💥எனக்கு விவசாயம் தெரியுமா? |Our farm tour|My hometown|Village lifestyle|Coconut farming in tamil🏝

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2024
  • Hi friends
    Welcome to venmai kitchen
    In this video we will see the coconut farm in my hometown village. I like village lifestyle.
    #hometown
    #coconutfarming
    #villagelifestyle
    After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel.
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
  • Розваги

КОМЕНТАРІ • 111

  • @user-vf8dv4bl1u
    @user-vf8dv4bl1u 5 місяців тому +3

    அருமைங்க.உண்மை.தெரியாதுங்க.90.கிட்ஸ்.பழைய.நினைவு.வேற.லெவழ்ங்க.டீச்சர்.நீங்கள்.சொல்லும்.பொழுது.விவசாயத்தின்.அருமை.எதார்த.பேச்சு.அருமைங்க.உங்க.அப்பா.நீங்க.ஏமாற.கூடாதுண்ணு.கொடுத்துவிடுவார்ங்க.10.ரூபாய்.வணக்கம.நன்றிங்க.

    • @venmaikitchen
      @venmaikitchen  5 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @thanabana3560
    @thanabana3560 5 місяців тому +1

    மிகவும் நன்றாக இருக்கிறது,எங்க ஊர் ஞாபகம் வருகுது
    நன்றி❤❤❤
    வெண்மை🎉ஹிச்ஷின்🎉🎉🎉🎉🎉

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 5 місяців тому +2

    பசுமையான தோட்டம்.(தோப்பு)மகிழ்ச்சி.❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому +1

    மிக மிக அருமையான பதிவிற்கு மிக்க நன்றிங்க 💖💖💞 சோழ நாடு சோறுடைத்து👏👏👏

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 5 місяців тому

    Good experience about agriculture by this video 📹

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 5 місяців тому +1

    அருமையான,இயற்கையனதோட்டம்பாா்பாதா்க்குகண்னுக்குஅழகாகஇருந்தது,நன்றிசகோதிாி,

  • @jayakumarnarayanan9857
    @jayakumarnarayanan9857 5 місяців тому +2

    23 நிமிடம் போனதே தெரியலை கொழந்தே நன்றி

  • @logusamyl7549
    @logusamyl7549 5 місяців тому +2

    மிகவும் அருமை

  • @user-tt7kq2dj3h
    @user-tt7kq2dj3h 3 місяці тому +2

    Super nanpi

  • @thajusalem5972
    @thajusalem5972 5 місяців тому +1

    வணக்கம் உறவுகளே வெண்மை கிச்சன்

  • @baranitharan4098
    @baranitharan4098 5 місяців тому +2

    Enga oorula பிள்ளையார் கோவில் பேமஸ் அங்க வந்து ஒரு வீடியோ pannuga

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 5 місяців тому +1

    Don't worry pl.show the thottam.
    I love to see.vivasayam is great
    Healthy habit.

  • @shanp8097
    @shanp8097 5 місяців тому

    முதலில் உங்களுக்கு நன்றி எனக்கு கிராமம் என்றாலே ரொம்பவும் பிடிக்கும் அருமை யான பதிவு.

  • @TamilSelvi-er9fl
    @TamilSelvi-er9fl 5 місяців тому +1

    Look very nice..

  • @kavaskar0071
    @kavaskar0071 5 місяців тому +1

    I like this video

  • @starwellz7723
    @starwellz7723 5 місяців тому +2

    Super sister video

  • @athivikathivik4427
    @athivikathivik4427 5 місяців тому +2

    God bless you all family

  • @rajamanik1158
    @rajamanik1158 5 місяців тому

    கொரியாவில் ஒரு பத்து ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யுங்கள் இயற்கை விவசாயம் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.நன்றி

