🍲🥰 உகாண்டாவில் உளுந்தூர்ப்பேட்டை உணவகம் |பிரியாணி ,தோசை😋செமசாப்பாடு👌Tamil travelvlog|தமிழ் சாப்பாடு

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2023
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will visit the Tamil Hotel Masala delight in Uganda .This is very interesting video .After seeing this video kindly share this video to your friends and families and Subscribe my channel Venmai Kitchen.
    #foodvlog
    #tamilvlog
    #tamil
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    contact
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
    For hotel details
    Masala Delight
    34, Dewinton Road, Kampala -Uganda.
    0772 510 145
    0752 510 145
    masaladelightug@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ • 136

  • @shivasuit2915
    @shivasuit2915 5 місяців тому +8

    நான் உகண்டா , கானா காரர்களுடன் ஒன்றாக வெளிநாட்டில் வேலை பார்த்திருக்கின்றேன். நான் உங்கள் பக்கத்து நாடு Ceylon தான். அங்கு காகங்கள் உண்டோ நம் நாடுகள் போன்று.

    • @venmaikitchen
      @venmaikitchen  5 місяців тому +1

      உண்டு ஆனால் கழுத்தில் வெள்ளை நிறம் இருக்கும்

  • @sarathamanigunarathinam7975
    @sarathamanigunarathinam7975 10 місяців тому +22

    தீபிக்கா பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமையான பதிவு சகோதரி

  • @jeeva.sjeeva.s
    @jeeva.sjeeva.s 9 місяців тому +3

    நாங்கள் உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கிறோம் எங்களுக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு உங்கள் பதிவு சூப்பர்🎉

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 10 місяців тому +5

    Deepika - க்கு மிகவும் நன்றிகள். உகாண்டாவின் புகழ் பாடும் விதம் அருமை.

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt 10 місяців тому +3

    அருமை அம்மா. தமிழ் மொழி உகாண்டாவில். சந்தோஷம் தாயே!

  • @shivasuit2915
    @shivasuit2915 5 місяців тому +2

    உகண்டாவில் இடியமீன் ஜனாதிபதியாக இருந்த போது மக்களுக்குப் பெரிய கஸ்ட்டமாக இருந்தது. இப்போது எவ்வளவு நல்லாக இருக்கிறது.

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 10 місяців тому +6

    How do these people of uganda learn about Indian food, fruits, agriculture. Really marvellous.

  • @pitchaiayyankalai4207
    @pitchaiayyankalai4207 10 місяців тому +3

    அருமை சகோதரி ‌உஙகல் கலை நியமிக்க பேச்சு பதிவு மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி

  • @jothivela9128
    @jothivela9128 10 місяців тому +4

    Nice to see tamilnadu restaurant and tamil people in Uganda.

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 10 місяців тому +4

    Dosai paakarthuku nalla iruku

  • @sowntharyav7461
    @sowntharyav7461 10 місяців тому +5

    Enga uru kallakurichi ❤🎉so happy...

  • @dhatchinamurthimurthi8396
    @dhatchinamurthimurthi8396 10 місяців тому +6

    நம்ம ஊர் எலவானசூர்கோட்டை சூப்பர் தோசை

  • @shanmugamsubramaniam6770
    @shanmugamsubramaniam6770 10 місяців тому +5

    It is astonishing how even the workers speak very nice English compared to our state/country
    Uganda people are very polite

  • @madhumithasam
    @madhumithasam 10 місяців тому +3

    Ulundurpet my native. Happy 😊

  • @user-on3tu9nu6d
    @user-on3tu9nu6d 10 місяців тому +2

    Super 🌺 sister nanka sithukadu unka kalathur pakkam unka speech super

  • @Ravanan646
    @Ravanan646 10 місяців тому +4

    உங்கள் சாப்பாட்டை அதுவும் ஆபிரிக்க நாட்டில் கிடைக்கும்போது அந்த சந்தோசத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். அங்கிருந்த நிறைய குஜராத்தி மக்கள் கனடாவிற்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

  • @adhipriya9951
    @adhipriya9951 10 місяців тому +2

    2 days munadi than unga videos paathen.really super

  • @9383812
    @9383812 10 місяців тому +3

    வாழ்த்துக்கள், சகோதரி தீபிகா

  • @lakve1021
    @lakve1021 10 місяців тому +2

    Super பதிவு சகோதரி.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 10 місяців тому +3

