🙏👌👏 இத வெச்சு எத்தனை யோ பேர் தொழில் செய்து கொண்டு இருக்கின்ற னர். உங்கள் முயற்சி பெரும் பாராட்டு க்கு உரியதாகும். பிறவா வரம் பெற்று, முக்தி அடைவீர்கள். வாழ்க வளமுடன். 💐💐🙏
@@rooster1692 ஐயா உணர்வு தான் முக்கியம்.வாழ்க வளமுடன் என்ற மந்திர சொல்லை கொடுத்த வேதாத்திரி மகரிஷி சொன்ன வார்த்தைகளை(வாழ்க வளமுடன்) சொல்வதே சரியான உச்சரிப்பு முறையாகும்.
விட்ட குறை தொட்ட குறை உள்ளவர்கே வாய்க்கும்... அப்படி உள்ளவர்களுக்கே இந்த காணொளி பார்க்க முடியும். notification, home screen ல் தெரியும்,கவனிப்பார்கள், அவர்களுக்கு மட்டுமே ஆர்வம் உண்டாகும்.அடிக்கடி வாசி யோகம் பற்றிய காணொளிகள் கண்ணில் படும்.தனிமை விரும்புவார்கள்.இயற்கையாகவே ,மாமிசம் உண்டவர்கள்,சில பல நேரங்களில் தயங்குவார்கள்.கோவிலுக்கு போக நினைப்பார்கள், ஆனால் போக முடியாது.விரதம் இருக்க நினைப்பார்கள் ஆனால் முடியாது.குல தெய்வம் வணங்க நினைப்பார்கள் ஆனால் முடியாது.மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்து இருப்பார்கள்.ஒன்று அவர்களுக்கு அஃது தெரியாது or புரியாது.இரண்டு, அவர்களுக்கு தன்னால் முடிந்த,கடமையை செய்ய முடியாது. extra...
💐💐💐💐எளிமையான பேச்சு அற்புதமான விளக்கம் இதைவிட வேறு என்ன வேண்டும் முடிந்தவர்கள் பயிற்சி செய்யட்டும் முடியாதவர்கள் அமைதி காக்கட்டும் வணக்கத்துடன் நெல்லையில் இருந்து தாமரை💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
அருமை அருமை நீர் வாழ்க உன் அறிவு மேலோங்க, உன் வாழ்க்கையில் பேரானந்தம் நிலைத்திருக்க என்னப்பன் போக பெருமானின் முழுமையான ஆசி உங்களுக்கு கிடைக்கப் பெறட்டும்
please tell me the way of doing the vasiyogam clearly. because sitha vithyarthi only understand the secrete. when we concentrate the eyes on nose the eye will be open or closed.??
அண்ணா இது போன்று தான் ஏற்பட்டது தியானத்தில் இருக்கும் போது நீங்கள் சொல்லித் தான் இது போன்று இருக்கும் என தெரிகிறது நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்
எல்லோரும் போட்டு தாக்குங்க எவன பாத்தாலும் இது தான் உண்மையான வாசியோகம் என்று எல்லோரும் நல்லா சம்பாதிக்காங்க இது தான் உண்மை ஈசன் தான் எனது மக்களை காப்பாற்ற வேண்டும் சிவயநம அன்பே சிவம்
நன்றி நண்பரே உங்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் உங்களின் சேவை மகத்தானது நீங்கள் சொல்ல விட்ட விடயத்தை அடியேன் புரிந்து கொண்டேன் இது என் போல இன்னொருவன் இருக்கிறார் என்ற உங்களின் ஒத்த கருத்தால் நாம் இன்று ஒன்றாகிரோம் நன்று பேசுவோம் வாழ்க வளமுடன் நன்றி
எல்லாரும் நான் சொல்றது தான் சரி மத்தவங்க எல்லாம் தப்புன்னு சொல்லிக்கிறாங்க அதுதான் குழப்புற மாதிரி இருக்கு. எனிவே நம்ம திருவள்ளுவர் சொன்னது தான் எப்பொருள் யார் யாருமே வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எல்லாரும் எல்லாரும் என்ன பண்றாங்க புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவோம் நம்மளா உணர்ந்தா மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம் அதுக்கு கதை கேட்டா மட்டும் பத்தாது மிகக் கடுமையான சாதனா பயிற்சி தேவைப்படுகிறது . கண்ணை மூடிக்கொண்டு ஒருவர் பேசுவதனால் மற்றவர்கள் அனைவரும் தவறும் என்ற முன் முடிவுக்கு வர வேண்டாம் அனைத்தையும் ஆராய்ந்து தெளிவோம்
Adding some more points, when seeing the nose by closing your eyes - you have to watch your breath movement (just see your breath don't control it), body should be completely at ease, don't even stress a little. By doing this regularly, You will notice your breath reducing automatically. At some point there won't be breath at all for few moments. By practicing continuously, At that moment there, you will notice there will be a pull in the centre of the head. - till here I have experienced.
