சரமாரியாக கேள்வி கேட்ட பாட்டி வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பெண் |நீயா நானா |neeya naana troll

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2024
  • Neeya naana latest full episode
    modern pregnant ladies vs old ladies
    neeya naana troll
    neeya naana latest
    #neeyanana #neeyanaanatroll #tamil #neeyanaanagopinath #தமிழ் #CRtroll
    #நீயாநானா #neeya_naana #neeyanaanatodayepisode #gopinath #neeyanaanagopi #gopi #neeyanaanalatest
    #neeyanaanapregnantladies
    Thanks to respective owners
    இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவற்கு அல்ல..
    பிரபலங்கள் vs அவர்களின் உடன்பிறப்புகள்
    neeyanana episode
    neeyanana recent episode
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such us criticism,comment, news reporting, teaching, scholarship and Research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
    Non profit, educational or personal use tips the balance in favor of fair

КОМЕНТАРІ • 449

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 15 днів тому +307

    நாகரீகம் வளர வளர அறிவு குறைந்தது கொண்டே இருக்கிறது மறுக்க முடியாத உண்மை...
    இப்போதும் நமது பாரம்பரியம் காக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

    • @pbaskar4202
      @pbaskar4202 7 днів тому +3

      💯💯💯💯💯💯💯💯💯💯உண்மை

    • @TrendycollectionsforEveryone
      @TrendycollectionsforEveryone 6 днів тому

      True

    • @yourssmba
      @yourssmba 6 днів тому

      ellamae kaasukkaana kaedu nu than nu theriyaama paesuthuga.. social media la irukkaravanga panrathu than normal life nu influence panni ithayae trending nu banner kuththi nammalayum athukkulla thalrangangarathu than nitharsanam.

  • @arundhathiprakashviji7687
    @arundhathiprakashviji7687 17 днів тому +313

    இவர்கள் யாரையும் மதிப்பதில்லை, படிப்பை தவறாகவும், சுதந்திரத்தை கேவலமாகவும், பணத்தின் மதிப்பை உணராதாவராகவும், வருங்கால சந்தத்தியினர் தடம் மாறும் விதமாகவும் உள்ளனர் 😢😢

    • @gayathri7875
      @gayathri7875 17 днів тому +18

      உண்மை. படித்தால் மட்டும் அறிவாளியாகிட முடியாது. நம் வீட்டிலுள்ள பெரியோர்களை பாரமாக நினைத்து முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் போதே இந்த தலைமுறைக்கு அழிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது.

    • @Ganesh-kp5rb
      @Ganesh-kp5rb 16 днів тому +5

      Super romba correct

    • @thaslimmohamed7707
      @thaslimmohamed7707 15 днів тому +4

      💯 sariya sonniga

    • @marzzz1680
      @marzzz1680 10 днів тому

      Sootha moodu moodhevi

    • @covaiuma5099
      @covaiuma5099 9 днів тому +5

      these ladies don't know the radiation will effect the baby in the womb. don't know about electromagnetic force. or anything. waste in conducting such program. don't know the value of money and time

  • @seethamedai8432
    @seethamedai8432 8 днів тому +47

    அந்த காலத்தில் பத்து பிள்ளை பெத்தவங்க கூட அமைதியாக இருந்தாங்க இவுலுக ஒத்த பிள்ளைக்கு இந்த ஆட்டம்

  • @Nillonnill
    @Nillonnill 9 днів тому +112

    சோற்றுக்கு வழி இல்லனா இவ்ளோ அக்கப்போறு இருக்காது

    • @mayooranthan1808
      @mayooranthan1808 8 днів тому +1

      Avanga avanga sampathichu selvu panranga.ungaluku ena prb

    • @Nillonnill
      @Nillonnill 8 днів тому

      @@mayooranthan1808 athu avnga veetoda irukanum photo veliya oor muluka pota apo oor poram pesa than seivanga

    • @prabudhanush2243
      @prabudhanush2243 5 днів тому +3

      Enga vetla appatithan sapattuku vazhi illa but CM vettu ponnu mathiri natanthukuthu

    • @Balan2080
      @Balan2080 12 годин тому +1

      100 percent

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 11 днів тому +54

    மூன்று நாள் பட்டினி போட்டால் தெளிந்து விடும்

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 21 день тому +254

    திருந்தாத ஜென்மங்கள். உங்கள் அம்மாவும் இப்படி தான் உங்களை பெற்றார்களா?படிப்பு ஏற ஏற இப்போது உள்ள 90 சதவீதம் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப திமிராக நடந்து கொண்டு வருகிறார்கள்..

