What happens if we dont stop doing Vaasi Yogam | Kagabusundar | Part 3 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 218

  • @kannansuppiah5988
    @kannansuppiah5988 2 роки тому +11

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் முகத்திர்க்கு அழகு கண்கள் கண்ணை வைத்து அவன் அகத்தை பார்த்துவிடலாம் உங்கள் கண்ணில் அந்த பிரகாஷம் தெரிகிறது நீங்களும் முயற்சி பன்னுரிங்க நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    • @yamunapadmanaban7523
      @yamunapadmanaban7523 2 роки тому +2

      தங்கள் சூட்சுமமான பதிலை அடியேன் புரிந்து கொண்டேன்.சிறப்பு👌

  • @tamilthendral80
    @tamilthendral80 11 місяців тому +2

    கொங்கணர் கூறும் எளிய வாசியோக பயிற்சி - மிக மிக சிறப்பான முறையில் விளக்கம் செய்தமைக்கு நன்றி 🙏🙏🙏 ஐயா! 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @Tamilwintube
    @Tamilwintube 2 роки тому +3

    நல்ல நல்ல விஷயம் அருமையான பதிவு இறைவன் அருள் புரியட்டும்

  • @manimaranp3722
    @manimaranp3722 2 роки тому +33

    தம்பி உங்கள் விடியோ பார்த்துருக்கிறேன் ஹிருதயத்தில் இறைவன் இருப்பதாக எனது குருவும் கூறியுள்ளார் ஆனாலும் அக உலகம் அதாவது நமக்குள்ளே பார்ககிறபோது புருவ மத்தியிலேதான் இறைவனின் ஒளி வடிவினை காண முடியும்

    • @karthikraj7602
      @karthikraj7602 2 роки тому +2

      Neenga sonnathu unmai

    • @leo99522
      @leo99522 2 роки тому +2

      Neenga parthurukingala

    • @manimaranp3722
      @manimaranp3722 2 роки тому

      @@leo99522 why not

    • @nandhakumar2757
      @nandhakumar2757 2 роки тому +1

      மிகவும் சரி, மணிமாரன் ஐயா,
      இருதயஒளி என்பது புருவ மத்தியில் இருந்து தான் பிறக்கிறது.

    • @aathik784
      @aathik784 2 роки тому +1

      Bio

  • @sudervizhinatarajan3216
    @sudervizhinatarajan3216 2 роки тому +15

    You are absolutely ryt Nithilan bro,That's why Yogiraj Vethathri maharishi avoided such practices since people often misuse .Swamiji has given Shanti Thavam and limited and perfect practice of Naadi suthi and that is sufficient to attain a peaceful life .
    Vazhga Valamudan

  • @gopinathselvam599
    @gopinathselvam599 2 роки тому +8

    தன்னை அறிந்தவர் தனை மறைப்பர், தன்னை அறியார் தனை காட்டுவர்....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம், இதன் பொருளை சற்று விளக்கமாக கூற இயலுமா. மிக்க நன்றி.

    • @gopinathselvam599
      @gopinathselvam599 2 роки тому +1

      @@Dhurai_Raasalingam தன்னை யார் என்று அறிந்தவர் இறைவனை அறிந்தவர்...தன்னை யார் என அறியாதவர் எதையும் அறியார்...
      இவர் கூறும் விளக்கங்கள் வெறும் பிதற்றல்களே...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +2

      @@gopinathselvam599 வணக்கம், தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
      இதன் பொருளை நான் வேறு விதமாக எடுத்துக் கொண்டேன்.
      *தன்னை அறிந்தவர் தனை மறைப்பர்,*
      தன்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர் அடக்கமாக இருப்பர், தனக்கு எல்லாம் தெரியும் என்பதை காட்டிக் கொள்ளாமல் மறைவாக, அமைதியாக இருப்பர்.
      *தன்னை அறியார் தனை காட்டுவர்*
      தன்னைப் பற்றி அறியாதவர் தனக்கு எல்லாம் தெரிந்தது போன்ற தோற்றத்தை காண்பிப்பார்.
      இப்படியும் பொருள் கொள்ளலாமோ.