காகம் போல் நேரத்தை நிச்சயம் நிறுத்த ஆத்துமத்தில் ஆனந்தமாய் காகபுஜண்டர் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் பத்ரகிரியார் தூங்காமல் தூங்கி அங்கே காலை பாராய் சும்மா நீ பார்க்கையிலே எப்பா நகை யாதே சிலிங்கி இடாதே உறங்கிட சுழுமுனையில் இருந்து பின்வாங்காது அகத்தீசர் உள் நாக்குக்கு மேலே உச்சிக்கு கீழே ஒரு விளக்கு எரியுதடி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருமை அருமை எங்களுக்கு இப்போது நீங்கள் தான் குருவாக இருந்து எல்லாம் கற்றுக் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி நிதில் என் பெண் பெயர் உங்களுடைய பெயர் தான் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Nithilan, i used to watch your videos..All videos are informative and useful. Thank you!!! I got the online ubadesam for vaasi yogam from the recently popular person, again i had a chance to get ubdesam from 2 more gurus.. One thing is that recently popular person teaches vaasi very simple and clear and reaches and teaches many souls the purpose of one life..And as per instructions we can keep the concentration in the breathing pattern anytime we focus, we can do that in our daily life( you can try this if you know the actual breathing pattern in vaasi) I am not talking about the direct class, one thing is without attending and experiencing either online or direct class of any guru we should not comment on anybody..like you said in the video should not say anything to one who does this practice is my suggestion...(I have attended almost all yoga's from all popular Gurus,everyone has their own path, we can take the path which suits us) To get vaasi ubadesam, we should not take non veg, also We need to do Naadi suthi Kaba suthi Kudal suthi, then do the Vaasi practice Everyone need to get ubadesam from one guru, kindly mention that in your videos.. Because while doing the practice if we get headaches or any side effects,only Guru can teach what to do next.. If you get the ubadesam from guru to teach to others you can do this, but without getting the permission you may not teach, why I am Insisting this is if someone does this wrongly their karma may affect you is what I think .If they do it correctly then it is well and good. In Vellingiri Iya Jeeva samadhi, Coimbatore ,they provide vaasi ubadesam, if you mention that in your videos it will be useful for many people... Thank you for all your videos!!!
Guru vendum mukiyamaga vaasi ku vasiyul therchi Petra guru vendum En enil ithil pala padi nilaigal ullathu Ovvondrum Thani anubavam thanni payurchi So Guru kandipaga irukanum
QnA session - oru guru moolama payirchu pannomna avar vazhiyilaye poganum vera path poi confuse aagakudathunu solluvangala so na paattu sridhar ayya class la solli kuduthathaye panna podhuma illa intha payirchi pannanuma which one I have to do. Then antha mookkin nunni ah epdi pakkanumnu konjam video la senju kaatunga bro.
அண்ணா வணக்கம் 🙏 நான் இப்ப தான் உங்க வீடியோ பாத்தேன் 18/6/24...8.20pm..... அண்ணா எனக்குள்ள ஒரு தேடல் இருந்துட்டே தான் இருக்கு..... ஆனால் என்னனு என்னால கண்டுபிடிக்க முடியல.... ஆனால் எனக்கு புரிஞ்ச ஒரு விஷயம் ஏதும் நிரந்தரம் இல்ல... இந்த பிறப்பு எடுத்ததே முக்தி அடைய தான் ன்னு நானும் சில வருஷம் க்கு முன்னாடி தான் புரிஞ்சுக்கிட்டேன்..... ஆன்மீக நாட்டம் எனக்குள்ள 12 வயசுல இருந்தே இருக்கு ஆனால் அப்போ எல்லாம் தெரியாது கோயில் போவேன் வருவேன் அவ்ளோ தான்.... ஆனால் குடும்ப கஷ்டம், கூட பிறந்தவங்க கஷ்டப்படுறது, அம்மா உடல்நிலை மோசம் இப்படி ஏகப்பட்ட துன்பம் என்னை ஆட்டி படைச்சிடுச்சு.... அப்போ எல்லாம் எனக்கு தெய்வத்தை தவிர வேற ஏதும் துணை இல்லை.... 19 வயசுல தான் இதை உணர ஆரம்பிச்சேன்.... தெய்வம் தான் நம்ம கஷ்டத்தை பாத்து சிரிக்காது நமக்காக உதவி பண்ணும் நினைச்சேன்.... அப்படி நினைக்கும் போது எனக்குள்ள ஏற்பட்ட முதல் தூண்டுதல் அண்ணா திருவண்ணாமலை கிரிவலம்.... அது என்னவோ தெரியல 3 முறை மேல போக முடியல.... Love கமிட்மென்ட் la மாட்டிகிட்டேன்.... ஆனால் அப்போதும் ஒரு புரிதல் நம்மள ஆன்மிக பாதை க்கு வர விடாம தடுக்க சில மாயைகள் நடக்க தான் ஆரம்பிக்கும் னு புரிய ஆரம்பிச்சேன்.... அப்போ இருந்து ஆரம்பிச்ச பயணம்..... இப்ப எனக்கு வயது 32 அண்ணா.... இப்ப முக்தி அடைஞ்சே ஆகணும் ன்னு ஒரே குறிக்கோள் ஆஹ் இருக்கே அண்ணா.... எனக்கு எந்த குரு வும் இல்ல... தீட்சை யாரும் தரல.... எனக்கும் எப்பவும் இருக்கிற ஒரே குரு என் அப்பன் ஈசன் மட்டும் தான் அண்ணா... ஆனாலும் என்னோட முயற்சி ஒரு பக்கம் போய்ட்டு