    • @tamil_tamilian
      @tamil_tamilian 19 днів тому +10

      சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் இப்படித்தான். இப்போது இடைப்பட்ட காலத்தில் அடக்கி வைத்தார்கள் இவள்கள் ஆட்டம் தாங்காமல். இப்போது மீண்டும் பிமினிசம் கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறை ஆண்கள் செத்தான்கள் 😂

    • @vishwadevi8815
      @vishwadevi8815 18 днів тому +6

      இந்த அசிங்கத்துக்கு அதிகமான கணவன் ஏற்று கொள்கிறார்கள்

    • @aafiyarabeek6398
      @aafiyarabeek6398 17 днів тому

      Padicha arivu valarum ethunga ellarum padicha Muttal.....

    • @IS.N.S
      @IS.N.S 17 днів тому

      வீட்டுக்குள் அடக்க கை நாட்ட கட்டு.

    • @barkathunnisha6184
      @barkathunnisha6184 7 днів тому +1

      Kanavan idam koduththal than avargal seivarkal

  • @jayanthit9600
    @jayanthit9600 12 днів тому +65

    இச்செயலை தவிர்ப்பது குழந்தைக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்

  • @vinothkumar-sv1yx
    @vinothkumar-sv1yx 22 дні тому +201

    Patti ma rocking the show🤣

  • @gsgsathish18
    @gsgsathish18 15 днів тому +83

    எல்லாம் காசு திமிரு கஷ்டப்பட்டா அதோட ஹாஸ்பிடலுக்கு பணம் கட்ட முடியாதுன்னு எத்தனை பேர் இருக்காங்க உள்ள அனுப்பிட்டு உசுர கையில வச்சு வெளியே உட்கார்ந்து இருக்கிறீர்கள் எத்தனை பேர் இருக்காங்க

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 9 днів тому +36

    இது மிகப்பெரிய வியாபாரம். அடுத்து குழந்தைகளை விதவிதமாக படம் எடுப்பது. கல்யாணம் ஆரம்பித்ததில் இருந்து கருமாதி வரை எல்லாம் வியாபாரம் தான். 😅

  • @shanmugasundram1691
    @shanmugasundram1691 20 днів тому +133

    திருந்தாத ஜென்மங்கள்.

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 13 днів тому +176

    படிச்சிட்டாள்களாம், இங்கிலீஸ்ல பேசுவாங்களாம், இவள் புள்ளத்தாச்சியாகிட்டா, பெரிய உலக சாதனை மாதிரின்னு நினைச்சுக்கிறாள்க. வேறே யாரும் புள்ளயே பெத்ததில்லை. த்து ....

  • @sriran1161
    @sriran1161 16 днів тому +41

    போற போக்குல எதிர்காலத்துல, குழந்தை உருவாக்கும் முறைநு ஃபோட்டோ ஷூட் ரிலீஸ் பண்ணுவாலுங்க போல இருக்கு

  • @sivaswornak8382
    @sivaswornak8382 17 днів тому +50

    மற்றவர்கள் சந்தோஷம் அடைவதில் மகிழ்ச்சி என்பது நல்லது அல்ல.
    இது விளம்பரம் தான்.

  • @AbikashshriAbi
    @AbikashshriAbi 19 днів тому +168

    எல்லாம் பணம் இருக்கிற திமிரு 😡

  • @poornamaravind8790
    @poornamaravind8790 22 дні тому +401

    வீடல வேலசெய்ங்கனீனு சொன்னா டாக்டர் கட்டில விட்டு இறங்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க அதனால வேலை செய்ய முடியாதும்பாங்க ஆனா ஊர் சுத்தலாமா

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 21 день тому +14

      Correct anna enga veettula nathan ella work pakkuren en nathanar consiva erukka entha work panna matta bed rest erukka ana relatives veettukku travel panni poidu varuva and hotel la vangi and healthya sapidanumnu na varugu and ragi kanji vachu kudutha sapida matra ana food order panni pizza and sweets vera ennalamo order pottu vangi sapiduthu night thoongama cell parkka vendeeyathu work sonna mattum doctor rest edukka sollirukaga nu solla vendiyathu

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 16 днів тому +5

      Athan Nalla suthuranga pa

    • @arun_003
      @arun_003 15 днів тому +3

      Doctor operation pana vaikka apditha solvanga

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 15 днів тому +1

      @@arun_003 aprama adhaye solli velaiye saivathilai. Ithillam nallathikillai

    • @prayer1bagavath30
      @prayer1bagavath30 14 днів тому

      Do the expenses after delivery for good health,exercises,etc.