    நம் நம் 👌 எனக்கு ரொம்ப பிடிச்ச நெய் தோசை, நோர்வே யில் கூட இப்படி நெய் தோசை கிடைக்காது ஆனால் நான் வீட்டில் நெய் தோசை சுட்டு சாப்பிடுவோம் ஆனால் இப்படி பெரிய தோசை சுட தான் தோசைக்கல் இல்லை 😭 நானும் Tamil Trekker இன் subscriber அவரின் உகாண்டா காணொளிகள் பார்த்தேன். போன வருடம் நான் மலேசியா போன போது தான் பாணிப் பூரி முதல் முதலில் சாப்பிட்டேன், நல்லா தான் இருந்தது.நல்ல பதிவு தங்கச்சி ♥️

    • @venmaikitchen
      @venmaikitchen  10 місяців тому

      ரொம்ப நன்றி அக்கா 🙏..
      நோர்வேயில் நீங்கள் இருக்கும் இடத்தில் இந்தியன் ஹோட்டல் இல்லையா அக்கா?

    • @avanorvlog3103
      @avanorvlog3103 10 місяців тому

      @@venmaikitchenஇல்லை தங்கச்சி, நாங்கள் நோர்வே யில் இருக்கும் இடத்தில் ஒரு இந்தியன் ஹோட்டல் இருக்கிறது ஆனால் அங்கு எங்கள் தமிழ் உணவுகள் எதுவுமே இல்லை, அவர்கள் குயாராத்காரர்கள் என்று நினைக்கிறேன், தமிழர்களின் சாப்பிட்டு என்றால் அது rice and curry மட்டும் தான் தங்கச்சி ♥️

    • @venmaikitchen
      @venmaikitchen  10 місяців тому +2

      அப்படியா நன்றி அக்கா.. நாங்களும் உங்கள் வழியாக நோர்வே பற்றி தெரிந்து கொள்கிறோம் 👍

  • @user-ep6iw7ks7x
    @user-ep6iw7ks7x 4 місяці тому +1

    என் ஊர் தான் சகோதரி.... உளுந்தூர்பேட்டை ❤❤

  • @muralidharankaraikudi1009
    @muralidharankaraikudi1009 10 місяців тому +5

    Super Thankyou Tamilnadu🎉

  • @manivannankannan1623
    @manivannankannan1623 9 місяців тому +2

    Viewer from Ulundurpet

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 10 місяців тому +2

    Dheebi dhosai,biriyani,idly parpatherke super.unga moolam ugandapatri niraya therinthukonden.thank you very much.

  • @gideonraj1473
    @gideonraj1473 10 місяців тому +2

    தீபிகா மகளே
    மிக்க மகிழ்ச்சி.

  • @guna365
    @guna365 10 місяців тому +2

    I am so happy to see Uganda through your venmai kitchen Mrs Deepika kalidass.
    🎉❤🎉 lovely information.

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 10 місяців тому +4

    U r tasting south Indian food it's 😋 so 🤷 nice

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 2 місяці тому +1

    திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூரை அடுத்த திருவெள்ளரையில் பிறந்த செப் பூபாலனுக்கு வாழ்த்துக்கள். நாங்கள் திருச்சி மாவட்டம் துறையூர். துறையூரிலிருந்து 25நிமிடம் திருவெள்ளறை.

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 10 місяців тому +9

    அருமையான பதிவு சகோ....❤😊
    எங்களை விட்டுட்டு நெய் ரோஸ்ட் மற்றும் பிரியாணி....😢😢😢
    கண்டிப்பாக வயறு வலிக்கும்....😂😂😂

  • @leenaselvi8906
    @leenaselvi8906 10 місяців тому +2

    தமிழின் பெருமை உலகம் முழுவதும் பேசுகிறது

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 10 місяців тому +4

    Nice dosai.....Nice restaurant...Good vlog 👍

  • @user-zc9yx6wr6b
    @user-zc9yx6wr6b Місяць тому +1

    அருமையான பதிவு சகோதரி மிக்க நன்றி

  • @tamilflatearther
    @tamilflatearther 10 місяців тому +4

    What Uganda people think about india or south India or tamilnadu video podunga akka

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 10 місяців тому +3

    மகிழ்ச்சி❤

  • @malolanp5771
    @malolanp5771 10 місяців тому +2

    Sister. அருமை

  • @ManiKandan-ph9gn
    @ManiKandan-ph9gn 9 місяців тому +1

    அருமையன பதுவு நன்றி சகோதரி

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 10 місяців тому +5

    இராய்தா வேண்டாம் தயிர்பச்சடி என்று கூறுங்கள் சகோ!

