எங்களை கைவிடமாட்டீர் | ENGALAI KAIVIDAMATEER | JEBASTIN ZERUBBABEL | NEW CHRISTIAN SONG 2024 |

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2024
  • Glory to God...
    Lyrics, Tune & Vocal : Jebastin Zerubbabel
    Music by : Jabez
    Keys : Godson
    Rhythm programming : Jabez
    Mix & Mastered by Kirubai Raja
    Recorded @ Grace Tunes by Titus joe ; vimal brighton Cinematography : john, Giannis studio
    Contact : 6383721783
    Lyrics:
    உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே
    அழனுதான் எனக்கு தோணுது
    என்னமோ தெரியல
    ஒன்னுமே புரியல
    உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல
    1. காரியம் வாய்க்குமோ
    சூழ்நிலை மாறுமோ
    உம்மையே நம்பியிருக்கிறோம்
    உம்மையே சார்ந்து வாழ்கிறோம்
    அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்
    அற்பமான எங்களை கைவிடமாட்டீர்
    2. பழகினோர் பகைக்கையில்
    நம்பினோர் எதிர்க்கையில்
    அநுகூல துணையானீரே
    தாங்கிடும் பெலனானீரே
    3. தேவைகள் ஒரு பக்கம்
    நெருக்கங்கள் மறு பக்கம்
    எங்கள் பக்கம் நீரே உண்டு
    வெட்கப்பட விடுவதில்லையே
    4. சோதனை காலத்தில்
    வேதனை நேரத்தில்
    வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்
    துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்
    #tamil #song #christianity #tamilchristiansongs #worshipsong #newsong #trendingsong #newworshipsong
    #tamilsongs #viralsong #2024songs #2024trending

КОМЕНТАРІ • 542

  • @bfg_music
    @bfg_music 2 місяці тому +45

    Lyrics:
    உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே
    அழனுதான் எனக்கு தோணுது
    என்னமோ தெரியல
    ஒன்னுமே புரியல
    உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல
    1. காரியம் வாய்க்குமோ
    சூழ்நிலை மாறுமோ
    உம்மையே நம்பியிருக்கிறோம்
    உம்மையே சார்ந்து வாழ்கிறோம்
    அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்
    அற்பமான எங்களை கைவிடமாட்டீர்
    2. பழகினோர் பகைக்கையில்
    நம்பினோர் எதிர்க்கையில்
    அநுகூல துணையானீரே
    தாங்கிடும் பெலனானீரே
    3. தேவைகள் ஒரு பக்கம்
    நெருக்கங்கள் மறு பக்கம்
    எங்கள் பக்கம் நீரே உண்டு
    வெட்கப்பட விடுவதில்லையே
    4. சோதனை காலத்தில்
    வேதனை நேரத்தில்
    வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்
    துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்

  • @godwingopi800
    @godwingopi800 5 днів тому +2

    எதற்காக அழுகிறேன் என்று கூட தெரியவில்லை...❤❤

  • @joshuae7192
    @joshuae7192 19 годин тому +1

    அநேகமாக உங்கள் வாழ்வில் நடந்த தேவ நடத்துதல்கள் பாலைவன பள்ளதாக்கின் சம்பவங்கள் மற்றும் தேவன் உயர்த்திய தை பாடலாக எழுதியிருக்கிறீர் என நம்புகிறேன்.இது அநேகரை தேற்றும் இன்னும் அநேக ஆயிரங்களுக்கு தேவன் பயன்படுத்துவாராக

  • @Subramanian12
    @Subramanian12 2 місяці тому +25

    Father பெர்க்மான்ஸ் ஐயா பாடல் போல இருக்கின்றது கர்த்தர் உங்களை உயர்த்துவாராக

  • @jesusthadsa4054
    @jesusthadsa4054 17 днів тому +3

    Thx you so much Anna Jesus bless you ✨🙌✝️♥️

  • @soulredemptionministries5843
    @soulredemptionministries5843 2 місяці тому +14

