Good scripture ; thanks for sharing. Summary: வாதம் பித்தம் கபம்., சமம் ஆகணும். லிம்பாட்டிக் ட்ரைன்ஏஜ் சீராக இருக்கணும். மனம் சிறந்த நிலையில், தெய்வ சிந்தனையில் இருக்கணும். அப்போது சாத்தியம்.
வணக்கம் தோழரே நான் வலைத்தளத்தில் தேடிக் கொண்டிருந்த மிக முக்கியமான பதிவு இதுதான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். சித்தர் எழுதிய நூல்களைப் பற்றி விளக்குவதற்கு நன்றிகள். உங்கள் அறப்பணி இனிதே தொடர அன்பான வாழ்த்துக்கள்...
அறியாத வயதில் எனக்கு நடந்து இருக்கு நெகத்தில் ஆரமித்து தலையில் முடிந்தது.என்ன வென்று தேடினேன் அது தான் மாக சக்தி என்று தெரிய வந்தது. ஒரு முறை உயிர் போய் வந்தால் மட்டுமே இது கிடைக்கும் sariy👍
அதை நித்தம் உணர்கிறேன் என்னை ஒரு பேரொளி சூழ்கிறது ஆனால் இந்த சமுதாயம் பேய் என ஆழமாக ஊட்டிய பயம் என்னை பார்க எனக்கு பயத்தை ஊட்டுகிறது இருப்பினும் அதை அனுபவிக்க ஆத்மம் ஏங்குகிறது இருப்பினும் அந்த நிலையில் உடல் உதறி இறையை விரட்டுகிறது தன்னைஉணர்தல் ஆனந்தம் அல்ல அமைதி
இழுக்கொன்று சொன்னீர் கொங்கணரே ஐயா எடுத்தார் போல் மதியமுதம் இரக்கம் உண்டோ பழுக்கென்ற சுழினையிலேயே நாட்ட முனி பற்றையிலே நாக்கு நுனி மேலே நோக்கி வழுக்கின்ற வரையிலடா சீனி போட்டு மாட்டியே ஊதிடுவாய் லகரி உண்டாம் அழுகின்ற சாராயம் கல்லு கொண்டாள் ஆசை கொண்ட வாராச்சு அறிவின் குளோரே அறிவிலே ஏறும் என்று முன்னே சொன்னீர் ஐயரே மூதண்ட லேகியத்தை வெறியான மானாக்கால் சொல்லக் கேளு விளங்கியதோர் பரிபாசை மெத்த உண்டு குறி கேட்டு போவதற்கு சொன்னதெல்லாம் குறியறிந்து ஏறுவதற்கு சொல்லவில்லை உறுதிமனம் கொண்ட பின்பு உண்மை சொன்னோம் உளறாதே வாசிதனை ஊதி ஏ ரே மற்றும்
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இந்த மானிடப் பிறப்பின் நோக்கமே நாம் அடுத்த பரிமாணத்தை அடைவதற்கு தான் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து தெளிவு படுத்துங்கள் அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே நாளை நேரலையில் சந்திப்போம் அண்ணா 🙏🏼😃
பாரம்பரியமுறைப்படி முறையான பயிற்சி கற்றுத்தரும் யாரிடமும் கற்றுக்கொள்ளுங்கள்! ஆனால், இதுபோன்ற UA-cam வீடியோக்களை பார்த்து முயற்சி செய்ய வேண்டாம்!! இவைகளை தூண்டுதலுக்காக மட்டும் எடுத்துக்கொள்ளவும்!
வணக்கம் அண்ணா 🙏🏽, எனக்கு ஒரு சந்தேகம், எனக்கு இப்பதான் இந்த ஒரு சந்தேகம் வந்திருக்கு , இத்தனை நாள் இதை கேட்காததற்கு என்னை மன்னிக்கவும் , வாதம்னா என்ன, பித்தம்னா என்ன , கபம் என்றால் என்ன, தெளிவாக விளக்கவும். நன்றி அண்ணா 🙏🏽✨💖✨.
வணக்கம் அண்ணன் நீங்கள் சொல்லுவதில் சில தகவல்கள் உள்ளது. குரு உபதேசத்தின் படி வாசி முழுமையாக பயின்றால் போதும் குண்டலினி எழுப்பி விடலாம்.கடுமையான முயற்சி மட்டும் இருந்தால் எளிதில் அடையலாம்.
