory to God Amen 🙏❤

    • @John-rd5nq
      @John-rd5nq 2 місяці тому

      😂

    • @John-rd5nq
      @John-rd5nq 2 місяці тому

      கிறிஸ்துவில் கலப்படம் இல்லை ஆனால் இதை போன்ற காரியத்தில் தான் கலப்படம்

  • @gnanamm7725
    @gnanamm7725 7 місяців тому +12

    புகழ்ச்சி தேவனுக்கு வாழ்த்து உனக்கு very Super very very super

    • @ajay_samuel
      @ajay_samuel  5 місяців тому

      Thanks for watching 😊

  • @chriswalker9524
    @chriswalker9524 5 місяців тому +27

    உயிரே எனக்காய் கொடுத்தீர் நட்டாற்றில் கைவிடுவீரோ - High Volt lyrics

  • @ABISHEK.....
    @ABISHEK..... Місяць тому +4

    அருமை அனைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.... கர்த்தர் ஆசீர்வதிப்பார்... ஆமென்.❤🎉❤️🙏

  • @sharonvaidegi-cg5mo
    @sharonvaidegi-cg5mo 3 місяці тому +8

    இன்று தான் உங்கள் பாடலை முதன் முதலில் கேட்கிறேன் ஆனால் இன்று ஆறு முறை கேட்டுவிட்டேன் மிகவும் பிரயோஜனமாக உள்ளது இந்த பாடல்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக உண்மையாகவே உங்கள் குரல் மிகவும் சிறப்பாக உள்ளது இன்னும் அநேக லட்சங்களுக்கு தேவன் உங்களை பயன்படுத்துவாராக 🎉🎉🎉🎉

  • @ajay_samuel
    @ajay_samuel  Рік тому +171

    Glory to God. Thank you everyone for your wishes, love and support. Payanam song now streaming in iTunes, Spotify, Instagram and all other music and social platforms. Please also watch the first song 'Vilaga Anbu' and Subscribe to this channel for more upcoming songs. Be blessed.!!
    -lyrics
    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையே எந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்
    முடிவில் துவக்கம் காண
    என் கண்களும் பூரித்து போக
    என்னை கொண்டும் செய்வீர் என்று
    ஒரு துவக்கத்தை எண்ணில் வைத்தீர்
    முன் செல்வேன் பின்னே வா என்றீர்
    அழகாய் உம்மோடே பயணம்
    மேடும் பள்ளமாய் கஷ்டங்கள் வந்தாலும்
    மெழுகாய் உருகிப் போகும்
    அரவணைப்பிலே... எந்நாளுமே
    என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர்
    என்னையும் தெரிந்தீரே
    என் மந்த நாவில் உம் நாவை வைக்க
    என்னையும் நீர் அறிந்தீரே
    என்னோடும் என்றென்றும்மாய்
    உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
    முன்நிற்கும் தடையெல்லாம்
    தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
    உம் மடியில் தவழும்
    செல்ல பிள்ளை என்றும் நான்
    கூட்டமாய் இடம் பெயரும் பறவைக்கும்
    ஓர் நோக்கமுண்டு அ..ஆ...அ....
    எனக்கும் ஓர் இலக்கை நீர்
    நிர்ணயம் செய்தீரே
    உயிரே எனக்காய் கொடுத்தீர்
    நட்டாற்றில் கைவிடுவீரோ
    நிற்காமல் நகரும் மேகம் போல்
    என் நடையும் நில்லாமல் தொடர
    கை கோர்க்கவே கூடே வருகிறீர்
    சுய பெலத்தாலோ...
    என்னால் கூடுமோ
    சிகரத்தில் பாதம் பதிக்க
    என்ன இன்னல்கள் வந்தாலும் துணிவேன்
    என் வெகு தூர பயணம்
    உம்மை சேர்வதே என் ஆசை
    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையே எந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்
    என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர்
    என்னையும் தெரிந்தீரே
    என் மந்த நாவில் உம் நாவை வைக்க
    என்னையும் நீர் அறிந்தீரே
    என்னோடும் என்றென்றும்மாய்
    உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
    முன்நிற்க்கும் தடையெல்லாம்
    தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
    உம் மடியில் தவழும்
    செல்ல பிள்ளை என்றும் நான்
    நினைவாய் நினைவாய்
    உம் கண்கள் - தேடும்
    மகனாய் என்னையே எந்நாளும்
    நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும்
    Ninaivaai Ninaivaai Um Kangal
    Thedum Maganaai Enaiye Ennaalum
    Nizhalaai Nizhalaai Um Kirubai
    Ennai Nijamaai Thodarum Ennalum
    Mudivil Thuvakkam Kaana
    En Kangalum Poorithu Poga
    Ennai Kondum Seiveerendru
    Oru Thuvakkathai Ennil Vaitheer
    Mun Selvean Pinne Vaa Endreer
    Azhagaai Ummode Payanam
    Medum Pallamaai Kashtangal Vanthalum
    Mezhugaai Urugi Pogum
    Aravanaipile Ennaalume
    En Kolai Ellam Thulirkka Seitheer
    Ennaiyum Therintheere
    En Mantha Naavil Um Naavai Vaikka
    Ennaiyum Neer Arintheere
    Enodum Endrendrumaai Um Samugam
    Thodara Enna Seithen
    Munnirkum Thadai ellam Thool pole
    Kandida Enna Seithen
    Um Madiyil Thavazhum
    Chella Pillai Endrum Naa......n
    1.Kootamaai Idam Peyarum Paravaikum
    Oor Nokamundu a....aa...aa...
    Enakum Oor Ilakkai Neer Nirnayam Seitheere
    Uyire Enakaai Kodutheer
    Nattaatril Kai Viduveero
    Nirkaamal Nagarum Megam Pol
    En Nadaiyum Nillaamal Thodara
    Kai Koorkave...Koode Varugireer
    Suya Belathaloo....Ennaal Koodumo
    Seegarathil Paatham Pathikka
    Enna Innalgal Vanthalum Thuniven
    En Vegu Thoora Payanam
    Ummai Servathe En Aasai
    En Kolai Ellam Thulirkka Seitheer
    Ennaiyum Therintheere
    En Mantha Naavil Um Naavai Vaikka
    Ennaiyum Neer Arintheere
    Enodum Endrendrumaai Um Samugam
    Thodara Enna Seithen
    Munnirkum Thadai ellam Thool pole
    Kandida Enna Seithen
    Um Madiyil Thavazhum
    Chella Pillai Endrum Naa......n
    Ninaivaai Ninaivaai Um Kangal
    Thedum Maganaai Enaiye Ennaalum
    Nizhalaai Nizhalaai Um Kirubai
    Ennai Nijamaai Thodarum Ennalum

