Nerukkathin ellai purinthavare I Aaron Jebaraj I Tamil Christian song

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2023
  • Thanks:
    Pastor A. Paulraj and sis. devamary paulraj
    (Founder of Worship to Jesus Ministries)
    and Bro.Zeehan Paul
    NERUKKATHIN ELLAI PURINTHAVARE: Written & Tune by Brother Aaron Jebaraj.
    Audio Credits:
    Music Arranged by T shabu

    Keys T shabu, Manoj
    Rhytham T shabu
    Vocal Tune : DineshRecorded @ 4s STUDIO
    Video Credits:
    Video Direction, Color, Edit & Designs by Bro. Zeehan Paul
    Title and Cover Design: Zeehan Paul
    Drone by veera
    video shorts by vijayan
    Special thanks to Pr. Peter
    Thanks to Worship to Jesus cathedral media Crew - Karthi , J. Joel K.Jerson, P. Joshua, K. Kirubadoss
    நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
    பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(3)
    1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல .(3)
    2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(3)
    3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(4
    Worship to Jesus Ministires
    Near BSNL Telephone exchange
    Nannilam, Thiruvarur district
    For Contact : 9788056467

КОМЕНТАРІ • 457

  • @madhandani1866
    @madhandani1866 Місяць тому +33

    என் மகனுக்கு 3 வயது.... இந்த பாடல் முழுவதையும் பாடுவான்... அவனுக்கு மிகவும் பிடித்த பாடல்... இந்த பாடலை கேட்காத பாடாத நாளில்லை...

  • @zionstudio6976
    @zionstudio6976 7 місяців тому +152

    நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
    பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(3)
    1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல .(3)
    2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(3)

    3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(4

  • @parimalaparimala1111
    @parimalaparimala1111 Місяць тому +8

    வியாதியே வந்தாலூம் நான் வியாகுலம் அடைவதில்லை

  • @DevDoss9922
    @DevDoss9922 8 місяців тому +34

    இந்த பாடல் அனேகருக்கு சொல்லிடமுடியாத எல்லா பகுதிகளிலும் ஊழியம் செய்கிறது...கர்த்தர் நாமத்திற்க்கு மகிமையை மென்மேலும் செலுத்துகிறோம் ❤️❤️🙏🙏👏👏

  • @joshjo6576
    @joshjo6576 Місяць тому +5

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல❤❤😭😭😭😭

  • @servantofgod3024
    @servantofgod3024 25 днів тому +4

    எல்லா சூழ்நிலைகளும் என்னை நடத்துகிறவர் தேவனே என்பதை புரிந்து கொண்டேன்

  • @sangeethasamjonu5170
    @sangeethasamjonu5170 9 місяців тому +12

    நா உங்க தோளுல பா I love you pa ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthivijaya57
    @sakthivijaya57 Місяць тому +2

    அருமையான பாடல்

  • @prakashdavid1304
    @prakashdavid1304 Місяць тому +3

    அப்பா நான் உங்க தோலுலே amen hallelujah✝️✝️✝️✝️

  • @singingrainstar194
    @singingrainstar194 9 місяців тому +11

    ஆனா ஒண்ணு மட்டும் தெரியும் நா உங்க தோலுல ❤❤❤❤❤❤❤❤❤❤I love Jesus

  • @cogannanagar677
    @cogannanagar677 7 місяців тому +15

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல

  • @jansirani4134
    @jansirani4134 8 місяців тому +16

    பாடல் வரிகள் கர்த்தரை சார்ந்து உள்ளது, நம்மை கர்த்தரண்டை சேர்க்கிறது.நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    உயர்துவாராக.