தான் இருக்கு அண்ணா.... எதுலயும் நாட்டம் இல்ல ன்னா..... இல்லறமே ஒரு வித மாயை ன்னு கூட வாழ்க்கை புரிய வச்சிடுச்சு.... எனக்குள்ள இருக்கிற ஆன்மாவை நான் உணரும்..... நானே என் கூட பேசணும்..... முக்தி அடையனும்...... இதெல்லாம் யோசிக்கும் போது சில நேரம் தலையே சூடாயிடுது அண்ணா.... அந்த நேரம் தான் you tube la இந்த மாதிரி வீடியோ எல்லாம் பாப்பேன்.... எல்லாரும் ஏதோ தான் தான் கடவுள் மாதிரி பேசுவாங்க... அதனால சில வீடியோ க்கள் எல்லம் பாக்குறது இல்ல..... உங்க வீடியோ ரொம்ப இன்ஸ்பிரஷனல் ஆஹ் இருக்கும் அண்ணா.... எந்த ஒரு பகட்டும், ஆடம்பரமும், தலைக்கனமும் இல்லாத ஒரு பேச்சு... நீங்க படித்ததை, தெரிஞ்சுகிட்டதை எல்லாருக்கும் சொல்லணும் ண்ணற ஒரு என்னம்... இதுவே உங்க மேலஒரு தனி மரியாதை ஏற்படுத்திடுச்சு...... காலைல 3.30 க்கு எழுந்திருக்கேன் அண்ணா... சமையல் வேலை எல்லாம் முடிச்சிட்டு 6.30 க்கு வேளைக்கு போய்டுவேன்..... அதோட ஈவினிங், நைட் எப்ப வருவேன் ன்னு எனக்கே தெரியாது.... இது தான் என்னோட வாழ்க்கை முறை.... இதுல முக்தி க்காக என்னால ஏதும் செய்ய முடியல.... பிச்சை எடுத்தலாவது இறைவனிடம் இருந்து ஞானம் பெறலாம் ன்னா அதுக்கு கூட என்னால முடியல.... ஆனால் முக்தி, ஆன்ம தேடல் இதுல எனக்கு ரொம்பவே ஆர்வம் அதிகமா இருக்கு,... வாழ்க்கை இப்படியே போகுமா ன்னு தெரியல.... ஆனால் முக்தி அடைஞ்சே தீரனும் ன்னு ஒரு வைராக்கியாதோட இருக்கேன்... எனக்கு எங்க ஆரம்பிகிறது என்ன பண்றது தெரில அண்ணா..... எந்த நூல் நான் படிக்கணும்... என்னை பத்தி நான் எப்படி உணரணும்... முக்திக்காக நான் என்ன பண்ணனும்... இதை பத்தி ஏதாவது நூல் இருந்தா சொல்லுங்க ன்னா.... எனக்குள்ள மூச்சு ரொம்ப சீரற்ற நிலைல தான் ஓடுது அது எனக்கே நல்லா தெரியுdhu... நான் கோவப்படும் போதும் சரி, காம உணர்வுள இருக்கும் போது சரி நல்லா எனக்குள்ள மூச்சு சீரற்று ஓடுறதை நான் உணர்ந்திருக்கேன்..... ரொம்ப எமோஷனல் ஆகுறேன் ன்னா... எனக்குள்ள இருக்கிற ஒரு பிரச்சனை ன்னா சீரற்ற மூச்சு மட்டும் தான் இதை கட்டுப்படுத்த நான் என்ன செய்யணும்.... வாசி பத்தி நீங்க சொன்னதும் புரிஞ்சுக்கிட்டேன்... ஆனால் இன்னும் ஏதோ ஒரு கேள்வி மனசுக்குள்ள ஓடிட்டு தான் இருக்கே.... என்னோட முக்தி க்கு உங்களால ஏதாவது போதனைகள் சொல்ல முடியுமா அண்ணா.... உங்க பதிளுக்காக வைட்டிங் அண்ணா 🙏
ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சிவசிவ சிவ ஓம் நன்றி
My age is 22..I am realize....நீங்க சொன்ன point ல ஒன்னு சரி..... இப்ப தொடங்கினால்தான் நாம் அந்த நிலையை அடைவதற்கு பல பிறவி கழித்து அடைய முடியும்...so i will try off hour ......
Hi Nithilan Good afternoon. I'm quite new to your channel. Now only I watched this video. I have 3 questions. Kindly reply me whenever time permits or in Q&A session. I'm zero in ஆன்மீகம். Very sorry to say this now only few years back only I'm interested and to learn. Now I'm below average particularly in this. Coming to my question 1) பெண்கள் வாசி பழகலாமா? 2) யோகி யாக வேண்டும் என்றால் தான் பழக வேண்டுமா? சராசரி மனிதன் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பழகலாமா? 3) இதற்காக பிரத்யேக குரு, வகுப்பு கள் உண்டா? That's all.
இந்த இளம் வயதில் எப்படி. இந்த துறையில் ஆர்வம் ஏற்பட்டது? சிறு வயதில் யோகா பயின்றதாக (10ம் வகுப்பு படிக்கும் போதே) கூறியிருந்தீர். அந்நாட்களில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் நாங்கள் இருப்பது கிராமப் பகுதி. வசதி வாய்ப்புகள் கடினம். I'm very much interested in yoga. The only source TV at that time. By watching TV learnt yoga as much as I can. Now through you tube doing as well attending class.. Now I'm 65. Want to practice meditation also. Practicing on my own with the help of you tube only for past 3months. I'll do everything in the morning only. Specific reason is empty stomach. Won't take night meal or tiffin, only milk. So feel free in the morning. May God bless you abundantly for your bright future. All the best👍💯. 👍🙏🙌🙌🙋
ஒவ்வொருவரும் சொல்ல வருகின்ற விடையம் ஒன்றுதான் ஆனால் சொல்லும் முறமைதான் வேறு... நான் சொல்லுகின்ற பொதுவான கருத்து யாதெனில் மூச்சோடு நட்பாக இருங்கள்... கவணத்தை அதனுல் வையுங்கள் உங்களின் பயபக்தி எண்ணத்தை மட்டுமே இறைவன் பார்க்கின்றேன், எண்ணத்திற்கேற்ற கூழி நிச்சயம் கிடைக்கும்... எல்லோரும் எண்ணத்தால் ஜெயம் பெற வாழ்த்துக்கள்...
மூக்கின் நுனி என்பதும் புருவமத்தியம் என்பதும் ஒன்று என பலர் கூறுகிறார்கள் எது சரி என விளக்கம் தெரிந்தால் விளக்கவும் அண்ணா 🙏 Some are saying tip of the nose and point between the eyebrows are same please clarify anna 🙏
Yes. Na oru video pathen adhil puruva mathiyam parkanumnu solli vasi yogava senju katenargal. Pruvamathiyam parkanuma ella mokkin nuni parkanuma kolapamaga ulladhu.