Anna pls speak about how siddhar have very very thick n long hair.....pls research And post a video.... Today's doctors are saying different reasons for hairfall but siddhars tell ,the only reason for hairloss for men is pitta dosha.... Pls anna,you re a only right person in youtube who can speak about life style of siddhars with proof... So pls research deep with the help of varies ancient tamil scriptures And post a video about those hair related herbs...and lifestyle habits which siddhars followed... Pls anna... Dont forget😊
Avan illadha idam than irukirdha illa avan irukira idathai than solla mudiuma. Innum illa bro kavunda mani, sendhil mathiri ithu elumicha kai, ithuku munnadi elumicha pazhamnu solluvaru la athethan bro oru irumbo illa eyamo illa plastic o ada endha mari porula irundhalum adhu manusanave engarunthu vandhathu nu yarukavathu theriuma. Ellame avan than bro 🙏🙏🙏 Avan dhan Sivam🙏🙏🙏😢😢😢❤❤❤epdi vena vechikalam bro ❤❤❤❤😭😥ipo nan romba happy ya feel oanren bro. En apana pathi sollirukene. Amma va appa va friends a enaku ellame avan dhan bro🙏🙏🙏❤❤❤
2 doubts Many people would become skinny due to food crises Say Somalia... Will they able to attain siddhi in easy way Other doubt is உடல் ஒட்டி போன நிலைல அவன் மண்டகுள்ள ஏதேதோ சத்தம் (hallucinations) ஓடும், அத தான் அவன் அசரிதினு நினைப்பானா?
Anna please pavam puniyam Pathi video podunga Doubt for tomorrow Sunday q and day session 1.) Naama pavam oru Visayam unaratha varaikum namaku pavam seeraathe even if it is rape or murder etc.... 2.) Naan ulagathula ellarum Nalla irukkum and ellarkum spritual concept kondu poi sekanum nu aasa padren but athe yennaku romba problem ma poduthu becsue spirituality atuigana unara aramichathu la irunthu pls help me from this
Thanks a lot for your great service which you provide by reading various scriptures and holy books written by Siddhars. Please be advised all that you talk by reading spiritual books, can be experienced in a flash through Gurudeva Vaasi Yogam only if anybody is willing and interested 😊🙏
நீங்கள் பேசியது அருமை.நான் என் 20 வயதில் simplified kundalini yoga என்று வேதாத்திரி மகரிஷி சொல்லிக் கொடுத்ததை செய்கிறேன்... அது மிக எளிமையானது... 55 வயது இப்பொழுது.இன்றுதான் உங்கள் video பார்த்தேன்.நன்றி
🙏🙏🙏Bro neenga sonna indha vishayam peyer enna nu enaku theriyathu bro. Ana nan aarambathula pannum bothu oru vellai color pambu mari illa bro athu pambethan, adhu ullarunthu ezhundhu varadha nanme pakalam bro
Anna . Lelavathi kanavula neyana lelavathi epdi vanthanganrathuku enta oru theory iruku. Multiverse nan therinjika pombothu pathen. Sometimes other universe la irukura nan en kanavula varuvaga. Or namba kanavu la pakurathu elame other universe la nadakura vishiyama irukum.
செத்திரலாம்னு தோணுது😭😭😭 எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது, விட்டு கொடுத்து விட்டு கொடுத்து, கடைசில நானே முழுசா விட்டு குடுக்குறவன் ஆகி, இப்போ எந்த எடத்துல நிறுத்தி இருக்காங்கனா, கேட்டவனாம் நான், எனக்கு சதி செய்ய தெரில, ஆனா என்ன சதி வலையில் வீழ்த்தி விடுகிறார்கள், நான் மற்றவர்களை எக வசனம் பேசுவது இல்லை, ஆனால், நான் கொடுக்கும் அளவுக்கு மரியாதை கொடுக்க வில்லை என்றாலும் பர்வா இல்லை, சும்மா இருக்க மாட்டேங்கராங்க, என்ன எக வசத்துக்கும் பேசுவது என்ன நியாயம், எறும்புக்கும் தீங்கு நினைக்காத என்ன, போய் மேல் போய் அடுக்குகிரார்கள். செய்யாத தவறை எவ்வாறு ஒப்பு கொள்வது, கண்ணீர் மட்டுமெ பதிலாக வருகிறது, ஒவ்வொரு நாளும் நரகத்தின் வாயிலில் வாழ்கிறேன். ஒரு போய்யய் 100 தடவை சொல்லி, நிஜம் ஆகிவிடுவார்கள் போலும், ஒன்று நான் சாகனும் இல்லை அவர்கள் சாக வேண்டும், அவ்வளவு கோவம் வருது பிறவாமை வேண்டும்
உங்களால் எதிர்க்க முடியவில்லையென்றால், அவர்கள் உங்களை திட்டும்போது அன்பாக சிரித்து பழகுங்கள், தியானம் செய்யுங்கள், நாம் பிறப்பது ஒரு முறை தான், முன்னேறி செல்
ND brother I like this video very much and make me want to practice it., I believe if we receive any videos on steps to practice Kundalini, at least we can have some guidance to follow/workout it properly...
