How to prepare your Body Mind before practicing Kundalini Yogam | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #kundalini #preparation

КОМЕНТАРІ • 147

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Рік тому +2

    Check these Links for more interesting videos ☺🥳
    1. Basics of Manthirigam | Very powerful and dangerous - ua-cam.com/video/bSpQKTJBZD0/v-deo.html
    2. Life and Character of Barani and Karthigai Star People - ua-cam.com/video/in2W2T1DNpM/v-deo.html
    3. This place makes miracles to People in Need | சாது சிதம்பர சுவாமிகள் - ua-cam.com/video/Q1C918JRYHc/v-deo.html

  • @TheLightworker369
    @TheLightworker369 Рік тому +10

    தொடர்ந்து பாத்துட்டு வரேன் சகோ, நான் பயிற்சி வகுப்பு எதுவும் போகாமல், சுய தேடல் கொண்டு பயிற்சி செய்கிறேன் இதை போன்ற பதிவுகள் என்னை போன்றவர்களுக்கு வரபிரசாதம், நன்றிகள்

  • @Gurunathan-u6n
    @Gurunathan-u6n Місяць тому

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி. ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்

  • @kailasam7462
    @kailasam7462 Рік тому +3

    சரியான குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் பயிற்சி மேற்கொண்ட ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டதை நான் எங்கள் ஊரில் பார்த்துள்ளேன்.

  • @boscostanley2755
    @boscostanley2755 Рік тому +6

    I have been practicing meditation for the past few days at 4am. Having difficulty in concentrating between eyebrows. Been ur follower for more than a year now. Afterwatching ur video on water I started using copper vessel fill up water and use to drink next day after meditation. The plus point of ur video is u make it sound like it it's actually very simple and easy which motivate a lot of people to try , I'm one such person. Pls continue and I hope and wish the subscribers will grow exponentially like ur knowledge 🙏.

    • @dineshk8660
      @dineshk8660 Рік тому

      If you have a chance then try to attend foundation course in arivu thirukovil.. They will activate eyebrows center point.. Thanks

  • @saaralmuthu6087
    @saaralmuthu6087 9 місяців тому +1

    My experience One whole day I felt that I’m male as well female. Both my masculine and feminine energy were balanced. Physically I’m female and have 2 children’s I never had question about my gender. But during some continuous practice I felt I’m both male and female and I don’t felt I have a body whereas I am this whole existence. I felt god lord shiva was in my body and I human self stepped away.

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 2 місяці тому

    அற்புதமான வியாக்கானம்

  • @rangaraj6721
    @rangaraj6721 Рік тому +16

    உண்மையான குரு கிடைக்கரது ரொம்ப கஷ்டம்.

    • @virudhagiriNathan
      @virudhagiriNathan Рік тому +11

      நீங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈசனே குருவாக இருப்பார்.

    • @sivayanama3
      @sivayanama3 Рік тому

      @@virudhagiriNathan அருமை

    • @rangaraj6721
      @rangaraj6721 Рік тому +2

      @@virudhagiriNathan சரி அய்யா.🙏

    • @kumkukumku
      @kumkukumku Рік тому +1

      உண்மையை தேடு நண்பா.

    • @kumkukumku
      @kumkukumku Рік тому +1

      பிரம்ம சூத்திர குழு ராஐயோக பாடசாலை polivakkam, Chennai

  • @Mr.Thamizhar
    @Mr.Thamizhar Рік тому +1

    உங்கள் காணொலிகளை எப்பொழுது பார்த்தாலும் முழுமையாகவே பார்ப்பேன் அதுவே பலன் ஆகும்.