  • @ganeshsangarammal9538
    @ganeshsangarammal9538 16 днів тому +130

    இந்த மாதிரி இவுங்க பண்ணும் போது குழந்தை இல்லாதவுங்கலுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்😢😢😢

    • @cganeshkumar6922
      @cganeshkumar6922 6 днів тому +1

      இந்த கஷ்டத்தை நானும் என் மனைவியும் அனுபவித்து வருகிறோம்... குழந்தை இல்லாமல் ஒரு அண்ணா கண் கலங்கிப் பேசினார் அல்லவா அது போல் தான் என் நிலையும்😭

  • @lakshmiganesan6071
    @lakshmiganesan6071 17 днів тому +129

    இப்படி அப்பட்டமாக உடம்பை காட்டுவதால் தான் எங்கு பார்த்தாலும் சின்ன குழநதையைக்கூட விடுவதில்லை

    • @IS.N.S
      @IS.N.S 17 днів тому

      பொம்புளைகள் உடம்பை பார்க்கன்னே பொறந்த நாய்களுக்கு குழந்தை குமரி கிழவினு வித்தியாசம் இல்லை

  • @kanagalakshmi6637
    @kanagalakshmi6637 10 днів тому +36

    இந்த உண்மை சொன்ன நம்மல boomer aunty ,uncle சொல்வாங்க

  • @Saamaniyan
    @Saamaniyan 9 днів тому +11

    உண்மையான அன்பு பாசம் எல்லாம் குடும்பத்தோடு வீட்டிலேயே கண்ணாமூச்சி விளையாடுவது, ஒன்றாக எல்லாரும் சேர்ந்து தரையில் அமர்ந்து சாப்பிடுவது, உறவுகளோடு சேர்ந்து அமர்ந்து ஒருவரையொருவர் கேலி செய்வது இதில் தான் வாழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு பணம், வெளிநாடு சுற்றுலா இதெல்லாம் தேவையில்லை. குடும்பமும் சொந்தங்களும் தான் வேண்டும். இவற்றை எல்லாம் அனுபவித்தவன் நான். தற்போது இதை எல்லாம் மறந்து சோசியல் மீடியா ட்ரெண்டிங் வீடியோ என்ற பெயரில் அன்பு பாசம் எல்லாம் விலை பொருளாகிறது‌.

  • @boopal2235
    @boopal2235 6 днів тому +9

    Simple..... பண திமிர் கிடையாது....எதோ ஒன்று செய்து கொண்டே இருக்க வேண்டும்....சுய அகங்காரம்....பணம் பணம் பணம்

  • @kanmanitamil9303
    @kanmanitamil9303 22 дні тому +75

    ஆடுற பொண்ணுங்க எல்லாம் நிஜமாவே கர்ப்பிணிகளா? வயித்துல தலையணையைக் கட்டி இருக்குதுகளா?

  • @umavathipalanichamy5788
    @umavathipalanichamy5788 14 днів тому +54

    அல்பதனமா இருக்க சம்பாரிக்க வரணுக்கு தான் தெரியும் பனத்தொட அருமை 😢சும்மா செலவு செய்யரவங்களுக்கு தெரியாது😊

  • @kiruthikashashna9093
    @kiruthikashashna9093 17 днів тому +43

    அந்தரகம் அரங்கேற்றம் ஆகுது

  • @DrajDraj9499
    @DrajDraj9499 21 день тому +425

    சமீபத்தில் சென்னை ஏர்போர்ட்டில் நான் கண்ட மிகச் சிறந்த தாய்மை """""" வெளிநாட்டு பெண் ஒருவர் நிறைமாதமாய்.....அழகிய காட்டன் புடவை அணிந்து வயிறை மறைத்து நடந்து வந்தார். அப்படி ஒரு அழகு. இலைமறை காய் தான் அழகு. அதை வெளிநாட்டு பெண் உணர்ந்திருக்கிறார். இங்கே உள்ள முண்டைகளுக்கு வயிறு போஸ்டர் மாதிரி. ஊருக்கே காட்டுராளுக. கேவலம்.

    • @kalaivanikalaivani2394
      @kalaivanikalaivani2394 19 днів тому +33

      இவங்களுக்கு பணம் எப்படி செலவு பண்றது தெரியவில்லை அதான் 😢😢😢நானும் 2குழந்தைக்கு தாய்

    • @DrajDraj9499
      @DrajDraj9499 19 днів тому

      @@kalaivanikalaivani2394 யூ ட்யூப் ன்னு ஒன்னு வந்ததும் தான் இதுங்க இப்படி கேவலமா நடக்குதுங்கபா.

    • @IS.N.S
      @IS.N.S 17 днів тому +8

      புடவை கட்டி எதையும் மறைக்க முடியாது.பல முண்டங்கள் ரசிக்கற மாதிரி எடுப்பா காண்பிக்கும்.

    • @DrajDraj9499
      @DrajDraj9499 17 днів тому +11

      @@IS.N.S ஏனுங்க அம்மணி புடவையை கட்டி பாருங்க.