Lasta oru nal kanavu mari irunthadhu bayangara ituttu neram thoovanama mzhai thooral apo en thalaiya annandhu pathen oru periiiiyyyua alavu natchathiram onnu en thalaiki mela veta veliyila irunthayhu bro. Ithu kanavunu than nenakiren
பித்தம்தெளிந்து கோழைநீங்கி குனிந்து பணிந்து நித்தமும் நெடுங்காற்றில் தவழ்ந்து உச்சிதொட்டாள் உற்றவன்தெரிவான் உன்கண்ணில் சத்தமில்லாமல் அடங்குமாம் மனம்.....உண்மைஉணர்ந்தோர் குரல் கேட்டு உன்முயற்சியால் வென்றிடுவாய் எம்மானே....சத்தியம் சாகாது சிவசக்தியே சத்தியமாம்.....நன்றி அன்புநண்பரே....
🙏🙏🙏
அருமை ஐய்யா 🙏🙏🙏
அய்யா நன்றி நன்றி
அருமை
Super ga
Thanks Nithilan please continue this series Always my support will be there for you Brother.
வணக்கம்..
நான் சில வருடங்களாக இந்த பயிற்சி செய்கிறேன்...
அதற்கான ஆற்றலையும் உணர்கிறேன்
நன்றி...
என் குரு தமிழ் கடவுள் ஆன முருகன் சித்தர் ஆவார்
Good scripture ; thanks for sharing.
Summary:
வாதம் பித்தம் கபம்., சமம் ஆகணும். லிம்பாட்டிக் ட்ரைன்ஏஜ் சீராக இருக்கணும். மனம் சிறந்த நிலையில், தெய்வ சிந்தனையில் இருக்கணும். அப்போது சாத்தியம்.
😊😊😊
குண்டலினி பற்றி விளக்கம் சொன்னதர்க்கு மனமார்ந்த நன்றி அண்ணா 🙏🙏🙏💐💐💐
வணக்கம் தோழரே நான் வலைத்தளத்தில் தேடிக் கொண்டிருந்த மிக முக்கியமான பதிவு இதுதான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். சித்தர் எழுதிய நூல்களைப் பற்றி விளக்குவதற்கு நன்றிகள். உங்கள் அறப்பணி இனிதே தொடர அன்பான வாழ்த்துக்கள்...
