NEERO MARATHAVAR - நீரோ மாறாதவர் | Ps. Benz | Latest Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 250

  • @selvijegan4090
    @selvijegan4090 2 години тому +1

    நண்பர்கள் மாறலாம்
    சொந்தங்கள் மாறலாம்
    நம்பினோர் மாறலாம்
    கர்த்தர் நீர் மாறாதவர்
    நீரோ மாறாதவர்
    உங்ங ஆண்டுகள் முடிவதில்லை
    அருமையான உண்மையான வரிகள்
    ஆம் நம் இயேசு கிறிஸ்து ஓருவரே மாறாதவர்❤❤❤

  • @sarnyaamohan4209
    @sarnyaamohan4209 13 годин тому +7

    LYRICS:
    நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை −(2)
    நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை −(2)
    Stanza1
    1.காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் கனவுகள் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர்
    -நீரோ
    2. சட்டங்கள் மாறலாம் திட்டங்கள் மாறலாம் உலகமே மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர்
    -நீரோ
    3. நண்பர்கள் மாறலாம் சொந்தங்கள் மாறலாம் நம்பினோர் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர்.
    -நீரோ

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 2 дні тому +100

    தேவனுக்கே மகிமை✝️கோயம்புத்தூர் பட்டினத்திற்கு உங்களுடைய திருச்சபை தான் மிகப்பெரிய எழுப்புதலை கொண்டு வரப் போகிறது.. போதகர் பென்ஸ் அவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ✝️🙏🙏

  • @AmuthaSelvaraj-gq7sb
    @AmuthaSelvaraj-gq7sb 10 годин тому

    இயேசப்பா ❤🙏✨பென்ஸ் பாஸ்டருக்கு தேவன் கொடுத்த சிலாக்கியம் இந்தப் பாடல் மூலம் தள்ளப்பட்டவர்களையிம் தள்ளாடி நடந்தவர்களையிம் இயேசப்பா உள்ளத்தின் ஆழத்தை தொடுங்க இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏❤️💚💙💜💛❤️✨

  • @CheranRaj-xg5fe
    @CheranRaj-xg5fe 2 дні тому +25

    நாங்கள் எத்தனையோ இழப்புகள் பாடுகள் வலிகள் கஷ்டங்கள் மத்தியில் வாழ்கின்றோம் அப்பா.மனிதர்கள் மாறலாம் என்றுமே மாறாத என் இயேசப்பா நீர் என்னோட இருக்கிறீர்.இப்பாடலின் வரிகள் மனவேதனையில் வாழ்கிற எனக்கு ஆறுதலாக இருக்கிறது.

  • @12stdeconomics46
    @12stdeconomics46 2 дні тому +55

    Lyrics
    நீரோ! மாறாதவர்,
    உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)
    நீரோ! மாறாதவர்,
    உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)
    Stanza1
    1.காலங்கள் மாறலாம்
    காட்சிகள் மாறலாம்
    கனவுகள் மாறலாம்
    கர்த்தர் நீர் மாறாதவர்
    - நீரோ
    2. சட்டங்கள் மாறலாம்
    திட்டங்கள் மாறலாம்
    உலகமே மாறலாம்
    கர்த்தர் நீர் மாறாதவர்
    -நீரோ
    3. நண்பர்கள் மாறலாம்
    சொந்தங்கள் மாறலாம்
    நம்பினோர் மாறலாம்
    கர்த்தர் நீர் மாறாதவர்.
    -நீரோ

    • @apolloapollo6942
      @apolloapollo6942 2 дні тому +2

      𝐆𝐥𝐨𝐫𝐲 𝐓𝐨 𝐉𝐞𝐬𝐮𝐬 𝐂𝐡𝐫𝐢𝐬𝐭 🙌🏻𝐀𝐌𝐄𝐍 𝐇𝐀𝐋𝐋𝐄𝐋𝐔𝐉𝐀𝐇 🛐

    • @riyavlogz6561
      @riyavlogz6561 2 дні тому +1

      Tq🎉

    • @prexcidaarokiyanathan7061
      @prexcidaarokiyanathan7061 2 дні тому

      We wish you and your Familie hava Blessed Happy New year. Thank you very much for the Wunderful Beautiful Powerful Song. God bless you and God is with you. Emmanuel Praise the Lord 😘💖🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑

    • @Kavin_joshua
      @Kavin_joshua 2 дні тому

      Thankyou

  • @peterkarthik0073
    @peterkarthik0073 День тому +6

    நீர் என்றும் மாறாதவர் என் இயேசப்பா..☦️✝️🛐

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 2 дні тому +6

    நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.