    • @sheeladevi9155
      @sheeladevi9155 16 днів тому

      Ladies yan mundai nu solura un ammava un akkava un thangachiya un pondati ya. Un ponna soluda venna. Nee avangala. Athuna solalam Munda nu solrathuku nee onnum avangaluku soru podala avanga husband Dey suma erukaga unga anna

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 5 днів тому +5

    இது தேவையா. உண்மையான அன்பு உள்ளம் கொண்ட எந்த கணவன் மனைவி இருவரும் இந்த மாதிரி அசிங்கமான பேச்சு பேச மாட்டார்கள். கடவுளின் ஒரு நல்ல உன்னதமான அருள்

  • @sssshanmugam2401
    @sssshanmugam2401 10 днів тому +11

    இதுங்க எல்லாம் பம்பு செட் ரூம்ல உருவானது அப்படித்தான் இருக்கும😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @gowthamkarthi2484
    @gowthamkarthi2484 17 днів тому +37

    Irritating Farina 😡😡

  • @user-io8rv4uw6t
    @user-io8rv4uw6t 11 днів тому +21

    இதுதான் பென்கள் கேட்ட சுதந்திரமோ 2024 ல்லேயே இப்படின்ணா போக பொக?

  • @SD-yh3op
    @SD-yh3op 11 днів тому +15

    வீட்டில வேலை மட்டும் செய்ய மாட்டாங்க வேற எல்லாமே பண்ணுவாங்க அட்டச்சோம்பேறிகள் கோபி அண்ணா

  • @Jaisriram358
    @Jaisriram358 12 днів тому +17

    சிறப்பான கேள்விகள் , இது ஒவ்வொரு அம்மாவும் கேட்கும் கேள்வி!

    • @barkathunnisha6184
      @barkathunnisha6184 7 днів тому

      Husband ithu ellam seiya kudathunu sollanum avargalum sernthu than aaduranga vegkam illathavargal

  • @natarajkavitha
    @natarajkavitha 17 днів тому +59

    இவங்களைப் பொறுத்தவரை குழந்தை பெற்றுக் கொள்வதே சாதனைதான்

  • @thangarajm8249
    @thangarajm8249 21 день тому +41

    இந்த மாதிரி கர்ப்பம் ஆன பொண்ணுங்களே இப்படி தான்.....!

  • @padmahari4843
    @padmahari4843 11 днів тому +14

    தாய்மை என்பது பெண்களுக்கு கிடைக்கக் கூடிய பொக்கிஷம் அதை பாதுகாப்பாக காக்க வேண்டும். எனக்கு பிடிக்கும் என்பதற்காக மற்றவர்கள் முன் வயிற்றை காண்பித்தாள் உள்ளிருக்கும் குழந்தைக்கு திருஷ்டிபடும் இவர்களுடைய அம்மாக்கள் சரியில்லை......

  • @fathimathaki2375
    @fathimathaki2375 22 дні тому +68

    இந்த troll அதிகமாக இல்லாம பண்ணினீங்கன்னா இன்னும் கவனமாக , புரிந்து, ரசித்து பார்க்க முடியும்

  • @sivaa8225
    @sivaa8225 9 днів тому +15

    பெண் உரிமை பெண் சுதந்திரமும்ன்னு பேசி பேசி நாசமா போச்சு

  • @shakilag3128
    @shakilag3128 17 днів тому +50

    பூராவும் பைதியங்க.....a

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 13 днів тому +9

    சரியான கேள்வி.ஊரே பார்க்கனுமாம்.ஐயோ ஆண்டவா.குழந்தை வேணுனும்னு கடவுளை வேண்டுபவர்கள் முன்னால் .இப்

  • @manisurya3197
    @manisurya3197 21 день тому +19

    Sema comedy😂 Ana onnu entha kalathu pasanga 🧔 rompa rompa pavam........

  • @tamililakkiyavani6670
    @tamililakkiyavani6670 17 днів тому +22

    Naan pregnant ah irukkum bothu hospital checkup monthly once poven avanga solra date la scan eduka ponen... Last ah delivery ku hospital la admit aaga pogum bothu enga Kula theiva Kovil ku ponen... Otherwise naan engaiyum pogala... Naan 2nd baby pregnant ah irukum bothu enga mummy v2ku kuda pogala.. enaku baby poranthirukunu enga relatives eppadiyo therinji enga mummy kitta ellarum unga ponnu eppo pregnant aana sollave illa... Delivery aana piragu solringanu ketanga... Pregnant ah irukum bothu romba baya_bakthiya irukanumnu enga mummy solluvanga... Kal adi pattaalum padalaam Kan adi( kanthirushti) pada kudathunu romba careful la irukanumnu enga mummy solluvanga...

    • @padmashanthi4
      @padmashanthi4 12 днів тому +2

      Unmai than sis yen sis conceive ah iruntha 5 months la 1 st baby payan nala ila nu DNC pananga nanga lam conceive ah iruka nu veliya solave bayapduvom .. nala padiya oru baby poranthu vara varaikum avlov bayam irukum ulla ana ivunga lam ipdi seiranga shooting serial actors neraye per saree ah vaichi maraipanga athuku unmaiyana reason shooting light ( rays ) padum athu pada kudathu avungalku job serial so atha seiranga ana ivunga lam oru sila actress seiratha pathu seiranga ithu kandipa baby ah affect pannum ..,

    • @sanjaym7894
      @sanjaym7894 4 дні тому

      Meeto

  • @karthikeyannagappan5468
    @karthikeyannagappan5468 19 днів тому +112

    இவங்க அப்பன் ஆத்தா வளர்ப்பு அப்படி அங்க உதச்சா எல்லாம் சரியாயிடும்

    • @gayathri7875
      @gayathri7875 17 днів тому +3

      100% உண்மை.