Learn kundalini yoga from vethathri maharishi arivu thirukovil
அறியாத வயதில் எனக்கு நடந்து இருக்கு நெகத்தில் ஆரமித்து தலையில் முடிந்தது.என்ன வென்று தேடினேன் அது தான் மாக சக்தி என்று தெரிய வந்தது. ஒரு முறை உயிர் போய் வந்தால் மட்டுமே இது கிடைக்கும் sariy👍
அதை நித்தம் உணர்கிறேன் என்னை ஒரு பேரொளி சூழ்கிறது
ஆனால் இந்த சமுதாயம் பேய் என ஆழமாக ஊட்டிய பயம்
என்னை பார்க எனக்கு
பயத்தை ஊட்டுகிறது
இருப்பினும் அதை அனுபவிக்க ஆத்மம்
ஏங்குகிறது இருப்பினும் அந்த நிலையில் உடல் உதறி
இறையை விரட்டுகிறது
தன்னைஉணர்தல் ஆனந்தம் அல்ல அமைதி
இதற்கு எத்தனை நாள்கள் ஆகும் சகோதரரே
Good
Fire same like this
தெளிவான பேச்சு அறிவான பேச்சு நன்றி நன்றி நன்றி தொடரட்டும் ஒவ்வொரு பதிவும் அருமை 🙏🌹👌
அருமை நிறைய விஷயம் தெளிவான விளக்கங்களுடன் நன்றி நித்திலன் வாழ்க வளமுடன்
இழுக்கொன்று சொன்னீர் கொங்கணரே ஐயா எடுத்தார் போல் மதியமுதம் இரக்கம் உண்டோ பழுக்கென்ற சுழினையிலேயே நாட்ட முனி பற்றையிலே நாக்கு நுனி மேலே நோக்கி வழுக்கின்ற வரையிலடா சீனி போட்டு மாட்டியே ஊதிடுவாய் லகரி உண்டாம் அழுகின்ற சாராயம் கல்லு கொண்டாள் ஆசை கொண்ட வாராச்சு அறிவின் குளோரே அறிவிலே ஏறும் என்று முன்னே சொன்னீர் ஐயரே மூதண்ட லேகியத்தை வெறியான மானாக்கால் சொல்லக் கேளு விளங்கியதோர் பரிபாசை மெத்த உண்டு குறி கேட்டு போவதற்கு சொன்னதெல்லாம் குறியறிந்து ஏறுவதற்கு சொல்லவில்லை உறுதிமனம் கொண்ட பின்பு உண்மை சொன்னோம் உளறாதே வாசிதனை ஊதி ஏ ரே மற்றும்
யாருங்க நீங்க எல்லாம்..என்ன என்னமோ சொல்லுறீங்க...எனக்கு நல்ல பதில் கொடுங்கள் ஐயா
Thanks!
Can't thank you enough! You're the Savior to the many! Nandri Nanba 🙏
சித்தனா இருந்தாலும் புத்தனா இருந்தாலும், வாசி பழகினாலும் பழகாவிட்டாலும் மரணம் மட்டுமே மெய் உணர்ந்து கொண்டு அன்பு செலுத்தி வாழுங்கள்
👆👌👏👏🙌🙌😄
Aanaal siddharkaluku maranamilla Peru vaalvu undunu solrangale..Iyarkaiyoda kalandhiruvanganu solrangale
Intha maranam varama irukanum na athuku peru vazhvu vazhanum..immortal ha intha ulagalam la nariya siddargal kadavulargal irukanga...avangaloda help muliyama namba avanga ponah pathaiyila ponum...intha birth death cycle kulla ethana kaalam dhan vazhrathu.
இன்றும் பல குருமார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
Unmai
😄
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இந்த மானிடப் பிறப்பின் நோக்கமே நாம் அடுத்த பரிமாணத்தை அடைவதற்கு தான் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து தெளிவு படுத்துங்கள் அண்ணா
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
நாளை நேரலையில் சந்திப்போம் அண்ணா 🙏🏼😃
தாரு மாறான Explain அண்ணா... Ready Love U So Much Anna 😘 அண்ணா...
🤟....More and More ......Useful My life ☺️❤️....✌️
Hi anna
வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி
Video podunga
வாழ்க வளமுடன்
மிகவும் அருமையான பதிவு நன்றி ஜி நல்வாழ்த்துகள் நட்புடன் இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்டம்
கோடிதாத்தா நீங்கள் சொல்வது போல் தான் இருப்பார். 🙏
குருவே சரணம் சரணம் சரணம்
ஓம் ஸ்ரீம் லாம் ஸ்வாம் ஸ்ரீரி காகபுஜண்டர் சித்த ஸ்வாமியே போற்றி
சிவயநம அருமையான பதிவு அய்யா. இதுவே உண்மை இது சித்தம் சித்தமே சிவம்
இப்போது இந்த நிலையில் பயிற்சி கொடுக்கும் ஆசிரமம் ஏதாவது இருக்கிறதா.. அப்படி இருந்தால் தெரிவிக்கவும் .. பயிற்சி செய்வதற்காக கேட்கிறேன்.. நன்றி 🙏
பாரம்பரியமுறைப்படி முறையான பயிற்சி கற்றுத்தரும் யாரிடமும் கற்றுக்கொள்ளுங்கள்!
ஆனால், இதுபோன்ற UA-cam வீடியோக்களை பார்த்து முயற்சி செய்ய வேண்டாம்!! இவைகளை தூண்டுதலுக்காக மட்டும் எடுத்துக்கொள்ளவும்!