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy 2 місяці тому +5

    Beautiful musical treat ❤🎉 often I used to listen this song

  • @monicamoni3495
    @monicamoni3495 2 місяці тому +5

    My heart touching meaningful lines ✝️ Everyday I'm watching this song

  • @Jebakani9845
    @Jebakani9845 Рік тому +221

    வரிகளின் ஆழம் தேவ அன்பை இன்னும் ருசிக்க வைத்தது... விரல்கள் இன்னும் எழுதட்டும் கர்த்தருக்குகாக... ✌✌

  • @amalsonthomas7953
    @amalsonthomas7953 2 місяці тому +5

    😍❣️💝💖❤️♥️🎉🎉😍🥰🤩
    I heard this song above 100 times

  • @immanuel2740
    @immanuel2740 11 місяців тому +8

    உம் செல்லப் பிள்ளை என்றும் நான்...❤❤

  • @andrewbrothers2538
    @andrewbrothers2538 Рік тому +18

    Praise God தினமும் ஒரு முறை சரி கேட்கிறேன்

  • @yadidiahnokki4611
    @yadidiahnokki4611 Рік тому +22

    I'm a telugu guy..recently i heard this song..I'm gonna sing this song in my church this coming sunday by understanding and byharting the lyrics... What a wonderful feel this song gives.. Tq brother God bless you

    • @ajay_samuel
      @ajay_samuel  Рік тому +2

      Thank you very much ❤ Glad for that 😊

  • @Nivethy69
    @Nivethy69 Рік тому +37

    உண்மையில், சொல்ல வார்த்தை எதுவும் இல்லை.. அந்தளவு சிறப்பாக இருக்கிறது. 100 தடவைகளுக்கு மேல் கேட்டு விட்டேன. இன்னும் உங்கள் கரங்கள் பல பாடல்களை எழுதட்டும். GOD BLESS YOU ❤️

  • @johnsonsamuelj7116
    @johnsonsamuelj7116 Рік тому +23

    என்னோடும் என்றென்றும்மாய்
    உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
    முன்நிற்கும் தடையெல்லாம்
    தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
    உம் மடியில் தவழும்
    செல்ல பிள்ளை என்றும் நான்.........wowwww just captivating lyrics 😍😍😍
    நான்..........அங்க நிக்கிது சகோ உங்க magical voice👌..keep rocking