Thank you. Learn from you a lot about vasiyoga.. Before you say to see pooruvamathi seeing traning Today saying nose edge seeing training. Which one is correct
எது மூக்கு நுனி என்று சரியான விளக்கம் தருவீர்களா?, இரு புருவ மத்தியில் உள்ள இடமா? , அல்லது மூக்கின் நுனியா? அதாவது வெளிக்காற்று மூக்கினுள் வரும் இடமா?, எது மூக்கு நுனி? கூறவும்...
அண்ணா எனக்கு தெரிஞ்சி யாருமே இதுபோல் வீடியோ போட்டதே இல்ல. நீங்கள் தான் போடுகிரிர்கள் சித்தர்களின் முழு ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் நன்றி அண்ணா
😂
Athil Enna santhegam sir 🎉🙏👍 99% true sir. 🎉🙏👍
Ellorum payan adaiya perithum uthavukirirkal. God bless u
🤣🤣🤣🤣
🎉❤🎉
🙏👌👏 இத வெச்சு எத்தனை யோ பேர் தொழில் செய்து கொண்டு இருக்கின்ற னர். உங்கள் முயற்சி பெரும் பாராட்டு க்கு உரியதாகும். பிறவா வரம் பெற்று, முக்தி அடைவீர்கள். வாழ்க வளமுடன். 💐💐🙏
வாழ்க வளமுடன் வராது. வளத்துடன். வளம்+உடன்=வளத்துடன்.
@@rooster1692 ஐயா உணர்வு தான் முக்கியம்.வாழ்க வளமுடன் என்ற மந்திர சொல்லை கொடுத்த வேதாத்திரி மகரிஷி சொன்ன வார்த்தைகளை(வாழ்க வளமுடன்) சொல்வதே சரியான உச்சரிப்பு முறையாகும்.
@@S.ANANDARAJ good வளமுடன் என்பது உடல் நலத்தை குறிக்கும், வளத்துடன் என்பது செல்வத்தை குறிக்கும். 💐💐
@@rooster1692 ம்+உ=மு, து வராது, நீங்களே யோசிங்கள் ...
விட்ட குறை தொட்ட குறை உள்ளவர்கே வாய்க்கும்... அப்படி உள்ளவர்களுக்கே இந்த காணொளி பார்க்க முடியும். notification, home screen ல் தெரியும்,கவனிப்பார்கள், அவர்களுக்கு மட்டுமே ஆர்வம் உண்டாகும்.அடிக்கடி வாசி யோகம் பற்றிய காணொளிகள் கண்ணில் படும்.தனிமை விரும்புவார்கள்.இயற்கையாகவே ,மாமிசம் உண்டவர்கள்,சில பல நேரங்களில் தயங்குவார்கள்.கோவிலுக்கு போக நினைப்பார்கள், ஆனால் போக முடியாது.விரதம் இருக்க நினைப்பார்கள் ஆனால் முடியாது.குல தெய்வம் வணங்க நினைப்பார்கள் ஆனால் முடியாது.மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்து இருப்பார்கள்.ஒன்று அவர்களுக்கு அஃது தெரியாது or புரியாது.இரண்டு, அவர்களுக்கு தன்னால் முடிந்த,கடமையை செய்ய முடியாது. extra...
💐💐💐💐எளிமையான பேச்சு அற்புதமான விளக்கம் இதைவிட வேறு என்ன வேண்டும் முடிந்தவர்கள் பயிற்சி செய்யட்டும் முடியாதவர்கள் அமைதி காக்கட்டும் வணக்கத்துடன் நெல்லையில் இருந்து தாமரை💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
தெள்ளத் தெளிவான விளக்கம் மிக அருமை தோழரே
அருமை அருமை நீர் வாழ்க உன் அறிவு மேலோங்க, உன் வாழ்க்கையில் பேரானந்தம் நிலைத்திருக்க என்னப்பன் போக பெருமானின் முழுமையான ஆசி உங்களுக்கு கிடைக்கப் பெறட்டும்
So
வாசியோகத்தை பற்றி நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ...நானும் சித்தவித்தியார்தி தான்
please tell me the way of doing the vasiyogam clearly.
because sitha vithyarthi only understand the secrete. when we concentrate the eyes on nose the eye will be open or closed.??
Mookin nuni enbathu enge irukirathu
அண்ணா இது போன்று தான் ஏற்பட்டது தியானத்தில் இருக்கும் போது நீங்கள் சொல்லித் தான் இது போன்று இருக்கும் என தெரிகிறது நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்
நித்திலன் வணக்கம் அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள் நன்றிகள் பல லங்கா அதிபதி ராவணேஷ்வரர் மருத்துவ நூல்ககள் பற்றி பதிவு வேண்டுகிறோன்
எனக்கும் வேண்டும் அந்த தகவல்
எல்லோரும் போட்டு தாக்குங்க எவன பாத்தாலும் இது தான் உண்மையான வாசியோகம் என்று எல்லோரும் நல்லா சம்பாதிக்காங்க இது தான் உண்மை ஈசன் தான் எனது மக்களை காப்பாற்ற வேண்டும் சிவயநம அன்பே சிவம்
நன்றி நண்பரே உங்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் உங்களின் சேவை மகத்தானது நீங்கள் சொல்ல விட்ட விடயத்தை அடியேன் புரிந்து கொண்டேன் இது என் போல இன்னொருவன் இருக்கிறார் என்ற உங்களின் ஒத்த கருத்தால் நாம் இன்று ஒன்றாகிரோம் நன்று பேசுவோம் வாழ்க வளமுடன் நன்றி
எல்லாரும் நான் சொல்றது தான் சரி மத்தவங்க எல்லாம் தப்புன்னு சொல்லிக்கிறாங்க அதுதான் குழப்புற மாதிரி இருக்கு. எனிவே நம்ம திருவள்ளுவர் சொன்னது தான் எப்பொருள் யார் யாருமே வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எல்லாரும் எல்லாரும் என்ன பண்றாங்க புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவோம் நம்மளா உணர்ந்தா மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம் அதுக்கு கதை கேட்டா மட்டும் பத்தாது மிகக் கடுமையான சாதனா பயிற்சி தேவைப்படுகிறது . கண்ணை மூடிக்கொண்டு ஒருவர் பேசுவதனால் மற்றவர்கள் அனைவரும் தவறும் என்ற முன் முடிவுக்கு வர வேண்டாம் அனைத்தையும் ஆராய்ந்து தெளிவோம்
பக்குவ நிலை எய்தியவரின் இயல்பான கருத்துப்பகிர்வு. வாழ்த்துக்கள் அன்பரே.