    • @kaberdasssamiappan5993
      @kaberdasssamiappan5993 16 днів тому +7

      இல்லை ஊரார் காசு படுத்தும் பாடு
      அடுத்தவர்களின் வலயத்தில் அடித்து காசு பார்க்கும் கூட்டம்
      என்ன வேண்டுமானாலும்
      செய்யும்.

    • @peace1170
      @peace1170 16 днів тому +2

      Correct

    • @R.saravanan94
      @R.saravanan94 7 днів тому +2

      உண்மைய சொன்னா மகான் நீங்கள் 😮😮😂😂

    • @brittopraveen7480
      @brittopraveen7480 4 дні тому +1

      Correct

  • @fareedabegum7500
    @fareedabegum7500 22 дні тому +30

    ஒரு பெண் என்றால் குழந்தை பிறந்த பின்பும் வளரும் போதும் பல செலவுகள் இருக்கும் பணம் அதிகம் உள்ளவர்களுக்கு பிரச்னை இல்லை ஆனால் அதையே எல்லாரும் செய்ய நினைப்பது தவறு வெட்டி செலவு என்று அந்த காலத்து ஆட்கள் நினைப்பது தவறில்லை நம் திருப்திக்கு நம் ஃபோட்டோ ஷூட் செய்து வைத்து நம் மகிழலாம் அதுவும் இந்த காலத்தில் நிறைய பேருக்கு அந்த வாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பைஓவராக செய்து சில சமயங்களில் எதிர் பாராத முடிவுகள் வரும் போது பலருடைய பொறாமை பேச்சுக்கும் ஆளாவோம் இந்த பிரச்னையில் இருந்து விடுபட தான் எளிமையான முறையில் நமக்கு பிடித்ததை நாம் பார்த்து ரசித்து கொண்டால் போதும்.

  • @lakshmiganesan6071
    @lakshmiganesan6071 17 днів тому +38

    எல்லாமே வளர்ப்பு தான் காரணம் எதை வெளிக்காட்ட வேண்டும் எதை மறைப்பது என்பது இல்லாத உலகம் கலிகாலம் இப்படிதான் டெலிவரி shoot ஆகும் போது pregnant shoot ஆனால் என்ன மட்டரகமான மனிதர்கள்

  • @user-ij9hg5ey7h
    @user-ij9hg5ey7h 22 дні тому +66

    Nijama intha patie solluvathu than unmai

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 16 днів тому +36

    👍✳️✅🌸🥊புள்ளையும் உருப்படவே போகப் போறதில்ல ,
    கிரிமினல் ஆகத்தான் வளரும் ,
    90%அல்பாயுசு ,டிவோர்ஸ் லத்தான் போய் முடியும் ,
    புழல் சிறை பத்தாது ,ஒரு குழந்தயும் உருப்படவே உருப்படாது ,சத்தியமான உண்மை.

    • @gowriramachandran2585
      @gowriramachandran2585 16 днів тому +7

      ✳️✅🌸🥊husbandudan எப்படி உறவு கொண்டேன் படம் எடுத்து போடுங்க .

    • @srideviramesh5029
      @srideviramesh5029 10 днів тому +4

      Unga varutham puriuthu but ivalugalai sollunga.ilam pinju kizhanthIgalai en sabikiringa.

    • @gowriramachandran2585
      @gowriramachandran2585 10 днів тому

      @@srideviramesh5029 you need a healthy environment, just go through the car crash case in Mumbai,
      Money cannot or will never bring happiness, to the children who are pampered will never be a good Samaritan,
      Indulge yourself in doing good deeds and charity.
      That is what am emphasizing,
      வயிறு எரியுது ,சே ,கேவலமான ஜந்துக்கள் .

  • @happygidion9766
    @happygidion9766 7 днів тому +4

    அந்த அம்மா கேக்குற ஒவ்வொரு கேள்வியும் நியாயமான உண்மையான அருமையான கேள்வி

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 6 днів тому +6

    அம்மா நீங்கள் வேற லெவல் 🎉🎉🎉🎉 மன பாரமே போச்சு 🤣😅🤣

  • @Jana-tb1fm
    @Jana-tb1fm 5 днів тому +9

    பிள்ளை பெறுவது பெரிய சாதனை இல்லை ஆடு மாடு பன்றி கூட குட்டி போடுது பெற்ற பிள்ளை சமுதாயத்தில் என்னவாக ஆகிறான் என்பதில் தான் பெற்றவர்களுக்கு பெருமை

  • @sssshanmugam2401
    @sssshanmugam2401 10 днів тому +6

    அப்படியே அந்த ஃபர்ஸ்ட் நைட் போட்டோ ஷூட் பண்ணி எல்லாருக்கும் பாஸ் பண்ணினா ரொம்ப அழகா இருக்கும் பாக்குறதுக்கு..., வெட்கம் மானம் சூடு சொரணை கெட்ட ஜென்மங்களா...

