💕ஆப்பிரிக்கா மக்கள் இப்படியும் நம்மிடம் பேசுவார்களா ??|Northern Uganda Road market |Tamil Travel 😍

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2023
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see the Roadside vegetable Market in Uganda. These vegetable market is located in Northern Uganda Road. They have lots of local vegetables . I bought many fruits in lower price. After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel @venmai kitchen.
    ‪@venmaikitchen‬
    #street
    #localfruit
    #africa
    #tamilvlog
    #tamilnadu
    #indian
    #women
    #vlogger
    #pumpkin
    For local food
    Harvesting vegetables|Garden|Travel
    • 🥕🥬ஆப்பிரிக்கா கிராமத்த...
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
  • Розваги

КОМЕНТАРІ • 114

  • @pravinperiera-em8jd
    @pravinperiera-em8jd 11 годин тому

    Madam my family all watching ur video. Great Nice ... Super when u explain .... 🌹

  • @RangarajuRaju-xj3lp
    @RangarajuRaju-xj3lp 3 місяці тому +2

    மிகச் சிறப்பாக உள்ளது உங்கள் வர்ணனை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 9 місяців тому +1

    Chengarumbu, vazhaippazham really surprised to see. Super.

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 9 місяців тому +2

    நம்ம ஊர் உழவர் சந்தை போன்று உள்ளது..
    பேரம் பேசுதல் அருமை 😅😅
    நம்ம ஊரில் கூறு என்று சொல்வார்கள்...
    செந்தூரா மாம்பழம் போன்று இருக்கிறது...
    அருமையான பதிவு சகோ 😊😊🙏

  • @KajanVlogs
    @KajanVlogs 9 місяців тому +1

    Super Akka Video Quality Nalla Iruku🥰😇

  • @kannaa1567
    @kannaa1567 2 місяці тому

    நமது நாடும் 50 வருடங்கள் முன் இப்படித்தான் இருந்தது. கிராமங்களில் வார சந்தை மிகவும் பிரபலம்.

  • @user-qt4eh5hv2n
    @user-qt4eh5hv2n 9 місяців тому +2

    Supper sagothari nangalum ungaloda marketukku vanthathupola eruthathu avargali Tamil pasavaippathu alagu ungal Thai moli patru valga valarga 🎉🎉🙏🙏

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 місяців тому +1

    SUPERB SISTER VENMAI KITCHEN THANKS YOUT VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @narenthiran1975
    @narenthiran1975 9 місяців тому +1

    அருமை

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 місяців тому +1

    WOW SUPERB SISTER VENMAI KITCHEN THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS SISTER VENMAI KITCHEN THANKS SISTER 🙏🙏🙏

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 9 місяців тому +1

    Super enjoying, God bless you and your family.

  • @Purple_mine
    @Purple_mine 9 місяців тому

    Nice vlog ❣️

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 9 місяців тому

    அருமை.

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 9 місяців тому +1

    அருமைசகோதிரி,உகாண்டாவை,பற்றி,அந்தாநாட்டுமக்கள்ளின்,வழக்கைமுரைபற்றிபலவிடையங்களா,எங்களுக்கு,காநேலிமுலமாகாஎங்களுக்குகாமித்ததுக்குநன்றி,

  • @sahayaohri3391
    @sahayaohri3391 9 місяців тому +1

    மிகவும் அருமை

  • @nmurali1987
    @nmurali1987 9 місяців тому +2

    Super akka...

  • @HelloHarini
    @HelloHarini 9 місяців тому +1

    Vlog is super❤❤❤❤ your presentation is amazing. God bless you and your family

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 9 місяців тому

    Very nice👍

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 9 місяців тому +1

    Nice to see your video.The way you speak to vendor is very nice.
    We love you from Sri Lanka,Jaffna😁

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf 9 місяців тому

    Supersister❤

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 9 місяців тому +5

    கறுப்பு கரும்பு இல்லை செங்கரும்பு என்று தான் யாழ்ப்பாணத்தில் சொல்வோம்.. .. ஏன் ஜிஞ்சா பக்கம் தான் அடிக்கடி போறீங்க. தெற்கில் தான் தேசிய வன விலங்கு பூங்கா உண்டு.