மிக சரியான கருத்து உண்மையான கருத்து சிறப்பு👍🙏
அப்படியா
இறைவன் பேரருளால் இந்த வீடியோ பார்க்க வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி ஐயா
நிதின் தண்டபாணி அவர்கள் வாசி யோகம் குறித்து நல்ல விளக்கம்.
உங்க vedieo பார்த்தாலே ஒரு நிம்மதி யா இருக்கிறார் போல் இருக்கு.
Thanks a lot
பிரபஞ்ச பேராற்றலால் கிடைக்கப்பெற்ற அருமை சகோதரரே கோடி நன்றிகள் துருவமகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் சேவை தொடர பிரார்த்திக்கிறோம்
தங்களின் விளக்கம் மிகவும் எளிமையானது
ஆனால் தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் ஆழமானது
நன்றி 🙏
நன்றி ஐயா மிக அருமையான பதிவு . இதுபற்றி எனக்கும் ஐயம் இருந்தது. தெளிவு பெற்றேன். குருவின் கருணையால்.
மிகவும் நன்றி நித்திலன் சார். தங்களின் காணொளி பதிவு கண்டு மகிழ்கிறேன்.
எனக்கு என்னவோ விட்ட குறை தொட்ட குறை மாதிரி இருக்கு நானும் முயற்சி பண்றேன் சகோதரரே
Great நல்ல stuff & முயற்சி, உள்ளே இருப்பது தான் வார்த்தைகளாக வெளிப்படும்.
Adding some more points, when seeing the nose by closing your eyes - you have to watch your breath movement (just see your breath don't control it), body should be completely at ease, don't even stress a little. By doing this regularly, You will notice your breath reducing automatically. At some point there won't be breath at all for few moments. By practicing continuously, At that moment there, you will notice there will be a pull in the centre of the head. - till here I have experienced.
Very true
ஆம் எனக்கும் கிட்டத்தட்ட இது போன்ற உணர்வு தான் வந்தது, நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
How much time it take for u.bro
@@inspiregrow2336 அது எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் நபருக்கு நபர் வேறுபடும் நன்றி சகோ
எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்
Thank you soo much. Really helpful 👍
இதுக்கு மேல யாரும் எளிமையாக சொல்ல முடியாது சகோதரா. போட்டு உடைத்து விட்டீர்கள் தகுதி உள்ளவர்கள் பயன் பெறுவார்கள்.
Vanakkam thambi🙏🙏🙏
Ungal udaviyaal paattu siththar vaguppu attend panna mudinthathu. Anantha Kodi nandrigal.
Vazhga pallandu siranjiviyaga🙌🙌🙌🙏🙏🙏
வாசி யோகம் பற்றி இவ்வளவு எளிதாக புரியும் வகையில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி சார் 👍🎉
அடியேன் வணங்குகிரேன் எளிமையான முறையில் மிகவும் அற்புதமான முறையில் பதிவிட்டு உள்ளிர்கள் வாழ்க வளமுடன்
You simplify the most complex subject. Thank you
நன்பர் உன்மையான வாசியோகம் கற்பித்தலுக்கு மிக மிக நன்றி
Thanks thambi
மூக்கின் நுனி புருவ மத்தியே.
காகம் போல் நேரத்தை நிச்சயம் நிறுத்த ஆத்துமத்தில் ஆனந்தமாய்
காகபுஜண்டர்
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்
பத்ரகிரியார்
தூங்காமல் தூங்கி அங்கே காலை பாராய் சும்மா நீ பார்க்கையிலே எப்பா
நகை யாதே சிலிங்கி இடாதே உறங்கிட சுழுமுனையில் இருந்து பின்வாங்காது
அகத்தீசர்
உள் நாக்குக்கு மேலே உச்சிக்கு கீழே ஒரு விளக்கு எரியுதடி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
Anna konjam theliva sollunga
சாம்பவி ஆரம்பித்தால் கேசரியில் முடியும்
@@youAreAHappyPerson பாடலை முழுவதுமாக பதிவிடவும் நாங்களும் பயன் பெறுவோம்
சும்மா நீ பார்கயீலே மனதையப்பா சுழு முனையில் ஓட்டி அங்கே காலை(காற்றை) பாராய் அம்மா நீ தேவி என்று அடங்கி பாராய் அப்பல்லோ காய சித்தி யோக சித்தி
Varamporul Soundation ah bro 😁 Romba naal enakukayum iruku
சிவ சிவ மிக முக்கியமான பதிவு அண்ணா....
அருமையான தகவல்கள். மிக பெரிய விஷயம். நன்றி
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
நன்றிகள் அண்ணா ரொம்பவும் அருமையான விலக்கம்
அருமை அருமை எங்களுக்கு இப்போது நீங்கள் தான் குருவாக இருந்து எல்லாம் கற்றுக் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி நிதில் என் பெண் பெயர் உங்களுடைய பெயர் தான் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nandrigal tambi
Very nice explanation ❤
மிகவும் அருமையான பதிவு ஐயா!
நன்றி ஐயா . இதுதான் மெய் பொருள்.
Hi Nithilan, i used to watch your videos..All videos are informative and useful. Thank you!!!
I got the online ubadesam for vaasi yogam from the recently popular person, again i had a chance to get ubdesam from 2 more gurus..
