💥கன்னியாகுமரி சுற்றி பார்ப்போமா|Our first Long trip|NagercoiltoKanyakumari|ரோட்டோர கடைTravel vlog

Поділитися
Вставка
  • Опубліковано 17 лют 2024
  • Hi Friends
    Welcome to venmai kitchen
    In this vlog we will visit the place Nagercoil in Tamilnadu. I will show you which is best roadside food in Nagercoil to kanyakumari .
    #Kanyakumari
    #travel
    #outing
    After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel.
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
  • Розваги

КОМЕНТАРІ • 142

  • @arulkumars5917
    @arulkumars5917 4 місяці тому +50

    கன்னியாகுமரி மக்கள் எத்தனை பேர் இருக்கீங்க ஒரு லைக் போடுங்க

    • @rahmathharoon4924
      @rahmathharoon4924 4 місяці тому +1

      1000 பேர் இருக்கிறோம்

    • @arulkumars5917
      @arulkumars5917 4 місяці тому

      @@rahmathharoon4924 நல்லது

    • @hsaranya7148
      @hsaranya7148 4 місяці тому

      nanum kanniyakumari than

  • @packiyadhas3668
    @packiyadhas3668 4 місяці тому +5

    🙏welcome to kanniyakumari 🤗

  • @Ambika-kp6mz
    @Ambika-kp6mz 4 місяці тому +3

    இந்த மலைதான் மருந்துவா
    ழ் மலை . எனக்கும் கன்னியாகுமரிக்கு பக்கத்தில் உள்ள கொட்டாரம் தான்.

  • @shaleelasali6126
    @shaleelasali6126 4 місяці тому +4

    வரவேற்கிறோம்! 🤝💐💐💐 Ashi & Abie Gold Covering
    Jewellery 🤝 Thittuvilai

  • @arulkumars5917
    @arulkumars5917 4 місяці тому +4

    வாங்க வாங்க உங்களை கன்னியாகுமரி மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்
    மாத்தூர் தொங்கு (தொட்டி)பாலம், திற்பரப்பு அருவி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,சிற்றூர்,கோதையார் அணைகளையும் சுத்தி பாருங்க, அப்படியே கோவளம் பீச் (கேரளா) சுத்தி பாருங்க (மார்த்தாண்டம் to கோவளம் 35 கி.மீ தான்)

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому +1

      நன்றி 🙏
      முடிந்த அளவுக்கு பார்க்கிறோம் 👍

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 2 місяці тому +1

    எங்கு சென்றாலும் சாப்பிடதான் முதலிடம்.

  • @johnmatroos5569
    @johnmatroos5569 4 місяці тому +3

    நானும் நாகர்கேவில்

  • @ayyanar.r-ce6bo
    @ayyanar.r-ce6bo 4 місяці тому +1

    சூப்பர் மிக அருமையான பதிவு

  • @RameshG-nt1gg
    @RameshG-nt1gg 4 місяці тому +3

    நாஞ்சில் நாடு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
    ❤❤❤❤🙏❤❤❤❤

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 4 місяці тому +1

    உங்களுடைய ஒவ்வொரு காணொளியையும். விடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்தும் அருமை இந்த வீடியோ அருமை அடுத்த வீடியோவிற்காக வெயிட்டிங் இருக்கிறோம்

  • @mahendranp1484
    @mahendranp1484 4 місяці тому +1

    Hi sis super vidio

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 4 місяці тому +3

    காணொளி மிக அறுமை. சகோதரிக்கு நன்றி சிறிய வருத்தம் பனை மரம் நம் மாநில மரம்,அது எங்கள் ஊரில் கிடையாது என்று சொன்னது. சிறிது இடைவெளிக்குப் பிறகு நம் சோதரியை பார்ப்பது மகிழ்ச்சி. தொடரவும். நன்றி

