வருமானத்த அள்ளுறாங்க...கோவைன்னா தள்ளுறாங்க...

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த புதிய தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் கோவையில் அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வேலை வாயப்புகளை ஏற்படுத்தவும் கூடுதல் ரயில் போக்குவரத்து தேவை. மீட்டர்---கேஜ் ரயில் பாதையாக இருந்த போது பழனி வழியாக நாள் ஒன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட ரயில்கள் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. அதே ரயில்களை மீண்டும் பழனி வழித்தடத்தில் இயக்க வேண்டும் என கோவையில் உள்ள அனைத்துத் தொழிற் சங்கங்கள் மற்றும் ரயில் பயன்பாட்டாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.#கோயம்புத்தூர் #Coimbatore #southernrailways #centralgovernment #redevelopment #trade

КОМЕНТАРІ • 27