    இந்தப் பாடலுக்கேற்ற அற்புதங்களையும் அதிசயங்களையும் இந்த ஆண்டில் இயேசு செய்வார்

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh 10 днів тому +1

    ❤ Amen ❤

  • @RamKumar-hx7rw
    @RamKumar-hx7rw 14 днів тому +1

    Very beautiful lyrics ❤️ you sung very good 👍

  • @prithijames22899
    @prithijames22899 2 місяці тому +10

    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.. கர்த்தர் என்னோட கூட பேசினா இந்த பாடலின் மூலமாக.. Love You Daddy❤️

  • @subhashinis8240
    @subhashinis8240 2 місяці тому +15

    பழகினோர் பகைக்கயில் நம்பினோர் எதிர்கையில் அனுகூல துணையானீரே❤ தாங்கிடும் பெலனானீரே..❤❤❤ அற்பமான எங்களை கைவிடமாட்டீர்🙏🙏🙏ஆமென்

  • @nellaimokkaboys
    @nellaimokkaboys 2 місяці тому +7

    மெய்சிலிர்த்து விட்டது தம்பி.. சூப்பர் இன்னும் இது போல் பல தேவ பாடல்களை மக்களுக்கு வழங்க ஆண்டவர் உங்களை பயன்படுத்துவாராக தம்பி.. 👌👌👌👌💐💐💐🔥🔥🔥🔥🔥

  • @prabhu.prasanna6437
    @prabhu.prasanna6437 15 днів тому +3

    Amen super ma💞💯👈

  • @jkphotography6052
    @jkphotography6052 2 місяці тому +9

    என் நினைவுகளையும் ஏக்கங்களையும் களை பாடலில் வெளியிட்ட என் அன்பு சகோதரர் க்கு...... நன்றி🙏💕..... கர்த்தருடைய கிருபையும் மகிமையும் உங்களோடு இருப்பதாக..ஆமென் 🙏🙏

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 25 днів тому +1

    hallelujah

  • @Prasanthsamsan
    @Prasanthsamsan 2 місяці тому +13

    இந்தப் பாடல் ஆசீர்வாதமாக இருக்கிறது கர்த்தர் நிச்சயமாக உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

  • @jesusjeris1353
    @jesusjeris1353 2 місяці тому +6

    காரியங்கள் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும்... கர்த்தரை நம்பும் போது இயற்கைக்கு மேற்ப்பட்ட அற்புதங்கள் நிச்சயமாக நடக்கும். எங்களுக்கு அற்புதங்கள் செய்த தேவன் இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக செய்வார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.... 🙏🏻☦️ ஜெபஸ்டின் சகோதரனை கர்த்தர் மேன்மேலும் பயன்படுத்த வேண்டும் என வாழ்த்தி ஜெபிக்கிறேன். ஆமென்..... 🙏🏻💐

  • @jackajukavi4782
    @jackajukavi4782 Місяць тому +4

    Ssssssss daddy amen praise thank u Jesus Christ 🙏🏻 amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ♥️🙏🏻

  • @user-vasan
    @user-vasan 2 місяці тому +10

    Brother intha song enakkaga padiyathu pola thonnuthu😢 thank you ❤❤❤ I'm Vasan Hindu tha but love Jesus Christ from Kerala 😊

    • @jebastinzerubbabel
      @jebastinzerubbabel  2 місяці тому +4

      Praise god.....God bless you.... always God be with you 💞😊

  • @Seetha-bd4tm
    @Seetha-bd4tm 13 днів тому +2

    Nice song to hear brother . Every lines are touching the heart. God bless you.

  • @GelayarajaRaja
    @GelayarajaRaja Місяць тому +1

    God is great👏

  • @godgiftsong7768
    @godgiftsong7768 10 днів тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது கர்த்தருடைய அன்பு பலமாய் எங்களுக்குள் ஊற்றப்படுகிறது இந்தப் பாடலை தந்த தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் சகோதரரே கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக புதிய பாடலை இன்னும் அதிகமாக தேவன் தருவாராக ❤ தேவனுடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா சூப்பர்

  • @RajDivya1
    @RajDivya1 2 місяці тому +9

    கர்த்தர் இன்னும் புதிய பாடலை தருவார்🙏🏻❤️❤️❤️❤️💐

  • @YesudassYesudass-uk6ul
    @YesudassYesudass-uk6ul 27 днів тому +1

    ✨🔥

  • @SakthiVelshorts
    @SakthiVelshorts 2 місяці тому +1

    God bless you 🙏❤

  • @stellamary3361
    @stellamary3361 2 місяці тому +5

    ❤இயேசப்பா உங்க அன்பிற்கு அளவே இல்லப்பா ❤🙏

  • @rajaduraid3982
    @rajaduraid3982 Місяць тому +1

    I never forget to hear this song by daily....Tears.... Tears.... 💞💞💞.... God bless u abundantly bro....The days to come very soon you are blessing many nations of peoples....