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому

      பனை மரம் உண்டு. .நொங்கு உண்டு
      நொங்கு சர்பத் கிடையாது 🥰

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 4 місяці тому +2

    கன்னியாகுமரி,மாவட்டம்பா்க்காஇயற்கையகாஅழககாஉள்ளதுஅருமையனாவிடியோ,நன்றிசகோதிாி,,

  • @kaviarasi9537
    @kaviarasi9537 4 місяці тому +3

    I am kanyakumari

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 4 місяці тому +2

    Green 🍇 nature view 🌴 sarbath

  • @simonraj8354
    @simonraj8354 4 місяці тому +2

    நானும் கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் காரன் தான்

  • @MuruganadhamChandran-vc9dx
    @MuruganadhamChandran-vc9dx 4 місяці тому +1

    Super🎉

  • @RamkumarRam-du7cl
    @RamkumarRam-du7cl 4 місяці тому +2

    Super

  • @MeenaR-go9iq
    @MeenaR-go9iq 4 місяці тому +2

    Glad to meet you in our native place
    It is the road where iuse to go for the coĺlege where i worked for thirty years.

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 4 місяці тому +1

    Nice

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 4 місяці тому

    வென்மை கிட்சன் தெரிவது தீபிகா
    சூப்பரோ சூப்பர் ஸ்டார்

  • @johnmatroos5569
    @johnmatroos5569 4 місяці тому +1

    சர்பத் சுப்பர்

  • @Subramanisubramani-yr5bp
    @Subramanisubramani-yr5bp 4 місяці тому +1

    Super sister

  • @the.king1727
    @the.king1727 4 місяці тому +3

    Welcome to Kanyakumari❤😊

  • @user-qe2rj3td2x
    @user-qe2rj3td2x 4 місяці тому +2

    The place you are taking nonku surpath is my native place. Very happy to see you there.

  • @starwellz7723
    @starwellz7723 4 місяці тому

    Super 👌

  • @kavyaganesan333
    @kavyaganesan333 4 місяці тому +1

    Yenga native place vanthathuku. Thanks

  • @beemasadiq-xx1gx
    @beemasadiq-xx1gx 4 місяці тому +1

    Well Done Deepika🎉. The place where ur drinking pathaneer is where my mother was born. Keep rocking💪👏.

  • @SureshKumar-lc5lu
    @SureshKumar-lc5lu 4 місяці тому +3

    Eankaldestickanyakumari
    16:38

  • @sanjayvlog5816
    @sanjayvlog5816 4 місяці тому +1

    Hi anni welcome to kanniyakumari

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 місяці тому +1

    👏👏👏

  • @lillylincy4929
    @lillylincy4929 4 місяці тому +1

    சூப்பர்வீடியோ

  • @kjayabaljayabal1225
    @kjayabaljayabal1225 4 місяці тому +1

    Arumai sister

  • @vijayfair6394
    @vijayfair6394 4 місяці тому

    எங்க ஊர் கன்னியாகுமரி நான் சவுதியில் இருக்கிறேன் எங்கள் ஊரை காட்டியமைக்கு நன்றி

  • @cssrchannel
    @cssrchannel 4 місяці тому +1

    Now our kanyakumari also famous in Uganda though vennmai kitchen

  • @thiraviamnewzen7549
    @thiraviamnewzen7549 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் எங்கள் ஊருக்கு வந்தமைக்கு

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 місяці тому

    எனக்கு தூத்துக்குடி, எத்தனையோ தடவை நாகர்கோவில் கன்னியாகுமரி போயிருக்கிறேன், ஆனா நொங்கு சர்பத் சாப்பிட்டதில்லை. உகாண்டாவுல இருந்து வந்து சாப்பிட்டிருக்கிங்க . மகிழ்ச்சி

  • @Inba7889
    @Inba7889 4 місяці тому +7

    சகோதரி தமிழில் இருந்து பிரிந்தது மலையாளம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் திருவள்ளுவர் தொல் காப்பியர் கன்னியாகுமரி மக்கள் பேசும் தமிழ் ஆதி தமிழ்

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому

      நன்று 🙏

    • @stephinstephen3923
      @stephinstephen3923 4 місяці тому

      Nagercoil side matum nu sollu marthandam, kollankode side peasurathu athikama malayalam words than

  • @kanyayoga
    @kanyayoga 4 місяці тому +2

    Super deepi❤

  • @user-vf8dv4bl1u
    @user-vf8dv4bl1u 4 місяці тому +3

    வணக்கம் ங்க.எங்க.நாமக்கல்.ஆஞ்சிநேயர்.தரிசனம்.போய்.பெறுங்க.டீச்சர்.உகாண்டா.செல்லுமுண்.அணைவரும்.செண்று.பாருங்கள்.டீச்சர்.நொங்கு.சர்பத்.கூல்லா.இருக்குங்ல.அணுபவிங்கநன்றிங்க.