    • @gopinathselvam599
      @gopinathselvam599 2 роки тому +1

      இவ்வாறும் புரிந்து கொள்ளலாம், இருப்பினும் தன்னை அறிவது என்பது எது என்பது குறித்து சிந்திக்கவும்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@gopinathselvam599 வணக்கம், எப்படி தன்னை அறிந்துக் கொள்வது என்பதை பற்றிக் கூற இயலுமா, அதற்கான வழிகள் என்னவோ, எங்கு எவ்வாறு தன்னைப் பற்றி அறிந்துக் கொள்வது. மிக்க நன்றி.

  • @rameshkumaransubramanian8814
    @rameshkumaransubramanian8814 2 роки тому +7

    ஐயா நீங்கள் கூறிய படி இருதயத்தில் இறைவன் இருக்கிறான் அந்த இடத்தில் பிரகாசமான ஒளி தோன்றும் என்பது உங்கள் கருத்து ஆனால் இருதயம் என்பது இரண்டு+உதயம் என்று பொருள் அது என்னவென்றால் சூரியன் ☀️+சந்திரன் 🌙 இரண்டும் சந்திக்கும் இடத்தில்(இருதயம்) (சுழிமுனை)தான் இறைவன் இருக்கிறான்

  • @loganathanloganathan5138
    @loganathanloganathan5138 2 роки тому +2

    லட்சியம் ஒன்று அடைந்தால் மகாதேவன் அடையாவிட்டால் மரண தேவன்அனைத்தும் துறந்தவன் உயிருக்கு அஞ்சாதே வாசி பயில வேண்டும்

  • @suganyap6781
    @suganyap6781 2 роки тому +6

    Excellent. அக தீ Word explanation.👏👏
    Good concept. Interesting

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 роки тому +15

    9:15 - Annakuli is where Thiruvadhirai nakshatra exists
    &
    The heart Chakra where the உள் ஒலி can be seen is where the Cancer zodiac sign lies and Jupiter get exalted over there....
    .
    I have seen DMT molecule is in yellow colour & now i understand why this yellow colour Amirtham (Jupiter) gets exalted in our heart (Cancer zodiac sign)
    .
    Elaamae super ah sync aagudhu 🔥🙌

    • @maruthi-ve3dt
      @maruthi-ve3dt 2 роки тому

      body chakra

    • @g.dhakshayani440
      @g.dhakshayani440 2 роки тому

      Ravana pandiyan... kindly share ur contact number... திருவாதிரை how it is related

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 2 роки тому +4

      @@g.dhakshayani440 you can search on Google about Medical astrology - Mesham is human's head top portion, Rishabam is human Face & bottom part of head, Midhunam is our Ears & Throat and so on it goes for each raasi till last raasi Meenam

    • @futurebanker9375
      @futurebanker9375 2 роки тому

      Tamil la sollungale

  • @nagarajanraj3461
    @nagarajanraj3461 Рік тому

    மிகச் சிறப்பாக இருந்தது இந்த வீடியோ

  • @tharmenrao7777
    @tharmenrao7777 2 роки тому +12

    Thank you ND brother, very nice and use full information you give. Please continue brother if there is next chapter... thank you 🙏🙏🙏

  • @sajumon1631
    @sajumon1631 2 роки тому

    உங்கள் சேவைக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் அண்ணா🙏

  • @raghuramankannan7362
    @raghuramankannan7362 4 місяці тому

    Very good speech 👍

  • @raghuramankannan7362
    @raghuramankannan7362 2 місяці тому

    Very good speech

  • @valarmathiRajesh-c6e
    @valarmathiRajesh-c6e Місяць тому

    Nandri ❤

  • @al-kimiaemas6650
    @al-kimiaemas6650 2 роки тому +20

    வள்ளல் பெருமான் கூறிய வரிகள் மீண்டும்......
    'கடை விரித்தேன் கொள்வாரில்லை'
    நான் கூறிய அனைத்தும் சத்தியமே....