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 Рік тому +3

    பேசாமல் இருப்பது எப்படி பேச்சைக் குறைப்பது எப்படி ஏதாவது ஒரு வழி இருக்கிறதா தயவு செய்து சொல்லுங்கள்

  • @sivakami5chandran
    @sivakami5chandran Рік тому +2

    Outstanding presentation..... arumai 🙏🙏🤝💓🤝

  • @ShanmuOfficial369
    @ShanmuOfficial369 3 місяці тому

    நீங்க சொல்றது ரொம்ப சரி ஆனா என்னால பயத்தால் என்னால பார்க்க முடியல அன்பால யுகம். மரியாதையாலும் மட்டும்தான் பார்க்க முடிகின்றது. நீங்களும் என்னோட குரு தான். 🙏🙏🙏🙏

  • @KsrimariJothidam
    @KsrimariJothidam 5 місяців тому +1

    அருமையான பதிவுகள்

  • @SudhaSudha-bq5qf
    @SudhaSudha-bq5qf Рік тому +2

    நன்றி நன்றி அண்ணன்🙏🙏🧘🙏🙏நான் பயிற்ச்சி செய்துகொண்டு உள்ளேன் அண்ணன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய பிரச்சனை மாறுதல்கள் வருகிறது

    • @ajayajay7946
      @ajayajay7946 Рік тому

      எனக்கும் அதே தான்

    • @pandisaranpandi5977
      @pandisaranpandi5977 Рік тому

      எங்கு குண்டலினிக்கு சிறந்த பயிற்ச்சி சொல்லித்தரபடிகிறது சொல்லுங்க நண்பர்களே கற்றுக்கொள்ள ஆசையுள்ளது.

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt Рік тому +4

    குண்டலினி பாதிப்பு பற்றிய தெளிவான விளக்கம் சொல்லுங்கள்.

  • @Suryaaa1000
    @Suryaaa1000 Рік тому

    மிக மிக தெளிவான விளக்கம்.. மிகவும் அருமையான தகவல் 🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +1

    நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
    பொருமை
    பொருமை
    பொருமை
    எல்லாம் நன்மைக்கே

  • @DevotionalPP
    @DevotionalPP Рік тому

    Realistically conveyed the right thing in a right way👌👏. Awesome 👍 and Thank you very much 🙏. It’s very much refreshing in my spiritual journey 🙏

  • @aarathi25
    @aarathi25 2 місяці тому

    Very informative sir. Thank you 🙏

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому +1

    குருவே துணை

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Рік тому +1

    Valzha valamudan 🙏 nallathea nadakum 👍

  • @p.j.sarathysarathy2875
    @p.j.sarathysarathy2875 Місяць тому

    நூறு விழுக்காடு உண்மை அனைத்தும் எனது அனுபவத்தில் நிகழ்ந்தவை

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 Рік тому

    Vanakkam sir..full video paarthen...nandri ....vaazhga valamudan ...

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Рік тому +2

    I have a small tricky doubt but I will ask in Sunday Q & A

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Рік тому

    ❤❤Very informative, thank you and God Bless you 🙏🙏❤

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 Рік тому

    Hail Kanchana Mala🌹🌹🙏🙏After passing through many lives one will attain the Teacher, rather He will give the dignity of a student. Their starts the spiritual life. 👍😊

  • @nagajothi1993
    @nagajothi1993 Рік тому

    எளிமை, தெளிவு👌

  • @boscostanley2755
    @boscostanley2755 Рік тому +3

    Hi bro, nowadays u r not mentioning about paattu sidhar; are u still practicing the teachings and how do u feel about it, pls let us know ur experience, it may inspire a lot. Thank you for ur effort 🙏

  • @nikashspv5835
    @nikashspv5835 Рік тому +1

    Brother Speak about " KARUNGALI MAALAI "

  • @ShanmuOfficial369
    @ShanmuOfficial369 3 місяці тому

    ஒரு பக்குவம் அடைந்த ஆத்மாவை தேடி குருமார்கள் வருவது சாத்தியம் தானே. அப்படி ஒரு நாள் நான் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது எனது கனவில் பாபாஜி வந்தார். செவி வழி பேசினார் அந்த நாளை இன்றும்என்னால் மறக்க முடியாது. அந்த பரவச நிலையில் நான்லயித்து போய் இருந்தேன் உரிமையோடும் திட்டினார் 😭😭😭😭🙏🙏🙏