  • @muthumuthu8171
    @muthumuthu8171 11 днів тому +1

    Tambi super

  • @kasthuri788
    @kasthuri788 6 днів тому +1

    என்ன பிரசன்னம் நிறைந்த பாடல்..Amen appa.. Blessing song anna❤❤❤God Bless you..

  • @aksaloni0330
    @aksaloni0330 7 днів тому +1

    Yes Daddy
    Aaruthalana song

  • @jsathish5876
    @jsathish5876 Місяць тому +1

    Super song

  • @christopherchitra7851
    @christopherchitra7851 23 дні тому +2

    Hai bro.l am Anu friend.supersong bro

  • @kannanvkp884
    @kannanvkp884 2 місяці тому +6

    பாடல் காலத்திர்க்கு ஏற்றபாடல் இந்த காலத்தில்
    ஏதோ ஸ்டைலா பாடலாம் அது இருதயத்தை உடைக்காது ஆனால் இந்த பாடல் அருமை
    இதமாதிரி மணதை உடைத்து தேவனோடு நெருங்கும் பாடல்களை ஆண்டவரிடம் கேட்க்கவும் உங்களை தேசத்தின் எழுப்புதலுக்காய்
    தேவன் இயேசு
    பயன்படுத்துவார் நன்றி

  • @jaip9884
    @jaip9884 2 місяці тому +8

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் ஐயா. கர்த்தர் மேன்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @EzraEzra73737
    @EzraEzra73737 Місяць тому +1

  • @lobilobisha184
    @lobilobisha184 Місяць тому +1

    Super song Bro Jesus Bless you thank you Jesus ❤❤❤

  • @godson8630
    @godson8630 2 місяці тому +6

    Happy to be a part of this song , may this song touch many souls in the name of Jesus 🙏🏻

    • @jebastinzerubbabel
      @jebastinzerubbabel  2 місяці тому +2

      Thanks for your support thambi...God bless you ❤🎉

  • @aruldhas2869
    @aruldhas2869 2 місяці тому +8

    என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர், என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
    சங்கீதம் 56.8
    God bless you brother

  • @gracekutti2039
    @gracekutti2039 2 місяці тому +3

    இந்தப் பாடல் இருதயத்துக்கு ஏற்ற வார்த்தையாய் அமைந்தது அல்லேலூயா ஆமென்

  • @kvinayakamurthik5486
    @kvinayakamurthik5486 2 місяці тому +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🤝👍 👌

  • @04m.chandrukumar71
    @04m.chandrukumar71 13 днів тому

    Amen 🙏Tq Jesus 🙇🙇
    Praise the Lord bro
    Nice song ❤ God bless you bro 💐💐

  • @kerana333
    @kerana333 Місяць тому +1

    ❤❤

  • @user-hc4py7xd4w
    @user-hc4py7xd4w 2 місяці тому +8

    அற்புதங்கள் செய்பவர் நீர் இருப்பதால் ithairu atutha lines ellamay heart touching lines anna praise god god blesa you anna😊😢😢

  • @Vijirenu-we7ht
    @Vijirenu-we7ht 2 місяці тому +9

    வெட்கப்படவிடுவதில்லையே❤❤❤😊😊

  • @AralyAogchurch
    @AralyAogchurch 10 днів тому +1

    Nice song ❤❤❤

  • @Isaiapi
    @Isaiapi Місяць тому +1

    Yah true point lyris bro

  • @clementandrew89
    @clementandrew89 Місяць тому +4

    Amen hallelujah ❤️🔥 thank you Jesus Christ 🙏🏼

  • @rajachristy7125
    @rajachristy7125 2 місяці тому +7

    பாடல் Super ❤இந்த பாட்டை கேட்கும் போதும். எனக்கு ஆதியில் இருந்த அன்பு திரும்ப கிடைத்தது போல் இருக்கு❤Praise god