  • @govidaraj4534
    @govidaraj4534 5 місяців тому +2

    Super place

  • @RamanathanKaruppaiah
    @RamanathanKaruppaiah 5 місяців тому +2

    Good 👍

  • @shanmugamm7508
    @shanmugamm7508 5 місяців тому +2

    Very nice 🌹

  • @user-lf6ro5sc8u
    @user-lf6ro5sc8u 5 місяців тому +1

    Supparrrrrr

  • @kathir9025k
    @kathir9025k 5 місяців тому +1

    Hai sis 😊💐

  • @AnithaVijay-kj2lb
    @AnithaVijay-kj2lb 5 місяців тому +1

    Namba ooru namba ooru than Deepika

  • @user-gp4tf8oi3k
    @user-gp4tf8oi3k 5 місяців тому

    மலறும் நினைவுகள் நன்றி

  • @JonesAjaykumar-gk8pb
    @JonesAjaykumar-gk8pb 5 місяців тому +1

    Nice akka❤️🙏👌🙏🙏🙏🙏👍

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 5 місяців тому +1

    Sister, your video is very good, sister, when will you come back to Uganda, sister, please post a video of your Uganda home tour, sister.😊..

  • @jegapillai4591
    @jegapillai4591 5 місяців тому

    good

  • @pushpap512
    @pushpap512 5 місяців тому +1

    Our village also same agri

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 5 місяців тому +1

    Nicevideo

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому

    நீங்கள் சொல்லும் 90கிட்ஸ் குழந்தைகள் உங்கள் பதிவை பார்ப்பார்களா🤔🤔🤔‌ 2K Kids இது போன்ற பதிவுகளை பார்ப்பது மிக மிக அரிதான விடயமே👍👍👍

  • @ramya9104
    @ramya9104 5 місяців тому

    Akka car driving tips podunga.

  • @nithyakalimuthu-mh6yt
    @nithyakalimuthu-mh6yt 5 місяців тому +1

    ❤❤❤

  • @puvanalogini9866
    @puvanalogini9866 5 місяців тому +1

    Hi sister 👋🇱🇰

  • @SamikanuUdhayakumar
    @SamikanuUdhayakumar 4 місяці тому +1

    Kaja puyal vanthu alichu putu sister Thanjavur district

  • @Ramesh-qx7ry
    @Ramesh-qx7ry 5 місяців тому

    DHARMAPURI DISTRICT LA ORAISA SATAIVAM(NELL), VAAZHAI, KARUMBU, TOMATO, FLOWERS, VEGETABLES, KANIMAM, FAMOUSE AKKA.

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 5 місяців тому +2

    எங்கஊருஒரத்தநாடுநெல்அதிகம்

  • @JAM-gf7di
    @JAM-gf7di 5 місяців тому +11

    எந்த Question கேட்டாலும் இந்த அம்மா பதில் சொல்லாது.

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 5 місяців тому +5

      அது அவர்களுடைய விருப்பம் பதில் சொல்வது பதில் சொல்லாதது இது அவர்களுடைய தனிப்பட்ட விவாதம் இதை பெரிதாக்க வேண்டாம்

    • @JAM-gf7di
      @JAM-gf7di 5 місяців тому

      @@kuwaitkuw1110 இவர்களை விட பெரிய uTubers Answer பண்ணும் போது at least one heart symbol போடலாமே.......

    • @nagalakshmim741
      @nagalakshmim741 5 місяців тому +1

      Yes ethanai msg pannalum reply varadhu

    • @satheesjeyaramani6499
      @satheesjeyaramani6499 5 місяців тому

      We hope that you must have asked her any difficult questions 😁😁😁

    • @JAM-gf7di
      @JAM-gf7di 5 місяців тому

      @@satheesjeyaramani6499 No People asked normal Questions only

  • @chandiralmuthuvel5115
    @chandiralmuthuvel5115 5 місяців тому +1

    Hi sister

  • @anburajan1244
    @anburajan1244 5 місяців тому +2

    Armani

  • @praburam5757
    @praburam5757 5 місяців тому +1

    Hello 👋

  • @jayalakshmijagadeeswaran7062
    @jayalakshmijagadeeswaran7062 5 місяців тому +1