@@bensentha😅😅😅
வணக்கம் அண்ணா 🙏🏽,
எனக்கு ஒரு சந்தேகம்,
எனக்கு இப்பதான் இந்த ஒரு சந்தேகம் வந்திருக்கு , இத்தனை நாள் இதை கேட்காததற்கு என்னை மன்னிக்கவும் ,
வாதம்னா என்ன,
பித்தம்னா என்ன ,
கபம் என்றால் என்ன,
தெளிவாக விளக்கவும்.
நன்றி அண்ணா 🙏🏽✨💖✨.
Previous video paarunga
வாதம். வெப்பம்
பித்தம். பித்தம்
கபம். குளிர்ச்சி (சளி கோளை )
It is safe to learn it under the guidance of a guru.
மிக அருமையான பதிவு ❤
It has happened to me exactly how you said couple of years back 🙏🏻
காகபுஜண்டர் வரலாறு மிகவும் அருமையானது ஆகும்
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
Good explanation, by God grace I see this,
Bro neenga thottu katna edam apex of vertebral column.
Medulla oblangata enbathu hind brain kulla posterio inferior part la irukkum...
Atma vanakam🙏 Aiyya ungga pulanam num kidaikuma
Excellent Nithilan excellent hmm sonthasama irrukuthu.. V r expect more.. thanks lot..
நீங்க சொல்லுறது correct.
ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏💐.💛💛💛
வணக்கம் அண்ணன்
நீங்கள் சொல்லுவதில் சில தகவல்கள் உள்ளது. குரு உபதேசத்தின் படி வாசி முழுமையாக பயின்றால் போதும் குண்டலினி எழுப்பி விடலாம்.கடுமையான முயற்சி மட்டும் இருந்தால் எளிதில் அடையலாம்.
Vallalar pathi videos podunga bro..
Thank you for your valuable explain and also please sort out all subjects in playlists to follow all subjects.
Anna pls speak about how siddhar have very very thick n long hair.....pls research And post a video....
Today's doctors are saying different reasons for hairfall but siddhars tell ,the only reason for hairloss for men is pitta dosha....
Pls anna,you re a only right person in youtube who can speak about life style of siddhars with proof...
So pls research deep with the help of varies
ancient tamil scriptures
And post a video about those hair related herbs...and lifestyle habits which siddhars followed...
Pls anna...
Dont forget😊
Kundalini ,,,not s joke,,,to all false gurus ,you taugut them a good lesson...may god bless you
Sir Kundalini sakthi Ravidhas in vazkai kathai yanakku tharppodhu vayathu 58 neenga yannai pathinga yanakku 30 vayathu mathippenga udale Muppu
Guru Muni Agasthiar ayya avargalukku innum black hair taan. He is still here since for the past yugas. Naan kanavil paarten....
நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
Hello sir
கருவூரார் , பதஞ்சலி முனிவர் 3மூலங்களை பற்றி கூறியுள்ளார் (யோகா நூல் )
Theliva sonninga bro thanks
Avan illadha idam than irukirdha illa avan irukira idathai than solla mudiuma. Innum illa bro kavunda mani, sendhil mathiri ithu elumicha kai, ithuku munnadi elumicha pazhamnu solluvaru la athethan bro oru irumbo illa eyamo illa plastic o ada endha mari porula irundhalum adhu manusanave engarunthu vandhathu nu yarukavathu theriuma. Ellame avan than bro 🙏🙏🙏 Avan dhan Sivam🙏🙏🙏😢😢😢❤❤❤epdi vena vechikalam bro ❤❤❤❤😭😥ipo nan romba happy ya feel oanren bro. En apana pathi sollirukene. Amma va appa va friends a enaku ellame avan dhan bro🙏🙏🙏❤❤❤
Arputham enponravarkku telivaana vilakkam nandri
Extremely good. Thanks fo the update.
Super I'm eager to know futher the details about that book
One question kolai means sinus , will medicine works to remove sinus ,
Eththana varutangkal
நல்ல நல்ல பதிவுகள் நீங்கள் நன்றாக இருக்கனும் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Atma Namaskaram 😊🙏🏻💐
நல்ல விளக்கம் அண்ணா
Paatu Siddhar iya class pona bro thank you so much❤
🙏🙏🙏Ellam siva mayam adhuvum avan vayam 🙏🙏🙏bro ean neengale neenga vchiruka vandi savi larunthu maiku bag endha porula irundhalum unga kitta pesum bro.