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 2 роки тому +1

    தேவையான பதில் நன்றி வணக்கம்

  • @hena_grace
    @hena_grace 2 роки тому +4

    Thank you for the Amazing Content ND Bro. Please share us the Part 1 & 2 in the Video Description. Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏

  • @poongasiva9643
    @poongasiva9643 2 роки тому +6

    நெஞ்சி குழியை போய் நீங்கள்
    அண்ணாக்கு என்று சொல்வது தவறானது
    நாக்குக்கு உள்பகுதியில் மேலுள்ள நாக்கு பகுதி அதுவே அண்ணாக்கு

  • @anandhananandhan3628
    @anandhananandhan3628 2 роки тому +5

    நான் 2016 யில் சபரிமலை க்கு மாலை போட்டு 48மேல் விந்து விடாமல் இருந்தேன் எனக்கு எல்லாம் தேரிந்தது மற்றவர்கள் நினைப்பது தெரியும் பறக்க லேசாக முடியும் என் நேரம் விபத்து எற்பட்டு விட்டது எப்போ முழற்சி செய்கிறேன் ரொம்ப கடினமா இருக்கு கடந்து வாரம் வரை 30நாள் வரை இருந்தேன் ஆனால் முடியே வில்லை 😔

    • @RajaN-qx2jn
      @RajaN-qx2jn 2 роки тому

      Ena sir solrenga...

    • @RajaN-qx2jn
      @RajaN-qx2jn 2 роки тому

      Unga mobile number send pana mudiyama sir na Unga kita sila visyam therinjukanum

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +25

    பாபா படத்தில் ஒரு வசனம் வரும் " முற்றும் உணர்ந்தவன் பேசமாட்டான் அரைகுறை பேசாமல் இருக்க மாட்டான் "........
    நினைவு வந்தது அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.

  • @vinothaaaprakash2
    @vinothaaaprakash2 Рік тому +1

    Thalaila than oli theryum
    Oli theriya padinilai eruku
    Kadaisiyaga arutperum jothi oli theriyum

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому

    Vanakkam Nithilan, thankyou for this vidéo this informations ℹ️. Lakshmi 🙏🌺

  • @guruvesaranam-hf6qz
    @guruvesaranam-hf6qz 2 роки тому +3

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் ஐயா நன்றி

  • @deputysuperintendentofpoli304

    Ok 👌 nanum kandan

  • @boogie2.o489
    @boogie2.o489 2 роки тому +3

    வாசி எப்படி நிறுத்தணும் னு சொல்லி இருக்காங்களா....
    . அடுத்த அடுத்த வீடியோ ல சொல்லுங்க.... wait பன்றன்

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc Рік тому

    அருமைஐயா

  • @guru7156
    @guru7156 2 роки тому

    Nice vry informative NITHILAN.. thaks lot..

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 місяців тому

    நானும் தெரிந்து கொள்ள வேண்டியே நித்திலன் சார் உங்களிடம் வினவுகிறேன்., .... எவ்வாறு மேலேற்றிய குண்டலினி சக்தியை சாந்தி செய்து அதன் இருப்பிடமான மூலாதாரத்தில் மீண்டும் நிலைநிறுத்தச் செய்வது. இதற்கும் ஏதேனும் பயிற்சி மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அல்லவா.... அந்த பயிற்சி என்ன என்று அறிந்து கூறவும். ..
    நன்றிகள்...

  • @nandukuumar6149
    @nandukuumar6149 2 роки тому

    நன்றி சகோ....

  • @r.lakshmiiyer4468
    @r.lakshmiiyer4468 2 роки тому +11

    ஞானம் அடைய பல வழிகள்..அதில் குண்டலினி சக்தியை பயன்படுத்தும் ராஜயோகம் என்பதும் ஒன்று....ரமணர் இதெல்லாம் போகாமலே ஞானம் பெற்றார்...அவரவர் க்கு தனி வழி..எதற்குமே குரு அவசியம்....

    • @gopinathselvam599
      @gopinathselvam599 2 роки тому

      பாவம் என்ற கள்ளறைக்கு பல வழி. என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி..

  • @gopinathselvam599
    @gopinathselvam599 2 роки тому +1

    தன்னை அறிய தனக்கொரு கேடில்லை, தன்னை அறியாமல் தானே கெடுகின்றனர்...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      சரியாக கூறுகிறீர் நண்பரே. இதை தங்கள் முதலில் கடைபிடிக்கலாம்

    • @gopinathselvam599
      @gopinathselvam599 2 роки тому

      @@NithilanDhandapani தன்னை அறிந்ததாலே கூறுகிறேன். தாங்கள் தான் சித்தர் பாடல்களுக்கு தவறான விளக்கத்தை பதிவிட்டு கொண்டிருக்கிறீர்கள்....