    • @ajay_samuel
      @ajay_samuel  Рік тому +3

      Thanks a lot!! Glory to God 🙏 Thanks for watching 🤍

  • @Kerena771
    @Kerena771 Місяць тому +2

    🇱🇰 wow....❤Nice 🎵song

  • @roshann9516
    @roshann9516 Рік тому +14

    நல்ல பாடல் வரிகள் மற்றும் பாடும் கிருபையை தேவன் உங்களுக்கு தந்திருக்கிறார் அவருக்காக பயன் படுத்த வாழ்த்துகிறேன். All glory to God jesus holy spirit... 🙌🙌🙏🙏👏👏From.. 🇱🇰🇱🇰

  • @ShadrachM
    @ShadrachM Рік тому +16

    உம் கண்கள் தேடும் மகனாய்....
    Beautiful song ♥️

  • @marybalu68
    @marybalu68 3 місяці тому +6

    1000 time intha sali kathu bro sama vioce😊😮

  • @nancydency7928
    @nancydency7928 3 місяці тому +4

    I'm recently addicted this song...my fav song...ur voice so cute Anna...god bless u Anna...❤️✨

  • @mohanraj-po7pc
    @mohanraj-po7pc Рік тому +33

    அருமையான வரிகள், அற்புதமான பாடல், அழகான பயணம் வாழ்த்துக்கள் சகோதரரே, இன்னும் அநேக பாடல்களை இயற்றி கர்த்தரை மகிமைபடுத்துங்கள்!

  • @meeraansan60
    @meeraansan60 6 місяців тому +15

    இந்த பாடலை நான்.....50 தடவை...... கேட்டேன்.... மிகவும் அருமை❤❤❤

    • @ajay_samuel
      @ajay_samuel  5 місяців тому +2

      😍 great
      Glad to hear this ❤

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 години тому +1

    Ennai kondu seiven endru oru thuvakkathai rn mrl veitheer😍❣️

  • @Cat-ok5ti
    @Cat-ok5ti 7 місяців тому +2

    Thank you dear son, ennoda life yesappa ippadithan pandraru dear God bless you dear son ,lifela oru murai unna pakkqnum dear son

    • @ajay_samuel
      @ajay_samuel  5 місяців тому

      God bless you ❤
      Thank you!! sure

  • @leethiyaldavid3639
    @leethiyaldavid3639 4 місяці тому +6

    Ennoda exam la pass pana my prayer song , lyrics god presences 🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @iniya_van
    @iniya_van Рік тому +31

    Voice like Sid sriram ❤️❤️❤️ and good work💐

  • @ancychristy9623
    @ancychristy9623 Місяць тому +2

    I am hearing this song unlimitedly... lines are stolen my heart

  • @J.P.ENOCH96
    @J.P.ENOCH96 Рік тому +22

    சொல்ல வார்த்தை இல்லை தூய ஆவியானவர் ஒவ்வொரு வரியையும் உங்களுக்கு அருளி இருக்கிறார்

  • @maheshwrankittan9246
    @maheshwrankittan9246 Рік тому +34

    சிகரத்தில் பாதம் பதிக்க என்ன இன்னல்கள் வந்தாலும் துணிவேன் என் வெகுதூர பயணம் உன்னை சேர்வது என் ஆசை விசுவாசத்தோடு பாடிய வரிகள் glory to God bless you brother

  • @citysafe7574
    @citysafe7574 Рік тому +1

    உயிரை எனக்காக கொடுத்தீ்ர், நற்றாற்றில் விடுவிரே?! வரிகள் அனைத்தும் கவிதைகள். God bless you all.

  • @jayaseelan9459
    @jayaseelan9459 3 місяці тому +2

    wonderful

  • @user-mz3hv4nl7g
    @user-mz3hv4nl7g 5 місяців тому +3

    சூப்பர் குரல் அண்ணா நீங்க இன்னும் நிறைய பாடல்கள் பாட கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென் ❤❤❤ God bless you

  • @arpanajacob
    @arpanajacob Рік тому +17

    " நிழலாய் நிழலாய்
    உம் கிருபை - என்னை
    நிஜமாய் தொடரும் எந்நாளும் " ❤️...Lyrics Heals ! ..Blessed with Superb Voice ..