  • @user-jv6ki5no7n
    @user-jv6ki5no7n 4 дні тому +1

    Very nice anna song

  • @jesusjohn9971
    @jesusjohn9971 12 днів тому

    சூப்பரா இருக்கு பிரதர் சாங்

  • @user-tt8tt8ix4s
    @user-tt8tt8ix4s Місяць тому +3

    இந்தப் பாடல் முதல் முறை கேட்கிறேன் அவ்வளவு அருமையான வரிகளை கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @gopigopi408
    @gopigopi408 Місяць тому +4

    Anna unmayava super song na
    Ellarudiya heart thotta our song edha songga kakabodhu feelling varudhu na edhumari nariya song pada jesus help pannuvaga god bless you na praise the lord🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 2 місяці тому +5

    *#🥺🙏தேவைகள் ஒரு பக்கம்.. நெருக்கங்கள் ஒரு பக்கம்....என் பக்கம் நீரே உண்டு அப்பா!... ❤*

  • @aarthievangeline3868
    @aarthievangeline3868 10 годин тому +1

    Thank you Anna this song 😊
    many song panuga Anna , stay blessed Anna

  • @charlesdurai1144
    @charlesdurai1144 Місяць тому +1

    Praise the lord Brother good melody songs and lyrics good nice tune and music God bless you ❤🎉

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 24 дні тому +4

    Beautiful Song Brother. God Bless u ! keep writing more songs

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 13 днів тому +4

    Wow beautiful love u Jesus ♥️

  • @jlshministry2021
    @jlshministry2021 Місяць тому +3

    All Glory to Wonderful Mighty Jesus.
    புது கிருபை பெருகும்.ஆமென்

  • @TamilJesusFamily
    @TamilJesusFamily 2 місяці тому +4

    அற்புதமான வரிகளோடு ஆண்டவர் பாதத்தில் எழுதப்பட்ட பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது கர்த்தர் அளவில்லாமல் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉

  • @shwecreation.christiansong7547
    @shwecreation.christiansong7547 2 місяці тому +5

    தேவைகள் ஒரு பக்கம் நெருக்கங்கள் மறுபக்கம் எங்கள் பக்கம் நீரே உண்டு.... 💯✝️ அருமையான பாடல் அண்ணா ❤️இன்னும் கர்த்தருக்கு மகிமை உண்டாகும் படி அநேக பாடல்களை பாட கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வார்... 🥳

  • @venkatragavan2425
    @venkatragavan2425 2 місяці тому +6

    அற்பமான எங்களையும் கைவிடமாட்டீர் ஆமேன்.
    அருமை ❤ jebas congratulations

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj Місяць тому +3

    அநேகர் இந்தப் பாடல் மூலம்
    ஆறுதலும் ஆசிர் வாதமும்
    பெறுவர்.
    GOD Bless you.

  • @sakthisakthi-wy4yr
    @sakthisakthi-wy4yr Місяць тому +1

    Super ❤❤❤❤ song 🎧🎧👌 bro ❤❤❤❤

  • @user-fm9bu7fb5u
    @user-fm9bu7fb5u 2 місяці тому +5

    Praise God

  • @EstherSalomon-eq7tp
    @EstherSalomon-eq7tp 2 місяці тому +4

    🎉🎉🎉

  • @riomarkantony.6637
    @riomarkantony.6637 Місяць тому +1

    Wonderful God songs 💓 Thank you Brother this song release for world 🌎❤

  • @jasminejasn2957
    @jasminejasn2957 2 місяці тому +6

    அருமையான பாடல்..
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்...😇

  • @faithmedia3265
    @faithmedia3265 2 місяці тому +9

    கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @kanniappan5824
    @kanniappan5824 2 місяці тому +4

    Amen

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 Місяць тому +1

    Glory to God wonderful song God bless you Dear brother ❤

  • @blessingagchurchambai9103
    @blessingagchurchambai9103 2 місяці тому +5

    Glory to God

  • @sonofgodapostolicprayerhou8163
    @sonofgodapostolicprayerhou8163 Місяць тому +2