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      @@gopinathselvam599 😄

  • @sivakamiv1914
    @sivakamiv1914 2 роки тому +1

    Thanks 🙏🙏

  • @balakrishnankannan3534
    @balakrishnankannan3534 2 роки тому

    Arumai arumai utharanam sirappu

  • @marriappan1123
    @marriappan1123 2 роки тому +1

    Nithilan bro thanks 🙏

  • @புதுயுகம்
    @புதுயுகம் 2 роки тому

    Very nice information, crisp and clear too

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 2 роки тому

    Nandri

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    வாசியை அடக்குவதைப் பற்றியும் அடுத்த பாகம் விரைவில் பதிவேற்றுங்கள் ஐயா மிக்க நன்றி

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 роки тому +3

    Thank u so much bro. Super. Keep it up. Vaalthukkal.

  • @shreekala8089
    @shreekala8089 2 роки тому

    God bless all 🙏

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 2 роки тому +1

    ஓம் பரப்ரம்ம ருத்ததேவாய நம 🙏

  • @வாழ்க்கையின்சிலதருணம்

    ND talks நீங்கள் வீடியோ போடுவது இல்லை அண்ணா போடுங்கள் கண்டிப்பாக பார்ப்பேன்

  • @gopinathd4048
    @gopinathd4048 2 роки тому +1

    Much needed topic

  • @parthibanutr9130
    @parthibanutr9130 2 роки тому +6

    ஜீசஸ்ஸின் வலது கை ஆள்காட்டி விரல் எங்கு காட்டுகிறது என்பதை பாருங்கள் அங்கே ஒளி உண்டாகும்.

  • @sheelaravikumar9181
    @sheelaravikumar9181 2 роки тому +3

    Thanks brother, very clearly explained, very useful information.

  • @muralir9208
    @muralir9208 2 роки тому +1

    அருமை

  • @jvs9281
    @jvs9281 2 роки тому

    Vanakam Ayah Arumeiyana Vishiyangal

  • @deepakpandi3857
    @deepakpandi3857 2 роки тому

    Good thought have a nice day

  • @leealleeal3416
    @leealleeal3416 Рік тому

    ககனா குளிகை making video podunga bro

  • @HarishKumar-cs4uu
    @HarishKumar-cs4uu 2 роки тому +3

    அண்ணா இந்த தொடரை தொடர்ச்சிய பதிவு செய்யுங்கள் 🙏🏼

  • @balajit6933
    @balajit6933 2 роки тому

    Hai sir Happy good video sir thankyou

  • @sathyarajsathya426
    @sathyarajsathya426 2 роки тому

    புருவமத்தியாகிய இடத்தில்தான் இருக்கின்றது இரகசியம்

  • @guruprasadr9308
    @guruprasadr9308 2 роки тому

    அற்புதம்

  • @harishanthihari2622
    @harishanthihari2622 2 роки тому

    Vazhga valathudan

  • @Shenbaga1234
    @Shenbaga1234 2 роки тому

    ஆசை தான் எல்லாத்துக்கும் eneimy

  • @superbrainyoga_Manikandan
    @superbrainyoga_Manikandan Рік тому +1

    அண்ணா தோப்புக் கர்ணம் பயிற்சி மூலமாக குண்டலினி சக்தி பெறமுடியுமா ?? 14:58

  • @srikanthdesikan949
    @srikanthdesikan949 2 роки тому +6

    ஐயா வாசி அதுவாக செயல்பட வேண்டும் அதற்க்கு முப்பு என்ற மெய்பொருளுடைய உப்பாகிய அகரம் உகரம் தெரியவேண்டும் அதுதான் குண்டலியை திறக்கும் சாவி

