அருமையான போகரின் நூல் விளக்கம் அண்ணா. 👏 தாங்கள் கூறியதைக் கடை பிடித்தால் யோகம் சித்திக்கும் முக்தி பெரும்.. மேலும் தகவலுக்கு காத்திருக்கிறோம்.. நன்றி🙏💕
இத்தோட முடியவில்லை இதற்கு மேலும் உண்டு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. இதற்குப் பிறகுதான் மாற்றுப் பிறத்தல் என்ற நிலை உருவாகும். அதை அனுபவித்தவர்களுக்கு புரியும்.
நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் வரை புருவ மத்தியில் கவனத்தை செலுத்தும் போது மனம் நிற்கும். கண்கள் அசையாது நிலைக் குத்தி நிற்கும். இவ்வாறு ஒரு வருடம் பயிற்சி செய்யும் போது புருவப்பூட்டு என்று அழைக்கப்படும் மூன்றாவது கண்ணைத் திறக்க உதவும் அக்ஞா சக்கரம் திறக்கும் என்று தான் இதுவரை அறியப்பட்ட விஷயம். இவ்வாறு தினமும் பயிற்சி செய்வது சாத்தியமான ஒரு காரியமா என்று கூறவும்...
ஆக்டா சக்கரம் விழிப்புணர்வு பெற்ற பின்னர் தவம் செய்து கொண்டு வந்தால் மூன்றாவது கண் விழிப்புணர்வு பெற்றுத் திறக்கும் என்று தான் இதுவரை அறிந்து கொண்டேன். இதுபற்றி தங்களின் கருத்து என்ன.
கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவ மத்தியில் கவனத்தை செலுத்தும் போது தான் இவ்வாறு கண்கள் ஓரிடத்தில் நிலையாக அசையாமல் இருக்கும். கண்கள் இமைக்காது என்று கூறியுள்ளார். இதெல்லாம் பயிற்சி செய்ய மனதிடம் வேண்டும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
அருமையான போகரின் நூல் விளக்கம் அண்ணா. 👏 தாங்கள் கூறியதைக் கடை பிடித்தால் யோகம் சித்திக்கும் முக்தி பெரும்.. மேலும் தகவலுக்கு காத்திருக்கிறோம்.. நன்றி🙏💕
சிறப்பான பயிற்சிக்கான விளக்கம். 🙏🙏👌இறை அருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 💎✨✳️💮⭐🎉
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்த சுவாமியே போற்றி......நன்றி 🙏🙏🙏🙏🙏 நித்திலன் அண்ணா
அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்🎉
அஉம்அப்படியே ஆகட்டும் ஓம்சர்வம்சிவார்பனம் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாசியோகம்vs
மேல் நிலை வாசியோகம்vs
சிவயோகம்vs
மௌன யோகம் difference பற்றிய விரிவான வீடியோ தொகுப்பு பதிவிடவும்
Thanks for the video bro! Feels like bogar himself connecting with us through you!
அருமையான விளக்கம். மிக நன்றாகப் புரிகிறது. இதற்கு கொடுப்பினை இருக்கணும். இறை சித்தம் என்னை நடத்தும் என்று தோன்றுகிறது. மிக்க நன்றி மகனே.
நன்றி 🤝🤝🙏🙏🙏
Appreciate ur efforts❤
மிகவும் நன்றிகள். நிலத்தின் சார்.
Kaatchiyai kandean ayya🙏🙏🙏🙏
16:14 😊
போகர் போகர் அஆ 🎉🎉🎉🎉🎉
நல்லா இருங்க நித்திலா.........😊
வாழ்க வளமுடன்.
❤❤❤❤❤❤❤❤❤arumai kuruve 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி குருவே நன்றி
6:40
Great Sir☺️✨🙏🙏
Thank you Mr. Nithilan
I know that the video for bogars Chakra explanation is coming soon. Can't wait 😁
இனிய காலை வணக்கம் 🌅💖🌅💖🌅💖🌺🌺🌺
வாழ்கவளமுடன் தம்பி
Thank you 🙏
வணக்கம் தம்பி நித்திலன். நன்றி
நன்றி
இத்தோட முடியவில்லை இதற்கு மேலும் உண்டு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. இதற்குப் பிறகுதான் மாற்றுப் பிறத்தல் என்ற நிலை உருவாகும். அதை அனுபவித்தவர்களுக்கு புரியும்.
❤
Super sir 🎉🎉
🎉சூப்பரா thala🎉
மிக்க நன்றி
Thank you Anna
Hi thanda super.
வணக்கம் முருகா❤
வணக்கம் நண்பா ❤❤❤
வணக்கம் 🙏
❤❤❤
Ayya , ungalukku mattum epputi ellaam sidhar books puriyithu
அமர்ந்து தியானம் செய்யும் போது கால் மரத்து போகுது மரத்து போகம என்ன செய்ய வேண்டும்
தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்
ஓம் நம சிவாய
🙏🙏🙏
🎉🙏🙏🙏🎉
G more video bogar daily basis
Hello nithilan, Night shift panravanga meditation panalama, please reply panunga
Ya sure. Why not
உங்களை சந்திக்க முடியுமா போன்செய்தால் போன் வேலை செய்யலை
நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் வரை புருவ மத்தியில் கவனத்தை செலுத்தும் போது மனம் நிற்கும். கண்கள் அசையாது நிலைக் குத்தி நிற்கும். இவ்வாறு ஒரு வருடம் பயிற்சி செய்யும் போது புருவப்பூட்டு என்று அழைக்கப்படும் மூன்றாவது கண்ணைத் திறக்க உதவும் அக்ஞா சக்கரம் திறக்கும் என்று தான் இதுவரை அறியப்பட்ட விஷயம். இவ்வாறு தினமும் பயிற்சி செய்வது சாத்தியமான ஒரு காரியமா என்று கூறவும்...
ஆக்டா சக்கரம் விழிப்புணர்வு பெற்ற பின்னர் தவம் செய்து கொண்டு வந்தால் மூன்றாவது கண் விழிப்புணர்வு பெற்றுத் திறக்கும் என்று தான் இதுவரை அறிந்து கொண்டேன். இதுபற்றி தங்களின் கருத்து என்ன.
கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவ மத்தியில் கவனத்தை செலுத்தும் போது தான் இவ்வாறு கண்கள் ஓரிடத்தில் நிலையாக அசையாமல் இருக்கும். கண்கள் இமைக்காது என்று கூறியுள்ளார். இதெல்லாம் பயிற்சி செய்ய மனதிடம் வேண்டும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
Popular Bible story எல்லாம் கூட சொல்லலாமே
For example 666 child,
Saathan வழிபாடு,
Jesus birth and his story,
Mary mother story,
Sivan story
😁😁😁
👍🏻⭐
🎉சூப்பர் thala 🎉
❤❤❤
🙏🙏🙏
🙏
🙏🙏