One thing is that recently popular person teaches vaasi very simple and clear and reaches and teaches many souls the purpose of one life..And as per instructions we can keep the concentration in the breathing pattern anytime we focus, we can do that in our daily life( you can try this if you know the actual breathing pattern in vaasi)
I am not talking about the direct class, one thing is without attending and experiencing either online or direct class of any guru we should not comment on anybody..like you said in the video should not say anything to one who does this practice is my suggestion...(I have attended almost all yoga's from all popular Gurus,everyone has their own path, we can take the path which suits us)
To get vaasi ubadesam, we should not take non veg, also We need to do
Naadi suthi
Kaba suthi
Kudal suthi, then do the Vaasi practice
Everyone need to get ubadesam from one guru, kindly mention that in your videos..
Because while doing the practice if we get headaches or any side effects,only Guru can teach what to do next..
If you get the ubadesam from guru to teach to others you can do this, but without getting the permission you may not teach, why I am Insisting this is if someone does this wrongly their karma may affect you is what I think .If they do it correctly then it is well and good.
In Vellingiri Iya Jeeva samadhi, Coimbatore ,they provide vaasi ubadesam, if you mention that in your videos it will be useful for many people...
Thank you for all your videos!!!
Hi,Anna this is my first time that I had watched these type of yoga, it is so beneficial for me.
Super brother nithilan… I am very much pleased on your video… I feel like I got deechai from the supreme itself seeing your video… Jai Sri Raam
மிக்க நன்றி. வாசி என்பது நமக்கு வெகுதூரம் என்று நினைத்தேன்
தங்கள் பணி சிறக்க இறைவன் கருணை கிடைக்கட்டும்
ஐயா நீங்கள் உங்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்துவருகிறீர்கள் மிக்க நன்றி வாசியோக பயிற்சியை குரு இல்லாமல் நாமே தொடங்கலாமா?
Guru vendum mukiyamaga vaasi ku vasiyul therchi Petra guru vendum
En enil ithil pala padi nilaigal ullathu
Ovvondrum Thani anubavam thanni payurchi
So
Guru kandipaga irukanum
Vallalar has no guru for vasi did you know????
வள்ளலார் சொன்ன வழியில் நடந்தால் வாசி யோகம் தனியாக கற்க வேண்டாம்.வாசி யோகம் தானாக கைகூடும்.
@@rajesh-vx6lp he is a born genius 🙄
நன்றி ஐயா அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது 👍👌🙏
வாழ்க வளமுடன் இறைவனேகொடுத்தமாதிரி இருக்கு நன்றி
என் தேடலுக்கு தெளிவுபடுத்திய சகோதரர் உனக்கு நன்றி வாழ்க வளமுடன்🎉🎉
I small time practice this yoga after your speech this is very big yoga your are greatest speeker all aroun world
QnA session - oru guru moolama payirchu pannomna avar vazhiyilaye poganum vera path poi confuse aagakudathunu solluvangala so na paattu sridhar ayya class la solli kuduthathaye panna podhuma illa intha payirchi pannanuma which one I have to do. Then antha mookkin nunni ah epdi pakkanumnu konjam video la senju kaatunga bro.
அண்ணா வணக்கம் 🙏
நான் இப்ப தான் உங்க வீடியோ பாத்தேன் 18/6/24...8.20pm.....
அண்ணா எனக்குள்ள ஒரு தேடல் இருந்துட்டே தான் இருக்கு..... ஆனால் என்னனு என்னால கண்டுபிடிக்க முடியல.... ஆனால் எனக்கு புரிஞ்ச ஒரு விஷயம் ஏதும் நிரந்தரம் இல்ல... இந்த பிறப்பு எடுத்ததே முக்தி அடைய தான் ன்னு நானும் சில வருஷம் க்கு முன்னாடி தான் புரிஞ்சுக்கிட்டேன்.....
ஆன்மீக நாட்டம் எனக்குள்ள 12 வயசுல இருந்தே இருக்கு ஆனால் அப்போ எல்லாம் தெரியாது கோயில் போவேன் வருவேன் அவ்ளோ தான்....
ஆனால் குடும்ப கஷ்டம், கூட பிறந்தவங்க கஷ்டப்படுறது, அம்மா உடல்நிலை மோசம் இப்படி ஏகப்பட்ட துன்பம் என்னை ஆட்டி படைச்சிடுச்சு.... அப்போ எல்லாம் எனக்கு தெய்வத்தை தவிர வேற ஏதும் துணை இல்லை.... 19 வயசுல தான் இதை உணர ஆரம்பிச்சேன்....
தெய்வம் தான் நம்ம கஷ்டத்தை பாத்து சிரிக்காது நமக்காக உதவி பண்ணும் நினைச்சேன்.... அப்படி நினைக்கும் போது எனக்குள்ள ஏற்பட்ட முதல் தூண்டுதல் அண்ணா திருவண்ணாமலை கிரிவலம்.... அது என்னவோ தெரியல 3 முறை மேல போக முடியல.... Love கமிட்மென்ட் la மாட்டிகிட்டேன்.... ஆனால் அப்போதும் ஒரு புரிதல் நம்மள ஆன்மிக பாதை க்கு வர விடாம தடுக்க சில மாயைகள் நடக்க தான் ஆரம்பிக்கும் னு புரிய ஆரம்பிச்சேன்.... அப்போ இருந்து ஆரம்பிச்ச பயணம்..... இப்ப எனக்கு வயது 32 அண்ணா.... இப்ப முக்தி அடைஞ்சே ஆகணும் ன்னு ஒரே குறிக்கோள் ஆஹ் இருக்கே அண்ணா.... எனக்கு எந்த குரு வும் இல்ல... தீட்சை யாரும் தரல.... எனக்கும் எப்பவும் இருக்கிற ஒரே குரு என் அப்பன் ஈசன் மட்டும் தான் அண்ணா... ஆனாலும் என்னோட முயற்சி ஒரு பக்கம் போய்ட்டு தான் இருக்கு அண்ணா.... எதுலயும் நாட்டம் இல்ல ன்னா..... இல்லறமே ஒரு வித மாயை ன்னு கூட வாழ்க்கை புரிய வச்சிடுச்சு....