  • @vinishroy403
    @vinishroy403 19 днів тому +86

    பைத்தியங்கள்......😂😂😂
    ஆனால் வீட்டுல ஒழுங்காக வேலை செய்வது கிடையாது....

    • @sheeladevi9155
      @sheeladevi9155 16 днів тому +3

      Penngal onnum adimai ella unaku vela saiya yan unaku Kai ella una mathiri gence erukurathu nala than entha mathiri thimurana ponnugalum erukaga

    • @kaberdasssamiappan5993
      @kaberdasssamiappan5993 16 днів тому +2

      பெண் பிள்ளைகளை முன்பு அம்மா வளர்த்தார்கள்
      இப்பொழுது அப்பாசெல்லத்தில்
      ஆன்பிள்ளையாக
      வளர்கிறார்கள்
      எப்படி குடும்பம்
      நடத்துவார்கள்.

    • @thaslimmohamed7707
      @thaslimmohamed7707 15 днів тому

      ​@@sheeladevi9155sontha vittu vaylaiya saivathillai .adimai kidayaadhu .

    • @bharathiusha2321
      @bharathiusha2321 12 днів тому

      ​@@sheeladevi9155 appo unga amma vitla ungalukku seyyalaiya normal vela senja tha normal delivery agum ethuvum vela seyyalana c section tha normal delivery easy but c section appadi ella

  • @yogendrak2709
    @yogendrak2709 3 дні тому +2

    Gopinath sir iam from Mysuru pakka kannadiga unga program supara irukku. ❤️❤️❤️❤️❤️❤️❤️😄😄😄😄😄😄😄😄👍🏾.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 16 днів тому +12

    ✳️🌸👍🥊வயிறை காட்டினால் மூளை வளர்ச்சி இல்லாமல் பிறக்கும் ,

  • @jaashik6983
    @jaashik6983 17 днів тому +29

    நான் ரொம்ப சிரமப்பட்டேன் என் மாமியார் வீட்டில் யாரும் என்னை பாத்துக்கலே சோ உடம்பு சரியில்லாமல் பெட் லே சேர்ந்து ரொம்ப கஷ்டப்பட்டேன் ஹாஸ்பிடல் தவிர்த்து நான் போன இடம் என் அம்மா வீடு என் மாமியார் வீடு மட்டும் தான் எனக்கு குழந்தை பிறந்து இரண்டு வருடம் தான் ஆகிறது ஸ்கேன் எடுக்கும் போது கூட ரொம்ப கூச்சப்பட்டேன் நான் 90s kids போல வராது

  • @FdddffdSddd
    @FdddffdSddd 14 днів тому +6

    சபாஷ் சரியான பதில் அம்மா.....

  • @karthikeyannagappan5468
    @karthikeyannagappan5468 19 днів тому +23

    அட அல்பங்களே.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 16 днів тому +21

    👍✳️🌸✅அசிங்கமா இருக்கும் ,காட்டினால் ,

  • @lakshmikandhanvlogs7093
    @lakshmikandhanvlogs7093 11 днів тому +3

    Paatu sariyana pechu.... அருமை kelvigal

  • @kannans9023
    @kannans9023 12 днів тому +3

    😂😂😂😂 அருமையான எடிட்டிங் செம்ம 😅😅😅👏👏👏

  • @malthianand31
    @malthianand31 20 днів тому +12

    Aunty rocking❤

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 6 днів тому +2

    பெரியவர்களோட அனுபவம் இளைய தலைமுறையின் வயது ஆனால் பெரியவர்கள் சொல்வதை பெரும்பாலோர் கேட்பதில்லை மதிப்பதும் இல்லை

  • @tharanis9705
    @tharanis9705 9 днів тому +4

    ஒரு குழந்தைய பெத்துட்டு உலகத்த ஆள்ற நினைப்பு அந்த காலத்துல பத்துபெத்து குடும்பத்த குத்துவிளக்கா ஆக்க னாங்க இவங்க குத்துவிளக்கவீதியிலவீசறாங்கா வீதியிலுள்ள

  • @jayanthit9600
    @jayanthit9600 12 днів тому +4

    சரியான பதில் பெரிய அம்மா

  • @aproperty2009
    @aproperty2009 17 днів тому +6

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @arunasridhar7029
    @arunasridhar7029 15 днів тому +9

    We are not born. to impress others. It is foolish. Instead spend for your child and make he/she happy.