    Hai sister.I like all ur videos 🎉❤ Today is my birthday wish me 🎉

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 5 місяців тому

    மன்னார்குடியில் எல்லாம் தண்ணி நல்லா இருக்கு எங்க ஏரியா முழுக்க உப்பு தண்ணியா இருக்கு எதுவுமே விவசாயம் பண்ண முடியாது

    • @venmaikitchen
      @venmaikitchen  5 місяців тому

      இது பேராவூரணி

  • @Subramanisubramani-yr5bp
    @Subramanisubramani-yr5bp 5 місяців тому +1

    Very good sister

  • @Hearts_star_hero
    @Hearts_star_hero 5 місяців тому +1

    Hi sister 🙏🏻

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому

    எங்கள் ஊரில் ஸ்பெஷல் அல்லது சிறப்பு என்னவென்றால் உங்களை போன்ற விவசாயிகளின் உற்பத்தியை வீணாக்காமல் நன்கு உண்டு கொழுப்பது😛😛😛

  • @sivagn4285
    @sivagn4285 5 місяців тому +1

    Por la venpa and son kulikkum vedio podugko

  • @sivagn4285
    @sivagn4285 5 місяців тому

    Avaiyarin puthu mozhi athu

  • @sivagn4285
    @sivagn4285 5 місяців тому +1

    Naile river ponru payuthu por water

  • @saraswathivenkateshan8171
    @saraswathivenkateshan8171 5 місяців тому +1

    Hi Deepika I like you like you

  • @Ravanan646
    @Ravanan646 4 місяці тому +1

    இப்போது பயிர் செய்கை மிக இலகுவாகிவிட்டது. உங்க பையன் மீது தவறில்லை. ஏன் என்றால் பயிரை மூடி புல்லு வளர்ந்துள்ளது

  • @tn74roman
    @tn74roman 4 місяці тому

    Where are you from

  • @HasanathuNisha
    @HasanathuNisha 5 місяців тому +1

    Hisister.

  • @velusamyr1781
    @velusamyr1781 5 місяців тому

    யுகன்டவில் ஒயின் ஷாப் இருக்குமா

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 5 місяців тому

    வீடியோ பதிவு சரியாக இல்லை சகோதரி 🎉நீங்க 80 -90 கிட்ஸ்

    • @vallipurampathmanathan5647
      @vallipurampathmanathan5647 5 місяців тому

      உங்களுடைய பிறந்தநாள்
      வாழ்த்துக்கள்.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 5 місяців тому

    நாங்கள் வெளிநாட்டில இருந்து ஊருக்கு போனால் எங்க அப்பா,அம்மா, சகோதரர்களுக்கு தேவையானதை வாங்கி கொடுப்போம்,நீங்களும் உங்கள் அப்பாக்கு தோட்டத்திற்கு தண்ணீர் அடிக்கிறதுக்கு தேவையானதை வாங்கி கொடுத்திட்டு வாங்க தங்கச்சி, அப்பா சந்தோஷபடுவார்.நாங்கள் நோர்வேயில் 1 தேங்காய் இந்தியா காசு 130. ரூபாய் க்கு வாங்கிறோம்.தோட்டத்தை பார்க்க மனதிற்கு சந்தோஷமா இருக்கு.தங்கச்சியின் ஆசை நிறைவேறியது "மரத்தில பிடிங்கி இளநீர் குடிப்பது" வீடியோ நல்லா இருக்கிறது❤🎉

    • @venmaikitchen
      @venmaikitchen  5 місяців тому +1

      ரொம்ப நன்றி அக்கா கண்டிப்பாக அக்கா 🙏

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 5 місяців тому +1

    நீங்கள் ஏன் இந்த நிலையில் தென்னை தோப்பை காட்டினீர்கல் உங்களுக்கு ஓய்வு தேவை இல்லையா

  • @kavinila9112
    @kavinila9112 5 місяців тому +1

    கண்ஙளை.மூடிக்கொண்டாள.விவசாயம்.தெறியாது.திரந்துபார்த்தாள்.விவசாயம்.தெறியும்..ir.20.எந்த.வருடம்வந்தது

  • @ramarajanrajan1010
    @ramarajanrajan1010 5 місяців тому

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