  • @jayasankari7596
    @jayasankari7596 Рік тому

    Nalla vazhikatudhalaga irudhadu nandrigal

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 5 місяців тому

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Рік тому +9

    கதவை திறந்து கார எடுக்க போனா, வண்டிய காணோம்” செம . 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    நான் முழுவதும் பார்த்தேன்

  • @rathika5363
    @rathika5363 Рік тому +1

    நன்றி தம்பி 🙏🙏

  • @siddharules7691
    @siddharules7691 Рік тому +1

    Nanbaa nd talksa marandutiya
    Thozha nd talksa marandutiya
    Machi nd talksa marandutiya
    Maamu nd talksa marandutiya...

  • @kanthan3952
    @kanthan3952 8 місяців тому

    சார் நான் 25 வருடங்களுக்கு முன்பு வேதாந்திரி , மகரிஷி தியானம் கற்றேன் .அப்போது குண்டலி யோகம் கற்றேன்.அதன் பிறகு இப்போது தங்களுடைய காணொலி பார்த்த பிறகு தெளிவடைந்தேன்.

  • @meenachir3709
    @meenachir3709 Рік тому

    Regularly follow saivam food, to activate kundalini yogam

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 Рік тому

    நன்றி! வாழ்க வளமுடன்

  • @ShanmuOfficial369
    @ShanmuOfficial369 3 місяці тому

    இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு விஷயம் காத்துட்டு இருக்கீங்க. நீங்க குருவா, சித்தரா, ஞானியா, ஆனா இந்த காலத்துக்கு ஏத்த குரு 🙏🙏🙏🙏.

  • @sudharamanujam4700
    @sudharamanujam4700 Рік тому +1

    Kriya Yoga na enna ? Adu pathi oru vidéo poduga

  • @kavithat2694
    @kavithat2694 Рік тому +1

    Thank you sir for enlightening us with amazing facts... Is there any possibility that we can check the rebirth of lost soul ....

  • @ganeshm8510
    @ganeshm8510 Рік тому

    Very useful bro... thanks

  • @abinayabeautycare6371
    @abinayabeautycare6371 Рік тому

    Nanringa nithilan sir

  • @thamassyt601
    @thamassyt601 5 місяців тому

    I am watched full

  • @thulasimanikarupannagounde1293

    Thelivana vilakam valkavalamudan

  • @er.ajaykieshore
    @er.ajaykieshore Рік тому +3

    I was practicing ..but once I got shivering in my back..like muscles automatically started to vibrate I thought it's due to cold season then I continued but still it was been there ..So from that time I stopped the meditation doing regularly .
    My practice is to get sulumonai then I will start to tell aum ...thought it's normal mantra why did I get it....nitilan bro solungea?

    • @sathyasathya3571
      @sathyasathya3571 Рік тому

      Don't get fear when you meditating simply listen to your breath and then u automatically u know what u need and don't

  • @janakipriyan6297
    @janakipriyan6297 11 місяців тому

    வணக்கம் திரு. நித்திலன்... மந்திரத்தின் மூலமாக குண்டலினியை எழுப்பும்போது இதய படபடப்பு வருவதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். நல்மனம் கொண்டு தயவுசெய்து இதற்கான பதிலை கூறுங்கள்... Please

  • @kathirvelk3055
    @kathirvelk3055 Рік тому

    வணக்கம் அய்யா....எனக்கு ஒரு சந்தேகம் நடராஜர் சிலையின் கையில் மான் வைத்திருப்பது ஏன்...மேலும் மான் தோலில் தவம் செய்வது ஏன்...நன்றி,🙏🙏🙏🙏

  • @thilakang7169
    @thilakang7169 Рік тому

    Hi ND, you mentioned there are 5 steps before Kriya Yoga, can you please explain how this is done? Maybe one video with details or step.