  • @chitrasaima5392
    @chitrasaima5392 10 місяців тому +2

    நம்ம ஊர். எலவனாசூர்

  • @anbalaganbalan567
    @anbalaganbalan567 10 місяців тому +1

    அருமையான்ன பதிவு அக்கா

  • @sahayaohri3391
    @sahayaohri3391 10 місяців тому +1

    மிகவும் அருமை

  • @rameshd8436
    @rameshd8436 10 місяців тому +1

    Nalla video pandringa

  • @balajijeeva1111
    @balajijeeva1111 10 місяців тому +1

    Happy to see your videos, sister

  • @ramkumart8084
    @ramkumart8084 10 місяців тому +1

    Super video near my native hotel owner place.

  • @kalidas482
    @kalidas482 10 місяців тому +3

    தோசையை போல் பதிவும் அருமை. மசாலா டிலைட் முதன்முதலாக எவ்வாறு ஆரம்பித்தார்கள் என்று பேட்டி எடுத்து வெளியிட முடியுமா...

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 10 місяців тому +1

    Thank you so much for sharing kanne

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf 10 місяців тому +2

    சூப்பர்🎉🎉🎉🎉❤

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 10 місяців тому +1

    Super sis congrats to you.

  • @sundaramunientertainment
    @sundaramunientertainment 14 днів тому +1

    உகண்டா மக்கள் சாப்பிடும் உணவுகள் சமைப்பது பற்றி செயல்முறை விளக்கத்தோடு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.

  • @packiyadhas3668
    @packiyadhas3668 10 місяців тому +3

    🥰 Nice day akka 🌄

  • @thirupathivasu740
    @thirupathivasu740 10 місяців тому +1

    Good after seeing this video this is third video

  • @sivagnanam3502
    @sivagnanam3502 10 місяців тому +2

    அருமையான பதிவு சகோதரி km.sivagnanam maduranthakam tamil nadu

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 10 місяців тому +2

    Very nice sister.your very simble.we wish your family long life.

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer 10 місяців тому +2

    Congratulations mam ❤

  • @appukathu5124
    @appukathu5124 10 місяців тому +1

    நன்றிகள் தீபிகா.

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 10 місяців тому +1

    Nice very nice

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 10 місяців тому +1

    உங்கள் பதிவு அருமை. செயற்கைதனமோ அலட்டிக் கொள்வதோ இல்லாமல் யதார்த்தமாக உள்ளது. மற்ற பதிவுகளுமே அப்படித்தான் உள்ளது. ஒரு குழந்தை போல கள்ளமில்லாத பேச்சு. என் மகள் போல நினைக்கிறேன். அடுத்த வீடியோவை எதிர்பார்க்கிறேன்.

  • @saravanakumaar7200
    @saravanakumaar7200 10 місяців тому +1

    Super sister 👍

  • @bhuvanashree4197
    @bhuvanashree4197 10 місяців тому +1

    Nangalum kallakurichi than sis

  • @psk09816y
    @psk09816y 10 місяців тому

    Mouth watering

  • @krishnanhariharan4893
    @krishnanhariharan4893 10 місяців тому +3

    SUPER

  • @ponnerk2905
    @ponnerk2905 10 місяців тому +1

    Good video

  • @kjayabaljayabal1225
    @kjayabaljayabal1225 10 місяців тому +1

    Arumai sister 🙏

  • @user-ii2qq1ur4x
    @user-ii2qq1ur4x 10 місяців тому +1

    Super

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 10 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்

  • @rath6686
    @rath6686 9 місяців тому +1

    Super ❤❤❤❤❤

  • @ramanathanrm5873
    @ramanathanrm5873 10 місяців тому +1

    Crispy Ghee roast Dhosai Super❤😂

  • @vijevije1789
    @vijevije1789 10 місяців тому +1

    Thipika sistar unga smail enaku pudiku

  • @rajanevuliappan4761
    @rajanevuliappan4761 10 місяців тому +1

    Super good morning

  • @munuswamy2hil
    @munuswamy2hil 10 місяців тому +1

    Nice sister

  • @kumarmenaha897
    @kumarmenaha897 8 місяців тому +1

    Super sister

  • @sowmisasi9919
    @sowmisasi9919 10 місяців тому

    Yenga mama hotel than sis❤

  • @sunmoon-zp9ll
    @sunmoon-zp9ll 10 місяців тому

    Doosaya.paathi.vaail.achu.ooriduchu.nandri..ugaandaa.tamil.ullathirkku.