  • @anithala2212
    @anithala2212 2 дні тому +8

    ஆமென் நீர் என்றும் மாறாத வர் அருமையான பாடல் பாஸ்டர் உங்களை கர்த்தர் ஆயிரம் ஆயிரம் பேருக்கு உங்களை ஆசீர்வாதமாக வைப்பாராக ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉❤❤❤❤

  • @mahalakshmi7413
    @mahalakshmi7413 День тому +3

    தேவனுடைய நாமம் மகிமை படுவதாக இந்த பாடல் மிகவும் அருமை

  • @muthuselvi.p3979
    @muthuselvi.p3979 7 годин тому

    Wow our Benz BRO rocking 👏 in song 🎵🎼🎶 unga voice romba unique bro .... Simple and superb 👌 Marathavar yen KARTHER 🎉 🙏

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 15 годин тому +1

    ஆமென் ❤ ஆமென்🙏 ஆமென்🕊️

  • @arunkumarpoompuhar2514
    @arunkumarpoompuhar2514 День тому +2

    கர்த்தர் உங்களைக் கொண்டு இன்னும் பெரியக் காரியங்களைச் செய்வாராக🙏

  • @subhas3735
    @subhas3735 2 дні тому +7

    அவர் என்றும் மாறாதவர்.... ஆமென் அல்லேலூயா

  • @usharoman7533
    @usharoman7533 2 дні тому +3

    கர்த்தர் நீர் மாறாதவர் ஆமென் ❤❤

  • @Violinist_Mashack
    @Violinist_Mashack День тому +1

    ஆமென் இயேசுப்பா......❤❤❤❤❤

  • @selvisijai779
    @selvisijai779 Годину тому

    Glory to God ❤🤗✨✝️

  • @bakyaruth3457
    @bakyaruth3457 День тому +2

    Karthar neer maaradhavar❤❤❤

  • @SeethaStellaS
    @SeethaStellaS 22 години тому +1

    Amen amen 🙌 hallelujah praise the lord

  • @VKSANGEETHA-mo1yw
    @VKSANGEETHA-mo1yw День тому +1

    Amen hallelujah 🙏🙌 neero endrm maarathavar appa ✝️🛐🫂

  • @MSRVlogs-saran
    @MSRVlogs-saran 2 дні тому +3

    Neer en "karthar netrum intrum entrum marathavare "amen hallelujah god bless you pastor iyya 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @nimmijeni332
    @nimmijeni332 2 дні тому +1

    இயேசப்பா நீங்க நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம் பா ரொம்ப அருமையான தேவ பாடல் பாஸ்டர் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கும் தேவ பிள்ளைகள் பாக்கியவான்கள் இருதயத்தின் வார்த்தைகள் மூலம் மட்டுமே இந்த பாடல் உருவானதுதான்

  • @reejegan9154
    @reejegan9154 13 годин тому +1

    Thank you Jesus Christ Jesus Christ

  • @Veerappanabitha
    @Veerappanabitha День тому +1

    ஆமேன் அல்லேலூயா கர்த்தர் மாறாதவர் நன்றி

  • @M.MAGESH-r9o
    @M.MAGESH-r9o 2 дні тому

    𝑻𝒉𝒂𝒏𝒌 𝒚𝒐𝒖 𝒋𝒆𝒔𝒖𝒔❤❤❤❤❤❤❤

  • @jomanand4430
    @jomanand4430 2 дні тому +2

    தேவனே உமக்கு நன்றி
    அருமை உள்ளத்தைத் தொடுகிறது பாடல்
    பாடிய பாஸ்டர் அவர்களுக்கும்
    பாடலை எழுதிய ஐயா அவர்களையும் ஆசீர்வாதம் சூழ்ந்து கொள்ளட்டும்
    இன்னும் பாடல்கள் வெளியிட ஜெபிக்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @joshuaabigayil
    @joshuaabigayil 2 дні тому +3

    Intha varudam song very nice pastor Amen

  • @karthikramu6484
    @karthikramu6484 7 годин тому

    Yes daddy

  • @SangeethaKanickaraj
    @SangeethaKanickaraj День тому

    Amen Amen 🙏 hallelujah 🙏

  • @sarithachetty3094
    @sarithachetty3094 2 дні тому

    Praise the lord

  • @kangesh.kkangesh.k4019
    @kangesh.kkangesh.k4019 2 дні тому +1

    Amen Jesus ❤❤❤❤❤neer maddum eppothum marathavar

  • @PrathishShree
    @PrathishShree 18 годин тому

    ✝️Amen hallelujah 🙏 so nice song pester 👏

  • @ranik322
    @ranik322 День тому

    Praise the lord pr/sister
    Thank you Jesus God bless ur family

  • @Kanimozhi-x8y
    @Kanimozhi-x8y День тому

    ஆமென் நீர் என்றும் மாறாதவர் அப்பா உறவுகள் மாறினாலும் நீர் மாறாதவர் ஆமென் 🙏🏻❤️

  • @arulpandi.s571
    @arulpandi.s571 День тому +2

    Glory to Jesus❤

  • @NaveenKumar-e5t
    @NaveenKumar-e5t 2 дні тому +2

    Unga voice la Nala presence iruku pastor enu neriya song paduga😊😊

  • @sweety1225
    @sweety1225 2 дні тому +2

    Pastor this song will be a blessing to many.Feeling God's presence and love in this song
    May God bless you and your ministry abundantly Pastor