    • @gopinathselvam599
      @gopinathselvam599 2 роки тому

      🤣🤣🤣🤣

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 місяців тому

      குண்டலினியை திறக்கும் சாவி என்று முப்பு என்பதையும் அகர உகாரம் இரண்டையும் அறிந்திருக்க வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளார் ஒரு அன்பர். நன்றிகள். அகரம் உகாரம் என்ற இரண்டுமே ஓம் என்ற பிரணவத்தின் உட்பொருள் தான் அல்லவா. ஆம் எனில் ஓம் என்னும் பிரணவத்தை மீண்டும் மீண்டும் உச்சரித்து , அடிவயிற்றை சுருக்கி பிராணவாயுவை மேலேற்றி , நாசியில் அதாவது தொப்புள் குழியில் உள்ள நடு நாடி வழியாக பிராணனை புருவ மத்தியில் கொண்டு வந்து நிலைநிறுத்த வேண்டும். இதுதான் சரியான பயிற்சியா என்று அறிந்து கூறவும். திருமூலரின் திருமந்திரத்திலும் திருமூலர் இவ்வாறு உரைத்துள்ளார் என்றும் மேலும் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்களும் இவ்வாறே கூறுகின்றனர் என்றும் பதிவு செய்துள்ளனர். புருவமத்தியில் ஏறிய பிராணன் குண்டலினி சக்தியுடன் கலந்து பின் மண்டையில் உள்ள பிடரியில் நின்று சக்தி கொடுத்து முதுகுத்தண்டு வழியாக கீழே இறங்கி விடும். இவ்வாறு தான் திருமூலர் கூறுகிறார் என்று பதிவு செய்து உள்ளனர் , யூ ட்யூப் சானலில் வெளிவந்த காணொளிப் பதிவாக. இதுபற்றி மேலும் தகவல் தருவீர்களா? ‌இதுதான் சரியான பாதையா? பதிவு தரவும். நன்றிகள். இதில் ஏதேனும் பிழை யிருந்தால் மன்னித்து சரியான பயிற்சி பற்றிய தங்களது கருத்துகளை கூறவும்.

  • @muthuwr7571
    @muthuwr7571 2 роки тому

    Good bro 👏👏👏👏🙏🙏

  • @sundarbala999
    @sundarbala999 2 роки тому

    Thanks brother

  • @anandabhi6159
    @anandabhi6159 2 роки тому +1

    வணக்கம் 🙏

  • @1010arunkumar
    @1010arunkumar 2 роки тому +1

    நான் வாசி பன்னா, என் பசங்களுக்கு யார் சோறு போடுறது... நல்லதே நினை நல்லதே செய், நல்லது நடக்கும் னு சொல்லிக் கொடுங்க யா

    • @mariyappansm6752
      @mariyappansm6752 2 роки тому

      நண்பா
      சூப்பர்

    • @Mythili-g9j
      @Mythili-g9j 4 місяці тому

      மிகவும் நல்ல கருத்து. நல்லதே நினை , செயல் படு நல்லது கிடைக்கும் என்ற நன்நம்பிக்கை. ...

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 роки тому +1

    வணக்கம் அண்ணா

  • @vasanthasubramani4914
    @vasanthasubramani4914 Рік тому +1

    தம்பி எனக்கு வயது 65 மனஅழுத்ததிர்கு மாத்திரை ரத்த அழுத்த மாத்திரை போடுகிறேன் இந்த நிலையில் தியானம் செய்யலாமா கொஞ்சம் விளக்கி
    சொல்ல வூம்

  • @deputysuperintendentofpoli304

    Procedure level next 🐂🔱🧘

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 місяців тому

    நித்திலன் சார் , முப்பு என்ற வார்த்தையின் பொருள் என்ன? மேலும் முப்பு குண்டலினி யோகம் பயிற்சி செய்ய எவ்வாறு பயன் படுகிறது என்பதை விளக்கவும். ....

  • @vadivelvelu707
    @vadivelvelu707 2 роки тому

    Super nice line

  • @ganeshm8510
    @ganeshm8510 2 роки тому +3

    Hi bro, oru doubt, Hope u will understand
    இருதய கமலம் or இரு உதய கமலம்

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 роки тому

    Super

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 роки тому

    மிக சிறப்பான பதிவு👍🤝🤝

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 роки тому +1

    வணக்கம் நித்திலன்😊

  • @r.lakshmiiyer4468
    @r.lakshmiiyer4468 2 роки тому

    நல்ல வேளை...இன்றாவது கூறினீர்கள்.இப்போ பலர் தீக்ஷை வாங்கி கொண்டு குருவின் தொடர்பு இன்றி நீங்கள் சொன்னது போல் கஷ்டப்படுவதாக கேள்வி படுகிறேன்...