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому

    😊Thank youuuuuuuuuuuuuuuu ND sir 😅😊

  • @sivayanama3
    @sivayanama3 Рік тому

    அருமை அண்ணா 🔥

  • @100K.YOUTUBE.BROTHER
    @100K.YOUTUBE.BROTHER Рік тому

    பாத்துக்கலாம் 😊

  • @MahaLakshmi-iy6sk
    @MahaLakshmi-iy6sk Рік тому

    நான் முழுமையாக கேட்டேன் அண்ணா

  • @umaj6437
    @umaj6437 8 місяців тому

    Nandri🎉

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @ஆர்எஸ்அழகர்

    நல்ல பதிவு

  • @arokyasamy4835
    @arokyasamy4835 Рік тому

    Neenga anupavacha Explaine pannunga frst.abram class edukkalam.

  • @skamatchi3951
    @skamatchi3951 Рік тому

    Thank you universe

  • @mahisflow1165
    @mahisflow1165 4 місяці тому

    Ennanga oru periya manusan ipd aayiteenga. At the time when he told jala bula jang

  • @Helen-cz4qk
    @Helen-cz4qk 5 місяців тому

    Enaku antha anubavam irukirsthu, 3 naatgalil nadanthathu, migavum mosamana anupavam, guru illamal seiya koodathu

  • @gangadevi-s2m
    @gangadevi-s2m 10 місяців тому

    வழிமுறைகளை காட்டியதர்க்கு நன்றி கிரியா சக்தி கற்பிக்கும் மையம் கோவையில் எங்கே உள்ளது

  • @kathirvelshanmugam1217
    @kathirvelshanmugam1217 Рік тому

    வணக்கம் குரு

  • @ratchaka8341
    @ratchaka8341 5 місяців тому

    Anna neenga sonna Ellama appadiye set aguthu

  • @yogumforlife
    @yogumforlife Рік тому

    வேத்தரி மகரிஷி 🙏🙏🙏

  • @futurebanker9375
    @futurebanker9375 Рік тому

    Guru ve illama Epdi nu sollunga sir.
    Guru venuna neraya selavu seiyanum.
    Original guru yaru duplicate yaru nu Epdi kandu pudikuradhu.

  • @saaralmuthu6087
    @saaralmuthu6087 9 місяців тому

    I like that humor of jalabulajals 😅. Fun apart informative brother!

  • @arvindd3036
    @arvindd3036 4 місяці тому

    Super bro.

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 Рік тому

    Anna Guru Peyarchi video podunga anna

  • @NivedhaParthasarathy
    @NivedhaParthasarathy Місяць тому

    Please tell me where will be the guru

  • @Tobiprice12
    @Tobiprice12 Рік тому

    Vanakkam Anna

  • @yuvasri2503
    @yuvasri2503 7 місяців тому

    Vanakam sir vasiyogam 10 nal panen moochu pedichiduchi aanmigathil ulla varidam ketten udane nirutha chonnar niruthitten marupadiyum pannalama

  • @arokyasamy4835
    @arokyasamy4835 Рік тому

    Kundalini is gift of god only.
    Enakku god athay koduthar.nan god vasam ennulley ketten vazhi kattinar anupavikkiren.ehay yaridamum sonnathillai. athanan avarkal thedinal kidaikkum

  • @srijiths6202
    @srijiths6202 Рік тому

    AyyaAthmanamaskaram

  • @malarvizhia8569
    @malarvizhia8569 Рік тому

    அண்ணா வீட்டிலேயே சும்மா தியானம் பண்ண கூடாதா அதற்கும் குரு வேணுமானா

  • @Mohankarunanithi505
    @Mohankarunanithi505 Рік тому

    Watched full video bro.
    Kundalini activate ayduchina what are all the benefits? Pls tell

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @venkataramanashetty9960
    @venkataramanashetty9960 Рік тому

    Sir, can you make one video on Mambattiyan who was popularly known as Robin hood ?