எனக்குள்ள இருக்கிற ஆன்மாவை நான் உணரும்..... நானே என் கூட பேசணும்..... முக்தி அடையனும்...... இதெல்லாம் யோசிக்கும் போது சில நேரம் தலையே சூடாயிடுது அண்ணா.... அந்த நேரம் தான் you tube la இந்த மாதிரி வீடியோ எல்லாம் பாப்பேன்.... எல்லாரும் ஏதோ தான் தான் கடவுள் மாதிரி பேசுவாங்க... அதனால சில வீடியோ க்கள் எல்லம் பாக்குறது இல்ல..... உங்க வீடியோ ரொம்ப இன்ஸ்பிரஷனல் ஆஹ் இருக்கும் அண்ணா.... எந்த ஒரு பகட்டும், ஆடம்பரமும், தலைக்கனமும் இல்லாத ஒரு பேச்சு... நீங்க படித்ததை, தெரிஞ்சுகிட்டதை எல்லாருக்கும் சொல்லணும் ண்ணற ஒரு என்னம்... இதுவே உங்க மேலஒரு தனி மரியாதை ஏற்படுத்திடுச்சு......
காலைல 3.30 க்கு எழுந்திருக்கேன் அண்ணா... சமையல் வேலை எல்லாம் முடிச்சிட்டு 6.30 க்கு வேளைக்கு போய்டுவேன்..... அதோட ஈவினிங், நைட் எப்ப வருவேன் ன்னு எனக்கே தெரியாது.... இது தான் என்னோட வாழ்க்கை முறை.... இதுல முக்தி க்காக என்னால ஏதும் செய்ய முடியல.... பிச்சை எடுத்தலாவது இறைவனிடம் இருந்து ஞானம் பெறலாம் ன்னா அதுக்கு கூட என்னால முடியல.... ஆனால் முக்தி, ஆன்ம தேடல் இதுல எனக்கு ரொம்பவே ஆர்வம் அதிகமா இருக்கு,... வாழ்க்கை இப்படியே போகுமா ன்னு தெரியல.... ஆனால் முக்தி அடைஞ்சே தீரனும் ன்னு ஒரு வைராக்கியாதோட இருக்கேன்... எனக்கு எங்க ஆரம்பிகிறது என்ன பண்றது தெரில அண்ணா..... எந்த நூல் நான் படிக்கணும்... என்னை பத்தி நான் எப்படி உணரணும்... முக்திக்காக நான் என்ன பண்ணனும்... இதை பத்தி ஏதாவது நூல் இருந்தா சொல்லுங்க ன்னா....
எனக்குள்ள மூச்சு ரொம்ப சீரற்ற நிலைல தான் ஓடுது அது எனக்கே நல்லா தெரியுdhu... நான் கோவப்படும் போதும் சரி, காம உணர்வுள இருக்கும் போது சரி நல்லா எனக்குள்ள மூச்சு சீரற்று ஓடுறதை நான் உணர்ந்திருக்கேன்..... ரொம்ப எமோஷனல் ஆகுறேன் ன்னா... எனக்குள்ள இருக்கிற ஒரு பிரச்சனை ன்னா சீரற்ற மூச்சு மட்டும் தான் இதை கட்டுப்படுத்த நான் என்ன செய்யணும்.... வாசி பத்தி நீங்க சொன்னதும் புரிஞ்சுக்கிட்டேன்... ஆனால் இன்னும் ஏதோ ஒரு கேள்வி மனசுக்குள்ள ஓடிட்டு தான் இருக்கே....
என்னோட முக்தி க்கு உங்களால ஏதாவது போதனைகள் சொல்ல முடியுமா அண்ணா.... உங்க பதிளுக்காக வைட்டிங் அண்ணா 🙏
Arumai Aiya 😊 video Vaaipu kedacha Nama Aiya. Ooda class la Santhipoo Naanu CBE tha 😊 Om Siva Siva 🙏🏻
ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சிவசிவ சிவ ஓம் நன்றி
My age is 22..I am realize....நீங்க சொன்ன point ல ஒன்னு சரி..... இப்ப தொடங்கினால்தான் நாம் அந்த நிலையை அடைவதற்கு பல பிறவி கழித்து அடைய முடியும்...so i will try off hour ......
ஓம் அய்யன் குரு ஸ்ரீ போகர் சித்தர் பாதம் காப்பு 🙏🙏🙏
Neegalum enga siddhar aiya Group la irukurathu enaku Romba Santhoosam Aiya Siva siva Om Kaali Om 🤗 Puniyam Seittha Aanma Aiya 🤗
மிக மிக ❤❤ நன்றி nithilian தம்பி.
அண்ணா விளக்கு தியானம் செய்யும் முறை பற்றி சொல்லுங்கள் 😊திராட்டகா......
இந்த விஷயம் பற்றி பேச யாரும் இல்லை நீங்க பேசுவதை நான் கேட்க அந்த மகாதேவன் கருணை என என்னுகிறேன்
வணக்கம் அண்ணா 👃👃👃
என்ன தான் சொன்னாலும் குரு தொட்டுகாட்ட வேண்டுமே அண்ணா 🤲🤲🤲
Hi Nithilan Good afternoon. I'm quite new to your channel. Now only I watched this video. I have 3 questions. Kindly reply me whenever time permits or in Q&A session. I'm zero in ஆன்மீகம். Very sorry to say this now only few years back only I'm interested and to learn. Now I'm below average particularly in this. Coming to my question
1) பெண்கள் வாசி பழகலாமா?
2) யோகி யாக வேண்டும் என்றால் தான் பழக வேண்டுமா? சராசரி மனிதன் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பழகலாமா?