    • @gopinathselvam599
      @gopinathselvam599 2 роки тому

      ஆமா.. கூறிட்டார் உண்மையை ..கண்ணால் காண்பது காதால் கேட்பது, பொய்

  • @everything-is-vibration
    @everything-is-vibration 2 роки тому

    sama👍👌

  • @devij1074
    @devij1074 Рік тому

    Unmaiya sonna yaru brother keatkuraanga......

  • @amruthapritham1830
    @amruthapritham1830 10 місяців тому

    Vasi endral enna sir
    I am from Karnataka

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    💐🌷

  • @a.raghulnirubhan8380
    @a.raghulnirubhan8380 2 роки тому

    Anna first view

  • @sangeethar9340
    @sangeethar9340 2 роки тому +1

    Guru illamal yarum intha vidhaiyai muyatchi seiya kudathu. mihavum kadinam.

  • @ranjith6227
    @ranjith6227 Рік тому

    I am very feared about after 10 mins

  • @vallirajendran4414
    @vallirajendran4414 2 роки тому +1

    🙏

  • @saranarjunan
    @saranarjunan 11 місяців тому

    What to do to learn how to stop then?

  • @rrishnan9393
    @rrishnan9393 2 роки тому

    Y all this just lead a gd life

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 роки тому

    🙏🏻❤️😊

  • @sudhar4587
    @sudhar4587 2 роки тому

    💙💫

  • @kingmaker1300
    @kingmaker1300 Рік тому

    ஐயா, வாசி மற்றும் குண்டலினியை எப்படி நிறுத்துவது என்று உங்களுக்கு உனக்கு கிடைத்ததா

  • @saraswathi4111
    @saraswathi4111 Рік тому

    அப்படி தெளிவா சொல்லியும் செய்தும் காட்டியவர் வள்ளற்பெருமான்

  • @Shenbaga1234
    @Shenbaga1234 2 роки тому

    In emptyness all tremendous energy will come into this being

  • @paramesmalar1081
    @paramesmalar1081 2 роки тому

    I nvr hear ur video..but u look hensom

  • @rajk2254
    @rajk2254 2 роки тому

    It is very true

  • @hariramF5
    @hariramF5 2 роки тому

    💙

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 2 роки тому +3

    Indha video continue panunga bro.... useful and motivating...🔥

  • @agnidevkalpana6500
    @agnidevkalpana6500 2 роки тому

    Anahatham chakra

  • @srinivasansivalingam2351
    @srinivasansivalingam2351 2 роки тому +1

    What is vaasi? Please

  • @saraswathi4111
    @saraswathi4111 Рік тому

    தஞ்சமிலா சாக்கியர்கள் என்று புத்த மதத்தவரை சொல்வார்கள்.
    எந்தவொரு தத்துவத்திலோ அல்லது நிலையிலோ நிற்காதவர்கள் புத்தமதத்தவர்கள்

  • @hariramsrihari1548
    @hariramsrihari1548 2 роки тому

    Hi anna how are you? Maha avathar babaji patri sollunga, oru yogiyin suya sarithai patri sollunga anna

  • @deputysuperintendentofpoli304

    Neenaithathu nadakkum

  • @_pk_24__
    @_pk_24__ 2 роки тому

    Vallalar siddhar ah ila gyaaniyar ah bro?

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 2 роки тому +2

    அப்போ பாட்டு சித்தர் அய்யா க்கு வாசி நிறுத்த தெரியுமா?

    • @pirapanchavelicham4381
      @pirapanchavelicham4381 2 роки тому

      காகபுஜண்டரே சொல்லிவிட்டார் அதை அடைய ஆள் இல்லை என்று.நீங்கள் கூறும் இவர் எந்த வாசியை நிறுத்துவது .இது எல்லாம் யூடியூப் வருமானத்தை பெருக்கத்தான்

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 роки тому

      @@pirapanchavelicham4381 illai avar unmaiya solrar vasiya adakka therindhavar avar oruvarukku theetchai koduthirukkar

  • @Ashokkumar-iu8qj
    @Ashokkumar-iu8qj 2 роки тому

    Hi brother

  • @suseelaa6671
    @suseelaa6671 7 місяців тому

    யார் சொல்லி தறாங்க