2 புதிய நிரந்தர இரயில்கள் வரப்போகிறது. பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை பழநி வழியாக

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2024
  • இந்த காணொளியில் கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - திண்டுக்கல் மற்றும் பாலக்காடு - பொள்ளாச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே வாரம் இருமுறையும், மங்களூர் சென்ட்ரல் - இராமேஸ்வரம் - மங்களூர் சென்ட்ரல் இடையே வாரம் ஒருமுறையும் என 2 புதிய நிரந்தர இரயில்களை இயக்குவதற்கு இந்திய இரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது அதைப் பற்றிய முழு விபரங்கள் உள்ளே……
    Click here to join our channel: / @thodariseithigal
    Click here to watch previous video:
    Meter gauge trains on Coimbatore-Dindigul and Palakkad-Dindigul Tracks • Meter gauge trains on ...
    Follow us on Instagram: / thodari_seithigal

КОМЕНТАРІ • 53

  • @sivaganesan3685
    @sivaganesan3685 2 місяці тому +5

    தேவையான ரயில்கள்
    1) காரைக்கால் கோயம்புத்தூர் வழி : பேரளம் கும்பகோணம் பழனி
    2) தஞ்சாவூர் காந்தி தாம் வழி பழனி கோவா மும்பை.
    3) நாகப்பட்டினம் பாலக்காடு வழி : பழனி.
    தேவையான ரயில் பாதை
    ஒட்டன்சத்திரம் அய்யலூர்.
    ✍️ கரிகால் சோழி

    • @thodariseithigal
      @thodariseithigal  Місяць тому

      அருமையான வழித்தடங்கள் தெற்கு இரயில்வே ஆவணம் செய்தால் நன்றாக இருக்கும்.

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 2 місяці тому +8

    திருவண்ணாமலை டு பழனிக்கு ட்ரெயின் இயக்க வேண்டும்

    • @thodariseithigal
      @thodariseithigal  Місяць тому +2

      கோரிக்கைகள் வலுக்கும் போது அதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 2 місяці тому +5

    திருவண்ணாமலை யிலிருந்து விழுப்புரம் திருச்சி காரைக்குடி மானாமதுரை விருதுநகர் வழியாக திருச்செந்தூருக்கு ரயில் விட வேண்டும்

    • @thodariseithigal
      @thodariseithigal  2 місяці тому

      அருமை புதிய வழித்தடம். வண்டி வரும் பட்சத்தில் காரைக்குடி, மானாமதுரை பகுதி மக்களுக்கு பெரிதும் உதவும்.

  • @saravanapandian2931
    @saravanapandian2931 22 дні тому +2

    Welcome to madurai to develop tourism and madurai smart city sir

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 місяці тому +4

    எதிர் பார்த்த செய்தி.நன்றி.

    • @munusamya4221
      @munusamya4221 3 місяці тому +1

      நன்றிகள் சகோ.

  • @Karuppusamy-oy7yr
    @Karuppusamy-oy7yr 3 місяці тому +4

    அருமையான செய்தி

    • @munusamya4221
      @munusamya4221 3 місяці тому

      நன்றி நண்பா

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv 2 місяці тому +5

    சென்னை எழும்பூர் - கோவை - சென்னை எழும்பூர் இடையே விழுப்புரம் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் பழனி மற்றும் பொள்ளாச்சி வழியாகவும் தினசரி ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஆவன செய்ய வேண்டும்.

    • @thodariseithigal
      @thodariseithigal  2 місяці тому

      அதற்கான பரிந்துரை தற்போது நடந்த IRTTCல் செய்யப்பட்டுள்ளது
      நண்பரே இந்திய இரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இந்த வழியாக வண்டி இயக்கப்படும்.

    • @AbdulRaheem-xn3cv
      @AbdulRaheem-xn3cv 2 місяці тому +1

      @@thodariseithigal அவ்வாறு நடந்தால் அது வரவேற்கத்தக்கதே.

    • @MuthuGMuthuG-vh3me
      @MuthuGMuthuG-vh3me 6 днів тому

      கள்ளாகுறிச்சி.." to.சேலம்.ரெயில்வசதி.ஆமைவேகத்தால்நடக்கிறது.அதுமிகாவிரைவகபணிநடந்தால்..கள்ளாகுறிசி.மக்கள்.மகிழ்ச்சிஅடைவார்கள்....மோடிஜிவாழ்கா

  • @saravanapandian2931
    @saravanapandian2931 22 дні тому +2

    We need more trains to develop tourism and madurai smart city sir

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p Місяць тому +3

    காரைக்கால் டூ திருச்சி பழனி வழியாக கோவைக்கு ஒரு தினசரி ரயில் விடவேண்டும் என்று நாகப்பட்டினம் திருவாரூர் காரைக்கால் மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 Місяць тому +2

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

    • @thodariseithigal
      @thodariseithigal  Місяць тому

      தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஐயா.