    • @venmaikitchen
      @venmaikitchen  9 місяців тому

      gulu road

    • @veeramanisaminathan5631
      @veeramanisaminathan5631 9 місяців тому +1

      தஞ்சாவூரிலும் செங்கரும்புதான்

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 9 місяців тому +1

      பள்ளியில் படிக்கும் போது ஒரு மாணவர் என்னிடம் பொங்கலுக்கு செங் கரும்பு வாங்கினேன் என்று சொன்ன போது அது ஒரு வகை கரும்பு என்று எண்ணினேன். பிறகு வெகு காலம் கழித்துதான் நான் கருப்பு கரும்பு என்று நினைத்த தைத் தான் செங் கரும்பு என்கிறார்கள் என புரிந்து கொண்டேன். ராமர் கரும்பு என்று ஒரு வகை கரும்பும் பொங்கலுக்கு பயன்படுத்து வார்கள்.

  • @gnanamani3312
    @gnanamani3312 9 місяців тому +1

    Very detailed video

  • @marialourdu5830
    @marialourdu5830 9 місяців тому +2

    It looks like sodaku thakkaali leaves

  • @nilameganathan8014
    @nilameganathan8014 9 місяців тому +1

    Super sis

  • @hajamudeen
    @hajamudeen 9 місяців тому +1

    Super Deepika

  • @rahulsivakumar4340
    @rahulsivakumar4340 9 місяців тому

    Super akka

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 9 місяців тому +1

    கத்தரிக்காய் இலை இல்லை அது தான் ஒரிஜினல் சுக்கட்டிக்கீரை இதன் பழம் சிவப்பு நிறத்தில் இருக்கும் எங்க கோயம்புத்தூர்ல இதுக்கு இன்னொரு பெயர் மணத்தக்காளி கீரை

    • @venmaikitchen
      @venmaikitchen  9 місяців тому

      நான் இங்குதான் பார்த்து இருக்கிறேன்

  • @rath6686
    @rath6686 9 місяців тому +1

    Super ❤❤❤❤❤❤

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 9 місяців тому +1

    ❤veri nice 🙂👍🎉

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 9 місяців тому +1

    Super very sweet congrats sister ❤❤Sulaiman Dubai

  • @user-qh9mk3ov6z
    @user-qh9mk3ov6z 9 місяців тому +2

    அக்கா அருமை 🥰🥰

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 9 місяців тому +2

    மகிழ்ச்சி..உகாண்டாவில் வெளிநாட்டவர்களின் சம்பளம்(ஊதியம்)இப்போது எப்படி?

    • @venmaikitchen
      @venmaikitchen  9 місяців тому +1

      பரவாயில்லை

  • @multimani
    @multimani 9 місяців тому

    ❤அக்கா உங்க வீடியோ எல்லாம் எனக்கு புடிச்சி இருக்கு அக்கா நேற்று சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் அக்கா🙂
    மேலும் மரியம் அம்மா அவர்களின் தமிழும் இனிமையாக குழந்தைத்தனமாக உள்ளது🌍👥

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 9 місяців тому +2

    ஏன் சாம்பல் வாழை குலையாக இருக்குமே அதுதான் சிப்ஸ்க்கு நல்லம்.... றோட் கரை வீட்டில் நிற்கும் கேட்டால் தருவார்கள்...

    • @venmaikitchen
      @venmaikitchen  9 місяців тому

      நாங்கள் போன கிராமத்தில் கவனிக்கவில்லை. ..

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf 9 місяців тому +1

    Super

  • @suganyapazhani364
    @suganyapazhani364 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤Akka sweeti❤

  • @sweetha1207
    @sweetha1207 9 місяців тому +1

    First time unga video pakkuren ninga epti anga konjam sollunga

    • @venmaikitchen
      @venmaikitchen  9 місяців тому

      என்னோட விடீயோஸ் பாருங்க detail சொல்லி இருக்கிறேன்

  • @perumalperumal-hv8sp
    @perumalperumal-hv8sp 9 місяців тому +1

    🌹

  • @maryvijayab8990
    @maryvijayab8990 9 місяців тому +2

    Tomatoes just twenty rupees only in Chennai

    • @venmaikitchen
      @venmaikitchen  9 місяців тому

      இப்போ விலை குறைந்துவிட்டதா?

  • @fshs1949
    @fshs1949 9 місяців тому +1

    Brinjal in english for கத்தரிக்காய். Egg plant in North America.

  • @sadhu88
    @sadhu88 9 місяців тому

    👍👍👍👍👌👌

  • @subasamayalandcraft6100
    @subasamayalandcraft6100 9 місяців тому +1

    Akka

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 9 місяців тому +1

    நல்லா பழகிட்டிங்க பேரம் பேசும் அளவிற்கு 👍

  • @dharmarajdarma5331
    @dharmarajdarma5331 9 місяців тому

    Love you sister

  • @innovationinfinity2995
    @innovationinfinity2995 9 місяців тому +3

    You speak very well English like tamil, so if anyone watching your channel video, they can enhance English speeches

  • @jeganpriya6505
    @jeganpriya6505 9 місяців тому +1

    Hi ka ....nalama...