    • @ajay_samuel
      @ajay_samuel  Рік тому +4

      Thanks for listening 🤍

    • @RobeartJuli
      @RobeartJuli 4 місяці тому +1

      Nice song❤❤❤💙💙💙💙

  • @Jaisonpadur
    @Jaisonpadur 3 місяці тому +2

    உயிரே எனக்காய் கொடுத்தீர்
    நட்டாற்றில் கைவிடுவீரோ
    நிற்காமல் நகரும் மேகம் போல்
    என் நடையும் நில்லாமல் தொடர
    கை கோர்க்கவே கூடே வருகிறீர்
    சுய பெலத்தாலோ...
    என்னால் கூடுமோ
    சிகரத்தில் பாதம் பதிக்க
    என்ன இன்னல்கள் வந்தாலும் துணிவேன்
    என் வெகு தூர பயணம்
    உம்மை சேர்வதே என் ஆசை
    Mass Liricks
    praise the Lord

  • @user-mj8kc3er5y
    @user-mj8kc3er5y Місяць тому +2

    My favourite song ❤❤❤❤Amen jesus❤❤❤❤❤❤❤

  • @princem9573
    @princem9573 3 місяці тому +3

    amazing song.Glory to our GOD

  • @jancyvigila8374
    @jancyvigila8374 Рік тому +12

    The lyrics melted my heart,I love this song thank you jesus

  • @AbishekS-fe1sk
    @AbishekS-fe1sk Місяць тому +1

    En Manam Kavarndhap padal❤

  • @jemimahjasminea3228
    @jemimahjasminea3228 3 місяці тому +2

    Wonderful song... Awesome lyrics... My replay song... It felt like you are describing my life with God... Now your song became my song... Thank you brother... I pray that may God continue to use you for His Kingdom building... As your song says, "you are with me to hold my hand in yours with my strength is it possible..." Always remember this brother and continue to give us more song with your hands holding His... God bless you...

  • @deborahv7968
    @deborahv7968 Рік тому +5

    Beautiful lyrics differently written young generation should be arise for God in this last days 🙏

  • @user-rb3kw3qe7w
    @user-rb3kw3qe7w 6 місяців тому +6

    This song is my favorite 😍❤️❤️❤️❤️😍

  • @premajuliet4166
    @premajuliet4166 3 місяці тому +2

    வெகு நாளாய்த் தேடிய பாடல்❤

  • @Inner_triumph
    @Inner_triumph 2 місяці тому +2

    Beautiful poetic lyrics!!! tune is more beautiful❤ listening in repeated mode!!

  • @JemiJemimah-pv1ds
    @JemiJemimah-pv1ds 3 місяці тому +3

    My favourite song ❤🙏

  • @yaliniyalinik
    @yaliniyalinik Рік тому +3

    Intha song enga mobile ringtone vechachu nice song melting voice and music🎤🎼🎹🎶

  • @user-bd7og8xe9d
    @user-bd7og8xe9d 10 місяців тому +2

    Enakkana theerkatharisana song❤ love you daddy

  • @marybmala1805
    @marybmala1805 Рік тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..🙏
    முன் செல்வேன் பின்னே வா என்றீர்..
    அழகாய் உம்மோடே பயணம்..
    மேடும் பள்ளமாய்க் கஷ்டங்கள் வந்தாலும்..
    மெழுகாய் உருகிப் போகும்..
    அரவணைப்பிலே.. எந்நாளுமே.....🙋
    என்னோடும் என்றென்றுமாய்..
    உம் சமூகம் தொடர என்ன செய்தேன்.....🙏
    உம் மடியில் தவழும் செல்லப்பிள்ளை என்றும் நான்.....😘
    உயிரே.. எனக்காய்க் கொடுத்தீர்..
    நட்டாற்றில் கைவிடுவீரோ..👍
    கைக் கோர்க்கவே.. கூடே வருகிறீர்..😘
    என் வெகுதூரப் பயணம்..
    உம்மைச் சேர்வதே என் ஆசை..😍😘

  • @samuelsamuel6832
    @samuelsamuel6832 6 місяців тому +5

    Glory to God nice song God bless you brother 🙏

  • @galwinsamuel3156
    @galwinsamuel3156 6 місяців тому +4

    Need more songs like this
    God bless you and be with you my lovable brother
    Jesus never leaves his people

    • @ajay_samuel
      @ajay_samuel  5 місяців тому

      Amen 🙌
      Praise Jesus ❤

  • @abilanabilan5184
    @abilanabilan5184 8 місяців тому +2

    Praise the Lord brother yen valkai la nadakuratha itha song iruku ❤I love Jesus and song god is Grace samathanam maga irunga karthar ungalai ellaraiyumme urathuvaraga amen amen