  • @fradupoisan
    @fradupoisan 10 місяців тому +13

    Superb ❤️

  • @preethiss-bu9km
    @preethiss-bu9km 2 місяці тому +4

    மிக அருமையாக உள்ளது.... கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார்...✝️

  • @user-to6ls1li5b
    @user-to6ls1li5b 9 місяців тому +7

    Amen 🙏🙏

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 6 місяців тому +5

    Love u so much my sweet heart jesus 😘

  • @PrincySekar
    @PrincySekar 2 місяці тому +4

    மிகவும் அழகான அருமையான பாடல் கர்த்தர் உங்களை மும் உங்கள் குடும்பம் பத்தைஆசிர்வரஹ பழ ஹ்

  • @Joshua-xd3gr
    @Joshua-xd3gr 9 місяців тому +11

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளில்

  • @vijaymerlin9855
    @vijaymerlin9855 6 місяців тому +2

    Amen

  • @ravilakshmi623
    @ravilakshmi623 6 місяців тому +7

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தொலீளே ஆமென்

  • @johnsamuel3812
    @johnsamuel3812 9 місяців тому +16

    உலக வாழ்க்கையில் என் தகப்பனார் என்னை சுமந்ததா நான் கேள்விப்பட்டதில்லை ஆனால் இந்த பாடல் மூலம் இயேசு என்னை சுமந்ததாக உணர்கிறேன் ❤❤

  • @ragullevi8007
    @ragullevi8007 8 місяців тому +9

    Nice song❤ Amen

  • @ephphathaprayerhouse5576
    @ephphathaprayerhouse5576 9 місяців тому +7

    Glory to jesus

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 місяці тому +4

    ஆமென் தகப்பனே🙏🏼🙏🏼🙏🏼…அல்லேலூயா🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏼🙏🏼🙏🏼…PRAISE THE LORD🙏🏼🙏🏼🙏🏼🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @ramachandranaajig2954
    @ramachandranaajig2954 6 місяців тому +5

    என் நெருக்கத்தின் எல்லைகளைப் புரிந்தவர் நிச்சயமாய் பெருக்கமாய் ஆசீர்வதிப்பார் அழகான பாடல் அழகான வரிகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @rajsahi7063
    @rajsahi7063 10 місяців тому +9

    Such a wonderful song

  • @kabilankabilan2589
    @kabilankabilan2589 10 місяців тому +7

    God bless you Jesus

  • @t.selvamathan
    @t.selvamathan 7 місяців тому +3

    ஆமென்

  • @lifegivingjesusministries8133
    @lifegivingjesusministries8133 10 місяців тому +15

    மிகவும் அருமை ஆரோன் கர்த்தர் இன்னும் பயன்படுத்துவாராக.

  • @PaulSivakumar-nh5sm
    @PaulSivakumar-nh5sm 3 місяці тому +6

    திரியேக தேவனே இந்த பாடல் மூலமாக வரும் பேரும் புகழும் உமதாகட்டும் ஆமென் எனக்கு பிரயோஜனமாயிருக்கு❤ வாழ்த்துகிறேன் ஐய்யா

  • @WJC_ministry1988
    @WJC_ministry1988 10 місяців тому +97

    மிகவும் அருமையான பாடல் இயேசு கிறிஸ்து உங்களுக்கு இன்னும் அதிகமான பாடலை கொடுத்து பால தேசங்களுக்கு பாடலை ஒலிக்கும்படி செய்வாராக.இயேசு கிறிஸ்து தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக...

    • @salomonbabubabu4181
      @salomonbabubabu4181 8 місяців тому +5

      Bro. Super. Faith full song. God bless you

    • @user-pz3xz5hq4c
      @user-pz3xz5hq4c 6 місяців тому +1

      ஆமென் amen Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏

    • @Agashdayani
      @Agashdayani 6 місяців тому +1

      Amen

    • @yash6537
      @yash6537 5 місяців тому

      Amen

  • @dineshkumar-ny6kk
    @dineshkumar-ny6kk 2 місяці тому +3

    மிகவும் பிடித்த வரி, ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் unga தோளுல ✝️
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை மென் மேலும் இந்த சிறந்த ஊழியத்திற்கு எடுத்து பயன்படுத்தி ஆசிர்வாதிப்பாராக.. ✝️

  • @mahalakshmiraja3180
    @mahalakshmiraja3180 10 місяців тому +5

    God bless you bro

  • @kabilankabilan2589
    @kabilankabilan2589 10 місяців тому +7

    God bless you Jesus
    song of Glory

  • @anandhisjoel5
    @anandhisjoel5 8 місяців тому +6

    Amen praise God

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 6 місяців тому +5

    amen

  • @Paulsudhakar909
    @Paulsudhakar909 8 місяців тому +2

    Nice song God bless you

  • @user-wv3gv6dv8l
    @user-wv3gv6dv8l 8 місяців тому +4

  • @vinothkumar3556
    @vinothkumar3556 8 місяців тому +6

    Amen praise the Lord ஆமென் thank you appa you are with me

  • @user-ds4tw8lq6m
    @user-ds4tw8lq6m 10 місяців тому +10

    Awesome song lyrics God bless you abudantly 🎉

  • @allenpaulprakashdaniel2015
    @allenpaulprakashdaniel2015 10 місяців тому +18