Anna kundalini thanaga mela yeruradhukum indha kalathula poi awaken pannikirennu solli awaken aguradhukum ulla vidhyasam pathiyum vilaivugal pathiyum video podunga anna please...
2 doubts
Many people would become skinny due to food crises
Say Somalia... Will they able to attain siddhi in easy way
Other doubt is
உடல் ஒட்டி போன நிலைல
அவன் மண்டகுள்ள ஏதேதோ சத்தம் (hallucinations)
ஓடும், அத தான் அவன் அசரிதினு
நினைப்பானா?
இடமறிந்து செய்ய வேண்டும் என்பதன் பொருள் என்ன? Suspense vaikathinga vro
Anna please pavam puniyam Pathi video podunga
Doubt for tomorrow Sunday q and day session
1.) Naama pavam oru Visayam unaratha varaikum namaku pavam seeraathe even if it is rape or murder etc....
2.) Naan ulagathula ellarum Nalla irukkum and ellarkum spritual concept kondu poi sekanum nu aasa padren but athe yennaku romba problem ma poduthu becsue spirituality atuigana unara aramichathu la irunthu pls help me from this
Unaravitalum paavam than..vishathai theriyamal saapitalum adhu visham adupola...
@@r.lakshmiiyer6786 ohhh anal yennaku veru onrai unakiren but solla teriyala
Yvlo naala spirituality learn Pani fallow panitu erukenga
@@nivashr6708 3 years
@@karthickeyan1955 sari appo enaku konjam solli kudunga ....
Bcoz who is ready to receive give them
அருமையான விளக்கம்
Thanks a lot for your great service which you provide by reading various scriptures and holy books written by Siddhars.
Please be advised all that you talk by reading spiritual books, can be experienced in a flash through Gurudeva Vaasi Yogam only if anybody is willing and interested 😊🙏
நீங்கள் பேசியது அருமை.நான் என் 20 வயதில் simplified kundalini yoga என்று வேதாத்திரி மகரிஷி சொல்லிக் கொடுத்ததை செய்கிறேன்...
அது மிக எளிமையானது... 55 வயது இப்பொழுது.இன்றுதான் உங்கள் video பார்த்தேன்.நன்றி
💯 unmai.... Enakku kanam ennum kolai varukiradhu Nan anubavikiren... Anaivarukkum kidaika vendum🙏
சரியான அனுபவ செய்தியை காகபுசண்டர் பாடலில் உள்ள விளக்கம் சரியாக சொல்லாறு நன்றி ஐயா
Pitham kazhiya evlo days try pannanum
அனந்த பரவசாம் கிடைத்தது
bro please idha madhiri podunga🔥👌♥️
Thank youn ga bro miga miga payanullia thelivaana video nandri nandrigal
மிகவும்.சந்தோஷ.தம்பி.பவசம்.ஓம்.குருவே.போற்றி
Hai nithilan Anna I want to know that this series is over or still there to continue, seriously I am very addicted to this series,
ஓம் நமசிவாய
Keep practice, just don't keep on listening and pass on.....
🙏🙏🙏Bro neenga sonna indha vishayam peyer enna nu enaku theriyathu bro. Ana nan aarambathula pannum bothu oru vellai color pambu mari illa bro athu pambethan, adhu ullarunthu ezhundhu varadha nanme pakalam bro
Bro nan sonndhu kattu kadhainu nebachi kindal panniradhinga bro 🙏🙏🙏pls idhu ungalalum medium bro
How I practice this ,with the help of Master .Pl explain.
வாசியோகம் எப்படி செய்வது என்று நீங்கள் இதற்குமுன் தெரிவித்து இருந்தால் அதன் video link கொடுக்கவும்
மிக சிறப்பு அருமையான பதிவு👍🙏
What you mean by I should keep the tongue like thumbikai could you explain pls 🙏
Vaasi yogam. திருத்துவது. எப்படி
Varahi amman pathi video podunga.......
Vanakkam anna came first
Welcome thambi
Kundalini chest mala yerathu romba romba kastamum god grace I'll am a panna mudiyathu
thunbangal anaithum poitumnu solringa athu udal rithiyana thunbama?illai valkai rithiyama thunbama?
Enaku eri iruku bro ana endha practice um ila yaerta ketalum munjenmathula pana palanu soldraga
Thank you Nithilan for your efforts.
