என் கன்மலையே ஆராதனை என் காப்பகமே ஆராதனை. அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே. என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே. புயலின் நேரத்தில் காப்பகமானீரே கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரே ஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே
😍பல நாட்கள் தங்கள் சபையில் பாடும் போது,லைவ் ல் கேட்டு துதித்த பாடல்,தற்பொழுது நல்ல பதிவில்,காணொலியோடு காண்கிறேன்...அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்..God bless Brother❤ and Team✨
Wow!! wonderful song ✨😍..... Excellent lyrics and very beautiful composing✨❤️....This is will be beneficial to many people...each of these lyrics is full of God's glory ✨❤️.... (என் உயிரே உயிரே....இயேசுவே✨❤️🥰 )......God will give you many more songs ✨💐 keep shining...God bless you brother ✨❤️
💐✨There is no doubt that this song will change the lives of thousands of people who will meet lakhs of people. 💯😇This song is comforting to me🥰💫The sound of the song will resonate in many countries 🥳👍God bless you.✝️🥰 You will do great things... 1 Samuel:25:26💯🤍
என் கன்மலையே ஆராதனை என் காப்பகமே ஆராதனை - 2 அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே -2 என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே -2
1.புயலின் நேரத்தில் காப்பகமானீரே கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே - 2
2.தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே - 2
3.தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரே ஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே - 2❤
AMEN 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
Amen❤❤❤
❤❤❤
ஆமென்
❤ Song Lyrics :-
என் கன்மலையே ஆராதனை
என் காப்பகமே ஆராதனை - 2
அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே - 2
என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே - 2
1.புயலின் நேரத்தில் காப்பகமானீரே
கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே - 2
2.தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே
கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே - 2
3.தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரே
ஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே - 2
Sirappana padal brother
Very nice brother keep it up
மகிழ்ச்சியான பாடல். அருமையான வரிகள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
உமக்கு நிகர் உலகத்துல யாருமில்லப்பா....வரி செம்ம அண்ணா🎉🎉
என் உயிரே உயிரே இயேசுவே அருமையான வரிகள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
என் கன்மலையே ஆராதனை
என் காப்பகமே ஆராதனை.
அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே.
என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே.
புயலின் நேரத்தில் காப்பகமானீரே
கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே
தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே
கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே
தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரே
ஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே
❤என் தேனுக்கு நிகர் யாரும் இல்லை❤❤❤❤❤❤ஆமேன்
Super 👌👌👌❤
Nice song aron அநேகருக்கு ஆசீர்வாதமாய் இந்த பாடல் அமையட்டும்.வாழ்த்துக்கள்.
Very nice song...... Glory to lord Jesus Christ🎉🎉🎉 தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே
கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே ❤❤❤
என் கன்மலையே ஆராதனை
என் காப்பகமே ஆராதனை - 2
உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே - 2
என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே - 2
1.புயலின் நேரத்தில் காப்பகமானீரே
கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே - 2
2.தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே
கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே - 2
3.தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரே
ஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே - 2
Hi
Amen ❤❤
என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே எனக்கு பிடித்த வரி என்னை தொட்ட வரி
😍பல நாட்கள் தங்கள் சபையில் பாடும் போது,லைவ் ல் கேட்டு துதித்த பாடல்,தற்பொழுது நல்ல பதிவில்,காணொலியோடு காண்கிறேன்...அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்..God bless Brother❤ and Team✨
கர்த்தர் இந்த பாடலை ஆசீர்வதிப்பார் 🛐🖐️
Praise The Lord.Am.Amen.Allelluiah.
🌹🌹🌹🌹🌹🌹🦋🦋👏👏🦋❤️❤️❤️👍கர்த்தர் உங்களை ஆசீர் வாதிப்பர்
அருமையான பாடல்
கர்த்தர் நல்லவர் அருமையான பாடல்கள் அருமையான வரிகள் இன்னும் அநேக பாடல்களை வெளியிட கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக ஆமென் அல்லேலூயா
Glory Glory Glory Glory Glory Glory Glory to Wonderful Mighty Jesus.புது கிருபை பெருகும்.
அருமையான வரிகள்...
தேவான் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வாதிப்பாராக...
Beautiful sonh👌🙏👏❤️
நாலு தடவ கேட்டுட்டேன் இன்னும் கேட்பேன் எனக்கும் என் குடும்பத்திற்க்கும் மிகவும் பிடித்து விட்டது அருமையான ராகம் அழகானவரிகள் மொத்தத்துல சூப்பர்
Amen 🙏
அருமை அருமை அருமை உள்ளத்தைத் தேற்றும் பாடல் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்..