  • @ramanapandiya7868
    @ramanapandiya7868 9 місяців тому +1

    Akka food vlog pannugae plz

  • @PRAKASH-rz4es
    @PRAKASH-rz4es 9 місяців тому +1

    Hi

  • @kalidas482
    @kalidas482 9 місяців тому +7

    ஆசிரியை தீபிகா அவர்களே உகாண்டா மக்களுக்கு தமிழ் வகுப்பு நடத்தலாமே... ஏற்கனவே கேட்ட இரு நாட்டு நேர வித்தியாசம் எவ்வளவு? வீடியோ அருமையாக உள்ளது.

    • @venmaikitchen
      @venmaikitchen  9 місяців тому

      2.30 மணி நேரம் பின்

  • @user-lt5mg1gw1y
    @user-lt5mg1gw1y 9 місяців тому +1

    Sister, post a video everyday

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 9 місяців тому +1

    நிலகடலையை இடித்து அந்த பச்சை கலர் கத்தரிக்காயும் போட்டு ஒரு கறிவைப்பாங்க சூப்பரா இருக்கும்.

    • @venmaikitchen
      @venmaikitchen  9 місяців тому

      கத்தரிக்காய் கடலை அதிகம் எடுக்கிறார்கள்

  • @vib4777
    @vib4777 9 місяців тому +2

    நீங்களே இப்படி செய்தால் எப்படி ...
    பிளாஸ்டிக் கவர் தவிர்க்கவும்...
    வீட்டிலிருந்து துணி பை கொண்டு போய் பொருள் வாங்குங்கள் ...

    • @venmaikitchen
      @venmaikitchen  9 місяців тому +1

      எங்களுக்கு பொருள் வாங்கும்போது எடுத்து தான் செல்வோம். ..வீடியோ எடுக்க வரும்போது மறந்துவிடுகிறோம். .இனிமேல் முயற்சி செய்கிறேன் 🙏

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 9 місяців тому

      அந்த ஊரில் பிளாஸ்டிக் கவர் அனுமதி உண்டு போல!நம் ஊரில்தான் பிளாஸ்டிக் தடை இருக்கு. நன்றி மகளே!

  • @jebasinghranipet5691
    @jebasinghranipet5691 9 місяців тому +1

    Madam please release meat shop videos. Thanks

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 9 місяців тому +1

    டோடோ சென்றே மேக்கா என்று கேளுங்கள்...

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 22 дні тому +1

    பாவக்காய், கிடைக்குமா? Coca tea allowed a

  • @kannaa1567
    @kannaa1567 2 місяці тому

    முகத்தில் சிறிதும் விகள்பம் இல்லாத ஆப்பிரிக்க சொந்தங்கள்.

  • @SettuVengatasapathi-eo5vo
    @SettuVengatasapathi-eo5vo 9 місяців тому

    Indian. Rs. Vilai. Yvvaluu

  • @sundarams8434
    @sundarams8434 9 місяців тому +1

    Avanga language la fruits name solranga. But english purinjikura epdi.. Elarkume anga english therima?

    • @venmaikitchen
      @venmaikitchen  9 місяців тому

      இங்கு உள்ளவங்களுக்கு basic ஆங்கிலம் தெரியும். ..

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt 3 місяці тому +1

    ஆப்பிரிக்கன் or லோக்கல்

    • @venmaikitchen
      @venmaikitchen  3 місяці тому

      ரெண்டுமே சொல்லலாம்

  • @vigneshvicky1014
    @vigneshvicky1014 9 днів тому

    You living there for 10 years but still you don't know basic local names for vegetables and fruits 😒

  • @josephdharmaraj
    @josephdharmaraj 8 місяців тому

    Tell about your husband. What job doing,salary. You have car.

  • @prabakaranjana4069
    @prabakaranjana4069 9 місяців тому

    Madam ennaku any Tamil guide mobile number venum pls help me

  • @raviretna6207
    @raviretna6207 9 місяців тому +1

    இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🌞🎉🌞

  • @jhonwilliam3488
    @jhonwilliam3488 2 місяці тому +1

    ஜனத்தொகை. மிக. குறைவு போல........

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 9 місяців тому

    Super