    • @santac7468
      @santac7468 12 днів тому +1

      AS A NEWLY MARRIED AND FIRST PREGNANCY EVERYTHING WILL LOOK SO BEAUTIFUL...THESE PEOPLE IF THEY DIVORCE THEN WHAT WILL HAPPEN TO ALL THE PHOTO SHOOTS AND THE KIDS BORN TO THEM...LITERALLY ON STREETS.

  • @kotharavi9790
    @kotharavi9790 10 днів тому +4

    பாக்குறதுக்கு அழகா இருக்குன்னு சொல்றியே உன்னோடா முன்னழகும் பின்னழகும் கூட பாக்குறதுக்கு அழகா தான் இருக்கும் படம் எடுத்து போடுவீங்களா நாங்க பாக்க தயாரா இருக்கோம் 😂

  • @vasanthithirunavukarsu8588
    @vasanthithirunavukarsu8588 22 дні тому +9

    Idungala pommalai kidaiyathu pana thimiru pidicha peiyunga anda patti superr

  • @selvakumarthangavel863
    @selvakumarthangavel863 5 днів тому +2

    விளம்பரமா பந்தா பண்ணிகிட்டு திரியதான் ரெடியா இருக்குங்க,

  • @chandrasekaran6700
    @chandrasekaran6700 7 днів тому +1

    👍👍👍 That auntie’s view is really fantastic and lovely thought.💐💐🌹

  • @sakthiambal7812
    @sakthiambal7812 11 днів тому +4

    Trending மோகத்தில் வாழ்றவங்க இவங்க. என்றாவது ஒருநாள் பணத்தட்டுப்பாடு வரும் போது புரியும்(Ex:- Corona Virus). கடவுளே நிஜத்தை சீக்கிரம் புரிய வைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அன்பை பகிர்ந்து, இயற்கையோடு வாழும் வாழ்க்கை கொடுத்து வாழ்வியலை புரிய வைங்க இறைவா.

    • @RuksanaHakkim
      @RuksanaHakkim 5 днів тому

      Yarikum corana virus ethuvum varathu aptilam pesatjiga kasu ulavanka sethu vajupanka poor family tha kasta patanum

  • @nalinapranesan409
    @nalinapranesan409 17 днів тому +13

    Baby பிறப்பதற்கு munnaadiயே இவ்வளவு செலவு செய்தால்....🤔😵

  • @shankardevasenan2534
    @shankardevasenan2534 5 днів тому +2

    Ooru en pakkanum ?? Ultimate question

  • @mysticalrose5156
    @mysticalrose5156 16 днів тому +6

    Grandma u r great. Young girls don't show ur secret to the world.poor husband's.

  • @user-jp4se1xy6i
    @user-jp4se1xy6i 2 дні тому +2

    Trend nu solli namma culture asinga paduthuranga

  • @johnsharonkumarj
    @johnsharonkumarj 3 дні тому

    Grandma is so smart and practical 😊

  • @usharajeswari126
    @usharajeswari126 22 дні тому +24

    Thirunthatha jenmangal ...Amma ketta kelvila ivalugalukku innum uraikala ..enga thiruntha poraluga..

  • @yasomathi3029
    @yasomathi3029 20 днів тому +11

    Semma semma super Vera Vera level amma❤

  • @julietjuli8904
    @julietjuli8904 15 днів тому +4

    Super grandma

  • @kuttima7670
    @kuttima7670 13 днів тому +5

    Photoshot la rembave asingam

  • @malaashok7994
    @malaashok7994 16 днів тому +8

    வாய் லே நல்ல வருத

  • @faahorganics9396
    @faahorganics9396 8 днів тому +2

    Farina nose cut moment😂

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 6 днів тому +1

    Social media mogam இப்படி எல்லாம் செய்ய சொல்லுது. கல்யானதுல dance எல்லாம் addict in social media. I think.

  • @pvenkatachalam1284
    @pvenkatachalam1284 6 днів тому +1

    அருமையான எடிட்டிங்... நல்ல கிரியேட்டிவ் கலக்சன்..

    • @CRtroll
      @CRtroll  6 днів тому

      Thank u so much 💓

  • @user-mc2ts9rw7u
    @user-mc2ts9rw7u 21 день тому +10

    Intha serial actress baby photo shoot ramba kevalama yerukum ava munjium avalum

  • @Timepass-tw9ip
    @Timepass-tw9ip 14 днів тому +4

    Blue denim guy💥

  • @user-po8dz5bk3s
    @user-po8dz5bk3s 15 днів тому +1

    Super 😊😊😊😊

  • @user-ny6px1qn3m
    @user-ny6px1qn3m 17 днів тому +5

    Ethungala ukkara vachu Gobi pesurara avara sollanum

  • @SAS13311
    @SAS13311 20 днів тому +6

    Epadi dance Ada mudiuthu, ipa than yenakum delivery achu, 30days la irnthu ipa varaikum nadaka mudiyala, konjam extra work partha kooda mayakam than vanthathu ithunga dance aduthunha

  • @MuthuPonraj-lt9hg
    @MuthuPonraj-lt9hg 17 днів тому +11

    ஊருக்கு புள்ள உண்டாயிருக்கான்னு தெரியினும்மாம்.