3) இதற்காக பிரத்யேக குரு, வகுப்பு கள் உண்டா? That's all.
Migavum nandri. Engepovadhu endru thavithen. Enkannil iraivanar unngal moolamaga katiyirukirar. Omnamashivaya. Omnamashivaya. Omnamashivaya. 🙏👍🙏.
நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
அருமையான பதிவு நண்பரே ❤❤❤
நண்பரே நேரடி வகுப்பு சித்தர் பற்றி நீங்கள் நடத்துங்கள்........
மிக இயல்பாக இருக்கிறது உங்கள் பேச்சு நண்பரே மிக்க மகிழ்ச்சி
யாழ்க உச்சரிக்க எனில் உள்ளில் வாசி தாய் கருனை பெருவாள்
மாயை காற்று அகன்று
வித்தை காற்று வசமாகும் யாழ்க
Super ayya...your explanation about vaasi yogam 100% true 👌....tq
Entha kalathala evaralum siddhanaga mudiyathu ❤ oru nalla manithanaga valvom
Hahaha crt Mr. Niththilan dhandabani...nenga yara soldringanu purinjiduchi...adhu unmayum kooda
இந்த இளம் வயதில் எப்படி. இந்த துறையில் ஆர்வம் ஏற்பட்டது? சிறு வயதில் யோகா பயின்றதாக (10ம் வகுப்பு படிக்கும் போதே) கூறியிருந்தீர். அந்நாட்களில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் நாங்கள் இருப்பது கிராமப் பகுதி. வசதி வாய்ப்புகள் கடினம். I'm very much interested in yoga. The only source TV at that time. By watching TV learnt yoga as much as I can. Now through you tube doing as well attending class.. Now I'm 65. Want to practice meditation also. Practicing on my own with the help of you tube only for past 3months. I'll do everything in the morning only. Specific reason is empty stomach. Won't take night meal or tiffin, only milk. So feel free in the morning. May God bless you abundantly for your bright future. All the best👍💯. 👍🙏🙌🙌🙋
மிகவும் அருமை
Hundred %real true go on paa
Suppar ethartha sithar neengal vazhga valamudan ungal sevai🙏
ஒவ்வொருவரும் சொல்ல வருகின்ற விடையம் ஒன்றுதான் ஆனால் சொல்லும் முறமைதான் வேறு...
நான் சொல்லுகின்ற பொதுவான கருத்து யாதெனில் மூச்சோடு நட்பாக இருங்கள்...
கவணத்தை அதனுல் வையுங்கள் உங்களின் பயபக்தி எண்ணத்தை மட்டுமே இறைவன் பார்க்கின்றேன், எண்ணத்திற்கேற்ற கூழி நிச்சயம் கிடைக்கும்... எல்லோரும் எண்ணத்தால் ஜெயம் பெற வாழ்த்துக்கள்...
போகர் ஏழாயிரம் என்ற நூலில் போகர், மூக்கு நுனி இது தான் என்று குறிப்பிடவில்லையா? மூக்கு நுனி எது? நீங்கள் correct ஆகக் குறிப்பிடவும். .....
மிக்க நன்றி நண்பரே
மூக்கின் நுனி என்பதும் புருவமத்தியம் என்பதும் ஒன்று என பலர் கூறுகிறார்கள் எது சரி என விளக்கம் தெரிந்தால் விளக்கவும் அண்ணா 🙏
Some are saying tip of the nose and point between the eyebrows are same please clarify anna 🙏
Yes. Na oru video pathen adhil puruva mathiyam parkanumnu solli vasi yogava senju katenargal. Pruvamathiyam parkanuma ella mokkin nuni parkanuma kolapamaga ulladhu.
👍👍👍🙏🙏🙏🙏அருமை அருமை 👌👌👌
நன்றி.😊
வாழ்க வளமுடன் 😊
Mikka Nandri Nithin…🙏🏻🙏🏻🙏🏻
வாசியோகம் செய்யும் போது வள்ளலார் சொன்ன ஏழு திறைகளில் கருப்பில் இருந்து நீல நிறம் தெரிய ஆரம்பிக்கிறது.
எல்லையற்ற வெற்றிடத்தை உணர்த்துகிறது சிவலிங்கம். இவ்வாறு ஓஷோவின் கருத்தாகும்.
மூலிகை வசியம் பற்றி போடுங்க சார் .
தொழில் துறை மற்றும் மற்ற நல்ல விசயங்களுக்கு பயன்படும் வசியம் மூலிகை
Thanks valga valamudan sir puriyumbadi aga irndhathu excellent
Hi Anna u said if we got angry all our pranayama effects will go nu apo sithargal kobapattu sabam Kodukurangale Avanga Shakthi poidadha?
Good explanation on Vasee Yogam 👌👍🏼😊.
ரொம்ப ரொம்ப புரியுற மாதிரி சொல்லுறீங்க அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you. Learn from you a lot about vasiyoga.. Before you say to see pooruvamathi seeing traning Today saying nose edge seeing training. Which one is correct
நன்றி தம்பி அருமையான பதிவு நன்றி பல
Today's vid was a mini q and a
Thanks
எது மூக்கு நுனி என்று சரியான விளக்கம் தருவீர்களா?, இரு புருவ மத்தியில் உள்ள இடமா? , அல்லது மூக்கின் நுனியா? அதாவது வெளிக்காற்று மூக்கினுள் வரும் இடமா?, எது மூக்கு நுனி? கூறவும்...
Nalla example solli solringa Nithilan.. Super.. 👍😇👌
Kodunu..Thai molila sonna.. koduthuda poranga..nu.. romba alaga sonninga..
Arumai.. thambi🙏🙂
Superb short n sweet explanation
Thanks brother my lot of questions gor answers through your videos and iam started to seeing your videos recently only 😊 so many thanks once again
மிகவும் பயனுள்ள தகவல்கள்
வேதாத்திரி மகரிஷி பற்றி பதிவிடுங்கள்