    அருமையான பாடல். இந்த பாடல் பல ஆயிரங்களை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை தேவன் தாமே தங்களுக்கு பல பாடல்களை தந்து தமது நாமத்தை மகிமைப்படுத்திகொள்வார் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள் ஆரோன்#

  • @churchofjerusalemprmichael
    @churchofjerusalemprmichael 2 місяці тому +2

    அருமையான வரிகள் சூப்பர் ஹிட் பாடல். ஆமென்

  • @sharmilaerudayadoss5908
    @sharmilaerudayadoss5908 10 місяців тому +10

    Jesus always with you wonderful song praise the lord

  • @jesuswithuschurchkomarapal7640
    @jesuswithuschurchkomarapal7640 9 місяців тому +4

    Amzing song

  • @EdwinPattabi
    @EdwinPattabi Місяць тому +1

    மிக அருமையான பாடல் மனதுக்கு மிகவும்இதமாக உள்ளது..

  • @pavanparthi2001
    @pavanparthi2001 10 місяців тому +10

    Thank you Jesus ❤

  • @bhakyalakshmi5931
    @bhakyalakshmi5931 10 місяців тому +7

    God bless you Aaron.

  • @jemyjoicy1907
    @jemyjoicy1907 10 місяців тому +10

    Wonderful song🎉❤

  • @paulkeys4074
    @paulkeys4074 10 місяців тому +6

    🎉🎉🎉

  • @tractormedia8237
    @tractormedia8237 10 місяців тому +13

    அருமை அருமை👏👏👌👌

  • @leoantonybrightwin4407
    @leoantonybrightwin4407 10 місяців тому +9

    மிகவும் அருமை

  • @chandruj970
    @chandruj970 7 місяців тому +4

    Very good song God bless you

  • @g.umabathi5714
    @g.umabathi5714 8 місяців тому +3

    Amen amen 🙏 ❤ 🎉 🎉 🎉

  • @paulthirumaransongs1180
    @paulthirumaransongs1180 6 місяців тому +2

    God blessing you

  • @pravinraj1684
    @pravinraj1684 6 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @GgGg-do8mu
    @GgGg-do8mu 8 місяців тому +2

    Super

  • @vishnusudha-zo5xi
    @vishnusudha-zo5xi 10 місяців тому +20

    கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவராக 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @efsibhaammu9468
    @efsibhaammu9468 5 місяців тому +7

    JESUS 🫀❤❤❤❤❤

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 8 місяців тому +8

    அருமை

  • @jebamanipriyapraisethelord7406
    @jebamanipriyapraisethelord7406 10 місяців тому +6