    • @ajay_samuel
      @ajay_samuel  8 місяців тому

      Thank you So much
      God bless 🙏

  • @jahnsiranichandramohan6581
    @jahnsiranichandramohan6581 Рік тому +1

    My favourite song thanimail aruthalaai amainthu ullathu kartharuke magimmai super anna god bless you anna my ringtone and my song fav list all my favourite song anna

    • @ajay_samuel
      @ajay_samuel  Рік тому +1

      Very much happy about that Thanks a lot 🤍

  • @vinsanpelix234
    @vinsanpelix234 Рік тому +3

    ❤ ennodum ennrenrumai um samukam thodata enna seiten 🥺💕🎶

  • @Silastime
    @Silastime Рік тому +7

    Nilalaai nilalaai um kirubai..... Lines, Voice So Nice 👍👍👏👏😊😊😍😍❣️❣️

  • @kayalvizhit3748
    @kayalvizhit3748 Рік тому +2

    Supper song anna, Glory to jesus Christ, Thank you Angel tv, intha songa ennaku introduce pannathuku.ithae pol neriya deva padal neenga pada ungalukaga Naan pray panraen

  • @user-vr5ne1mz8k
    @user-vr5ne1mz8k 8 місяців тому +1

    Anna intha song yenaku romba....Pudichathu ipo eppothum na intha song tha paduva vera level 👌👌👌👌

  • @udayakumarsara5597
    @udayakumarsara5597 6 місяців тому +4

    Congratulations 💐
    It's so blessed lyrics 😇🙏

  • @jeslynjayakumar4513
    @jeslynjayakumar4513 Рік тому +18

    This is a much needed song for me...God literally comforted me through these lyrics...😍😇 This is one of my most relatable and favourite songs...May the Lord bless you and waiting for more songs from you..😇

    • @ajay_samuel
      @ajay_samuel  Рік тому +2

      Glad to hear from you.... Soon we will upload new songs. Thank you ❤

  • @rosyrani6463
    @rosyrani6463 Місяць тому +1

    nailla varthagala epudim padalaama ❤❤❤❤❤❤❤ super vioce god blesss uuu

  • @sankaredit_official.
    @sankaredit_official. Рік тому +1

    என்னோடும் என்றென்றுமாய் உம் சமுகம் தொடர என்ன செய்வேன்.... My fav lyrics then my ringtone ❤

  • @entertainingsouls7956
    @entertainingsouls7956 Рік тому +4

    Saaaa ennama paatu ✨😭 repeat mode on ..... Praise to God✨🙏

  • @rabirabi2222
    @rabirabi2222 Рік тому +3

    👌 எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பாடல் ப்ரோ கர்த்தர் உங்களை அதிகமாக பயன்படுத்துவாராக 🙏🙏🙏🙏🙏🙏🙏🍇🍊🍎🍑🍉🍍👍

  • @jospher008
    @jospher008 Рік тому +1

    Heart touching lines really nic song ennoda thanimayana pathaila na nadakumbothu ennaku helpfulla eruntha my favorite song😭😌😍

  • @speedphone6832
    @speedphone6832 3 місяці тому +2

    Thilukshana ❤ verry nice song

  • @joshuaravindrakumar6888
    @joshuaravindrakumar6888 Рік тому +6

    This lyric is very emotional and Heart Touching especially "உயிரே எனக்காய் கொடுத்தீர்
    நட்டாற்றில் கைவிடுவீரோ"

  • @nancynancy4461
    @nancynancy4461 5 місяців тому +4

    Praise the lord Anna💫 glory to God alone 🙏🏻super Song👍🏻Praise god✨ God bless you Anna🎉

  • @user-wi2by9mk3i
    @user-wi2by9mk3i 28 днів тому +1

    Nice song beautiful place wonderful climate 😌🕊️

  • @diloshangetsy1860
    @diloshangetsy1860 Рік тому +1

    Hi Anna nan Sri Lanka super song , voice and tune God bless you . Naam iruvarum santhipom

  • @christofkiliyurjebaveedu8693
    @christofkiliyurjebaveedu8693 Рік тому +3

    அருமையான பாடல்... தேவனோடு அதிக தூரம் பயணம் செய்த ஒரு அனுபவம் மிக்க,விசுவாசத்தை தூண்டும் பாடல்....
    சகோதரா மெய்யாகவே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.,.