  • @PRAKASH-rz4es
    @PRAKASH-rz4es 10 місяців тому +2

    MASALA DELIGHT
    அங்க வேலைக்கு ஆளுங்க எடுக்காராங்களா அக்கா

  • @todaysrecipeyoutube
    @todaysrecipeyoutube 10 місяців тому +1

    👍👌

  • @user-ep6iw7ks7x
    @user-ep6iw7ks7x 4 місяці тому

    அண்ணா எலவானாசூர்கோட்டை. பாளையம் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤

  • @dynish_msd_7
    @dynish_msd_7 10 місяців тому

    Uganda equator line kaminge sister

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 10 місяців тому +1

    சேபோ என்றால் சேர் என்பது போல். ஞாபோ என்றால் மெடம்.

  • @baranitharan4098
    @baranitharan4098 10 місяців тому +1

    Akka eppo peravurani varinga

  • @NR_girls
    @NR_girls 5 місяців тому +1

    Gold how much

  • @murugesanthangavel684
    @murugesanthangavel684 10 місяців тому +2

    உங்கள் குரல் ஹோமிலியாஇருக்கு

  • @Nature-u8r
    @Nature-u8r 10 місяців тому +1

    👍👍👍👍👍

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 10 місяців тому +1

    ❤❤❤❤

  • @mohammadharhaanghani2774
    @mohammadharhaanghani2774 10 місяців тому +1

    Madam munbu indha hotel per Masala chat endru irundhadhu.oru dosa rate munnadi
    6000shilling.ippo evalo madam

  • @SathishKumar-pz6jx
    @SathishKumar-pz6jx 10 місяців тому +1

    Hi sister
    South Africa Na Goma la irukka

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 10 місяців тому

    Safety ila soldranga but yepudi taniya velila suti kondu irukinga

  • @shanthajohn945
    @shanthajohn945 8 місяців тому +1

    வட இந்தியாவில் சாப்பிடு உகாண்டாவில் விலை குறைவாக உள்ளது இங்கு விலை அதிகம்

  • @Tamil_Creation.
    @Tamil_Creation. 10 місяців тому

    ❤😊🎉

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 3 місяці тому +1

    எச்சிக்கையில் எடுத்து சாம்பார் ஊற்றுகிறீர்கள்

  • @P.MahendranP.Mahendran-l9y
    @P.MahendranP.Mahendran-l9y 2 дні тому

    தீப் பிகா

  • @yoshiniyoshini7315
    @yoshiniyoshini7315 10 місяців тому

    Neenga eppadi Uganda ku poninga sister

  • @manimozhikarunanidhi3986
    @manimozhikarunanidhi3986 10 місяців тому

    Sambar missing

  • @rameshd8436
    @rameshd8436 10 місяців тому +1

    Endha kuraichi paraiyum malayalam , chechi jhaan arium

  • @goldraj814
    @goldraj814 9 місяців тому +1

    Hello ma'am good

  • @RaghuGopu
    @RaghuGopu 10 місяців тому

    வெங்காய பச்சடி சொல்லுமா. அது என்ன ரய்தா.. கத்தரிக்காய் சொஞ்சி..தங்கிலீஷ் தவிர்த்து சுத்த தமிழிலோ. அல்லது சுத்த ஆங்கிலத்திலோ பதிவு போடவும்.

  • @dynish_msd_7
    @dynish_msd_7 10 місяців тому

    Ayan movie shooting spot kaminge sister

  • @puvanalogini9866
    @puvanalogini9866 10 місяців тому +1

    👍👍👍🇱🇰

  • @reenashanthi4349
    @reenashanthi4349 10 місяців тому +1

    Super Sis

  • @sweetha1207
    @sweetha1207 10 місяців тому

    Ninga endha ooru

  • @fareetha2330
    @fareetha2330 10 місяців тому

    தென்னைமரம் அங்க இருக்கா

  • @muthuswamyu4862
    @muthuswamyu4862 10 місяців тому

    Where you are living in Uganda? Place name.