    Very nice song god bless you

  • @aranjesusselvaraj8211
    @aranjesusselvaraj8211 Місяць тому +2

    🎉love jesus love song❤🎶

  • @yesuraja696
    @yesuraja696 6 місяців тому +4

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நா உங்க தோலுல🎉🎉

  • @deepadeepak5701
    @deepadeepak5701 8 місяців тому +2

    Neeukkamai

  • @RajanRajan-gn3tj
    @RajanRajan-gn3tj 5 місяців тому +4

    Nice songs

  • @kamaraj8476
    @kamaraj8476 8 місяців тому +2

    Super song,

  • @starsstar10
    @starsstar10 8 місяців тому +3

    ❤❤

  • @paulthomas5297
    @paulthomas5297 10 місяців тому +6

    Praise God

  • @livingstonesanjay
    @livingstonesanjay 7 місяців тому +3

    Amen hallelujah

  • @user-gn9kw1cy2f
    @user-gn9kw1cy2f 3 місяці тому +5

    100 thadava keddiruppanaa endu therila salikkatha oru paadal❤❤❤❤

  • @user-uh8ux8kj2n
    @user-uh8ux8kj2n 10 місяців тому +9

    Very good song 🎉🎉🎉🎉🎉

  • @PriyankaEcon-gi4dd
    @PriyankaEcon-gi4dd 8 місяців тому +2

    ❤😊 wonder full song

  • @marunmarun6003
    @marunmarun6003 8 місяців тому +2

    ❤❤❤❤🎉

  • @SamThangaraj-yq5xl
    @SamThangaraj-yq5xl 9 місяців тому +3

    Nice song super. Three.angelspleasantministres

  • @jemyjoicy1907
    @jemyjoicy1907 10 місяців тому +5

    Amen 🙏

  • @santhoshinisampath6757
    @santhoshinisampath6757 10 місяців тому +11

    Excellent song.God bless you brother

  • @Stallard1970
    @Stallard1970 9 місяців тому +5

    கர்த்தாவே உமக்கு நன்றி ❤

  • @jesileena2324
    @jesileena2324 10 місяців тому +8

    Really a heart touching song❤

  • @tamilmani5286
    @tamilmani5286 2 місяці тому +1

    Amen ❤️ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நா உங்க தோலுல 💗

  • @VenuGopal-to2yb
    @VenuGopal-to2yb 9 місяців тому +5

    நான் உன்னில் மக்மைப்படுவேன்🎤🎤🎤🎤🎤🎤

  • @georgeedward2557
    @georgeedward2557 10 місяців тому +11

    Wonderful song. May God bless you abundantly and use you mightily

  • @johnprakash7614
    @johnprakash7614 8 місяців тому +3

    Super video song video 🎤🎙️🤝🤝 yes 👌👌👌👌

  • @daniguruchlm7911
    @daniguruchlm7911 7 місяців тому +2

    Amen yesuappa kodi sothiram

  • @dharshinihashini5521
    @dharshinihashini5521 10 місяців тому +8

    Super bro❤🤩

  • @kirubaabirami
    @kirubaabirami 8 місяців тому +2

    Amen Amen Amen Jesus 🙏🏻🙏🏻🙏🏻

  • @muthurajmanikiam9083
    @muthurajmanikiam9083 8 місяців тому +2

    Best always

  • @annegrace9743
    @annegrace9743 6 місяців тому +6

    Recently addicted the song.God bless you 🙏🥰

  • @helenselvakumar8718
    @helenselvakumar8718 10 місяців тому +8

    Super ❤❤ god bless you ❤❤

  • @jeniferlakshmanan8663
    @jeniferlakshmanan8663 2 місяці тому +2

    My favourite feeling songs...........🥰💙🦋✨

  • @NG_Rangno
    @NG_Rangno 10 місяців тому +9

    God bless you naa that's song very nice 🙏🙏🙏🙏

  • @JeevaVazhiJeevaGeethangal
    @JeevaVazhiJeevaGeethangal 8 місяців тому +2

    Praise the Lord

  • @thelordsfirebarnministries
    @thelordsfirebarnministries 8 місяців тому +8

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤கர்த்தர் உங்களை பெருக பண்ணுவார் சகோதரரே .என்னை மிகவும் அழவைத்தது

  • @JEMIDEVA
    @JEMIDEVA 8 місяців тому +13

    நல்ல விசுவாசமான பாடல், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், தேவனே இந்த சகோதரரை ஆசீர்வதியுங்கப்பா........

  • @subashchandrabose6055
    @subashchandrabose6055 10 місяців тому +11

    Vera level lyrics bro❤

  • @VetriselvanVetriselvan-xd6oj
    @VetriselvanVetriselvan-xd6oj 9 місяців тому +8

    மன ஆறுதலுக்கான பாடல் amen

  • @ArulSobiya
    @ArulSobiya 10 місяців тому +8

    Superb👍

  • @KKanna-zt3be
    @KKanna-zt3be 6 місяців тому +4

    Amen appa ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @mechaelammal3977
    @mechaelammal3977 8 місяців тому +6

    Amen appa...love you appa...thanks appa...praise the Lord...hallelujah...God bless you pastor

  • @s.kavithas.kavitha4252
    @s.kavithas.kavitha4252 9 місяців тому +3

    Super brother god bless you

  • @priyaananth9263
    @priyaananth9263 10 місяців тому +8

    Superb ✨

  • @josephtvr5321
    @josephtvr5321 7 місяців тому +3

    very presence song Amen