  • @indulekharamlal5371
    @indulekharamlal5371 9 днів тому +2

    தாத்தா பாட்டிக்கு கூட சொல்லாமல் இருப்பதா?

  • @nageswarybs5300
    @nageswarybs5300 9 днів тому +3

    இதுங்களை அரிசி இடிக்கவச்சு.... கையில துணி தோய்க்க வச்சு... சமையல் வேலை என. அத்தும் செய்ய வச்சா இங்க வந்து இந்த குத்து குத்துவாளுங்களா... மாமியா காரிங்க சரியில்ல...😮

  • @kalaiskitchen7659
    @kalaiskitchen7659 10 днів тому +3

    பணம் திமிரு!!! வேற ஒன்னும் இல்ல!!!!

  • @ayyappan8386
    @ayyappan8386 20 днів тому +6

    Idhukkellam evlo selavu agum....neraya panam irukku pola ivankakittellam

  • @kumarkumar6390
    @kumarkumar6390 11 днів тому +2

    முழுவதும் போட முடியுமா

  • @Jupiter99635
    @Jupiter99635 16 днів тому +3

    Mobile laa shoot எடுத்து copy pottu vachuka

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 6 днів тому +1

    Super ethunga thirunthathu

  • @dosaii
    @dosaii 14 днів тому +3

    Pregnancy is a divine feeling and a great responsibility. If you understand that you won't focus on unnecessary belly photoshoots and showoffs. Instead prepare yourself for motherhood to take care of the baby without disturbing elderly grandparents. Learn on healthy parenting techniques to raise kids good.

  • @arishs9150
    @arishs9150 7 днів тому +1

    கலாச்சாரம் மற்றும் பண்பாடு மறந்தவர்கள். இவர்களை சொல்லிக் குற்றமில்லை. இவங்களை பெததுபோடடுதுஙக வளர்த்த இலட்சனம். கலிகாலம்

  • @natarajank9399
    @natarajank9399 3 дні тому

    குழந்தை ஆறு மாதத்திலேயே கலைந்து விட்டால் என்ன செய்வது குழந்தை கருவில் இருப்பதை போட்டோ சூட் எடுப்பதை விட கணவன் மனைவி எப்படி இருந்தால் எப்படி கரு உண்டாயிற்று என்பதையும் போட்டோ சூட் எடுத்து போடுங்கள் எல்லோரும் பார்க்கட்டும்

  • @manivannand314
    @manivannand314 17 днів тому +1

    How to download neeya naana full episode latest episode

  • @MadaraUchiha-wq9nz
    @MadaraUchiha-wq9nz 22 дні тому +13

    Ithukku per baby moon sarivaraathu pregnancy moon thaan correct. Koottittu ponunu ninaikira purusana serppaala adikkanum, avala petthavankala serppaala adichi naakkapudunkittu saakuramaatjiri kelviketmanum

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 21 день тому

      Enna oru kola veri😂😂😂😂

    • @snowball1897
      @snowball1897 20 днів тому

      I still not believe it why these husbands are going beyond wife if she asks idiot thing then they are ready to do🤦
      I swear till now my husband only taking decisions. This is too extreme.
      We want understanding and balanced life which should not hurt each other. But most of them have either wives take decision or husbands. Too extreme both sides. It is rare to get both understand and live together.

    • @rathinakumarchandrakumar1512
      @rathinakumarchandrakumar1512 9 днів тому

      Inga parunga sir eduku ipdila pesaringa wife asapadranga nu poranga..aduku ipdila ma mariyada ilama pesvanga..ungluku pidikalana thats fine..elarum ponunu avasiyam Ila..namaku aduthavanga pandra elame crct a theriyanumnu avasiyam ila

    • @MadaraUchiha-wq9nz
      @MadaraUchiha-wq9nz 8 днів тому

      @@rathinakumarchandrakumar1512 ithukkuper aasai illa ninaitthu paarkkaatha extreemku purusana slowpoison kodukkuraankanrathuthaan unmai. Purusanum oralavukku illa avanaal mudinjatha wifekkum kuzhandthaikkum seikiraan athukkunu marubadiyum, marubadiyum purusanin muthukulathaan erimithippen e purusana appiditthaan ellorum munnaadiyum erimithippennu solraaa?? Vaira kaatti ph shoot edutthu ellorum paarungkanu telecast pannuvaa purusanukku therindthavarkal, theriyaathavarkall podum badcomment padikkumpothu purusan manasu velye sollamudiyaatha............. Irukkum appothan purusan route a maathuvaan pondaatikku theriyaama velila saapiduvaan purindthirukkumnu ninaikkiren piraku varutthappattu prayojanamilla. Apparam purusan 2 route la povaan kandupiditthaalum paravaaillainu poitteiruppaan. Innum palavidaiyamirukku.