  • @SenthilkumarSenbaga
    @SenthilkumarSenbaga 8 днів тому +1

    மேட்டுப்பாளையம் to தூத்துக்குடி ஒப்புதல் வழங்கியாச்சு ஆனால் ட்ரெயின் தான் வந்தபாடு இல்ல

  • @nithyanandamalagannan3406
    @nithyanandamalagannan3406 2 місяці тому +1

    அருமை. நன்றி

  • @lachulovejoy28
    @lachulovejoy28 3 місяці тому +2

    Excellent na🎉🎉🎉

  • @ponum3253
    @ponum3253 11 днів тому +1

    Kovai to Theni inter City Express

  • @ananthanananthan6970
    @ananthanananthan6970 4 місяці тому +2

    super

  • @indiransm2092
    @indiransm2092 3 місяці тому +3

    We want Pollachi to mannaarkudi exp train

    • @thodariseithigal
      @thodariseithigal  3 місяці тому

      வணக்கம் சகோ.
      தற்போது பொள்ளாச்சி - கோயம்புத்தூர் - மன்னார்குடி - பொள்ளாச்சி
      இடையே இரயில் இருக்கிறது.
      நேரடியாக பயணச் சீட்டு பெற்று பயணம் செய்யலாம்.

  • @KowsalyaThulasiraman-sv9pq
    @KowsalyaThulasiraman-sv9pq 3 місяці тому +1

    Cheers to your works anna🎉

  • @krishnanakshayam1376
    @krishnanakshayam1376 2 місяці тому +1

    Southern Railway should explore the possibility of running EMUs to VILLUPURAM everyone hour gap which will substantially reduce road traffic. As doubling of tracks completed a day EMU TRAIN UP TO TRICHY is feasible
    In Calcutta EMUs are running beyond 200 Kms frequently
    Kindly take up the matter to concerned through your media
    Thanks sir

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 2 місяці тому +1

    Good

  • @subbaihdharmaraj6707
    @subbaihdharmaraj6707 3 місяці тому +3

    வாஞ்சி மணியாச்சி stop இல்லையா

    • @munusamya4221
      @munusamya4221 3 місяці тому

      நிச்சயம் நிறுத்தம் கிடைக்கும் சகோ.

  • @Kabin17
    @Kabin17 3 місяці тому +1

    Arumayana mun pathivu anna

    • @munusamya4221
      @munusamya4221 3 місяці тому

      நன்றிகள் சகோதரி

  • @venkatesan5257
    @venkatesan5257 3 місяці тому +1

    Udumalaipettai la nikkathathu kastama tha da irukku 😢😢😢epdium full rush ah irukkum

    • @thodariseithigal
      @thodariseithigal  3 місяці тому +1

      நிச்சயம் நிறுத்தம் கிடைக்கும்.

  • @skvasanthakumar.s.k
    @skvasanthakumar.s.k 3 місяці тому +2

    ❤🎉

  • @indiransm2092
    @indiransm2092 3 місяці тому +1

    Ok tnk u sir

  • @indiransm2092
    @indiransm2092 3 місяці тому +2

    We want Palani to Trichy Palani to Salem Palani to Karaikudi unreserved exp trains

    • @thodariseithigal
      @thodariseithigal  3 місяці тому

      நீங்கள் சொல்வது 💯 உண்மை.

  • @user-tl9zu7ew9h
    @user-tl9zu7ew9h 3 місяці тому +2

    Palakkad town to erode train will be extended to Palani - erode train ❤❤❤❤

  • @prabhup8441
    @prabhup8441 3 місяці тому +3

    Mangaluru _rameswaram train ah weekly 3 days extern pananum

    • @thodariseithigal
      @thodariseithigal  3 місяці тому +1

      தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை சகோ.

    • @prabhup8441
      @prabhup8441 3 місяці тому +2

      @@thodariseithigal k bro

    • @thodariseithigal
      @thodariseithigal  3 місяці тому +1

      மங்களூர் சென்ட்ரல் - இராமேஸ்வரம் - மங்களூர் சென்ட்ரல் இந்த வண்டி பெட்டி பகிர்ந்து இயக்கப்படுவதால் அதற்கான வாய்ப்பு குறைவு சகோ.

  • @user-tl9zu7ew9h
    @user-tl9zu7ew9h 3 місяці тому +2

    Guruvayur to Palani mg era trains

    • @thodariseithigal
      @thodariseithigal  3 місяці тому +1

      வணக்கம் நண்பரே!
      நான் தேடியது வரை இந்த வண்டியை இப்போது தான் கேள்வி படுகிறேன் நண்பரே எந்த ஆண்டு ஓடியது என்ற தகவல் ஏதும் இருந்தால் அனுப்புங்கள் பயனுள்ளதாக இருக்கும். நன்றி நண்பரே.

  • @user-tl9zu7ew9h
    @user-tl9zu7ew9h 3 місяці тому

    Pollachi junction
    80 trains missing after Narendara Modi also 😢😢

  • @ravi25101962
    @ravi25101962 3 місяці тому

    Doopakoor late news