Madurai junction Redevelopment Update

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2024
  • இந்த பதிவில் நாம் காணவிருப்பது மதுரை சந்திப்பில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள் பற்றி மேலும் திண்டுக்கல்லுக்கு செல்லும் பயணிகள் ரயில் எங்கு நிற்கும் என்பதையும் மிக தெளிவாக இதில் காண்கிறோம்
    நமது சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்
    நன்றி

КОМЕНТАРІ • 6

  • @user-ei9ov9zu7y
    @user-ei9ov9zu7y 14 днів тому

    பழனி பொள்ளாச்சி திண்டுக்கல். ரயில் சேவைகள் வேண்டும் 🎉

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm 18 днів тому +1

    Good update congratulations

  • @mr.black_king_2184
    @mr.black_king_2184 13 днів тому

    Thoothukudi railway station update poduga bro

  • @rajanrg
    @rajanrg 15 днів тому

    கருமைமிகு (கருணைமிகு) கார்மேகம் கவின்மிகு (கவிதைமிகு) நீல்வானம். உயர்மிகு(அருள்மிகு) திருப்பரங்குன்றம் காண வேறென்ன வேண்டும் ?
    மிகவும் அருமை அருமை.
    மதுரை சீரமைப்பு மிகவும் வேகமாக நடைபெறுகிறது. தாம்பரம் ரயில்நிலையத்தில் ஒரே இரு தீவு நடைமேடையை 4-5 மற்றும் 7-8 வைத்துக்கொண்டு தமிழக தெற்கு ரயில்களை இயக்கும் தென்னக ரயில்வே கடந்த 7 வருடமாக நடத்தும் மாயா ஜாலம் சில மாதங்களில் முடிவடையும் நிலை இருப்பினும் வதைக்கப்படும் பயணிகள் நிலை கண்ணீர் மல்கியதாகும். காலையில் சார்மினாரிலிருந்து ஒய்யாரமாய் இறங்கி தேனீர் அருந்த நினைத்தால் இருக்கும் 2 ஸ்டாலில் டீ கூட தீர்ந்து விடுகிறது காலை 6.30 -7 மணி அளவில். ஒரு நாள் காலை 6 முதல் 8 மணி வரை தாம்பரம் நடை மேடை 4/5 வருகைகள் 7/8 செல்பவைகள் என நடைபாதை மேடையிலிருந்து தாம்பரம் அறிவிப்பு சேர்த்து சோழன் விரைவு வரை(8.15) போடுங்கள். மிகவும் அருமையாக இருக்கும். நன்றி

    • @MKYATHRI
      @MKYATHRI  14 днів тому

      மிக அருமை நண்பரே🙂🙂