  • @ram.ram.7291
    @ram.ram.7291 4 місяці тому +1

    Congratulations sister.. 🎊

  • @SelvaKumar-nk9fq
    @SelvaKumar-nk9fq 4 місяці тому +2

    I like it

  • @kalaivani3251
    @kalaivani3251 4 місяці тому +1

    Kanyakumari very nice sister

  • @sugunaradhakrishnan8686
    @sugunaradhakrishnan8686 4 місяці тому +1

    Super 😊

  • @vijayalakshmi1641
    @vijayalakshmi1641 4 місяці тому +1

    One battle nungu sarbath parcel pannivanga madam😊

  • @VijayKumar-tj4xb
    @VijayKumar-tj4xb 4 місяці тому +4

    I'm kanyakumari

  • @sulaihanayeem246
    @sulaihanayeem246 4 місяці тому +2

    Naanum Nagercoil

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 4 місяці тому +1

    சகோதரியே கன்னியாகுமரி மாவட்டத்தில் கான்பித்தீர்கல் நுங்கு சாப்பிட்டிர்கல் அடுத்தது என்ன

  • @avanorvlog3103
    @avanorvlog3103 4 місяці тому +2

    சூப்பர் வீடியோ,எப்போது நீங்கள் உகண்டா போறிங்கள் தங்கச்சி?நாங்கள் இந்த கோடைக்கு இந்தியா வருவோம்,எனக்கு நொங்கு நல்லா பிடிக்கும்,இதை பார்க்க வாய் ஊறுகிறது,நான் தேங்காய் பூரான் சாப்பிட்டிருக்கன்❤

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому

      அப்படியா வரவேற்கிறோம் 🙏

    • @avanorvlog3103
      @avanorvlog3103 4 місяці тому

      @@venmaikitchen நன்றி

  • @michaelsavio101
    @michaelsavio101 4 місяці тому +1

    People are living in the USA.Australia.UK and so on they wont say iam from usa

  • @joeljo806
    @joeljo806 4 місяці тому +4

    எங்க ஊரு நாகர்கோவில்தான் உங்களுக்கு எந்த ஊரு

  • @KaleesKalees-eq8nk
    @KaleesKalees-eq8nk 4 місяці тому +1

    Nangalyarum.parkkala

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 4 місяці тому +1

    மகிழ்ச்சி.❤

  • @fareehafardeen4611
    @fareehafardeen4611 4 місяці тому +2

    Miss my lovely kk🎉❤

  • @shanthajohn945
    @shanthajohn945 4 місяці тому +1

    நாங்கள் வடநாட்டில் இருக்கிறோம் இங்கு நொங்கு கிடைக்காது

  • @farza2443
    @farza2443 4 місяці тому +2

    Ungala na MDB mrg hall pathen sis

  • @muthuraman4221
    @muthuraman4221 4 місяці тому +1

    இது எனது ஊர் அக்கா

  • @kalaivani3251
    @kalaivani3251 4 місяці тому +1

    Neenga pesara Tamil very nice sister

  • @well_come_back
    @well_come_back 4 місяці тому

    Enna serepu edhu

  • @rajan.ddhassian2832
    @rajan.ddhassian2832 4 місяці тому +2

    sis iam also kaniyakumari dist

  • @thiraviamnewzen7549
    @thiraviamnewzen7549 4 місяці тому +2

    Thanks vist my distric

  • @arulkumars5917
    @arulkumars5917 4 місяці тому +3

    கன்னியாகுமரி இப்போது எங்க இருக்கீங்க

  • @VijayVijay-ed2mx
    @VijayVijay-ed2mx 4 місяці тому +1

    நீங்கள் நாகர்கோவில் வருவது தெரிந்திருந்தால் உங்களை சந்தித்து இருப்பேன் நான் உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன். நீங்கள் ஊர் கிளம்பிவிட்டீர்களா கன்னியாகுமரி மாவட்டம் வந்து வீடியோ பதிவிட்டதற்க்கு வாழ்த்துக்கள்