Nice song❤❤
அப்பா அப்பா உங்க நெஞ்சில சாஞ்சிக்கிறேன் 🎉song my heart touching👑 lyrics ❤️❤️❤️
Wow!! wonderful song ✨😍..... Excellent lyrics and very beautiful composing✨❤️....This is will be beneficial to many people...each of these lyrics is full of God's glory ✨❤️.... (என் உயிரே உயிரே....இயேசுவே✨❤️🥰 )......God will give you many more songs ✨💐 keep shining...God bless you brother ✨❤️
என் கன்மலையே ஆராதனை ஆராதனை
Music vera leval brother enaku romba pudichirukku
Very nice song Aaron
May God bless you
என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசு வே
✨
Amen🙏🙏🙏🙏❤️❤️❤️
ஆமென் ❣️
மிக மிக அருமையான பாடல் அட என்கிற அந்த வார்த்தை தான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது
ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா சகோதரனை இன்னும் பயன்படுத்துங்கள் நன்றி ஆவியானவரே
Nice song 🎵
Jeremiah 17:7-8. Blessed is the man who trusts in the Lord, And whose hope is the Lord. ... May the LORD bless your ministries
Amen🎉🎉 என் உயிரே இயேசுவே❤❤❤❤❤
அட என்ன ஒரு அற்புதமான👌இனிமையான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல👑❤️ God's great 🙌
Praise God... இந்த பாடல் கோடிகளுக்கு ஆசீர்வாதமாக அமையும் ...be blessed ❤
அருமை....
Super song and give thanks to god
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.💯💐🌹 ஆமேன்..
அற்புதமான பாடல். தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மேன்மைப் படுத்துவாரக.
🎉🎉 God bless you.🎉🎉
🎉🙏🤝👌
Lyrics amazing
💐✨There is no doubt that this song will change the lives of thousands of people who will meet lakhs of people. 💯😇This song is comforting to me🥰💫The sound of the song will resonate in many countries 🥳👍God bless you.✝️🥰
You will do great things... 1 Samuel:25:26💯🤍
Amen❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉😊
Wonderful song pastor.... Meaningful lyrics... Making one step more with God.. God bless you..
ஆமென் அப்பா.
Amen❤
So blessed song
Praise the lord 🙏.....
AMEN 🙏...
Very nice song bro🎉
Beautiful song👌🙏👏❤️
ஆமென்..... கர்த்தர் நல்லவர் ❤️❤️❤️
"En Kanmalaiye Aarathanai
En Kaappagamae Aarathanai-2
Ada umakku nigar ulagaththila yaarum illaiyae-2
En Uyirae uyirae uyirae uyirae Yesuvae -2
1.Puyalain nearaththil kaappagamaneerae
kaividapatta ennai karam piditheerae -2
2.Tholviyin nearaththil thozh kodutheerae
Kanneerin nearaththil karuthaal kaatheerae -2
3.Thadukkina nearaththil thayavu thantheerae
Othukkapatta ennaiyum thookki edutheerae -2
En Kanmalaiye Aarathanai lyrics, en kanmalaiyae aaradhanai lyrics, en kanmalaiye umakku aarathanai"
❤God bless you all❤
வாழ்த்துக்கள் 💐 பாடல் அருமை ❤ இசை T.shabu ❤ அருமை அருமை இன்னும் அநேக பாடல்களை வெளியிட வாழ்த்துகிறோம் ஜெபிக்கிறோம் ❤
😇aaron anna 🎉❤ party super RK Jesus love
I'm Eagerly Waiting Anna ❤❤❤
Very nice song and your voice bro❤God bless you ❤️✝️⭐️💖🥰
Amen . praise God
Very nice song ❤❤❤❤❤
Yesuvai Pol oru nalla thagappan intha olakil illai
❤
Wow 🎉wonderful song yes lord💐There is no one equal to God in the world😊🎉🎉🎉wonderful singing
Nice arrangements, beautifully sanged....God bless team
Amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 🙌
Wow! pastor
🎉🎉🎉❤❤❤ amen pastor. From aruppukottai. My. Pastor. Is sargunam. I am now Singapore working pastor. Thanku jesus
Wonderful song
Amen
Very very nice brother God bless u Jesus Christ with you pa
கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாளந்திற்கு. ஸ்தோத்திரம்
🎉🎉🎉❤❤ super anna 🎉🎉🎉
Really Wonderful Song Lyrics so Nice Post more Tamil Christian Songs Brother God bless you
Super
Amen praise god ❤✨✨
🌹Amen 🙏 beautiful song ❤️praise the Lord
Nice song 💯
God bless you bro.thanks god
Amen 🙏😭😭😭true love unga anbu appa🛐🙏
Praise God, thank you lord Jesus carrying us like father nd mother
Wonderful iyaaa
🎉 சூப்பர் தம்பி
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு என் நல்ல நண்பர் என் நண்பருடன் பேசுவது போல் இருந்தது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤
தம்பிிக்கு நல்வாழ்த்துக்கள்.
Very nice fendastic உள்ளத்தை உருக்கும் பாடல் நன்றி நன்றிங்க பாஸ்டர் ❤
Amen Praise the Lord 🙏🙏
Great song super voice
hn gj GD km f km fkf km f km kt km er 1kgh.hak gg he km g GD kwg km
f ur jg fjri it j
அட என்பதற்கு பதில் ஐயா என்றியிந்தால் சூப்பர் தான்
👌👌👌🙏🙏🙏🙏🙏
Song super
Glory to jesus christ 🙏 nice song 🙏
Praise the lord jesus ❤❤❤ wonderful song
Superb song 🎉 praise the lord 🙏 God bless you 🙏
Amen praise the lord ❤❤
🎉❤சூப்பர்
Super song Brother God bless you karaoke track podunga Brother
Super nanba
Praise God pr ayya 🥰
Amen praise the lord 🤚 really good song 👏
Wow wow 😍 ! Such a wonderful song and heart touching lyrics too...Anna ❤ May God bless you 😍 keep Rocking Anna 🌟
நல்லா இருக்கு