Super information awesome
🙏🙏🙏Romba nanri bro 🙏🙏🙏
Enaku konjam use ah irunthuchu 😼😼😼but adi vayaththula 🙄neraiya siramam varuthunu sonneenga aththaan enakku illa🙄🙄enakku gundalin yerucha illaiyaanu therilla but moochu kaaththu thondai varaikkum yeruchu 🙄naan athoda vaasi yogam stop pannitten appo age kammi😼 inimel vaasiyogam seivven😼😼😼but enakku romba use ah irunthuchu bro bye🤸🏻♀️🤸🏻♀️🤸🏻♀️🤸🏻♀️🤸🏻♀️🤸🏻♀️
What is the Dikshai ?pls make video
Pl share part 1 video link
Anna . Lelavathi kanavula neyana lelavathi epdi vanthanganrathuku enta oru theory iruku. Multiverse nan therinjika pombothu pathen. Sometimes other universe la irukura nan en kanavula varuvaga. Or namba kanavu la pakurathu elame other universe la nadakura vishiyama irukum.
செத்திரலாம்னு தோணுது😭😭😭
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது,
விட்டு கொடுத்து விட்டு கொடுத்து,
கடைசில நானே முழுசா விட்டு குடுக்குறவன் ஆகி,
இப்போ எந்த எடத்துல நிறுத்தி இருக்காங்கனா,
கேட்டவனாம் நான்,
எனக்கு சதி செய்ய தெரில,
ஆனா என்ன சதி வலையில் வீழ்த்தி விடுகிறார்கள்,
நான் மற்றவர்களை எக வசனம் பேசுவது இல்லை,
ஆனால், நான் கொடுக்கும் அளவுக்கு மரியாதை கொடுக்க வில்லை என்றாலும் பர்வா இல்லை,
சும்மா இருக்க மாட்டேங்கராங்க, என்ன எக வசத்துக்கும் பேசுவது என்ன நியாயம்,
எறும்புக்கும் தீங்கு நினைக்காத என்ன,
போய் மேல் போய் அடுக்குகிரார்கள்.
செய்யாத தவறை எவ்வாறு ஒப்பு கொள்வது,
கண்ணீர் மட்டுமெ பதிலாக வருகிறது,
ஒவ்வொரு நாளும் நரகத்தின் வாயிலில் வாழ்கிறேன்.
ஒரு போய்யய் 100 தடவை சொல்லி, நிஜம் ஆகிவிடுவார்கள் போலும்,
ஒன்று நான் சாகனும் இல்லை அவர்கள் சாக வேண்டும், அவ்வளவு கோவம் வருது
பிறவாமை வேண்டும்
Pray the lord murugan.. 💕
நிறைய vedios பாருங்க டிரஸ்.விக்னேஷ் ஷங்கர் vedios பாருங்க
Mounam is best...
உங்களால் எதிர்க்க முடியவில்லையென்றால், அவர்கள் உங்களை திட்டும்போது அன்பாக சிரித்து பழகுங்கள், தியானம் செய்யுங்கள், நாம் பிறப்பது ஒரு முறை தான், முன்னேறி செல்
உங்கள் ஊரில் வாசம் வேண்டாம் , வெளியூர் நல்லது , யோகா பயிற்சி ,புதிய வேலை தேடவும்
'Narpavi' indha mandirathai konjam vilakkam sollavum. Indha Sol Kaakabujunder'aal vazhanga pattadu
kundalini thalaiku erinal aal out a? ithuthan mukthi nilaya?
Naam moksham adaivadarku kundalini compulsory raise agi manonmaniammavoda darshanam aganuma? Illai vera edavadu way irukka?
Omg 😲 Thanks for the details
ND brother I like this video very much and make me want to practice it., I believe if we receive any videos on steps to practice Kundalini, at least we can have some guidance to follow/workout it properly...
Ok I will wake up at 6:00 AM. (I am in Europe) and I will text you in the live chat. Super
Pls make video that make vasi practice that wake Kundalini or how to practice them with routine.
Thiruvottiyur la neraya jeevasamathi irukkarathu angea seddharthargal kattrodu kalandhu irukkanga
Lasta oru nal kanavu mari irunthadhu bayangara ituttu neram thoovanama mzhai thooral apo en thalaiya annandhu pathen oru periiiiyyyua alavu natchathiram onnu en thalaiki mela veta veliyila irunthayhu bro. Ithu kanavunu than nenakiren
Nandri🎉
Thanks bro, Really super Explanation, any individual details video for start the practice, once again thanks