  • @bhaskarphysicsNakka
    @bhaskarphysicsNakka Рік тому +11

    I'm from Andhra Pradesh. When I saw the status of my friend that moment I understood awesome lyrics are striking my heart ❤️. So listenble n blessed.

    • @ajay_samuel
      @ajay_samuel  Рік тому +4

      Thank you for listening Amen 🙏

  • @Sharonprince
    @Sharonprince 3 місяці тому +2

    Ithil varum oru oru varthaiyum en jesus en pakkathil irupathupolave unaruhiren. Tq god..god bless u brother....

  • @dhivyadaisy4023
    @dhivyadaisy4023 6 днів тому +1

    Music + lyrics + voice = ❤ just awesome love this song, masterpiece ❤

  • @myadventureswithkingjesus6765
    @myadventureswithkingjesus6765 Рік тому +3

    என்னே ஒரு காதல் கதை.. ஒவ்வொருவரும் சுவைக்க வேண்டுமே வாழ்வில் இதை..
    🕊😍
    The Lord will take you to great heights, my brother.
    It's a feast for us. Thank you, Jesus 🕊🥰

  • @sv.vanaju
    @sv.vanaju 5 місяців тому +3

    Varikal ❤ touch pannuthu super
    Magic voice Jesus gift

  • @murugans3695
    @murugans3695 Рік тому +2

    அண்ணே நான் இதுவரைக்கும் என் மெபையிலில் எந்த பாட்டுமே வச்சது இல்லை ஆனால் இந்த பாட்டை கேட்டதுக்கு அப்புறம் என்னுடைய செல்லுல காலர் டியூன் வைக்கணும் அப்படின்னு ஆசைப்படுறேன்

  • @user-pk4vn4dp1v
    @user-pk4vn4dp1v 4 місяці тому +2

    Really veryyyy powerful song ..wating for next song broo....god bless you broo more and more...glory to god...🛐..amen

  • @zioncitychurch5193
    @zioncitychurch5193 Рік тому +5

    Hi, from Malaysia, Beautiful song, super voice.. Perfect voice.. Nice lyrics and tune. Vera level.. Glory to the name of God.
    Many shall be touched by meditate the love of God. Brother keep on bring many blessed songs. God bless you

    • @ajay_samuel
      @ajay_samuel  Рік тому +1

      Thanks a ton, Subscribed to your Channel. #EnakagavehIrangineer song is amazing ❤.God bless 🙏🙌

    • @zioncitychurch5193
      @zioncitychurch5193 Рік тому

      Thanks so much brother.God bless.. 🙏

  • @user-ni4ec7sq4t
    @user-ni4ec7sq4t 9 місяців тому +4

    Nice song bro...i am really very like it this song...And. i listening to the song daily..God bless you bro..🥰

  • @jesusmymaster1655
    @jesusmymaster1655 7 місяців тому +2

    உணர்வுகளை தூண்டும் பாடல், தேவ நாமத்தை உயர்த்தும் பாடல் God bless you brother ✝️🙌

  • @sharonvaidegi-cg5mo
    @sharonvaidegi-cg5mo 3 місяці тому +2

    Never leave this song ❤

  • @ashwinraj4837
    @ashwinraj4837 Рік тому +3

    PRAISE THE LORD JESUS.. itz only heavenly gift.. Felt like sid sriram sung for a r rehman musical.. Morvalous..ALL GLORY..gd luck..my br.. HALELUIAH AMEN ..ashwinraj iyer

    • @ajay_samuel
      @ajay_samuel  Рік тому +1

      Thanks a lot Glory to God Amen !!

  • @RobeartJuli
    @RobeartJuli 5 місяців тому +4

    Vera level 💯 👌 🔥 ♥️ 😍 ✨️ 💯 song🎉🎉🎉😊

    • @ajay_samuel
      @ajay_samuel  5 місяців тому +1

      Thanks a lot ❤

    • @RobeartJuli
      @RobeartJuli 3 місяці тому +1

      ​@@ajay_samuel
      ❤❤❤❤

    • @RobeartJuli
      @RobeartJuli 2 місяці тому +1

      ​​@@ajay_samuel
      Bel come

  • @aruljothi9829
    @aruljothi9829 Рік тому +1

    Ennoda fav song ga aiduchi bro super song God bless you

  • @kanaganathankanaganathan7622
    @kanaganathankanaganathan7622 Рік тому +1

    இந்த பாடல் எங்க அப்பா லுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @gnanamm7725
    @gnanamm7725 7 місяців тому +4

    very nice song perfect 💐💐