    ஆமென் Amen

  • @Cerubhabel
    @Cerubhabel Місяць тому +1

    Beautiful Song bro ! Flavour of Pastor Chandrasekaran (Sri Lanka) loved it ❤ after many years this flavour takes me back to my childhood ❤ God bless you brother

  • @jackulinjoshvajackulinjosh1890
    @jackulinjoshvajackulinjosh1890 2 місяці тому +1

    True word god bless you brother

  • @jeyamary4646
    @jeyamary4646 2 місяці тому +4

    Heart touching song thankyou Jesus

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 2 місяці тому +3

    AMEN

  • @blessyEEM
    @blessyEEM Місяць тому +3

    கர்த்தர் உங்களை இன்னும் அதிகம் பயன்படுத்துவார் 😊 ஆமென் 🙏 பாடல் அருமையாக உள்ளது 😊

  • @DEVAPRIYAN
    @DEVAPRIYAN 2 місяці тому +1

    Nice song bro. We sang in our church yesterday service.

    • @jebastinzerubbabel
      @jebastinzerubbabel  2 місяці тому +1

      உங்கள் ஆராதனையில் இந்த பாடலை பாடியதை பார்த்தேன். நான் அனுபவித்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பாஸ்டர்... Thank you 😊🔥🔥

  • @TharsaShama-nl5gt
    @TharsaShama-nl5gt 2 місяці тому +5

    Umudaya samookaththil than ninmathy.🙏🙏🙏 song super 👌 👍

  • @user-sn8us5zq9u
    @user-sn8us5zq9u 2 місяці тому +3

    Amen Amen 🙏

  • @maherachel4205
    @maherachel4205 2 місяці тому +1

    Amen 🙏.super bro

  • @rajeevjacky3268
    @rajeevjacky3268 2 місяці тому +6

    அல்லேலூயா, மிக அருமை சகோதரா

  • @SharenPriyadharshini
    @SharenPriyadharshini Місяць тому +1

    Bro. God Bless you God bless you 🎉❤

  • @manovahenry6183
    @manovahenry6183 2 місяці тому +5

    ❤❤❤

  • @allglorytojesus7943
    @allglorytojesus7943 2 місяці тому +3

    Repeated hear this song more than 10 times today Wonderfu presence
    it's my life lyrics glory to Jesus

  • @edwinamol9903
    @edwinamol9903 2 місяці тому +5

    Very nice song

  • @user-fc7rc2mh5h
    @user-fc7rc2mh5h Місяць тому +1

    super raa irukku bro song lyrics hm pakka......amen.....aruthala irukku bro.... lyrics......😢

  • @YobuGu
    @YobuGu 23 дні тому

    🙌🙏

  • @kumuraj1230
    @kumuraj1230 2 місяці тому +6

    மிகவும் அருமையான வரிகள்....

  • @karthivincent915
    @karthivincent915 2 місяці тому +4

    Praise the lord ❤

  • @ashaasha5612
    @ashaasha5612 Місяць тому +1

    Bro ❤ super

  • @aruldhas2869
    @aruldhas2869 2 місяці тому +2

    Happy birthday Bro. Jebastin

  • @rajaarputharaja5423
    @rajaarputharaja5423 2 місяці тому +4

    Praise GOD

  • @vijayarubanruban
    @vijayarubanruban Місяць тому +2

    Super song amen Appa ILOVE you❤❤❤😂😂😂😂👌👌👌😍😘😘😘🤩👍👍🙏

  • @divyaj7400
    @divyaj7400 Місяць тому +2

    Praise the lord Bro can you please upload karoke for this song

  • @titus1329
    @titus1329 2 місяці тому +14

    அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்..
    அற்பமான எங்களை கைவிடமாட்டீர்💙
    Wonderful Lines🔥. God bless you more🎉 #Greatworkteam

  • @rajajoy2415
    @rajajoy2415 Місяць тому +3

    God bless you

  • @karthickp6208
    @karthickp6208 2 місяці тому +3

    😢😢 amen praise God 😢

  • @lindacatherin7410
    @lindacatherin7410 2 місяці тому +5

    God bless you jeba❤ always god with you✝️

  • @Milky.872
    @Milky.872 2 місяці тому +1

    😭😭😭😭

  • @Rjchellakutty
    @Rjchellakutty 2 місяці тому +3

    Glory to god ,my heart touching this song,