  • @radhakrishnanmanickavasaga124

    APO searching for guru is first and last step

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 Рік тому

    Sir super thanks

  • @sudhadass09
    @sudhadass09 11 місяців тому

    Anna enaku mukkiyamana kelvi onnu iruku anna...adhavadhu chakrangalin unarvukkum kundalini unarvukum idayil irukura verubadu ennanu sollunga anna please.unga badhilukaga kathirukiren.🙏

  • @செல்வகுமார்-74

    Kandipa ethu than unmai

  • @beautifulsun2307
    @beautifulsun2307 Рік тому

    Anna oru kelvi ... Muthala sonninga intha Kundalini awakening birth by birth accumulate aagumnu sonningalea ... Athu apo athmaku samathamanatha ? Ena intha udambu intha piravikku mattumthanea athu aliyakudiyathu allava? Apo Kundalini alinjirumea, illaya? Aathma pirapo irappo allathuthanea apo Kundalini aathmaku samathamanatha? Apo udambu ean pakkuvam paduthanum? Udambu just oru vehicle thanea athan driver erangiruvarea apo vechicle ean paluthu parkanum? Illa antha vehicleah nambala nambi kudutha kadavulkitta tiruppi athanpadiyea kudukanumndrakage seiyanuma?

  • @gomathikaran1802
    @gomathikaran1802 Рік тому

    Super bro

  • @dhandapanis1047
    @dhandapanis1047 Рік тому

    Arumai . Arumai 🎉🎉🎉 watched very late 🥲

  • @harishcurtiz666
    @harishcurtiz666 Рік тому

    16:03 Kundalini active aagita Sakthi varum nu solreenga ena sakthi varum nu sonna nalla irukum?

  • @SivaKumar-dy9ze
    @SivaKumar-dy9ze Рік тому

    தியானம் கைகூடுவதற்கு கண்டிப்பாக குடல் சுத்தமாக இருக்கணுமா.

    • @p.j.sarathysarathy2875
      @p.j.sarathysarathy2875 Рік тому

      உடல் மனம் சுத்தமாக இருக்க வேண்டும் பயத்தினை களைந்தெறிய வேண்டும்

  • @nagarajanm7591
    @nagarajanm7591 Рік тому

    Can anyone suggest some good kriya yoga center near Medavakkam, Chennai

  • @moorthyt3547
    @moorthyt3547 Рік тому

    Super super

  • @suryasr2064
    @suryasr2064 Рік тому

    குண்டலினி விழிப்பு அடைந்து விட்டது என்பது எப்படி தெரியும் ஐயா இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. நீங்கள் சொல்லுங்க

    • @p.j.sarathysarathy2875
      @p.j.sarathysarathy2875 Рік тому +1

      அது உனக்கே தெரிந்து விடும்

    • @suryasr2064
      @suryasr2064 Рік тому

      @@p.j.sarathysarathy2875 ஐயா எனக்கு நெற்றியில் ஒரு விதமான உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது இந்த உணர்வுக்கு முன்பு நெற்றியில் தீ பிழம்பு மாதிரி இழுத்தது போல இருந்தது ஐயா

  • @ktselvam3004
    @ktselvam3004 Рік тому

    வணக்கம் 🙏🙏😉👍

  • @RajKumar-zm6kq
    @RajKumar-zm6kq Рік тому

    Bro yanaku future scean varuthu ana ya mindla athu eruka matiguthu

  • @aarthibhuvan3405
    @aarthibhuvan3405 Рік тому

    Nan paatha anna ✌

  • @gconbg
    @gconbg Рік тому

    Please refer a Guru

  • @arokyasamy4835
    @arokyasamy4835 Рік тому

    Yov Nee firsrt kudalini yai nee mel ezhuppi erukiya?

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    Energy kidaga chakra music kekalama sollugo

  • @bhaskaranboss3015
    @bhaskaranboss3015 Рік тому

  • @17karthiks
    @17karthiks Рік тому +2

    Bro, how to find our guru?

    • @balajee737
      @balajee737 Рік тому

      Bro.!! Unga area la iruka SKY yoga ponga then ungalukey ellam theriya varum.!!

    • @arunkumarkumar930
      @arunkumarkumar930 Рік тому

      Your inner self great guru

  • @jayjay31
    @jayjay31 5 днів тому

    Bro if sperm out will that slow the kundalini awakening ?

  • @gandhimathi6822
    @gandhimathi6822 Рік тому

    🙏🙏