  • @Newpetharsaministry
    @Newpetharsaministry День тому +1

    Pastor praise the lord 🙏

  • @nimmisathish129
    @nimmisathish129 День тому +1

    Super pastor lyrics. Amen

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 День тому

    Enthamatha panam vendum please yesuappa kadanthira vendum sonthaveedu vendum please yesuappa amen praise the lord amen

  • @amalaamala1562
    @amalaamala1562 День тому

    ❤ஆமென்❤

  • @DaniDeBo18
    @DaniDeBo18 День тому

    Lyrics 🔥 power full ❤❤❤

  • @lemuel3912
    @lemuel3912 2 дні тому +1

    Amen Hallelujah Thank you Jesus 🛐✝️🙌💯🌈🌧️⭐🕊️ Jesus Christ is Same Yesterday Today and Forever 🎄நீரோ மாறாதவர்💖

  • @Sudhhsh
    @Sudhhsh 2 дні тому +1

    Glory to God 🙏 God bless you abundantly pastor 🙏

  • @kishothan8288
    @kishothan8288 2 дні тому +1

    Hallelujah 🙏🙏 very nice song 🎤 paster jeesus bless you 🙏

  • @salomikutty5562
    @salomikutty5562 2 дні тому

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️நீங்க ஒருபோதும் மாறாதா கர்த்தர் அப்பா .உமக்கு கோடி நன்றி Daddy

  • @giftlingiftlin
    @giftlingiftlin 2 дні тому +2

    Amen amen hallelujah 🙏🙏

  • @marke5944
    @marke5944 2 дні тому +1

    Amen ❤❤❤

  • @JohnJohn-jj4dt
    @JohnJohn-jj4dt 2 дні тому

    இயேசப்பா இந்த புதிய ஆண்டு எங்கள் அனைவருக்கும் இன்பமான இருக்க வேண்டும் நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா ❤

  • @tinyartandcraft7
    @tinyartandcraft7 2 дні тому +2

    Awesome song... Jesus loves coimbatore very much. So that he has given his beloved son Pastor Benz for coimbatore's revival...Praise God😊

  • @yabeshkkl531
    @yabeshkkl531 2 дні тому +1

    Paster song is very beautiful God bless you 🙏🙏🙏🙏🙏

  • @pmaheswari4770
    @pmaheswari4770 2 дні тому +1

    Super song paster nenga unmaiyana theva manithar

  • @Mahila-lq4ne
    @Mahila-lq4ne День тому

    Amen jesus
    4:20

  • @joylindevadoss8108
    @joylindevadoss8108 День тому

    Yes,Jesus is unchanging Lord.HE IS THE SAME,YESTERDAY,TODAY AND FOREVER

  • @manjulajohn1469
    @manjulajohn1469 День тому

    Amen gory to jesus 🙏🏾

  • @sheebhamelson9451
    @sheebhamelson9451 2 дні тому +1

    Amen appa

  • @jesusmariya1996
    @jesusmariya1996 2 дні тому +1

    Amen yesappa hallelujah umakke mahimai yesappa

  • @sivasankarirs9758
    @sivasankarirs9758 2 дні тому

    😢😢😢 Amen marathavar yesu oruvaree 😭

  • @rathisugathabala317
    @rathisugathabala317 День тому

    Amen 🙏❤❤👍👏

  • @malaiarasanmalaiarasan6339
    @malaiarasanmalaiarasan6339 2 дні тому

    கர்த்தருக்கே மகிமை

  • @jogreatta1985
    @jogreatta1985 День тому

    ஆமென் ஆமென்

  • @jessieliji1610
    @jessieliji1610 День тому

    Amen❤🙏

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 2 дні тому

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @sathyasamson2051
    @sathyasamson2051 2 дні тому

    Amen amen 🙏 Hallelujah
    Praise the lord dear pastor 🙏🙏

  • @arulpandi.s571
    @arulpandi.s571 День тому +1

    Super song🎉❤

  • @janemohan3315
    @janemohan3315 День тому

    Hallelujah Amen Amen❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @SwethaSwetha-p2b
    @SwethaSwetha-p2b День тому