  • @user-hf2xr1kw7z
    @user-hf2xr1kw7z 4 місяці тому +1

    நாஞ்சில் நாடு

  • @christophers5859
    @christophers5859 4 місяці тому +2

    எங்கள் ஊருக்கு வந்தமைக்கு மிக்க நன்றி 😊😊😊

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому +1

      🥰

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 4 місяці тому

      எந்த ஒரு உங்களுக்கு எங்கள் ஊருக்கு வந்தமைக்கு மிக்க நன்றி என்று சொல்லி இருக்கிறீர்கள் எந்த ஊர் என்பதை முழுமையாக தகவலை பதிவிடவும்

  • @Lklkm-cr2lp
    @Lklkm-cr2lp 4 місяці тому +1

    Hi sis iam ariyalur

  • @veeraputhiranperumal6593
    @veeraputhiranperumal6593 4 місяці тому +1

    Enga ooru

  • @muthuraman4221
    @muthuraman4221 4 місяці тому

    இது மருந்துவாழ்மலை

  • @sivaramanr6625
    @sivaramanr6625 2 місяці тому

    கருணாநிதி பிறந்தது ஓங்கோல், ஆந்திரா; பிழைக்க வந்த ஊர் திருவாரூர்!

  • @saraswathivenkateshan8171
    @saraswathivenkateshan8171 4 місяці тому +2

    Deepika how are you

  • @aravindmohdas8517
    @aravindmohdas8517 4 місяці тому +1

    Ekka over lipstick.. adikira maadri irruku .. kammi panikonga..😊

  • @muthukrishan6086
    @muthukrishan6086 2 місяці тому +2

    நிங்கள்சாப்பிட்ட பதனி ஒறுஜினல்கிடையாது நான்கன்னியாகுரிகாரன்

  • @VijayVijay-ed2mx
    @VijayVijay-ed2mx 4 місяці тому +3

    சகோதரி நீங்கள் ரோட்டோரத்தில் பதநீர் மட்டும் அருந்தாதீர்கள் அனைத்தும் கலப்பட பதநீர்

  • @sahayaohri3391
    @sahayaohri3391 4 місяці тому +1

    வரவேற்கிறோம்

  • @vijayfair6394
    @vijayfair6394 4 місяці тому

    நீங்கள் பதநீர் குடிக்கும் இடத்தில் ஆயுத யூஜைக்கு அடுத்தநாள் மிகப்பெரிய தருவிழா நடக்கும் கன்னியாகுமரி பகவதியம்மனின் சிலையை ஊர்வலமாய் இங்குதான் பரிவேட்டைக்காக கொண்டுவருவார்கள் மக்கள் வெள்ளம் மிகுதியாய் இருக்கும்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 місяці тому

    அம்மா இங்கே உள்ள சர்பத் ரெம்ப நன்றாக இருக்கும் அதாவது எலுமிச்சை பழம் கொஞ்சம் சர்பத் நன்ற்இருக்கும் நெங்கு சர்பத்கொஞ்சம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 місяці тому

    அம்மா நீங்கள் பார்த்தது மருத்துவாழ்மலை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @sulaihanayeem246
    @sulaihanayeem246 4 місяці тому +1

    Ungalai marriage veetil parthen

  • @cookingwithenjoyprank6940
    @cookingwithenjoyprank6940 4 місяці тому +1

    இது உன்மையான பதநீர் இல்லை நா உறதியாக சொல்லுவேன்

  • @Galaxiemilan
    @Galaxiemilan 4 місяці тому +1

    Adhu Nongu illa... Nungu

  • @ravilakshmanan1913
    @ravilakshmanan1913 4 місяці тому +1

    Super sister

  • @thomasstar9957
    @thomasstar9957 4 місяці тому +2

    I am kanyakumari

  • @cookingwithenjoyprank6940
    @cookingwithenjoyprank6940 4 місяці тому +1

    இது உன்மையான பதநீர் இல்லை நா உறதியாக சொல்லுவேன்

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому

      அப்படியா எனக்கு தெரியவில்லை

  • @thomasstar9957
    @thomasstar9957 4 місяці тому +2

    I am kanyakumari