    Pastor aiyaaa we feel the presence thank you pastor benz appa ❤

  • @cktailoringinstitute3802
    @cktailoringinstitute3802 2 дні тому +1

    மாறாத தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இந்த ஊழியம் இன்னும் ஆசிர்வதிக்க படட்டும்

    • @prexcidaarokiyanathan7061
      @prexcidaarokiyanathan7061 2 дні тому

      Amen Alleluja Shalom Emmanuel Praise the Lord 😘💖🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaianbumani3182
    @vijaianbumani3182 2 дні тому

    Nere marathavar en Yesapa.🙏🙌

  • @sudharuban8444
    @sudharuban8444 День тому

    Neeraj marathavar ❤

  • @MohamedHakkim-ub6xn
    @MohamedHakkim-ub6xn 2 дні тому +1

    Amen!🙏🏼

  • @bakyaruth3457
    @bakyaruth3457 День тому

    Nandri yesappaaa...

  • @mcelin3876
    @mcelin3876 2 дні тому +1

    Praise the Lord! Very nice song🙏

  • @vimalarani5410
    @vimalarani5410 2 дні тому

    Yesappaaa neer maarathavar.... Neer mattume maarathavar Yesappaaa🙏

  • @babunabuthri7548
    @babunabuthri7548 День тому +1

    ✝️✝️✝️🙏🙏🙏🙌🙌🙌 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @bharathisk2457
    @bharathisk2457 2 дні тому +1

    Amen Amen ❤❤❤❤

  • @SisilyaG
    @SisilyaG 2 дні тому +1

    Amen amen

  • @dimplerajr5619
    @dimplerajr5619 2 дні тому +1

    Yesuve 🙏 🙏 🙏

  • @merlinsheeba4814
    @merlinsheeba4814 2 дні тому

    கர்த்தர் மாறாதவர் ஆமென் 🙏🙏🙏

  • @manimegalaisrikandaraja9416
    @manimegalaisrikandaraja9416 2 дні тому

    Amen Amen super song... Yes Jesus.....நீர் மாறதவர்.......🙏🙏🙏🙏🙏

  • @nagavallimani9965
    @nagavallimani9965 2 дні тому

    ஆமென்❤❤❤

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi2273 2 дні тому

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Thank you Jesus 🙏🏻

  • @MageshKani-t2w
    @MageshKani-t2w 2 дні тому +1

    Amen appa❤

  • @sureshmuthu9761
    @sureshmuthu9761 2 дні тому

    💯💪yesu epothum uyri ullla maratha yesuappa amen 🥰👌💯

  • @manumellina5513
    @manumellina5513 2 дні тому

    Amen Amen Amen🙏🙏 nandri yeasappa🙏

  • @sarithachetty3094
    @sarithachetty3094 2 дні тому

    Super song 😊😊❤ God bless you pastor

  • @Ravi-tv7ol
    @Ravi-tv7ol 2 дні тому +1

    Amen

  • @joshuae7192
    @joshuae7192 2 дні тому +1

    Amen Glory to God pastor

  • @divyas9923
    @divyas9923 2 дні тому

    Glory to Jesus Appa❤ Amen💯

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. 2 дні тому

    Glory to Jesus thank you jesus thank you Pastor god Bless you
    Very good Song

  • @janujenu
    @janujenu 2 дні тому

    Amen🙏🙏🙏 karththar unkalai innum athikamay aachirvathippikanum pastor

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 2 дні тому

    Amen hallelujah amen hallelujah 🙌🏻 👏 🤲 🙏 ❤️ god bless you brother ❤

  • @SaroSarro-zp3hu
    @SaroSarro-zp3hu 2 дні тому

    ஆமென் அல்லேலூயா ❤

  • @jjj5715
    @jjj5715 2 дні тому

    Praise the lord amen 🙏

  • @Elisa_bethany_
    @Elisa_bethany_ 2 дні тому +1

    Praise the lord 🙏

  • @krishkrishna631
    @krishkrishna631 2 дні тому

    Amen yesappa
    I love you yesappa

  • @SujinjesusOfficial
    @SujinjesusOfficial 2 дні тому

    Pastor song super

  • @shanthijoshua9015
    @shanthijoshua9015 2 дні тому

    Praise the Lord 🙏
    Neero marathavar...
    Nice melodious song.
    God bless you with more songs brother. 🙏

  • @priyankapriyanka2589
    @priyankapriyanka2589 2 дні тому

    Good song& lyrics I like this song nice pastor 🙏 Devan ennum ungalluim ungal ministry acirvathithu valinadathuvaraga 🙏 Glory lord jesus christ 🙏

  • @JayarajuJayasori
    @JayarajuJayasori 2 дні тому +1

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